டிராகன் ஃப்ரூட் பழத்தில் இருக்கும் விதைகளை போட்டாலே முளைத்து வரும் சகோ.. மண் கலவையில் தென்னை நார்க்கழிவு பயன்படுத்துகின்றோம் மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
கொடி அவரையை கேட்கிறீர்களா.. கொடி அவரை வளர்ப்பதற்கு 15க்கு 15 வளர்ப்பு பையில் வைத்தாள் அதிகம் அறுவடை கிடைக்கும் வாட்டர் கேனில் வைத்தால் அறுவடை கொஞ்சம் கம்மியாக இருக்கும்
தேமோர் கரைசல் இரண்டு நாள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளித்து விடுங்கள் மற்றும் செடியின் வேர் பகுதிக்கு மண்புழு உரம் அல்லது மாட்டு எரு கொடுங்கள்
வணக்கம் சகோ..மணத்தக்காளி பழம் உங்களுக்கு கிடைத்தால் அந்த பழத்தை மண்ணில் பிழிந்து விடுங்கள் தானாகவே அது முளைத்து வரும் நெருக்கமாக முளைத்து இருக்கும் அதை நீங்கள் செடி வளர்ந்த பிறகு இரண்டு செடி எடுத்து வேற ஒரு பையில் நட்டு வையுங்கள் 15க்கு 15 அளவு உள்ள பையில் இரண்டு செடி வையுங்கள் அதிக நாட்கள் இருக்கும்
தேமோர் கரைசல் இரண்டு நாள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளித்து விடுங்கள் மற்றும் செடியின் வேர் பகுதிக்கு மண்புழு உரம் அல்லது மக்கிய மாட்டு எரு கொடுங்கள்
அதன் பெயர் சரியாக தெரியவில்லை தம்பி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர் கூறுகிறார்கள் நர்சரியில் ஸ்வீட் லைம் என்று கொடுத்தார்கள் ஆனால் எலுமிச்சை மாதிரி புளிப்புகள் உள்ளது