Тёмный

Jabbar Bhai Buying A New Luxury Car in Dubai | How Much the Price??? 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 2 млн
50% 1

Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775
goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
----------------------------------------------------------------------------------------------
Visit our website - www.jabbarbhairecipes.com/
----------------------------------------------------------------------------------------------
Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Instagram - foodareatamil?i...
Facebook - / 100083360757008
For Orders in UAE Contact : +971 555139775
For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528

Опубликовано:

 

7 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4,6 тыс.   
@balakavee9231
@balakavee9231 Год назад
நல்ல மனிதர் நல்ல தந்தை நல்ல உழைப்பாளி நல்ல முதலாளி... வாழ்த்துக்கள் ... Lots off love from CHENNAI.
@niloofermohamedali9624
@niloofermohamedali9624 Год назад
Well done Jabber bhai. May AllahSWT bless you and your family safe trips in your car bought with Halal money. Your son was cute. May ! AllahSWT bless the boy to buy his own car the same way the dad bought his. May your cough cure . Take care of your health . KudaHafiz.😊
@deepakm9004
@deepakm9004 9 месяцев назад
Sariya sonninga 😎
@user-nr5qp5rr7d
@user-nr5qp5rr7d 8 месяцев назад
Malum valara yaga iraivanai duwa pannuren jabbar Bhai nanum unga kitta work seiyanum aasai please help me Bhai Nan unga fan
@azhagujothi7140
@azhagujothi7140 6 месяцев назад
​@@niloofermohamedali9624aaaa
@rahmankasim8306
@rahmankasim8306 4 месяца назад
Super nice
@saravanans3422
@saravanans3422 Год назад
உழைப்பாளர்களை மரியாதையாக நடத்தும் பண்பு தான் நல்ல முதலாளிக்கு இலக்கணம்....!!!
@ThangaThalapathy75
@ThangaThalapathy75 Год назад
Ellam Namma kaasu dhan da lóòsu k-óódhi !
@sabiyur
@sabiyur Год назад
ஜாபார் பாய் நீங்கா ஒரு நல்ல மனிதாபிமானம் உள்ள மனிதர் என்று கான்பிதுவிட்டீர்கள்👍👍👍🙏🙏
@mediamanstudio5977
@mediamanstudio5977 Год назад
எவ்வளவு உயரத்துக்கு போனாலும்... டீ சாப்பிடலாமா ? என்று பக்கத்தில் உள்ளவர்களைக் கேட்டு டீ சாப்பிடறீங்களே.... அதுதான் எனக்கு பிடித்த ஜாஃபர் பாய் !❤❤❤
@chickenhubcumbum6818
@chickenhubcumbum6818 Год назад
கஷ்ட பட்டு உழைச்ச காசுல காரு வாங்குறது தனி சுகம் தான் 😊😊 .. superb bhai…
@Sam-vv9lk
@Sam-vv9lk Год назад
ஜப்பார் பாய் கார் வாங்கின நம்மளே கார் வாங்கின மாதிரி சந்தோசப்படும் ஜப்பார் பாய் Fan's Club சார்பாக வாழ்த்துக்கள்
@prashathhs5845
@prashathhs5845 Год назад
Ipodiaye pesu inoru car vangatum nee comment panu😅😂😂
@kamalapathybg1353
@kamalapathybg1353 Год назад
Jabaerboy Happy your New car I enjoyed myself so very very happy Delhi kamalapathybg
@user-eo9nj9uq8z
@user-eo9nj9uq8z Год назад
நீங்க கார் வாங்கினது எங்களுக்கு ஆனந்தமாக உள்ளது அண்ணா இறைவன் அருளால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நலமோடு வளமாக வாழ வாழ்த்துக்கள்!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
@mohamedirsath1417
@mohamedirsath1417 Год назад
A man with zero haters ❤
@SathishSathish-fw9tz
@SathishSathish-fw9tz Год назад
தமிழர் துபாயில் வந்து இது போன்ற பிரம்மாண்டமான வண்டியை வாங்கியதில் மனமகிழ்ந்தேன் அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@Tamilanintamilkalazhiyam
@Tamilanintamilkalazhiyam Год назад
வீண் ஆர்ப்பாட்டம் இல்லாமல், என்றுமே உண்மை பதிவுகளை மட்டும் காணொளியாக பதிவிடும் எங்கள் சகோதரர் jappar பாய்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@lithishk7052
