Тёмный
No video :(

How to make cane juice wine at home?? | கரும்பு சாற்றில் ஒயின் தயாரிக்கலாம் வாங்க!! | Tamil 

SK vlogs
Подписаться 92 тыс.
Просмотров 46 тыс.
50% 1

We can make wine from sugarcane juice..
#sugarcanewine #skvlogs #notasmac
Telegram group: t.me/joinchat/...
you can Donate this channel in the following
upi id: Satheeeshvr-1@okaxis
Affiliate Buying links
Hydrometer: amzn.to/3p5rd5B
Airlock : amzn.to/2Tz0BLV
amzn.to/3p3FgZf
Airlock grommet: amzn.to/3clBsgZ
Wine yeast:. amzn.to/2WJUXrW
Instant dry yeast: amzn.to/3pbt4WE
Brewers yeast: amzn.to/3yOhBRb
Yeast nutrient: amzn.to/3iro0vY
Acid blend: amzn.to/3gjl2Xw
Bentonite powder: amzn.to/2R7h0sQ
Wine fermentator: amzn.to/2zLJPCa
Thermometer: amzn.to/2R9znxk
Weight scale: amzn.to/2TuDuov
Auto syphon: amzn.to/2SHgEcC
Wine glass:. amzn.to/3cqaFQq
Beer Mug: amzn.to/3g1bBwS
bottle capper: amzn.to/2RxVU7b
Beer bottles. : amzn.to/2AB2MHW
Beer bottle : amzn.to/2LHrh8C
...................... Health Advisory..........................
Alcohol consumption is injurious to health
........................ Disclaimer........,..................
All information , recipies and advices provided by SK VLOGS (me) is of a General nature and is furnished only for Educational/Entertainment purposes only. No information is to be taken as medical , legal or health advice. You agree use of this information is at your own risk and hold SK VLOGS from any and all losses,liabilities,injuries or damages resulting from any and all claims

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 337   
@rjvlogs3878
@rjvlogs3878 3 года назад
ஒயின் ஷாப் திறந்தாலும் திரகலனாலும்...நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம்...SK..😉😉😉
@balajisivaji4485
@balajisivaji4485 Год назад
Super nanba
@Prakashvincent83
@Prakashvincent83 3 года назад
அருமை 👌 நன்பா கேரட் வொய்ன் செய்தேன் செம போதை குடிச்சிகிட்டே டைப் செய்யுறேன் 🙏🙏
@user-hn3tn7ct5x
@user-hn3tn7ct5x 3 года назад
😋
@sakthivarathan686
@sakthivarathan686 3 года назад
🥂🥃😋👌
@Musiri_admk_ITwing
@Musiri_admk_ITwing 3 года назад
கேரட் வொயின் எப்படி செஞ்சிங்க?
@sakthivarathan686
@sakthivarathan686 3 года назад
@@Musiri_admk_ITwing பீட்ரூட் ஒயின் மாதிரி செயிங்க 👍
@Prakashvincent83
@Prakashvincent83 3 года назад
@@Musiri_admk_ITwing same பீட்ரூட் வொய்ன் செய்வது போலவே
@selvam3068
@selvam3068 3 года назад
சுயசார்பு வாழ்க்கைகான முன்னோடி நீங்கள்தான் அன்பரே!
@newonetamil279
@newonetamil279 3 года назад
குருநாதா நன்றி குருநாதா நன்றி
@varadharajan3306
@varadharajan3306 3 года назад
Thala neenga sonna maari wine ready panni kudichutu varom... Arumaiya iruku... Semma taste ah iruku... Saraku adikra feeling varudhu, bodhaium semma. Adhuvum tea wine vera level...
@muthamilselvanm271
@muthamilselvanm271 2 года назад
வில்லெஜ் விஞ்ஞானி
@manirajendran8390
@manirajendran8390 Год назад
Bro oru cutting potta mathiri irukka sollunga pls because naan sarakka vittutan ethavathu relaxing venumnu thonuthu nanba kick irukka
@rangolisadventures714
@rangolisadventures714 Месяц назад
Ennadhu coffee wine ah😂?
@sbs6716
@sbs6716 3 года назад
Anna na unga video parthu tea and magno wine panunen, 24 hour's la permeation mudiya munnadi eduthu drink paniten , nalla irukku wine shop poka thevai illa, thank you anna.
