Тёмный
No video :(

Kandar Anuboothi | Sulamangalam Sisters Tamil Devotional Songs | Murugan Bhakti Padalgal 

INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Подписаться 151 тыс.
Просмотров 297 тыс.
50% 1

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 84   
@maruthasalamr1014
@maruthasalamr1014 7 месяцев назад
முருகா உலகமக்கள் அனைவரும் அமைதி சமாதானம் ஆரோக்யம் மனிதநேயம் ஒற்றுமை உணவு உடை இருப்பிடம் அனைத்தும் கிடைக்க நம் அப்பன் முருகன் அருள்புரிய வேண்டுகிறேன்.
@lakemistturtles5113
@lakemistturtles5113 6 месяцев назад
கந்தர் அனுபூதி தெரிந்தவர்கள் யாராவது இங்கு எழுதினுல் உதவியாக இருக்குமே. நன்றி. வணக்கம்.❤
@anbalagananbu6277
@anbalagananbu6277 4 месяца назад
அய்யா பாடல் வரிகள் இணைத்துள்ளேன்
@nataraj831
@nataraj831 8 месяцев назад
சுலமாங்கலம்சகோதர ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@LogeshwaranM
@LogeshwaranM 3 месяца назад
எத்தனை பேர் பாடினாலும் இவர்களை போல் யாரு பாட இயலாது, தெய்வப்பிறவிகள், முருகா ❤🙏🏻
@vijayanr8893
@vijayanr8893 2 месяца назад
0
@sandhyaprabhu721
@sandhyaprabhu721 7 месяцев назад
என் மகளுக்கு குழந்தை வரம்அருள்வாய்முருகாசாமி
@srk8360
@srk8360 9 месяцев назад
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 அருமையான பதிவு. நன்றி.வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
@kandaiyakandaiya9719
@kandaiyakandaiya9719 6 месяцев назад
1:06:11 😊
@nataraj831
@nataraj831 8 месяцев назад
ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@DhanapalM-xo6qy
@DhanapalM-xo6qy 3 месяца назад
En makkal iruvarukkum. Aan kulandhai pirakka arul puriya vendum muruga!🎉
@anbalagananbu6277
@anbalagananbu6277 4 месяца назад
காப்பு நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம். நூல் ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனி யானைச் சகோதரனே. (1) உல்லாச, நிராகுல, யோக இதச் சல்லாப, விநோதனும் நீ அலையோ? எல்லாம் அற, என்னை இழந்த நலம் சொல்லாய், முருகா சுரபூ பதியே. (2) வானோ? புனல் பார் கனல் மாருதமோ? ஞானோ தயமோ? நவில் நான் மறையோ? யானோ? மனமோ? எனை ஆண்ட இடம் தானோ? பொருளாவது சண்முகனே. (3) வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும் தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ? கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும், தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. (4) மக மாயை களைந்திட வல்ல பிரான் முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே. (5) Alagendra solluku திணியான மனோ சிலை மீது, உனதாள் அணியார், அரவிந்தம் அரும்பு மதோ? .. பணியா? .. என, வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயா பரனே. (6) கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடு வேதனை தூள்படவே விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. (7) அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப் பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பெரு தானவ நாசகனே. (8) மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப் பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்? தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல, நிர்பயனே. (9) கார் மா மிசை காலன் வரில், கலபத் தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய் தார் மார்ப, வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடுவே லவனே. (10) கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே. (11) செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன், பிறவான், இறவான் .. