Sung by JOLLEE ABRAHAM & RESHMA ABRAHAM;
Album : HOSANNA 24;
Lyrics & Tune : Eva.J.V.PETER;
Music : JOLLEE ABRAHAM;
Keyboard Programing : Michael Ruben;
Rhythm : Edwin Prabhu;
Videography & Editing : Benny.C.Samuel;
Mixed & Mastered @ Rohith Recordings;
Produced by ROHITH RECORDINGS.
SUBSCRIBE to JOLLEE ABRAHAM Channel
/ jolleeabraham
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Songs Available at :
iTunes
music.apple.co...
Spotify
open.spotify.c...
Gaana
gaana.com/song...
Wynk
wynk.in/u/mGva...
Google Play Music
play.google.co...
Amazon
www.amazon.com...
Jio Saavn
www.jiosaavn.c...
Sound Cloud
/ ue4kd
பல்லவி
திருக்கரத்தால் தாங்கி என்னை
திருசித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண்ணாய்
அனுதினம் நீர் வனைந்திடுமே - 2
சரணம் 1
உம் வசனம் தியானிக்கையில்
இதயமத்தில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழிநடத்தும் - 2
சரணம் 2
ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டு
சேர்ந்திடுவேன் அவர் சமூகம் - 2
சரணம் 3
அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை - 2
திருக்கரத்தால் தாங்கி என்னை…
12 сен 2024