Тёмный
No video :(

நாவல் பழத்தில் செய்த அருமையான ஒயின் | indian black berry wine | sk vlogs | tamil 

SK vlogs
Подписаться 92 тыс.
Просмотров 20 тыс.
50% 1

how to make jamun fruit wine in home
Telegram group:
t.me/joinchat/...
you can Donate this channel in the following
upi id: Satheeeshvr-1@okaxis
Affiliate Buying links
Hydrometer: amzn.to/3p5rd5B
Airlock : amzn.to/2Tz0BLV
amzn.to/3p3FgZf
Airlock grommet: amzn.to/3clBsgZ
amzn.to/3AiV53q
Wine yeast:. amzn.to/2WJUXrW
Instant dry yeast: amzn.to/3pbt4WE
Brewers yeast: amzn.to/3yOhBRb
Yeast nutrient: amzn.to/3iro0vY
Acid blend: amzn.to/3gjl2Xw
Bentonite powder: amzn.to/2R7h0sQ
Wine fermentator: amzn.to/2zLJPCa
Thermometer: amzn.to/2R9znxk
Weight scale: amzn.to/2TuDuov
Auto syphon: amzn.to/2SHgEcC
Wine glass:. amzn.to/3cqaFQq
Beer Mug: amzn.to/3g1bBwS
bottle capper: amzn.to/2RxVU7b
Beer bottles. : amzn.to/2AB2MHW
Beer bottle : amzn.to/2LHrh8C
...................... Health Advisory..........................
Alcohol consumption is injurious to health
........................ Disclaimer........,..................
All information , recipies and advices provided by SK VLOGS (me) is of a General nature and is furnished only for Educational/Entertainment purposes only. No information is to be taken as medical , legal or health advice. You agree use of this information is at your own risk and hold SK VLOGS from any and all losses,liabilities,injuries or damages resulting from any and all claims

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@chefmohanrajarumugam9414
@chefmohanrajarumugam9414 3 года назад
ஒயின கிளாஸ்ல ஊத்தும் போது என்ன ஒரு ஆனந்தம் 😀😀😀 சூப்பர் ப்ரோ
@r.sharthkumar3672
@r.sharthkumar3672 3 года назад
தெய்வமே நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை சூப்பர் தெய்வமே ரொம்ப நன்றி
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 3 года назад
எல்லோரும் சரக்கடிச்சிட்டு மட்டையான போது ஒருத்தன் மட்டும் சரக்குக்காக யூடியூப் சேனல் உருவாக்கினான்
@rajadhurai6511
@rajadhurai6511 3 года назад
Bro video not clear
@hates6076
@hates6076 3 года назад
@@rajadhurai6511 ila nalla tha iruku
@healandsafe
@healandsafe 3 года назад
அண்ணே அந்த நாட்டு சக்கரை போட்டு நீங்க சொன்ன மாதிரியே ரெடி பண்ணினேன்'... வேற லெவல்.... அண்ணா ரெண்டு நாள்ல ரெடி ஆயிடுச்சு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏நானும் காந்திநகர் திருப்பூரில் தான் இருக்கேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍷🍷
@friendsofcoc6185
@friendsofcoc6185 3 года назад
ஒரு வாய் சிப் பண்ணிட்டு தலைய ஆட்டி ஒரு ஆக்சன் குடுக்கிற பாரு தல வேற லெவல்
@saravanakumarsaravanakumar3809
@saravanakumarsaravanakumar3809 3 года назад
தினம் தினம் இளநீர் கள்ளு அப்புறம் அன்னாசி பழம் கள்ளு சூப்பர் சந்தோசமா ரிருக்கென் நண்பா
@loganathanc5087
@loganathanc5087 3 года назад
Kik earutha bro
@saravanakumarsaravanakumar3809
@saravanakumarsaravanakumar3809 3 года назад
அன்னாசி பழம் கள்ளு சூப்பர்
@newonetamil279
@newonetamil279 3 года назад
குருநாதா உங்கள் தயவால் நான் ஒயின்சாப் பக்கம் போரதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன். மூன்று முறை கிரேப் ஒயின் தயாரித்து அதனை காலியும் பன்னிட்டேன்
@senthilKumar-kq3rt
@senthilKumar-kq3rt 3 года назад
உண்மை
@sakthia8177
@sakthia8177 3 года назад
Evlo bro selavu aagudhu?? Oru full vanguradhukum grape wine kum micham aagudha??
