Тёмный

ILAIYARAJA ROAST Part 2 | தலைக்கனமும் தற்பெருமையும் I ilaiyaraaja Attitude Roast | Dude Aswin 

Dude Aswin
Подписаться 172 тыс.
Просмотров 523 тыс.
50% 1

#Ilaiyaraaja Roast | தலைக்கனமும் தற்பெருமையும் I #ilaiyaraajaTroll Attitude Roast | #DudeAswin
DUDE ASWIN OFFICIAL RU-vid CHANNEL FOR FUN & ENTERTAINMENT
CONTACT : dudeaswin2021@gmail.com
DUDE ASWIN Social Media's
Instagram : / dude.aswin
Facebook : / dudeaswin184
Twitter : / dudeaswin1

Развлечения

Опубликовано:

 

26 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@DudeAswin1
@DudeAswin1 Месяц назад
part 3 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uPdSsbJ9oXE.htmlsi=sc8WzMCdipD-pIlp
@prashanthkevin3002
@prashanthkevin3002 11 месяцев назад
That's why our ARR is great ❤️
@etimes2077
@etimes2077 11 месяцев назад
always
@danishamvlogsgamesandcraft4946
@danishamvlogsgamesandcraft4946 11 месяцев назад
ARR is the best I was actually born in 2011 Nowadays no one likes him everyone likes anirudh But for me 1.ARR 2.U1 AND ANI
@vallimoorthy7327
@vallimoorthy7327 11 месяцев назад
@@danishamvlogsgamesandcraft4946 study well baby...concentrate in studies not youtube 😅😅😅😅😅😅
@kumaran6598
@kumaran6598 11 месяцев назад
​@@danishamvlogsgamesandcraft4946Arr oru time la no.1 ah irunthavaruthan athuku evlo kanniya irukavey kudathu 👍 but ippa Anirudh no.1 irukathu unaku pudikalaina athu unoda thapu 👍 unmaiya matum maraikkavey mudiyadhu 🙏
@kumaran6598
@kumaran6598 11 месяцев назад
​@@danishamvlogsgamesandcraft494613 age than aaguthu unaku inum neraiya padika vendiyadhu iruku poi padi paramma 🙏
@k.vijayaa.kumaravel757
@k.vijayaa.kumaravel757 11 месяцев назад
இந்த ஆளு சரியான தலைகனம் புடிச்சவன் . திறமை மட்டுமே ஒருவனுக்கு இருந்தா பத்தாது அதற்குண்டான அடக்கமும் பக்குவம் இருக்கனும். ஞானி பட்டம் யார் கொடுத்தது அதற்கான தகுதி ஒரு சதவீதம் கூட கிடையாது
@jkaruppasamyjkaruppasamy2666
@jkaruppasamyjkaruppasamy2666 11 месяцев назад
Esaila mattum than pa gani maththapadi namma aalu earuma saani
@kamaldharan6493
@kamaldharan6493 10 месяцев назад
கருணாநிதி அவர்களே இசைஞானி என்கிற இந்த பட்டத்தை கொடுத்தவர்..
@mansurik1922
@mansurik1922 9 месяцев назад
சங்கீத திறமை என ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது !! பறையர் என்ற சாதி ஆதரவு தான் இவரை தூக்கி நிறுத்தியது !! ஊடகங்கள் பெரும்பாலும் இவர் இனத்தை சேர்ந்தவை !! படத்தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும், இயக்குநர்களும் பெரும்பான்மை இவரது சாதியினர் என்பதால் தலைக்கனம் ஆணவம் அகங்காரம் என்ற பேய்கள் இவரிடம் ஓட்டிக்கொண்டன !! பிரபல சீனியர் கர்நாடக சங்கீத பாடகர்கள் " இளையராஜா இயக்குநர் விருப்பத்தில் இசையமைக்கிறார் !! ஒருங்கிணைப்பாளர்தான் பாடலை செம்மைப்படுத்தி பதிவு செய்கிறார் !! ஆனால் இளையராஜா பாடினால் சகிக்காது !! காரணம், அவரது குரல் எங்களைப்போல பாடுவதற்கேற்ற ஏற்ற இறக்க சாரீரம் இல்லாதது !! பஃளாட் வாய்ஸ் எனப்படும் மட்டக்குரல் !! அதனால்தான் அவரால் சங்கீத கச்சேரிகள் செய்ய முடியாது !! இது அவரே ஒப்புக்கொண்ட உண்மை !!" என்றனர் !!
@mansurik1922
@mansurik1922 9 месяцев назад
கருணாநிதி நாத்திகர் ! தமிழ் இசையை கேலி செய்தவர் !! "அது கர்நாடகாவிலிருந்து வந்தது !! பார்ப்பனர்கள் பாடுவதால் அது பார்ப்பனர் சங்கீதம்!" என கிறுக்கன் போல உளறியதை இளிச்சவாய் ஏமாளித்தமிழன் நம்பினான் !! வழக்கம் போல இதிலும் நம்பி கிறுக்கன் ஆனான் !! ஆனால் இளயராஜாவோ கிறிஸ்தவராக இருந்தாலும் ( டேனியல் ராசய்யா தேசிங்கு) பிழைப்புக்காக தாய் மதம் திரும்பியவர் !! ஆன்மீகத்தில் அதிக ஈடு பாடு கொண்டவர் !! அவர் ஒரு நாத்திக மெண்டல் கிழடு கையால் பட்டம் வாங்கியது தமிழுக்கே அவமானம் !! அவரது சாதி அடையாளம் என்ற காரணம் தான் அரசியல் நோக்கத்தில் அங்கே முன்னிறுத்தியது !!
@durgav2627
@durgav2627 11 месяцев назад
Everybody was praising Ilayaraja for Yennulae song from Valli. But superstar break the truth that it was done by Karthikraja...
@LifetimeRecords24x7
@LifetimeRecords24x7 11 месяцев назад
நீங்க வெறும் ராஜாவா.. இல்ல புள்ளி ராஜா வா 😎😎😎
@vennaval2456
@vennaval2456 11 месяцев назад
தேவா ரகுமான் வித்யாசாகர் போன்ற எவ்வளவோ இசை மேதைகள் இன்றும் உள்ளனர்
@tamiltemples9112
@tamiltemples9112 10 месяцев назад
பரத்வாஜ் பரணி தேவிஶ்ரீபிரசாத் ஜேம்ஸ் வசந்தன் ரஞ்சித் barot Karthik Raja.
