Тёмный

J.Krishnamurti's Philosophy of Education ll ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கல்விப் புரட்சி ll பேரா.இரா.முரளி 

Socrates Studio
Подписаться 96 тыс.
Просмотров 31 тыс.
50% 1

#ஜேகிருஷ்ணமூர்த்தி,#jkrishnamurti,#education
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கல்வித் தத்துவம் எத்தகையது அதை எவ்வாறு அவர் உருவாக்கிய ரிஷி வேலி பள்ளியில் நடைமுறைப் படுத்துகின்றனர் என்பது பற்றிய விரிவுரை.

Опубликовано:

 

19 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@abdulyouare100percentright9
@abdulyouare100percentright9 2 года назад
ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியன்‌என்ற வகையில் இப்புதுமையான கல்விமுறை ஒரு கல்விப்புரட்சியாகவேதெரிகிறது.பழமையும் புதுமையும் கலந்த ஒரு கலவை.மாணவன் மையக்கலவி முறையிது.சுதந்திர சிந்தனையுடைய மாணவரை உருவாக்கும். பேராசிரியரின் விளக்கம் வழக்கம் போல் அதி அற்புதம்.
@paari5405
@paari5405 2 года назад
இந்த காணொளியை வழங்கியதற்கு நன்றி.
@shantharamvasudevan2864
@shantharamvasudevan2864 8 месяцев назад
வாழ்க.. வளர் க.
@anandz181
@anandz181 2 года назад
நன்றி காலத்திற்கு ஏற்ற பதிவு. மேற்கு நாடுகள் பின்பற்றுகின்றன.
@suryat2181
@suryat2181 2 года назад
இது போன்ற வீடியோக்களை நிறைய எதிர் பார்க்கிறேன்
@Thirukkural-Stories
@Thirukkural-Stories 2 года назад
மிகவும் சுவாரசியமான, பயனுள்ள, சிந்தனைக்கு விருந்தான காணொளி. இரண்டு கேள்விகள். 1) இந்தப் பள்ளியில் படித்தவர்கள் வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்ற ஆய்வு எதுவும் செய்யப்பட்டிருக்கிறதா? (வருண் காந்தியை ஒரு typical சாம்பிளாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!) 1) ICSE தேர்வில் பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்றால் இங்கு படிக்கும் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் படிக்கும் வாய்ப்புகள் கிடைக்காதே! அப்படிப்பட்ட விருப்பங்களேஇருக்கக் கூடாதா அல்லது இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா?
@tassmeorganism525
@tassmeorganism525 2 года назад
வாழ்க வையகம்! வளர்க உங்கள் பணி!
@saichiyan1660
@saichiyan1660 2 года назад
உங்கள் பதிவுகள் மிக மிக கருத்து மிகுந்த ஆய்வு மிக மிக பயனுள்ள தகவல் நாங்கள் அறிந்தது அதே நேரத்தில் அறியா தகவல் அறிந்த நாங்கள் மிக மிக கவனமாக நல்லமுறையில் இதை தொடர்கிறோம் நிங்கள் ஒரு முறை மெய்வழிச்சாலை புதுக்கோட்டை பக்கம் அடுத்த ஐயா சாமி தோப்பு வைகுண்டனார் பற்றியும் ஆய்வு செய்து பதிவிடவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@SocratesStudio
@SocratesStudio 2 года назад
Soon
@bubeshgupta7123
@bubeshgupta7123 2 года назад
புத்தரை பற்றி உங்களின் பதிவை வெளியிடவும். நன்றி
@k.baskaran4558
@k.baskaran4558 2 года назад
கல்வியாளராக ரிஷிவேலி பார்வை சிறப்பு. பல கல்வி நிறுவனங்கள் இதை போல் வராதது வருத்தமே.
