Тёмный

Jabbar Bhai Restaurant opening vlog went wrong... 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 1,1 млн
50% 1

Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775
goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
Visit our website - www.jabbarbhairecipes.com/
India:
Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
UAE:
Best Sellers in Appliances - amzn.to/417rMgT
Join Amazon Prime, start your free trial @ amzn.to/3KamXww
My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Instagram - foodareatamil?i...
Facebook - / 100083360757008
For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528

Опубликовано:

 

22 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,7 тыс.   
@santhoshm7924
@santhoshm7924 Год назад
சிலர் ஜெயித்தால் ....நாம் ஜெயித்தது போல் இருக்கும்....அதில் ஒருவர் நம் ஜப்பார் பாய்.......
@subhaachu8475
@subhaachu8475 Год назад
Super ❤
@AmmaPaiyanAlaparaikal
@AmmaPaiyanAlaparaikal Год назад
Aam sariya sonninga bro Super Jabbar Bhai Masha Allah great work👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
@tslaveenasri5183
@tslaveenasri5183 Год назад
True bro....happy ya eruku
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Год назад
Yes yes yes manathai thottathu comment
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 Год назад
Appo avaru saptta unnaku pasikathu la inimel sapudathinga😂
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr Год назад
அண்ணா, மென்மேலும் வளர வாழ்த்துகிறோம் 🎉
@seran544
@seran544 Год назад
அண்ணா உங்க வீடியோஸ் குட ரொம்ப சிறப்பா இருக்கும் ,உங்க உழைப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் உழைப்புக்கு எந்தன் வாழ்த்துக்கள்
@karthiknetworking2415
@karthiknetworking2415 Год назад
Ne velaiya koraipa... Jabbar bhai mari iru
@amarantirupur
@amarantirupur Год назад
தமிழ் நாடு எனது கோவில் தமிழ் எனது உயிர் 🙏🙏🙏
@pimpiliki_006-A.
@pimpiliki_006-A. Год назад
@@karthiknetworking2415 நீ ராமேசுவரத்துலயே போயி வாங்கிகப்பா😂
@mrgladster4946
@mrgladster4946 Год назад
Anna Ongalukku Onga Oor Vinoth Theriyuma?
@dhanalaksmir1640
@dhanalaksmir1640 Год назад
தொழிலாளர்களை அரவணைத்து செல்பவரேதான் நல்ல முதலாளி.💐👌👍.
@skvinayak774
@skvinayak774 Год назад
தரமும் சுவையும் மணமும் குறையாமல் பத்துகொங்க bhai நீங்கள் தான் அடுத்த துபாய் billionaire .. heartly Congrats bhai
@cricketworld6499
@cricketworld6499 Год назад
யாருக்கெல்லாம் Jabbar Bhai பிடிக்கும்🎉❤
@subhaachu8475
@subhaachu8475 Год назад
Super annaa❤❤❤❤
@shakir956
@shakir956 Год назад
Me
@raviprassanna4028
@raviprassanna4028 Год назад
Super nice human jafferbai
@user-es3np4lv9g
@user-es3np4lv9g Год назад
யாருக்கு பிடிக்காது னு கேளுங்கள், யாரும் இல்லை ஒரு காலத்தில் மவுண்ட் ரோட்டில் ஜப்பார் ஐஸ்கிரீம் கடை உண்டு மிக பிரபலமான கடை இப்போ நம்ம ஜப்பார் பாய் பிரியாணி கடை பிரபலம் வேலை தேடுவோர் இவரை பின் பற்றினால் போதும் பட் டாஸ்மாக் ல் வெளியே வர வேண்டும்
@jayaanandhcn3828
@jayaanandhcn3828 Год назад
Followed his biriyani video and got astonishing results
@sagarshanmugam2622
@sagarshanmugam2622 Год назад
வேலைக்குத் தகுந்த ஊதியம் கொடுப்பேன் என்று சொல்லும் ஜபார் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ,, வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்ட ஒருவரால் மட்டுமே அடுத்தவரின் கஷ்டத்தை உணர்ந்து கொண்டு பேசும் ஜபார் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@SmilingwithSri
@SmilingwithSri Год назад
உங்களின் வெற்றியை பார்க்கவே மனசுக்கு நிறைவா இருக்குது பாய். எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பொதும் உண்டு. மேன்மேலும் உயர எங்கள் வாழ்த்துக்கள்.
