Тёмный

How to make palm toddy at home ? | வீட்டிலேயே பனங்கள் தயாரிக்கலாம் வாங்க!! | sk vlogs | tamil 

SK vlogs
Подписаться 92 тыс.
Просмотров 26 тыс.
50% 1

palm toddy can be prepared at home from Neera drink..the procedure takes minimum 24 hours, it feels and smells like the original toddy..
வீட்டிலேயே பனங்கள் தயாரிப்பது எப்படி
Telegram group: t.me/joinchat/6k9j2_zqbfFjNjU9
you can Donate this channel in the following
upi id: Satheeeshvr-1@okaxis
Affiliate Buying links
Hydrometer: amzn.to/3p5rd5B
Airlock : amzn.to/2Tz0BLV
amzn.to/3p3FgZf
Airlock grommet: amzn.to/3clBsgZ
Wine yeast:. amzn.to/2WJUXrW
Instant dry yeast: amzn.to/3pbt4WE
Brewers yeast: amzn.to/3yOhBRb
Yeast nutrient: amzn.to/3iro0vY
Acid blend: amzn.to/3gjl2Xw
Bentonite powder: amzn.to/2R7h0sQ
Wine fermentator: amzn.to/2zLJPCa
Thermometer: amzn.to/2R9znxk
Weight scale: amzn.to/2TuDuov
Auto syphon: amzn.to/2SHgEcC
Wine glass:. amzn.to/3cqaFQq
Beer Mug: amzn.to/3g1bBwS
bottle capper: amzn.to/2RxVU7b
Beer bottles. : amzn.to/2AB2MHW
Beer bottle : amzn.to/2LHrh8C
...................... Health Advisory..........................
Alcohol consumption is injurious to health
........................ Disclaimer........,..................
All information , recipies and advices provided by SK VLOGS (me) is of a General nature and is furnished only for Educational/Entertainment purposes only. No information is to be taken as medical , legal or health advice. You agree use of this information is at your own risk and hold SK VLOGS from any and all losses,liabilities,injuries or damages resulting from any and all claims

Хобби

Опубликовано:

 

16 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 195   
@ramachandran515
@ramachandran515 3 года назад
வணக்கம் தொடரட்டும் உங்களின் பாரம்பரிய சுயசார்பு ஆரோக்கிய சோமபானம் தயாரிப்பு செயல்முறை.
@venkate3117
@venkate3117 3 года назад
People can avoid tasmac and have this ...good for help
@ajithkumar.a9023
@ajithkumar.a9023 3 года назад
👌👌👌என் தெய்வமே🙏
@rjvlogs3878
@rjvlogs3878 3 года назад
தலைவரே உங்களோட இந்த பொது தொண்டாள சீக்கிரம் நம்ம டாஸ்மாக் வருமானம் கொரைய போகுது...😅😅😅😂🤣
@silambampondurai
@silambampondurai 3 года назад
இதுல ஈஸ்ட் இல்லாம ஒரிஜினல் கள் சேர்த்தால் இன்னும் சிறப்பாக வரும் நாங்க அப்படி தான் ரெடி பண்ணுவோம்
@skvlogssk
@skvlogssk 3 года назад
Yes...
@thevillagekitchen3333
@thevillagekitchen3333 3 года назад
அருமையான விளக்கமும் வீடியோவும் சூப்பர் நண்பா நன்றி
@nelsonrajr8918
@nelsonrajr8918 3 года назад
உங்க Tea wine செஞ்சு குடிச்சு கமென்ட் பண்ணிட்டு இருக்கேன் உண்மையாகவே திருப்தி தந்தது இந்த டீ wine ❤️
@j.kconstructions5130
@j.kconstructions5130 3 года назад
சுண்ணாம்பு பதனீரில் உறை (ஈஸ்ட்) கலந்தால் கள்ளுதான்
@sathasivamr3887
@sathasivamr3887 3 года назад
What a pleasent surprise. Kallu scientists...
@karurbalu4355
@karurbalu4355 3 года назад
Excellent bro..