@newonetamil279
@newonetamil279 3 года назад
@@sakthia8177 நான் 5Kg கிரேப் 250கு வாங்கினேன் ஈஸ்ட் 50கு வாங்கினேன் 6L வாட்டர் அவ்வளவு தான். நமக்கு கிட்டத்தட்ட 10L ஒயின் கிடைக்கும். 4கிலாஸ் போட்டா போதும் செமயா இருக்கும்.
@sakthia8177
@sakthia8177 3 года назад
@@newonetamil279 thanks nanba...
@sivasuthakarm9377
@sivasuthakarm9377 3 года назад
செலவா bro முக்கியம்? Job satisfaction தான் முக்கியம்😁😁😁
@senthilKumar-kq3rt
@senthilKumar-kq3rt 3 года назад
நீங்கள் சொன்ன எல்லா ஒன்னும் சூப்பர் அண்ணா நான் செய்து பார்த்தேன் வேற லெவல் அண்ணா
@arumugam.9336
@arumugam.9336 3 года назад
நண்பரே செம செம நாவல்பழ ஒயின்ல கலக்கிட்டிங்க போங்க சசூப்பர்.
@jeynthraakutty69
@jeynthraakutty69 3 года назад
10.00 goosebump moments. ஓ ரசிக சீமானே...
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 месяцев назад
எல்லோரும் சரக்கடிச்சிட்டு மட்டையான போது ஒருத்தன் மட்டும் சரக்குக்காதெய்வமே நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை சூப்அண்ணே அந்த நாட்டு சக்கரை போட்டு நீங்க சொன்ன மாதிரியே ரெடி பண்ணினேன்'... வேற லெவல்.... அண்ணா ரெண்டு நாள்ல ரெடி ஆயிடுச்சு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏நானும் காந்திநகர் திருப்பூரில் தான் இருஒரு வாய் சிப் பண்ணிட்டு தலைய ஆட்டி ஒரு ஆக்சன் குடுக்கிற பாரு தல வேற லெவல்க்கேன்பர் தெய்வமே ரொம்ப நன்றிக யூதினம் தினம் இளநீர் கள்ளு அப்புறம் அன்னாசி பழம் கள்ளு சூப்பர் சந்தோசமா ரிருக்கென் நண்பாடியூப் சேனல் உருவாக்கினான்
@DeshaView
@DeshaView 3 года назад
மிக அருமை👌 Thanks for sharing ❤️Stay healthy & Safe 😍Greeting from Muscat🙏🙋‍♀️
@nellaganesh3896
@nellaganesh3896 3 года назад
அருமை சகோ நாவல் பழம் நான் எதிர்பார்த்தேன்
@vanoj.ssrilanka2854
@vanoj.ssrilanka2854 3 года назад
Bro மாம்பழ வைன் செய்து தினமும் இரவுல போதையோட தான் தூங்குறன்!! உங்களால மூனுவருசமா போதையே இல்லாம இருந்த எனக்கு வழிய காட்டுனதுக்கு நன்றி தங்கமே!!! அடுத்ததா திராட்ஷை வைன் ரெடியாகி கொண்டு இருக்கு! !!!!
@kavinssettaigal6500
@kavinssettaigal6500 3 года назад
Thank u gurunatha
@anandhans7324
@anandhans7324 3 года назад
7:39 antha oru paruvathula,..... Semma
@engineereditz....5630
@engineereditz....5630 2 года назад
Wine la podrathuku enna patta use pandrathu bro
@silambarasansilambu7864
@silambarasansilambu7864 3 года назад
வீடியோ பிடிக்கவில்லை என்றாலும் லைக் பண்ணுவோம்
@user-hn3tn7ct5x
@user-hn3tn7ct5x 3 года назад
இன்னைக்கு பலாப்பழம் வையின் செஞ்சு ட்டு இருக்கேன் 😂
@gomezx1508
@gomezx1508 3 года назад
Thalaiva....Vera level pandringa....
@rajadhurai6511
@rajadhurai6511 3 года назад
Fruit mixture wine video make it please
@shankarrramsay7263
@shankarrramsay7263 3 года назад
Veraa level anna nee super raa naa video panugaa ❤️❤️
@sanowas9719
@sanowas9719 3 года назад
மிக அருமை
@smhomestylerecipe7348
@smhomestylerecipe7348 3 года назад
Wow great bro 👌😊👏👏
@MuruganAk15885
@MuruganAk15885 3 года назад
சகோ, அருமையான பதிவு
@prathaprajamanickam1094
@prathaprajamanickam1094 3 года назад
Beer making video onnu potrunga eagerly waiting 🙏🙏🙏
@challsquotes5398
@challsquotes5398 3 года назад
Bro red wine for healthy skin .athukku Oru video podunga bro
@sakthifastmech8657
@sakthifastmech8657 3 года назад
Brw innum neriya ethir pakkuren unga kitta irunthu
@tendhas1
@tendhas1 3 года назад
Bro, 24 hrs la sugar cane huh kalla kudikalam sonneenga, adhu 40 hrs ku mela fermentation aaguthey, enna pandrathu??? Beetroot n tea wine ku airlock poten, bubble varala aftr 5 days kazhichi kudikalama??
