Тёмный

Jabbar Bhai Restaurant An Overview Vlog... 

Food Area Tamil
Подписаться 2 млн
Просмотров 1,6 млн
50% 1

Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775
goo.gl/maps/SC...
----------------------------------------------------------------------------------------------
Visit our website - www.jabbarbhai...
----------------------------------------------------------------------------------------------
Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
My Amazon Influencer Page - www.amazon.in/...
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Instagram - ....
Facebook - / 100083360757008
For Orders in UAE Contact : +971 555139775
For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@Sathish_12
@Sathish_12 Год назад
காசு வாங்கி கொண்டு கண்ட உணவுகளை பிரபலபடுத்தும் food vloggers மத்தியில், தன் கடைக்குள் இருக்கும் பொருளையே “இது உடலுக்கு கெடுதி தயுவு செய்து தவிர்க்கவும்“ னு சொல்கிற ஜப்பர் பாய் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌
@sivakumarnatarajan2896
@sivakumarnatarajan2896 Год назад
நீங்க சொல்ற அந்த vlogger அதே காசுக்காக, ஜபார் பாய் பிரியாணி ய நல்லா முக்கிட்டு ஓரு review கூட பண்ணல. ஏன்னா நம்ம ஜபார் பாய் அவர் பொருள் மேல நம்பிக்கை இருக்கு, அவனுக்கு காசு கொடுத்து promote பண்ணனும் ன்ற அவசியம் இல்ல 👍🏼
@chandarr7552
@chandarr7552 Год назад
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.. அவர் கடையில் விற்பதையே ஒலிவு மறைவு இல்லாமல் விமர்சிப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.. வாழ்த்துக்கள்..
@windmagic1970
@windmagic1970 Год назад
சூடுதண்ணீர் best, soft drinks வேண்டாம், பலே மனசாட்சி உள்ள மனிதர். 🙏🏼❤
@windmagic1970
@windmagic1970 Год назад
@NiS-kq1vh why this comment?
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 Год назад
​@@windmagic1970I aslo see this comment in every video bro...
@VnK2160
@VnK2160 Год назад
மிதமான சூடுதண்ணீர் உடலுக்கு ஏற்றது....
@ajithjoshua6675
@ajithjoshua6675 Год назад
Very nice 👍
@ragupathi8683
@ragupathi8683 Год назад
Briyani no teste Correct it other wise it will go negative
@vinothkumarrathakrishnan8218
Video pathaven paathuten irukken ..aahna Bhai neenga oru inspiration personality to everyone.. ❤
@AbdulRauf-pc3oe
@AbdulRauf-pc3oe Год назад
எதயாச்சும் வித்து காசு பார்க்கும் இந்த உலகத்தில் ஜப்பார் பாய் போல் ஒரு சில ரையே பார்க்க முடியும். ❤❤❤
@vittobahr1099
@vittobahr1099 Год назад
Such a humble & true soul person. He is the best example for inspiration. Explaining each & everything step by step like a story was excellent. Jabbar Bhai rocks. May Allah bless him, his family & his whole team.
@nseniftybankniftytrader4086
ok,,,what did u do after taking inspration!,,, did u open restarent?
@thajudeen1409
@thajudeen1409 Год назад
சிலரின் வெற்றி நாம் ஜெயித்தது போல மகிழ்ச்சியை தரும் அது போல தான் உங்கள் வெற்றியும் எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தை தருகிறது அல்லாஹ் உங்கள் ஆயுளில் பரக்கத் செய்வானாக! ஆமீன்
@jasminabbas1346
@jasminabbas1346 Год назад
Ameen
@mdismail1387
@mdismail1387 Год назад
Ameen yarabbilameen
@அவுலியாபாய்
💯 சதவீதம் உண்மை 👍💞
@thurigaithennarasu476
@thurigaithennarasu476 Год назад
100% உண்மை
@thangamanim8419
@thangamanim8419 Год назад
True
@PKKaushik
@PKKaushik Год назад
Hi Jabbar Bhai… I’ve been following your videos from a long time… really happy with your journey… your honesty, humbleness and your attention to detail is what sets you apart… always continue to be the same… you’re an inspiration!
