Тёмный

kallakurichi sakthi school issue - sundaravalli takes on tamil nadu minister Anbil Mahesh Poyyamozhi 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 1,5 млн
50% 1

kallakurichi sakthi school issue - sundaravalli takes on tamil nadu education minister Anbil Mahesh Poyyamozhi
kallakurichi latest news in tamil,
srimathi today news in tamil,
kallakurichi news tamil,
kallakurichi news,
kallakurichi,
srimathi case,
srimathi news,
srimathi news in tamil,
srimathi case in tamil,
kallakurichi school news tamil,
kallakurichi school,
kallakurichi news in tamil,
today kallakurichi news in tamil,
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@ramachandranc3166
@ramachandranc3166 2 года назад
தங்களின் பேச்சுக்கு முதலில் எனது வணக்கம் அம்மா தங்களுடைய பேச்சை கேட்டு ஸ்ரீ மதி குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் இனி இதுபோல் தமிழகத்தில் எங்கும் நடக்கக்கூடாது அதற்கு தங்களைப் போல் நல்ல உள்ளம் கொண்ட அனைவரும் தங்களைப் போலவே போராட வேண்டும் மக்களில் ஒற்றுமை வேண்டும் தங்களின் பேச்சுக்கு மிகவும் நன்றி அம்மா
@meenakshiramesh3722
@meenakshiramesh3722 2 года назад
இறந்த மாணவிக்காக வெளிப்படையாக, தைரியமாக குரல் கொடுத்த உனக்கு மிக்க நன்றி அம்மா.🙏🏻
@sathispriyamsai9119
@sathispriyamsai9119 2 года назад
அக்கா அருமை ,கிலி கிலி கிலி.... உண்மை மட்டும்தா நீங்க சொன்னது 👏👏👏👏👏👏👏🥳
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 2 года назад
ஆமா நீங்க இதே அக்கா பிரான்ஸ் தமிழச்சியைப் பற்றி ஒரு ட்விட் போட்டிருந்தார்களே பார்க்கவில்லையா?
@shanmugamsayeekrishnan9101
@shanmugamsayeekrishnan9101 2 года назад
Correct.
@tarasarah216
@tarasarah216 2 года назад
அருமையான உண்மையான பதிவு. ஏன்டா வோட்டு போட்டோம்னு இரு க்கு.இந்த ஆட்சியில் இதை எதிர் பார்க்க வில்லை.நம்பிக்கை போய் விட்டது.
@nandhakumar9632
@nandhakumar9632 2 года назад
அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் தோழி. காசுள்ளவனுக்கு ஒரு நீதி. கடையனுக்கு ஒரு நீதி. இது முற்றிலும் மாற வேண்டும். நன்றி.
@rajans8963
@rajans8963 2 года назад
முதல்ல சன்ஷைன் பள்ளியை அரசுடைமை ஆக்க வேண்டும்.
@arumugamdanapal8016
@arumugamdanapal8016 2 года назад
சகோதரி சுந்தரவல்லி உங்கள் நேர்மையும் தைரியமும் உண்மையும் நிறைந்த உங்கள் பேச்சை கேட்டு பிரமித்து போனேன். வெல்க நமது போராட்டம்.
@1986NameMy
@1986NameMy 2 года назад
ஏன் மைக்கேல் பட்டி பிரச்சினையில் போராட வில்லை? மைக்கேல் பட்டி பள்ளி சூறையாடப்படவில்லை?
@mike-ks7uh
@mike-ks7uh 2 года назад
இப்ப வாய் கிழிய வக்கனையா அரசியல் பேசி என்ன பயன். ஓட்டு கேட்டு வரும் எந்த கட்சியும் பேசவோ,ஆதரவோ, அறிக்கை விடவே இல்லை. அதான் ஜல்லிக்கட்டு காளைகள் சீரி பாய்ந்து விட்டது.
@krishnamoorthy-ee9hw
@krishnamoorthy-ee9hw 2 года назад
@@1986NameMy .
@user-rio377
@user-rio377 2 года назад
நீதிக்காக போராடும் சுந்தரவல்லி அக்காக்கு வாழ்த்துக்கள் 🤗🔥🔥🔥
@adhilakshmir6474
@adhilakshmir6474 2 года назад
Stalin thukararu.
@sumathia4052
@sumathia4052 Год назад
Good speech. Super
@fathimabeulah1107
@fathimabeulah1107 2 года назад
சூப்பர் 👏👏👏💯💯💯💯 உண்மையான எல்லாருடைய மனதில் உள்ள ஆதங்கம்
@kamaleshkamalesh2841
@kamaleshkamalesh2841 2 года назад
நீதி வேண்டும் அக்கா தங்கை ஶ்ரீ‌‌மதி க்கு
@sadhasivamm7368
@sadhasivamm7368 2 года назад
அன்பு சகோதரியே நீரே ஒரு வீரவாள் யாருக் அஞ்சாமல் நியாயமாய் பேசுவது பெறுமைபடுகிறோம் மேலும் நீடித்து வளர்ந்து வளம்பெற வாழ்த்துகிரோம்.
@seransekuvera1943
@seransekuvera1943 2 года назад
அருமையான பதிவு அக்கா இந்த நிகழ்வு நடந்த பிறகு கல்வி அமைச்சர் மீது மதிப்பு மக்கள் மத்தியில் குறைந்துள்ளது....
@sairam-mi5qf
@sairam-mi5qf 2 года назад
Amam
@prabuelango7643
@prabuelango7643 2 года назад
❤️❤️❤️❤️. Yes
@prabuelango7643
@prabuelango7643 2 года назад
❤️❤️❤️❤️. Yes
@balasubramanianramakrishna949
@balasubramanianramakrishna949 2 года назад
True
@kasivishvaraman1512
@kasivishvaraman1512 2 года назад
திராவிட முன்னேற்றக் கழகம் திருட்டு கூட்டம் அன்று ஈழத்தில் தமிழர்களை கொன்றது இன்று தமிழகத்தில் கொல்கிறது
@thangaduraimannagati6109
@thangaduraimannagati6109 2 года назад
அக்கா அவர்களின் பேச்சு மிக அருமை இனியாவது மக்கள் திருந்தி அரசு பள்ளியிலேயே குழந்தைகளை கல்வி கற்க வைக்கலாம்.. சத்தியம் வாழ்க தர்மம் வளர்க...
