Тёмный
No video :(

Irritable Bowel Syndrome Tamil | IBS causes | மலச்சிக்கல்| வாய்வு பிரச்சனை | Constipation -Dr.Vinoth 

Ullangaiyil Maruthuvam
Подписаться 233 тыс.
Просмотров 62 тыс.
50% 1

அனைவருக்கும் வணக்கம் , நான் மருத்துவர் வினோத்குமார், MBBS MS, பலருக்கும் தற்போது அஜீரண கோளாறு ஏற்படுகிறது.
இளம்வயதில் ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சினை
இதில் பெரும்பாலானோர் IBS எனும் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.
IBS நோயின் அறிகுறிகள் என்ன ?
IBS நோய் ஏன் ஏற்படுகிறது ?
IBS நோய் யாரை அதிகம் பாதிக்கும் ?
IBS நோய் நெஞ்சு வலி ஏற்படுத்துமா ?
IBS நோய் இருந்தால் வாய்வு பிரச்சனை ஏன் ஏற்படுகிறது ?
IBS நோய் எப்படி மலச்சிக்கல் மற்றும் வயிற்றுபோக்கு இரண்டையும் உண்டாக்குகிறது ?
IRRITABLE BOWEL SYNDROME (IBS)
Characterized by altered bowel habits, abdominal pain, and absence of detectable organic pathology. Most common GI disease in clinical practice. Three types of clinical presentations: (1) spastic colon (chronic abdominal pain and constipation), (2) alternating constipation and diarrhea, or (3) chronic, painless diarrhea.
PATHOPHYSIOLOGY : Visceral hyperalgesia to mechanoreceptor stimuli is common.
Reported abnormalities include altered colonic motility at rest and in response to stress, cholinergic drugs, cholecystokinin; altered small-intestinal motility; enhanced visceral sensation (lower pain threshold in response to gut distention); and abnormal extrinsic innervation of the gut.
Pts presenting with IBS to a physician have an increased frequency of psychological disturbances-depression, hysteria, obsessive-compulsive disorder.
Specific food intolerances and malabsorption of bile acids by the terminal ileum may account for a few cases.
CLINICAL MANIFESTATIONS : Onset often before age 30; females:males = 2:1.
Abdominal pain and irregular bowel habits. Additional symptoms often include abdominal distention, relief of abdominal pain with bowel movement, increased frequency of stools with pain, loose stools with pain, mucus in stools, and sense of incomplete evacuation.
Associated findings include pasty stools, ribbony or pencil-thin stools, heartburn, bloating, back pain, weakness, faintness, palpitations, and urinary frequency.
Rome IV Diagnostic Criteria for Irritable Bowel Syndrome
Recurrent abdominal pain, on average, at least 1 day per week in the last 3 months, associated with ≥2 of the following criteria:
1. Related to defecation .
2. Associated with a change in frequency of stool .
3. Associated with a change in form (appearance) of stool.
நவீன மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு
for further doubts follow us on
instagram www.instagram....
twitter ul...
facebook
/ ullangaiyil.maruthuvam
#ibs #constipation #irritablebowelsyndrome #drvinoth #doctor #medicalstudent #education #diarrhoea #burps #gastrouble #abdominalpain #defaecation #flatulence #menstrualpain #female

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 305   
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 2 года назад
இந்த காணொளியை பலமுறை பார்த்திருக்கிறேன் கருத்து எதுவும் பதிவிடவில்லை மிக தெளிவாக விளக்கமாக உள்ளது பழையபடி மீண்டும் திரும்ப முடியாமல் போய்விட்டது பழையபடி மீண்டும் நலமாக முடியுமா சார்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
வணக்கம் mam, கண்டிப்பாக பாதிப்பு ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்தால் ,அறிகுறிகளை தவிர்த்து முன்பு போல் இருக்கலாம்.🙏👍🏼👍🏼✌️
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 2 года назад
@@UllangaiyilMaruthuvam நன்றி சார்
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 Год назад
@@UllangaiyilMaruthuvamநீங்கள் கூறியது போல ஒத்து கொள்ளாத‌ உணவுகளை தவிர்த்தேன் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன நன்றி உணர்வோடு உங்களை வாழ்த்துகிறேன் 🙏
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
👍🙏🙏🙏🙏🙏🙏🙏✌️
@risvakutty7668
@risvakutty7668 11 месяцев назад
​@@gnanakumaridavid1801food enna eduthinka
@parameswaran2006
@parameswaran2006 2 года назад
அனைவரும் புரிந்துக்கொள்ளும் வகையில் எளிமையாக அதே நேரத்தில் நன்கு விளக்கமாகவும் கூறியுள்ளீர்கள் நன்றி! டாக்டர்!🙏🏼
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே 🤗🤗🙏
@karthi4268
@karthi4268 4 месяца назад
நீங்கள் அருமையான டாக்டர் ஐயா விரிவாக எடுத்துச் சொன்னீர்கள்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 4 месяца назад
🙏🙏🙏🙏
@omsai3884
@omsai3884 2 года назад
மிகத் தெளிவான அருமையான விளக்கம் கொடுத்தீகள். நன்றி டாக்டர்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
🙏🙏🙏🙏🤗
@srihari5170
@srihari5170 8 месяцев назад
ஐயா வணக்கம் IBS குறித்து தங்களது பதிவினை கண்டேன் மெய்சிலிர்த்து போனேன் அற்புதமான ஞானம் தாங்கள் கூறியதில் 80 சதவிகிதம் ஒத்துபோகிறது எனது மகனுக்கு 18 வயது ஆகிறது இதே பிரச்சனையால் அவதி படுகிறான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது மிகவும் ஒல்லியாக இருக்கிறான் நாங்கள் சென்னையில் வசிக்கிறோம் தங்களை எப்படி சந்திப்பது சிகிச்சை எடுப்பது எப்படி தயவு செய்து தெரியப்படுத்தவும்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 8 месяцев назад
வணக்கம், நான் தற்போது திருப்பூர் CNS மருத்துவமனையில் வேலை செய்கிறேன். நேரில் வர முடியவில்லை என்றால் , online ஆலோசனை பெற - 93630 10826 அழைக்கவும்.