@vennaval2456
@vennaval2456 11 месяцев назад
அதிலும் எளிமை பணிவு போன்ற நல்ல குணம் படைத்தவர் தேவா அவர்கள்
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 4 месяца назад
Aiyoyo avara antha manusan maathiri lam Vara mudiyathu zee tamil saregamapa la pesiruparu parunga Deva sir music potta song atha hit pannathuku reason hariharan sir paadunathu avar notes nalathan apdny sollirukaru ena manusan ya avaru ❤🎉🎉🎉🎉
@fazeelan
@fazeelan 11 месяцев назад
"தற்பெருமை கொள்ளுவது தற்கொலைக்கு சமம் " I read Somewhere
@sharanyachaitanya1964
@sharanyachaitanya1964 11 месяцев назад
Sri Krishna tells Arjuna in the Mahabharata if you praise yourself it is equal to commit suicide.
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 10 месяцев назад
Well said
@samyp5100
@samyp5100 Месяц назад
அருமை
@harini8572
@harini8572 11 месяцев назад
Perfect சில்லறை இளையராஜா.. 👌👌
@naveennaveen1593
@naveennaveen1593 11 месяцев назад
இளைய ராஜா அவர்கள் பாடினால் நாளெல்லாம் கேட்டுட்டே இருக்க தோணும் ஆனா அந்தாளு வாயை திறந்து பேசினால் ஒரு நிமிஷம் கூட கேட்க முடியாது
@nazirabanu2390
@nazirabanu2390 11 месяцев назад
ஏனெனில் அந்த வரிகள் வேறொருவர் எழுதியது
@nishanthininisha-kw1nf
@nishanthininisha-kw1nf 11 месяцев назад
​@@nazirabanu2390avarum neraiya padalhal ezhuthiyirukkar.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 11 месяцев назад
உண்மை😢
@mansurik1922
@mansurik1922 9 месяцев назад
"இளயராஜா பாடல்கள் பரவாயில்லை ! ஓரிரண்டு தடவை கேட்கலாம் !! ஆனால் அவர் பாடினால் சகிக்காது !! அதற்கேற்ற குரல் வளம் அவரிடம் இல்லை! குதிரை வண்டிக்காரன் பாடுவது போன்ற மட்டக்குரல் கொண்டவர் !" என்றவர் இசைக்கல்லூரி இசை பேராசிரியரும் பாடகருமான டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா !!
@pravinmurthy
@pravinmurthy 11 месяцев назад
Rajini indeed gave it properly back to Ilayaraja 👌
@zenstoriesandmore5393
@zenstoriesandmore5393 11 месяцев назад
what did rajini do?
@BinuBalan
@BinuBalan 11 месяцев назад
​@@zenstoriesandmore5393because he deserves
@mohamedashrafsaadmohamedbu4713
@mohamedashrafsaadmohamedbu4713 11 месяцев назад
Superstar Rajinikanth got him well roasted 😂
@temetnosche
@temetnosche 11 месяцев назад
"Sangeethamum vendum, Inggithamum vendum" - MSV
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 10 месяцев назад
இந்தாளுங்கு சங்கீதம் தெரிந்தளவுக்கு...இங்கீதம் தெரிய வில்லை...
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 9 месяцев назад
​​@@bharathijayaprakash7338COPY ADITHAVARTHAAN ILAYARAJA.
@samyp5100
@samyp5100 Месяц назад
உண்மை bro.
@TJ2024Dec
@TJ2024Dec 11 месяцев назад
Rajini sir 😂😂😂😂😂😂
@vinothanjohn7466
@vinothanjohn7466 11 месяцев назад
Very nicely demonstrated! I’m a great fan of Raja sir, but I’m not gonna buy his rudeness!!! Super Stars reaction and boldness is the highlight here 😂
@roopeshb3492
@roopeshb3492 11 месяцев назад
0:25 *Dude Aswin* : இசைஞானி பேசுனா மூஞ்சில அடிப்போம் சாணி......😂😂
@anbumosi
@anbumosi 10 месяцев назад
நீ சாப்பிடு
@abubackersiddique5362
@abubackersiddique5362 Месяц назад
​@@anbumosiஇளவுன ராசா மூளையில் இருக்கு சாணி.
@roopeshb3492
@roopeshb3492 11 месяцев назад
இசை புகழின் உச்சியில் தலைகனம் இருக்கும் இளையராஜா மாதிரி Attitude எங்க யுவன் கிட்ட இல்லை But Still Underrated என்று சொல்வதற்கு பெருமையா இருக்கு........🔥🔥🔥🔥🔥🔥🔥
@srinivasanperumalsamysrini3396
@srinivasanperumalsamysrini3396 11 месяцев назад
Overated 😂
@trendingpoint360
@trendingpoint360 11 месяцев назад
You forgetting for spb❤sir
@m.balakrishnamoorthy6734
@m.balakrishnamoorthy6734 11 месяцев назад
இதை எல்லாம் இசைஞானி என்று சொல்லாதீர்கள். எதுவும் இல்லாதவன் தான் ஞானி.ஆசை, ஆத்திரம்,பொறாமை,அழுக்கு புத்தி,நயவஞ்சம், விசுவாசமின்மை, வஞ்சகம்,ஈன புத்தி உள்ளவன் எப்படி ஞானி ஆவான்.இசை என்பதை இளைய ராஜாவால் உருவாநதும் இல்லை,ராஜாவோடு அழிந்து போவதும் இல்லை.மற்றவர்கள் தன்னை தாழ்த்தி இவரை உயர்த்தி பேசி பேசியே இவரின் ஆணவ போக்கை வளர்த்தி உள்ளார்கள். இவர் கடக்க வேண்டிய மனிதர் அவ்வளவே.
