பிரதர் என்னுடைய நானோ 2012 Lx மாடல் .இரண்டு நபர் போனால் 23 கொடுக்கிறது அதே நான்கு நபர் போனால் 18 அல்லது 17 தான் கொடுக்கிறது இது கரைட்டான மைலேஜ்ஜா சொல்லுங்கள் பிரதர். நான் இப்போது தான் ஆயில் மற்றும் ஏர் பில்டர் ஸ்பார்க் பிளக் கூலன்ட் ஆயில் எல்லாவற்றையும் மாத்தினேன் ஆனால் முன்ன இருந்ததோட கம்மியாக கொடுப்பதாக தோன்றுகிறது கொஞ்சம் விளக்கம் கொடுக்கவும் . கூடுதல் மைலேஜ் கிடைக்க செய்ய முடியுமா
2016 genx model, manual gearbox. with ac 23, without ac(window 90% closed with fan speed 3) 27 in bypass. with ac 20 , without ac 23 in city. with ac 17, without ac 19 in tight traffic. I am getting in my cute Nano. really a cool mobility.
I Love TATA NANO ..NICE. GORGEOUS K.GOKUL. MY NANO 18 KM IS AVAILABLE , MYSELF IS BEGINNER , TILL DATE 2500 km Driven , my age is 68 ..yoga specialist, Natropathy specialist, Reiki Healing of yoga, Retd Bank manager Erstwhile pandyan Grama Bank Nagapatinam. Retd 30 04 2015..still Hale & Healty Ribust Health.
நாங்க வாங்கலாம்னு ஆசைபடுறோம்.உங்கள் மைலேஜ் விளக்கம் மற்றும் கமண்ட் பாக்சில் தரும் தரவுகள் மேலும் ஆசையைத்தூண்டுகிறது.ஏழையின் சொர்க்கரதம் டாடாநானோ என்றால் மிகையாகாது
65kmph speed for better FE is not applicable for all cars. There are several factors like fuel type, engine capacity, power & torque etc ... In some cars you can't engage 5th gear below 70kmph.
@@Odathanillu ofcourse i will check .. but athukunu orediya ippadiya 10kmpl la than aramikkuthu everytime vandi start pannum pothu.. ungaluku eppadi start aguthu vandi start pannum pothu... enaku 0 la irukum.. after few meter it goes 10 and stays there for longer duration.. then slowly increases to 13 or 15
@@Odathanillu i changed airfilter and engine oil.. highways la 25 mins otinen 15.5kmpl than varuthu appavum.. fuel filter change pannala.. atha change panna mileage la ethachu increase aga vaipu iruka?
சேலம் முதுமலை முருகன் கோவில் சென்று வந்தேன் அப்படியே என்னோட nano lx milage check செய்தேன் . 250 km ÷ 9 ltr petrol pidithathu 27kmpl காட்டியது நண்பரே . சரிதானா நான் செய்தது அண்ணா.