@kanttadevaru7827
@kanttadevaru7827 Год назад
Super sir yanuku endha problem erukudhu 😢 thanks sir super video ❤❤we love you karanataka
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
🙏🙏🙏😊
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Medicines in IBS - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2AI19smnA-0.html
@rukmanimano1059
@rukmanimano1059 2 года назад
What a fantastic speech my boy God bless you
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
🙏🙏🙏🙏🙏👍
@ganeshlingam5870
@ganeshlingam5870 18 часов назад
Sir en paiyanuku adikadi loosmosan pogutu toiletla nuraipol irukuthu 9 vayathu payan please soluson solunga
@creativity2296
@creativity2296 3 месяца назад
Wowwww What a clear explanation 👍👍
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 3 месяца назад
🙏🙏🤗
@mohamedrawthermohamedali765
valuable information about ibs mr.vinoth lots of thanks
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
🙏🙏🙏🤗
@Devaki-nn8iu
@Devaki-nn8iu Час назад
Sir i am 7. years IBD.IBS ulserlive colitis patient but one yearla i am ok then I am 30 years hospital staff age 56 years old just two year's e runthu all problems one by one vanthutuchu I want see you dr I don't know English please your opinion with advice on lion consulting
@vasanthirajagopal8028
@vasanthirajagopal8028 2 года назад
Yes very good explanation and easy to understand. Thanks dear doctor for the explanation. Please share what kind of diet I should take...
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam , please watch this video for Diet plan IBS | வாய்வு பிரச்சினை குறைய FODMAP diet plan ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UDT8nmHmsms.html
@govindhasamymuthukumaran1348
@govindhasamymuthukumaran1348 2 года назад
@@UllangaiyilMaruthuvam hi Dr I have spastic colon (ibs) but, loosing weight Symptoms Bloating, Gas, Constipation, weight loss. Please explain me
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, weight loss can happen in some people with IBS ,because too much energy is lost in digestion itself. Please check your thyroid profile once .
@govindhasamymuthukumaran1348
@govindhasamymuthukumaran1348 2 года назад
@@UllangaiyilMaruthuvam thyroid normal Doctor
@kiruthikapriyasingaravelu4406
Good explanation doctor, am also facing this issue partially and found this is IBS recently. Am getting losing my weight because of this. Need to know a good diet plan for this.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Vanakkam , follow low Fodmap diet , more than 80% people will have relief of symptoms - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UDT8nmHmsms.html .
@vivekmecha
@vivekmecha 2 года назад
வணக்கம் சார் , நீங்கள் சொல்ற அனைத்து பரச்சனையும் 3 மாதமாக இருக்கிறது .. கூடவே மார்பு பகுதி இதயம் பகுதியில் வலி இருந்து கொண்டே இருக்கிறது .. இது எதனால் .. உங்கள் அறிவுறை தேவை
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
வணக்கம், அல்சர் பிரச்சனை இருந்தாலும் இப்படி ஏற்படலாம் , முறையான நேரத்திற்கு உணவுகளை எடுங்க, இன்னும் 1 மாதத்திற்கு அதிக காரமான உணவுகள் வேண்டாம். வலி தொடர்ந்து இருந்தால் அருகில் இருக்கில் இருக்கும் Gastroenterology மருத்துவரை அணுகுங்கள். Endoscopy செய்தால் தான் என்ன பிரச்சனை என்று உறுதியாக தெரிய வரும்.
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 5 месяцев назад
🙏🙏👍தெளிவான விளக்கம் நன்றி சார்.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 5 месяцев назад
🙏🙏✌️
@rmd64
@rmd64 2 года назад
Video is fine and also explained well. But you have not mentioned about solution and basic medicine to solve the problem.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
I have mentioned in the end of the video that in next part will cover the treatment methods and Diet plan for IBS, please watch the video completely and post your queries. IBS is a very big topic , not possible to explain everything in a single video..
@VigneshVicky-ff3sp
@VigneshVicky-ff3sp 3 месяца назад
சார் வணக்கம் விக்னேஷ் நீங்க சொல்ற எல்லா பிரச்சினையும் எனக்கு இருக்கு சார் சளி மாதிரி பிளட் வருது வாய்வு பிரச்சனைகள் கேஸ் பிரச்சனை கால் முட்டி எல்லாம் வலி சாப்பிட்டவுடன் தூக்கம் ஆனா நான் போற மருத்துவரிடம் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை எப்போது சென்றாலும் வெறும் மாத்திரை மட்டுமே தருகிறார் எந்த ஒரு டெஸ்ட்டும் எடுக்கவில்லை எனக்கு ரொம்ப பயமா இருக்கு உங்களுடன் வாட்ஸ்அப் பெண்ணை தொடர்பு கொண்ட வாட்ஸ்அப் இல் அந்த நம்பரை அந்த நம்பரில் வாட்ஸ்அப் இல்லை என்று கூறுகிறது உங்களிடம் நேரில் வந்து மருத்துவ உதவி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எனது விருப்பம் எப்போது வந்து உங்களை சந்திக்க முடியும் உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது சார் சார்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 3 месяца назад
வணக்கம், வேலை செய்யும் மருத்துவமனை - CNS Hospitals, Tiruppur - maps.app.goo.gl/7wH7cnpxXTEmpGYQ6
@ramjivennila8227
@ramjivennila8227 4 месяца назад
Sir, en ponnu 2 and half years old. 5 days 6 days once than motion pora. Daily motion varudhu but rendu leg um tight ah vachu control pannidura. Edhu seious problem ah ena panradhunu sollunga sir pls
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 4 месяца назад
Local pediatrician ah consult pannunga
@chitralekha5890
@chitralekha5890 Год назад
Hi sir... Ennoda son ku four years aagudhu... Motion la sali mathri varudhu... Stomach pain vandhu motion pogudhu... Yesterday stomach pain mattum irundhuthu pediatrician paathom... Avanga before food mattum esomeprazole tablet kodudhanga... Five days ku... Two days aagudhu... Wait pannalama.. again check pannalam doctor..