@lithishk7052 10 месяцев назад
Many Many Congratulations Jabbar Bhai😍👏👏👏👏🎊 You are really an inspiration... The way you treated your restaurant people and making them experience the car and telling them to buy a bigger car than your car is top notch... Hats off
@KailashKumar-bt6pm
@KailashKumar-bt6pm Год назад
Owns restaurant, owns big car, earns lot. But back to work along with other employees just like co employee. That's where bhai wins the hearts ❤
@karunanithiprabhu
@karunanithiprabhu Год назад
உழைப்பு என்றும் வீண் போகாது,திரு,ஜபார் அவர்களே
@NijVijay-du7he
@NijVijay-du7he Год назад
கங்கிராஜிலேஷன்ஸ் ✨️ திரு.ஜபர் அண்ணா ❤️😊✨️😘எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அண்ணா and❤️ நான் உங்க மிகா பெரிய ரசிகன் அண்ணா ❤️😊😘😘❤️🥰🔥❤️JB😊
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g Год назад
Yenrendrum unmai
@NijVijay-du7he
@NijVijay-du7he Год назад
@@user-he3gy8rc2g ❤️
@gst2719
@gst2719 Год назад
ஜாபார் பாயிக்கு கடல்மாதிரி மனது இருந்ததினால் கப்பல் மாதிரி வண்டி வாங்கிருக்கார் 💐💐வாழ்த்துக்கள் தலைவா🎉🎉🎉 சிலம்பு.ஆந்திர மாநிலம்
@thuyamanig2549
@thuyamanig2549 Год назад
🎉 congratulations sir🎉
@Lot2See
@Lot2See Год назад
நிஜமாக ஆனந்த கண்ணீர் என் கண்களில்... வாழ்த்துக்கள் பாய்...
@ThangaThalapathy75
@ThangaThalapathy75 Год назад
S-óothá sathú da dei.
@bhalaab2k430
@bhalaab2k430 Год назад
எனக்கும்
@arttoheartbashapoovai143
@arttoheartbashapoovai143 Год назад
ME to in Singapore
@Ram-qj5if
@Ram-qj5if Год назад
First Person who accepts he is earning good in public . Hats off to Jabbar Bhai . Remaining all ,only Panja paattu dhaan ,
@imtiazkhan394
@imtiazkhan394 Год назад
Ma sha Allah Many congratulations Jabbar bhai.. I'm watching your video for the first time.. feeling so happy about your achievements ❤ May Allah Talah bless you and your family.
@margaretfernandes7220
@margaretfernandes7220 5 месяцев назад
Congratulations jabar bhai, naan your biriyani likes, watching ur car video, good🎉🎉
@ganeshp86
@ganeshp86 Год назад
உழைப்பவர்கள் என்றும் கெட்டுப் போக மாட்டார்கள், அதற்கு மிக முக்கிய முன் உதாரணம் நீங்கள் தான் பாய்.. Salute Jabbar Bhai...
@ThangaThalapathy75
@ThangaThalapathy75 Год назад
S-óothá sathú da dei.
@PrakashKumar-yt1wb
@PrakashKumar-yt1wb Год назад
Ippo ulaikaamal yaaru irukka ? . Appo nee osi soru ahhh
@safrinyousuff238
@safrinyousuff238 Год назад
நாங்க எல்லாம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற குடும்பம் உங்கள் வெற்றியை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது ❤❤❤❤
@123myplaylist
@123myplaylist Год назад
நம்ம கூட இருக்குறவங்கள நம்ம பார்த்துக்கிட்டா நமக்கு மேல இருக்குறவன் நம்மள பார்த்துப்பான்.... எடுத்துகட்டு.... ஜப்பார் பாய்❤❤❤❤❤❤❤
@startamilfoods2009
@startamilfoods2009 Год назад
ஜப்பார் பாய் வாழ்த்துக்கள்... மிக்க மகிழ்ச்சி 🥰 இறைவன் அருளால் நாங்கள் வாழ்துகிறோம்.
@mohamedsulthanrahimathulla1563
ஜப்பார் பாய்…ஒவ்வொரு முறை நீங்கள் ஜெயிக்கும் போதும் நானே ஜெயிக்கிற மாதிரி தோனுது..உங்கள் முன்னேற்றத்திற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@rahmankasim8306
@rahmankasim8306 4 месяца назад
ARUMAI
@bbvlogz
@bbvlogz Год назад
It’s not coming in one day and it took 20 + years !!! Bhai deserved it for his hardworking and dedication plus his humanity !!! Happy for you brother ❤❤
@VikramKumar-cm2vs
@VikramKumar-cm2vs Год назад
20+ yrs. :-) effort.