@Poulinmary-ep2vj
@Poulinmary-ep2vj 11 месяцев назад
ஆமா தலைக்கனம் இருக்க தான் செய்யும் அதுக்கு என்ன இப்போ
@n.arunkumar
@n.arunkumar 11 месяцев назад
Who said yuvan is underrated. He ruled almost 15 years
@Raj-zy5bv
@Raj-zy5bv 11 месяцев назад
Thalaivar semma Thug..🤩🤩🤩
@Amalnivash
@Amalnivash 11 месяцев назад
இசைஞானி வாயில சாணி 🤣🤣🤣
@DravidaTamilanC
@DravidaTamilanC 11 месяцев назад
மனித சாணி
@musicminds842
@musicminds842 11 месяцев назад
😁😃
@MrsAK885
@MrsAK885 10 месяцев назад
Moonjiyee saani matri thn da irukuuu😅😅😅😅
@jimyori24
@jimyori24 10 месяцев назад
😂😂
@anbumosi
@anbumosi 10 месяцев назад
நீ சாப்பிடு
@Santhoshkumar-lx7jp
@Santhoshkumar-lx7jp 11 месяцев назад
The day when your headweight starts, your rise will fall, Perfect example of your music career after 1992 when ARR arrived !!
@vallimoorthy7327
@vallimoorthy7327 11 месяцев назад
👌👌👌👌👌👌👌
@ranipoongavanam9688
@ranipoongavanam9688 11 месяцев назад
Well said 👌
@d33nuk
@d33nuk 11 месяцев назад
Raja and Vadivelu ! A perfect example for ur words !
@TheRforravi
@TheRforravi 11 месяцев назад
Sir, can you tell me what you mean by his fall will start? He has already achieved more than anyone can even dream for and actually nothing left to be done... What will he fall into?
@Naushaaba2023
@Naushaaba2023 11 месяцев назад
​@@TheRforravirajini and other humble stars are still on top.
@roopeshb3492
@roopeshb3492 11 месяцев назад
இளையராஜா படத்துல பாடுன பாட்டை தானே அந்த கச்சேரியில் SPB sir பாடினார் பாடச்சொல்லக்கூடாது னு உரிமை அவருக்கு இல்லை என்று சொல்லிருக்கலாம் இருந்தாலும் SPB சார் ரொம்ப வருத்தப்பட்டாரு இப்படி பண்ணிட்டாரே னு.......🥺🥺🥺🥺🥺
@namename3006
@namename3006 11 месяцев назад
Ilayaraja gets copyright for his all songs. Legally it was for Ilayaraja only. He even gets a royalty from producers too.
@d33nuk
@d33nuk 11 месяцев назад
@@namename3006 Bro, I have a doubt . Basically , the independent musicians (just like MJ) can claim the rights . But the movie producers paid ilayaraja already for the music he has done for the movie which means Producers bought the music from him and he sold to them . Then how can he claim the copyrights after he sold his music to the movie producers? Could you pls clarify ?
@namename3006
@namename3006 11 месяцев назад
@@d33nuk he makes rules before committing to any movie. If any producers want him to work in their movie, they should give him copyrights, and only him. Even producers can't claim to get copyrights. Ilayaraja was doing Monopoly at the time. so, the producer listens to him and gives him copyrights.
@vinomohan466
@vinomohan466 11 месяцев назад
​@@namename3006m
@RamakrisnanAlagan-xv9ft
@RamakrisnanAlagan-xv9ft 10 месяцев назад
I taught he was paid for his work also the musicians singers financers etc by the producers its theirs property how can he asked for royalty
@renedescartes6057
@renedescartes6057 11 месяцев назад
If social media existed during the 70s... This man would have never existed...
@anbumosi
@anbumosi 10 месяцев назад
you guys do not have content crores of people earned because of him.. even now you are living because of his content
@iyarkayinillakanam2404
@iyarkayinillakanam2404 Месяц назад
Social media existed in the form of tea shops were people still criticized him and his music went places. Social media is the biggest comedy, outside Social media Seeman has 0 seats, in Social media he is CM, PM etc
@nirmalgoutham4802
@nirmalgoutham4802 28 дней назад
YOU FOOL, HAVE YOU EVER HEARD SONGS OF RAJA SIR. YOU USELESS FELLOW GO AND DEVELOP YOURSELF, INSTEAD OF ROAMING IN THE SOCIAL MEDIA WORLD
@gunaselanseggran4536
@gunaselanseggran4536 10 месяцев назад
Rajini thug life moment super😂😂😂😂
@jmvelavan5935
@jmvelavan5935 11 месяцев назад
ஆணவம் கொண்ட சிங்கம் ஒருநாள் தன் குட்டிகளாலேயே துரத்தப்பட்டு பட்டினி கிடந்ததே சாகும். இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும் எந்த மனிதனுக்கும் பொருந்தும். தற்பெருமை கொண்டவன் கடவுலே ஆனாலும் நாயினும் கீழான நிலையை அடைவான்.இவர் என்ன ஒரு ஆளு.
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 11 месяцев назад
100க்கு 100 உண்மை
@nithishganesan5617
@nithishganesan5617 Месяц назад
Also Vadivelu salman khan
@syedanajmunnissa5889
@syedanajmunnissa5889 11 месяцев назад
இளையராஜா க்கு ராயல்டி கொடுக்க கூடாது ஏன் என்றால் தயாரிப்பாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு இசை அமைக்கிறார் இசை விற்று விட்டார் அதனால் ராயல்டி என்பது தயாரிப்பாளருக்குதான்
@d33nuk
@d33nuk 11 месяцев назад
சரியாக சொன்னீர்கள் . 👌
@rkavitha5826
@rkavitha5826 11 месяцев назад
அப்படியா??? பிறகு ஏன் மற்ற இசையமைப்பாளரிடம் அடங்கி போறீங்க ... மற்ற இசையமைப்பாளரிடம் ஏன் royalty பற்றி பேசுவதில்லை....
@sahaya1234
@sahaya1234 11 месяцев назад
உங்களுக்கு ராயல்டி பத்தி தெரியலைன்னா... சும்மா‌ இருங்க
@rkavitha5826
@rkavitha5826 11 месяцев назад
@@sahaya1234 நல்லா சொல்லுங்க அரைகுறையாகவே வந்து அடுத்தவரை குற்றம் சொல்வதற்கென்றே வருவாங்க உண்மை என்ன என்பது கூட தெரியாமல்
@malathiangel3627
@malathiangel3627 10 месяцев назад
​@@rkavitha5826s correct nanbha evanugaluku Ellam phorama.
