Тёмный

Kaalathai Vendravan Nee Video Song | Adimai Penn Movie Songs | M. G. R|Jayalalitha|Pyramid Music 

Pyramid Music
Подписаться 3 млн
Просмотров 490 тыс.
50% 1

Song: Kaalathai Vendravan Nee ….
Singers: P. Susheela, Janaki
Music: K. V. Mahadevan
Director : K. Shankar
Producer: Emgeeyaar Pictures Ltd
A Duet song from the movie Adimai Penn released in the year 1969, The Movie directed by K. Shankar . It is a super duper hit, featuring popular actors M. G. R, Jayalalitha, Ashokan, Pandari Bai, Rajasree, R. S. Manohar, Chandrababu, Cho and Others. The song sung by P. Susheela and Janaki. Music composed by K. V. Mahadevan and lyrics by Avinashi Mani. This film was a box office hit and a Silver Jubilee movie in Madurai - Chinthamani Theater. It ran more than 100 days in all other major cities.This movie won the Tamil Nadu State Film Award for the Best Film. K. V. Mahadevan won the Tamil Nadu State Film Award for Best Music Director for the movie.
Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
Click here to watch:
Amma Endral Video Song | Adimai Penn Tamil Movie
• Amma Endral Video Song...
Thaai Illamal Video Song | Adimai Penn Tamil Movie
• Thaai Illamal Video So...
Yemmattraathe Video Song | Adimai Penn Tamil Movie
• Yemmattraathe Video So...
Aayiram Nilave Vaa Video Song | Adimai Penn Tamil Movie
• Aayiram Nilave Vaa Vid...
Unnai Paarthu Video Song | Adimai Penn Tamil Movie
• Unnai Paarthu Video So...
Subscribe: bit.ly/1QwK7aI

Видеоклипы

Опубликовано:

 

6 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 159   
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 10 месяцев назад
காலத்தை வென்ற வர் மட்டும் அல்ல தமிழ் மக்கள் எல்லார் மனதையும் தான்
@elangosaravanabala4172
@elangosaravanabala4172 3 года назад
என்ன ஒரு தீர்க்கதரிசனம் காலத்தை வென்று காவியம் ஆனது
@shankarbharath
@shankarbharath 11 месяцев назад
ஒரு வார்த்தைக்கும் வாத்தியார் உதடு அசைக்காமல் தன் பெயரை உச்சத்திற்க்கு உசத்திய பாடல்
@dorespamila8626
@dorespamila8626 2 года назад
இந்த பாடலை கேட்கும் போது இனம் புரியாத ஒரு சந்தோஷம் வரும்.
@rambirthday8068
@rambirthday8068 5 лет назад
ஜானகி அம்மா, சுசீலாம்மா!! அப்பா! ஒருவர் ஹம்மிங் முடிக்கறப்போ, இன்னொருவர் வாங்கிப் பாடுவது ஆஹா!! என்ன இனிமை!! ஜெயலலிதாம்மா, ஜோதி லக்ஷ்மி நடனமும் மிக நன்று
@pyramid_comedyclips
@pyramid_comedyclips 5 лет назад
Please Subscribe Our New Pyramid HD Tamil channel ru-vid.com
@ascok889
@ascok889 4 года назад
MGR jayalalitha Jothilakshmi super
@ascok889
@ascok889 4 года назад
Kalathavendavan MGR manitha deivam
@ascok889
@ascok889 4 года назад
Super jayalalitha amma Jothilakshmi amma dance super fantastic
@ascok889
@ascok889 4 года назад
I love you MGR
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 2 года назад
தலைவருக்கு மட்டுமே பொருந்தும் என்று நினைக்கின்றேன் எம் ஜி ஆர் அவர்களின் பாடல்கள் எல்லாம் சூப்பர் அதிலும் குறிப்பாக இந்த பாடலை கேட்கும் போது மகிழ்ச்சி
@gurusamy9574
@gurusamy9574 2 года назад
தங்கம் தங்கம் உன் உருவம். தாங்காதினி மேஎன் பருவம் வரிகள? வலிகளா என்ன உவமை வரிகள்
@thangapushpam3561
@thangapushpam3561 4 года назад
இப்பாடலில் வரும் வார்த்தைகள் அனைத்துமே உங்களுக்குத்தான் பொருந்தும் தலைவா
@powerrangers8139
@powerrangers8139 Год назад
சத்தியமான உண்மை
@thiyagarajansubramanian3301
வேறு எவனுக்குமே பொருந்தாது , 36 ஆண்டுகளுக்கு பின்னும் காலத்தை வென்று நிற்கிறார் . நிஜ ஹீரோ .