@Hidastudios
@Hidastudios Год назад
20 yrs ah va RU-vid iruku
@mathiasraj9151
@mathiasraj9151 Год назад
God bless you
@Luckyblackpet
@Luckyblackpet Год назад
Great bai want to taste ur food hard work pay 😋
@pjai8759
@pjai8759 Год назад
​@@Hidastudios apo irunthu tholil pandraar ... corona palarukku aappu ...silarukku varaprasatham
@browniebrownie4878
@browniebrownie4878 Год назад
Wishing u many many more success, Jabbar Bhai. U have a golden heart. 👍🏻 god bless u🙌🏻
@marzookrehana5226
@marzookrehana5226 Год назад
This is called hard work paid off....masha allah tabarakallah. ..😊
@rajisandran78
@rajisandran78 Год назад
புதியகார்வாங்கி உங்களுடையகடையில் வேலை செய்பவரைமுதலில்ஏற்றிஅழகுபார்த்தஒரு முதலாளி நீங்களாய்தான் இருக்கும்.வாழ்கவளமுடன்வாழ்த்துக்கள்.
@prabha9565
@prabha9565 Год назад
That mansu than god 🎉
@bindhuulaganathan1501
@bindhuulaganathan1501 Год назад
பணியாளர்கள் சந்தோஷத்தை பார்த்து எனக்கு புல்லரிச்சது ஜப்பார்பாய் இறைவன் உங்களுக்கு நல்ல மனசு கொடுத்திருக்கிறார் 💕
@bussettygupta5975
@bussettygupta5975 Год назад
Hat's off to you Jabar Bai. Your attitude with the co workers. God bless you with good health and wealth.
@tnfootball9581
@tnfootball9581 Год назад
உண்மையான தலைவனுக்கு உதாரணம் ❤❤
@manikandan-yz7vh
@manikandan-yz7vh Год назад
உழைப்பால் உயர்ந்த மனிதர்
@user-mo9zc9xz6b
@user-mo9zc9xz6b Год назад
உழைப்பால் உயர்ந்தவர் நல்ல உள்ளம் கொண்டவர் ❤
@abdulyasminabdul554
@abdulyasminabdul554 8 месяцев назад
நமக்கு கீழ இருக்கிறவங்கள நம்ம பாத்துகிட்டம் னா, நமக்கு மேல இருக்கறவன் நம்மல பாத்துக்குவான்.. God is great. வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்.
@yaseenmuhammad2981
@yaseenmuhammad2981 Год назад
Congratulations sir...when one is best to family then he is the best person for whole mankind...so happy for u ...may Allah bless everyone as kind hearted as you...may Allah bless your mother for your upbringing...
@sethuv2475
@sethuv2475 Год назад
Inspirational message not just to your son, to all the youngsters/Kids. Wishing you many more success and good health Jabbar Bhai!!
@ThangaThalapathy75
@ThangaThalapathy75 Год назад
Stupid ! It's all our money.
@smulesuresh077
@smulesuresh077 Год назад
தன் ஊழியர்களை காரில் அமர வைத்து அழகு பார்த்த ஜப்பார் பாய் அண்ணா உண்மையில் நீங்கள் சிறந்த குணம் படைத்தவர் வாழ்த்துக்கள் 💐
@gracesurya2582
@gracesurya2582 Год назад
Wow That's Great Man. Keep on with your good works. Caring,sharing,advicing with love.❤🎉 You're a great in heart.
@srinivasanm6974
@srinivasanm6974 Год назад
❤தொழிலாளர்களை மகிழ்ச்சி உடன் வைத்துக் கொள்பவர் நல்ல முதலாளி முன்னேறுவார் வாழ்த்துக்கள்🎉
@SMuthu291
@SMuthu291 Год назад
ebba ivlo honesty and humbleness....Gift of god to those employees!!! Jabbar bhai u deserve a lot more!!
@rajendranabirami7361
@rajendranabirami7361 Год назад
நீங்கள் வாங்கிய கார் நாங்கள் வாங்கிய கார் போல உணர்ந்தேன் பாய் 🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉❤
@itissiva6334
@itissiva6334 Год назад
Nala uruttu😂😂😂😂
@dilip3941
@dilip3941 Год назад
Bai neeinga nalla erukanam . I'm happy. Unga first vedio la erundhu na pakuran. U r the best example for good person... Thank you
@skviews3891
@skviews3891 11 месяцев назад
Masha allah sir may Allah bless you with many good returns of your life
@PraveenArpudhaShalomShowers
Bhai, you are an inspiration. Never seen a boss wishing his workers to be more successful than him. Loved it!! Kindness is treasure one should have.. long way to Go!!