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Vanakkam, symptoms again and again irukku na , unga pediatrician ah consult pannunga.
@chitralekha5890
@chitralekha5890 Год назад
@@UllangaiyilMaruthuvam thanks for your reply sir... Consult pannitom... Infection nu sonnanga sir
@sindhusiva2626
@sindhusiva2626 7 месяцев назад
சார், வணக்கம். எனக்கு இந்த பிரச்சனை இருக்கின்றது... உணவு குழாய் வாழ்வு பெரிய தாக உள்ளது என ஒபரேஷன் ஒரு வருடம் முன் செய்தேன். அதன் பின் இந்த பிரச்சனை உள்ளது. மலச்சிக்கல் பிரச்சனை குறைய டானிக் குடித்தேன். ஆனால் அதை குடித்தால் லூஸ் மோஷன் போகின்றது... குடிக்கவில்லை என்றால் மலச்சுக்கள் ஆகின்றது
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 7 месяцев назад
வணக்கம், கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@AnandT-ji5ux
@AnandT-ji5ux 7 месяцев назад
Naanum operation panna pinnadi than intha ibs stomptoms iruku😢
@risvakutty7668
@risvakutty7668 20 дней назад
​@@AnandT-ji5ux Anna nanum Hiatus Hernia Surgery panniyavudan intha IBS problem varuthu
@a.sivaananthapriyapriya42
@a.sivaananthapriyapriya42 Год назад
Hi Sir, என்னோட பேபிக்கு 1 1/2 years ஆகுது. பேபிக்கு யூரின் இன்பெக்சன் இருக்குன்னு சொல்லிட்டு இப்போ மருந்து கொடுத்துட்டு இருக்கோம். மோஷன்ல Mucus வெளியேறுது.இதனால் எதும் பிராப்ளம் இருக்கா சார்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
வணக்கம், குடலில் தொற்று (infection) இருந்ததாலும் இப்படி ஏற்படலாம். நேரில் பரிசோதனை செய்தால் தான் பிரச்சனை இருக்க என்பதை சொல்ல முடியும்.
@maary9154
@maary9154 2 года назад
Nanry.thanks.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Always welcome 🙏🤗🤗
@saravananmahizhan1961
@saravananmahizhan1961 Год назад
Sir post infection ibs தற்காலிகமானதா?நிரந்தரமானதா?
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Proper treatment Edukkala na long term problems yerpadalam.
@asaasa304
@asaasa304 10 месяцев назад
Doctor எனக்கு மலச்சிக்கல் பிரச்சினையுள்ளது மற்றும் வாயு பிரச்சினை அதிகமாகவே உள்ளது சில times மலம் கழிக்கும் போது சளி தன்னையாகவே போகின்றது மற்றும் மலம் கழிக்கும் போது மலம் மெல்லியதாக செல்கின்றது அதிகளவான வாயு பிரச்சினையுள்ளது நான் university student இந்த பிரச்சினையால் மிகவும் சிரமமாக உள்ளது 😢😢 இது எந்த நோய் அறிகுறியாக இருக்கும் please tell me sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 10 месяцев назад
வணக்கம், முறையான பரிசோதனையில் தான் சொல்ல முடியும், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்
@user-sk4sv7vp8z
@user-sk4sv7vp8z Месяц назад
Eppa eppati erukku thambi
@prabhuathi1421
@prabhuathi1421 2 года назад
Spinal muscular atrophy injection a paththi oru long videos podunga doctor
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Kandippa Bro Intha week la .. SMA ku at present la irukkurra main treatment options will discuss in a video.👍
@prabhuathi1421
@prabhuathi1421 2 года назад
Wait for your video dr
@akshayas.v5362
@akshayas.v5362 2 года назад
வணக்கம் சார் 5வருடமாக அப்டொமன் வலி தொடர்ந்து இறுந்துக்கொன்டே இருக்கிறது எவ்வளவோ டாக்டர் பார்த்துவிட்டேன் ஸ்கேன் என்டொஸ்கோபி கொலொஸ்கோபி எடுத்துவிட்டேன் ஆனால் தொடர்ந்து வயிறு வலி இறுந்துக்கொன்டே இருக்கிறது இடுப்பு வலியும் தொடர்ந்து இருக்கிறது இதற்கு என்ன தீர்வு சார்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
வணக்கம், ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் நீங்கள் எடுத்த மருந்துகள் அனைத்தையும் whatsapp என்: 6369965537 அனுப்பவும்.
@venkadasundareshwaranr214
@venkadasundareshwaranr214 2 года назад
I refer to indian system medicine like ayurveda sidha
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 2 года назад
@@venkadasundareshwaranr214 the best treatment is to find out foods that suit your stomach If you get cured by ayurvedic medicine pl inform in this comment section
@contact2senthil
@contact2senthil Год назад
Sir, pepper mint oil capsules can provide cure or temporary relief for IBS ?? pls clarify
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Multiple studies support pepper mint oil capsules for abdominal pain relief in IBC - constipation type, but it alone can't provide symptom relief, it has to be taken with other treatment measures.
@Chellam_beatz
@Chellam_beatz 2 года назад
Sir எனக்கு நீங்கள் சொல்ற அனைத்தும் இருக்கு என்ன பண்ணல
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
வணக்கம், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள், IBS தான் என்று உறுதியாக தெரிந்து கொள்ளுங்கள், ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UDT8nmHmsms.html , இந்த உணவுகளை எடுக்கவும்.