@balaamir1956
@balaamir1956 3 года назад
சூப்பர் நன்பாபதநீர்கள்லுநன்றாக தயார்செய்தீர்கள்வாழ்த்துக்கள்
@skvlogssk
@skvlogssk 3 года назад
வணக்கம் நண்பர்களே..🙏🙏
@pfsenthilmurugan2024
@pfsenthilmurugan2024 3 года назад
Mail id solluinga
@sst6851
@sst6851 3 года назад
@@pfsenthilmurugan2024 join telegram group
@sst6851
@sst6851 3 года назад
Vanakkam anna
@casinathanshrishankar7434
@casinathanshrishankar7434 3 года назад
vanakkam Bro!! love your videos from Srilanka :)
@prasath-ray
@prasath-ray 3 года назад
Vanakam
@Timepassdrinker
@Timepassdrinker 3 года назад
Super bro semma video
@pradeepp4091
@pradeepp4091 3 года назад
Superrr broooooo
@vasanthakumar2134
@vasanthakumar2134 3 года назад
Sooper anna 😀
@kamarajmathan8857
@kamarajmathan8857 3 года назад
பீட்ரூட் ஒயின் சூப்பர்
@silambarasansilambu7864
@silambarasansilambu7864 3 года назад
பீட்ரூட் ஒயின் வெரி நைஸ்
@premanandb4010
@premanandb4010 3 года назад
super 👍
@rajeshrajvdm
@rajeshrajvdm 3 года назад
அருமை
@psenthil4839
@psenthil4839 3 года назад
Super bro.. 💕
@karurbalu4355
@karurbalu4355 3 года назад
Vanakkam bro..
@user-oz1tm3kw4q
@user-oz1tm3kw4q 2 месяца назад
தலைவா .. நீங்க சொன்னமாதிரி செஞ்சு பார்த்தேன் .. அப்படியே அசல் கள்ளு .. சூப்பர் .. உங்கள் சேவை தொடரட்டும் .. நன்றி .. 🙏🙏
@jaitemplejewellery356
@jaitemplejewellery356 3 года назад
Sema....
@malaiselvam8667
@malaiselvam8667 3 года назад
Super 👍👍👍
@prasath-ray
@prasath-ray 3 года назад
Super bro. Waiting for your video 😘
@amalrajrajaml4598
@amalrajrajaml4598 3 года назад
நன்றி!!!!!
@sureshganesh872
@sureshganesh872 3 года назад
டி wine vere level 300ml= 1 beer போதை only 5 days prepration....
@sst6851
@sst6851 3 года назад
Super Anna
@sermaduraisermadurai7055
@sermaduraisermadurai7055 3 года назад
Hai Super bro
@arumugam.9336
@arumugam.9336 3 года назад
Bro beetroot. Wine sema maas super very thank you bro.
@theepetti4066
@theepetti4066 2 года назад
திருச்சி காட்டூரான் . பதநீர வாங்கிட்டு வந்து ஒரு ஐஞ்சி மணி நேரம் வச்சிருந்தா சுண்ணாம்பு தெளிஞ்சி பாட்லோட அடியில தங்கிடும் . அதுக்கப்புறமா , தெளிஞ்ச பதநிய எடுத்து அதோட கொஞ்சமா ஈஸ்ட் கலந்து அடச்சிவச்சி 3ஆம் நாள் எடுத்து குடிங்க சும்மா செம்ம சூப்பரா இருக்கும் .( கண்ணாடி பாட்டில தவிர்க்கனும் .)