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12) முருகன், தனிவேல் முனி, நம் குரு … என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று, இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. (13) கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய் மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே. (14) முருகன், குமரன், குகன், என்று மொழிந்து உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய் பொரு புங்கவரும், புவியும் பரவும் குருபுங்கவ, எண் குண பஞ்சரனே. (15) பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ? வீரா, முது சூர் பட வேல் எறியும் சூரா, சுர லோக துரந்தரனே. (16) யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும் தாமே பெற, வேலவர் தந்ததனால் பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர், நடவீர் இனியே. (17) உதியா, மரியா, உணரா, மறவா, விதி மால் அறியா விமலன் புதல்வா, அதிகா, அநகா, அபயா, அமரா பதி காவல, சூர பயங் கரனே. (18) வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோ கியவா அடி அந்தம் இலா அயில் வேல் அரசே மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே. (19) அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா விரிதாரண, விக்ரம வேள், இமையோர் புரிதாரக, நாக புரந்தரனே. (20) கருதா மறவா நெறிகாண, எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய் வரதா, முருகா, மயில் வாகனனே விரதா, சுர சூர விபாடணனே. (21) காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா பாளைக் குழல் வள்ளி பதம் பணியும் வேளைச் சுர பூபதி, மேருவையே. (22) அடியைக் குறியாது அறியா மையினால் முடியக் கெடவோ? முறையோ? முறையோ? வடி விக்ரம வேல் மகிபா, குறமின் கொடியைப் புணரும் குண பூதரனே (23) கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும் போர் வேல, புரந்தர பூபதியே. (24) மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து ஐயோ, அடியேன் அலையத் தகுமோ? கையோ, அயிலோ, கழலோ முழுதும் செய்யோய், மயில் ஏறிய சேவகனே. (25)
@muruganmani6023
@muruganmani6023 Месяц назад
@@anbalagananbu6277 ஓம் முருகா போற்றி ஓம்
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 2 дня назад
🦚 *முருகா சரணம்* 🐓
@kathirveldhanam434
@kathirveldhanam434 5 месяцев назад
அருமையான பாடல்கள். ஓம் முருகா நன்றி
@jagatheesanm5867
@jagatheesanm5867 Год назад
சுலமாங்கலம்சகோதரிதேன்அமுதம்
@kandasamy-zy9lj
@kandasamy-zy9lj 2 месяца назад
முருகாசரணம்கந்தாசரணம்
@INRECOTamilDevotional
@INRECOTamilDevotional 2 месяца назад
"Kandhar Anubhoothi" is a famous Tamil devotional poem written by the saint-poet Arunagirinathar. It is a collection of hymns dedicated to Lord Murugan (also known as Kartikeya or Subramanya), a popular deity in Tamil Nadu. Arunagirinathar composed these verses in praise of Murugan, emphasizing his glory, powers, and the benefits of worshipping him.
@jeyaraman5074
@jeyaraman5074 3 месяца назад
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@om8387
@om8387 Год назад
முருகா முருகா முருகா அரகரோகரா மால் மருகா மருகா மயில்வாகனா அருள்வாய் அருள்வாய் உனைக் காண அருள்வாய்
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 Год назад
என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏
@muruganm4599
@muruganm4599 4 месяца назад
கவலை வேண்டாம். முழுமையாக எம்பெருமானின் திருவடியில் சரணாகதி அடையுங்கள். அடியேனும் எம் பெருமானிடம் வேண்டுகிறேன். ஓம் சக்தி சரவணபவ!
@zensekar
@zensekar 4 месяца назад
God bless you and your family, you will get recovery, pray more
@thyagaseelankandhasamy6389
@thyagaseelankandhasamy6389 2 месяца назад
​@@muruganm45991q1qq11qq1qq
@nishanthsmiley8878
@nishanthsmiley8878 2 месяца назад
முருகனை நம்புங்கள் கண்டிப்பாக நடக்கும்
@Rajaram-nb4qg
@Rajaram-nb4qg 2 месяца назад
Chi😊😊
@wongmee7216
@wongmee7216 Месяц назад
Om muruga 🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻
@INRECOTamilDevotional
@INRECOTamilDevotional Месяц назад
ஓம் சரவணபவ. 🙏🙏🙏
@sridharmani6130
@sridharmani6130 11 месяцев назад
Muruganin sela kuzhanthaigal sulamangalam sisters ketka miga miga enimai magilchi
@keerthikumarajratnam2357
@keerthikumarajratnam2357 9 месяцев назад
Excellant❤❤❤❤❤
@muruganmani6023
@muruganmani6023 Месяц назад
❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
@Devi-cc4pd
@Devi-cc4pd 6 месяцев назад
முருகா சரணம் 🙏🙏🙏
@kaliammahmeena3677
@kaliammahmeena3677 3 месяца назад
Om Sarawana bawa Porttri 🙏
@hasthamivar
@hasthamivar Месяц назад
Muruga! Anaivarkum arul sai. Veludu bayam illai! Neeyundu ondrum kurai illai! Oru kal ninathal, irukalum thendrum, Muruga ennuru othuvar mun!