@arif16062
@arif16062 Год назад
3 Peru vantha rendu biryani mattum first order pannunga. Waste panathinga. No owner will tell such things. You are really great Jabbar Bhai
@umarsdubaishorts9472
@umarsdubaishorts9472 Год назад
Cool drinks maximum avoid panirunga .... Hot water kudinga....seekirama hot water ready Pani vaikiren, Chicken 65 biriyani nu onnu illave illa chicken briyani rice or mutton biriyani rice la 65 vatchuthan tharren....
@niharnisha869
@niharnisha869 Год назад
Mashallah bhai you are so genuine soul
@mohammedasif845
@mohammedasif845 Год назад
Who is this guy 😭. The sweetest and the kindest soul I have seen till now. Can feel his honesty and humbleness right through the video. May Allah bless him and his team with all the success and happiness.
@youbarani
@youbarani Год назад
ஜப்பார் பாய் அவர்களுக்கு யாரும் குழி பறிக்க முடியாது, ஏனென்றால் he is already a down to earth person😂❤❤❤❤🎉😂
@karthy5754
@karthy5754 Год назад
🙌🏽
@begumsanya9206
@begumsanya9206 Год назад
Assalamaikum Allah bless you.
@invisibledon4060
@invisibledon4060 Год назад
Down to earth person na enna da?
@youbarani
@youbarani Год назад
@@invisibledon4060 oho another illiterate/blunt ambler here.
@jaabimajaabi3341
@jaabimajaabi3341 Год назад
​@@invisibledon4060 ஹாஹா அதானே
@vetrivel2451
@vetrivel2451 Год назад
கேஎஃப்சி போல உலகம் முழுவதும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
@ramyasl7861
@ramyasl7861 Год назад
உலகத்துல ஜபார் பாய் எங்க போனாலும் நம்ம ஊர் பட்டாபட்டிய மறக்காம இருக்காரே.. ஹாட்ஸ் ஆஃப் ஜப்பார் பாய்..
@asaar03
@asaar03 Год назад
I tried more than 25 times best taste biriyani ever eat in uae bhai. Soon i will meet you.
@s.t.rajkumar6826
@s.t.rajkumar6826 Год назад
இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதர். வாடிக்கையாளர் நலன் கருதி குளிர்பானம் உடல் நலத்திற்கு கேடு சுடு தண்ணீர் உடலுக்கு நல்லது என்று எந்த முதலாளி யும் சொல்வதில்லை.வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் 💐💐💐💐
@s.sanitha7087
@s.sanitha7087 Год назад
God bless you Jabbar Bhai நான் இலங்கை நாட்டில் வசித்து வருகிறேன் உங்கள் பெரிய ரசிகை உங்களை வந்து சந்தித்து ஒரு செல்பி எடுக்க வேண்டும் பாய் உங்கள் சமையல் வீடியோ பார்த்து பார்த்து நான் சமைத்து கொடுக்கும் சாப்பாடு நன்றாக இருக்குது என்று என் உறவுகள் சொல்வார்கள் பாய் நானும் ஒரு சின்ன பிரியாணி கடை போடலாம் என்று என்னுடைய விருப்பம். இறைவன் ஆசீ இருந்தால் சரியாகலாம் பாய் நான் என் கடைசியில் உங்கள் பெயர் வைக்கலாமா? நான் Dubai வந்து உங்கள் Blessing வாங்கி வந்து தான் என் (தொழில் ) கடை open செய்வேன் என் தொழிலுக்கு பணம் ஏற்படும் செய்து கொண்டு இருக்கிறன் பாய்
@SathishKumar1992
@SathishKumar1992 Год назад
Irrukura dishes ah sale panrathu kaga thaan naraiya promote pannuvanga.. but neenga irrukura drinks venda nu solringa paaru that’s your heart Jabbar Bhai ❤ You have really a nice hearted person ❤❤❤❤❤
@healerm.balamurugan538
@healerm.balamurugan538 Год назад
பிஸ்மில்லாஹ் உங்கள் ஆரோகிய மனநிலை அருமை , வாழ்க வளமுடன் , அல்லாஹ் எப்போதும் துணை இருப்பபாரக ☪️
@importantinfovideos824
@importantinfovideos824 Год назад
❤️❤️
@vijaykodhandan23
@vijaykodhandan23 Год назад
Bhai am a vegetarian, but I still watch your channel and happy for your success. Wish you many more success in life. ❤
@brameshavadhani1720
@brameshavadhani1720 Год назад
Neenga ethuvume explain panna vendam we believe ur hundred percent honesty ur a true human being i know u for 10 years Jabbar Bhai
