Тёмный

how to reduce blood sugar control diabetes in tamil | sakkarai noi | PART 3 

Doctor Karthikeyan
Подписаться 2,2 млн
Просмотров 740 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 531   
@benetaabraham7244
@benetaabraham7244 3 года назад
Thank you so very much Dr. Porumaiyaa, puriya veikkiradhukku nanriyum anbum.
@mohamedabdulkhadir1032
@mohamedabdulkhadir1032 3 года назад
Dr உங்கள் நேரத்தை ஒதுக்கி வைத்து இந்த வீடியோ க்தள்பதிவு பண்ணியதற்கு நன்றி. மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிந்தே கொண்டோம்.உங்கள் செல் போன் எண் பதிவிட்டால் நன்றாக இருக்கும்
@bhaskarkarodigowder6836
@bhaskarkarodigowder6836 3 года назад
@@mohamedabdulkhadir1032 9 ⁹⁹8 Zr9 Pkk#: 9:W⁰ol0
@tanishaandtharikacute2706
@tanishaandtharikacute2706 3 года назад
@@murugesanmanickam4168 q wwwk
@immanuelimmanuel5905
@immanuelimmanuel5905 3 года назад
Doctor I got palpitation of 80 per minute every day it is problem for me, so what to do please you tell me
@ananthraman6457
@ananthraman6457 3 года назад
@@murugesanmanickam4168 àaaa
@selvakumaridjeyabalan6296
@selvakumaridjeyabalan6296 3 года назад
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் நேற்றுதான் சர்க்கரை 285 இருக்கிறது என்ற்றிந்து மனம் உடைந்து போனேன். எதேச்சையாக உங்கள் வீடியோ வர பாரத்தேன்.. உயிர் திரும்ப வந்த்துபோல் உணர்கிறேன்.. பயம் போய்விட்டது..தெளிந்த மனநிலை வந்துவிட்டது..மூன்றுவீடியோ முழுதும் பார்த்து பகிர்கிறேன்.. உங்கள் சேவை தொடரட்டும்.. நான் புதுச்சேரி.. முனைவர். பெண்ணியம் செலவகுமாரி
@ragunathanc8939
@ragunathanc8939 2 года назад
நீங்கள் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். மிக்க நன்றி.
@arputharajsheela4714
@arputharajsheela4714 3 года назад
மருத்துவர் அவர்களுக்கு வணக்கம். எனக்கு மிதமான சர்க்கரை நோய் உள்ளது. எந்த மருந்தும் எடுக்கவில்லை. உடற்பயிற்சி செய்தே கடந்த 4ஆண்டுகளாக கடந்து வருகிறேன். உங்கள் ஆலோசனை மிகுந்த பயனுள்ள தகவல்களை தருகிறது. மிக நன்றி.
@deepadeepa554
@deepadeepa554 2 года назад
ஒரு டாக்டர் ட நேர்ல போனா கூட இவ்ளோ விளக்கம் கிடைக்காது ஆனா நீங்க புன்னகையோடு தெளிவாக விளக்கம் அளிக்கிறிங்க நன்றி டாக்டர்...
@asaithambi1187
@asaithambi1187 3 года назад
தங்களின் பயிற்சி மற்றும் உரையாடல் மிக்க பயனலித்து
@b.kunjithapathamsekar646
@b.kunjithapathamsekar646 3 года назад
நீங்கள் இப்படி விளக்கம் கொடுக்கிற மாதிரி மற்றவர்கள் விளக்கம் கொடுத்திருந்தால் நானும் வானுலகதேவர்கள் மாதிரி வாழ்ந்திட முடியும் ஐயா
@jivarattinam5388
@jivarattinam5388 2 года назад
அருமையான பதிவு மிக்க நன்றிங்க டாக்டர்.