@kavitha8467
@kavitha8467 2 года назад
அரசுடைமை ஆக்க வேண்டும் அனைத்து பள்ளிகளையும்
@mvenkatesh3858
@mvenkatesh3858 2 года назад
Ok paniralam government school. Anga vela seiya pora staff kalam 70k,80k salary tharanum yaru tharuva. Irukura government Schoolaiyai oru paiyalum sekamatraiga
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 года назад
ஏற்கனவே அரசு பள்ளி ஆசிரியர் ஆசிரியர்களுக்கு அளவுக்கு மிக மிக அதிகமான சம்பளம் கொடுத்துமக்கள் வரிப்பணம் நாசமாய் போய்க்கொண்டிருக்கிறது இதில் தனியார் பள்ளிகளையும்அரசுடைமை ஆக்கினால் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது விலைவாசி எல்லாம் பல மடங்கு உயர்ந்து ஏழை மக்கள் எல்லாம் சாக வேண்டியதுதான் அதற்கு ஒரே வழி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் சம்பளத்தை கணிசமாக குறைக்க வேண்டும்
@bharathikv8140
@bharathikv8140 2 года назад
@@vetrivelmurugan1942 sariyaga chonnergal .Alavukku athikamaga pay.kodukka koodathu.sattam vandal than .ellai veettukku po.Thaniyar pallielum graduated teacharthane erukkirarkal.piriththu samamaga parkkattum.payment tai.Govt School than varanum.nallathumkooda.Savoo thi.mathiri.nadu vuruppadum appothan.🤫🤭🤫🤔🤫🤭🤔🤫🤭😛🤑😜😛🤔🤫🤭😜😛😜😛
@senthilkumarpandian7333
@senthilkumarpandian7333 2 года назад
I think 50-50 government and private is better, full government control will be a disaster again
@Nathan-ug5vy
@Nathan-ug5vy 2 года назад
👍👍 not by "religious fanatics" (bjp,rss,indutuva)........
@farookalianpattinam7754
@farookalianpattinam7754 2 года назад
காவல்துறை விசாரணையும் சரி அரசின் அணுகுமுறையும் சரி பள்ளி கல்வித்துறை அமைச்சரின் பேச்சுகளும் சரி நீதிபதிகளின் கேள்விகளும் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை.
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 2 года назад
Right.
@adamsha100
@adamsha100 2 года назад
உண்மையை வெளியே வர வேண்டும்
@arunachalam1996
@arunachalam1996 2 года назад
சு கோர்ட் நீதிபதியே மாணவியின் தாய் வேண்டியபடி ஒரு மருத்துவரை உடன்வைத்து பரிசோதனை செய்ய ஏன் மறுக்கவேண்டும் காரணம் நாட்டில் ஊடகங்கள் பாஜகவின் தீமையை மறைத்து நன்மைகெதிராக நிற்க்கவைக்கபட்டுள்ளன எனவே யாரும் உண்மையின் பக்கமே நிற்ப்பதில்லை மக்கள் பாஜகவின் உண்மை முகத்தை புரிந்துகொள்ளாது மதவாதிகளின் பிடியில் சிக்கினால் பெரும் கஷ்டத்தை அனுபவிக்ககூடும் பாவிகள் சாதிகளை மோதவிட்டு அந்த குளம்பிய நிலையில் தங்இளது அரசியல் மீனை பிடிக்க முயற்க்கிறது கௌவுண்டர் அரசியல் நடத்தி .
@sivaramanr8273
@sivaramanr8273 2 года назад
The speech reflect not on the death of young children but against caste community of a particular race. It is very disgusting.
@siva-vy2uh
@siva-vy2uh 2 года назад
*தமிழக நிலப்பரப்பில் இருக்கும் அனைத்து பள்ளி கல்லூரிகளையும் அரசுடைமை படுத்துவோம். பள்ளியின் முதல்வர் மற்றும் தலைமைஆசிரியர் அறை என அனைத்து இடங்களிலும் cctvஅமைப்போம். ஒவ்வொரு மாதமும் நல்லாசிரியர் விருது வழங்குவோம். தரம்தாழ்ந்த நடவடிக்கையில் ஆசிரியர்கள் ஈடுபட்டால் ஐந்துவருட தனிமை சிறையில் அடைப்பது தவிர வேறுவழியில்லை. "அதிகாரம்" மிக வலிமையானது. அதை அடைந்து விட்டால் அனைத்தும் எளிமையானது. நாம் தமிழர்.*
@varatharajanvartharajan1523
@varatharajanvartharajan1523 2 года назад
அருமை அம்மா..... பள்ளி திறக்க முயற்சி எடுக்க கூடாது அரசு
@jayachandranrajamohan1973
@jayachandranrajamohan1973 Год назад
சகோதரி சுந்தரவல்லிக்கு வாழ்த்துக்கள் உங்கள் பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஸ்ரீமதிக்காக போராடும் உங்களுக்கு தமிழகமே பின் நிற்கிறது
@dhanajijadhav2852
@dhanajijadhav2852 2 года назад
சக்தி பள்ளி நிர்வாகிகள் அனைவரையும் எந்த மன்னிப்பும் இல்லாமல் துக்கில் இடவேண்டும்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 года назад
அவர்களை சுட்டு கொன்று விட வேண்டும்
@jagannathan3017
@jagannathan3017 2 года назад
பெஸ்ட். கமேண்ட்
@marianirmala442
@marianirmala442 2 года назад
Yes true hang them.. Immediately
@varshitha6730
@varshitha6730 2 года назад
கூட்டணிக்கட்சி என்ற காரணத்தால் ஆளும் திமுககூட்டணியில் இருந்தாலும் நீதிக்கு எதிராக திமுகாவே சென்றாலும் சட்டையைபிடித்து கேட்க வேண்டியதை அரைந்து தான் கேட்போம்.... ஏனெனில் இறந்த குழந்தை எங்க வீட்டுக் குழந்தையாக பார்க்கும் பண்பு தமிழர் பண்பு. சிலசமையம் சீமான் கூறுவதைபோல திராவிடம் என்ற போர்வையில் தமிழர்களை அழிக்கும் அல்லது மிதிக்கும் அரசியல் செய்கிறதோ என்பதை கவனிக்க வேண்டி உள்ளது.... தமிழகதற்கொலைகளை தமிழக திமுகா கையாலும் விதம் மிகவும் கேவளமாக உள்ளது... ஏன் பாலியல் குற்றமோ,நிருவனபடுகொலையாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் ஒரு தடவைகூட விசாரிக்கமாட்டிங்கிறது....
