Тёмный
No video :(

How to Retrieve your Soul from within for your Better Life | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 273 тыс.
Просмотров 24 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #soulretrieval #spirituality

Опубликовано:

 

9 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 191   
@godsdaughter22222
@godsdaughter22222 Год назад
என் ஆன்மாவின் விருப்பம் இல்லாத செயல் செய்யும் போது தலை வலி வரும். இதனால் அந்த செயலில் பற்றை குறைத்து கொல்வேன். அப்படி பிரித்துப் பார்க்கும் தன்மை தினமும் தியானம் செய்து கிடைக்கும். விரக்தி அடைவது அடிக்கடி ஏற்படும். இறைவன், பிரபஞ்சம், குரு எனக்கு நல்லது தான் செய்வார்கள் என்ற நம்பிக்கை வளர்த்துக் கொண்டு எனது கடமையை மீண்டும் தொடங்கு வேன்.. பொறுமை நம்பிக்கை ஆன்மீகத்தில் வெற்றி தரும் நன்றி ஓம் சாய் ராம் குருவே சரணம் குருவே துணை
@angel-iu8zx
@angel-iu8zx Год назад
நீங்கள் செல்வது எல்லாம் எனக்கு நடந்தது நீங்கள் ஆன்மா விளக்கம் அளித்த நாளில் இருந்து நான் ஆமைதியாக அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டேன் முன்புக்கு இப்போது கோபம் குறைந்து விட்டது உடல்ஆரோக்கியமாக உணர்கிறேன். நான் ஏன் பிறந்தேன் வாழ்க்கை நிம்மதி சந்தோஷம் என்பது இல்லை என்ன இந்த வாழ்கை என்று குழம்பி எல்லாரிடமும் எரிச்சலடைதேன் இப்போது புரிந்து கெண்டேன் என் ஆன்மா பேசுவதை உணர்தால் நான் எதற்காக பிறந்தேன் இனி எப்படி வாழ வேண்டும் என்று
@manickpriya4321
@manickpriya4321 Год назад
Hai ji etha eppadi panniga pls solunga entha nal achu ..bro
@muthumanickam5492
@muthumanickam5492 Год назад
@@manickpriya4321 bro athu varthaila msg la solli puriya vaika mudiyuma nu therila... but try panrn... Neenga purinjuka muyarchi seinga... Konjam neram manasu etha pathiyum yosikama irukanum... nenga ukarum pothu neraya visayam mind la odum... ethayum kandukama amaithiya ukaranum... athu matum pothum bro....
@muthumanickam5492
@muthumanickam5492 Год назад
@@manickpriya4321 meditation tamil nu RU-vid la search panunga... 57 min iruka oru video varum... athula first 30 min ungaluku purinjal pothum... aarambam sirappa irukum... aprom ellame ungaluke puriya aarambikum bro... kandipa try panunga nalla result kedaikum ..
@muthumanickam5492
@muthumanickam5492 Год назад
@@manickpriya4321 mukiyama oru visayam... neenga meditation panringa na unga manasula vachuruka rules myths ellathayum thooki Orama vachutu... empty mind odah ukaranum...
@Mohanakannan369
@Mohanakannan369 Год назад
ஆமா அண்ணா நானும் அதை உணர்ந்து உள்ளேன் எனக்குள் கேள்வி எனக்குள் பதில் அதுவும் தெளிவான பதில்.... அதனால் எதையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை வளர்வதை உணர்கின்றேன் எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.... எல்லாம் அவன் செயல் அன்பே சிவம்
@balakumaran1857
@balakumaran1857 Год назад
First like then watch
@Mrcool-rd5rw
@Mrcool-rd5rw Год назад
ரொம்ப பெரிய விஷயம் ரொம்ப எளிமையா சொல்லிட்டீங்க அண்ணா🙋‍♂️ நன்றி.. 🙏🏻
@sajumon1774
@sajumon1774 Год назад
அன்மீகத்தில் இருக்கிறவர்கள், அதை நோக்கி போகிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு.
@Gcrmart
@Gcrmart 4 месяца назад
ஒரு மாதம் பயிற்சி செய்தேன், மாற்றங்கள் மாயாஜாலம் போல நடக்க ஆரம்பித்துள்ளது, நன்றி.