@velkumarkandasamy5325
@velkumarkandasamy5325 5 месяцев назад
Thanksnga doctor unga videos ellame romba informative aaga irukkunga .may you render us many more useful video s Thanks nga
@muthukhumars.s.5143
@muthukhumars.s.5143 3 года назад
அருமையான விளக்கம். மிக்க நன்றி 🙏🙏
@NalinivBbc
@NalinivBbc 3 года назад
Dr. Ungalin ella video vum arumaiyana vilakathoda solringa, mikka nandri
@nishanjayakkumari3891
@nishanjayakkumari3891 3 года назад
Unga vedio use ful irunthathu
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 года назад
மிகவும் அருமை நன்றி வணக்கம் டாக்டர்
@rajendranrajendran7943
@rajendranrajendran7943 3 года назад
Dr sir மிகவும் நன்றி my age 68, நான் தினமும் அதிகாலை 40 நிமிடம் நடை பயிற்சி செய்கிறேன் பின் சிறிய அளவில் உடற்பயிற்சி Thank you sir
@suganthiselvi2481
@suganthiselvi2481 3 года назад
❤️❤️
@Vasanthaparavai
@Vasanthaparavai 3 года назад
@@suganthiselvi2481 👌👌
@raviravisankar82
@raviravisankar82 2 года назад
8
@angurajarumugam3943
@angurajarumugam3943 Месяц назад
🎉
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 2 года назад
சிறப்பான விளக்கம் நன்றி
@gnanamgandhi8202
@gnanamgandhi8202 3 года назад
Arumaiyana definition Sir
@gomathymeignanamurthy7851
@gomathymeignanamurthy7851 2 года назад
நல்ல பதிவு சார் நன்றி 👍🏼👍🏼👍🏼👍🏼🌺🙏🏾🌺
@aiyappank376
@aiyappank376 3 года назад
அருமையான விளக்கம் 👍👌வணக்கம் வாழ்த்துக்கள்
@padminikrishnan9132
@padminikrishnan9132 2 года назад
Thanks dr.rombha poruma doubt varadha madhri explain panna ringa 🙏I
@rajalakshmisanthanam6340
@rajalakshmisanthanam6340 3 года назад
மிகவும் அருமையான information
@srisabarinathtubes1592
@srisabarinathtubes1592 4 месяца назад
Good advice for diabetic patients
@ShaktiThondan
@ShaktiThondan 3 года назад
Thanks Dr. Karthikeyan for all your videos, which are very informative and soothing to hears. Keep giving more and God bless you. Just to add, I walk 30 minutes after each meal. Target 10,000 steps per day which covers 4.5 miles (approximately 7.25 KM). Excellent glucose control. I have been diabetic for 40 years and I am 60 years now. Timing of walking is very important. Walking immediately ie twenty to thirty minutes from the time of taking first bite of the food, and walking for 30 minutes lowers the postprandial sugar hike and levels it. Excellent results. I have even reduced my medications by 50%. Walking this much is refreshing, rejuvenating and has helped me regain my self confidence. So walk walk walk.
@drkarthik
@drkarthik 3 года назад
Great sir. Thanks for sharing your experience here. It will be useful for me and lakhs of other viewers watching the videos of this channel 👍
@rajarajadmk3335
@rajarajadmk3335 3 года назад
Hi please l need phone number Dr.karthikeyan sir
@kvramani1951
@kvramani1951 2 года назад
Excuse me Sir. You mean to say that the Morning walk for 30 to 40 mts is no way helpful to reduce the PP level?
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 2 года назад
சூப்பர் டாக்டர் மிக்க நன்றி
@arunnhas
@arunnhas 3 года назад
சார் உங்களை ரொம்ப பிடிக்கும் உங்க முக பாவனை பார்க்கும் போது சைலன்ட்டா காமிடி + கலாய்க்ரா கேரக்டர். Apart from Doctor
@gopalramadoss5684
@gopalramadoss5684 3 года назад
தங்களுடைய செய்தி மிகவும் உபயோகம௱க இருந்த்து.
@vijay6590
@vijay6590 3 года назад
Sir Naan Unga fan ah vey maaritan..... Vaccination pathi super ah explanations koduthinga....... 😍😍😍
@kanagasabaisaba2125
@kanagasabaisaba2125 3 года назад
தெளிவான விளக்கம் நன்றி
@shrikanthshrikanth9116
@shrikanthshrikanth9116 3 года назад
Puriyum madhri sonninga sir nandri
@VijayakumarJayabal-gd5og
@VijayakumarJayabal-gd5og Год назад
I am proudly salute you...God bless you always doctor...
@kishansoni6090
@kishansoni6090 Год назад
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤୧⁠(⁠ ⁠˵⁠ ⁠°⁠ ⁠~⁠ ⁠°⁠ ⁠˵⁠ ⁠)⁠୨
@manippuraponnusamy7101
@manippuraponnusamy7101 3 года назад
அருமை டாக்டர்.நன்றிகள்.
@shanmugamshanmugam1278
@shanmugamshanmugam1278 2 года назад
நல்ல விளக்கம் sir 🙏thank u sir 💕
@shanmugamshanmugam1278
@shanmugamshanmugam1278 2 года назад
அருமை அருமை sir
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 3 года назад
நன்றி ஐயா பயனுள்ள தகவல்கள்
@VijayakumarJayabal-gd5og
@VijayakumarJayabal-gd5og Год назад
Congratulations and greetings for you doctor... may god bless you always... with your holly family sir
@dafinijustin6306
@dafinijustin6306 3 года назад
Well , very useful information.thank you Dr
@m.umadevi.3979
@m.umadevi.3979 3 года назад
மிகவும் நன்றி டாக்டர்.