@rvprasathrvp2774
@rvprasathrvp2774 3 года назад
Thala mundhiri palam kallu pannunga veara level la erukkum Thalaiva please 🥰👍😉
@rvprasathrvp2774
@rvprasathrvp2774 3 года назад
Ippo season time thala please pannunga I'm waiting
@pbaskaran9699
@pbaskaran9699 3 года назад
thalaivarey banana vachu wine video onnu podunga
@saravanakumarsaravanakumar3809
@saravanakumarsaravanakumar3809 3 года назад
Super
@karurbalu4355
@karurbalu4355 3 года назад
Excellent bro
@r.sharthkumar3672
@r.sharthkumar3672 3 года назад
ஜிஞ்சர் ஒயின் செய்வது எப்படி சொல்லுங்க தலைவரே
@jaitemplejewellery356
@jaitemplejewellery356 3 года назад
Super bro... Congratulations
@alagualagu602
@alagualagu602 3 года назад
அருமை
@imamthasthaheer2183
@imamthasthaheer2183 3 года назад
Vera level bro
@saranselvam3326
@saranselvam3326 3 года назад
Palapalam coin pudding bro
@sevvilamparithi813
@sevvilamparithi813 3 года назад
மறந்து விட்டேன் தம்பி prickly pear fruit.
@SuryaSurya-sm9ky
@SuryaSurya-sm9ky 3 года назад
தக்காளி பழத்தின் ஒயின் தயாரிக்க முடியுமா....
@nagourgani6568
@nagourgani6568 3 года назад
பாஸ் சக்கரநோய் வாராதுல்ல உங்க நம்பிக்கைலதான் செய்ரேன்
@anbeysivam159
@anbeysivam159 3 года назад
Red wine super bro
@rasureshrasuresh6391
@rasureshrasuresh6391 3 года назад
Bro lemon wine yapdi seivathu vdo pannuga bro
@kamalakannanm289
@kamalakannanm289 3 года назад
Bro fermentation stop ayiruchunu epadi kandu pidikurathu. Fermentation nadakum bothu daily shake pannanuma bottle ah?
@saranrajs8779
@saranrajs8779 3 года назад
Arumai
@esakkikrishnan3759
@esakkikrishnan3759 3 года назад
Thala Vera level
@manikandanr8723
@manikandanr8723 3 года назад
Sk vlogs official channel காட்ல அண்ணா
@ganesharjun140
@ganesharjun140 3 года назад
Thala chocolate taste and flavour la wine ready pannalama, try pannunga bro
@sevvilamparithi813
@sevvilamparithi813 3 года назад
சூரப்பழத்தில் ஒயின் தயாரித்து ௧ாட்டூங்௧
@senthilKumar-kq3rt
@senthilKumar-kq3rt 3 года назад
சூப்பர் அண்ணா
@ancybharath7533
@ancybharath7533 3 года назад
சூப்பர் அன்னா
@jplive1982
@jplive1982 3 года назад
அருமை நண்பா....
@Rajee143vedha
@Rajee143vedha 3 года назад
தலைவரே பலாப்பழம் பயன்படுத்தி வீடியோ போடுங்க
@arundhanesh8444
@arundhanesh8444 3 года назад
நண்பா இந்த கிராவிட்டி செக் பண்றது எப்படின்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
@sivasuthakarm9377
@sivasuthakarm9377 3 года назад
தல என்ன இருந்தாலும் இளநீர் கல் தான் சூப்பர்.3 times தயார். இதையும் தயார் பண்ணிட்டு இப்படி இருக்கு னு கமண்ட் போடுறேன்.
@manikandanr8723
@manikandanr8723 3 года назад
Link are not working அண்ணா
@skvlogssk
@skvlogssk 3 года назад
t.me/joinchat/6k9j2_zqbfFjNjU9
@RajeshRRRRRR
@RajeshRRRRRR 3 года назад
Side dish ellya bro...