@PradeepKumar-xy7js
@PradeepKumar-xy7js Год назад
The best video I ever watched in youtube! God Bless you Nithilan. I personally feel that you could be one of the spiritual guru in Athama world.
@chitrad1332
@chitrad1332 Год назад
True I was more restless when I was in depression. After becoming follower of Ramanamaharishi principles I become very silent and calm.Now I am not doing any unwanted activity and not speaking unwanted matters. Moreover I am sleeping well. What you said is true. Summa iru.
@priyadharshiniraju1323
@priyadharshiniraju1323 Год назад
உங்களோடு சேர்ந்து பயணிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன், வாழ்க்கையை வேறு கோணத்தில் காட்டிய உங்களின் கருணை உள்ளத்திற்கு மிக்க நன்றி, எவ்ளோ பெரிய உண்மைகளையும் மிகத் தெளிவாகவும் சுலபமாகவும் கூறும் பக்குவம் சிறப்பு. குடும்பதுடன் வாழும் நவீன பெண் சித்தர்கள் பற்றிய videos போடவும், நன்றிகள் கோடி.
@renuka9136
@renuka9136 Год назад
வணக்கம்🙋 நித்திலன் 🙂🙂🙂எனக்கும் மாறுதல் நடந்தன. ஆழ்ந்த தியானத்தில் போகும் போது என் புருவ மத்தியில் ஒரு அதிர்வு ஏற்படும்.
@kamachihouse2443
@kamachihouse2443 Год назад
Epadi thiyanam seivathu Guide me sis
@gopiraom6757
@gopiraom6757 Год назад
முதல் கமெண்ட் அதையே தான் எனக்கும்..
@vprabhakaran8
@vprabhakaran8 Год назад
arumai & உண்மை நான் அனுபவத்திற்கு கொண்டு இருக்கிறேன். எனக்காக சொன்னது போல் இருக்கு 👍🏻
@fastddstr7679
@fastddstr7679 Год назад
நாம் தான் ஆன்மா நாம் வேறு ஆன்மா வேறா
@inoino1976
@inoino1976 Год назад
ஒன்றா இணைக்கும் வரை உடல் மனம் உயிர் மூன்றும் மூன்றாக இருக்கும் 🙏 அவை சேர்ந்தால் ஒன்றாகும் ❤ முயற்சி திருவினையாக்கும் 🙏 தவம் தன்னை உணர்த்தும் 🙏 தானம் கரை சேர்க்கும் 🙏 இரண்டும் ஒரு சேர ஆன்மா விடுதலை அடையும் 🙏
@sivam.s7104
@sivam.s7104 Год назад
🙏🙏அருமை உண்மை பதிவு. அருமை பதில் 👌💯👌👌👌
@kanakaramiah6392
@kanakaramiah6392 4 месяца назад
Mikka Nandri Chi. Nithilan❤❤❤❤❤
@Bharatidivya-en9ky
@Bharatidivya-en9ky Месяц назад
God bless you nitilan💫
@dr.santhosh9844
@dr.santhosh9844 Год назад
Very genuine and honest video about soul retrieval..... Thank you Mr. Nithilan Dhandapani ❤️🤩
@saravanang2396
@saravanang2396 Год назад
24 மணிநேரத்தில் 24 நிமிஷம் தனக்காக தியானம் செய்வது சிறப்பு கருத்து
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Год назад
நன்றி தம்பி நான் இப்போது இருந்து முயற்சி செய்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@SreeDevi-hs3zn
@SreeDevi-hs3zn Год назад
Yes, I experience this before, I get connection with my soul when my mind is quiet. Thanks a lot
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 Год назад
I totally agree with your points.. I have personal experience with my relative.. that triggered her end of her life.. Audiences please understand about the situations.
@anicemohanambal7416
@anicemohanambal7416 8 месяцев назад
Honestly speaking vedio Soul journey kku pathway Thank you nithila
@tharunka
@tharunka Год назад
Great explanation...Well said...I was in the exact stage what you said...now I'm just sitting idle.....& found lot changes.....I understand & approve what you said is 100% right...
@satheeskaruppu5041
@satheeskaruppu5041 Год назад
அண்ணா உங்க speech கேட்டு கேட்டு சப்த காண்டம் 7000 புத்தகம் வாங்கிட்டேன்.. உங்களுக்கு ரொம்ப நன்றி...