@govardhanthorali588
@govardhanthorali588 2 года назад
லாவண்யா மாணவிக்கும் பொருந்துமா.
@ratinamjohnson4404
@ratinamjohnson4404 2 года назад
Super speech சரியான கேள்விகள் அரசும் கல்விதுறையும் பதிலளிக்க வேண்டும்
@தமிழ்வாழ்க-ம5ண
அக்கா செல்கின்ற அணைத்தும் உண்மையான தகவல் 100% உண்மை அக்கா சிறப்புமிக்க உண்மையான பேச்சாக உள்ளன.அக்கா அவர்களுக்காக நன்றி.தனியார் கல்வி நிறுவனங்கள் அணைத்தும் தமிழக அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.கல்வி நிறுவனங்கள் அரசு எடுத்து நடத்த வேண்டும். தங்கை ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் இறைவா.
@selvempriyapriya6603
@selvempriyapriya6603 2 года назад
Super👌👌
@vivasayi24
@vivasayi24 2 года назад
தோழி வாழ்த்துக்கள்,, இங்கு அதிகார வர்க்கத்தின் கையில் இந்த நாடு இருக்கு,, நமக்கு நீதி கிடைக்காது, காரணம் பணக்கார வர்க்கம் பக்கம் ஆட்ஜி அதிகாரம்,, விழும் வரை போராடுவம் வெற்றி நீஜ்ஜெயம்,, வாழ்த்துக்கள் தோழி
@jayanths1531
@jayanths1531 2 года назад
முதல்வரும் கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட காவல் துறையும் சரியாக செயலாற்ற வில்லை னு பேசுங்க சுந்தரவல்லி...
@julieevangalin3860
@julieevangalin3860 2 года назад
Yes absolutely correct
@govardhanthorali588
@govardhanthorali588 2 года назад
ஓம்னி பஸ்ஸில் அளவுக்கு மிஞ்சிய கூட்டம். அடேங்கப்பா
@jeyamary8734
@jeyamary8734 2 года назад
எனக்கு துக்கமே வரவில்லை. இந்த குழந் தையின் மரணத்தின் காரணமாக நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். கண்ணை மூடினால் அந்த காட்சி தான் வருகிறது.
@durairajrajaramphd5779
@durairajrajaramphd5779 2 года назад
All are useless fellows.... is Truth!!!
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 2 года назад
Correct exposure. Appreciated.
@kajamydeen8124
@kajamydeen8124 2 года назад
உங்கள் வீர உண்மை பேச்சு தகுதியற்ற தலைவர்களுக்கு செருப்படி....கூலிக்கும், புகழுக்கு மாறடிக்கிற இனங்கள்......நீதி கிடைக்க வேண்டுகிறேன்
@senthalaineppolian4572
@senthalaineppolian4572 2 года назад
கல்வி நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்படுவதே இதுபோன்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி.
@shanmugamsayeekrishnan9101
@shanmugamsayeekrishnan9101 2 года назад
Correct.
@janibasha2233
@janibasha2233 Год назад
தமிழகமக்களின்‌ வேதனையை எடுத்துரைத்த சகோதரிக்கு எனது மனமார்ந்த‌ நன்றி! நன்றி!! நன்றி!!!.
@vk6891
@vk6891 2 года назад
அக்கா ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்.....🙏🙏🙏உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள்......🙏🙏🙏இனி ஒரு சம்பவம் இதுபோன்று நடக்கக்கூடாது......🙏🙏🙏
@amirtharajamirtharaj5
@amirtharajamirtharaj5 2 года назад
Amirtharaj
@pandiyanrajanmsd7326
@pandiyanrajanmsd7326 2 года назад
மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது
@peter.tpeterthangavel9912
@peter.tpeterthangavel9912 2 года назад
Avan oru fradu. Antha schoola vera oru ponnuku brocket poda support pantran
@sidharthbalaa1959
@sidharthbalaa1959 2 года назад
S😭
@selvaraja8285
@selvaraja8285 2 года назад
ஆளும் கட்சி யை பார்த்தது கேட்க வேண்டிய கேள்வி
@suganyaetc8303
@suganyaetc8303 2 года назад
Enakum tha bro...... 😔
@pandiyanrajanmsd7326
@pandiyanrajanmsd7326 2 года назад
@@suganyaetc8303 😢😢😢😢
@pavithrap6763
@pavithrap6763 2 года назад
சூப்பர் அக்கா இது மாதிரி அனைத்து மக்களுக்கும் தைரியமாக போச்சு வேண்டும் 💯💯💯💯💯💯
@pavithrap6763
@pavithrap6763 2 года назад
ஸ்ரீமதிக்கு நல்ல நீதி மன்றம் இருந்தால் நல்ல தீர்ப்பு கிடைக்கும் 💯💯💯💯💯💯
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 2 года назад
ஒரு தாய் வளி சமூக பெண் குழந்தை | வாழும் வளரும் மனித உயிர் | கள்ளம் கபடம் அற்ற பால் முகம் கொண்ட மருமகள்.