@vivekkarthick7721
@vivekkarthick7721 3 года назад
Bro cool drinks use panni wine thayarikkalama
@kumar27422
@kumar27422 3 года назад
Bro.. ithuku hand cloves airlock use pannalama
@kulanthaivelkulanthaivel3101
@kulanthaivelkulanthaivel3101 2 года назад
எல்லா பழங்களும் சேர்த்து செய்தால் ஒயின் எப்படி இருக்கும்
@sakthidhaavinpavi3931
@sakthidhaavinpavi3931 3 года назад
Bro grapes wine ku bentonite use pannalama reply please..
@muralikrishnakrishna6991
@muralikrishnakrishna6991 3 года назад
Bro nenga seiera wine Dailey 1 litter kudelkalama. .1n kuwatter and 1 littler wine mixing ok va bro.
@pavithranstr1845
@pavithranstr1845 3 года назад
Red wine ku side dish chicken eduthukalama
@kennadynadar490
@kennadynadar490 3 года назад
Bro grapes wine airlock balloons vachi seiyia la ma modijia oru video poduga
@shobasamayal4254
@shobasamayal4254 3 года назад
Bro பீர் ரெடி பண்ணுங்க நண்பா
@rajaharisuthan7759
@rajaharisuthan7759 3 года назад
Super anna
@saravanandhanapal6694
@saravanandhanapal6694 3 года назад
பப்பாளி பழம் wine redy pannu ga pro
@brawlstars-123
@brawlstars-123 3 года назад
Guru natha vanakamunga
@skvlogssk
@skvlogssk 3 года назад
🙏🙏
@rajan.ddhassian2832
@rajan.ddhassian2832 3 года назад
Nice bro
@hamzaaouidet9021
@hamzaaouidet9021 8 месяцев назад
the fermentation of fruits or sugars by yeast in the manufacture of wine does not produce methanol??
@skvlogssk
@skvlogssk 8 месяцев назад
No as long as we maintain hygiene and avoiding oxidation
@hamzaaouidet9021
@hamzaaouidet9021 8 месяцев назад
Thank you very much I m realy fun of homemade wine.
@prathaprajamanickam1094
@prathaprajamanickam1094 3 года назад
Awesome bro 👍
@iqbalbashaiqbalbasha1030
@iqbalbashaiqbalbasha1030 3 года назад
நன்பா நானும் ட்ரைபன்ன ஆனால் பேக்கரி ஈஸ்ட் தான் யூஸ்பன்ன அந்த அலவுக்கு
@mahendrans7866
@mahendrans7866 3 года назад
எவ்வளவு மகிழ்ச்சியாக குடிக்கிறீர்கள்! உடலுக்கு தீங்கு இல்லையா?
@dhanaust366
@dhanaust366 3 года назад
Alcohol is medicine as long as you consume with limit. When you consume beyond the limit it will be harmful.
@VinothKumar-sd8wz
@VinothKumar-sd8wz 2 месяца назад
நானும் பயனடைந்தேன்
@kumar27422
@kumar27422 3 года назад
Juno colorla. Iruku
@arunsankar1773
@arunsankar1773 3 года назад
சரக்கு க்கு மிக்சிங் செய்யலாமா
@akprince8451
@akprince8451 3 года назад
S😇😇😇uper சகோ
@senthilviews3100
@senthilviews3100 3 года назад
சதீஸ் அண்ணா next ஒயின்?
@sivasuthakarm9377
@sivasuthakarm9377 3 года назад
தல பட்ட சரக்கு எப்படி தயாரிப்பது?
@srimadhuramfoodproduct2812
@srimadhuramfoodproduct2812 3 года назад
சர்க்கரைக்கு பதில் வெல்லம் போடலாம
@mirutulatravels5702
@mirutulatravels5702 3 года назад
hii broo
@malbinking
@malbinking 3 года назад
Bro native Kanyakumari ah
@p.inbasraj1926
@p.inbasraj1926 3 года назад
தல வணக்கம்
@sevvilamparithi813
@sevvilamparithi813 3 года назад
சீத்தா பழத்தில் ஒயின் பன்ன முடியுமா?
@mariselvam282
@mariselvam282 3 года назад
Bro yeast ling flipkat la thanka bro, Enakku amazon la Cash on delivery illa Pls bro
@Treat4
@Treat4 3 года назад
Ji permentation ayurucha ila ya nu epadi kandu pidikarathu..
@skvlogssk
@skvlogssk 3 года назад
Bubbles stop aayiruchunna fermentation stop ayirichu
@Treat4
@Treat4 3 года назад
@@skvlogssk ji na balloon use pani iruka athu perusu ayuruchu 1days la tea wine Athu evalve nal vaikanum bro..