@m.sudhasudha1690
@m.sudhasudha1690 Год назад
Happy and Proud of you Bhai... I truly appreciate you for understanding your employees pain and giving hike on their salaries and taking care of them❤
@mubarakexplores3566
@mubarakexplores3566 Год назад
Alhamdulillah , உங்க வளர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது...மேலும் மேலும் வளர...எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பாரக!
@abdultalib2432
@abdultalib2432 Год назад
Aameen
@reeder633
@reeder633 Год назад
மாஷா அல்லாஹ்!!! ஏதோ என் அண்ணன் வெற்றி பெற்றது போல் ஒரு உணர்வு.... வாழ்த்துக்கள் ப்ரோ!!!🌺🌺🌺🌺🌺🌺🌺
@commonman3099
@commonman3099 Год назад
Very very happy Jabbar Bhai , you have helped so many people for their business ,now it's peoples turn to support you ,you are really a good example of the humanity Bhai ,Keep growing and wish you very best .
@itsmeagain76
@itsmeagain76 Год назад
As a Singaporean, I feel so proud of him as a person..a great humble being.I been telling everyone back home to visit his restaurant when they visit Dubai. I will definitely visit one day.
@KrishnaKrish-kx7ug
@KrishnaKrish-kx7ug Год назад
வாழ்த்துக்கள் பாய் உங்கள் கடினஉழைப்பே உங்களுக்கு கிடைத்த வெற்றி 🎊
@subhaachu8475
@subhaachu8475 Год назад
🙏🙏🙏🙏🙏
@GRK427
@GRK427 Год назад
ஒரு தொழிலாளிக்கு தான் இன்னொரு தொழிலாளி வலி தெரியும்... வாழ்த்துக்கள் ஐயா....
@harikarthik6034
@harikarthik6034 Год назад
ஏதோ எனக்கு கிடைத்த வெற்றி மாதிரி இருக்கு 🎉வாழ்த்துக்கள் ஜபார் பாய்❤️
@chickenhubcumbum6818
@chickenhubcumbum6818 Год назад
இன்னறய தலைமுறைக்கு பிரியாணி என்றாலே ஜப்பார் பாய் பிரியாணி தான் ❤❤🎉
@prabapalani1265
@prabapalani1265 Год назад
நீங்க இன்னும் சாப்பிடலனு நினைக்கிறேன்..
@usharanijs
@usharanijs Год назад
Jaabar Bhai... உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் அருமை.... உங்கள் ஊழியர்களை நீங்கள் கவனித்துக் கொள்ளும் விதம் மிக மிக அருமை...
@srinivasanmukundaraman7253
@srinivasanmukundaraman7253 Год назад
Hi Everyone, one of the best chef I've ever seen Jabbar Bhai ❤❤❤ down to Earth and the way he assist every one to learn and cook briyani on simple method. All the best for upcoming projects.
@wasimakrambalakrishnan1469
@wasimakrambalakrishnan1469 Год назад
To be honest felt healthy after having mutton biriyani ❤..no unnecessary food colors and some to enhance taste...all the best for your growth brother...
@HAPPY-ASRI
@HAPPY-ASRI Год назад
Spread the Indian biryani taste to all World happy moments thank you Jabbar Bhai
@saravanakumarpalraj9516
@saravanakumarpalraj9516 Год назад
நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் உழைப்பே உயர்வு வாழ்த்துக்கள் பாய்❤❤❤
@gowrijayavel3090
@gowrijayavel3090 Год назад
உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் பாய்... வாழ்த்துக்கள் 👏🎉🎊
@JC-cm1gs
@JC-cm1gs Год назад
I've been watching your videos since lock down time. Watching you grow to this height is such an inspiration for us. Keep up the spirit Jabbar Bhai. You have set as an example for budding hoteliers. All the very best. May the Almighty bless you on all your endeavours ahead.
@selvamdurai3977
@selvamdurai3977 Год назад
எப்போதும் உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளியை சந்தோசமாக வைத்திருங்கள் பாய் நீங்கள் வணங்கும் அல்லாவின் துணையோடு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤
@sirajudeenmj311
@sirajudeenmj311 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்கள் வீடியோ வை பார்க்கும் போது ஒரு புதிய தன்னம்பிக்கை வருகிறது. அல்லாஹ் உங்கள் வியாபாரத்தில் பரக்கத் செய்வானாக..