@kanagavel666vel4
@kanagavel666vel4 Год назад
Nenga solra visayam nanum kastangala anubavichan eppo Kota apdethan eruken super unmai nenga solrathu 100/100unmai
@mahalakshmisanthanam5071
@mahalakshmisanthanam5071 Год назад
Very useful video and simple solutions without wasting money. I love your colloquial jokes too 😅
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Год назад
வணக்கம் நித்திலன்🙂🙏
@nandhinim1
@nandhinim1 Год назад
Super bro.. Anytime in ur channel. Almost watched all ur videos. Kasu vangitu solli tharathu ellam summa solli tharenga.. nanri bro.
@Srividhya1682
@Srividhya1682 Год назад
Best advice, great narrator sir 👍 👏 👌 🙏
@rameshrameshkannan204
@rameshrameshkannan204 Год назад
Intha pathivu super boss, itha parththa aththanai perukkum sollapatta karuththu porundhuvathaga thondrum!
@Lucky12321
@Lucky12321 6 месяцев назад
Really the most timely video for me. I am exactly in this place and I was thinking i became spiritual. I was also very confused. Now I have clarity. But how will I search my spirit? I am not interested in getting back.
@user-st2lr5tf7o
@user-st2lr5tf7o Год назад
நல்ல ஒரு பதிவு உயிரைப் பற்றி நன்றி நித்திலன்
@ponnammasankar8679
@ponnammasankar8679 Год назад
Super ma👌👌👌 Silarai parthu manathil udiththa kelvigalukku mugathil aditharpola bathil kidaithathu. Anantha Kodi namaskaram thambi. Arputhamana pathivu.🙏🙏🙏🙌🙌🙌
@muthukumaran1706
@muthukumaran1706 Год назад
மிகவும் பயனுள்ள பதிவு . மிக்க நன்றிகள் நண்பரே. வாழ்க வளமுடன்.
@balajivenkatnarayanan1092
@balajivenkatnarayanan1092 Год назад
Arumayana padgivu, I have realised this after undergoing difficult state
@Tobiprice12
@Tobiprice12 Год назад
Vanakkam Anna
@muthumanickam5492
@muthumanickam5492 Год назад
Na 20 min tha silent ah ukarndhen daily... one month panapove nalla result vara aarambichuruchu... Kadan handle pana mudiya irundhen frst... one month apro patha nalla handle panren.. kadan problem ila. Ipo oru two month ah yarkitayum kadan vangala... Athuku munada monthly 4 pertaining yathu rotation nu solli 1000 2000 nu vqnguven.. ipo semmaya iruku life bro...
@nandhinim1
@nandhinim1 Год назад
Intha Aanma series super. Fully watched. Got answer for all my qns
@arulrajee6283
@arulrajee6283 Год назад
Vanakkam
@TNsuriyasuriya
@TNsuriyasuriya Год назад
வணக்கம் அண்ணா...
@musazz_mayanadhi
@musazz_mayanadhi Год назад
It will be really helpful for whoever to realise that's happening in their life... Thankyou
@deepaaiyer3960
@deepaaiyer3960 Год назад
Best ever video. Will do this . You are a great master🙏
@suresshm
@suresshm Год назад
Well said bro. Many of us live such life in lost of soul even though we go thru daily normal life
@sanctaflorance8398
@sanctaflorance8398 Год назад
Bro..never heard of this Void.. in tummy. Interesting.. thanks 🙏🌹
@gopiraom6757
@gopiraom6757 Год назад
மிகச் சிறந்த பதிவு
@ppr800
@ppr800 Год назад
Why the soul is going to void place, because the desire is not fulfilled or the things are not happening as per our wish...Solution is simple Time and patience for synchronization of soul and thoughts..
@MrShrivaishnavi
@MrShrivaishnavi Год назад
Speechless.. Awesome concept.. you nailed it. Thanks for sharing this.. Such an eye opening message. Thank you 🙏
@akhirrame4322
@akhirrame4322 8 месяцев назад
Exactly . My long time q are answered
@maithreyeeshanmugam3868
@maithreyeeshanmugam3868 Год назад
நாளைக்கு அம்பானி ஆவது இல்லை
@sivasundarambasha6982
@sivasundarambasha6982 Год назад
Nd neinga may be ungalukku anupavam kamiya irukkalam aana neraya nalla vishayam solreinga vazhthukkal........