@velarajj877
@velarajj877 2 года назад
வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது சரிதான் உண்மை சகோதரி பாவம் அந்த மகள் எவ்ளோ பெரிய அளவில் சதி செய்து கொன்று விட்டார்கள் இந்த கொலைகார பாணக்காரர்களை எப்படியாவது கைது செய்ய வேண்டும் சகோதரி நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😡😡😡😡😡😡😡🙏🏻🙏🏻🙏🏻😌😌😌😌
@kanniyappana1814
@kanniyappana1814 2 года назад
திராவிட மாடலுக்கு மக்கள் மீது நம்பிக்கை போய் விட்டது நன்றி அக்கா
@navaneethnava5076
@navaneethnava5076 2 года назад
உண்மை......
@apparusittrarasu8741
@apparusittrarasu8741 2 года назад
Education Minister rounding around Actor Udaiyanithi. Not other job
@chandrashri18
@chandrashri18 2 года назад
Thiravida model vanthu kolapanna kasu kuduthu thapichudalam athan model
@govardhanthorali588
@govardhanthorali588 2 года назад
அக்கா அல்ல இந்த பஜாரி ஓம்னி பஸ்ஸா சொல்றாங்க.
@murugans7556
@murugans7556 2 года назад
@@chandrashri18 qqqqqqqqqqq
@devarajand7082
@devarajand7082 2 года назад
இதுபோல் சம்பவங்கள் நடந்தால் கல்வித் துறை அமைச்சரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும். இவருக்கு துறை மாற்றம் வேண்டும்.
@ponmudisiva8239
@ponmudisiva8239 2 года назад
அக்கா கூறியது போல் தமிழக முதல்வர்நீதி தவறாமல் நடக்கவேண்டும் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கவேண்டும் சமூக நீதியை காக்கவேண்டும்
@elumalaielumalai3259
@elumalaielumalai3259 Год назад
🇮🇳🕉️✝️☪️💐🧝🌹🙏 சும்மாவா வந்தது சுதந்திரம் போராடி பெற்ற சுதந்திரம் ஆழ்ந்த சிந்தனை உள்ள பேச்சு நன்றி
@Meenavarsha1411
@Meenavarsha1411 2 года назад
Excellent sister. U are the first lady boldly speaking the truth. My hands off to you sister.
@nalannalankilli104
@nalannalankilli104 2 года назад
மிகச் சரியாக சொன்னீர்கள் ஆனால் இதற்காக அவர்கள் திருந்த போவதில்லை இவர்களுக்கு மக்களால் தண்டனை வழங்க வேண்டும்
@paulpeter9422
@paulpeter9422 2 года назад
Excellent your speech. 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏻
@malathikarthik9699
@malathikarthik9699 2 года назад
அரசு சரியாக இருந்தால் தவறு நக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் தவறி நடந்தால் அதை திருத்திக்கொள்ள வேண்டும் இந்த அரசு தவறு நடக்க ஊக்குவிக்கிறன நல்ல அரசு வெட்கப்படுகிறேன் உங்களுக்கு வாக்களித்ததற்கு நீங்கள் பேசியது சரி இஏதுபோல் அனைவரும் முன்வர வேண்டும்
@ganesanganesan-kc3xu
@ganesanganesan-kc3xu 2 года назад
Avoid wine shop Give good schools (Government free Education school) Neenga Nallaerupenga
@samk2865
@samk2865 2 года назад
Seriously...even I'm terribly disappointed about Stalin govt..🤱
@michealtilly1620
@michealtilly1620 2 года назад
Then don’t vote to these culprits
@julieevangalin3860
@julieevangalin3860 2 года назад
Yes
@navamani3920
@navamani3920 2 года назад
Yes ..me too
@muvivekan
@muvivekan 2 года назад
They need to save their own wealth and family.... either DMK or ADMK they cant do anything against Union government for public welfare in any needs or issue.
@sathiyamoorthiv4618
@sathiyamoorthiv4618 2 года назад
Yes thiruttu thiravidam DMk.
@sathiyamj7733
@sathiyamj7733 2 года назад
வாழ்த்துக்கள் . உங்களைப் போன்ற நபர்களால் மட்டுமே மற்றவர்களுக்காக போராடமுடியும் மாற்றங்களை கொண்டு வரவும் முடியும்
@vinolinithevarajah8226
@vinolinithevarajah8226 2 года назад
பாதுகாப்பு மாணவர்களுக்கா அல்லது கட்டிடங்களுக்கா ?
@hemamilkagency7257
@hemamilkagency7257 2 года назад
Pathukappukattitalukkaallathu manavarkalukka
@pushparajk1695
@pushparajk1695 2 года назад
Supper Madam nenga oru jansci rani
@jancidoss9752
@jancidoss9752 2 года назад
நீங்கள் பேசியது அனைத்தும் உண்மை திருச்சியில் எப்போது பேராட்டம் நாங்கள் வருவோம் 🙏🙏🙏
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
கப் சிப் திக , நல்ல ஜமுக்காளத்தில் வடிகட்டிய நீதி கிடைக்கும்
@rajathi1387
@rajathi1387 2 года назад
அன்பில் மகேஷ் கல்வித்துறை அமைச்சர் உங்களுக்கு பெண்குழந்தை இருக்கா😭😭😭😭
@sriharshini8847
@sriharshini8847 2 года назад
Elai 2 pasanga
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 2 года назад
தனியார் பாடசாலை எப்பவும் உயிர் இல்லாத மாதிரித்தான் எனக்கு இருக்கும் சடப்பொருள் இரண்டாம் கட்டம் உயிர் முதல். உயிர் பிரச்சனை இல்லாது தனிய பாடசாலை பஸ் தாக்கப்பட்டது என்றால் அது மோசமான செயல்.