@Moon_editor_
@Moon_editor_ Год назад
நல்ல மனம் கொண்ட மனிதர் 👍
@bvbala23
@bvbala23 Год назад
I saw Jabbar Bhai chicken biryani video around July 2020 when he had 50k subscribers. Today he's reached more than 1 million subscribers, helped many people open their own small restaurants in Tamil Nadu, continues to do marriage biryani contracts and he has also opened his own restuarant in Dubai while making people like us learn to make marriage style biryanis and other hotel recipes at home. I consider him as my cooking mentor❤❤ Neenga RU-vid ku vandhadhu palaruku samaika easy aakiruku thank you so much bhai ❤ All the best for the restaurant and i hope oru naal neenga chennai la open panveenga or atleast Dubai ku vandhu sapduven if possible ❤
@FoodAreaTamil
@FoodAreaTamil Год назад
Thanks 😊 u
@Love_hitss
@Love_hitss Год назад
@@FoodAreaTamil boy job irukkuma boy
@dcd577
@dcd577 Год назад
Congrats Bhai. You are the owner, you are the worker and you are all in all. Your Mother Blessed you. You are a good son to your mom. You are a very good son to Allah. May God Bless You.
@balajibala8642
@balajibala8642 Год назад
உங்க வெற்றிக்கு காரணம் உங்களின் பணிவான குணமும் அன்பான பேச்சும் மற்றும் திறமையும் தான் பாய்.
@sameeraismail6795
@sameeraismail6795 Год назад
பாய் மனசே ரொம்ப குழுர்ந்து போச்சி பாய் அவ்ளோ சந்தோசமா இருக்கு 😊மாஷா அல்லாஹ்
@pradheeprj6298
@pradheeprj6298 Год назад
This is the first time I am seeing in my life a good hearted person getting success in his life
@factstube8103
@factstube8103 Год назад
"Jabbar bhai" is not a name,It's a brand🔥
@fa-un7ww
@fa-un7ww Год назад
The way you respect ,understand your workers will lead you more level... Insha Allah, as our prophet said "pay the worker his dues before his sweat has dried up".keep going and do more for needy Insha Allah.
@Darthvader00
@Darthvader00 Год назад
வேலையாட்களை நன்றாக கவனிப்பது தொழிலில் மிகவும் முக்கியம். அதை சிறப்பாக செய்கிறீர்கள். இது என்றும் தொடர வாழ்த்துக்கள். 🎉
@gangaacircuits8240
@gangaacircuits8240 Год назад
உங்களுடைய மிகப்பெரிய மூலதனம் உங்களுடைய புன்சிரிப்பு இரண்டாவது எல்லா தரப்பு மக்களிடமும் நீங்கள் காட்டிய ஒற்றுமை உணர்வு . இன்றைக்கு உங்களை இந்த உயர்ந்த இடத்தில் அமர வைத்து இருக்கிறது. நிச்சயமாக உங்கள் தொழில் நீங்கள் வணங்கும் அல்லாவின் ஆசியுடனும் நான் வணங்கும் இயேசுகிறிஸ்து சிவன் ஆசியுடனும் மென்மேலும் வளரும்.
@jollytamilanvlogs
@jollytamilanvlogs Год назад
நான் உங்கள் ஜப்பார் பாய்.... இது வெறும் வார்த்தை இல்லை... மனசாட்சி.... You are our great inspiration....❤👏👏👏
@zarasam1265
@zarasam1265 Год назад
We are from Oman, will visit Dubai in this Eid for your biryani taste in sha Allah Eagerly waiting
@lingammoorthy6917
@lingammoorthy6917 Год назад
மனமார்ந்த வாழ்த்துக்கள்..💐💐💐 அண்ணா மேலும் வளர..🎉🎉🎉
@subhaachu8475
@subhaachu8475 Год назад
❤🙏🙏🙏
@Mr_views1
@Mr_views1 Год назад
தொழில்லாரின் கஷ்டத்தை புரிந்து அவர்களின் மனதை புரிந்து நடந்து கொண்டது மிகவும் சிறப்பு மென்மேலும் உங்கள் வியாபாரம் பெறுக வாழ்த்துக்கள்... ❤ Dubai நண்பர்கள் சார்பாக
@bhavatharenirp5022
@bhavatharenirp5022 Год назад
From suhail vlogger only I came to know about your you tube channel..bt after knowing your character the way u treat the workers ...I became your fan sir
@blessthesoul3727
@blessthesoul3727 Год назад
You are the man with a golden heart! God Bless you!!