@kannanramasamy3242
@kannanramasamy3242 Год назад
அருமையாக உள்ளது
@iamaravindh7021
@iamaravindh7021 Год назад
Yogiramsuratkumar வணக்கம்
@Tobiprice12
@Tobiprice12 Год назад
Next maths ah Illa bio Va bro
@iamaravindh7021
@iamaravindh7021 Год назад
@@Tobiprice12 nalaiki maths bro ... Light ah fear iruku. Bhagwan yogiramsuratkumar துணை
@Tobiprice12
@Tobiprice12 Год назад
@@iamaravindh7021 all the best bro Bayame Illa om Namo bhagavate Sri ramanaya
@iamaravindh7021
@iamaravindh7021 Год назад
@@Tobiprice12 om namo bhagawate ramanaya 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻
@krshankar8778
@krshankar8778 Год назад
வணக்கம். காங்கேய சித்தர் பத்தி சொல்லுங்க. சமீப காலமா தான் உங்க சேனல் பாக்குறேன்.நன்றி. நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுது. அதுவும் மிகுந்த உபயோகமான தகவல்கள். நன்றி
@vanithavelumani6346
@vanithavelumani6346 Год назад
வாழ்க வளமுடன்
@janakiramanujam9778
@janakiramanujam9778 Год назад
Well explained 👍 Misconceptions abt withdrawal and true renunciation made very clear Thank u 🙂
@kamalarvinth
@kamalarvinth Год назад
Wonderful speech!!
@muthumanickam5492
@muthumanickam5492 Год назад
Last one month ah practice panitu iruken... nalla improvement unara mudiyuthu... meditation na enna nu konjam purinjukitu practice panren... aanaalum kuda ungal vilakkam I um thelivaga purikindrathu... neenga aarambicha topic vera... na enaku thevaiyanathaiyum eduthukiten... na munadi irundha nilaiyai apadi solirukinga... Meditation naala tha na ipo indha improvement adanjuruken... inum improve aahanum... enudaya muthal muyarchiku palan kidachukitu iruku nu indha video pakum pothu tha enaku puriyuthu... Mikka nandri... ungal indha video Vin palanaaga enaku oru thelivu kidaithirukirathu....
@techspawn3
@techspawn3 Год назад
God bless you❤ Thank you
@youtuber637
@youtuber637 Год назад
Neega sonatha kandipa try pandran Anna. Nanaum romba varushama manakavalaiya tha irruken life vala pidekala but intha video partha peragu kandipa try panuven 🧘‍♀
@Raja-nh5xj
@Raja-nh5xj Год назад
அருமையான பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
@priyaramesh7614
@priyaramesh7614 Год назад
Super sir..👍👌
@surej6071
@surej6071 Год назад
I think everybody reach this state knowingly, or unknowingly, and this return back connection ,exactly as you explained , helps us realize ourselves. Everything around us makes us happy, even though nothing is ours. You are truly a blessed ONE.
@kanakaramiah6392
@kanakaramiah6392 Год назад
❤❤Mikka Nandri❤❤❤
@sajumon1774
@sajumon1774 Год назад
எனக்கு ஜாதகத்தில் ராகு கேது 3 மற்றும் 9 ம் கட்டத்தில் இருந்தபோது நீங்கள் சொல்வது போல நடந்தது. எனக்கு ஜாதகத்தில் சுத்தமாக புரிதல் இல்லை.இருந்தாலும் நான் கேள்விபட்டவரை சொல்கிறேன். கேது ஞானத்தை கொடுப்பார் என்றும் கேள்விபட்டிருக்கிறேன்.🤔
@anandabhi6159
@anandabhi6159 Год назад
வணக்கம் 🙏
@devij1074
@devij1074 Год назад
Super speech brother......