@chandrasekarswaminathan8111
@chandrasekarswaminathan8111 2 года назад
Jk தத்துவங்கள் மனிதன் சுதந்திரமானவன். freefrom conditioning என அடிக்கடி தனது பேச்சில் குறிப்பிடுவார். அது கடைபிடிக்க முடியாத தத்துவமாக மட்டும் இருந்திடக்கூடாது. தான் சிந்திப்பது செயல்படுத்த முடிந்திருக்கிறதா என்பதை இப்பள்ளிகளில் தன்னையே தான் சொல்வது சரியா என பரிசோதித்துப் பார்த்திருக்கிறார். மிக நன்றி சார். தங்களது விளக்கம் கல்வியாளராக சிறப்பாக இருந்தது. நானும் ஓய்வு பெற்ற ஆசிரியன் என்ற முறையில் வாய்ப்பு கிடைத்தால் 3 அல்லது 5 நாட்கள் அங்கு சென்று தங்கி பள்ளி செயல்பாடுகளை பார்க்க ஆர்வமாக உள்ளேன்.👍
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 2 года назад
தங்களது RU-vid ன் பெயருக்கு ஏற்றவாறு உள்ளது பதிவுகள் மிகவும் அருமை 👌👋🌹 மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐
@SaravanaKumarFellowBeing
@SaravanaKumarFellowBeing 2 года назад
Thanks for your excellent presentation, sir. Somes notes taken: Two important books: On education - J Krishnamurti Education and the significance of life - J Krishnamurti -- 5 important objectives of education: 1. Development of scientific temper 2. Development of creative thinking 3. Development of global thinking 4. Develop your mind - free from all conditioning 5. Develop a right relationship with people. - Birth of intelligence is hallmark of education. Pain, suffering, happiness, all involved is LIFE. - 1. move from one truth to another analytical thinking objective thinking (not biased) lateral thinking development of global thinking respect for all forms of life. ARAM (Wisdom?) imporatnt than ARIVU(Knowledge) Concern of human welfare. Understanding of culture. Psychological hindrances. Proverb conditioning - to stay away Awareness of self. Freedom from anxiety. -- Education without fear. --
@rajeshorigen5697
@rajeshorigen5697 2 года назад
Super
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 года назад
பல பதிவுகள் பார்த்திருக்கிறேன். பிடிக்கும். ஜே. கே பத்தி கேள்விபட்டிருக்கிறேன். படித்த ஞாபகம் இருக்கிறது. சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், மற்றும் சில தத்துவம் படித்திருக்கிறேன். அது பிடிக்கும்.
@elangomanavalan9438
@elangomanavalan9438 Год назад
அழகான ஆய்வு
@nadasonjr6547
@nadasonjr6547 10 месяцев назад
யதார்த்த வாழ்வே மகிழ்வான பாதை.
@edwardsamurai9220
@edwardsamurai9220 2 года назад
நல்ல முறையை J K பரிசோதனை செய்துள்ளார்....
@pitchiahraja8449
@pitchiahraja8449 2 года назад
Very precise explanation of JK Sir’s views on education. I think our educational planners must watch this video. Thank you, Professor.
@rathakrishnannandagopal6713
தங்கள் உரை நன்று. நம்மை உணர்ந்து மற்றவர்கள் அறிந்து இணக்கமான உறவு வளர்த்து கொள்வது எப்படி என்று அறிவது தான் உண்மையான intelligence என்பதை உணர்த்துவது தாக இருக்கிறது. எல்லாவற்றையும் விட உண்மையான அனுபவம், பயன், சாத்தியம் என்பது முக்கியம் என்று கருதுகிறேன்.
@rajeshorigen5697
@rajeshorigen5697 2 года назад
Excellent! Fabulous!
@habeebrahuman415
@habeebrahuman415 2 года назад
very very supper speech I like it 👌👍👏🌹.
@ganeshank5266
@ganeshank5266 2 года назад
This lecture is special for me to note J.K. philosophical schools and its systems of education in your personal observation in person. His basic education of thoughts How to think, lateral thinking, the knowledge of insight, Socrates methods of elenchus teaching, value system, pointing the way of thinking, animal architecture, discourse ethics of Habermass and so forth is inspired and useful to ruminate . Thank you sir
@geethas2959
@geethas2959 2 года назад
மிக்க நன்றி
@prasanthsakthivel
@prasanthsakthivel Год назад
I have been watching you videos for a while ,you are creating a hunger for good experience and read books… thank you 🙏
@deenadhayalan3222
@deenadhayalan3222 2 года назад
You are widening my knowledge.