@mgmshairstyle7544
@mgmshairstyle7544 3 года назад
அண்ணா நான் போட்டு வச்சிருக்கேன் ஆனால் பபுல்ஸ் மட்டும் வரவே இல்லை இதற்கு என்ன காரணம் சொல்லுங்க
@skvlogssk
@skvlogssk 3 года назад
Air leakage irukkalaam...ullae nurai varutha?
@kamalakannanm289
@kamalakannanm289 3 года назад
Intha wine ku kandippa heat panni athuku aparam than pannanuma bro
@skvlogssk
@skvlogssk 3 года назад
No you can ferment without boiling
@kamalakannanm289
@kamalakannanm289 3 года назад
@@skvlogssk thanks bro
@shobasamayal4254
@shobasamayal4254 3 года назад
Bro nan eppa hadrameter vankirikkan athauma hot water wash pannalama
@skvlogssk
@skvlogssk 3 года назад
Yes
@shobasamayal4254
@shobasamayal4254 3 года назад
@@skvlogssk ok tq bro
@manikandanr8723
@manikandanr8723 3 года назад
It's not working அண்ணா
@joleetech9588
@joleetech9588 3 года назад
இப்படி சுகர் அதிகமாக நாம் சேர்ப்பதால் நமக்கு சுகர் நோய் சீக்கிரம் வந்துவிடாதா பிரதர்
@esakkikrishnan3759
@esakkikrishnan3759 3 года назад
ஈஸ்ட் கூட கோதுமை add பண்ணலாமா
@skvlogssk
@skvlogssk 3 года назад
Yes
@rthiruvenkataswamy3886
@rthiruvenkataswamy3886 3 года назад
Mr. Satish I prepared as per your instructions and now it's almost 20 hours but fermentation not started what to do. Please guide
@ranjithtn23
@ranjithtn23 2 года назад
Bro East naa enna bro Tamil sollunga pls
@ranjithtn23
@ranjithtn23 2 года назад
@@skvlogssk bro East naa ennanu sollunga bro
@jm-jd6vs
@jm-jd6vs 3 года назад
Hi bro
@sakthia8177
@sakthia8177 3 года назад
தல நம்ம கிட்ட சப்போட்டா தோப்பு இருக்கு.... கொய்யா தோப்பு on the way... கொஞ்சம் வீடியோ போடுங்க தல...
@avanthi529
@avanthi529 3 года назад
Telegram name bro
@skvlogssk
@skvlogssk 3 года назад
Sk vlogs official
@manikandanr8723
@manikandanr8723 3 года назад
Telegram channel name சொல்லுங்ரக அண்ணா
@skvlogssk
@skvlogssk 3 года назад
Link in description
@Prakashvincent83
@Prakashvincent83 3 года назад
நன்பா திராட்சை வெய்ன் க்கு சரியா செய்து வைத்தேன் air lock ல கேஸ் வருவதில்லை ஏன் 2 நாள் ஆகிறது solution சொல்லுங்கள். இதற்கு முன்பு 3 முறை நன்றாகவே வொய்ன் கிடைத்தது.
@skvlogssk
@skvlogssk 3 года назад
இதற்கு முன் செய்ததற்க்கு மாறாக என்ன தவறு செய்தீர்கள் என்று ஆராய்ந்து பாருங்கள்
@Prakashvincent83
@Prakashvincent83 3 года назад
@@skvlogssk அதே போலத்தான் செய்தேன் solution உன்டா
@skvlogssk
@skvlogssk 3 года назад
Air leakage இருக்கான்ணு செக் பண்ணுங்க..உள்ளே நுரை வருதா?
@Prakashvincent83
@Prakashvincent83 3 года назад
@@skvlogssk air leakage இல்லை நுரை இருக்கு
@skvlogssk
@skvlogssk 3 года назад
கண்டிப்பாக லீக்கேஜ் தான்..அதை சரி செய்யுங்கள்
@shobasamayal4254
@shobasamayal4254 3 года назад
Airlock Gormant vanam pro
@skvlogssk
@skvlogssk 3 года назад
Link In description
@shobasamayal4254
@shobasamayal4254 3 года назад
@@skvlogssk bro rate athigama irukku bro
@skvlogssk
@skvlogssk 3 года назад
amzn.to/3AiV53q
@harisaran3383
@harisaran3383 3 года назад
ஆர்மி மாமா எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்க
@skvlogssk
@skvlogssk 3 года назад
Hai..
@Magi_Karthik
@Magi_Karthik 3 года назад
Bro unga Facebook account kudunga bro ungata peasanum
Далее
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Просмотров 648 тыс.
Homemade Grape Wine seilam vaanga !!! PART 1
14:46
Просмотров 421 тыс.