@rajinibharathirajinibharat8478
@rajinibharathirajinibharat8478 11 месяцев назад
bro a.r.rahman always king bro silent king thug life king bro and thalavir vera level samvam ❤🎉
@SivaKumar-hj1ew
@SivaKumar-hj1ew 11 месяцев назад
உடன்பிறந்த தம்பியவே வளரவிடாதவர்.
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 11 месяцев назад
Correct
@TheRforravi
@TheRforravi 11 месяцев назад
Nobody can stop others growth. It's always one's decision conscious or unconscious on what to do with his future.
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 11 месяцев назад
@@TheRforravi ohoo why actor Sushant Singh got suicide?
@sinthiyasinthiya1211
@sinthiyasinthiya1211 11 месяцев назад
Ethir neechal gunasekaran
@RaviKumar-zn3bi
@RaviKumar-zn3bi 11 месяцев назад
Yes thambi meedhu poramai kondu thurathi vittavar... Amaran is another T.R in terms of tallent
@m.vasanthimuniandi3207
@m.vasanthimuniandi3207 11 месяцев назад
Yes, true, even if the directors do not like the song, they still have to say whatever Ilayarajah wants to hear!😂😂
@harinaidu8683
@harinaidu8683 11 месяцев назад
he is Arrogant , they r so many people who r famous but humble. !
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 месяцев назад
@@harinaidu8683 ”ஆன்மீக ஞானிகள்” அப்படித்தான் இருப்பார்களோ...
@senthilrajan108
@senthilrajan108 11 месяцев назад
Vera level 🔥💥 part - 10 varaikum pova pola 😂😂🤣
@etimes2077
@etimes2077 11 месяцев назад
manisenda thalaivARR maari irukenum evlo talent iruko athe alavu nalla kunam always ARR
@abdulkhadar5351
@abdulkhadar5351 11 месяцев назад
A.R.Rahman ❤❤ is Always best
@civsam1437
@civsam1437 11 месяцев назад
எல்லாம் வயித்தெரிசல், தனது பாடலை காசுக்கு விற்ற பின்பு , ராயல்டி கேட்பது பொறாமையின் உச்சம்
@dpak39977
@dpak39977 11 месяцев назад
Yellarum vanguranga boss.. ar Rahman direct ah paesurathilla .. team paathuppanga
@mansurik1922
@mansurik1922 9 месяцев назад
பாடகர் திலகம், தமிழ் இசை மேதை, பக்திப்பாடல்களின் குரு TM சவுந்தரராஜனை கேலி செய்து "என் இசையில் அவருக்கு பாடவே தெரியாது !! அதனால் தான் மலேசியா வாசுதேவனை பயன்படுத்தினேன், ஆனால் அவரோ தன் பாணியை மாற்றாமல் என் விருப்பப்படி பாடாதால் அருண் மொழி என்ற இளைஞரை பயன்படுத்தினேன்!" என்றவர் எளயராசா !!
@introvert_mee_
@introvert_mee_ 11 месяцев назад
HAPPY ENDING WITH THALAIVAR THUG😎🔪
@thirunavukarasulakshmanan1172
@thirunavukarasulakshmanan1172 11 месяцев назад
தர் பெருமை ராஜா😂😅
@a.r.rahmanfan3938
@a.r.rahmanfan3938 11 месяцев назад
இசையில் நீ ஒரு தென்னை 👍👈 ஆனால் தனக்கலத்தில் நீ ஒரு வென்னை 🙈🤣🤣 இது எப்படி இருக்கு 🤣😂😂😂😂😂😂 என் தலைவன்ஏ.ஆர் தன் மாஸ்....👍💥🔥
@n.arunkumar
@n.arunkumar 11 месяцев назад
😂
@satheeshr5316
@satheeshr5316 11 месяцев назад
👌😂😂
@chithra2182
@chithra2182 11 месяцев назад
🤣🤣🤣
@RaniRani-yl7ck
@RaniRani-yl7ck 11 месяцев назад
😅
@vallis1347
@vallis1347 11 месяцев назад
Thoooo
@alkabir9557
@alkabir9557 11 месяцев назад
திறமை உள்ள சில பேருக்கு கூடவே தலைக்கனமும் திமிரும் சேர்ந்தே இருக்கின்றது
@sajjanart86
@sajjanart86 11 месяцев назад
இசை பாதி என்றால் அதில் வரும் வரிகளின் வலிமை கொஞ்சம் நஞ்சமல்ல...... வெறும் இசை மட்டும் இனிமையை தந்து விடாது.. அவர் பாடலை அவர் பாட வேண்டுமென்றால் கூட அது பாடலாசிரியரின் அனுமதி பெற்று தான் பாட வேண்டும்.... இவருக்கு இசை போதை இருக்கும் அளவுக்கு தலையில் இல்லை 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@vennaval2456
@vennaval2456 11 месяцев назад
உண்மை முற்றிலும் உண்மை 💯
@vijayvijay4123
@vijayvijay4123 11 месяцев назад
படத் தயாரிப்பாளர் தான் பணம் போட்டு இதையெல்லாம் உருவாக்குபவர். அவருக்கு தான் பாடலின் முழு உரிமை உள்ளது.
@srinivasanramu989
@srinivasanramu989 11 месяцев назад
show me songs from recent days with powerful lines. mettu podanum for the lines to sync.
@srinivasanramu989
@srinivasanramu989 11 месяцев назад
if you have a musical friend what raja did and how no one can match him. Please be mature to accept people what they are.
@gukanjegan2698
@gukanjegan2698 11 месяцев назад
100 🎉
@narenkarthik4565
@narenkarthik4565 11 месяцев назад
இசைஞானி இளையராஜா அவர்களின் இசைக்கு இருக்கும் மரியாதை அவருக்கு இல்லை தலைக்கனம் அதிகம்
@vaishnavikrishna1287
@vaishnavikrishna1287 11 месяцев назад
SPB was such a cutie pie, I couldnt digest it :( , its such a shame to illairaja
@Che_etah
@Che_etah 11 месяцев назад
அவருக்கு தேவையில்லாத முக்கியத்துவம் கொடுத்து மேல் ஏத்தி விட்டதே நீங்க தான் மக்கா....