@nambiramiah5714
@nambiramiah5714 Год назад
இந்த பாடலே தலைவருக்காகதான் எழுதப்பட்டது. தலைவர் என்றென்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
@thiyagarajansubramanian3301
வேறு எவனுக்குமே பொருந்தாது , 36 ஆண்டுகளுக்கு பின்னும் காலத்தை வென்று நிற்கிறார் . நிஜ ஹீரோ .
@nagajothi3200
@nagajothi3200 2 года назад
இந்த பாடலின் இனிமையும், நடனமும் வேறு எந்த பாடலிலும் இடம் பெறவில்லை. மிகவும் இனிமையான பாடல், மீண்டும், மீண்டும் கேட்க தூண்டும் பாடல்...
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Год назад
Ninaithathai mudippavan - manhjula and lathah
@viveksundar707
@viveksundar707 Год назад
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்லவேண்டும் என வாழ்ந்தவர்
@thiyagarajansubramanian3301
வேறு எவனுக்குமே பொருந்தாது , 36 ஆண்டுகளுக்கு பின்னும் காலத்தை வென்று நிற்கிறார் . நிஜ ஹீரோ .
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 4 года назад
எம்.ஜி.ஆரை புகழ்ந்து எத்தனையோ திரை பட பாடல்கள் இருந்தாலும் இப்பாடலே எல்லா பாடலை விட தலையான பாடல் பாடல் அவினாசிமணி
@hemavathyak7346
@hemavathyak7346 Год назад
உண்மையானப்பாடல் ஒரு தெய்வம் என்தலைவர்எம்ஜியார்🙏🙏🙏🙏
@nandakumarrenga5533
@nandakumarrenga5533 Год назад
நேஹாவின் பாட்டை கேட்டபின் தினமும் இந்த பாடலை கேட்கிறேன்.
@uma8781
@uma8781 2 года назад
AFTER SUPER SINGER JUNIOR 8 GRAND FINALE NEHA PERFORMANCE...YOU SUNG IT VERY WELL NEHA...MAY YOU ACHIEVE MORE
@balakrishnan-ih5vd
@balakrishnan-ih5vd 2 года назад
I also searched the song after neha's performance
@tharanitharani.m3550
@tharanitharani.m3550 2 года назад
2k kids DNT know
@sujithkumar3017
@sujithkumar3017 Год назад
@@balakrishnan-ih5vd uuuu8uuu87i8uu8u8uuuu87uu7u8uuuh8uuihuh8uu8uuhuuu7u8u7u7
@nandakumarrenga5533
@nandakumarrenga5533 Год назад
This is one of favourit song. But after hearing by Neha's voice this has become my 1st favorite song by neha's version. God bless you Neha.
@salilnn6335
@salilnn6335 Год назад
NEHA 👑🥇🏆💐
@user-zb5hr6eu2e
@user-zb5hr6eu2e Месяц назад
எஸ்.ஜானகி பி.சுசீலாவின்குரல்களில் ஒலிக்கும்அற்புதமான பாடல்.