@arunkumar-lq7mo
@arunkumar-lq7mo 3 года назад
Super g
@kannannarayanan9198
@kannannarayanan9198 3 года назад
Thalaiva biggest fan of you vaera level preparations of both food and wines 🔥🔥eventhough am non alcoholic 🔥🔥🔥 love your food preparation to the most 🔥🔥🔥😍
@skvlogssk
@skvlogssk 3 года назад
Thank you..bro
@akprince8451
@akprince8451 3 года назад
ஹாய் சகோ😊😊😊
@venkate3117
@venkate3117 3 года назад
Thank u very much sir....i was asking this question for long time....atleast now i got answer
@sivaiyadurai8865
@sivaiyadurai8865 3 года назад
யாழ்ப்பாணத்தில் கருப்பனி பதநீர் என்றுஅழைப்போம் என்ன நீண்ட நாட்களுக்குபின்பு
@sandy0129
@sandy0129 3 года назад
inike try panna pore
@rajadhurai6511
@rajadhurai6511 3 года назад
விரைவில் 1 இலடசம் subscribers வர வீழ்த்துகள்
@rajadhurai6511
@rajadhurai6511 3 года назад
மண்ணிக்கவம் வாழ்த்துகள்
@vanoj.ssrilanka2854
@vanoj.ssrilanka2854 3 года назад
@@rajadhurai6511 எழுத்துப்பிழை திருத்தவந்த நீங்களே பிழைவிடலாமா??? மன்னிக்கவும் வாழ்த்துக்கள்!! என்றுதான் வரும்!!
@harisaran3383
@harisaran3383 3 года назад
Army Mama Vera level
@silambarasansilambu7864
@silambarasansilambu7864 3 года назад
கிரேப் ஒயின் தயாரிச்சு கிட்டு இருக்கேன் இன்னும் ஐந்து நாள்
@sadhakumar6308
@sadhakumar6308 3 года назад
Bro suunda kannju eapadi pandrathunu video poduga brother
@jaisri3844
@jaisri3844 3 года назад
Today mrg tha dry panna SEMA feel g orginal pathaneer la try panna bro
@ravikumarlakshmanan3430
@ravikumarlakshmanan3430 3 года назад
தேழுவு. கோவைமாவட்டம்
@mirutulatravels5702
@mirutulatravels5702 3 года назад
hii broo
@pathirapandiff472
@pathirapandiff472 3 года назад
அண்ணா ஒருலிட்டர் பதனியில் இரண்டு இணுக்கு பிரண்டையை தல்லி இட்டு இரண்டுநிமிடத்தில் அதைவடிகட்டிளால் சுண்ணாம்பு கிழ்படிந்துவிடும் அதில் ஈஸ்டை செர்த்தால் ஆரேமணி நேரத்தில் கள் ரெடி
@skvlogssk
@skvlogssk 3 года назад
அருமை..
@sandy0129
@sandy0129 3 года назад
இரண்டு இணுக்கு , இதோட அளவு என்ன
@venkate3117
@venkate3117 3 года назад
Irandu inuku means
@apr2803
@apr2803 3 года назад
@@sandy0129 இரண்டு துண்டுகள்
@sandy0129
@sandy0129 3 года назад
@@apr2803 நன்றிகள் பல
@ramkumarseetharaman1627
@ramkumarseetharaman1627 3 года назад
Lock down king keep roçking 🔥🔥 food videos nu pannuga bro we waiting only NV
@udayakumarn5349
@udayakumarn5349 3 года назад
வணக்கம்
@harisaran3383
@harisaran3383 3 года назад
அருமை மாமா
@rajaharisuthan7759
@rajaharisuthan7759 3 года назад
Hi anna
@sowmi4009
@sowmi4009 3 года назад
வணக்கம் நண்பரே
@GunaPdyVlogsViews
@GunaPdyVlogsViews 3 года назад
Pana saaru
@sst6851
@sst6851 3 года назад
60 sec
@arunjeva
@arunjeva 3 года назад
Hi Sathish bro, try with banana. It comes out very well with higher alcohol percentage. Enjoyed with two glass. Fantastic taste too.
@senthils8106
@senthils8106 2 года назад
Please u phone number
@p.inbasraj1926
@p.inbasraj1926 3 года назад
தல வணக்கம்
@ckvda2.017
@ckvda2.017 3 года назад
வணக்கம் ப்ரோ
@sai.1498
@sai.1498 3 года назад
Hii
@user-fv8yw2yr7c
@user-fv8yw2yr7c 3 года назад
7:56 தலைவன் ஜாலி ஆயிட்டாப்பள , ச்சன் ச்சண் ச்சன் ச்சடன் ச்சன் 😂😂😂😂
@maharajan7140
@maharajan7140 2 года назад
Na ready paninen bro , successful kallu ready
@being20s61
@being20s61 2 года назад
Bro sugar add panigala, fridge la vechingala for 24hr or normal room temperature??