@krishmedia4308
@krishmedia4308 11 месяцев назад
Thalaivar thug life sambavam 🔥😂❤
@aprbaammupraba7031
@aprbaammupraba7031 11 месяцев назад
அனைத்து பாட்டையும் நாம்ப கேட்டதால் தான் அவரு ராஜா கேட்காமல் போயிருந்தால் கூஜாவ தான் போயிருப்பார்
@lelu810
@lelu810 9 месяцев назад
Unfortunate that people like him are still around but humble human like SPB are no more. Life is unfair.
@rajakanagarathnaraja8795
@rajakanagarathnaraja8795 Месяц назад
God knows the best🎉
@prasanthnandha5960
@prasanthnandha5960 11 месяцев назад
Thaliven SJ Surya vechu sengurupan isai paduthula😂
@madhusudhan2780
@madhusudhan2780 11 месяцев назад
திருப்திகரமான பதிவு , நன்றி ashwin 🙏🏼
@premrandy3350
@premrandy3350 11 месяцев назад
Enku irukkura ore karuthu...ithoda 3rd part eppa varum😂😂😂
@murugesanp6651
@murugesanp6651 11 месяцев назад
பாவம் இசைஞானி, வயசு ஆகிட்டு விடுங்க நண்பர்களே 😂😅
@sanath2558
@sanath2558 11 месяцев назад
Rajini Sir❤
@AfhamLye19
@AfhamLye19 11 месяцев назад
Bro Myskin Mama Part 2 Roast Podunga
@vijayramesh8411
@vijayramesh8411 11 месяцев назад
நியானி சானி சூப்பர் தல😂😂😂
@Justin2cu
@Justin2cu 11 месяцев назад
Neon aaa
@vijayramesh8411
@vijayramesh8411 11 месяцев назад
Ne ga
@ashokkayyandurai5427
@ashokkayyandurai5427 11 месяцев назад
👏👏
@allways5179
@allways5179 11 месяцев назад
உன் பாட்டை பாடக்கூடாத எங்கள் வாய். உன் பாட்டை மட்டும் எங்கள் காதுகள் கேட்க வேண்டுமா. அதை நீ மட்டும் கேட்டு கொள் எதற்கு எங்களுக்கு அர்ப்பணிப்பு.
@leelokeshkumar1112
@leelokeshkumar1112 11 месяцев назад
Rajinikanth sir mass masss
@vijayramesh8411
@vijayramesh8411 11 месяцев назад
சூப்பரா இருக்கும் போல😂😂😂😂
@rajendranp8135
@rajendranp8135 11 месяцев назад
சிறப்பு தம்பி, நான் இளையராஜாவின் ஒரு தீவிர ரசிகராக தான் இருந்தேன், 1987 வருடம் "Front Line என்ற ஆங்கில வார இதழுக்கு பேட்டி அளித்திருந்தார், ஆதில்" நான் பொடுவதுதான் இசை அதை கேட்க வேண்டும் என்பது உங்களுடைய தலை எழுத்து " என்று பதில் அளித்து இருந்தார், அன்றிலிருந்து நான் அவருடைய இசையை ரசித்தாழும், அவர் மீது இருந்த மதிப்பு குறைந்து விட்டது.
@vennaval2456
@vennaval2456 11 месяцев назад
@@d33nuk சூப்பர் நல்ல பதிவு
@thameemansari4519
@thameemansari4519 11 месяцев назад
@@d33nuk ARR VANTHA PIRAGUTHAN NIRAYA SINGERS VANTHAARGAL ALSO MUSIC DIRECTORS
@nedumarank6166
@nedumarank6166 11 месяцев назад
It was just joking. But to hear his singing is our destiny.
@d33nuk
@d33nuk 11 месяцев назад
@@vennaval2456 நன்றி சகோ 😊
@d33nuk
@d33nuk 11 месяцев назад
@@thameemansari4519 உண்மை சகோ .
@vtvprem
@vtvprem 11 месяцев назад
Thalaivar thug life !!
@niavenky
@niavenky 11 месяцев назад
The Film 16 vayathuniley's BGM/background score belongs to the previous century European classics.....but still he deserves respect because he has travelled with our moods for the past 45+ years
@Wommala_odi_poidu
@Wommala_odi_poidu 10 месяцев назад
Ena paa soldra
@mansurik1922
@mansurik1922 9 месяцев назад
அக்கரைச்சீமை அழகினிலே பாடலை ஐ வில் ப்ளை த யல்லோ பேப்பர் கைட் ( I will fly the yellow paper kite up in the sky -Simon Dupree 1967 ) என ஆங்கில பாடகர் சைமன் டப்ரி 1967-ல் பாடியதை காப்பியடித்தவர் எளயராசா என்பது அவரது அடிவருடி அடிமை ரசிகர்களுக்கு தெரியாது !!
@mukunthansivakumar8338
@mukunthansivakumar8338 11 месяцев назад
Thlaivar thug 🔥😂 end
@trends2439
@trends2439 11 месяцев назад
Content ilaya da ukane ? 😂
@sudhasrinivasan3015
@sudhasrinivasan3015 11 месяцев назад
Thalai ganam pidicchavan
@allansamuel6419
@allansamuel6419 11 месяцев назад
Rajiniiiiiiiii❤❤❤❤
@Sanjay.M_3012
@Sanjay.M_3012 11 месяцев назад
Super Star 🌟 🤩 ❤
@Anjalirams.
@Anjalirams. 11 месяцев назад
Yeah! Rajinikanth works for free!! All charity and no money is taken!!