@jeyapaul1167
@jeyapaul1167 2 года назад
அத கேலுங்க.
@kannachella5879
@kannachella5879 2 года назад
Muttai vidum kolikkuttan soottu valikkum.Nisha.
@mike-ks7uh
@mike-ks7uh 2 года назад
கட்டிங் கொடுத்து தனியார் பள்ளி நிர்வாகம் ஆலும் கட்சியையை கைக்குள் போட்டுக் கொண்டு விடும்.
@arumuganainar4561
@arumuganainar4561 2 года назад
மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை பற்றி எந்த ஒரு கட்சிகாரங்களும் வாய்திறக்கவில்லை.சாராயும் விற்கும் அரசு ஏன் கல்வியை அரசு ஏற்று நடத்தவில்லை? தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பள்ளிவளாகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு பள்ளிநிர்வாகம்தான் முழு பொறுப்பு என சட்டம் இயற்ற வேண்டும்.
@ruth..0352
@ruth..0352 2 года назад
(அன்பில் மகேஷ்) அவர் கல்வி துறை அமைச்சராம் கல்விக்கும், உயிரற்ற பொருட்களுக்கும் தா மனம் வருந்துவாராம்...அவர் ஒனும் மனிதனுக்கு அமைச்சர் இல்லையே அப்ப எப்படி மனிதனுக்காக பாடு படுவார்...😡😡😡 மனித நேயம் அற்ற நிலை இக்கால கட்டம்
@mike-ks7uh
@mike-ks7uh 2 года назад
அனுபவம்,திறமையற்றவர். முதல்வர் சொல்வதை செய்பவர்.
@elumalaielumalai3259
@elumalaielumalai3259 Год назад
🇮🇳🕉️✝️☪️💐🧝🌹🙏 அன்பு சகோதரி சுந்தரவல்லி மிக்க நன்றி கல்வியை அரசுடைமையாக்க வேண்டும் என்று பேசியதற்கு நன்றியும் நல்வாழ்த்துக்கள் 🙏
@gobivaradharajan6438
@gobivaradharajan6438 2 года назад
ஸ்டாலின் என்னபன்றாரு❓ காவல்துறை ஸ்டாலின் கட்டுபாட்டில் இல்லையா ❓. முதலமைச்சர் யாரு ❓.
@ramesgopal4989
@ramesgopal4989 2 года назад
ஊழல் செய்தால் எப்படி
@peter.tpeterthangavel9912
@peter.tpeterthangavel9912 2 года назад
ஊழல் செய்வது எப்படி என்று ஆராய்ச்சி பன்றார்
@vijayalakshmivijayalakshmi9588
@vijayalakshmivijayalakshmi9588 2 года назад
mask poda episode trailer nadakkuthu pa
@jeevithajeevitha8718
@jeevithajeevitha8718 2 года назад
👌👌Akka super👌👌👌
@mike-ks7uh
@mike-ks7uh 2 года назад
தனியார் வியாபார பள்ளிகள் அரசுக்கு கட்டுப்படாத இடத்தில் உள்ளது. காரணம் அரசியல் பின்புலம் வாய்ந்தவர்கள்.
@susandare3031
@susandare3031 2 года назад
Good and bold speech. You have said the truth. It's a murder 200%. We want justice.
@dhanajijadhav2852
@dhanajijadhav2852 2 года назад
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். தனியார் பள்ளி உரிமம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அரசு பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்போது தான் நாடு முன்னேறும்.
@manilamani2746
@manilamani2746 2 года назад
NL
@lalithaswaninathan1719
@lalithaswaninathan1719 2 года назад
அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவ கல்லூரியில் விண்ணப்பிக்கும் சட்டம் இயற்ற வேண்டும் தனியார் பள்ளியில் படிப்பவர்கள் மருத்துவ கல்லூரியில் விண்ணப்பிக்க வேண்டும் அருமை கனவு மெய்ப்பட வேண்டும்
@muthukumaranjayaraman6859
@muthukumaranjayaraman6859 2 года назад
We supported DMK in the last election, but here after will not support ever. If they are not stand with poor girls family, then what is the purpose of supporting DMK government. Shame on Stalins government 😕
@JRajkumar18
@JRajkumar18 2 года назад
Same here. I strongly believe my DMK, my father DMK will be with poor and needy people, but it is going differently. Changed when come to power. I feel guilty.
@BHARATHIDASANEDITZ
@BHARATHIDASANEDITZ 2 года назад
Correct...
@scm1432
@scm1432 2 года назад
Correct brother
@scm1432
@scm1432 2 года назад
Stalin is not like Kalaingar karunanithi I supported DMK but I all never ever vote for DMK.
@skk5405
@skk5405 2 года назад
Almost Same here
@kuttyjeksonpaul7910
@kuttyjeksonpaul7910 2 года назад
நான் என்னமோ அப்படினு நம்பி எமாந்துட்ட. நல்ல விடியல் அரசு இந்த அரசு திராவிட மாடல் அசிங்கமா இருக்கு
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 2 года назад
அதுதான் 82 கோடில கலைஞர் பேணா சிலை வைக்கிறாங்களே,எல்லா பிரச்னையும் தீர்ந்துவிடும்
@narayananchinnan8058
@narayananchinnan8058 2 года назад
I appreciate your courage to bring out the facts... U r the first lady to speak so boldly in this case...
@swissthamilfox
@swissthamilfox 2 года назад
பணம் வாங்கி விட்டு பாடசாலையை காப்பாற்றிய திமுக ஆட்களைப் பற்றி ....? தமிழ்நாட்டு போலீஸ் யார் கையில் மேடம். ? தமிழ்நாட்டு ஆட்சி யார் கையில் மேடம்? முதுகெலும்புள்ள முதலமைச்சர் வேண்டும் சு.வள்ளி.