@rangolisadventures714
@rangolisadventures714 Месяц назад
Ginger sekkalaamaa? Evlo naal varak nalla irkum?
@mythought0
@mythought0 Год назад
I like North Indian, I love South Indian, but after drinking wine ... 🍷
@selvam3068
@selvam3068 3 года назад
நீங்கள் சொன்ன அனைத்தும் அருமை செய்து பார்த்து விட்டேன், அரிசியை தவிர.
@prathapp521
@prathapp521 3 года назад
Thala unnoda final taste face reaction iruke, sema thala. Valga kudimahan.
@karthikgovindasamy2709
@karthikgovindasamy2709 3 года назад
I tried Graps wine..really Vera level
@skarunanithisknithi5127
@skarunanithisknithi5127 3 года назад
தெய்வமே வந்திட்டியா......
@thangameen3376
@thangameen3376 3 года назад
Bro beetroot wine vera level Thalaiva try pannan super ha erunthuchu
@rangolisadventures714
@rangolisadventures714 Месяц назад
Beetroot wine ah😂..link pls..ellathayum namma tamilqn ooraputurane ya😂
@thangameen3376
@thangameen3376 3 года назад
Bro today ready panitan bro 5 days ku aprom result soldran .... I'm so happy for your videos ....it's all good for health ...
@sakthia8177
@sakthia8177 3 года назад
Ready aacha bro????
@rangolisadventures714
@rangolisadventures714 Месяц назад
Ithuvum alcohol thaane bro.epdi good for health?..don't say kallqsarayathukku ithu better nu!
@SivaKumar-hj1ew
@SivaKumar-hj1ew 3 года назад
வணக்கம் சகோ.டீ ஒயின் செய்தேன் ரிசல்ட் சூப்பர்
@Timepassdrinker
@Timepassdrinker 3 года назад
Kandipa try panran bro ... Already grabe try panna bro 3rd time innum super ra irundhathu bro
@atchayacreation4655
@atchayacreation4655 3 года назад
வணக்கம்.இன்று கரும்புபால் ஒயின் தயாரிப்பு ஆரம்பநாள், தயார் ஆனதும் எப்படி இருக்கு என்று மீண்டும் கமெண்டில் பதிவு செய்கிரேன் நண்பா. டீ வொயின் மிக அருமை ஒன்னேமுக்கால் லிட்டர் தயாரானது இரண்டு நாட்கள் பிரிட்ஜ்ஜில் வைத்தேன் ஒரேநாளில் காலி.. மிக அருமை..மிக்க நன்றி.. நானும் திருப்பூர் காந்திநகர்...விரைவில் சந்திப்போம் நண்பரே...வணக்கம்
@atchayacreation4655
@atchayacreation4655 3 года назад
நண்பா இன்று கரும்புசாறு ஒயின் ரெடி குடிக்க போரேன்... சூப்பர் நல்ல சரக்கு...
@sangamithra2019
@sangamithra2019 3 года назад
Thalaiva unnoda pineapple🍍 wine ready panna sema thalaiva
@arumugam.9336
@arumugam.9336 3 года назад
நண்பரே sugar cane wine 15 நாட்கள் கழித்து அருந்தினேன் Wine மிக தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது. நன்றி.
@ananthababuavm8162
@ananthababuavm8162 3 года назад
Sweetness irundhucha bro
@gknk2052
@gknk2052 3 года назад
Ready panni one day aaguthu ana innum fermandation start aagala. Ipo enna pannurathu? Bro@SK vlogs
@alreadybroken807
@alreadybroken807 3 года назад
Nanba idu Vara level wine booda super but tast da moka anyway tq..... 😍😍😄
@seabuckhealthcareinfoprene3101
@seabuckhealthcareinfoprene3101 2 года назад
I did for this Christmas black tamarind wine using your method... It came out very well... The best of all wines I have tasted. We are going to prepare this wine for a marriage...please u als try. Merry Christmas.
@selvakumarmuruganantham6713
Continuously make Wine & side dish-making videos. Make more different wines and different methods. I have tried Pineapple wine and it came out really well. Also make shorts.