@niyazhasan6187
@niyazhasan6187 Год назад
Masha Allah.... நமது உழைப்பை எவராலும் தட்டிபறிக்க இயலாது... எதை மறைக்காத தூய உள்ளம் பாய் உங்களுக்கு... இறைவன் மேலும் அருள் புரிவானாகா...
@BashaBasha-xh7qn
@BashaBasha-xh7qn Год назад
ஆமின்! ஆமின்! ஆமின்!!!
@ramyalavanya3231
@ramyalavanya3231 11 месяцев назад
I have just heard ur name in one video.. So thought of visiting the channel.. But u inspired me a lot,,ur love on cooking vera level
@paulamul908
@paulamul908 Год назад
Congratulation jabber bahi from India, bangalore sugashini, sugu's kitchen ❤❤ God bless you Allah is there always bahi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@maruthimaruthi9300
@maruthimaruthi9300 Год назад
வாழ்த்துக்கள் 💐💐💐திரு ஜபார் பாய் உழைப்பால் உயர்ந்த நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர்
@sirajdeen4417
@sirajdeen4417 Год назад
பாய் நீங்கள் வாகனம் வாங்குவது எங்கள் அண்ணன். தம்பி வாங்குவது போல் மனதில் ஒரு சந்தோசம் மாஷா அல்லாஹ் வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் நல்வாழ்த்துக்கள்.
@Sudhafranklyn
@Sudhafranklyn Год назад
Congratulations sir 👏👏Hello sir me and my husband are both fans of you We are really happy to see your videos..even my husband is also very good at cooking he is waiting for an opportunity bless him sir
@harivasudevan3683
@harivasudevan3683 9 месяцев назад
உங்களை போன்ற அற்புதமான மனிதர் நான் பார்த்ததில்லை jabbar bhai🎉🎉🎉
@ganeshp86
@ganeshp86 Год назад
உங்க இந்த அசுர வளர்ச்சி சினிமாவையே மிஞ்சிடுச்சி பாய்... You are my one and only best Inspiration Bhai...
@rajaselvi8672
@rajaselvi8672 Год назад
I didn't see any change in your behaviour from the starting...so down to earth nature... happy to see a positive person like you anna...
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 7 месяцев назад
உழைப்பு என்பது தூங்கிட்டு இருந்தவன் எந்திர்த்து வந்ததைப் போல் இருக்கக் கூடாது 👍💕 செத்தவன் எழுந்து வந்ததைப் போல இருக்க வேண்டும் நண்பர்களே பாய் வாழ்த்துக்கள் 👍💕💕💕💕💕💕
@rajeshs9259
@rajeshs9259 Год назад
Happy to see you Bhai, Congratulations for your New Car🎉🎉🎉
@nagarajanramaswamy4778
@nagarajanramaswamy4778 Год назад
வாழ்த்துக்கள் . தனது தொழிலாளிகளையும் சமமாக நடத்துவதும் அவர்களை மனம் மகிழ புதிய வண்டியில் அழைத்துச் சென்ற உங்கள் பெருந்தன்மை நிச்சயம் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள் .
@smdrafiqq
@smdrafiqq Год назад
You tuber with zero haters... ❤
@bashaview
@bashaview Год назад
Congratulations jabbar bhai really u r inspiration to this generation and coming generation really really I'm inspired by u so I'm trying become like u allha app ki her murad puri farmaiya ammeen😊😊😊
@saravanavigneshrajendran3797
Positive, Energetic.. Congratulations Brother😊 Happy Motoring!!❤
@allwynchristopher7912
@allwynchristopher7912 Год назад
Great growth.. Two things I like about this video is first is the car and second is the advice he gave about not buying on EMI's and waiting till you save money and save the money instead of paying interest.. God bless you Biriyani Bhai.