@sivasiva7595
@sivasiva7595 5 лет назад
சிறு வயதில் என் மனதை கொள்ளை கொண்ட பாடல்
@user-dv5fu9fz3j
@user-dv5fu9fz3j 4 года назад
GR
@Ravi-oe3lv
@Ravi-oe3lv 4 года назад
Susheela mam voice amazing
@ashokanvera6095
@ashokanvera6095 2 года назад
என்றும் அழிவில்லாத காவியம்.17.3.22
@pathmasabapathy3394
@pathmasabapathy3394 2 года назад
I came here after super singer junior 8 Neha performance. Awesome
@maganzim4177
@maganzim4177 2 месяца назад
நம் புரட்சித்தலைவர் ஒருவருக்கே பொருந்தும் அற்புதமான பாடல் வரிகள்
@devendiranm7744
@devendiranm7744 6 лет назад
காலத்தை வென்றவன் நீ! காவியமானவன் நீ! வேதனை தீர்த்தவன்! விழிகளில் நிறைந்தவன்! வெற்றித் திருமகன் நீ! காலத்தை வென்றவன் நீ! காவியமானவன் நீ! நடந்தால் அதிரும் ராஜ நடை! நாற்புறம் தொடரும் உனது படை! போர்க்களத்தில் நீ கணையாவாய்! பூவைக்கு ஏற்ற துணையாவாய்! காலத்தை வென்றவன் நீ! காவியமானவன் நீ! அழகாக... விடிந்திடும் பொழுதும் உனக்காக! வேங்கையின் மைந்தனும் எனக்காக! ஓயாது உழைப்பதில் சூரியன் நீ! ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ! காலத்தை வென்றவன் நீ! காவியமானவன் நீ! பாவாய் பாவாய் பாரடியோ! பார்வையில் ஆயிரம் வேலடியோ! தங்கம் தங்கம் உன்னுருவம்! தாங்காதினிமேல் என் பருவம்! வேதனை தீர்த்தவன்! விழிகளில் நிறைந்தவன்! வெற்றித் திருமகன் நீ! காலத்தை வென்றவன் நீ! காவியமானவன் நீ! சுடராக... தோளில் புகழ் மலைத் தொடராக! தோகையின் நெஞ்சம் மலராக! உள்ளத்தில் இருக்கும் கனவாக! ஊருக்குத் தெரியா உறவாக! காலத்தை வென்றவன் நீ! காவியமானவன் நீ!
@veerammari3948
@veerammari3948 2 года назад
Vijay tv super singer pathutu inga vanthavanga oru like
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
சூப்பர் 💃 💃 அற்புதமானப் பாடல் 👸
@sethusubramanian9408
@sethusubramanian9408 Год назад
S.Janaki's voice is superb!Jyothi lakshmi's dance movements are graceful and amazing!
@ravichander2533
@ravichander2533 Год назад
ஜெயின் நடனம்தான் சூப்பர் சுசிலாம்மாவின் முதல்ஹம்மிங்கிலே ஜானகி காணாம போய்ட்டாங்க
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
உண்மை தான். ஸ்டார்டிங் ஹம்மிங் சுசிலாம்மா சூப்பர்.
@salmoncan1831
@salmoncan1831 9 месяцев назад
correct.
@mechinenithirupathirao7709
@mechinenithirupathirao7709 2 месяца назад
Sushilamma great singer 🙏
@Dhanapalism
@Dhanapalism Год назад
காலத்தால் அழியாத காவிய பாடல். புரட்சி த் தலைவர் என்ற மகானின் பெருமை சேர்க்கும் பாடல். பொன் மனச் செம்மல் புரட்சி த் தலைவர் ஓர் சரித்திரம்... அவருக்கு இணை யார்?
@manmathan1194
@manmathan1194 Год назад
அவருக்கு இணை கட்டழகி ஜெயலலிதா
@syedhussain2064
@syedhussain2064 6 месяцев назад
புரட்சி தலைவர்
@syed_hussain144
@syed_hussain144 25 дней назад
புரட்சி தலைவர் க்கு இணையில்லை எவனும்
@malasukumaran8087
@malasukumaran8087 Год назад
மக்கள் திலகம் புகழின் உச்சத்துக்கு இப்பாடலே சான்று.காலத்தை வென்று காவிய தலைவனாக உருவாகிய புரச்சி தலைவர்.தமிழுக்கும் தமிழரின் பெருமைக்கு அவரின் வாழ்வு விடி வெள்ளி.
@sabarikumaran9999
@sabarikumaran9999 2 года назад
Who are al after super singer neha performance at super singer finale🥰
@vasanrajam5625
@vasanrajam5625 Год назад
666667
@samaypalani2497
@samaypalani2497 Год назад
சுப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ascok889
@ascok889 4 года назад
Super man MGR udan Jayalalitha Jothilakshmi super fantastic dance
@kogilavaani6120
@kogilavaani6120 2 года назад
அன்பான என் இனிய உறவுக்கு என் இதயங்கனிந்த காலை வணக்கம் ❤️
@HariHaran-tz3cf
@HariHaran-tz3cf 2 года назад
Any one after super singer neha performance.....
@shravkumar55
@shravkumar55 2 года назад
Susheelamma start is the crowning piece of the song..