@sivapathamnarayanasamy480
@sivapathamnarayanasamy480 3 года назад
Super namba, I like your way of expression while you are having the wine
@cvadivya4269
@cvadivya4269 7 месяцев назад
ஐயா நான் இதை செய்து பார்த்தேன் இதைப் பருகிய பிறகு என் தலைக்கு மட்டும் போதை இருப்பது போல தெரிகிறது
@santhanakumar1806
@santhanakumar1806 5 месяцев назад
தலைவரே நீங்கள் சொல்வது போல் செய்து 300ml குடித்த சம போதை 🤩 vera lavel ❤ 🥳🤝💪🍻
@rajaguruguru3819
@rajaguruguru3819 3 года назад
நா 2 மாதத்திற்கு முன்பே உங்க ஃபார்முலா வைத்து கரும்பு ஒய்ன்தயாரித்து குடித்துவிட்டேன்
@sureshsurya9167
@sureshsurya9167 3 года назад
எப்படி இருந்தது
@rajaguruguru3819
@rajaguruguru3819 3 года назад
@@sureshsurya9167 1 beerஅளவுக்கு இருந்தது
@kasisekar
@kasisekar 3 года назад
உங்கள் ப்ரசென்டேசன் அருமை. நான் உங்களை ரசிக்கிறேன்.
@pbaskaran9699
@pbaskaran9699 3 года назад
நீங்க குடிக்கிறத பார்பதற்காகவே வீடியோ பார்க்கிறேன்
@saravananpalani6222
@saravananpalani6222 3 года назад
வாங்க தெய்வமே...ரெட் ஒயின் சூப்பர் தல.. 🙏🙏
@dhanaust366
@dhanaust366 3 года назад
Nice Bro, இதுல பலூன் போட்டு செஞ்சா எப்படி இருக்கும். வெடிக்க சான்ஸ் இருக்கா. இதுல alcohol coconut கள் ரேஞ்சுக்கு இருந்துச்சா. Compare பண்ணி சொல்லுங்க.
@aravindanar7016
@aravindanar7016 3 года назад
Yovv gurunadha enga pa Iruka ne periya lvl aala irukaa 🥺🔥
@venkatsundar9268
@venkatsundar9268 Год назад
I tried sugarcane juice wine it's good in taste but feel some sour taste
@Vishnuprasath6711
@Vishnuprasath6711 Месяц назад
தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிப்போம் ❤🎉
@balaamir1956
@balaamir1956 3 года назад
சூப்பர் நன்பாநல்லாகிக்வ௫வது எப்படிதயார்செய்யவோன்டும் அடுத்தவீடியோவிள்தெரிவிக்கவும்
@sakthivarathan686
@sakthivarathan686 3 года назад
அருமை புரோ 👌 அந்த கரும்பு ஜுஸ்ல லெமன் போட்டாங்கலா புரோ... இல்ல எதுவும் மிக்ஸ் பன்னாம வாங்கினிங்கலா ...
@skvlogssk
@skvlogssk 3 года назад
Eppadi irundhaaum ok
@sakthivarathan686
@sakthivarathan686 3 года назад
@@skvlogssk thanks bro 🤝
@rjvlogs3878
@rjvlogs3878 3 года назад
Podu oru like ah🥰🥰🥰
@ORIGINALSARAKU
@ORIGINALSARAKU 6 месяцев назад
Bro l liter sugar cane wine =10.6 percent na apo 1 liter kudicha quater mathri irkuma
@Nmnm12349
@Nmnm12349 3 года назад
Vera level na nenachu khuda parkala 🙏🙏🙏🙏🙏
@fishtv3611
@fishtv3611 2 месяца назад
இது எத்தனை நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் pls reply
@sraju3683
@sraju3683 Год назад
en talavare crantly video poda maatringa podunga thala video unga video ellame super
@kumar27422
@kumar27422 3 года назад
அருமை நண்பா ... நன்றி
@veeraraj9445
@veeraraj9445 3 года назад
என்னை வாழ வைக்கும் தெய்வம்
@mayavan5120
@mayavan5120 Год назад
நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள் அண்ணா
@Lioness_MM
@Lioness_MM Месяц назад
How long can we keep this anna?