@havefun8788
@havefun8788 10 месяцев назад
Very good information. Thank you so much bro ❤
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 10 месяцев назад
✌️🙏😀
@ayanashik4619
@ayanashik4619 3 месяца назад
இந்த அறிகுறிகள் எனக்கும் உள்ளது... உங்களை எப்டி தொடர்பு கொள்ள வேண்டும் ...?
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 3 месяца назад
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@Abink675
@Abink675 2 года назад
Genuine words
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
🙏🙏🤗✌️👍🏼
@Murugavelkali
@Murugavelkali 2 года назад
Nice explanations👍
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
🙏🙏🙏✌️
@suryasundhar8776
@suryasundhar8776 Год назад
Enakku delivery aaki two month aakuthu intha problem enakku irukku sapda udane bothroom pora serikkama அப்படியே irukku papa ku feed panrathala energy இல்லாம மயக்கமா இருக்கு என்ன பண்ணலனு சொல்லுங்க sir pls
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Vanakkam, ithai post partum Diarrhoea nu solluvom, ithu self limiting problem thaanga , adequate ah fluids ah replace pannunga, athigama juice , water edunga . Ithuve settle aaidum.but problem kammiyagave illaina thaan ,vera karanangalaga irukka chance irukku.
@akashwilliam54
@akashwilliam54 4 месяца назад
Doctor enaku intha problem iruku ana motion coffee colour la pothu
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 3 месяца назад
Local doctor ah consult pannunga கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@sArun-bl9xi
@sArun-bl9xi 9 дней назад
IBS patient raagi sappidalama doctor
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 6 дней назад
IBS -D irunthal sometimes gas bloating varalaam, ungalukku ethum problem aagla na edukkalam.
@Siddhu1994
@Siddhu1994 2 года назад
Sir oru time stool la white mucus vanthuchu athuku aprm apdi illa.....oru time vantha onum problem ilaila
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Normal va stool la minimal ah mucus irukkum. Ithanaal single episode romba significant kedaiyathu.
@Siddhu1994
@Siddhu1994 2 года назад
@@UllangaiyilMaruthuvam thanks doctor.....
@monalsibiraj5691
@monalsibiraj5691 2 года назад
2years baby sir motion pona Lita sali mathiri varuthu. Pls solution soluinga sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, fat absorption problem or infection iruntha kuda ippadi yerpadalam, first arukil irukka paediatric doctor ah consult pantu ,Stool test kudunga. Athai poruthu than treatment amaiyum.
@surajreportstamil1979
@surajreportstamil1979 Год назад
Very superb explaination 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
🙏🙏🙏🤗
@sureshsakravarthy773
@sureshsakravarthy773 2 года назад
Sir enaku 2 yrs ah intha prblm iruku sir ipo 2 month athigama iruku doctor consult panathuku ibs thanu sonaru tablet lam saptu ipo konjam control ah iruku konjam severe ah iruku sonaru enaku foods fruits ena eduthukanu therila sir chronic ibs ku ithey food diet maintain panalama fruits like koyya,madhulai,sappotta ithalam sapidalama pls suggest some foods sir plss.????
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, IBS kana diet plan - Low FODMAP diet pathi Thani video la solliruken paarunga - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UDT8nmHmsms.html
@33591347582
@33591347582 Год назад
Enaku sapta adutha 10 min la motion varuthu dr... Romba periya problem ah
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Vanakkam, pala karanangal irukku , muraiyaga parishodhanai seithaal thaan problem enna nu theriyavurum. Local la doctor ah consult pannunga
@balakarthika7746
@balakarthika7746 Год назад
Sir actually I'm suffering from this and also with perianal abscess what can I do
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Consult a local Gastroenterologist., Follow low fodmap diet.
@arjunammu8962
@arjunammu8962 2 года назад
Sir my 5 year old son suffering lot now a days. Even I stressed lot how to grown up him healthy way. Pls help me sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Consult a paediatric Gastroenterologist.
@sakthiprakashs6220
@sakthiprakashs6220 Год назад
Dr recent ah 3days ah saptone stomach upset agura feel varuthu dr. Restroom pona motion pothu Dr. Motion semi liquid ah pothu Dr. Nenachalea motion vara feel varuthu dr. Three days before mixer and junk food athigama eduthukitte dr.ithu stop aga chance iruka dr. Ipotha weak ah feel panre dr . One day ku 4 time pothu but first time poratha vida last time feel irunthu varathu dr. Kindly share your thoughts and solutions.❤
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Vanakkam, food poisoning or infective diarrhoea nala irukkalaam. Proper examination and investigation la thaan confirm panna mudiyum - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MA0vhIjp5tQ.html .
@dr.prabaharvarma8952
@dr.prabaharvarma8952 2 года назад
சார், என் 19வயது பையனுக்கு மோஷன் போன உடன் மேலே மோர் போல மிதக்குதாம்(டாய்லெட்டில்) காலையில் முதல் முறை பேதி போல் போகுதாம், இது ibs ஆ சார்?
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
வணக்கம், கொழுப்பு absorption குறைபாடு இருந்தால் (Steatorrhea ) இப்படி ஏற்படலாம்.( Stool tests)மல பரிசோதனை செய்தால் உறுதி செய்ய முடியும், இது IBS ஆக இருக்க வாய்ப்பு குறைவு.
@dr.prabaharvarma8952
@dr.prabaharvarma8952 2 года назад
Thank you, for your reply sir🙏
@arafathnisha797
@arafathnisha797 Год назад
Sir vanakkam enakku pala varudangala nenju erichal iruku Ipo thodanthu oru 4mnth ah oru nalaki 3 time avathu Toilet poudhu Then sapadu saptathu toilet varthu sir Muthukuvali iruku Back pain vanthu vanthu poudhu Lite ah left side chest ku kela pain irku Left side abdomen pain irku Enaku ena prachana sir Tdy than local dr ah consult pannen avanga ibs mari irkunu sinnangal Payama iruku Sir ena prachanai terila Tdy than unga video pathen Na ena pannanum sir Pls reply me sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Vanakkam,enna problem nu examination, tests and detailed history la thaanga confirm panna mudiyum , Gastroenterologist ah consult pannunga.