@manikandanr8723
@manikandanr8723 3 года назад
Watermelon wine podungapro
@avrseries9633
@avrseries9633 3 года назад
Sunnambu thanni
@shipsinfo9791
@shipsinfo9791 3 года назад
honey mead oru video podunga bro..
@skvlogssk
@skvlogssk 3 года назад
Yes..podalaam bro
@shipsinfo9791
@shipsinfo9791 3 года назад
@@skvlogssk thanks bro
@rajadhurai6511
@rajadhurai6511 3 года назад
திருச்சி புதுக்கோட்டை மாவட்டமெல்லாம் பதநீரதான்
@lathaprabhu6864
@lathaprabhu6864 3 года назад
சேலம் மாவட்டத்தில் சுண்ணாம்பு தெலுவு ..
@huntersathish6352
@huntersathish6352 Месяц назад
Bro நுங்கு vechi kallu தயார் panlama?
@sureshganesh872
@sureshganesh872 3 года назад
கரும்புச்சாறு wine செய்துக்காட்டவும்
@vlogsofv8057
@vlogsofv8057 3 года назад
Karubu juice la irruthu wine thayaareka mudeyuma sir
@skvlogssk
@skvlogssk 3 года назад
Yes
@vettris8327
@vettris8327 3 года назад
Velila store irukra juice mango cooldrings intha mari drinksla kallu thayarika mudima
@sureshSuresh-kk1rt
@sureshSuresh-kk1rt 3 года назад
Tea wine 3 days mela agium fermit agitu eruku......????
@skvlogssk
@skvlogssk 3 года назад
Wait
@rameshpst2821
@rameshpst2821 3 года назад
Can we make wine or toddy from sugarcane juice ? If so pls put video .
@esakkikrishnan3759
@esakkikrishnan3759 3 года назад
உங்க கிரப்ஸ் home made yeast add panalama
@skvlogssk
@skvlogssk 3 года назад
Yed
@MrSamsrini
@MrSamsrini 3 года назад
Bro half aduchamari irukanum na evlo litre adikanum bro? Pls reply bro..!
@skvlogssk
@skvlogssk 3 года назад
2 litres
@vettris8327
@vettris8327 3 года назад
Thalaiva karumpu sarula kallu ready panna mudiuma
@anandarameshanandaramesh7703
@anandarameshanandaramesh7703 3 года назад
ஒரு லிட்டர் குடிச்சா எவ்வளவு போதை இருக்கும் சொல்லுங்க தலைவா
@loganathannatarajan8252
@loganathannatarajan8252 3 года назад
Lemon juice wine panna mudiyuma bro
@venkateshr1378
@venkateshr1378 3 года назад
Bro real fruit juice wine eppo varum
@skvlogssk
@skvlogssk 3 года назад
Viraivil
@sankars9797
@sankars9797 3 года назад
Hi bro next enna bro
@skvlogssk
@skvlogssk 3 года назад
Guess
@prathaprajamanickam1094
@prathaprajamanickam1094 3 года назад
Bro idhula sugar sekka venama
@skvlogssk
@skvlogssk 3 года назад
Thevai illai...pathaneer il sugar irukkum... Ungalukku thevai endral Konjam serthukollalaam
@nkumar4573
@nkumar4573 Год назад
Ipoo laam patha neer rom a sweet ah irukku..sugar add panurangala
@mastergaming6143
@mastergaming6143 3 года назад
Beer video appo poduvenga I'm waiting yr all videos mango beer podunga🙏
@skvlogssk
@skvlogssk 3 года назад
July
@indrajithindra4457
@indrajithindra4457 3 года назад
அது சரியான பதநீரல்ல. காலை முதல் மாலைவரையல்ல 3 நாள் கழித்து குடித்தாலும் புளிப்பு வராது. எனது முதல் பதிவு
@skvlogssk
@skvlogssk 3 года назад
வீடியோவை முழுமையாக பாருங்கள்...
@kandasamy3154
@kandasamy3154 3 года назад
Bro dry yeast expiry evlo days...