@pistalthamilarasan789
@pistalthamilarasan789 Год назад
Thala neenga sonna karmboo juice exprement success thalla......naa try panitan thala innaki semma poothaaya irrukku.... super thalaa
@arjunthearcher3007
@arjunthearcher3007 7 месяцев назад
Vomit varalaya bro?
@gayathrir7453
@gayathrir7453 6 месяцев назад
Varathu no side effects
@ananmahaev3284
@ananmahaev3284 Год назад
Bro bayangarama kasakuthu two weeks kalichu kudichu ethum reaction agathula
@jaitemplejewellery356
@jaitemplejewellery356 3 года назад
Sema bro.... KalaKureenga....
@tendhas1
@tendhas1 3 года назад
Neenga podura wine cost wise above 150 aaguthunu.. Edhuvarai yethumey try pannathu illa bro.. Oru 50 rupees kulla semmaya wine panni irkinga... Idhu enakku yetha wine.. Idharkku dhan kaathu irunthen
@SivaKumar-hj1ew
@SivaKumar-hj1ew 3 года назад
இந்த கரும்பு ஜுசில் இஞ்சி எலுமிச்சை கலந்ததா?
@karikalanj7975
@karikalanj7975 2 года назад
எனக்கும் அதான் சந்தேகம்.. கடைகள்ல அப்டி தான் தராங்க
@Kandhanhealthcarekanchipuram
@Kandhanhealthcarekanchipuram 2 года назад
Plaina ketu vangunga bro. Inaiku tha na plaina vangi potrukan
@ramk3748
@ramk3748 3 года назад
Cashew nuts wine pannunga j plzz
@thangarajraj9840
@thangarajraj9840 3 года назад
Hi pro naan jaggery wine senjan semma potha thanks thalaiva
@thapthialagesan1806
@thapthialagesan1806 3 года назад
அருமை நண்பரே
@Magi_Karthik
@Magi_Karthik 3 года назад
Namma karumpu juice kadai than try panniruvom nandriiiii
@rajeshrajvdm
@rajeshrajvdm 3 года назад
அண்ணா முந்திரி பழம் ஒயின் செய்ய முடியுமா...?? சீசன் முடிய போகுது..
@nelsonrajr8918
@nelsonrajr8918 3 года назад
பட்ட கிராம்பு போட்டா நல்லா இருக்குன்னு நான் நெரயா போட்டு சாப்ட்டு பார்த்தேன் காரம் கலந்த சுவையாக மாறி டேஸ்ட் மாறி போச்சு அளவோட சேர்த்துக்கோங்க நான் செய்த தவற பண்ணிடாதிங்க
@rangolisadventures714
@rangolisadventures714 Месяц назад
Inji or lemon sekkalaamaa?..alcohol content cough syrup alavu irukka 2 days la eduthidalaamaa?
@SureshSundar5859
@SureshSundar5859 11 месяцев назад
தலைவன் வேற ரகம்.😅❤🎉
@Magi_Karthik
@Magi_Karthik 3 года назад
10liter ku yeavalavu yeast add pannunum anna
@c.vignesh1678
@c.vignesh1678 3 года назад
Great Thaliva
@karthikramya5274
@karthikramya5274 3 года назад
Superb bro Ur great .
@arumugam.9336
@arumugam.9336 3 года назад
Super nanba Weldon.
@Prasodhayan
@Prasodhayan 3 года назад
Bro oru small suggestion ...neenga pesumbodhu music stop pannidunga...
@nimalsenthil7106
@nimalsenthil7106 2 года назад
Ji 12 hr avudu innum fermentation babuls varala ji na baloon tube method la air lock pannen enna reason ji pls reply
@NGUNASEKARAN
@NGUNASEKARAN 2 года назад
நண்பா, நான் 7.62mm இருக்குற airlock வங்கிருக்கேன். அதுக்கு செட் ஆகுற grommet ரிங் size சொல்லுங்க.. Amazon la நெறய size காமிக்குது
@user-hn3tn7ct5x
@user-hn3tn7ct5x 3 года назад
வேர லெவல் கண்டிப்பா செஞ்சு பாக்க போரேன்
@jonathan-2727
@jonathan-2727 3 года назад
Bro, How many days need to do fermentation? After fermentation finished, how many days can keep this wine and drink?