@haripriya-mb3ey
@haripriya-mb3ey 5 месяцев назад
Same prb enaku iruku bro ipo Ungaluku paravalaya Ena prb
@karthikperumal4873
@karthikperumal4873 2 года назад
Sir enaku 3 years a ve indha problem iruka stomach pain irundhukite irundhuchu motion adikadi pochu scan colonoscopy ellam pathanga normal nu sonnanga rifagut tablet continuous a eduthen apram sari agidichu ippo again 15 days a Apdi iruku again colonoscopy edukanuma sir before 2 years 2 times edhuthachu ippo rifagut again start pannen kekala ibd main first symptoms can I know sir please?
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, IBD symptoms explained in this video, first Gastroenterologist ah consult pannunga, avanga than decide panna mudiyum regarding the test to be done.
@jerlin-dv4ue
@jerlin-dv4ue 5 месяцев назад
Sir recently 2 days heat madhri eruku gas madhri eruku bathroom konjam looseaa pogudhu apuram heat feel agala gas pogudhu 😢idhu yenna problem sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 5 месяцев назад
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@brunthadeva3841
@brunthadeva3841 4 дня назад
Same problem sir
@vijaysrimaan5313
@vijaysrimaan5313 Год назад
Sir ennanh therila na saptu 1 hourla enakku dysentry aavuthu kannula ulla otti poi irukki tireda irukku thookkam varala evlo saptalum strength varamatrukku
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Neraiya problemm ithai symptoms oda yerpadalam, local Gastroenterologist ah consult pannunga.
@tskbala338
@tskbala338 2 года назад
Hi sir na one month hotel tha sapten fulla. enku motion prechana irunthuthu ethu saptanum odaney motion poidum.hospital pona sari aiiduchu antha problem.aana saptu oru pakkama thoongum pothu (left side)satham kekuthu sir athu ethanala? eppa satham kekama normal avum sir? Pls reply
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, thoongura position kum ..ithukum sambandham illa.,neenga saapta unavula athiga Gas uravakkum porutkal..irunthal ippadi yerpadalam.
@tskbala338
@tskbala338 2 года назад
@@UllangaiyilMaruthuvam nandri reply panathuku sir.aana na first satham kekuthu tha hospital pona.athuku aprm tha infection aiiduchu sonaga.athanala tha motion la appudi pochu.but ipa motion la sariaiduchu sir antha satham first sound ha veliya kekum.ipo munavida kamiya kekuthu athan sir?ur opinion?
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Motion proper aga pogama romba neram food Intestine la iruntha, ippadi yerpada vaaipu irukku.. athigama intha digest Agatha food items ferment agi gas ah maaruvathanal than ippadi sound yerpaduthu
@tskbala338
@tskbala338 2 года назад
@@UllangaiyilMaruthuvam thanks sir
@umakrish7962
@umakrish7962 2 года назад
Nice explanation doctor and qoutes on board👌
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
🤗🤗🙏👍
@angappanangappan5698
@angappanangappan5698 Год назад
Sir enakku ibs problem arikuri theriuthu sir enna pannalam pls
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Low fodmap diet follow pannunga.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UDT8nmHmsms.html
@rajkumar-eh6cv
@rajkumar-eh6cv 2 года назад
I am also suffering from IBS. I am taking Levosulpiride tablet. Without tablet, can control.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Tablet is helpful only in acute symptoms, but for life long control life style modifications with FODMAP diet gives better results as per research.
@risvakutty7668
@risvakutty7668 11 месяцев назад
Ipo epdi iruku bro
@ManiKandan-cq8cw
@ManiKandan-cq8cw Год назад
Pangasritis lax LES problem
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Ithu IBS illainga , proper time ku foods edunga, acidity nala stomach ka inflammation irukku. Atharku yetra maathiri medicines edukkanum.
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 Год назад
Aramai sir❤
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
🙏🤗🤗
@swathithi2492
@swathithi2492 2 года назад
Sir enakku morning evening and night 3 time motion problem irukku and constipation problem irukku sir and pills problem irukku ithukku enna pandrathu sri pillskku ippathan treatment eduthan sir pills problem ok sir ithukku enna pandrathu sir 3 years irukku sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, piles ku laxatives kudupaanga , athunala kuda ippadi yerpadalam.
@swathithi2492
@swathithi2492 2 года назад
Sir motion poorappa oru maathiriyaa saliyaattam pooguthu sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Local doctor ah consult pantu , Stool test pannunga. Fat absorption problem, Coeliac sprue disease ,ullita pala problems la intha maathiri yerpadalam.
@swathithi2492
@swathithi2492 2 года назад
Mm ok sir thanks sir
@vanithalakshmi2355
@vanithalakshmi2355 Год назад
Dr namaste gd information tq iam getting motion continuously for 20 minutes n burning also Dr is this IBS pls give me remedy Dr tq
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Vanakkam, consult a local Gastroenterologist, only on complete history and tests we can confirm the problem. Many diseases can have similar symptoms.
@subhas8231
@subhas8231 2 года назад
Sir enga Ammaku 3 month IBS problem iruku ethu saptalum udane stomach pain eduthu motion ithunala avangaluku udambu tired ayiruthu oru veliyum seiyamudiyala tablet um edukuranga kekamatenguthu
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, ella unavugallukkum IBS la problem yerpadathu. Ulcer irunthal kooda ippdi .yerapadalam.
