நன்றி அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா லோ பட்ஜெட் ஆம்ப்ளிபையர் ல பேஸ் ட்ரபிள் போர்டு இல்லாமல் கண்ட்ரோலில் பேஸ் ட்ரபிள் செட் பண்ணுவாங்கல அதை சொல்லித்தாங்க ப்ரோ.. ப்ளீஸ் ப்ரோ
Use pannalaam...na mobile service centre vechuruken morning 10.30 on pannuna night 9 o'clock shop close panra varaikum use pannitu tha iruken..Tharaalama Use pannalaam.😊
Sir, 2.1 amplifier takara 4440 full board, high tech 4440 mono board, humming problem வருகிறது, கை வைத்தால் stop ஆகிறது, ground சரியாக உள்ளது, Solution சொல்லுங்க 🙋♂️