@Paithiyakaaran466
@Paithiyakaaran466 11 месяцев назад
அஸ்வின் ப்ரோ, மீண்டும் வரார், இளையராஜாவுக்கு பயம் தானே 😅😅
@arifsha9242
@arifsha9242 11 месяцев назад
Thalaivar 💥🔥
@praviuniverse2349
@praviuniverse2349 11 месяцев назад
Rajani sir 😂 Fans from Kerala❤
@rukaiyamariamrizna6455
@rukaiyamariamrizna6455 11 месяцев назад
We want roast part 3 also... Good job
@vykn80s
@vykn80s 11 месяцев назад
😂😂😂😂... music is haram or halal in Islam??? Arr doing haram or halal... zakir naik says music is haram in Islam strictly haram 😂😂😂😂.... Zakir Naik telling lie????
@parameshwaran8708
@parameshwaran8708 11 месяцев назад
Thakkali thalaivar thug💥
@hermeslord
@hermeslord 10 месяцев назад
Ilaiyaraaja cannot be blamed for his state. For decades the man worked like a machine. Composing and arranging himself in the day, learning music from TVG in the night. No social interactions, no mentors and a whole lot of people elevating him to a level of demigod. It’s easy for a man to get carried away and one fine morning you wake up to see your status taken over by a junior who you only considered as a technician and then a flood gates of youngsters whose music you could not relate to and all these people charging figures that your albums turnover in those years. It was a psychological shock and all this is just a reaction of the insecurity it generated. Now he is like a cornered lion, hungry but proud to ask and unapproachable due to his aggressive demeanour.
@TamilSelvan-uy5pz
@TamilSelvan-uy5pz 10 месяцев назад
True exactly what i think in my mind you told If anyone got these kind of proud they'll react more than Ilayaraja But he is reacting less only Try to understand
@jimyori24
@jimyori24 10 месяцев назад
அப்போ ஞானி என்ற பட்டத்தை நீக்கிவிட்டால் பொருத்தமாய் இருக்கும். இசை என்பது அனைத்து உணர்வுகளும் அடங்கியது. ஆகவே எங்கு எவற்றை எப்படி காட்டவேண்டும் என்பது நன்கு அறியப்டிருக்க வேண்டும். அணைத்து இசையாளர்களும் தலைக்கணம் மேலோங்காமல் கவனமாக இருக்க, இளையராஜா- கு மட்டும் ஏன் திமிரு,தலைக்கனம் ஆதிக்கம். இசையை வளர்த்துவிட்ட மான்களுக்கு அந்தகாலத்தில் ஏது mass media.
@starlight1704
@starlight1704 10 месяцев назад
Pola mutta kuu
@swaminathank2727
@swaminathank2727 10 месяцев назад
East or west MSV & KVM are greatest. Both never displayed arrogance. Both encouraged upcoming youngsters. That trait is inherited by ARR. And above all no music directors even born in neighbouring states never did disrespect to Tamil language which only got him fame. Lastly his supporting opponents of Tamil and Tamilians the bjp and modi.
@evm6177
@evm6177 10 месяцев назад
The 'Cornered Lion' Nice metaphor detailed perfect description of the egotist mindset my friend. Yes this description suits Raja sir and many older people for that matter who never liked the idea of 'Knowledge Sharing'. They are afraid if someone else will take away their glory. We call it 'Perassai', it is in the blood for most people. Very difficult to change.
@bilalk7827
@bilalk7827 11 месяцев назад
Part 3 podu thampi apayachum thalai kanam kuraiutha pakalam😅
@DudeAswin1
@DudeAswin1 11 месяцев назад
Kuraiya vaaipe illa
@onepunchwarrior
@onepunchwarrior 11 месяцев назад
Thalaivar thug life podunga
@felixrajtube
@felixrajtube 11 месяцев назад
இளையராஜா பாட்டு இல்லையென்றால் என்னால் தூங்க முடியாது என்று சொல்லுகிறவர்கள் எல்லாம் ஏதோ மனநோய்யால் பாதிக்கப்பட்டவர்கள்
@d33nuk
@d33nuk 11 месяцев назад
😂😂😂
@mansurik1922
@mansurik1922 9 месяцев назад
எதையும் நம்பி ஏமாறும் தமிழன் பரம்பரை மெண்டல் என ஏற்கனவே பிற மாநில மக்கள் கேலி செய்து வருவதை பயன்படுத்திக்கொண்டார் இளயராசா !! அவரை கடவுளாகவே ஆக்கி ஏமாந்து இளிச்சவாயன் ஆனான் தமிழன் !!
@bhuvaneshkumar6719
@bhuvaneshkumar6719 11 месяцев назад
எல்லாம் அவனது தலைகனம் .
@mohammedhussain9282
@mohammedhussain9282 11 месяцев назад
இசையில் ஞானி மேடையில் கோணி 😅😅😅
@ammuzz7770
@ammuzz7770 11 месяцев назад
Last thalaivar speech 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@selvakarthik4525
@selvakarthik4525 11 месяцев назад
இசையின் தலைகணம் இளையராஜா நடிப்பின் தலைக்கனம் வடிவேல்
@devamanichinnappan3940
@devamanichinnappan3940 11 месяцев назад
கடவுளின் சாபம் இளையராஜா மீது உண்டு.
@rajakanagarathnaraja8795
@rajakanagarathnaraja8795 Месяц назад
Arulai kodutha iraiwan sabathai thara mattan🎉
@cheriankuruvilla3722
@cheriankuruvilla3722 Месяц назад
இப்போது அவர் இளையராஜா ஐயர்.
@soultunes9092
@soultunes9092 11 месяцев назад
Thalaivar the actual Gangstar 🔥🔥
@evm6177
@evm6177 10 месяцев назад
😎👍👍
@ranipoongavanam9688
@ranipoongavanam9688 11 месяцев назад
4.29to 4.30 well said bro , his assistant(ARR)/fan(RRR music director said he his raja sir fan) get Oscar but he can't
@ganeshsekar9718
@ganeshsekar9718 11 месяцев назад
இன்று முதல் நீ இசைப்புயல் இளையராஜா இல்ல. தற்பெருமை உருட்டு ராஜா என்று அழைக்கப்படுவார்
@spartacusdas753
@spartacusdas753 11 месяцев назад
இசைப்புயல் இல்லை இசைஞானி
@gvbalajee
@gvbalajee 11 месяцев назад
Good collections of thug life
@Mounika-zn4eu
@Mounika-zn4eu 11 месяцев назад
Nalla vela song kekkura makkal kitta kasu kekkala 🤣🤣🤣🤣
@d33nuk
@d33nuk 11 месяцев назад
ரெடியா இருங்க ! இன்னும் கொஞ்ச நாள்ல கேட்டாலும் கேட்பாரு !😂
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 11 месяцев назад
ஆமாம் 😮
@nedumarank6166
@nedumarank6166 11 месяцев назад
Am ready to hear his music. But I hate to hear his singing.
