Тёмный

Kallellam Manickka, Mukesh, Podigai TV.MPG 

podigaipriyan9
Подписаться 33 тыс.
Просмотров 3,4 млн
50% 1

A heart-touching song from old film. Subscribers of this channel will get automated communication from RU-vid for new Uploads of similar old Tamil film songs.

Опубликовано:

 

4 дек 2010

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 623   
@crimnalgaming6490
@crimnalgaming6490 Год назад
அருமையான பாடல் பெண் குரலுக்கு வெறும் ஹம்மிங்கை மட்டும் பயன்படுத்தி வெற்றிகண்ட பாடல்.
@thiruvasagam2849
@thiruvasagam2849 Год назад
குறைந்த வசதி வருமானம் உள்ளவர்களும் இவருடைய இசையை மேடைகளில் கேட்டு மகிழட்டும் என்றே இவருக்கு திரைத்துறையில் பெரிய அளவில் இடம் கிடைக்கவில்லைபோலும்
@srivasan4697
@srivasan4697 8 месяцев назад
இந்த பாடலை கேட்கும்பொழுது மெய்சிலிர்க்கிறது. தம்பி முகேஷ் குறள் அருமை அதற்கு ஈடு கொடுப்பதுபோல் அன்பு சகோதரி ரேணுகாவின் ஹம்மிங்குரள் அனைவரையும் கண்ணைமூடி தூங்கவைத்துவிடும்போல் தெரிகிறது. க. சீனிவாசன். சென்னை.
@mohanalakshmiganesan2413
@mohanalakshmiganesan2413 Месяц назад
குரல் என்ன தமிழ்இப்படி
@tkaneem3328
@tkaneem3328 Год назад
சகோதரியின் ஹம்மிங் இசை சூப்பரோ சூப்பர் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@mapsamy2613
@mapsamy2613 2 года назад
கர்ணன் படத்தில் ஒரு பாடல் பாடுவாரே அந்த பாடலும் சூப்பர் இந்தப் பாடலும் சூப்பர்
@velunagarajan3941
@velunagarajan3941 5 лет назад
பாடிய முகேஷ் அவர்களுக்கும் உடன் பாடிய தங்கைக்கும் பாராட்டுகள் வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன் ....
@glittusgonsalves3589
@glittusgonsalves3589 3 года назад
ஆனந்த மான பாடகர்கள் வணங்கி வரவேற்கிறோம். டிஎம்எஸ் எல்ஆர் மறுபடியும்...
@thangaraj3455
@thangaraj3455 Год назад
மேடம் குரல் அசத்தல் 🙏👌👌👍
@sureshpandit6239
@sureshpandit6239 3 года назад
என் மனங்கவர்ந்த பாடகர்களில் முகேஷூம் ஒருவர்.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
அருமையான டி எம் எஸ் குரலுப்ப உனக்கு அற்புதமான பாடல் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@user-iv1ke6mp3j
@user-iv1ke6mp3j Год назад
Mukesh. and. Lashes. Super. Voice👏👏👏
@m.kaliyaperumal.m.kaliyape2640
இருவரும் அச்த்தலான பாடகர்கள் தான் .இருவரும் அதே குரல்வளம் கொடுத்தவன் இறவனே !
@jayselan7039
@jayselan7039 5 лет назад
முகேஷ் நீங்கள் செல்லவேண்டிய உயரம் யாராலும் சொல்லமுடியாது
@susaigopals4127
@susaigopals4127 3 года назад
பாடல் பாடும் இருவரது குரல்களும் மிக அருமை!
@mediamanstudio5977
@mediamanstudio5977 5 лет назад
முகேஷ் உன் குரலுக்கு நான் அடிமையப்பா...அடிமை. இந்த வயசில் என்ன திறமை இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@mohanapriya4492
@mohanapriya4492 3 года назад
Sss
@mohanapriya4492
@mohanapriya4492 3 года назад
அலகனபாட்டு
@khanahamed4965
@khanahamed4965 3 года назад
M
@jafarullahnetti2258
@jafarullahnetti2258 Год назад
அருமையான பாடகர் முகேஷ் அவர்கள் .