@kathirvelshanmugam1217
@kathirvelshanmugam1217 Год назад
வணக்கம் குரு 🙏
@kavithat2694
@kavithat2694 Год назад
Very Much inspired.... All your videos are amazing.... Thanks bro
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Thank you ma'am
@sridevivadivelan6170
@sridevivadivelan6170 Год назад
Important information for everyone in life... Thanks a lot 🙏
@madhavgs
@madhavgs Год назад
Super video ND😍
@kurinjishanthi3878
@kurinjishanthi3878 Год назад
Yes to. Say technically what you said was true , I am in the way of retriving my soul by purification of myself
@tabashrerevathi7944
@tabashrerevathi7944 Год назад
Yes I experienced brother you are really great soul 🙏🙏🙏💐
@koorimadhavan8951
@koorimadhavan8951 Год назад
அதே ஆன்மா அடர் பச்சை நிறத்தில் சிவலிங்கம் ஆக காட்சி கொடுத்தால் அதன் விளக்கம் சொல்லவும்.நித்திலன் சார்.
@pravingandhi9285
@pravingandhi9285 Год назад
அருமை 👏👏👏👏
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 Год назад
Arumaiyana padivu...nandri sir
@thamayanthi3859
@thamayanthi3859 Год назад
Nalla pathivu nanri vanakkam
@srirams8238
@srirams8238 Год назад
Bro, very useful information. Itha pathi innum therinjika edhachum resources share pannunga! 🙏🏾🙏🏾
@kavithasandhanam1049
@kavithasandhanam1049 Год назад
Valzha valamudan 🙏 nallathea nadakum 👍
@vijayalakshni8515
@vijayalakshni8515 Год назад
Very useful to identify myself sir... Thank u so much 🙏🙏
@radhakrishnanmuthusamy957
@radhakrishnanmuthusamy957 Год назад
Really useful and a great insight....
@poweruptamil2721
@poweruptamil2721 Год назад
Semma ❤️ Fantastic
@rameshg7916
@rameshg7916 Год назад
Simply great sir
@shantikanna9044
@shantikanna9044 Год назад
Very useful suggestion.Will start from today Nithilan!
@H-CM
@H-CM Год назад
Hi! ND
@ppr800
@ppr800 Год назад
Good video required for all the human beings
@Kamal-nc8wg
@Kamal-nc8wg Год назад
Thank you so bro very very useful video 🎉🎉🎉🎉
@ssmsathish
@ssmsathish Год назад
Excellent service
@theavidass1985
@theavidass1985 Год назад
Excellent. Tq so much🙏🙏🙏
@narayanamurthysubramaniyan7393
Super, i had experienced and crossed the stage
@loganayagi7929
@loganayagi7929 3 месяца назад
நானும் இந்த நிலையில் தான் இருக்கிறேன் சிறுவயதில் இருந்தே மன அழுத்தத்திற்கு ஆளாகி தவிக்கிறேன் என்ன செய்வது
@ganeshm8510
@ganeshm8510 Год назад
100% true bro. I have experience on this. But not aware of this concept. Thanks for this vdo. BTW tomorrow is my birthday. 🙂
@dhanalakshmigangadharan6459
Happy birthday
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Happy Poranthanal nanba 🍫🕺🏻🥳
@ganeshm8510
@ganeshm8510 Год назад
Thanks bro 😍
@ganeshm8510
@ganeshm8510 Год назад
@@dhanalakshmigangadharan6459 thank you sis
@soorysoorya611
@soorysoorya611 Год назад
Happy birthday bro.
@Sriramana_077_
@Sriramana_077_ Год назад
Bro make a vedio on siva mantra mentioned in thirumoolar thirumandiram There are types of panchakshara mantra mentioned in it .
@pankajam.rramalingam3865
@pankajam.rramalingam3865 Год назад
Very useful topic. Hope it will be helpful in my family
@r.muthulaxmitirunelveli1892
Really a great, excellent, informative and useful video.Thank you Brother!
@vishvalingam4813
@vishvalingam4813 Год назад
Super also waiting for yoga vasistam anna 🔥🤘🙏
@manosaravanan1799
@manosaravanan1799 Год назад
Thanks nithilaa will try to do as u said 🙏🙏🙏🙏🙏🙏
@shivalisuhani
@shivalisuhani Год назад
Thank you so much for the excellent video..Its a total eye opener.. Stay blessed..
@ktselvam3004
@ktselvam3004 Год назад
வணக்கம் அண்ணா 👍🙏😉
@IChingastro
@IChingastro Год назад
Post about Soul wandering.
@siddharmargam2658
@siddharmargam2658 Год назад
Really very nice thank you
Далее