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 года назад
வணக்கம் டாக்டர்.. 💕🙏💕🙏💕🙏
@yazhinies2446
@yazhinies2446 3 года назад
நன்றிசார்....
@harshakumar4568
@harshakumar4568 2 года назад
Thank u solo much for ur dimple and good tips
@dhanenthirannatarajan4189
@dhanenthirannatarajan4189 3 года назад
அருமையான விளக்கம்
@lourdusamy3755
@lourdusamy3755 3 года назад
சிறந்த பதிவுகள் நன்றி வாழ்த்துக்கள் 🙏
@davidrajrayappan4989
@davidrajrayappan4989 3 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 3 года назад
Thank you very much Dr. For explaining the walking method.
@rajaramvallamrajaram7744
@rajaramvallamrajaram7744 Год назад
நன்றி டாக்டர்
@venkatesangirija7207
@venkatesangirija7207 3 года назад
Amazing tips Doctor! Thank you!! GOD bless you!
@seenivasan4475
@seenivasan4475 3 года назад
நன்றி அருமையாகன செய்தி வாழ்க பல்லாண்டு
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 4 месяца назад
நல்ல விளக்கம்.எண் எட்டு போட்டு நடப்பது பயன் உண்டுங்களா ஐயா!
@mrajesh9832
@mrajesh9832 2 года назад
ஐயா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@mohanakrishnank9227
@mohanakrishnank9227 3 года назад
Good great.dr.excellent
@sheikalaudeen4541
@sheikalaudeen4541 3 года назад
Nice information thanks DR
@loginramanan
@loginramanan 2 года назад
Well and Excellent sir
@indraabie7559
@indraabie7559 2 года назад
Very good advice and thank you sir
@bastiananthony3392
@bastiananthony3392 3 года назад
அருமை . நன்றி.
@premips8336
@premips8336 3 года назад
Very very clear explanation, thank you sir.
@jayakumaruthirapathi4252
@jayakumaruthirapathi4252 3 года назад
தங்கள் வி ளக்கம்எனககு பிடித்து இரு க் கிறது .நன்றி...
@rajamohameda7705
@rajamohameda7705 3 года назад
நன்றி . வாழ்க வளமுடன் ...
@josephine911
@josephine911 2 года назад
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super
@rajakkannan1
@rajakkannan1 3 года назад
Very simple way of explanation
@sagayarani3607
@sagayarani3607 2 года назад
Thank you so very much Dr
@kirijacoomaraswamy3562
@kirijacoomaraswamy3562 3 года назад
Hi dr Karthigeyan thank you for your step by step explanation. Very very useful tips. Millions of Tamils will be benefitted. God bless you.
@seanconnery1277
@seanconnery1277 3 года назад
Very good message.Thank you.
@ashokkumarts1582
@ashokkumarts1582 3 года назад
Thank you for information sir 1hour how many steps walking seiya vandum pl reply sir
@selvamanim2873
@selvamanim2873 3 года назад
Very good explanation thanks sir
@peranmai8871
@peranmai8871 3 года назад
You are very very great explain .Dr. Great Salute.. தாங்களின் பதிவுகள் அனைத்தும் மிக அருமையான பதிவகள் தெளிவான விளக்கம் நன்றியுடன் வாழ்த்துக்கள் வணக்கம் வாழ்க வாழ்க வளமுடன் USA..
@Sai_sri29
@Sai_sri29 3 года назад
Very clear useful explanation sir.. Thank you so much.. God bless you
@ap06pharma72
@ap06pharma72 2 года назад
sir very useul your speech
@srinivasanvaradarajulu3556
@srinivasanvaradarajulu3556 3 года назад
I do suffer due to osteoarthritis. Yet I do go for a walk approx 10000 steps or more per day. (Approx 1 hour).