@marthajean8396
@marthajean8396 11 месяцев назад
😂😂😂
@camlinstudio3974
@camlinstudio3974 11 месяцев назад
Bro Hollywood actors yaaravadhu Indian movie la nadichirukaangalaa appadi irundha adhuku oru thani video podunga please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@johncharlesmanohar1839
@johncharlesmanohar1839 11 месяцев назад
wow super thanks for your updates.. give really good punched 👊
@sridharanyezz
@sridharanyezz 11 месяцев назад
ஞானி சானி.. செம ரைமிங்🤣🤣
@rameshkaran8603
@rameshkaran8603 11 месяцев назад
அட ச்சே.... இதெல்லாம் Troll பண்றதுக்குக் கூட லாயக்கில்லாத material..!
@MukeshU1TN24
@MukeshU1TN24 11 месяцев назад
Bro🤜 please🙏🙏🙏🙏 talk about about Yuvan Shankar Raja musicstyle
@astymini4035
@astymini4035 Месяц назад
அருமை நான் கேட்க நினைத்து சகோ வாழ்த்துக்கள் சகோ உங்கள் தைரியத்துக்கு உண்மையில் அவங்க அண்ணா பாவலர் தான் இந்த இசைவடிவம் கொடுத்து அதான் கங்கை அமரன் இவன்னுக்கும் சண்டை ஆனாலும் ரொம்ப தல கணம் பாவதாரணி இறந்த போது தோல்ல துண்டு கையில் செல் வந்து அழ கூட இல்லை 🔥🔥🔥
@sathishr1208
@sathishr1208 11 месяцев назад
இன்னும் நெரையா எதிர் பாக்குரன் தலைவரே உங்கள் கிட்ட
@simonghost3648
@simonghost3648 11 месяцев назад
bro vadivelu roast podunga avaroda act panna co workers la romba thappa pesuranga vara pathi konjom ina nu find pani video podunga
@mohideenbadsha3703
@mohideenbadsha3703 9 месяцев назад
That is very rightly said. He may be one of the geniuses in music but worst in character, he insults many people on stage itself. He thinks he is the only one to be celebrated, but that's where God taught him the best lesson, AR Rahman has shown him that no one is the best forever, and you should be humbled when success takes you the new heights. After 1991 Ilayaraja was totally whipped out. I still admire Raja one of the genius and since I am seventy born I have loved his early eighties songs, but characterwise he is the worst person
@karthickzz
@karthickzz 11 месяцев назад
New subscriber 🎉
@DudeAswin1
@DudeAswin1 11 месяцев назад
Yay! Thank you!
@ShaxShakti5436
@ShaxShakti5436 11 месяцев назад
Ilayaraja Maathiri cibi chakaravathi Rajini kita altitude kamichu Biggest chance ah miss pannitaru😂😂😂
@9488vijay
@9488vijay 11 месяцев назад
எனக்கென்ன ஆச்சர்யம் னா peak இல் இல்லாத இந்த நேரத்தில் இவ்வளோ பேசுரார் peak இல் இருந்தப்போ என்ன என்ன பண்ணி இருப்பார் நினைச்சா தான் கவலையே
@d33nuk
@d33nuk 11 месяцев назад
Peakல இருந்தப்போ இவர் போட்ட ஆட்டம் ! 😳👇 DD சேனல் பேட்டி ஒன்றில் நடந்த கூத்து ! ஒரு வெள்ளை காரில் வந்து இறங்குவார் ! ஒரு ரெட் கார்பெட் ரோட்டிலிருந்து ஸ்டுடியோவிற்கு விரிக்கப் பட்டிருக்கும் ! இருபுறமும் பெண்கள் மலர்க்கூடை வைத்துக்கொண்டு நின்று கொண்டு அவர் மேல் மலர் தூவினார்கள் 😥😳(கடவுள் போல !😂) அவர் நடக்க நடக்க அவர் கால்களிலும் மலர் தூவப்பட்டது 😱 மலர்கள் மீது ராசா நடந்து வந்து ஸ்டூடியோ உள்ளே நுழைவார் ! அப்போது அவர் வாயிலிருந்து உதிர்ந்த முத்து தான் நீங்கள் சொன்னது ! " இசை என்பது ஏழு ஸ்வரங்களே ! அதை மாற்றி மாற்றி போட்டு உங்களை ஏமாற்றுகிறேன் ! நான் போடுவது மட்டுமே இசை ! அதை கேட்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் தலையெழுத்து " என கூறியதும் உண்மையில் அசிங்கமாக உணர்ந்தேன் .. அன்றிலிருந்து இந்த ஆணவ, தலைக்கனத்தின் தலைவன் மேல் வெறுப்பே வந்து விட்டது .. 🤦‍♂️ கடவுள் இருக்கான் குமாரு என்பது போல , கடவுள் ஒருவரை அனுப்பி இவரது ஆணவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் !😂
@karthicktech5206
@karthicktech5206 11 месяцев назад
Ethula la manith eyalbun pugala thalaiki eruchuna intha maari paanuvaga
@arjunans3666
@arjunans3666 11 месяцев назад
True
@rkavitha5826
@rkavitha5826 11 месяцев назад
Peak ல் இல்லை என்று எப்படி சொல்றீங்க??? இருப்பதால்தான் இன்றளவும் இசையமைக்கிறார்.... எல்லாரிடமும் கர்வமும் தலைக்கனமும் இருக்கதான் செய்கிறது... எல்லாரும் திரை மறைவில் செய்வார்கள்... இளையராஜா மனதில்பட்டதை வெளிப்படையாக பேசுபவர்...