@sridharnagaraj5508
@sridharnagaraj5508 2 года назад
ஆழ்ந்த புரிதலுடனும் வார்த்தைகளை அழகாக கோர்த்து தாங்கள் பேசுவது ஒரு இனிய இசையை கேட்பதுபோல் இருக்கிறது.இப்படி கல்வி கற்றல் நன்றாக இருக்கும் என்று மனது நினைத்தாலும் யதார்த்தமாக இது சாத்தியமா என்ற எண்ணம் எழாமல் இல்லை. இத்தகைய காணொளிகளை அரசு கல்வித்துறையை சார்ந்தவர்கள் கவனத்தில் கொண்டு பாடத்திட்டங்களை அமைத்தால் வருங்கால இந்தியா அமைதியுடனும் மனித நேயம் கொண்ட சமுதயமாகவும் மாற வாய்ப்பு உள்ளது. செய்வார்களா?
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 года назад
காணொளிகள் நறுமணமாய் உள்நுழையும இசை ஓவியங்கள். பாலைவன dry subject களை இதமாக நமக்குள் கடத்தும் oasis தென்றல். இதுவே ஒரு பாடத்திட்டம். இதுதான் ஒரு பாடத்திட்டம் .
@Sarkunan-th9dv
@Sarkunan-th9dv 2 года назад
Nicely put
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 года назад
முதலில் பள்ளிகளுக்கு குழந்தைகள் தினமும் பெரிய மூட்டை அளவு முதுகு பெரிதும் வலிக்க, கைகளும் வலிக்க தூக்கிவரும் நிலையைப் பற்றி யாரும் சிறிதும் கவலையுற்றதாக த் தெரியவில்லை. இதற்கு எவ்வளவோ தீர்வுகள், யோசனைகள் கொடுத்தும் கூட இந்த நிலைதான். இதில் வருத்தமும் வேடிக்கையுமான ஆனாலும் ஒரு விதத்தில் மகிழ்ச்சியுறக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் கொரானாவால் பாதிப்பு இருந்தாலும், கிட்டத்தட்ட ஒரு வருடமாக பள்ளிக் குழந்தைகள் வீட்டிலிருந்தபடியே படித்ததால்/ படிப்பதால் தற்காலிகமாகவாவது இந்தச்சுமையிலிருந்து விடுபட்டனர் என்பது பெரிதும் ஆறுதலளிக்க க்கூடிய ஒரு விஷயம். இனியாவது இதில் எல்லோரும் கவனம் செலுத்துவது அவசியம். V. கிரிபிரசாத் (68)
@ganeshganesh404
@ganeshganesh404 2 года назад
அருமையான பதிவு....
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 года назад
JK vin kalvi purachi yai ...miga thelivana villakkam Sir ...Nandri Sir....
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 Год назад
It's a great awakening for me after listening to your explanation regarding the mind of JK ,I feel I have not understood the great mind of JK inspire of reading about 80 %
@ezhilarasane1039
@ezhilarasane1039 5 месяцев назад
sir... very informative and acceptable .. my son is studying JK philosophy school only in Vellore. The Child Centric School Katpadi.
@anthonybalachandar4168
@anthonybalachandar4168 2 года назад
Sir, Your lecture in different topics very useful to students and as well as educated persons. Really you are taking much pain for your preparation. Please continue your service...