@nathiya2788
@nathiya2788 Год назад
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் அண்ணா 👌👌👌🔥🔥
@foodietraveler132
@foodietraveler132 Год назад
விடா முயற்சிகள் ஒரு நாளும் வீன் போவதில்லை என்பதற்கு jabbar bhai ஏ ஒரு மிகச்சிறந்த உதாரணம் 🎉❤
@kevivjack2408
@kevivjack2408 Год назад
Crowd managed very well, POS machine prints token # and orders given as per number, no confusion among customers, neatly organized, highly impressed, ramadan month is going to be like this so pls plan accordingly, allot 20-30min for takeaway
@yasmeenbegum2282
@yasmeenbegum2282 Год назад
Assalam Alaikum Bhai I’m From Sharjah…. Masha Allah ur Briyani was amazing such a wonderful taste so yummy yummy 😋 after a long Back had a Indian style briyani…Insha Allah I’ll taste ur fasting Kanji very soon …
@thamizhachisuriya2780
@thamizhachisuriya2780 Год назад
மனசு சந்தோஷம் நிறைந்து எனக்கு 🥰❤
@a.gunasekaranm.arunachalam9871
ஜப்பார் பாய் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்❤❤ஈரோடு மக்கள் சார்பாக நீங்கள் மேன்மேலும் வளர்ச்சி அடைய எங்கள் வாழ்த்துக்கள்🎉❤❤🎉👍👍🙏🙏🙏🙏
@wellsite1
@wellsite1 Год назад
Amazing cook with great humanity values ❤ ! You will live forever
@Ourbeautifulplanet735
@Ourbeautifulplanet735 Год назад
Jabbar Bhai congratulations for your new restaurant. May Allah swt always bless you more and more. Aameen. Always remain the same, as, down to earth person. I assume, that you should increase staff, chefs, and seating capacity for the customers. Many customers were waiting in queue outside, under the hot sun and high temperature. At the earliest provide some comfort facility, shade & shelter for the waiting customers outside.
@sajath3108
@sajath3108 Год назад
Maa sha Allah Maa sha Allah Hard work never fails Keep doing well in sha Allah Proud Tamilan 👏 🥲 🥰
@msv28-12
@msv28-12 Год назад
please start in Chennai soon.. who is waiting ..?
@akilanram3470
@akilanram3470 Год назад
உங்கள் உழைப்புக்கும்,ஒழுக்கமும்,ஊழியர்களை நீங்கள் நடத்தும் விதத்திற்கும் இறைவன் உங்களை உயர்த்துகின்றான்.வாழ்த்துக்கள் பாய்.வாழ்க வளத்துடன் 👍
@vishnupriya8431
@vishnupriya8431 Год назад
Very, Honest hard working Bai. Allah will surely bless him for his kindness towards his staff.
@loverajvel
@loverajvel Год назад
Hello Jabaar bhai, I’m also a chef and I have a Indian restaurant in USA. I have tried your biryani many times, it always comes too good. Thank you. I just wanted to tell A small tip for your onion Raita, after you slice the onions for Raita, pls soak the sliced onions in water with salt for about 5 minutes and wash it, then strain the onions and the add yogurt. The raw smell of the onion will go away while you washing it with salt. So it stays for longer time and tastes very good. Just try a small batch and see it. Thanks.
@cnvive
@cnvive Год назад
Where you have restaurant in USA ?
@loverajvel
@loverajvel Год назад
@@cnvive Pennsylvania state. Restaurant name is Kurinji Indian cuisine.
@cnvive
@cnvive Год назад
@@loverajvel will visit next time when I come to PA. I come to Allentown often
@loverajvel
@loverajvel Год назад
@@cnvive oh that’s nice. Hopefully see you soon.
@Passion_Tamizha
@Passion_Tamizha Год назад
Best wishes brother
@meenashi
@meenashi Год назад
I don't even take non veg. I watch this channel just for jaffar Bhai ,love from US❤.
@tbalaji1985
@tbalaji1985 Год назад
Dear sir , me and my mom are fans for you sir , your style of speech and the way you showed all secrets of cooking it’s hats off sir , unga nalla manasuku neenga nalla inum valara enga amma sarba vazthrom sir, chinna oru Kurai chennai la unga restaurant illa. Enaku sapdanum pola iruku sir
@jollytamilanvlogs
@jollytamilanvlogs Год назад
பாய்... உங்க staffs ரொம்ப கொடுத்து வச்சவங்க....every one is working there very happily with smile, it shows you are not there as boss... I can feel ur friendliness....
@bharathivasu8942
@bharathivasu8942 Год назад
உங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துகள் ஜப்பார் பாய்...