@arunkumar-in3wh
@arunkumar-in3wh Год назад
என்ன மனிதன் யா நீ நல்ல இருப்பீங்க அன்னா ❤
@kdnltrends9512
@kdnltrends9512 Год назад
Super
@kevivjack2408
@kevivjack2408 Год назад
Bhai why so many bad reviews in google? So many so many that it cant be ignored? Some say you are purposely keeping low supply and high demand and long queues to promote n create hype in videos😮
@shafimohammed6721
@shafimohammed6721 Год назад
Jabbar Bhai has business ethics and transparency. A very rare quality among businessmen nowadays
@purpleaysh1170
@purpleaysh1170 Год назад
கூடிய விரைவில் Jabbar Bhai ஒரு மில்லியனர் ஆக வாழ்த்துக்கள்... 🎉
@rajasankar3199
@rajasankar3199 Год назад
14:52 how genuine he is🥺..
@ilantilak6073
@ilantilak6073 Год назад
customer mela irukura ungaloda mariyadhai yum akarai sirapu sir, vaazthukal jabbar bhai sir.
@sureshlovesviji4131
@sureshlovesviji4131 Год назад
பாய் நல்ல மனிதர் நல்ல உள்ளம் கொண்டவர்
@raman4724
@raman4724 10 месяцев назад
Sir 🙏🏽 You are A real inspiration for young people Humble,Disciplined,Dignified…..and always with a smile
@itkesavan
@itkesavan Год назад
யோவ் பாய் நீ ஒரு திறந்த புத்தகம்... உன்னை நேசிக்கும் அனைவரையும் மேலும் நேசிக்க வைப்பது அந்த அன்பு... யோவ் என்று சொன்னது அன்பு மிகுதியில்...
@n.riyasahamed7126
@n.riyasahamed7126 Год назад
Super brother love you ithuvum anbu thaan...
@mariasjourney-foodlifestyl1844
Jabbar Bhai sir i have tried cooking your biryani many times.. everytime it comes out perfect.. the way you explain, provide exact measurements and provide tips is simply outstanding 👌 Thank u God bless you from Australia 😀 please visit Melbourne soon 😊
@Singdollar
@Singdollar Год назад
Jabbar Bhai, Being a chef and running a restaurant are 2 different ballgame. Alhamdulillah you are rocking at both in a different country. Very inspiring.
@gururaghavendra3337
@gururaghavendra3337 11 месяцев назад
Jabber Bhai ur so honest person our south indians are big heart
@pazhanimurugan7670
@pazhanimurugan7670 Год назад
வானுயரம் சென்றாலும் அதற்கு முழுவதும் தகுதியானவர் நீங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rameshs1891
@rameshs1891 Год назад
இந்த மனசு தான் கடவுள்❤
@joshi2297
@joshi2297 Год назад
Sir... You are so humble and Genuine person sir... Hats off to you sir... You will achieve more goals and success sir... I will definitely visit your restaurant one day sir...love u and take care sir... All best for your upcoming success sir... ❤❤❤
@sarahimthiyaz6336
@sarahimthiyaz6336 Год назад
Bhai Allah will blessing you more I like your videos I learned how to cook my kids and my husband very happy
@badboysvip9008
@badboysvip9008 Год назад
மென்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள் துபை வீடியோ எத்தனையோ வீடியோ பார்த்திருக்கோம் ஆனால் உங்கள் வீடியோ பார்க்கும் போது துபாய்க்கு வந்து சாப்பிட்ட மாதிரி ஒரு சந்தோஷம்
@deva7211
@deva7211 Год назад
பொதுவாக தொழில் செய்றவங்க யாரும் இவ்வளவு open ஆ பேசமாட்டாங்க... நீங்க விதிவிலக்கு bhai... இதுலயே உங்க மனசாட்சி தெரியுது... வாழ்த்துகள்... நிச்சயம் பல உயரங்களை தொடுவீங்க... Bhai❤😊
@vellaram4983
@vellaram4983 Год назад
I am a 67 years old man from Chennai. Watching your videos simply makes me feel very happy and it is therapeutic to my mind & heart. God bless you and your family sir.