@RajKumar-ju6be
@RajKumar-ju6be 2 года назад
இதற்கு என்ன வைத்தியம் சார் சொல்லைவேஇல்லை
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
வணக்கம், சிகிச்சை முறைகள் இரண்டாம் பாகத்தில் சொல்லறேன் தெளிவாக வீடியோவில் சொல்லியிருக்கேன், நீங்கள் முழுவதும் பார்க்கவில்லை. இரண்டாம் பாகம் வீடியோ பார்க்க : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UDT8nmHmsms.html
@silambuvaradhan5921
@silambuvaradhan5921 2 года назад
Can you pls post the treatment video asap and can u suggest permanent fix for this problem, and suggest me any Ayurveda medicines
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Already posted 3 weeks back -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UDT8nmHmsms.html
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Symptoms will be there till take the irritant food items. Don't search for any magic drug. Change the food habits.. symptoms will get reduced.
@saravanakumar5556
@saravanakumar5556 Год назад
Sir, ipa ibs irukunu treatment eduthu cure panna mudiyuma evalanal treatment edukunum entha mariyana doctora consul panunum
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Vanakkam, Gastroenterologist doctor ah consult Pannunga, each patients ku time duration maarupadum.
@murugeshkumar.s2783
@murugeshkumar.s2783 Год назад
Watch..2022
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
✌️
@psowndarya6618
@psowndarya6618 2 года назад
Sir ibs ku ninga marunthu kutupingala sir?
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, IBS nu yaaru diagnose pannanga ? Enna lam treatment eduthinga ? Reports ah whatsapp pannunga.
@gautham955
@gautham955 2 года назад
Thank you so much sir.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
🤗🤗🙏
@mrcool4520
@mrcool4520 2 года назад
I have a lot of anxiety and I have IBS. Almost 5 years . I'm a skinny person
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, since already u knew what's the problem, better to control the anxiety with mind distraction and further counselling with nearby psychiatrist. This will reduce the symptoms of IBS.
@govindhasamymuthukumaran1348
@govindhasamymuthukumaran1348 2 года назад
I'm also same
@Rxlover__69
@Rxlover__69 2 года назад
I too have anxiety 😴
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Anxiety oru normal ah irukka vendiya Feeling than , but athu athigamaga irunthal than problem yerpadum.
@jayasuriya3607
@jayasuriya3607 Год назад
Ibs solution illa ah sir please solluga
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Proper diet and medicines edukkanum - local Gastroenterologist ah consult pannunga - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2AI19smnA-0.html .
@jayasuriya3607
@jayasuriya3607 Год назад
@@UllangaiyilMaruthuvam thanks
@harithak8658
@harithak8658 Год назад
Please suggest me food chart diet plan for IBS doctor please
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Check the low fodmap diet video.
@selvakumar-jn9gs
@selvakumar-jn9gs Год назад
Dr enaku daily motion 3 to 4 times littebit aha poguthu saapata 10-15 aparo bloating aha irukuthu aparo motion vara feeling aaguthu tight stool aha motion poguthu toilet la normal aha motion pona 20-25 min aagithu full poop aaga urine also over aha poguthu 15 min once
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Vanakkam, nearby Gastroenterologist ah consult pannunga, IBS , IBD, celiac disease, ulcer nu pala karanangal irukku,proper examination la thaan enna problem nu confirm panna mudiyum
@helloraja0786
@helloraja0786 Год назад
Enna food edukanum sir, pls link anupunga
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Low fodmap diet edunga - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UDT8nmHmsms.html .
@helloraja0786
@helloraja0786 Год назад
@@UllangaiyilMaruthuvam thank you 😊
@JOJO-xb3xl
@JOJO-xb3xl Год назад
Sir neenga sollaratha ellame erukku eppo motion la blood varuthu sir payamaa erukku enna pannalaam solluga air
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Vanakkam, local Gastroenterologist ah consult pannunga, IBS la bloody stools varathu. IBD ah irukka chance irukku. Colonoscopy la thaan problem ah kandupidikaa mudiyum.
@JOJO-xb3xl
@JOJO-xb3xl Год назад
@@UllangaiyilMaruthuvam OK nga sir
@fowseeyaferthose5398
@fowseeyaferthose5398 9 месяцев назад
Sir, I am Yasmine. My nature of birth was locomotor disability of both lower limbs of hypoplasia affectancy by nature of birth.Will you cure my disability of atleast make my leg little bit of straight. Unable to walk and unable to do any works. So please let me help to cure sir my disability % was 66. Please make any better treatment for me 😢😭
@fowseeyaferthose5398
@fowseeyaferthose5398 9 месяцев назад
Or suggest anyway of techniques
@fowseeyaferthose5398
@fowseeyaferthose5398 9 месяцев назад
Please response immediately sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 9 месяцев назад
I can't cure a congenital disability, can give only supportive care . Can't suggest treatment in comments, consult a local orthopaedician or neurosurgeon.
@krishnaveniselvam9283
@krishnaveniselvam9283 2 года назад
Hello doctor, i am now 30 weeks pregnant with twin babies , indha time la enna saptalum oru 3 hours la motion vara mathiri feel vandhu motion poguthu, ennoda babies ku naan sapdurathula ella nutrition um poguma?? And my feces have to sink into the water, is it good or bad??
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, third trimester la intha maathiri frequent stools romba common than. Itharku Karanam ur body is preparing itself delivery. But It doesn't mean ongoing labor. Please don't try any new food items.Even these may trigger stools. Avoid Spicy foods till the due date. These last 8 to 10 weeks are Hormones will be shooting up..this s also a reason for frequent stools.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
There is more chance that it may be normal . Please do some stretching exercises that will also help in softening of stools and prevent hard stools.👍
@krishnaveniselvam9283
@krishnaveniselvam9283 2 года назад
@@UllangaiyilMaruthuvam Thanks for your immediate reply sir
@eshukuttyeditz3458
@eshukuttyeditz3458 Год назад
​@@UllangaiyilMaruthuvam❤
@GaneshP-jb2xx
@GaneshP-jb2xx 2 месяца назад
IBS இருந்தால் எடை இழப்பு இருக்குமா sir
@karthitec2164
@karthitec2164 2 месяца назад
Kandipa los agum
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 месяца назад
IBS - diarrhoea type neraiya chances irukkunga weight loss ku.
