Anna nan tata ace 2010 model vechirukka morning la vandi romba suthuvaangi start aaguthu konjam neram idling vitta Piragu adachi adachi athuve off aaiduthu aparam start Panna romba suthuvaangi tha start aaguthu aana vandi oru 5 km ootna Piragu intha problem varala aana marunal kalaila ithe problem varuthu enna panrathuna
டர் போ இல்லாத வாகனங்களுக்கு Lர் போ ஆல்ட்ரேஷன் பண்ண முடியும். ஆனால் அதற்க்கு ஏற்ப என்ஜின் கூலிங் சிஸ்டத்தை அதிகரிக்க வேண்டும். எனவே சற்று சிரமமான விஷயம் தான் bro🧒