@sritharannallathamby851
@sritharannallathamby851 2 года назад
தெலுங்கு கன்ஸ்ராலின்விரட்டுவோம்
@sritharannallathamby851
@sritharannallathamby851 2 года назад
தமிழ் நாட்டில் சீமான் வரனும்
@user-qx5ku5vo9e
@user-qx5ku5vo9e 2 года назад
நம் மக்களுக்கு காவல்துறை மந்திரி ஸ்டாலின் என்று தெரியப்படுத்தவும்.நிறைய பேருக்கு காவல் துறைக்கு யார் மந்திரி என்று தெரியவில்லை.எதிர்கட்சியாக இருக்கும்போது எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்த ஸ்டாலின் ஆட்சி கட்டிலில் இருக்கும்போது வாய்மூடி மவுனியாக இருப்பதேன்.வந்தாரை வாழவைத்த தமிழகம் கருணாநிதி குடும்பத்தையும் வாழ வைத்தது.இது தமிழ் குடிகளுக்கு அவமானம்
@sirajudeen9210
@sirajudeen9210 2 года назад
அதிகாரவர்கத்திடம் நீதி கிடைக்காது என்பதுதான் இன்றைய நிலை...
@nishan9176
@nishan9176 2 года назад
💯
@senthilananthi3751
@senthilananthi3751 2 года назад
கடவுளே என்ன நடக்குது.... உண்மையை வெளிக்கொண்டு ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.... 😭😭😭
@bharathiv9548
@bharathiv9548 2 года назад
முதலமைச்சர் அய்யா, கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை செல்லவில்லை பணம் பாதாளம் வரை பாய்ந்திருக்கிறது
@mike-ks7uh
@mike-ks7uh 2 года назад
முதல்வர் ஆர்டர் கிடைக்க வில்லை. பாவம் அன்பில்
@grishanarthangarasa6763
@grishanarthangarasa6763 2 года назад
என் தங்கை சுந்தரவல்லி உங்களை வெறுப்புக்கண்களால் பார்த்துக்கொண்டி ருந்தேன் இப்போது உங்கள் கருணையான நிஞாயமான கேள்விகளை அக்கிரம ஆட்ச் சியாளர்களைப்பற்ரிய கருத்துக்களைப் பற்ரி முன்வைக்கும்போது உங்களில் கருணையாக உள்ளேன் . நீதிக்காக உளையுங்கள் நிதி தேவையென்றால் தமிழர் மன்றம் உதவி செய்யும் நன்றி! நாம்தமிழர்London
@Jaibeem007
@Jaibeem007 2 года назад
அருமை தோழர் சுந்தர வள்ளி உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள் சுடர் ஒளி வீசட்டும்
@rengasamyk7791
@rengasamyk7791 2 года назад
சுந்தரவள்ளி அம்மா அவர்கள் சொல்வது 100% உண்மை , அவருடைய துணிச்சலும் அறிவுத் தெளிவும் பாராட்டுக்குரியவை.
@cnbose7304
@cnbose7304 2 года назад
கல்வி அமைச்சரை செய்தி விளம்பரத் துறை மந்திரியாக போடலாம்... அவர் சினிமா, விளம்பரம், படம் ரிலீஸ்னு பார்த்து கொள்வார்.... கல்வி துறைக்கு அனுபவம் உள்ள நேர்மையான அமைச்சரை நியமிக்கலாம்
@bharathikv8140
@bharathikv8140 2 года назад
100 ku 100.correct.
@karthikeyankarthikeyan9172
@karthikeyankarthikeyan9172 2 года назад
Unmai nan anneike sonnen en nabanidan intha murai D m k ku vote poden anan intha cinimanale stalin marupatium kettaper vangaporaru.
@JRajkumar18
@JRajkumar18 2 года назад
I agree completely
@arunprasathbe03
@arunprasathbe03 2 года назад
Super decision.... Busy in cinemas
@peter.tpeterthangavel9912
@peter.tpeterthangavel9912 2 года назад
Miga sirappu
@neelakandan6040
@neelakandan6040 2 года назад
மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு பிறகுதான் நமது கல்வி அமைச்சரின் தராதறம் மக்களுக்கு தெரியவருகிறது.
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 2 года назад
அக்கா உண்மையை பயப்படாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்ற நன்றி.
@arasupallisirangudi
@arasupallisirangudi 2 года назад
சகோதரியின் துணிச்சலான பேச்சு அருமை. வாழ்த்துக்கள்👍🎉🎊
@babuvenkatesh2474
@babuvenkatesh2474 2 года назад
ஸ்கூல் நிர்வாகியின் இரண்டு மகன்கள் எங்கே சென்றனர் அவர்களை ஏன் கைது செய்து விசாரிக்கவில்லை .
@hemamilkagency7257
@hemamilkagency7257 2 года назад
School nirvaki sons cnkay
@padminim8172
@padminim8172 2 года назад
பணம் பெற்றிருப்பார்கள்
@rsn1660
@rsn1660 2 года назад
school gave money to dmk mla
@blessingkitchen1254
@blessingkitchen1254 2 года назад
7noce speech.
@rpramanraman1392
@rpramanraman1392 2 года назад
அரசின் பாதுகாப்புடன் சொகுசு ஓட்டலில் கூத்தடித்து கொண்டு இருப்பான்.