@murugammalchandran8069
@murugammalchandran8069 3 года назад
வணக்கம் சார் உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நான் ஒரு சர்க்கரை நோயாளி சுமார் ஐந்து வருடங்களாக மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் காலையில் மட்டும் ஆனால் தற்பொழுது இரவிலும் ஒரு மாத்திரை எடுக்கும் நிலை ( cyblex XR 30) எனது நண்பர்கள் அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொள்ள சொல்கிறார்கள் மாத்திரை எடுத்துக் கொண்டே அக்குபஞ்சர் சிகிச்சை எடுக்கலாமா? இந்த மாத்திரைகளை அதிகப்படுத்தாமல் இருக்க முடியுமா தங்களின் ஆலோசனை எதிர்பார்க்கிறேன் என்னுடைய மருத்துவரிடம் இந்த கேள்வியை கேட்கலாம் ஆனால் அவர் தங்களைப் போன்ற விரிவான பதில் தருவார் என்று எனக்குத் தோன்றவில்லை
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 2 года назад
நடைபயிற்சியை எப்ப செய்தால் நன்மை தயவு பண்ணி சொல்லுங்க டாக்டர்
@thoracicmedicinemmc5219
@thoracicmedicinemmc5219 3 года назад
Nalla sollreenga sir
@lakshmiammu7713
@lakshmiammu7713 3 года назад
நன்றி டாக்டர்சார்
@paventhisrinivasan5244
@paventhisrinivasan5244 3 года назад
சார் வணக்கம் .. அருமையா விளக்கமா எங்களையும் பதட்டமடையச் செய்யாமல் விளக்கம் கொடுக்கிறீங்க நன்றி !! முதல் வீடியோ நான் பார்க்கவில்லை சார் ..
@drfathimuthuzahara380
@drfathimuthuzahara380 2 года назад
Sir ur health program s r too good n very informative pls continue ur good work sir am a senior pediatrician all the best please continue ur good work sir thank you sir
@lathagovindan4659
@lathagovindan4659 3 года назад
Really good advise.i use to watch and follow your advise. I am following your instructions.
@jayapals744
@jayapals744 3 года назад
நன்றி சார் வாழ்க வளமுடன்
@muruganvelan4450
@muruganvelan4450 3 года назад
Thank you.valuable message. 🙏
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 3 года назад
நல்ல கருத்து சொன்னீங்க சார் தேங்க்யூ
@natarajanp1903
@natarajanp1903 3 года назад
வாழ்த்துக்கள் அய்யா
@leelapooja591
@leelapooja591 3 года назад
Tq sir🙏 super information Back pain erukkusir vakking pogalamasir🙏
@kaliyaperumalsubramaniyan9288
@kaliyaperumalsubramaniyan9288 3 года назад
Thanks yours service doctor.
@rajammalmani5341
@rajammalmani5341 3 года назад
Very useful message Thank you very much sir
@mahadevig1265
@mahadevig1265 2 года назад
Absolutely usefull
@srinivasansv3154
@srinivasansv3154 Год назад
Gelgostar M2 I am using sir vitamin tablets enna edukanum sir kindly help sir
@josephinejayaram8131
@josephinejayaram8131 3 года назад
Very clean explanation about walking
@selvarajm9354
@selvarajm9354 3 года назад
VERY GOOD SPEECH SIR
@suvinkannan12
@suvinkannan12 3 года назад
Good
@vasanthalalleraymond412
@vasanthalalleraymond412 3 года назад
வாழ்த்துக்கள்
@rradhakrishnan2110
@rradhakrishnan2110 3 года назад
Excellent doctor
@manoharidhanraj6317
@manoharidhanraj6317 3 года назад
Very good information Dr.
@Sumitha-jt8he
@Sumitha-jt8he 3 года назад
Useful message Dr.tq
@prasadrao5827
@prasadrao5827 3 года назад
Dear Dr. I appreciate the way you come out with your videos.Does stress accelerate diabetes? Why & how?
@sankariraj2481
@sankariraj2481 3 года назад
அருமையான பதிவு, நன்றி.
@annala1737
@annala1737 2 года назад
Sir snoring stop vedio podunga
@vasanthisundaramoorthy2248
@vasanthisundaramoorthy2248 3 года назад
This is very useful for us
@vadijega1720
@vadijega1720 3 года назад
Dr pls advise how to stop liquid form in my knee. I have knee problem & following your exercise. Thanks.
@MerSal-wq4vn
@MerSal-wq4vn 3 года назад
SUPER SIR,THANK YOU SIR.
@vaithiyanathanvaithiyanath3734
@vaithiyanathanvaithiyanath3734 2 года назад
Arumai
@saishaa7588
@saishaa7588 3 года назад
Thank u sir for ur valuable information....keep posting more videos sir😍
@karuppasamyk392
@karuppasamyk392 3 года назад
Good informations
@palanichamymm446
@palanichamymm446 3 года назад
நன்றி அய்யா
@pauljayaseelan1489
@pauljayaseelan1489 3 года назад
சார் 20நிமிஷம் கழித்து. நாடி துடிப்பு குறைவு உண்மை தான் என் நடை பயிற்சியில் நான் கண்ட அனுபவம்
Далее
Paint Projects
00:17
Просмотров 3,5 млн