அண்ணா என்னோட யமஹா சலுட்டோ 125 cc பைக்கில் பேட்டரிக்கு பக்கத்தில் இருக்கும் ரிலே காயிலில் இருக்கும் ஜாக் மற்றும் 10 அம்ஸ் பியூஸ்ம் ஷேக் பண்ணினால் நூற்றல் லைட் எரிகிறது. அப்பொழுது செல்ப் & ஹார்ன் வேலை செய்கிறது. சிறிது நேரம் கழித்து சாவியை ஆன் செய்தால் நூற்றல் லைட் ஏரியாமல் போகிறது. அந்த ரிலே எவ்வளவு ரேட் வரும் அல்லது வேறு வழி ஏதும் உள்ளதா என்று சொல்லுங்கள் அண்ணா. நான் மதுரை