ஹைதராபாத் பிரியாணி மட்டும் அல்ல நமது சென்னை பிரியாணி ஆகட்டும் தொன்னை பிரியாணி ஆகட்டும் ஆற்காடு பிரியாணி ஆகட்டும் திண்டுக்கல் பிரியாணி ஆகட்டும் ரைத்தா மற்றும் சால்னா மற்றும் கத்தரிக்காய் சட்னி மற்றும் தாழ்ச்சா எதுவுமே சேர்க்காமல் வெரும் பிரியாணி சாப்பிடும் போதே சுவை பிரமாதமாக இருக்க வேண்டும் அது தான் பிரியாணி மாஸ்டர் திறமையை காட்டுவது
Jabbar பாய், வணக்கம். நான் ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ண இருக்கிறேன். உங்க உதவி மற்றும் நீங்க வந்து பிரியாணி செய்து ஓபன் பண்ண வேண்டும் என விரும்புகிறேன். உங்களை எவ்வாறு தொடர்ப்பு கொள்வது.