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 года назад
Om Muruga Saranam கந்தா சரணம் கடம்பா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
@vijayarun6316
@vijayarun6316 Месяц назад
Very beautiful songs, thank you❤
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 9 месяцев назад
அருமையான பாடல்கள் ❤
@user-kl2ub2lp7p
@user-kl2ub2lp7p 9 месяцев назад
Om Babasaranam om saiBaba saranam Om Gnanaguru saranagathy om santhoshnirmalasairam saranam saranagathy ❤😢🎉😢❤Omsanthoshnirmalasairam saranamEmaku Ella theiva uruvilum katchigal thantheer.Nantry you have beenblessed with your own family life with us saiappa kalam thazhthamal Engalai um Alayathirku azhaithu sellungal um porkamala pathangalil nirantharamaga vazhvidam thantharulum.engalai um patha thuniyil really pathangalil nirantharamaga vazhvidam thantharulum.engalai um patha thuniyil really pathangalil nirantharamaga vazhvidam thantharulum.engalai um patha thuniyil really pathangalil nirantharamaga saranagathy adainthom umake thondu seivom.ADIyarkum Adiyenaga Adiyargalanom saiappavuku ❤🎉❤virump😢um karuvigalavom
@asokpandianamudha9656
@asokpandianamudha9656 4 месяца назад
Muruga En maganukku seekiram thirumanam amaiyavendum
@anbalagananbu6277
@anbalagananbu6277 4 месяца назад
continue ஆதாரம் இலேன், அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே வேதாகம ஞான விநோத, மன அதீதா சுரலோக சிகாமணியே. (26) மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன் இங்கு இதுவோ? பொன்னே, மணியே, பொருளே, அருளே, மன்னே, மயில் ஏறிய வானவனே. (27) ஆனா அமுதே, அயில் வேல் அரசே, ஞானாகரனே, நவிலத் தகுமோ? யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே. (28) இல்லே எனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன் அறியாமை பொறுத்திலையே மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே. (29) செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று ஒவ்வாதது என உணர்வித் ததுதான் அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. (30) பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே வீழ்வாய் என என்னை விதித்தனையே தாழ்வானவை செய்தன தாம் உளவோ? வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. (31) கலையே பதறிக், கதறித் தலையூடு அலையே படுமாறு, அதுவாய் விடவோ? கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே, மலை கூறிடு வாகையனே. (32) சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும் விந்தாடவி என்று விடப் பெறுவேன் மந்தாகினி தந்த வரோதயனே கந்தா, முருகா, கருணாகரனே. (33) சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் எனக்கு வரம் தருவாய் சங்க்ராம சிகாவல, சண்முகனே கங்காநதி பால, க்ருபாகரனே. (34) விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்? மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின் துதியா விரதா, சுர பூபதியே. (35) நாதா, குமரா நம என்று அரனார் ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்? வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பத சேகரனே.