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
இருவருக்கும் அருமையான குரல் வளம் அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@Kumar-js7dp
@Kumar-js7dp Год назад
அற்புதமான குரல் நாகர்கோவில்குமார்
@TTTV98942
@TTTV98942 2 месяца назад
இருவரும் மிக மிக அருமையாக பாடியுள்ளார்கள், அந்த சிஸ்டர் ஹம்மிங்கில் வாயசைவு மிகவும் அருமையாக உள்ளது, சூப்பர், சூப்பர். முகேஷ் சார் வேற லெவல் சார், சூப்பர்,வாழ்த்துக்கள் சார்.💘🙏
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 3 года назад
பாடலின் சொற்களை மிக அழகாக பலுக்கல் செய்கிறார் முகேஷ்👍
@aiyappanravi5840
@aiyappanravi5840 5 лет назад
தமிழ் மொழியின் அழகும், அளவும் என்றென்றும் அளவிட முடியாதது .... வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !
@subramanianm8754
@subramanianm8754 11 месяцев назад
1😊😊¹¹😊¹¹¹¹¹¹11¹1¹
@subramanianm8754
@subramanianm8754 11 месяцев назад
😊😊😊😊😊
@subramanianm8754
@subramanianm8754 11 месяцев назад
¹😊1😊11¹😊¹111😊😊😊😊😊¹1😊11😊😊😊😊😊😊😊
@thangaperumal9842
@thangaperumal9842 4 года назад
இதுதான் இறைவன் கொடுத்த வரம் குரல் ஒழிக்கப்படும்
@thiyagarajanmduthiyagaraja1199
@thiyagarajanmduthiyagaraja1199 3 года назад
முகேஷ் உன் பாடல் மூலம் உன் குரல் சுருதி சுத்தமா அழகா பாடுவது ரொம்ப பிடிக்கும். எதிலாவது உன் குரல் கேட்டால் கேட்டு ரசிப்பேன். நன்று
@mohammedshifan4308
@mohammedshifan4308 Год назад
கண்ணதாசன் ஐயாவின் வரிகளில்✍🏻, MSV ஐயாவின் மெல்லிசையில்✨, TM. சௌந்தர்ராஜன் ஐயாவின் குரலில்🍃 என்னைக் கவர்ந்த பாடல். 🥰😍💖🎤🎼✨🌟💎
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
டி எம் சௌந்தரராஜன் எல் ஆர் ஈஸ்வரி அப்படியே இருவருக்கும் அவ்வளவு அருமையான குரல் வளம் இருவருக்கும் அமைந்து இருக்கிறது வாழ்த்துக்கள் இருவருக்கும்
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
உன் குரல் வளம் இணையே இல்லை நான் உன் ரசிகை மற்றும் அழகான பாடல் வரிகள் அருமை இனிமையான குரல்வளம் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@kboologam4279
@kboologam4279 2 года назад
நல்லபாடகர் முகேஷ்அவர்கள்
@cvk1958
@cvk1958 2 года назад
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா! ஆஹா! என்ன பாடல் வரிகள். TMS பாடிய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 2 года назад
இசைத் தமிழ்மகள் ரேணுகா பாட்டுக்கு பெருமை முகேஷ் வாழ்க வளமுடன்🙏🙏
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 года назад
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். அருமை. அச்சு அசலாக பாடலைக் கொண்டு வந்தமைக்கு நன்றி.
@abdulkareem2713
@abdulkareem2713 5 лет назад
நல்ல குரல் இரண்டு பேருக்கும் நலமுடன் வாழ இறைவனிடம் துவா செய்கிறேன்
@radhasrinivasan2303
@radhasrinivasan2303 7 лет назад
After long years cried at the age of 63. Great rendition by Mukesh.
@banumathix7528
@banumathix7528 2 года назад
ஆயிரம்.பாடல்.இணைய்காது.
@jeyaramanilikeandmygodsiva2583
மிகவும் அருமை வாழ்துவதற்கு வார்த்தைகளே இல்லை இனிமை
@seranks1823
@seranks1823 2 года назад
அருமை பெண் குரல் தேன் இசை சேர்ப்பு அருமை
@muthupandiamma3307
@muthupandiamma3307 Год назад
I love always mukesh and 😊both are sang well 💖😂😅😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkateswaranv.4976
@venkateswaranv.4976 3 года назад
மிகவும் அருமையான பாடினார்கள்
@SafathN
@SafathN 2 года назад
அருமையாக பாடுகிறார், ஏன் இவர் பெரும் உயரங்களை எட்டாமல் இருக்கின்றார் ?