@SocratesStudio
@SocratesStudio 2 года назад
Thank you
@BALAKRISHNANILANI.341
@BALAKRISHNANILANI.341 2 года назад
💫❤️💫 THE COSMIC ENERGY BLESS YOU AND YOUR FAMILY 💫❤️💫💐
@selliahlawrencebanchanatha4482
Aiya you are god love you anna
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 Год назад
Very interesting and knowledgeable presentation,pls bring out more information regarding the Theosophical society's main people like Leadbeater,Sri Ram,and many others who contributed in writing many wonderful books,very useful to all mankind,we will appreciate a lot if you can do such a noble service,I am from Malaysia and have been a subscriber of the Theosophist magazine till the COVID pandemic,after which I did not get the delivery,keep up your wonderful work it is very inspiring,tqvm.
@karthikarivazhagan7882
@karthikarivazhagan7882 2 года назад
அருமையான காணொளி
@profvarma1
@profvarma1 2 года назад
Excellent presentation.
@sampathkumary6061
@sampathkumary6061 2 года назад
Precise and excellent professor
@shanthymahalingasivam5904
@shanthymahalingasivam5904 2 года назад
சிறப்பு 👌
@sarojasaroja8700
@sarojasaroja8700 2 года назад
Wonderful experiencers I got by listening this vedio. How nice the children and teachers Coordination. Great G.k and thanks to the professor Mr. Murali..
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 года назад
Good Subject Good Topic are always Arumai
@narayanaswamysk5194
@narayanaswamysk5194 2 года назад
வணக்கம் சார். ரிஷி வேலி பள்ளியை காண்பதற்கு எனக்கும் ஒரு வாய்ப்பு கிட்டியது. உங்கள் காணொளிகளை மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பார்த்து வருகிறேன். இந்த பதிவை எப்படியோ தவரவிட்டிருக்கிறேன். என் அத்தை மகளும் அவர்கனவரும் அந்த பள்ளியில் ஒரு சிறிய பணியில் இருக்கிறார்கள். இரண்டு நாட்கள் அங்கு தங்கி இருந்தேன். அவர் வசித்த அறையில் வீடியோ டேப் போட்டு ஜே.கே யின் உரையாடல்களை போட்டு காண்பித்தார்கள் . மிகவும் ரம்யமான சூழல்தான் அது. அவருடைய புத்தகங்களையும் படித்து வருகிறேன். கல்வியைப் பற்றி ஆங்கிலத்தில் ஜேகே எழுதிய ஒரு சிறு நூலில் நீங்கள் கூறிய அனைத்தும் உள்ளது. அதை நீங்கள் அருமையாக விளக்கி கூறி இருக்கிறீர்கள். நன்றிகள் பல.
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 8 месяцев назад
Om sivaya to you sir
@vijayaramg6995
@vijayaramg6995 2 года назад
Great Dr.Murali for arranging a wonderful discussion on evolution.I thank both of you.Dr.Dhinakaran's explanation s are simply Super.There I could find out where Social scientists (Dr Murali, I think so) and bio scientists (Dr.Dhi nakaran) differ in their approach and content. I throughly enjoyed it hence missed my alighting place while traveling in a train.
@jaisonleyanto1527
@jaisonleyanto1527 2 года назад
Very informative sir!tqq
@sivaprasanna369
@sivaprasanna369 2 года назад
Thelivu paduthaluku nandri🙏👍
@rajkumarayyalurajan
@rajkumarayyalurajan 10 месяцев назад
I have similar thoughts on education like JK. Even more unconditional understanding on education and practicing it with my Son, Murali Sir.
@vedhathriyareserchcenterra5738
@vedhathriyareserchcenterra5738 2 года назад
Excellent education policy Jayaraman
@vijayakumardommaraju2997
@vijayakumardommaraju2997 2 года назад
Sir, I become your fan
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 года назад
திட்டுவது பின் மன்னிப்பு கேட்பதும்.. ஒரு முறைக்கு 1000 முறை.. யோசிக்க வேண்டும்🙏💕. சிரம்.. கரம் தங்கள் பாதம்🦶 வரை வணங்குகிறேன்... சங்கு சுட சுட மேன்மை தருகிறது.. நான்☝️ சுட்டு விட்டேன்.. ஏன் ஏனெனில். கல்வி🎒🏫📚🎓 முறை ஆகும்... பேதமை...மடமை....அறியாமை..ஆத்திரக்காரனுக்கு புத்தி. மட்டு..