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
Well said
@krishnaraja4569
@krishnaraja4569 8 месяцев назад
Yes broo😅❤❤
@kogilavaani6120
@kogilavaani6120 Год назад
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️
@kogilavaani6120
@kogilavaani6120 2 года назад
அன்பான உறவுக்கு என் இனிய காலை வணக்கம் ❤️
@saravananecc424
@saravananecc424 2 года назад
வாழ்க வள்ளலின் புகழ்...
@bitu9436
@bitu9436 19 дней назад
நான் 2001 இல் பிறந்தவன் இருந்தாலும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்🎉
@kogilavaani6120
@kogilavaani6120 Год назад
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் அன்பே❤
@mariajothi8549
@mariajothi8549 2 года назад
Neha sang so so fine best no proud no allatal best singer
@manmathan1194
@manmathan1194 2 года назад
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் கலைமகள் காவிய நாயகி ஜெயலலிதா அவர்களும் கடுமையாக உழைத்து வெற்றி கண்ட படம் அடிமைப்பெண். இந்த மாபெரும் வெற்றிப் படத்தில் இருவருமே டூயல் கேரக்டரில் வருவார்கள்.
@devendiranm7744
@devendiranm7744 6 лет назад
காலத்தை வென்ற காவிய நாயகர்கள்...!
@Good-po6pm
@Good-po6pm 5 лет назад
எம்ஜிஆர் அமைத்த கட்சிக்கு களங்கம் தேடி அதை கொள்ளைகூட்டமாக்கியவள் ஜெயலலிதா- இறுதியில் குற்றவாளி என்ற பெயருடன் செத்தாள் - அவளை பொன்மனசெம்மலுடன் இணைத்து பேசாதீர்கள் .
@manmathan1194
@manmathan1194 2 года назад
குட் நல்வழி என்ற பெயரிலேயே ஒரு கழிசடை புரட்சித் தலைவியை தவறாக எழுதி இருக்கிறான் .புத்தி கெட்டுப் போன அந்த ஆசாமிக்கு சொல்லிக்கொள்கிறேன் புரட்சித் தலைவருக்கு சமமானவர் புரட்சித்தலைவி அவர் கலைமகள் காவிய நாயகி கலைச்செல்வி இதயதெய்வம். சசிகலா என்ற ஈனப்பிறவி புரட்சித் தலைவரால் தான் எம்ஜிஆருக்கு அறிமுகமானது. அந்த திருடி ஓடு சேர்ந்ததால் புரட்சித்தலைவி அவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மற்றபடி தெய்வத்திருமகள் ஐ அவள் இவள் என்று பேசினால் உன் குடும்பம் உருப்படாது.அவர் கால் தூசுக்கு கூட நீ தகுதி இல்லாதவன்.
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 3 года назад
Lyrics by Mr Avinasimani (actor Pandiarajan's father in law). Super Song.
@kogilavaani6120
@kogilavaani6120 2 года назад
அன்பான என் இனியு உறவுக்கு இன்பமான காலை வணக்கம் ❤️
@manmathan1194
@manmathan1194 Год назад
இனிய உறவே உங்களின் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது நன்றி வணக்கம்
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 4 года назад
வேதனை தீர்த்தவன்! விழிகளில் நிறைந்தவன்! i think lyricist was Mr Vali .
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 года назад
பாடல் கவிஞர் அவினாசிமணி
@kaliaperumalkp8567
@kaliaperumalkp8567 2 года назад
Poet Avinacinimani
@balachandran6353
@balachandran6353 2 года назад
Started liking and appreciating this song after Neha’s performance
@santhoshrathinam4799
@santhoshrathinam4799 9 месяцев назад
❤ mgrsanthoam nice song 🎉🎉🎉❤❤ young man❤
@prakashmsd4328
@prakashmsd4328 5 лет назад
M G R very cute smile cute
@nkhaoonrasheed5104
@nkhaoonrasheed5104 Год назад
This song suitable for thalaivar only mass
@hemavathyak7346
@hemavathyak7346 Год назад
இந்தபாடல்எல்லாம்தலைவருக்குதான்பொறுந்தும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@prakashmsd4328
@prakashmsd4328 5 лет назад
Kalathal aliyatha padalkal superb
@sagulhameed2247
@sagulhameed2247 6 лет назад
Thalaivar vaazha
@kavikavi1196
@kavikavi1196 5 лет назад
Sagul Hameed NJ fjdj
@vijayalakshmi8337
@vijayalakshmi8337 2 года назад
How many of you here after Nehas performance?