@venkatesandasan9688
@venkatesandasan9688 2 года назад
அசல் டி எம் எஸ் குரல் போல் உள்ளது வாழ்த்துக்கள்
@ilayaraja8328
@ilayaraja8328 3 года назад
That humming is not such easy one. Really amazing renuka.
@venkatasubramanian2915
@venkatasubramanian2915 8 лет назад
Mr.Mukesh - Born Genious. Mr.Professional. The female singer also Ms.Perfection undoubtedly!
@parthasarathys5534
@parthasarathys5534 Год назад
Both were signing excellently. God bless both always. Mukesh almost equaled TMS
@selviindira5141
@selviindira5141 7 лет назад
Mukesh U are a great singer. What a voice. Music composers use this man.
@palanivel6134
@palanivel6134 7 лет назад
swarnalatha.singar
@mariathasthas4687
@mariathasthas4687 7 лет назад
முகேஷ்&சகோதரி சுப்பர்.நல்ல குரல்வளம்.
@samikkannu1956
@samikkannu1956 Год назад
ஒரு இஸ்லாமியர் இந்துக்கடவுளை போற்றும் பாடலைப்பாடி அசத்துகின்றார்.வாழ்த்துக்கள்.முகேஷ்!
@tamiljothi5775
@tamiljothi5775 Год назад
😡😡😡😡
@jayabalanp2028
@jayabalanp2028 6 месяцев назад
RENUKA VOICE AND ALAGU THEVATHAI IVAR THARPOTHU PADUKIRARA ILLI FOREIN POITARA
@dgreginald9554
@dgreginald9554 3 года назад
In India there are so many good singers who can sing like original singers but sad they're not recognize,its very sad....
@banumathix7528
@banumathix7528 2 года назад
அருமை.பெண்ணே.உன்குரல்வாழ்க
@vincentdas4396
@vincentdas4396 3 года назад
நான் பாடகர் முகேஷின் ரசிகன். பல குரலில் பாடும் அருமையான பாடகர்.
@arangagiridharan.madurai.6755
@arangagiridharan.madurai.6755 6 лет назад
செழுந்தமிழ்க் கவிஞர் தீட்டிய அருமையான பாடல் !
@senthilkumarselvaraj6375
@senthilkumarselvaraj6375 Год назад
வாழ்க தமிழ் வளர்க முகேஷ்
@abdullbrahimabdullbrahim4308
@abdullbrahimabdullbrahim4308 4 года назад
பாட்டும் ,ஹம்மிங்ஙும் ,மிக மிக அருமையாக இருந்தது .
@jayaseela5303
@jayaseela5303 4 года назад
Very excellent voice
@murugananthammurugan2984
@murugananthammurugan2984 2 года назад
ரேணுகா அவர்களின் குரல் அருமையிலும் அருமை முகேஷ் அவர்களும் அருமை அருமை அருமை 👏👏👏👏👏
@c.prabaharan9713
@c.prabaharan9713 6 лет назад
பாடகியின் குரல் l.r.ஈ ஸ்வரி யின் குரல் தான்....வித்யாசமே இல்லை
@SIVAYANAMA1
@SIVAYANAMA1 8 лет назад
எப்பவுமே பழசுல இருந்துதான் புதுசு வருமே தவிர புதுசுல இருந்து பழசு வராது பழைய பாடல்கள் மிக அருமை பொதிகைபிரியன் அவர்களே
@rajendiranm5
@rajendiranm5 5 лет назад
super
@sarahsourie5885
@sarahsourie5885 5 лет назад
0
@sarahsourie5885
@sarahsourie5885 5 лет назад
T
@veerapparamalingam5485
@veerapparamalingam5485 7 лет назад
These are the kind of songs that will never let you forget you are a Tamil. What a beautiful rendition! It took me back some 50 years in the past.
@venkateshmurthy4542
@venkateshmurthy4542 5 лет назад
Mukesh is a superb singer . His voice traverses the range of the song effortlessly . Also very emotional .
