Isha வில் meditate மட்டும் பன்ணிட்டு,soft அ பேசாமல் இருந்தாங்க .இப்போ தான் பதில் பேச முன் வாராங்க.எல்லாத்தையும் சகிச்சுக்க முடியாதுல.but this video is very direct and straight reply.
I have subscribed to Mr Karthik Shankar channel anmega superstar. I am impressed with his channel and work. Namaskaram for voicing Isha devotees anger against calumny propagated against Isha.
My children studied both in IshA Home school & Isha samskriti my children should be blessed to brought up in Isha with the blessings of sadhguru. All meditators & volunteers are taking care of Isha foundation. These Fake Activists are Setting false Narrative against Isha hurting 80 million meditators across the Globe.
Last point sema, இன்னும் இந்த காருண்ய வை பற்றி விரிவாக பேசி இருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது😅 isha விற்க்கு வரும் யானை கருணாவிற்கு போகாத என்னும் கேள்வி சிந்திக்கவும் வைக்கிறது, சிரிப்பையும் வரவழைக்கிறது😂
Well said...I have been practising yoga and meditation from isha for almost a decade now.. trust me its the best thing that has happened to me in this life... being alone is significant aspect of my life.. blissfulness is created from within us.. so it does not need outside stimulation.
கோபால் செய்த தவறுகளுக்கு (பாவங்களுக்கு) வருந்தும் காலம் விரைவில்.... பணத்துக்காக எந்த எல்லைக்கும் போகலாம் என எண்ணும் வக்கிரமான மூன்றாம்தர ஊடகங்களுக்கு சமூகமும் சட்டமும் பாடம் கற்பிப்பது அவசியம்.
மனிதனின் மனநிலை::: ஒருவரை நல்லவர் என்று சொன்னால் " ஓஹோ" என. ஒற்றைச் சொல்லில் முடித்து போய்க் கொண்டே இருப்பான். அதே மனிதனைப் பற்றி " இவர் தவறானவர்" என்று சொன்னால் போய்க் கொண்டிருப்பவன் நின்று " அப்படியா? என்ன செய்தான்? எப்படி செய்தான்? " என்று விளக்கம் கேட்பான்.
Isha yoga center is fair but crematorium is built in the center and other cities are needless projects no other NGO does like this... Isha collects donations from nakeran gopal they are well in fund raising.... TN govt please save isha
வணக்கம். மிக அருமையான, விளக்கமான பதிவு. மிக மிக முக்கியமான பதிவும் கூட. மிக்க நன்றி. இவ்வளவு தைரியமாக விளக்கியதற்கு மனமார்ந்த நன்றிகள். வணக்கத்துடன், அன்புடன், நியூயார்க் ராஜா
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி மாதா பிதா குரு தெய்வம்னு தான் சொல்றாங்களே தவிர குரு தெய்வம்னு எங்கேயும் சொல்லலையே
He is first one money maker and good supporter to ruling party that what romour in the city. Not only that to release negative news about any organisation or against a person he works for money. His honesty proved in the veerappan case, with fake information. All his reports on Isha to make money and he is having good politician backup. Naastikans may release somany fake news to change good people's mind.
❤ the conversation and how the explanations were given with a sense of humor! Isha 150 acres vs Karunya 750 acres? How does the elephant know to distinguish Isha alone? 😅 😂Well said about the forged document and the request to take care of that next time! Crime fiction writer! Better than 007 plots and twists?!😅 Only after watching the movie, Nandan, we understood the problem associated with cremation grounds and caste issues with that. Thanks to Isha that problem is addressed and nobody will suffer anymore. Why Isha is being targeted? People who do not like the unity of Hindus and trying to do conversions fueling the discrimination issues!
@@dravidian667if you perceive like that, it is your problem. He is asking why they are not claiming about 750 acres built in forest area but complaining so much only about Isha? Are you telling Karunya steal such vast land in that forest area?