@harivet2750
@harivet2750 3 года назад
When you are moving, your forces following around you.
@pmtenson7155
@pmtenson7155 7 месяцев назад
இந்த பாடலில் உள்ள யாரெல்லாம்.இப்போது.உள்ளார்கள்.நம்முடன்....
@manmathan1194
@manmathan1194 3 месяца назад
அந்த குட்டி பாப்பா மட்டும் இருக்க வாய்ப்பு உண்டு
@SanthaBala-ld1df
@SanthaBala-ld1df Год назад
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் என் அன்பே என் உயிரின் உயிரே என் அன்பே❤❤❤
@kogilavaani6120
@kogilavaani6120 Год назад
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் அன்பே ❤❤❤
@sukumaranmk7427
@sukumaranmk7427 2 года назад
Great song of MGR
@samaypalani2497
@samaypalani2497 Год назад
சூப்பர்❤❤❤❤❤❤
@wilsonkc1705
@wilsonkc1705 3 года назад
An excellent song.
@KanakarajK.N
@KanakarajK.N 10 дней назад
1ST OF ALL LEGEND K.V.M.
@rajaramsenthil8875
@rajaramsenthil8875 2 месяца назад
பி சுசீலாவின் குரலில் என்ன ஒரு உயிரோட்டம்
@veeramanoharan7872
@veeramanoharan7872 2 года назад
எம்ஜிஆா் அவா்களூக்கு பொருத்தமான பாடல்
@srsekar2486
@srsekar2486 2 дня назад
🤍♥️🤍எந்தக்காலத்தையும் வெல்லும் பொன்மனச்செம்மல்
@girishgokul1628
@girishgokul1628 3 месяца назад
Janaki amma❤❤❤
@durgavideos1755
@durgavideos1755 5 месяцев назад
இந்தப் பாட்டில் கடைசி யில் ஒரு இழுப்பு இழுப்பார்களே அப்பா அப்படி ஒரு இழுப்பு
@chandranchandran9673
@chandranchandran9673 5 лет назад
Super
@johnnyc5332
@johnnyc5332 Год назад
Queens...PS & SJ
@ascok889
@ascok889 4 года назад
Good MGR Jayalalitha amma Jothilakshmi amma
@manithangavel9449
@manithangavel9449 2 года назад
Good son
@manithangavel9449
@manithangavel9449 2 года назад
Very nice song
@shanmugavelmariappan6569
@shanmugavelmariappan6569 11 месяцев назад
Music super
@subramanianmaths6020
@subramanianmaths6020 5 лет назад
S Janaki Amma is great
@waterfalls8363
@waterfalls8363 3 года назад
Ps and sj great.both are well talent
@waterfalls8363
@waterfalls8363 3 года назад
Ps amma voice soulful and lyrics clarity voice and sj amma voice expression and modulation voice. Thats all.