@yuvakk3325
@yuvakk3325 2 года назад
Thank you so much for this video, Sir. Very insightful.
@karthikeyandnair
@karthikeyandnair Год назад
J k is like me . நான் ITI படிக்கையில் இதையே தான் ஒரு கட்டுரையாக கொடுத்தேன் . JK.வாழக
@mahendrababukasinathan1607
@mahendrababukasinathan1607 2 года назад
Very good video sir, important aspects are discussed, you made me travel through the school virtually. Good narration.
@nagamanickam6604
@nagamanickam6604 2 года назад
Thank you, sir
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 7 месяцев назад
Like mountain is beauty, sea is beauty, valley also beauty. Plain also has ot own beauty. 21-12-23.
@suryat2181
@suryat2181 2 года назад
அருமை
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
I saw this last week at that in between watching I wrote 4 or 5 comments. Now that student question about attention at the same time different student different issued. I put my self in jk place strat to think unconditionally it happens . I strat to watch to know how intensely each one's attention and how to help to go deep with their attention like that. Its nice experience and valuable thought for me. Thank you.
@preethianand7811
@preethianand7811 2 года назад
Thank you Sir 🙏.
@Tjanand
@Tjanand 2 года назад
Great information sir
@padmakumarandoor728
@padmakumarandoor728 Год назад
கல்வி என்பது பல ஆண்டுகள் முயற்சித்து கண்டுபிடிப்பு செய்யப்பட்டதை நாமும் மீண்டும் கண்டுபிடிக்க பல ஆண்டுகள் செலவழிக்க தேவையில்லை , நெடிப்பொழுதில் கல்வியின் மூலம் எளிதாக கற்று அறிந்து கொள்ள முடியும். ஆகவே கல்வி வெறும் தகவல் மட்டும் அல்ல, அதுவும் முக்கியமான ஒரு அறிவு தான் ஆகும்.
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 2 года назад
You are doing excellent service to the present generation. May God bless you, for this kind of presentation. Especially, you are considering the eminent people. Thank you Sir.
@thaiumansangapillai5057
@thaiumansangapillai5057 Месяц назад
Namaskaram samarasam
@edwardsamurai9220
@edwardsamurai9220 2 года назад
Nice topic Sir...
@KarthigaiOndru
@KarthigaiOndru 2 года назад
நல்லது💮🙏
@massilamany
@massilamany 2 года назад
எவரொவர் தன்னை, தான் பெற்ற, கற்ற அறிவு, பயிற்சி, அனுபவம் அனைத்தையும் சதா கேள்விக்குள்ளாக்கி மறுபரிசீலனை செய்து மாற்றங்களை நோக்கி செல்கிறாரோ அவரே மன தெளிவு அடைவார் என சொல்ல விழைகிறேன்.
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 года назад
Very nice and Excellent Speech are always Arumai
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
It becomes successful in expected level when it base move from external pressure ie.exam to internal need of basic thirst of education.
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
You know I am stoping in between commenting then watching and commenting. I am practicing the deconstruction in various subjects I am the product of that chunk and think mechanism learning what jk expect all happen by this method not only jk ,osho and who think about self realisation etc..
@padminigopalan3692
@padminigopalan3692 2 года назад
Excellent.Montessori method is very similar to this.This is a model.If the concept is introduced in regular schools it need not be expensive.The same applies to Montessori system.
@BuddhArul7
@BuddhArul7 Год назад
🙏🙂
@beingzen4567
@beingzen4567 2 года назад
Please start podcast, this is the Right time don't delay
@raambaala
@raambaala 2 года назад
சார், Waldorf கல்வி முறை பற்றியும் பதிவிடவும்.
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
Go deep fear not rooted in exams but about understanding. Visuals or thought gave words to form sentences. But when reading the same words we cant get the chance to understand or realise the same what creater experiences. We can manage eor overcome external pressure but deconstructed and get the knowledge is the real pressure relief. After that we can construct more on that base that is evolution in education. That happen.