@nishantha6915
@nishantha6915 Год назад
Congratulations Jabbar Bhai ! Very happy to see your new Dubai launch. I have been watching your videos for sometime - great to see you being very generous in sharing your buriyani recipes and results of your great hard work has blessed you with opportunities in opening your branch in Dubai . IA May you blessed to open a branch in London 🤲🏻 All the very best and continue shining ❤
@kevivjack2408
@kevivjack2408 Год назад
Its true, I am at the store today, never seen such queue and crowd for a biryani shop in UAE in last 10yrs Its so crowded and people are ready to wait even 30min for a single biryani without any frustration in their faces❤ shows the quality and trust they have on bhai❤
@jayavarma6674
@jayavarma6674 Год назад
மிக்க மகிழ்ச்சி ஜாபர் பாய் ❤️👍 மென்மேலும் வளர்ந்து வாழ்க்கையில் செம்மையடைய வாழ்த்துகள் ❤️🔥
@kavithaalamelu8006
@kavithaalamelu8006 Год назад
Now after ur explanation understood bcaz third day we came ,waited for 1 hr got briyani but same ur briyani was excellent in Abudhabi.hoping coming days will be back.good heart feeling the workers pain as well.
@ansaridairies
@ansaridairies Год назад
Workers smile says everything. May Allah bless you with more and more. 🎉. Waiting for your restaurant to be opened in Alkhobar, KSA.
@sakthivadivel1784
@sakthivadivel1784 Год назад
Best wishes Jaffar anna. எல்லா புகழும் இறைவனுக்கே.
@raguraj8484
@raguraj8484 Год назад
Superb Anna Kettkum Pothu Avalo Happy a Eruku Anna... ❤❤❤Ennum Nega Menmelum Valara Vazthukal... Anna🎉🎉🎉🎉
@kajamohaideen.a
@kajamohaideen.a Год назад
தமிழகத்தின் Czn Burak Chef நீங்கள், மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@yasararafatha3139
@yasararafatha3139 Год назад
I thought same
@kaleshkhan6080
@kaleshkhan6080 Год назад
Alhamdulillah Jabbar Bhai, may Allah bless you and your family with more success and peace. Alhamdulillah 😇
@bbvlogz
@bbvlogz Год назад
I met our jabbar bhai bro !!! We like the biryani , nonbu kanji and chicken 65 are awesome and delicious. Best wishes for his newly opened restaurant.
@janarthananpriya2068
@janarthananpriya2068 Год назад
அண்ணா உங்க சமையல் பதிவுகள் பார்த்திருக்கிறேன்.நன்றாக இருக்கிறது.நீங்க துபாயில் பிரியாணி கடை ஆரம்பித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துகள் அண்ணா.பசியோடு வருகின்ற எல்லாருக்கும் நீங்கள் மன மகிழ்ச்சியோடு உணவு வழங்கல் வேண்டும்.மேலும் வளர்ச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@UK_Today.
@UK_Today. Год назад
இந்த video க்கு தான் wait paninan Anna 😍😍😍
@srinic6
@srinic6 Год назад
Vera level Bhai, taking care of your employees is must, he knows it well👍
@priyankavijayan3092
@priyankavijayan3092 Год назад
Super anna naa romba romba big fan unga vedio parthu tha naa biriyani try pannittu iruka.. .. Neenga workers romba nalla help pandringa super anna.... All the best 👍💯
@divyathomas6673
@divyathomas6673 Год назад
Congratulations Bhai 🎉❤ wishing you more and more success!! Your real success is giving employment to so many people using your talent and food knowledge!! Amazing!
@04manikedahsp
@04manikedahsp Год назад
பாய்.. என் மனமே குளிர்ந்துவிட்டது.. அல்லா நல்லருள் தருவான்
@sarathdevavlog860
@sarathdevavlog860 Год назад
தமிழ் நாட்டின் மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் நண்பரே 👍🏼👍🏼👍🏼🎉🎉❤️
@sureshabel
@sureshabel Год назад
All the Very Best Bhai.. May God Bless you and your Restaurant. very nice to see your Restaurant..... we will be missing you in India...