@yasararafatha3139
@yasararafatha3139 Год назад
May Allah subhantallah guide you and bless you Praying for you
@happysad4828
@happysad4828 Год назад
True❤
@jdnaveen321
@jdnaveen321 Год назад
Wtfff
@murugeshmalini2609
@murugeshmalini2609 Год назад
ஜபார் பாய் தற்பெருமை இல்லாதவர். எல்லாரும் நன்றாக வாழவேண்டும் என்று நினைக்ககூடிய, ஒரு மாமனிதர். அவர் மனசு வெள்ளை. அவர் பல்லாண்டு வாழ, இறைவனை வேண்டுகிறேன். 🙏💐💐💐🤝வாழ்த்துக்கள் ஜபார் பாய். 💞
@rajkishorekumar
@rajkishorekumar Год назад
3k views in 9 minutes.. bhai you are rocking.. Any plans to open in USA?
@jjjenterprises1052
@jjjenterprises1052 Год назад
Jabbar Bhai.🔥You are So awesome, குறிப்பாக அனைத்து ரகசியங்களையும் சொல்வது மிகவும் பாராட்டத்தக்கது.. உங்களுக்கு பிரியாணி தயாரிப்பில் டாக்டர் பட்டம் தருகிறோம். you are so awesome. Yesterday me prepared the best briyani bcoz of your video.. Expecially that professional measurements great bro. ❤❤
@citidotnet
@citidotnet Год назад
😭 Yaa Allah, Pls make us like this man, if you give money, pls make our hearts to good to the needy, as the money earned here has to be left out here, so he is one of the inspiration for charity, jazakallah and allah make space for us in Jannah, Jazakallah, He as an example for good Muslim and😢😢😭😭😭
@balaji-xx8qk
@balaji-xx8qk Год назад
Beyond cooking, a man with good humanity is a good man..
@eurokidsponda4370
@eurokidsponda4370 Год назад
Such a genuine person you are... Huge respect to you brother
@sheelastephens8392
@sheelastephens8392 Год назад
Hi Jabber Bhai. I used watch your channel regularly. Very happy that you started a restaurant in Dubai. All the best God will bless you for your growth. Very nice restaurant. Feeling bad that I retired and went back to chennai. May be if I come for a holiday I will would like to visit your restaurant. Stay blessed with God's mercy and grace with your family My prayers 🙏 and blessings 🙌
@mnfathima4607
@mnfathima4607 Год назад
Salaams Bhai! thanks for your hospitality and care towards me and my friends🥰 Alhamdhulillah ❤
@tamizhmba20
@tamizhmba20 Год назад
Such a genuine business guy.
@victoriyajeeva7945
@victoriyajeeva7945 Год назад
நீண்ட ஆயுள் ,கைகள் சுகத்துடன்,குடும்பத்தில் அனைவரும் நன்றாக வாழவேண்டும்,🎉🎉🎉🎉🎉...
@இனியவைநாற்பது-வ2ல
அவ்வண்ணமே நானும்..