@kalki329
@kalki329 11 месяцев назад
Your profile almost look like Xavier
@venkateshtamizhan6555
@venkateshtamizhan6555 11 месяцев назад
THALAIVAR THUG'S 💥💥
@tamilcopy7089
@tamilcopy7089 11 месяцев назад
Rajini❤ சார வச்சி சென்ஞிக்குட்டு இருந்தாரு அந்த காலத்துல ஆவலோ படம் பன்னியும் பாடல் நல்ல இருக்கும் ஆனா BGM ஒன்னும் ரஜினி ஸ்டைலுக்கு மேச்சா இருக்காது ஆனால் தேவா சார் எப்ப நம்ம தலைவருக்கு இசை அமைக்க வந்தாரோ அந்த இசை அவர இன்யைக்கும் சூப்பஸ்டாராவே வச்சிக்கிட்டி இருக்கு
@rkavitha5826
@rkavitha5826 10 месяцев назад
அட கூறுகெட்டவனுங்களா தளபதி படத்தில் bjm யாருடா போட்டாங்க... அதன்பிறகு தான் மணிரத்தினம் எல்லாமே பெரிய வெற்றி பெறவில்லை... ரோஜா பம்பாய் படம் தவிர...அதுகூட ரஹ்மான் இசையில் மட்டுமே படம் நன்றாக ஓடியது.... அன்று முதல் இன்று வரை ரஹ்மான் இசை மட்டுமே மணிரத்திணத்திற்கு.... படத்தின் பாடல் ஹிட்.. ஆனால் bjm சொல்கிற மாதிரி ஒன்றும் இல்லையே
@yazop8526
@yazop8526 11 месяцев назад
Yuvan Shankar Raja paathu Ilayaraja Kathukanum , One of the most humble people in Tamil industry.
@kingoffootballpes4374
@kingoffootballpes4374 11 месяцев назад
True brooo 💯 opposite different compared to ilayaraja 📉 YSR is one of the most humble and silent person in this industry, no talks only actions 🔥❤️
@wellbeing6198
@wellbeing6198 11 месяцев назад
​@@kingoffootballpes4374 that's his son.. But arr is inspiration for all..
@hariharant2542
@hariharant2542 11 месяцев назад
Illayaraja, msv sir ta irunthu kathurukanum...MSV kadaisikalathulla kooda yellathota thiramiyum pugalnthittu thaan irunthaaru..... Yenatha irunthaalum, MSV MSV thaan. 🙏 (Rajini) Thalaivaru thalaivaru thaan... 🤘
@Anjalirams.
@Anjalirams. 11 месяцев назад
Why do you expect him to be this and that?!! Hes honest and disciplined, professional and true to his craft!!! How many have those qualities these days?!
@hariharant2542
@hariharant2542 11 месяцев назад
@@Anjalirams. the way u expect from us to not expect. Same we also expect illayaraja to be humble. Nothing wrong in that.
@thamizhpayyan
@thamizhpayyan 11 месяцев назад
Kadavul indha thagudhi illadha aaluku adhigama thagudhiya kuduthutanga! Adhan thala kaal puriyama adran! 😐
@SathishS-ew6qh
@SathishS-ew6qh 11 месяцев назад
Super star nakkalya ungalukku
@karunanidhir945
@karunanidhir945 11 месяцев назад
அருமையான பல தகவல்கள் தொகுத்து தந்ததற்கு நன்றி. இவரு பெரிய இசை மேதை என்று சொல்லுகின்றவர் . இவரு சினிமாவிற்கு இசை அமைத்தார். தனி music album பண்ணவே இல்லை. அவர் தந்த இரண்டு Music Album How to name it and Nothing but wind வெற்றி அடையவில்லை . அப்போ இவருடைய சினிமா வெற்றி இவருக்கு மட்டும் சொந்தம் இல்லை.
@mansurik1922
@mansurik1922 9 месяцев назад
How to name it ஆல்பம் மொசார்ட் ( Mozart) பாக் ( BACH) என்ற இசை மேதைகளின் அப்பட்டமான காப்பி சாமியோவ் !!
@wellbeing6198
@wellbeing6198 11 месяцев назад
Ilayaraja egoistic and self absorbed man. But his fans would guve blind muttu support.
@Im-Aj
@Im-Aj 11 месяцев назад
Submarine நொறுங்கிய அளவு நேரம் கூட நம்ம youngking இன் பேச்சை கேட்க முடியாது 😂😁
@vennaval2456
@vennaval2456 11 месяцев назад
கேட்கவே வேண்டாம் ஐயா
@vennaval2456
@vennaval2456 11 месяцев назад
திமிர் பிடித்த பேச்சு
@Smartdhani
@Smartdhani 11 месяцев назад
கேட்கவேண்டும். பிறகு இவனை எப்படி புரிந்துகொள்வது
@d33nuk
@d33nuk 11 месяцев назад
கேட்பதால் தான் அவரின் சுயரூபம் தெரிகிறது !
@vennaval2456
@vennaval2456 11 месяцев назад
ஆம் அவ்வளவு கொடுமை கேவலம் அவலம் அகம்பாவம் திமிர் பிடித்த பேச்சு
@yogam2115
@yogam2115 11 месяцев назад
Really fact..words this video....but Rajini sir potta Thug life words semma Valli movie music nega podala...
@akrajantonysamy2353
@akrajantonysamy2353 11 месяцев назад
இன்னொரு video போடுங்க இளைய ராஜா வ வெச்சு செஞ்சு.ஆனவத்துல ஆடுற இளைய ராஜா க்கு சீக்கிரம் வரும் எல்லாம்
@karikalancholankarikalacho5907
@karikalancholankarikalacho5907 11 месяцев назад
Kantipa Ivana la ipti tha vachu seiyanu 😅😅
@obuliarts5592
@obuliarts5592 11 месяцев назад
Rajini rajini dhan ya.. love you thalaiva ❤❤
Далее
КТО ПЕРВЫЙ ДО МОСКВЫ / 3 СЕМЬИ
29:30
illayaraja speaks about A R Rahman - part 1
4:43
Просмотров 1,4 млн
She showed him coke lifehack🥤
0:23
Просмотров 13 млн
Спас Пропавших Людей🆘💁😱
1:00
Смотри до конца 🙀😹
0:12
Просмотров 2,9 млн