@karthikesai5461
@karthikesai5461 3 года назад
குறுநாதா லவ் யூ சோ மச் குருநாதா
@mds6750
@mds6750 3 года назад
Thanx Bottom la irukira dead yeast ah seperta eduthu re use panalama.. Again namba karumbu juice la add pannalama.. Fermentation work aguma
@skvlogssk
@skvlogssk 3 года назад
Yes
@mds6750
@mds6750 3 года назад
@@skvlogssk How many times v can re use
@paramaps7411
@paramaps7411 3 года назад
Neenga Vera level thalaiva
@santhoshnathan8411
@santhoshnathan8411 3 года назад
Bro wat about the juice it's ginger and lemon added or without lemon and ginger.
@skvlogssk
@skvlogssk 3 года назад
Both can be used
@rangolisadventures714
@rangolisadventures714 Месяц назад
​@@skvlogssknandrigal..30days varai vechikkalaamaa?
@fuc2007
@fuc2007 8 месяцев назад
Fermentation is not starting, after 2 hours..can I wait
@skvlogssk
@skvlogssk 8 месяцев назад
Wait
@arumugam.9336
@arumugam.9336 3 года назад
கரும்புஜீஸ் ஒயின் இன்றே ஆரம்பித்து விட்டேன் நண்பா.
@arumugam.9336
@arumugam.9336 3 года назад
@@tiktoktamilvideos4545 super nanba simple. Method super wine
@ashokkandu
@ashokkandu 3 года назад
Kasa kasa la wine seiyalama.. heard opium plants la irundhu kasa kasa seeds cultivate pandranga ..
@daisybeebee3824
@daisybeebee3824 Год назад
I wish you have subtitles for this video
@parthibanp9165
@parthibanp9165 3 года назад
நண்பா நீங்க பயன்படுத்தும் ஹைட்ரோ மீட்டர் ஓட அளவு என்ன
@prathaprajamanickam1094
@prathaprajamanickam1094 3 года назад
Bro sugar cane wine start panni vachiruken but enkita air lock illa so baloon pottu Oru chinna hole adhoda neck la potruken.idhu work aguma endha level ku knjam sollunga bro?
@alvsam517
@alvsam517 Год назад
Balloon oda smell wine la theridhu bro
@mayenets2969
@mayenets2969 3 года назад
Can we mix any drink like Volka or brandy before fragmentation?
@skvlogssk
@skvlogssk 3 года назад
No..
@user-pt5iu6pn4i
@user-pt5iu6pn4i Месяц назад
ஏர் லாக் மற்றும் அந்த மீட்டர் ஆன்லைன் மூலம் எவ்வாறு வாங்குது
@haricrazyofficial
@haricrazyofficial 3 года назад
Anna beetroot woin dedy panni Vachuruka bubbles leate ahh varuthu ena problem anna konjam sollunga
@skvlogssk
@skvlogssk 3 года назад
Keep in a warm place ..Wait until it stops
@umasankar3604
@umasankar3604 3 года назад
One day completed with baloon airlock bro.. shall I drink today as toddy?
@balajisivaji4485
@balajisivaji4485 Год назад
Eoin shop pona niraya selavu aagudu veetlaye seira Mari vedio podunga
@vijaimudoms
@vijaimudoms 3 года назад
Super Bro..oru serious doubt..I don't have the device to check the ABV. So My question is....since I can't measure the ABV before consuming. Is there a chance that. The Alcohol % Romba overah aagi..athu theriyama naan full adichitu...alcohol poisioning maari lam yethum aagathula... I am gng to do the same 1 litre recipe as u showed. Pls advice.