@saleemyousuf19
@saleemyousuf19 Год назад
Suryavamsam-2 movie paatha maathiri iruku..Hardwork and Inspiration. Congratulations jabbar Bhai.❤❤❤
@zak4u836
@zak4u836 Год назад
First time I watched the video of this channel. I can't even understand the language he speaks. But I really felt happy. I pray to Allah for blessings to jabbar bhae and his family for health and wealth n happiness. Ameen ya rabbul alamin
@jebaranisolomon1008
@jebaranisolomon1008 Год назад
வாழ்த்துக்கள்👍👍👍🎉🎉🎉🎉🎉 GOD bless you And your family
@Viewstamil1
@Viewstamil1 Год назад
Congrats bhai. Alhamdulillah. You are an INSPIRATION not only for your son but for everyone who strives to move forward in life.
@srikarthikeyan2007
@srikarthikeyan2007 Год назад
Hearty congratulations Jabhar Bhai...🎉🎉🎉 I haven't seen such an open hearted and pure person like you in my lifetime... God will always take care of you and your family...
@sureshpvs655
@sureshpvs655 Год назад
தமிழன் என்றும் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்
@shankarrao3030
@shankarrao3030 11 месяцев назад
My wishes to you Mr Jabbar Bhai. Hard working, honesty and discipline will take different levels. Don't leave Dubai very good rulers.God bless you.
@yugeshviru
@yugeshviru Год назад
Proud of you for acknowledging the hard work of your employees and taking them for a ride. Truly an Inspiration. The reason why the almighty blessed with success ❤ Wish you all the best and happy motoring 🎉 Just a beginning
@cometgalaxy74
@cometgalaxy74 Год назад
I am more happy today than the day I purchased my own car. Love from California !♥ God bless Jabbar bhai.
@ThangaThalapathy75
@ThangaThalapathy75 Год назад
Anti-india ! Poi American kúnjà sáppú da.
@nowshadsamsudeen3452
@nowshadsamsudeen3452 Год назад
Congratulations bai.. May Allah grant you everything.❤️
@remoscafe9838
@remoscafe9838 Год назад
Congratulations Bhai...im from Malaysia.. here I am making biryani after watching your video.. God bless you bhai
@sivakarthik6980
@sivakarthik6980 Год назад
நம்மை சுற்றி உண்மையான உறவுகள் இருந்தால் உலகை வெல்லலாம் உதாரணம் நீங்கள். வாழ்க வளமுடன் 👍👍👍👍 மென்மேலும் வளர்ந்து சாதனைப்புறிய வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன்
@musthuchennai5557
@musthuchennai5557 Год назад
G M C கார் என்ன பாய் உங்க நல்ல மனசுக்கு flight கூட நீங்க வாங்கலாம் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@popsvlog411
@popsvlog411 Год назад
The best part of this video. Nala sambarikrana nala sambarikranu solanum:) I respect you Bro
@pravinkumar-uy7iu
@pravinkumar-uy7iu Год назад
Great man 🎉...you deserve it ❤
@bloggernatzm9295
@bloggernatzm9295 Год назад
Bhai. Enna bus maari irukku 🤣🤣🤣Anyways you deserve it. Next purchase please buy a private jet 👍👍👍
@karsusana958
@karsusana958 Год назад
You are an inspiration and the way you respect people ❤You deserve higher heights bhai....Love from Sri Lanka
@yusuffmd8952
@yusuffmd8952 11 месяцев назад
Super. Masha Allah. May Allah bless you and your family with Healthiness and happiness always ❤.
@ashwinkumar9005
@ashwinkumar9005 Год назад
You are a good human being sir better than hotel owner your support for all staff very good .. Hats of you sir from Karnataka 🙏🙏
@asamjoshua
@asamjoshua Год назад
Humility, Honesty, and Hardworking (HHH) will take anyone to the sky. All the best Bhai !
@stanlyvijay3858
@stanlyvijay3858 Год назад
What a human being!!! Its very hard to see such a genuine person.. God bless you bhai!!
@csrsuthakarcsrsuthakar
@csrsuthakarcsrsuthakar Год назад
நல்ல ஃப்ரெண்ட்ஷிப் நல்ல நல்ல உழைப்பு உண்மையான அன்பு என்றும் மாறாத ஜபர் பாய்க்கு வாழ்த்துக்கள்
@manikandana5430
@manikandana5430 Год назад
Staffs yellarum vandila yerunga, aparam than nan vandila suthuvean, Goosebumps moment... God bless you Bhai...
@aadhidinesh5276
@aadhidinesh5276 Год назад
ஒரு மகன் தன் தந்தையை Superhero he is my role model என்று சொல்லும்போது 😍ஒரு தந்தைக்கு இதைவிட பெரிய சந்தோஷம் கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை Bhai you are great 💯 I am really impressed. உங்களின் நல்ல குணத்திற்கு நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.🙇🏼‍♂️
@manamdorali7629
@manamdorali7629 11 месяцев назад
Bhai after seeing this video I immediately subscribed your channel simply because I loved the way you and your son interacted. You are a wonderful person. God bless.