@syedali5632
@syedali5632 Год назад
கற்றது கையளவு உங்களைப் போல் நல்ல உள்ளம் கொண்டவர்கள் கடலிலும் ஆழமான நட்பு
@bhajjibalu
@bhajjibalu Год назад
He should be called not as jabbar bhai, should be called as ''Genuine bhai ' you are reaching sky high by heart ❤️
@pravenu-ye1tm
@pravenu-ye1tm Год назад
100 percent right bro Genuine Bhai
@kdnltrends9512
@kdnltrends9512 Год назад
Sure bro
@taranajm2022
@taranajm2022 Год назад
Nalla manasu ungaluku,adhunaladha Allah ungalai nalla nilamail vachirukan Alhamdhu lillah🤲🤲🤲
@ranidhanapal9762
@ranidhanapal9762 Год назад
Good morning bhai 🙏 really you speak straight forward which l like n also the preparation you show is very tempting. Hope all people will like it . Wish you once more great wishes to you n your staff . God bless you 👍
@kedo
@kedo Год назад
ஜப்பார் பாய் அவர்களுக்கு யாரும் குழி பறிக்க முடியாது, ஏனென்றால் he is already a down to earth person😂❤❤❤❤🎉😂
@kavitasri957
@kavitasri957 Год назад
திருநெல்வேலியில் நல்ல பிரியாணியே கிடைப்பதில்லை இங்கே ஒரு branch ஆரம்பியுங்கள் Jabbar bro
@rajamurugan7370
@rajamurugan7370 Год назад
Tirunelveli la entha area bro ungaluku
@fredrickprem9300
@fredrickprem9300 Год назад
Great heart and helpful person. Jesus will bless you and your Family abundantly jabber Bhai.
@vitchuedits7355
@vitchuedits7355 Год назад
மிகவும் அருமையான மனிதர் வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் ❤
@veerappanmanimaran4376
@veerappanmanimaran4376 Год назад
Appreciate your genuineness and transparency JB 🥰! I missed your Biryani on my last visit to Dubai🥲. But I recommended to my friends to visit your Restaurant.
@relaxrockz
@relaxrockz Год назад
ru-vid.comKNJqPweOaUs?feature=share
@paari3
@paari3 Год назад
coke வேண்டாம், சுடுதண்ணி தான் நல்லது அப்படின்னு சொன்னீங்க... அங்க நிக்கிறீங்க பாய் நீங்க, ❤
@baalajeesa
@baalajeesa Год назад
Salute to you Bhai- People who are restaurant business never and ever would recommend Water than Carbonated drink. Hats off to you and all the best for scaling new leaps and bounds in your business. Thank you 🙏
@lakshminagamani
@lakshminagamani Год назад
நான் இறைச்சி முட்டை எதுவும் பக்கமே போக மாட்டேன் ஆனால் உங்கள் வீடியோவை பார்க்கிறேன் உங்களின் வியாபார தன்மையை நேர்மையை வெளிப்படைத் தன்மையை நுணுக்கத்தை ரசிக்கிறேன்
@abdullahulk86
@abdullahulk86 Год назад
Assalamu alaikum. I am from kuwait. Mashallah nice to know this new concept for biriyani restaurants like MacD and KFC to order and start eating. A drive through and preordering (from home)before arrival will be the next thing to go. I guess
@velrajn4559
@velrajn4559 Год назад
மனசாட்சி உள்ள நேர்மையான மனிதர்.இன்னும் பல கிளைகள் திறந்து வெற்றி பெருவீர்கள்
@CommonManIsHere
@CommonManIsHere Год назад
You should ignore all the negative feedback that people post on social media! They are just dumb idiots, who are just jealous or want to attain popularity by doing so! You’re an amazing person!
@vizi143
@vizi143 Год назад
❤ such a great man. Hope you open more and more branches like dominos, kfc, macdo, starbucks etcc...
@Thamizhan_memes
@Thamizhan_memes Год назад
bhai unga briyani ku 50 percent and unga good heart ku 50 percent fan nan
@AGRavanan20
@AGRavanan20 Год назад
11:57 vera level Jabhar mama 🫡🫡
@kdnltrends9512
@kdnltrends9512 Год назад
Sema bro
@siva_atilrathinam9886
@siva_atilrathinam9886 Год назад
Kind hearted person. God bless you
@foodieprabu
@foodieprabu Год назад
Jabbar Bhai oru Mutton Biriyani parcel 😂❤
@mohanathaivanaigam3128
@mohanathaivanaigam3128 9 месяцев назад
bhai vanakam, im your biggest fan bhai, i really like the way u always explain things and be honest.