@VenKyy_
@VenKyy_ 2 месяца назад
As a 2k kid, I want to tell you one thing. That second charanam followed by a humming is absolutely so cuteee 😭❤️
@ravichandiran166
@ravichandiran166 2 года назад
King always moved wiyh people
@gopikannaiyan7928
@gopikannaiyan7928 2 года назад
Anyone here after Neha performance
@gshunmugasundaram5165
@gshunmugasundaram5165 8 месяцев назад
தலைவர் mgr மட்டும் பொருந்தும் சூப்பர் பாடல்
@rajanduraisamy1403
@rajanduraisamy1403 4 года назад
It is excellent
@MohanaSundaram-pj9rn
@MohanaSundaram-pj9rn Месяц назад
இந்த பாடலை எழுதியவர் கவிஞர் அ வினாசி மணி அவர்கள் இவர். திரு பாண்டிய ராஜன் அவர்களின் மாமனார்
@syed_hussain144
@syed_hussain144 25 дней назад
(சங்க ர்) கணேஷ் மாமனார் அவினாசி மணி தான்
@KalidasArumugam
@KalidasArumugam 3 месяца назад
Super song
@VijiViji-dm9qe
@VijiViji-dm9qe 2 месяца назад
My favourite song❤voice is soooooo super😊
@krishnaraj6561
@krishnaraj6561 17 дней назад
@user-nv7pf5xd4l
@user-nv7pf5xd4l Год назад
Thirumbi varavendum antha porkalam❤❤🎉🎉🎉❤❤❤
@tamilselvanm537
@tamilselvanm537 9 месяцев назад
Good song sir thanks
@g.m.vishnuvishnu1046
@g.m.vishnuvishnu1046 8 месяцев назад
தலைவரின்.காவியம்
@dominicmikelsamy6539
@dominicmikelsamy6539 Год назад
Unmaiyilaiye kaalathai vendra paadal kaalathai vendra kuraluluku sonthakaararghal suseela ma n janagi ma -dhevagaanam
@navisaugustin2153
@navisaugustin2153 Год назад
trueleadarmgr
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 5 месяцев назад
Slavery women movie if you can get the tickets in Regal cinema u are lucky . Widely spoken in all corners of Sri Lanka amongst Tamils
@ThirumudiNagarajan
@ThirumudiNagarajan 5 месяцев назад
😅superb 😅
@mnisha7865
@mnisha7865 Год назад
3.9.22
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
5.12.2022. EXCELLENT SONG
@mnisha7865
@mnisha7865 Год назад
@@mahalingamkuppusamy3672 good morning
@selvarajchellaiah4965
@selvarajchellaiah4965 7 месяцев назад
🎉captan
@user-uq3lp7nh8v
@user-uq3lp7nh8v 2 месяца назад
அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Jagadhisan-sg9sw
@Jagadhisan-sg9sw 9 месяцев назад
Jagan
@palanivelus9831
@palanivelus9831 8 месяцев назад
ஜெயஸ்ரீ மற்றும் உஷா இருவரும் இணைந்து அழகாக பாடியிருப்பார்கள்
@manmathan1194
@manmathan1194 3 месяца назад
I கட்டழகி ஜெயலலிதாவும் கால் தூக்கி ஜோதிலட்சுமி இருவரும் சாமானை நன்றாக ஆட்டி காட்டுவாள்
@user-mf8tb5sc6h
@user-mf8tb5sc6h 4 месяца назад
Shisnajimmji
@sanjaimuthu9053
@sanjaimuthu9053 2 года назад
Co actress name!?
@nandakumarrenga5533
@nandakumarrenga5533 Год назад
Jorhilakahmi
@manmathan1194
@manmathan1194 3 месяца назад
ஜோதிலட்சுமி
@samaypalani2497
@samaypalani2497 Год назад
உங்கள்பாடல்எல்லாம்பதிவுசெய்துள்லேன்❤❤❤❤❤❤❤❤❤❤
@TheChromelover
@TheChromelover 3 года назад
What is the name of the dancer/actress in yellow dress?
@ArunVicky-yw3vy
@ArunVicky-yw3vy 3 года назад
ஜோதிலட்சுமி நடிகை ஜெயமாலினியின் அக்கா இருவருமே கவர்ச்சி நடிகைகள்
@nagarajanmayandi316
@nagarajanmayandi316 2 года назад
K.V.MAHADEVAN super music
@ascok889
@ascok889 2 года назад
@@ArunVicky-yw3vy kooda biranthavar illai onnu vitta sagotharigal akkavum thangaium
@nandakumarrenga5533
@nandakumarrenga5533 Год назад
Jothilakahmi
@vmanoharanranipet.1527
@vmanoharanranipet.1527 Год назад
Jothi Lakshmi.
@kogilavaani6120
@kogilavaani6120 Год назад
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️
@manmathan1194
@manmathan1194 Год назад
உங்களுடைய இனிய வணக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது வணக்கம் நன்றி
@rengaraj1286
@rengaraj1286 Год назад
Denum palum kalanthu kudikkum enimai
@kogilavaani6120
@kogilavaani6120 2 года назад
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️
@manmathan1194
@manmathan1194 Год назад
முக்கடிச்சாறு போல மூன்று இடங்களில் காலை வணக்கம் சொல்லி இருக்கிறீர்கள் ஏற்றுக் கொண்டேன் நன்றி வணக்கம்
Далее
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 2 млн
Stray Kids "Stray Kids" Video
3:25
Просмотров 3,2 млн
OBLADAET, YASMI - YSM PC
2:19
Просмотров 148 тыс.