(36) கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய் மனனே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே. (37) ஆதாளியை, ஒன்று அறியேனை அறத் தீது ஆளியை ஆண்டது செப்புமதோ கூதாள கிராத குலிக்கு இறைவா வேதாள கணம் புகழ் வேலவனே. (38) மாஏழ் சனனம் கெட மாயைவிடா மூஏடணை என்று முடிந்திடுமோ கோவே, குறமின் கொடிதோள் புணரும் தேவே சிவ சங்கர தேசிகனே. (39) வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங்கிடவோ? சுனையோடு, அருவித் துறையோடு, பசுந் தினையோடு, இதணோடு திரிந்தவனே. (40) சாகாது, எனையே சரணங் களிலே கா கா, நமனார் கலகம் செயும் நாள் வாகா, முருகா, மயில் வாகனனே யோகா, சிவ ஞான உபதேசிகனே. (41) குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும் செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. (42) தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா நினது அன்பு அருளால் ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே. (43) சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும் படி தந்தது சொல்லு மதோ? வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம் காடும், புனமும் கமழும் கழலே. (44) கரவாகிய கல்வி உளார் கடை சென்று இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ? குரவா, குமரா, குலிசாயுத, குஞ் சரவா, சிவயோக தயாபரனே. (45) எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள் கந்தா, கதிர் வேலவனே, உமையாள் மைந்தா, குமரா, மறை நாயகனே. (46) ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப் பேறா அடியேன், பெறுமாறு உளதோ? சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர் கூறா உலகம் குளிர்வித்தவனே. (47) அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில் பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ? செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய வெறி வென்றவரோடு உறும் வேலவனே. (48) தன்னந் தனி நின்றது, தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ? மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார் கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே. (49) மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக் கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்? நதி புத்திர, ஞான சுகாதிப, அத் திதி புத்திரர் வீறு அடு சேவகனே. (50) உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. (51) இந்த நூல் முருகன் தனக்குக் குருவாய் வரவேணும் என வேண்டிக்கொள்ளும் பாடலோடு முடிகிறது இந்த நூலில் முருகனின் திருவுரு, ஊர்தி, படை, கொடி முதலானவை கூறப்படுகின்றன. ஈதல் இந்த நூலில் வலியுறுத்தப்படுகிறது. பாசத் தளையில் கலங்கிய நிலை, மனம் அமைதி பெற்றுத் தவத்தில் ஒன்றிய நிலை, முருகன் திருவருள் பெற்ற ஞானநிலை, உபதேச நிலை என்னும் நான்கு பிரிவுகளில் பாடல்கள் அமைந்துள்ளன.
@arul1801
@arul1801 2 месяца назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@nagsrinivasanv.g1466
@nagsrinivasanv.g1466 9 месяцев назад
OM SARAVANA BHAVA
@gowthamprakash6050
@gowthamprakash6050 7 месяцев назад
ஓம் ஶ்ரீமுருகா சரனம் மெளனிக்கா
@thavaneswaryanandarajah5250
@thavaneswaryanandarajah5250 7 месяцев назад
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் தத்புருஷாய வித்மஹே, மகாசேநாயக தீமஹி, தன்னோ சண்முக பிரசோதயாத்,
@thavaneswaryanandarajah5250
@thavaneswaryanandarajah5250 7 месяцев назад
எம்பெருமான் அழகன் முருகனின் பாடல்களை கேட்கும்போது உள்ளம் உருகி கார்த்திகேயனைத் தேடி ஓடுகிறது பரந்த பிரபஞ்சம் முழுவதும் கடம்பனாக காட்சியளிக்கிறான், ஓம் கார்த்திகேயாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹீ தன்னோ ஸ்கந்த பிரசோதயாத்,
@saraswathibai2231
@saraswathibai2231 6 месяцев назад
Om saravana bava
@selvamsas3720
@selvamsas3720 Год назад
MURUGA MURUGA
@vicknaasai5950
@vicknaasai5950 7 месяцев назад
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம். வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏
@ganeshwaril
@ganeshwaril 7 месяцев назад