@anbesivam6426
@anbesivam6426 2 года назад
Sir it is really very awesome and lot more helpful for us and please make all of jiddu krishnamurthy books in your channel in upcoming days because his thoughts and his teachings is underrated in India . I hopefully think you will going to break that by uploading all of his book collections in your channel in Tamil in the upcoming days . It is our humble request sir please make all of his book collections in your RU-vid channel .
@vigneshraju7175
@vigneshraju7175 Год назад
Kindly do a video on "DAVID COOPER" and his works 'the death of the family' and 'the language of madness'
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
Human evolution is a marathon, continue from others end that means in ideas philosophy and in all because of language communication. Strat or struggle from the same place is,,,
@padmakumarandoor728
@padmakumarandoor728 Год назад
அறிய என்பது வெளியில் இருந்து பெறுவது அல்ல, அது போல அனுபவமும் நாம் வெளியே இருந்து பெறுவது அல்ல. காரணம் அறிவு என்பது உங்களுக்கு உள்ளே இருக்கின்ற சக்தி ஆகும். ஆகவே இது இல்லாமல் எதுவும் நிகழ வாய்ப்பு கிடைக்காது.
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 года назад
இது மிக மிகக் சிறந்த👍💯.. நான் தங்கள்💅👋 பாதம்🦶 பணிகிறேன்வாசக.. னாக.. உண்மையில் ஒரு அற்புதம்... என்🌺🌻🌹🌷 தந்தை ஐயா 💯✨மாதிரி வித்தியாசம் உண்டு 100 பேர் தனித்தன்மை வாய்ந்த ஒரு தீர்க்க அறிவு பெற்றவர். அவர் இருக்கும் போது பெருமையை உணர்ந்து கொள்ள முடியவில்லை... இது90% இந்து.. இந்திய மக்கள்🙏💕 தொகை.. இதே போன்ற.. பாதிப்பு...
@muralinatarajan8903
@muralinatarajan8903 2 года назад
Gurukalm ancient teacher(said to be guru) dawn to dusk lead students all activities, between some teachings also to be done. Awareness all time is base. J k style is like that.
@sakthisaran4805
@sakthisaran4805 2 года назад
❤🙏
@SaraApr24
@SaraApr24 2 года назад
JK started schools because it is to provide an environment where students and teachers can both learn together. Not for a method or path.
@dorairajsrinivasan8504
@dorairajsrinivasan8504 2 года назад
Middle and poor class students not even think of this fee structure. It is only for rich people. This school Won't give any impact in the society. Rich people study In this school and utilise for their betterment.
@rajamanickam5952
@rajamanickam5952 2 года назад
சார் வணக்கம்.. நீங்கள் உங்களது பேச்சில் நீளமான வசனங்கள் உள்ளன.. கட்டுரை போல் அல்லாமல் தத்துவார்த்தமாக சொல்லுங்கள்.. நன்றி சார்.. வணக்கம்.
@gandhibabu7705
@gandhibabu7705 2 года назад
Education and social order என்ற Bertrand Russell புத்தகம் படித்தது போல் உள்ளது
@abithaprabakaran9948
@abithaprabakaran9948 2 года назад
Sir it was v informative. Just one doubt , in last minutes of the video you had mentioned that Rich people who don’t have necessity to earn can afford this school. Is that really so? Can a normal middle class child afford this school and still earn a livelihood ?
