Тёмный

Jaffana Auto Issue | Pick Me | Rj Chandru Report 

Rj Chandru Report
Подписаться 97 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Jaffana

Опубликовано:

 

27 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@sivaninathan4903
மிகவும் பயனுள்ள பதிவு, , யாழ்ப்பாணத்தில் பிக் மீ சேவைகள் அவசியம் தேவை 👌
@meenavijay4262
யாழ்ப்பாண ஓட்டோ ரேட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வரவேண்டும் I like Pick me👍
@user-kh9bo9wc1v
ஆமா ரெயின் கொழும்பில் இருந்து யாழ் வர 600/யாழிலிருந்து பக்கத்தில் இருக்கும் வீட்டுக்கு போகணும் ஏன்றால் 500😃😃
@rimzanabdulrazack6986
PickMe should introduce its service in Vavuniya, Batticloa, Nuwara Eliya etc.
@rimzanabdulrazack6986
Well done PickMe! We prefer PickMe than road autos.
@hardrock5052
பருத்தித்துறை இருந்து மந்திகை வைத்தியசாலை 500 எடுக்கிறார்கள். ஆனால் பிக் மீ 253 ரூபாய்.
@ManoharanSinniah-np5mr
Pick me ல் தான் போவோம்
@Bravo.6
புங்கன்குளம் சந்தில இருந்து Us Hotel 1.5 km போக 400 ரூபா சொன்னாங்கள். யாழ்ப்பாணத்தில பெற்றோல் லீட்டருக்கு 600 ரூபா வும் ஒரு முச்சக்கரவண்டி 50 லட்சத்துக்கும் வில்படுது போல 😂
@vichufoodvlogs
மக்கள் தங்கள், வாழும் ,தொழில் சுதந்திரத்தை தவராக்குவதால் ,மொத்தமாக அடிமைகளாகின்றனர்.
@marsh5139
Not only in Jaffna, in vavuniya also we have these issues
@hardrock5052
பிக் மீ பாவிக்க கூடிய போன் வசதி எல்லோருக்கும் இல்லையே!
@thanu7584
விலை கூடுதே இல்லையே அனல் இவர்கள் கடை கறார்கள் விலை கூட்டித்தான் விற்கிறார்கள்
@mohamdinsaf2357
Colombo kattanathukum, Batticaloa and jaffna kum periya maaatram irukku. I also support pick me and uber
@SharuganMoockiah
I had a similar experience a few months ago when I attended my graduation ceremony. The taxi driver charged me 800 rupees for a mere 200-meter ride, citing the late hour as the reason for the high fare. However, later that night, I took another taxi, and they only charged me 250 rupees for the same distance. It's frustrating that in some areas, drivers tend to overcharge passengers without considering the metered fare. It's clear that there are a few honest and reasonable drivers out there, but unfortunately, they seem to be in the minority. This could be a promising solution to address the issue of dishonest practices by some drivers.
@sanjeevvlogs5492
Good video.. யாழ் ஆட்டோ படு மோசம்
@sivachanthuruarunakirinath1935
Yes,10 manikku jaffna railway station la irunthu kokuvil 4 km 2000 sonnaangal 😢
@MR_Lankan
Thank you for publish this Useful Vedio ❤
@rajanehamparanathan3598
Thank you for the information.
@VaratharajArulanantham-pb6vp
பிக்மி முதல் தார் றோட் இல்லாத கிராமங்களிலும் ஓற்றையடி பாதையுள்ள கிராமங்களிலும் சேவையை தொடங்கிருக்க வேண்டும் அதை விடுத்து லாப நோக்கம் கொண்டு நகர்புறங்களில் ஆரம்பித்து விட்டு சரியாணது என்று சொல்லக் கூடாது மக்களுக்கு எல்லாம் தெரியும்
@007619sam
Pick me charged Rs. 781 and for the same distance where the normal Three Wheel asked me Rs. 1800. I fully support Pick me.
Далее
Gold 200,000? | Rj Chandru Report
11:06
Просмотров 16 тыс.
НЕ ДЕЛАЙТЕ УКЛАДКИ В САЛОНАХ
00:43
НЕ ДЕЛАЙТЕ УКЛАДКИ В САЛОНАХ
00:43