@skvlogssk
@skvlogssk 3 года назад
If you're a drinker..you will know how much you can drink and the abv
@uvaawindiary5319
@uvaawindiary5319 3 года назад
தல வேற லெவல் நீங்க 👌👌👌👍👍👍
@mugunk4446
@mugunk4446 3 года назад
4 mani ku than yosichen nanri namba
@thamaraikannan1232
@thamaraikannan1232 3 года назад
Jagame thanthiram suruli vedi kundu maarunthu podunga plz Anna
@esakkikrishnan3759
@esakkikrishnan3759 3 года назад
Kandipa try pannanu Anna
@thanksthanks-ng1ow
@thanksthanks-ng1ow 3 года назад
Bro next video please make a banana beer for me pls reply something bro
@user-cb2se6pq4d
@user-cb2se6pq4d 7 месяцев назад
Eesu. ina. Ani. Sama🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💗👍🇮🇳
@shanmugamshanmugam6278
@shanmugamshanmugam6278 2 года назад
Bro two glass 400ml summa kick. I am prepare sugarcane wine very super
@vinothkumarbbsva5238
@vinothkumarbbsva5238 2 года назад
Yeast evlo podanum bro
@Triple.F.Restaurant
@Triple.F.Restaurant 2 года назад
Sir could we add wheat to become strong alcohol
@sivakumarkumar5559
@sivakumarkumar5559 2 года назад
தலைவா நீங்க‌ நல்லா இருக்கனும் 😊👍
@pravintrichymartialartsaca5202
@pravintrichymartialartsaca5202 Месяц назад
Bro vinegar mathri taste varuthu
@arjunthearcher3007
@arjunthearcher3007 7 месяцев назад
Karumbu le Wine (5 days le) seidhu kudichittu vomit pannavanga ethana per? Ippo tha en friend vomit panna
@suthersansuthersan4718
@suthersansuthersan4718 2 года назад
அண்ணா வாழைப்பழம் ஒயின் செய்வது எப்படி எங்கள் பகுதியில் ஆரஞ்சு பழம் சீசன் ஆரஞ்சு பழம் ஒயின் செய்வது எப்படி எங்களுக்கு வீடியோ பண்ணுங்க
@crzygeek
@crzygeek 3 года назад
Super ji, question I created tea wine , after 5 days of fermentation is still sweet , I must have added more sugar, anything can I do , to fix it ?
@skvlogssk
@skvlogssk 3 года назад
Did the bubbling stops
@crzygeek
@crzygeek 3 года назад
@@skvlogssk yes …. Can add more water and start it back ? Or is done :(
@skvlogssk
@skvlogssk 3 года назад
Wait until the bubbles stops..
@senthilviews3100
@senthilviews3100 3 года назад
சதீஷ் அண்ணா கரும்பு ஜூஸ் கடைல வாங்கும் போது ஐஸ் தண்ணி mix பண்ணி தருவாங்க பரவா இல்லையா அப்படியே செய்யலாமா இல்லை pure கரும்பு ஜூஸ் வாங்கி செய்யணுமா விளக்கம் தேவை அண்ணா
@skvlogssk
@skvlogssk 3 года назад
ஐஸ் வேண்டாம்
@senthilviews3100
@senthilviews3100 3 года назад
@@skvlogssk நன்றி அண்ணா
@gknk2052
@gknk2052 3 года назад
@@skvlogssk Ready panni one day aaguthu ana innum fermandation start aagala. Ipo enna pannurathu? Bro
@skvlogssk
@skvlogssk 3 года назад
Wait
@gknk2052
@gknk2052 3 года назад
Ok bro
@GURUMURTHY-ow3eq
@GURUMURTHY-ow3eq 3 месяца назад
கொரானா வைரஸ் பரவிய காலத்தில் இந்த காணொலி போட்டு இருந்தால் நன்றாக இருக்குமே எங்கேய்யா போனீங்க.
@yuvasankar1709
@yuvasankar1709 Год назад
கருப்பு சாறு ஒயின் செய்து குடிக்கும் போது food poison ஆகுமா ஒயின் செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் எது வெற்றிகரமாக ஒயின் செய்ய என்ன செய்ய வேண்டும் fomentation எவ்வாறு கண்கானிக்க வேண்டும் சொல்லுங்கள்
@mathew8410
@mathew8410 10 месяцев назад
Fermentation mudinjidhukku apram filter panni kudikkalaame thalaivare?
@user-cm9di6fc1v
@user-cm9di6fc1v 3 года назад
pineapple wine pulikuthu bro keddu poirucha???
@arunkumar-lq7mo
@arunkumar-lq7mo 3 года назад
Welldone g
@yuvasankar1709
@yuvasankar1709 Год назад
Hydrometer வாங்க link கூடுங்க
Далее
Kilju - Finnish Sugar Wine - SUPER Cheap Wine at Home
50:32