@38512121
@38512121 2 года назад
எல்லார் வீட்டுக்கும் போற ஸ்டாலின் ஏன் ஶ்ரீமதி வீட்டுக்கு போகவில்லை?? அப்போ. அவரும் சரியில்லை தான
@gfwm7133
@gfwm7133 2 года назад
அங்க கிடா விருந்து இங்க பிறந்தநாள் விருந்து, இரண்டு கும்பலுக்கும் வித்தியாசமே கிடையாது,
@rsn1660
@rsn1660 2 года назад
Sabareesan birthday party
@gramathuvillagechannelalex4479
@gramathuvillagechannelalex4479 2 года назад
சூப்பரா பேசினீங்க உங்கள மாதிரி ஆளுங்க இருக்கறதால்தான் இன்னும் நாடு நிம்மதியா இருக்கு நன்றி
@lotuskumar1878
@lotuskumar1878 2 года назад
தோழி உங்கள் மாதிரி எல்லா பெண்களும் இருந்தால் தான் இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும்.
@premamani9498
@premamani9498 2 года назад
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💯💯💯💯
@selvamanin558
@selvamanin558 2 года назад
கட்டாயமாக
@akabarakabar3994
@akabarakabar3994 2 года назад
My dear sister 😭🙏👍
@rajeswarisomasundara
@rajeswarisomasundara 2 года назад
இவள மாதிரி எந்த பெண்களுமே இருக்க வேண்டாம். அசிங்கமான வார்த்தைகளில் ஆண்களே பேசக்கூசற வார்த்தைகளால் ஒரு பெண்ணை பொதுதளத்தில் திட்டிய மகாகேவலமான பெண். பெண்குலத்திற்கே அவமானசின்னம்
@madurai.mainthan_
@madurai.mainthan_ 2 года назад
மதிப்பிற்குரிய என்ற மதிப்பை இழந்த அன்பில் மகேஷ் அவர்கள் தயவு செய்து ரசிகர் மன்ற தலைவராக இருக்க தான் லாயக்கு
@kumaresan7300
@kumaresan7300 2 года назад
இந்த திராவிட மாடல் காணாமல் போனா கூடவே எல்லா பிரச்சனையும் காணாமல் போய் விடும் னு நேரடியாக சொல்லுங்க அக்கா
@arunachalam1996
@arunachalam1996 2 года назад
இந்துத்வா நாசமண்ணா போணால் இந்தியா நல்ல விளங்கும் என்பதே உண்மை .
@bakiyalakshmia5574
@bakiyalakshmia5574 2 года назад
Pochchu pochchu C.M and DMK Govt mela iruntha ella nambikkaiyum mariyathaiyum pasamum Kallakkurichchi Steemathi maranaththil avanga behaviourkku appuram ellam pochchu.....romba kevalamachchu.....pearasu cheithal pinam thinnum sasthirangal.....
@aswathbeevi9083
@aswathbeevi9083 2 года назад
அரசு மௌனம் கொண்டால் அரசியல்வாதி கையில் ஆயுதங்கள் தான் பாக்க முடியும்
@senthil789
@senthil789 2 года назад
திமுக வந்து ஸ்டாலின் கொண்டுகிட்டு போறாரா இல்ல பிஜேபியோட பயம் அந்த பயத்தோடையே ஆச்சி நகருது அவ்வளவுதான் அதிமுகவாக இருந்தாலும் இதே பயம்தான் திமுகவாக இருந்தாலும் இதே பயம்தான் காரணம் லஞ்சம் ஊழல் எப்படியோ நாடு நாசமா போனா எனக்கு ரொம்ப சந்தோஷம் அவ்வளவுதான் நாசமா போகட்டும்
@lakshmiloganathan5444
@lakshmiloganathan5444 2 года назад
Your speech are very very true sister your speech throughout in every where in all over India. Pls in every human think
@ramanivenkat8082
@ramanivenkat8082 2 года назад
கடவுள் குற்றவாளியை தன்டிக்கனும் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்
@workerooo7-j5j
@workerooo7-j5j 2 года назад
தெய்வம் கொல்லாது நம்மதான் கொல்லணும். கடவுளுக்கு லஞ்சம் கொடுத்தால் ஒன்றும் பேசாது.
@ramanivenkat8082
@ramanivenkat8082 2 года назад
@@workerooo7-j5j காலம் பதில் சொல்லும்
@anand95005
@anand95005 2 года назад
@@workerooo7-j5j you r wrong.. God is watching all
@mythrikanch3464
@mythrikanch3464 2 года назад
அம்மா உங்களுடைய speach மிக அருமை அருமை 🙏🙏🙏 தொடர்ந்து குரல் கொடுங்கள் உங்களுடைய இந்த தைரியமான பேச்சு உண்மையிலே என்னை மிரளச் செய்தது அருமை அருமை 🙏
@thiyagarajan3900
@thiyagarajan3900 2 года назад
ஆருமை சகோதரி வாழ்த்துக்கள் சூப்பர்
@Bikerkumar
@Bikerkumar 2 года назад
Excellent speach sister, I will appreciate your courage to bring out the truth, education minister should resign,
@francisxaviera
@francisxaviera 2 года назад
சூப்பர் அக்கா நீங்க பேசறது ரொம்ப தெளிவா இருக்கு தமிழ்நாட்டில் பொறந்தது ரொம்ப வேதனையா இருக்கு
@suppanpoothuran2379
@suppanpoothuran2379 2 года назад
அருமையான கருத்து! தனியார் பள்ளிகளிகளினால் மாணவர்களுக்கு பலன் அதிகம் இல்லை.பல கொலைகள் நடந்துள்ளன! எனவே தனியார் பள்ளிகளை அரசு ஆக்கிரமிப்பு செய்து நடத்தவேண்டும்.அப்போதுதான் நாடு உருப்படும் !
@jesudoss8385
@jesudoss8385 2 года назад
In this incident, Anbil poiyamozhi proved that he is unfit to be a minister .He should resign immediately.
