இம்மட்டும் என்னை நடத்தும், இம்மட்டும் என்னை தாங்கும், என் தேவன் என்றும் நல்லவர் அவர் என்றென்றும் போதுமானவர்-2 என் பாவ பாரமெல்லாம் அவர் தோளில் சுமந்தெடுத்தார் எனக்காய் குருசில் மாண்டார், என் தேவன் என்றும் நல்லவர் -2 என் நோய்களில் நல்ல வைத்தியர், சோகத்தில் என் துணை நிற்பவர் கடும் வெயிலில் நிழலானவர், என் தேவன் என்றும் நல்லவர் -2 ஒருநாளும் கைவிடாதவர், ஒரு போதும் விலகாதவர், ஒருநாளும் மறவாதவர், என் தேவன் என்றும் நல்லவர் - 2 வானில் நம் இயேசு வருவார், நம்மை தம்முடன் சேர்த்துக்கொள்வார் அவரோடு என்றும் வாழ்வோம் நம் இயேசு என்றும் நல்லவர் -2
Wow ! Super... உங்களுடைய எல்லா பாடலும் தனிமையில் கேட்கும்போது தேவனுடைய பிரசன்னத்தை அளவில்லாமல் கொண்டுவருகிறது. God Bless You and yours team.... Thank you so much to God.
Abba Father, I come to you by your Spirit. Please impress me with your divinity and share with me your character. Bless me to reveal the qualities of Jesus, your Word. I pray in the name of Christ. Amen.
Father, througjh your Spirit, prompt me to show my love to others in actions rather than just thought and take. Through Christ Jesus, your greatest demonstration of love, I pray. Amen.
Praise God for the wonderful song which brings the glorious presence of our Almighty Lord Jesus Christ. May Our Lord bless your ministry in Jesus name . Amen.