@sathrisathri499
@sathrisathri499 2 месяца назад
R CF CF cc​@@venkateshmurthy4542
@karanvlogs7555
@karanvlogs7555 6 лет назад
முகேஷ் அண்ணா உனது பாடலுக்கு நான் சாகும் வரை அடிமை
@kaderhussain9258
@kaderhussain9258 2 года назад
super super super old is gold sweet voice
@ramasri2363
@ramasri2363 Год назад
When you hear this song, you remember Sivaji Ganesan. That is his acting. Mesmerised by this song
@chandrasakhar6635
@chandrasakhar6635 2 года назад
வெரி நைஸ் வாய்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர்
@delhitamil
@delhitamil 2 года назад
Agreed that both the singers are top class
@amuthamohan967
@amuthamohan967 3 года назад
Mugesh voice very nice
@sudhapurushothaman6239
@sudhapurushothaman6239 3 года назад
Super mukesh sir 👌👌😍😍😍
@sivasanmugam7864
@sivasanmugam7864 7 лет назад
அற்புதம் வாழ்க தமிழுடன்...
@nabeeskhan007
@nabeeskhan007 6 лет назад
அருமை! பிழையின்றி தெளிவான தமிழ் உச்சரிப்பு ,இனிய குரல்! திக்கு முக்கை உண்டு பன்னும் இனிமையான இசை!! நமது உதடுகளையும் உச்சரிக்க வைக்கிறது !!
@lakshminarasimman3866
@lakshminarasimman3866 5 лет назад
பொங்கும் பூம்புனல் nu godsong.
@lakshminarasimman3866
@lakshminarasimman3866 5 лет назад
Godsong
@lakshminarasimman3866
@lakshminarasimman3866 5 лет назад
பொங்கும் பூம்புனல். Skandasastikavasam
@user-bi1xn8iy3e
@user-bi1xn8iy3e 2 года назад
சூப்பர் பாப்பாத்தி திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர் அருமைதம்பிவாழ்த்துக்கள்
@rajasekhare9573
@rajasekhare9573 Год назад
Super voice!
@namunanagaraj8091
@namunanagaraj8091 5 лет назад
முகேஷ் ஜி அருமை
@susaigopals4127
@susaigopals4127 3 года назад
ரேணுகாவின் குரல் அப்படியே LR E யின் குரலுக்கு ஈடாக உள்ளது. I Like very much. Super. எனக்கு பிடித்த பாடல்.
@srirasasenathirasa7451
@srirasasenathirasa7451 3 года назад
அனைத்து அருமை அருமை மாணிக்கம்தான்
@ArulMozhi-qv6ql
@ArulMozhi-qv6ql 2 года назад
LR ஈஸ்வரி அம்மாவின் ஹம்மிங் அப்படியே பிரதிபலித்தது மிகவும் அருமை. உங்களது குரலும் மாணிக்கம் தான்.
@pavithraraj425
@pavithraraj425 7 лет назад
அருமை எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்
@srinivasanmari6214
@srinivasanmari6214 Год назад
அருமை........மிக அருமை.........
@subadrasankaran8031
@subadrasankaran8031 3 года назад
Super old is gold always
@subburajarao
@subburajarao 8 лет назад
Mukesh and Renuka compliment each other, each with their unique voice texture and rendition.
@sasikalanagaraj7343
@sasikalanagaraj7343 4 года назад
Nice. and. Woderfull voice both. Futucher. Get. Chances
@xaviert6603
@xaviert6603 3 года назад
@@sasikalanagaraj7343 you y
@xaviert6603
@xaviert6603 3 года назад
@@sasikalanagaraj7343 .n
@anjanavembu8939
@anjanavembu8939 3 года назад
My favourite singer mugesh. God bless you.
@vasudevanseshadri1398
@vasudevanseshadri1398 8 лет назад
great rendition Mukesh! hope to hear more from you!
@assanassan3786
@assanassan3786 2 года назад
Mukesh Kalpana songs are very good live. Pathamadai Asan.
@atmak4689
@atmak4689 6 лет назад
The whole credit goes to the lady who carried the song on her shoulders. Congrats my girl
@muralimadhiyan6534
@muralimadhiyan6534 Год назад
செம சூப்பர் குரலு
@rajendraprasadsubramaniyan5028
பின்னணி இசை அருமை வாழ்த்துக்கள்
@balukrishnan5667
@balukrishnan5667 7 лет назад
இந்த பாடலை பாடிய முகேஷ் > பெண்மங்கைக்கும் பாராட்டுக்கள்
@mmuruganantham5363
@mmuruganantham5363 7 лет назад
93 Meadow and Reno
@sahulhamid1976
@sahulhamid1976 7 лет назад
Balu Krishnan O
@elumalait1247
@elumalait1247 5 лет назад
Super
@BaluBalu-jq4mh
@BaluBalu-jq4mh 4 года назад
Balu Krishnan
@JayaprakashPuthiyaveettil
@JayaprakashPuthiyaveettil Год назад
Beautiful render. Congrats both and the orchestra. Original song is one of the classics.