@skvlogssk
@skvlogssk 3 года назад
Check the packet
@saravanans-te5gw
@saravanans-te5gw 3 года назад
Thala July 10th thirupur pa u ungala pakalama?
@esakkikrishnan3759
@esakkikrishnan3759 2 года назад
தல கள்ளு ரெடி பண்ண cooker use பண்ணலாமா
@sarvanasaravana5851
@sarvanasaravana5851 3 года назад
How to prepare ineast
@nithim7622
@nithim7622 2 года назад
எத்தனை நாள் வைத்து இருந்து குடிக்கலாம்
@sparkkrish2911
@sparkkrish2911 3 года назад
Anna
@nagarajangamuthu2579
@nagarajangamuthu2579 3 года назад
நீரா நு சொல்லிட்டு பதனி ல போட்டு இறுக்கிங்க நீரா வேறு பதனீர் வேறு. அப்பறம் உங்க குரல் அருமை ❤️
@skvlogssk
@skvlogssk 3 года назад
Neera, also called palm nectar, is a sap extracted from the inflorescence of various species of toddy palms and used as a drink. Neera extraction is generally performed before sunrise. It is sweet, translucent in colour. It is susceptible to natural fermentation at ambient temperature within a few hours of extraction
@nagarajangamuthu2579
@nagarajangamuthu2579 3 года назад
Tq your replay
@alvsam517
@alvsam517 Год назад
Padhaneer all the year kidaikuma
@avrseries9633
@avrseries9633 3 года назад
Its diluted dupilcate
@Saha46547
@Saha46547 5 месяцев назад
Itnula extra sugar panna kudatha, na add pannite 200g aana fermentation aaguthu, ana nalla irukathu pola
@sk.alwinreyan7480
@sk.alwinreyan7480 2 года назад
Anna enaku oru doubt 5 ltr pathanirla nenga sonathu ellam senjitan but 24 agi eruku but inum colors change agala enna na pandrathu
@ananddevi9866
@ananddevi9866 3 года назад
தல நீங்க கோயம்புத்தூரில் எங்க இருக்கீங்க நான் சிங்காநல்லூர் தான்
@skvlogssk
@skvlogssk 3 года назад
I'm in Tiruppur
@ananddevi9866
@ananddevi9866 3 года назад
@@skvlogssk நான் இளநீர் கல்லு செய்து சாப்பிட்டேன் நல்லா இருந்தது தல நன்றி
@esakkikrishnan3759
@esakkikrishnan3759 3 года назад
Ok 24 hours vaicha podhuma
@PremKumar-ib6ts
@PremKumar-ib6ts 3 года назад
வணக்கம் அண்ணா. Wine la 10days kazhichi innum koncham sugar add panalama. Na 21 days process la vekka poren.
@skvlogssk
@skvlogssk 3 года назад
Yes..add 10%
@rameshkumarmk7568
@rameshkumarmk7568 3 года назад
Wine thondai eruithu bro
@sakthidhaavinpavi3931
@sakthidhaavinpavi3931 3 года назад
Anna tea wine poten bubble varamatithu.. Wine yeast tha use panirken. Tube la airlock potruken.ennapannina ready agum
@harisaran3383
@harisaran3383 3 года назад
6mi ma
@ns-wu3gr
@ns-wu3gr 3 года назад
ஒரிஞ்னல் பதனிர்ல ஈஸ்ட் சேர்த்தா வேறலெவல் கள்ளை விட அதிக போதை தரும் நா தினமும் அதை தான் செய்கிறேன் 36 மணிநேரம் வைக்க வேண்டும்
@skvlogssk
@skvlogssk 3 года назад
Nandri..
@sathishkathirvel3028
@sathishkathirvel3028 3 года назад
Bro entha mathire Alcohol content videos podathiga. Police ungala arrest pannituvaga...
@esakkikrishnan3759
@esakkikrishnan3759 3 года назад
Thala துணி வச்சு முடி வைக்கலாமா big size ballun kedikala
@esakkikrishnan3759
@esakkikrishnan3759 3 года назад
Alcohol % எவ்வளவு
Далее
А что так можно было?
0:22
Просмотров 3,8 млн