@jayasuriya_
@jayasuriya_ Год назад
I watched your many videos but, I honestly became your fan this moment (10:23) sir,after hearing soft drinks are bad,and drinking hot water is best after briyani! ❤very Honest🎉 May Allah be with you and your surrounding persons!
@michalsoniya3803
@michalsoniya3803 Год назад
I had been twice to this jabbar bhai restaurant worth for taste of biryani .He is very humble .Thank you bro .May God bless you abundantly .
@lingalinga148
@lingalinga148 Год назад
பாய் பழைய குதுகலமான சிரிப்பு உங்களிடம் Missing. ஏதோ மன அழுத்தமும், தொழிலை பொருத்த பாரமும் உங்களிடம் தெரிகிறது. கவலை படாதீங்க ஆண்டவன் இருக்கான். நல்லா வருவீங்க. இதிலும் சாதிப்பீங்க.
@mathanraj3318
@mathanraj3318 Год назад
Jabbar sir, I love your smile, it's so heart warming. I wish you to grow higher and higher in your career. Happy to c u☺...
@karthiknanthaa
@karthiknanthaa Год назад
ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும் ஜப்பார் பாய் மேல உள்ள மரியாதை கூடிட்டே போகுது..... Repeat தான் இருந்தாலும் சொல்றேன்.... நீங்க ரொம்ப நல்லவர் பாய் 🎉🎉🎉🎉
@latheefsallulu
@latheefsallulu Год назад
MashaAllah MashaAllah ❤.I am your big fan....I like your humble presentation...too good.... wishing you all the best 💞
@subhavinoth827
@subhavinoth827 Год назад
சென்னையில் உங்கள் கடை இருந்தால் நல்லா இருக்கும்... சென்னையில இருக்கிற நாங்க உங்க பிரியாணியை ருசி பார்க்க வேண்டும்... நீங்க கண்டிப்பா சென்னையில ஒரு ஓட்டல் துவங்க வேண்டும்...
@vijaikannikothandaraman5254
Very genuine person. No one will speak like this openly. His suggestions are really amazing. Hatsoff to you brother..
@tn31vloger56
@tn31vloger56 Год назад
Bhai Naa Saudi la irkan( Normal Work than Pandran ) but Unga Hotel Briyani sapudavay Dubai varunam nu aasaiya irku 😮❤
@hopeinthebible3329
@hopeinthebible3329 Год назад
jabbar bhai will not show off like other chefs he is so down to earth and humble love you bhai i like your biriyani but please open one restaurant in Bangalore to then hit ho hit bhai love you jabbar bhai
@mohamedimran4225
@mohamedimran4225 Год назад
Maasha Allah Tabrak Allah you always humble and simple. Short time great achievement. So proud of you jabbar bhai.❤
@niroshm4447
@niroshm4447 Год назад
Bhaai Unga nalla manassukku ennakkume ungalkku uyarvu mattume varum bhaai.... Soft Drinks vendaa sonneenga paarunga... athaan namma jabbar bhaai ❤❤❤
@devaprasad6179
@devaprasad6179 Год назад
ஓவர் நேர்மையா இருக்கிங்க பாய். வாழ்த்துகள்.
@vlg8136
@vlg8136 3 месяца назад
Jabbar your heart is too good, bless you
@murshidibrahim6277
@murshidibrahim6277 Год назад
Hi Jabbar bhai, I had a First class experience of overview vlog.Well done.❤❤
@n.riyasahamed7126
@n.riyasahamed7126 Год назад
Kaasu mitcha paduthanum sonnathu masha allah vaera lewal my brother realy sake for Allah....