Eanathu magalkku kankuraipadu ullathu enappn murugan aval kuraipattai pokkavendum ena manamara vendukiran😢😢😢
@vallijayaraman8975
@vallijayaraman8975 Год назад
❤Om Muruga En Apanne❤
@duraipackian866
@duraipackian866 7 месяцев назад
Om Sharavana Bhava
@amuthavalli9175
@amuthavalli9175 9 месяцев назад
Appan murugan 🙏🙏🙏💕🙏💕💕🙏
@user-xm1lt2sj7e
@user-xm1lt2sj7e 6 месяцев назад
Om murugan thunai
@ravim4202
@ravim4202 Год назад
முருகன் துனை
@A.N.Swaminathan
@A.N.Swaminathan Год назад
9p9p9999999999999l99999999
@A.N.Swaminathan
@A.N.Swaminathan Год назад
9999
@A.N.Swaminathan
@A.N.Swaminathan Год назад
0999o9p999l
@A.N.Swaminathan
@A.N.Swaminathan Год назад
9o999l99999999
@A.N.Swaminathan
@A.N.Swaminathan Год назад
888898889if99979998
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 Год назад
🙏🙏🙏
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 26 дней назад
Advertisement for this video 😢 over முருகா முருகா முருகா
@A.N.Swaminathan
@A.N.Swaminathan 11 месяцев назад
Nice
@indramohan1761
@indramohan1761 9 месяцев назад
Ommurga 👌
@amuthavalli9175
@amuthavalli9175 9 месяцев назад
Arupotham 💕🙏💕🙏💕💕🙏
@baranidharan4023
@baranidharan4023 Год назад
Muruga muruga
@rgkrishna7355
@rgkrishna7355 Год назад
Engaveethu kalyanam un arulale
@thendrala3988
@thendrala3988 7 месяцев назад
Om muruga
@user-kl2ub2lp7p
@user-kl2ub2lp7p 9 месяцев назад
Om Babasaranam om saiBaba saranam Om Gnanaguru saranagathy om santhoshnirmalasairam last night siram thazhthi bakthiudan Namashgarikindrom when you will come comeback with ourself on Saturday morning at9;00am you canbeable tocome comeback with ourself for yourown family life with us saiappa kalam thazhthamal Engalai um Alayathirku azhaithu sellungal um porkamala pathangalil paninthu vanangi saranagathy adainthom I love you too baby shower so much appreciated my mam namavali um namathaiye jabam seithu Venduvome you'reown family life with us saiappa azhaithupongalNanummamum waiting for you.
@rathakirshnan2922
@rathakirshnan2922 6 месяцев назад
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
@paramasivam5242
@paramasivam5242 Год назад
சூலமந
@keerthikumarajratnam2357
@keerthikumarajratnam2357 7 месяцев назад
😂😂😂❤😂😂
@astrologytemple
@astrologytemple 11 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HH6nBu8aEyc.html தொடர்ச்சி சினிமாவாக விரைவில்.. Cinema..
@user-tk7ow3xj4c
@user-tk7ow3xj4c Месяц назад
நான்HMVகேசட்டில்கந்தர்அனுபூதிகேட்டிருக்கிறேன்ஆனால்இன்றுதான்VANIகேசட்டில்உள்ளபாடல்களைகேட்கிறேன்அனைத்துபாடல்களும்அருமைஅருமைஅருமைநன்றிநன்றிநன்றி
@padmamuthusamy4345
@padmamuthusamy4345 28 дней назад
P😂ppp0pppp
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 Год назад
vetivel murugabukku arohara
@chidambaramraja9178
@chidambaramraja9178 4 года назад
Worst In performance.Anubuthi can sing in various Style.Imitate like sasti kavasam.Seerkali Govindarajan and Bombay Sisters recitation Best.
@JothidaAruvi
@JothidaAruvi 6 месяцев назад
நோயற்றவாழ்வும்குறைவற்றசெல்வமும்தந்துஊரும்உலகமும்நன்றாய்வாழவேண்டும்முருகா
@JeyaSittampalam
@JeyaSittampalam 6 месяцев назад
Jaya
@JeyaSittampalam
@JeyaSittampalam 6 месяцев назад
Jaya
@lakemistturtles5113
@lakemistturtles5113 6 месяцев назад
கந்தர் அனுபூதி எத்தன பாடல்கள்? யார் எழுதியது ?
Далее
Kandhar Anuboothi
21:03
Просмотров 1,6 млн