@shabhithashree2932
@shabhithashree2932 3 года назад
ரேணுகா ஹம்மிங் சூப்பர்! அழகாகவும் உள்ளார்!
@ezhilarasan4569
@ezhilarasan4569 Год назад
பெண்டாஸ்டிக் வாய்ஸ் 🤝🤝 இரண்டு பெரும்
@padmapadmavathi9900
@padmapadmavathi9900 2 года назад
Mukesh my favorite singer. Miss. Renuka .she si.gs like L r eShwari mad very surprising. This girl is gifted by lord saraswathi 🙏🙏🙏🙏👌👏👏👏👏
@user-px6wp8nm7i
@user-px6wp8nm7i 3 года назад
முகேஷ் அவர்களே உங்கள் பாடலுக்கு நான் அடிமை
@selvamthj7418
@selvamthj7418 2 года назад
மிக அருமையான பாடல் அருமையாக பாடி உள்ளீர்கள் கடவுளின் வரப்பிரசாதம்
@ramanathannarayanan6002
@ramanathannarayanan6002 3 года назад
Super voices and super rendition. Modulations are very fine
@arivuselvam5914
@arivuselvam5914 4 года назад
என்ன ஆச்சரியம் இது! அந்த பையன் அப்படியே TMS மாதிரியே பாடுறாரு! அந்த பொண்ணு L.R.Eeswary மாதிரியே பாடுறாங்க!!!
@ilathamizhan7624
@ilathamizhan7624 Год назад
Yes good sjnger s
@sribala2113
@sribala2113 8 месяцев назад
பையன் யாரெனா முகேஷ் அண்ணா😂
@prabakarans1972
@prabakarans1972 8 месяцев назад
முகேஷ்...ரேணுகா!
@jayakumarelumallai8498
@jayakumarelumallai8498 4 года назад
Thank you BY JK Thanks Sweet song
@velmurugan1385
@velmurugan1385 Год назад
KAALATHAAL ALIYAATHA KAAVIYA PAADAL. VAALTHUKKAL MUKESH BROTHER.VAALKA PALLAANDU SHRI TMS AYYA PUKAL.
@d.rajasekar6257
@d.rajasekar6257 Год назад
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி
@prof.mohanananthapalphnada3473
@prof.mohanananthapalphnada3473 3 года назад
Fantastic performance Anyone like this performance... Give me like With God blessed ......Mr.Mukesh &...... So many times I heard but I am again again taste with song. Artist body styles & voice also👍
@sasikalanagaraj7343
@sasikalanagaraj7343 4 года назад
Mugash. and. Renuka. Both. Goôd. Voice. and. Good. Singer. Both. Good. Looking. Smart. Meaningful. Song. Verygood. Song. Public. liike. Voice. and sogs.
@mnsundher
@mnsundher Год назад
Excellent performance 👍👏
@ravimurugan84
@ravimurugan84 Год назад
அப்படியே,l,r, ஈஸ்வரியின் குரல்,super, அம்மா
@visvabaii2941
@visvabaii2941 3 года назад
Mugesh anna yenakku romba pidikkum Avar voice romba romba pidikkum God bless you anna
@ramamoorthyathimoolam6752
@ramamoorthyathimoolam6752 3 года назад
ஹம்மிங் மிக மிக அற்ப்புதம்
@rajusinnakannu8525
@rajusinnakannu8525 3 года назад
Very very super song. My best wishes for this singer. Best of luck always. I wishing you have long life OK
Далее
Sindhu Nadhi, Podigai TV.MPG
6:27
Просмотров 1,1 млн
Indiya Naadu Yen Veedu, Podigai TV.MPG
6:11
Просмотров 295 тыс.
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,1 млн
T.S. Raghavendar performing with Kalpana Raghavendar
9:13
kaaviyamaa | Rgarhythms | Ft.Mukesh & Nalini shankar
6:24
Anbu Nadamaadum Podigai TV playback singers.MPG
4:58