@coastalcoconut1049
@coastalcoconut1049 Год назад
My mouth is just watering When will I get a chance to eat Jabbar Bhai biriyani Lots of love from Bangalore
@VishnuKumar-rx3kb
@VishnuKumar-rx3kb Год назад
ஜப்பார் பாய் ஒரு சின்ன யோசனை தமிழ் நாட்டில் அதிக கிளைகள் திறந்தால் ரொம்ப நல்ல இருக்கும் best wishes🎉
@narayananramakrishnan6424
@narayananramakrishnan6424 Год назад
Even though I am vegetarian I follow his channel to see his humble presentation, it's excellent to see his progress and achievements. All the best to grow higher!
@pravenu-ye1tm
@pravenu-ye1tm Год назад
i am also vegetarian bro i too follow .
@yasararafatha3139
@yasararafatha3139 Год назад
@@RedBull.RedBull dei epadi epadi Ellam Avaru Pera damage panreenga Da... Neenga kaasuku panreengala Ila pay panrangala ?
@triumphgenies5944
@triumphgenies5944 Год назад
I am also vegetarian, i learned to make vegetables biryani after following jabhar bhai
@ZakirHussain-jb9lx
@ZakirHussain-jb9lx Год назад
@@RedBull.RedBull உன் பெயரிலேயே உன் கெட்ட குணத்தை காட்டிறியே.....
@ZakirHussain-jb9lx
@ZakirHussain-jb9lx Год назад
@@RedBull.RedBull என்னடா ப்லேட்டெ அப்படியே மாத்துரியே..
@karunyawatson6926
@karunyawatson6926 Год назад
Jabbar Bhai Bhai super star
@seethasenthil2009
@seethasenthil2009 Год назад
What a man!!!! No words 🙏🙏🙏🙏 stay blessed always 🎊🎊💐💐
@rrajeshlaal
@rrajeshlaal 5 месяцев назад
Hot water than best nu super a soninga . Na neriya paruta solitan. Cool water than sapduranga and soft drinks also. Ana nenga sonona happy ya iraku
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 Год назад
துபாயில் கலக்கும் நம்ம ஜபார் பாய்க்கு ஒரு சலாம்🙏
@Sithyrifa
@Sithyrifa Год назад
😀🤝🤝🤝
@farzinfazal-ob1bo
@farzinfazal-ob1bo Год назад
Kalakuren ah 😂. Kizhikiranga hotels reviews paarunga 😅
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 Год назад
@@farzinfazal-ob1bo நீங்க உங்க வேலைய பாருங்க
@farzinfazal-ob1bo
@farzinfazal-ob1bo Год назад
@@saravananshanmugam2801 Unmai sonna unaku yen aeriyuthu.
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 Год назад
@@farzinfazal-ob1bo ஜபார் பாய்க்கு எதிரி இருக்காங்கன்னு உங்க வயித்து எரிச்சல பாத்தா தெரியுது
@saravanank1967
@saravanank1967 Год назад
உங்கள் உண்மையும் தாழ்மையே உங்களின் உயர்வு ... கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
@saishanmu4997
@saishanmu4997 Год назад
தலைவரே நான் உங்கள் ரசிகன் 💜🔥💜
@domnicxavier2183
@domnicxavier2183 Год назад
Such a humble person... God bless you bhai....
@sabasettu8017
@sabasettu8017 Год назад
இறைவன் அருள் இவருக்கு எப்போதுமே இருக்கும். யதார்த்தமான பேச்சு செயல் உள்ள நல்ல மனிதர் வாழ்க வளமுடன்
@rahamathunisa3841
@rahamathunisa3841 Год назад
Jabbar Bhai Allah bless you
@baibriyani1995
@baibriyani1995 Год назад
உங்களுடைய நேர்மை மிகவும் பிடித்திருக்கிறது❤❤
@dharaniboopalan712
@dharaniboopalan712 Год назад
Such a genuine reviewer...Jabbar Bhai ... Really great 👍....
Далее
Jabbar Bhai Restaurant Public Review...
15:25
Просмотров 542 тыс.
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 1,6 млн
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 1,6 млн