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
Education this video language linguistic video word picture concept then I cannot remember the name of the philosopher but he use the word deconstruction . connecting all these last 20 years I am practicing these fear free self learning method. I feel that method is extension of all the peoples frequencies resonance output . pl visit next gen learning chunk and think mechanism I use this word I don't know about deconstruction . thank you ,,,,
@manomano403
@manomano403 2 года назад
ஈதல் இசைபட வாழ்தல், அன்றி, ஊதியமில்லை உயிர்க்கறிவாய்! வாழ்வின் உபாயம், ஆயிரம் கற்றவர், மூடர் தெழிந்திடுவாய்!! அன்னசத்திரம் வேண்டாம், பதினாயிரம் ஆலயம் வேண்டாம், அன்னை சொல்மொழி வேதம், அறம், நின்று வாழும் நிலை நண்பா!!! நல்ல நண்பன் யார் உனக்கு, உன்னை, அறியச் செய்யும் வழிகாட்டி, அவனை நீ நம்பு நண்பா, அகிலம் வெல்லும் ஒரு பாணம்.. அவன், கொண்டு வருவான் நீ..நம்பு!!!! பேச்சுப் பல்லக்கு நாங்கள், இல்லை, அறிவாய் நீ நண்பா! மூச்சுப் போனால் வாழ்வில்லை, முடிந்து போகும் கதை, நம்பு!! அம்பு கூராதல் இல்லை, நண்பா, அறிவு கூர் செய்து நில்லு!!! இதயம் நின்றுதான் வெல்லும், அறிவு சாகசம் செய்யும்!!!! அற்பமான பொருள் இல்லை, வாழ்வின் பொருள் நுட்பம் கல்லு! அதிகம் கற்றலா பத்து, அளவு போதும் வழி நில்லு!! ஓடி நீ முன்ன போனால், விதியை வெல்லுவாய் இல்லை!!! விடியும் காலையது யார்க்கும் வருமென்று நம்பு நீ..நம்பு நம்பு!!!! .. 8.00 25.09.2021 ✔✔✔✔✍✔✔✔✔✔
@SocratesStudio
@SocratesStudio 2 года назад
Fine
@manomano403
@manomano403 2 года назад
விதி வரும் வரையில் காத்திருந்து துன்னுட்டு சாதல் என்ற தத்துவமே மிச்சம் ஜாலியா இருக்கிற மாதிரி இல்ல.. - மெய்யியல் பேராசிரியர் இரா. முரளி -
@manomano403
@manomano403 2 года назад
சோதனைகள் கடந்தால்தான் பயணம்.. பயணம் நடந்தால்தான் கருமம்.. நீ எவ்வளவு பெரிய ஆள் என்பது முக்கியமல்ல.. எங்கே நிற்கிறாய் என்பதும், எதற்காக நிற்கிறாய் என்பதும் முக்கியம்.. பெரிய ஆழுங்கள் தவறுகளே செய்வதில்லையா என்ன? அவன் தனது கடமையைச் செய்யும் நோக்கில் தனது சோதனையின் பரப்பளவை விஸ்த்தரிக்கும் அதிகாரம் தற்சமயம் அவனிடம் இருக்கிறது.. இப்போதைக்கு அவனைத் தாண்டுவதற்கு உனது கற்ற அறிவைப் பிரயோகிக்கலாமே தவிர, உனது அந்தஸ்த்தை அல்ல.. அவன் நினைத்தால் அதிகாரத் துஷ்ப்பிரயோகம் செய்யவும் அல்லது வேறு திசையில் அரசியல் ஆக்கவும் முடியும்.. கண்டவனிடம் எல்லாம் மோதாதே.. மோதவேண்டிய இடம் வந்தால் தவற விடாதே.. .. 12.49
@manomano403
@manomano403 2 года назад
நாம் செய்த தவத்தால், நாடு நலம்பெற, நாள் பொழுதெல்லாம் வேண்டுதல் செய்தோம், செய்கின்றோம்.. இயல் மொழியே, இசை வடிவே, அசையும், நாடகப் பொருள் வடிவே, எல்லாம் ஒன்றாய், ஒன்றில் பலவாய், எங்கும் நிறைந்த வ் யாபகமே.. உனக்கு, ஞாபகமோ ஓர் நாள்.. மங்கியதோர் நிலவில், நடந்ததெல்லாம்.. உன்னில், என்னை, நான் தரவும்.. எனக்கென உன்னை, நீ தரவும்.. உலகமெலாம் மாயை மறந்தனம் அக்கணம் மெய்யாக .. இலக்கணம் இதுதான், இப்படித்தான், என..நீ சொன்னாய் ஞாபகமோ.. 19.39 20.09.2021 🚶‍♀️🚶‍♂️🏃‍♀️🏃‍♂️✔🚶‍♀️🚶‍♂️🏃‍♀️🏃‍♂️💃
@saraswathis5102
@saraswathis5102 4 месяца назад
சிந்தனைகள் சிற்பியை உருவாக்க...படைத்த அடையாளம் தேவை இல்லை... நன்றாக உள்ளது....😊