@sundarjbabu1761
@sundarjbabu1761 Год назад
உங்கள் நல்ல மனம் உங்கள் பேச்சிலே தெரிகிறது. உங்களின் மகனுக்கு அளிக்கும் அறிவுரை மூலமும்.. தெரிகிறது 🎉🎉❤
@youabbyss
@youabbyss Год назад
Maashaa Allah,..Tabarakallah.. Jabbhar bhai.. heartiest congratulation.. u deserve it for all the hard work and your good nature...May Allah bless you with many more success. Ameen Ya Rabb.
@joypriscilla1824
@joypriscilla1824 Год назад
Uncle you are amazing uncle I watched this video fully truly the people who are working with you are blessed to have such an amazing boss. You are an example to everyone uncle. Congratulations on your new car
@syedshabeer8049
@syedshabeer8049 Год назад
Alhumduillah Congratulations jabber bhai.
@nabeelki1581
@nabeelki1581 11 месяцев назад
Congratulations Jabbar Bai.. Love from kerala,, living in Dubai.❤🎉
@s.aadhila
@s.aadhila Год назад
Good human being, this world needs more kind and humble humans like you.
@nsiva6495
@nsiva6495 Год назад
உங்களுடைய நல்ல குணத்திற்கு நீங்கள் இது போல 100 வண்டிகளை வாங்கக் கூடிய தகுதி பெற்ற முதல் இந்தியர்
@beulahs81
@beulahs81 Год назад
Congrats Jabbar bhai, very geniene person
@vaishu_family_vlogs
@vaishu_family_vlogs Год назад
என்ன மனுஷன் யா இவரு, இவர மாறி ஒரு ஓனர் கிட்ட நா வேல செய்யல்லுனு ரொம்ப வருத்த படுகிறேன்,super speech, motivational, very proud of you brother congratulations 🎉 idhula highlight ye neenga worker's drive panni enjoy pana soningala vera level ❤❤❤
@RameeshRaja-vf4li
@RameeshRaja-vf4li Год назад
பாய் நீங்கள் மென்மேலும் வளரனும் பாய் வாழ்த்துக்கள் 👍👍
@kingstarams7949
@kingstarams7949 Год назад
அந்த மனசு தான் யா நீ. So, GREAT 🎉 congratulations.🎉
@malarraj1575
@malarraj1575 Год назад
You are a role model to everyone 😊 appa. Ungala roma pidikum. Ellarkum uzhaipoda arumai ah solli tharinga. Hats off.
@hemanths5168
@hemanths5168 Год назад
Congratulations brother.....🎉🎉. Your really inspirational person.... Once again congratulations congratulations
@sri3087
@sri3087 Год назад
Brother, you are very great!!!! You are an incredibly unique person for being so humble and transparent. It's quite rare to find someone with such genuine humility and openness, and it's truly lovely to see.
@Rif123Riz12
@Rif123Riz12 Год назад
Abdulbai kanamudeyavilai
@cidrisonly
@cidrisonly Год назад
Masha Allah. Baraka'Allah. You deserve this since you have made many Biryani specialists and get into Biryani business. You are not only King but a King Maker 😊. May Allah bless you, save you from evil eyes and protect you and your family always. Last week I had the chance to be at your restaurant. Alhamdulillah, me and my family loved it. The chicken 65 is vera level.
@user-wl1iy7um6c
@user-wl1iy7um6c 10 месяцев назад
Very humble n Good person Bhai white car just like yur heart GOD bless you 🙏🙏🙏
@brameshavadhani1720
@brameshavadhani1720 Год назад
Jabbar Bhai u bought a top class car. You will buy inshah Allah manymore such cars
@tamilwaves
@tamilwaves Год назад
I am following this channel since its inception and can say Bhai is a man with a heart of gold... He deserves this success 👍
Далее
JABBAR BHAI BUYING YACHT IN DUBAI
18:40
Просмотров 967 тыс.
Редакция. News: 124-я неделя
52:12
Просмотров 739 тыс.
Jabbar Bhai Restaurant An Overview Vlog...
22:52
Просмотров 1,6 млн
Редакция. News: 124-я неделя
52:12
Просмотров 739 тыс.