@mohammadfarook7045
@mohammadfarook7045 2 года назад
Stallin and education minister must step down elect durai Murugan as new cm
@jivaras1990
@jivaras1990 2 года назад
Yes
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 2 года назад
He is Udhaya's Jaalra
@julieneeff6448
@julieneeff6448 2 года назад
Well said
@julieneeff6448
@julieneeff6448 2 года назад
Well said
@saravanansaravanan5239
@saravanansaravanan5239 2 года назад
அருமை தோழி.ஸ்ரீமதிக்காக போராடுவோம் ஜாதியை திணிக்காதீர்கள். இந்திய அரசியல் சட்டப்படி ஜாதி அடிப்படையில் சலுகை 1975 ம் ஆண்டுடன் முடிவுக்குவரணும் தோழி நன்றி.
@dhanalakshmielumalai8561
@dhanalakshmielumalai8561 2 года назад
Sister u are the true national leader . stay healthy and safely be careful for your security i will pray 🙏 for you
@rejulamaryyovan6819
@rejulamaryyovan6819 2 года назад
Sundravalli stands in the first election and makes TN a beautiful state. Please there are so many well wishes that should join and make a difference between the past and present.
@sreesree1331
@sreesree1331 2 года назад
தோழரின் வீதியுரை தொடர வேண்டும் 💐
@angelm9831
@angelm9831 2 года назад
Correct speech 👏👏👏👏👏👏🌺🌺👌👌👌👌
@rajrajesh6454
@rajrajesh6454 2 года назад
எண்கவுடார் பன்னவேண்டும் பள்ளி அரசு எடுக்கவேண்டும்
@vijayanvijayan8664
@vijayanvijayan8664 2 года назад
" Congratulations " Thanks for your kind communication along with best examples " against justice.
@venkadasamykandasamy8038
@venkadasamykandasamy8038 2 года назад
அருமையான பதிவு.
@vckmullaivalavanvckmullaiv2794
@vckmullaivalavanvckmullaiv2794 2 года назад
புரட்சிகர உரை வாழ்த்துகள் சகோதரி
@pr.k.dhanaraj1234
@pr.k.dhanaraj1234 2 года назад
வெற்றி நிச்சயம் உங்கள் பேச்சு முக்கியம்
@pandiansumathi1995
@pandiansumathi1995 2 года назад
நான் நாம் தமிழாில் இருந்தாலும் சுந்தரவள்ளி அக்காவின் சில பேச்சுக்கள் எனக்கு பிடிக்கும்
@chennailifestylevlogs8332
@chennailifestylevlogs8332 2 года назад
Excellent speech 👌👌👌💐
@jeyapalramasamy7031
@jeyapalramasamy7031 Год назад
My heartiest wishes for your striking speech. It's a war of total extinction in the school atrocities.
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 2 года назад
தனியார் பள்ளி பல கோடி சம்பாதிக்கிறது. அரசிடம் பள்ளி கல்லூரி நடத்த ஆரம்பிக்க பணம் இல்லை. சாராயம் விற்கிறான்
@poojasuresh8675
@poojasuresh8675 2 года назад
படிக்காத பகுத்தறிவு இல்லாதஅரசு ஆட்சி செய்தால் எப்படி சரியான பள்ளிகூடம் நடத்த முடியும்
@kanmanimsp
@kanmanimsp 2 года назад
Good and bold speech mam..we want justice for srimathi
@pakkirisamypon4974
@pakkirisamypon4974 2 года назад
கல்வியை அரசுடைமை ஆக்குவோம் அரசே... தமிழ் நாடு அரசே... கல்வியை அரசுடைமை ஆக்கு... போராட களம் இறங்குவோம்... நானும் களம் வருகிறேன்...👍🙏
@jeyapaul1167
@jeyapaul1167 2 года назад
நானும் வருகிறேன்
@user-silambarasan
@user-silambarasan 2 года назад
திமுக:நம்ம சுந்தரவள்ளிய இது🤔🤔
@jaanhellokawqaas9002
@jaanhellokawqaas9002 2 года назад
ஆமா ஆச்சரியம்
@m.sampathm.sampath2526
@m.sampathm.sampath2526 2 года назад
சகோதரி சுந்தரவல்லி அவர்களின் துணிச்சலான பேச்சு பாராட்டுக்குரியது.
@nagarajannelalinagarajanna2934
@nagarajannelalinagarajanna2934 2 года назад
தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும்!
@rsn1660
@rsn1660 2 года назад
stalin daughter runs many private schools, stalin will not do it
@nagarajannelalinagarajanna2934
@nagarajannelalinagarajanna2934 2 года назад
@@rsn1660 ஏனுங்க நாட்டுமையாக்கு என சொல்ற நான் ஒன்றும் திமுக கார்ன் அல்ல.ஆளும் கட்சி எதிர்க்கட்சி ஓட்டு அரசியல் எல்லாம் தூக்கிப்போடுங்க.
@jayavel9180
@jayavel9180 2 года назад
😂😂😂😂😂 அரசு பள்ளி ஆசிரியருக்கு சம்பளம் யாரு கொடுப்பா!
@bala7483
@bala7483 2 года назад
நடப்பதை பற்றி பேசுங்கள் காமெடியா கமெண்ட் போடாதீங்க பாஸ்...உள்ளதை ஒழுங்கா நடத்த தெரியாமல் தான் கொல்லை அடிச்ச பணத்தை பாதுகாத்தா போதும் எல்லாம் துறையும் தனியார்மையம் ஆக்குறாங்க அப்படிபட்ட அரசியல்வாதிகளிடம் போய் நாட்டு உடமையா மாற்றனும் சொல்றிங்க... (எல்லா கட்சியும் இதே வேலைய தான் பார்க்கிறது)
@nagarajannelalinagarajanna2934
@nagarajannelalinagarajanna2934 2 года назад
@@bala7483 1980 களில் கல்வி அரசின் பொறுப்பில் இருந்தது.
@வாயாடிபொன்னு
தைரியமாக பேசுகிறீர்கள் தோழி உண்மை தான் நீங்க சொல்றது...
Далее
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ #cat
00:38
How would you react?!😳
00:44
Просмотров 4,1 млн
TASMAC Scam Exposed with evidence - Activist Murali
37:22