@athindransrinivasan1096
@athindransrinivasan1096 2 года назад
India needs Many Rishi Valleys
@gopalakrishnansundararaman3198
@gopalakrishnansundararaman3198 2 года назад
My son was "The School" product( Rishi velley sister institution)
@srinathseetharam2212
@srinathseetharam2212 2 года назад
குருஜிப் பற்றிய பதிவை வெளியிடவும்
@agasthyabharathy6877
@agasthyabharathy6877 2 года назад
Please try to visit our selfology and junior ias academy
@sekarng3988
@sekarng3988 2 года назад
ஆசிரியரே வேண்டாம் என்ற மக்கள் கூடி முடிவெடுத்த கல்வியை மாற்ற முயன்ற ஜேகே பௌண்டேசனின் வேடிக்கை யான் கல்வி.
@anjaliaron5749
@anjaliaron5749 2 года назад
🙏 Sir, what happend to his younger brother 🙏Nithyananda
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
Learning to Attention is the learning of the brain . if brain learn this it able to apply needed direction. And fields. Information is not only important. Information processing way that creates magic feature man brains what Fredrick Needchey, Aravinder
@Global_Indian_John
@Global_Indian_John 2 года назад
நமக்கு அமையவில்லையே என்ற ஏக்கம் ஏற்ப்பட்டது.
@harikrv
@harikrv 2 года назад
Professor I have authored a major book in English titled “Searching for Self - in Pursuit of Inner Peace” where I quote extensively from JK and others. I wish to gift you a copy if you permit. I await your reply
@SocratesStudio
@SocratesStudio 2 года назад
Thank you sir. Please send us a mail with your contact number to socratesstudio190@gmail.com. Prof. Murali will contact you.
@rajendranraj3621
@rajendranraj3621 2 года назад
But, krishnamurthi, says thought is the cause for human misery... knowledge is limited. That too in many places of his speeches. It seems he has said in the sense,biased and prejudices thought and knowledge. But K says so generally Thought,Knowledge all along,which is against basics of cognitive educational system.
@massilamany
@massilamany 2 года назад
மனம் என்பது ஒரு நீரோட்டம். நீரோடைக்கு இரண்டு பக்கமும் மடை கட்டி அதை ஓட்டத்தை சீராக்கி கட்டுக்கொள் கொண்டு வர முடியும். ஆனால் அதை முற்றிலும் நிறுத்தி விட முடியாது. சரியா?
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 года назад
பேராசிரியர் அவர்களுக்கு. நமது குழந்தைகள் தேர்வுகள், மனப்பாடம், மதிப்பெண்கள், வாழ்க்கையோடு தொடர்பில்லாத பாடத்திட்டங்கள், பதிவேடுகளால் மாய்ந்து.... மாய்ந்து .மடிந்துகொண்டேயிருக்கின்றனரே??????? என்ன செய்வது?
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
The differ between osho and jk. Osho use un learning to free from slave chain but jk path way self move
@sekarng3988
@sekarng3988 2 года назад
பாம்பு வாழும் இடத்தில் மனித பள்ளி சரியா.
@sekarng3988
@sekarng3988 2 года назад
வாரனாசியிலும் லண்டனிலும் உள்ளது ஜேகே பௌண்டேசன்
@nayakammurugesan
@nayakammurugesan 2 года назад
PROF IRA MURALI : : NALVALTHUKAL
@aiju21
@aiju21 2 года назад
10:01 பாம்பு பரலோகம் போகுதா நல்ல ர்ய்மிங்🤣
Далее
Хитрость старого мастера #diy
00:54