Full clutch half clutch rendukum difference Enna nu solunga bro... Bike vachu evlo clutch release Panna full & half nu explain panni oru video podunga bro 🥺
Very nice and clear explanation👌 But is 4mm gap should be measured when bike handle bar is straight or left or right bcoz by turning handle bar clutch free play changes
Good Gopi Anna, Sema informative video!.. It's much more basic tips to all bike riders. Well done. Give more basic tips to maintain the vechile.we expect more informative video from you. 👌👍👋🙏❤
நான் யமஹா கம்பெனியில் பணிபுரிகிறேன் அண்ணா clutch free play 10 to 15 Front brake 10 to 20 Throttle play 5 to 7 அங்கு இது போன்ற அளவுகளில் ப்ராசஸ் உள்ளது அண்ணா
Clutch liver, gear change பண்ணும் போது சுண்டுகிறது. Mechanic 2 பேர் இடம் கேட்டால் பிரச்சனை ஒன்றும் இல்லை என்று கூறுகிறார். இதனால் ஏதும் பிரச்சனை வருமா? Free play 8 mm அதிகமாக உள்ளது. குறைவாக இருந்தாலும் இதேபோல் உள்ளது சுண்டுகிறது. Clutch plate நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார். என்ன செய்வது?
என்னுடைய பைக் yamaha fzv3 8 month ஆகுது நா வெளிநாடு போறேன் 2or3 yers வீட்ல ஸ்டாப் பண்ணி வச்சிட்டு போலாமா அப்படி panna ஏதும் பிரச்சனை வருமா என்ன செய்ய வேண்டும் தயவு செய்து வீடியோ போடுங்க ஜி
💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐🙏 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி 👍
அண்ணா நா பல்சர்150 வச்சிருக்கேன் என் பைக் 30000 km ஓடிருக்கு 10000km ஓரு முறை செயின்பிராக்கெட் மாற்றுகிறேன் அண்ணா என்ன செய்யலாம்.....???செயின் ஆயுள் அதிகரிக்க......?????
Bro en bike discover 125, kalaila endhichi bike a start panuna, kicker lever free ah iruku bro, clutch lever apa apa pathi varaikum free aahiduthu, enna problem ah irukum, pakathula mechanic kita kondu pona, adjustment a mattum tight pani kodukuranga, thirumba marunaal ithe mathiri aahiduthu, enna pirachanai ah irukum, engine heat over aah aahuthu
Spender plus bs6 vanchrga normal petrol tha potu vay today. தெரியாமா நான் power petrol pota இனிமேல் nan normal petrol potuvay one time தெரியாமா power petrol pota எதேனும் problem வரதல் bro expiln... please wait for reply