@yuvaraj6319
@yuvaraj6319 Месяц назад
Sir nonveg saptale loose motion aaguthu sir digestion aagama vaila smell varuthu sir Tablet & doctor kitta poi kuda cure aagamateguthu Enna pannalam sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Месяц назад
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@Aishwaryasashwan
@Aishwaryasashwan 2 года назад
Hlo sir I am now 36 days pregnant and I have 2 days diarea and next mucus on motion white colur and excess of gas realise enaku romba payama iruku sir ithu IBS aa irukuma
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, last month of pregnancy la diarrhoea is common, our body is preparing itself for the labour with irregular smooth muscle contraction, ithu common symptom than , better to consult with your obstetrician.
@user-nt2wu7df4g
@user-nt2wu7df4g 10 месяцев назад
Eppadi sri ibs nu confirm parathu
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 10 месяцев назад
Local doctor ah consult pannunga, history and tests thevai.
@praveenv1887
@praveenv1887 2 года назад
Hello Sir, Enakku ulcer irunchu 4 months munnadi and now stomach pain and burning reduced but per day almost 3 times getting poop. What could be the reason?
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, history ah Mattum vechu definite diagnosis ah solla mudiyathu, pala causes irukku , malabsorption, foods related, IBS , IBD and many causes irukku .
@praveenv1887
@praveenv1887 2 года назад
@@UllangaiyilMaruthuvamnaan nava thaniya arisi maava arachu idli and dhosa saapudren, athu eduthukollalama sir?
@arjunammu8962
@arjunammu8962 2 года назад
Diarrhea, stomach pain, weight loss, doctors colonoscopy, motion test, abdominal scan yellam parthutu normal nu sonnanga. May be ibd chances nu solranga. I need ur consultation sir . They prescribed mecolin syrup, sacromast powder, protectis tablet but still facing problem
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, colonoscopy normal ah irukkum pothu IBD ku chance kammi. Mecolin is generally given only for constipation, not in diarrhoea. Consult a paediatric Gastroenterologist.
@kijo1044
@kijo1044 Год назад
Very useful video
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
🤗🙏🙏
@jy751
@jy751 2 года назад
Sir after two kids ihave this problem both c section
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, please try to analyse what are the foods triggering this problem n try to avoid them.
@ilavarasikarthikeyan1467
@ilavarasikarthikeyan1467 2 года назад
Sir kulathaigu varuthu ethu normala illa upnormala
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam , kandipaga normal illai. Kulanthaigalukku lactose intolerance ah irukka vaaipu irukku , first oru paediatric doctor ah consult pannunga.
@suryasenthur5491
@suryasenthur5491 Год назад
Sir enakku 10 days constipation prablam erukku blood varuthu vali erukku enna seivathu
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Anal fissure or hemorrhoids irunthal ippadi yerpadalam, local doctor ah consult pannunga
@jagz3756
@jagz3756 Год назад
sir i dont have diarhea or constipation but i had a cramping bloating and fullness in stomach , daily one time motion poirudhu idhu IBS ah illa infection ah ?
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Vanakkam, symptoms ah vechu solla mudiyathu, investigation and examination mukkiyam.
@gomathiangappan1189
@gomathiangappan1189 2 года назад
Sir give yoga and exercises for IBD
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Nan yoga teacher illainga.
@Abink675
@Abink675 2 года назад
Sir any remadies??
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, first consult a Gastroenterologist to confirm IBS, avoid symptoms triggering foods and follow low fodmap diet plan
@barkathunnisa53
@barkathunnisa53 2 года назад
சார் எனக்கு கெட்ட கிருமிகள் இருக்கு என்று பல டெஸ்டில் வந்ததது என்ன மருந்து சாப்பிடனும்
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
வணக்கம்,என்ன கெட்ட கிருமிகள் இருக்கு ? அதை பொருத்து தான் மருந்துகள் எடுக்கணும்.
@subhas8231
@subhas8231 2 года назад
Sir 34 weeks pregnant Nan enaku three times motion poguthu oru nalaiku ithunala baby sathu poguma sir. Adikadi ipadi than iruku
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
32 weeks aprom adikkadi ippadi motion porathu normal than. Body delivery ku prepare panrathu nala , smooth muscles contraction athigamaga irukkum.
@sajidhabegam2014
@sajidhabegam2014 2 года назад
Hi doctor anaku ibs iruku loose motion 3 months agudu tani sathu illa dry ya iruku mouth mayakkam varudu drips pota one day nalla iruku na juice eletrol yallam kudikuran sir pls reply me sir stress ku tablet poduran sir pls help me reply me
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, Matra causes ah rule out seiyyanaum.. Vitamin B12 kuraiva irunthal kuda Ippdi yerpadalam .
@karuppasamym6378
@karuppasamym6378 2 года назад
Ungalukku sari akirucha
@risvakutty7668
@risvakutty7668 Год назад
Sister ipo epdi iruku..same positions
@sagunraj4011
@sagunraj4011 Год назад
Hi Doctor , past 6 months i got constipation problem , after eating foods stomach getting bloating for so many hours and then foods getting reflux , i did endoscopy and CT scan but still normal ! This symptoms ibs or not ? Can explain me ?
@sagunraj4011
@sagunraj4011 Год назад
After eating getting sleepy
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Vanakkam,if there is inadequate intake of fibres in diet or reduced good microbial content in intestine, intolerance of gluten foods can also be the reason. Need proper examination and further investigations to confirm the problem. IBS is always a diagnosis of exclusion. Start taking low fodmap diet. If the symptoms are reducing ,then continue it.