@mohamedimran4225
@mohamedimran4225 Год назад
Really you are very humble and kind person proof with workers.Jabbar bhai you are the first person interduce nombu kanji in dubai. 🇮🇳🇸🇦
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall Год назад
அண்ணா உங்கள் உழைப்பும் மனசும் வீன்போகாது இறைவனின் அருள் கிடைக்கட்டும்
@habibhabib4098
@habibhabib4098 Год назад
Assalamualaikum mashallah Mubarak bhai Ramazan Mubarak Roza Mubarak Really your good heart person Allah aapko bhi aur aapke family kobi Allah hamesha khush rakhe hamari taraf se aap ka naya restaurant Dubai may mubarak ho. Dua mein yaad rakho bhai ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@ipohfoodie3524
@ipohfoodie3524 Год назад
Masha Allah.. Allah bless you..
@TamilSelvan-su5id
@TamilSelvan-su5id Год назад
Workers kasta padakudathu nenaikurengala antha manasu yarukum varathu sir nenga ultimate unga big fan❤️❤️ love you thalaiva
@subhamadsan8055
@subhamadsan8055 Год назад
I'm waiting for the episode.... finally 😍 super broMassAlah😊
@MrArunmaxi
@MrArunmaxi Год назад
All the best 🎉🎉🎉🎉 Your hardwork, planning and management is appreciated and inspiring ❤
@sassxccgh9450
@sassxccgh9450 Год назад
Workers play important roles in a restaurant for successful food preparation. Jaffar Bhai you're taking care of their wages welfare good hearted boss congrats for your success more prosperous on the way
@nammacookingchannel1981
@nammacookingchannel1981 Год назад
Hard work never fails . Best example Jabbar bhai . Congrats brother . Wish u all success.
@VinodKumar-rp9kg
@VinodKumar-rp9kg Год назад
I am just happy for you Bhai 🎉 Keep doing more and my Ramadan wishes to all of you ❤
@AshokKumar-zl8py
@AshokKumar-zl8py Год назад
Best wishes to Jabba4 Bhai in his new venture, wish his Restaurants will spread allover the world...
@patriciatheophelus4280
@patriciatheophelus4280 Год назад
Congratulations!! Love all your videos!!
@Selva11479
@Selva11479 Год назад
You are great bhai, treating your employees as your family people. 🎉
@durairajmohan9982
@durairajmohan9982 Год назад
You are employee-friendly. That shows you will have a high success in the business.
@sedapsedap3377
@sedapsedap3377 Год назад
May Allah bless you Jabar Bhai,Aamiin ,from Malaysia.nice May Allah give Chance to visit ur restaurant.
@mhdmansur2188
@mhdmansur2188 Год назад
உங்களது Name போர்டு Logo மிக அருமை interior ரொம்ப அழகாக உள்ளது எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறீர்கள் அருமை காகா...
@msubashinishini351
@msubashinishini351 Год назад
Super brother வேலை செய்ரவங்களுக்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறது ரொம்ப பெருமையா இருக்கு,,வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடம்
@TheDanzir
@TheDanzir Год назад
Congratz from malaysia❤️u hard work never fails bhai... Insha allah u open more branches at all country tq ❤️
@noordeen2327
@noordeen2327 Год назад
Super Bai... Masha Allah...
@nmazam3030
@nmazam3030 Год назад
Masha allah...pakurapo neenga superb bana person bro...allah mem melum barakat seywanan aha....aameen
@purushasokan03
@purushasokan03 Год назад
wow.. I am so happy for you... i felt myself in your place. இனம் புரியாத சந்தோஷம் !!! god bless you. Ramadan kareem !!!
@sajidakhanam9277
@sajidakhanam9277 Год назад
Masha Allah Masha Allah Mubarak to you Bhai may Allah SWT give barkha & increase your business in Dubai and all over the world Insha Allah Aameen!💐💐💐
@internationalfoodvlogger7024
We are always with you Jabbar Bhai.. Karthick from Chennai, Presently in Dubai 👍
@edwinamos1998
@edwinamos1998 Год назад
Hi bhai i was watching your videos Daily but I was busy for some months today morning I opened youtube you have opened a restaurant bhai congratulations bhai 🎉🎉 god bless u and your family 😊😇😊
@AroulKaliamurthy
@AroulKaliamurthy Год назад
Jabbar bai .. If you treat your kitchen staff as partners and treat them good with nice accommodations, good health , reasonable vacation and good profit sharing. You will go places. You are already doing most of the thing I mentioned. So you are in right track. Proud of you. On top of all CUSTOMERS are always right . Again good luck bai.
Далее
Jabbar Bhai Restaurant An Overview Vlog...
22:52
Просмотров 1,6 млн
Jabbar Bhai Restaurant Public Review...
15:25
Просмотров 540 тыс.