@sagunraj4011
@sagunraj4011 Месяц назад
@@thalapathythalapathy646 same than bro 🫠
@sagunraj4011
@sagunraj4011 Месяц назад
@@UllangaiyilMaruthuvam ok doctor
@murugeshkumar.s2783
@murugeshkumar.s2783 Год назад
Super 🙏🙏🙏🙏🙏🙏
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
👍🏼✌️
@maheswarimahal-kr9br
@maheswarimahal-kr9br Год назад
IBD MDCT scan la detect pana mudiyuma pls clarify my doubt sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
CT la screening panna mudiyum, Endoscopic biopsy la thaan confirmation panna mudiyum.
@maheswarimahal-kr9br
@maheswarimahal-kr9br Год назад
@@UllangaiyilMaruthuvam i have a right lower stomach pain for past 3months doctor took a MDCT scan..it shows both bowel loops appears normal..ileocecal junction also normal..so he is said it's not an IBD..may be some infection..i took all medicine for infection but no improvement..still pain is there... indigestion also there.. don't know wat to do
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Better to do a Colonoscopy or Upper GI endoscopy.
@abidharshini9854
@abidharshini9854 Год назад
Yerichal iruku enna problem nu therila
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Local doctor ah consult pannunga, nerla paarthal thaan confirm panna mudiyum
@murugesanbaliah7013
@murugesanbaliah7013 2 года назад
thanks sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
🙏🙏🙏🤗
@anandhananandhan8870
@anandhananandhan8870 2 года назад
Good morning sir enaku IBS problem rombanala irruku sir neenga soillura eillama enaku irruku sir naan eapude clear pannurathu thareyala sir naan enne pannurathunu soillunga sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, IBS la entha arikurigal athigama irukku ? Atharku etha maathiri treatment amaiyum, IBS prachanai la trigger panra foods ah stop pannale 90% symptoms kammi agidum. IBS FODMAP diet plan video ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UDT8nmHmsms.html
@nithyasri1091
@nithyasri1091 Год назад
Sir enaku hotel foods sapita diarrhea agudhu sir..mucus kalandhu varudhu..im having this issue for past one month..Took tablets rifagut and nutrolin b..im ok with home foods. Is there any remedy for it sir?
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Hotel foods unga intestine ah trigger pannuthu na ,better to avoid it. Prevention is better than cure.
@nithyasri1091
@nithyasri1091 Год назад
Thank you sir
@trollotrolltamil2273
@trollotrolltamil2273 Год назад
Dr can build muscle with ibs
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Yes u can , and regular exercise improves relief of symptoms in IBS
@shenekabalakrishnan3832
@shenekabalakrishnan3832 2 года назад
I'm 22 yrs old, more than 6 months I have loose stools and also sudden weight loss of 5 kg. Keera vagaikal and some Vegetables digest agaradhu illa... Hospital pona they're giving treatment for ulcer problem... I don't know is it related.? Romba loose stools nala anus area la erichal ah iruku and sometimes mucos oda stools poren... And also sometimes light ah bump maari anus area la iruku I don't know... Please reply me and do help me romba naala indha problem iruku.... Hospital ponalum seriyaga mateengudhu
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Send the old reports and treatment details to whatsapp no 6369965537. , if there is no associated pain ,then it's less likely to be IBS , other causes like Vitamin B12 deficiency , Hyperthyroidism , Coeliac disease can cause these symptoms.
@pradeepps2054
@pradeepps2054 5 месяцев назад
bro are u okay now
@pradeepps2054
@pradeepps2054 5 месяцев назад
can I get ur. number
@Sms22725
@Sms22725 3 месяца назад
Same problem for me I am also 22 yrs old
@annamalaialagu9791
@annamalaialagu9791 Год назад
Non veg sapta udane motion pogdhdu ithu ibs aa.endoscopy,colonoscopy normal nu solranga.body lean aa irruku
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam Год назад
Food allergy and fat malabsorption nala kooda irukkalam, need further investigation.
@karthikperumal4873
@karthikperumal4873 2 года назад
Can I know the main symptoms of ibd sir please?
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam, IBD symptoms explained in this video
@manojkalai1625
@manojkalai1625 2 года назад
Sir enaku abdomen pain iruku.cuntinues ah ibs la pain irukuma.illa pain vittu vittu varuma.
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam,IBS la motion porakku munnadi vara pain irukkum. Motion pona pain relieve agidum. Neengale diagnose Panna vendam , arugil irukkum doctor ah consult pannunga.
@manojkalai1625
@manojkalai1625 2 года назад
@@UllangaiyilMaruthuvam enaku fatty liver iruku sir.fatty liver la pain irukathunu nan consult panna ella doctor sonnanga.endoscop colonoscop ellam normal.ibs irukuma oru sandhegam.athan unga kita keten sir
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SZBMuQgYxLo.html Fatty liver ku enna karanamo athai sari seithal pothum. Avoid dairy products , coffee and maida based foods.Daily 30mins exercises is must 🤗👍🏼
@friendlyperson4270
@friendlyperson4270 2 года назад
Hello sir enaku oru 3 monthsaave sapta udanevey motion pogudhu oru nalaiku 2 or 3 times pogudhu Enna thaan sir solution pls sollunga idhu ibs thaanaa illa vera edhum prechanaiyanu sollunga pls
@UllangaiyilMaruthuvam
@UllangaiyilMaruthuvam 2 года назад
Vanakkam.. send the symptoms in detail to whatsapp no 6369965537. .and blood reports irunthalum anuppavum.
@karuppasamym6378
@karuppasamym6378 2 года назад
Sir ungalukku sari akiricha
@friendlyperson4270
@friendlyperson4270 2 года назад
@@karuppasamym6378 illa ungalukum indha prechana irukaa
@karuppasamym6378
@karuppasamym6378 2 года назад
@@friendlyperson4270 ama vaithala poguthu
@friendlyperson4270
@friendlyperson4270 2 года назад
@@karuppasamym6378 evlo naalaa
Далее
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 21 млн
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 21 млн