Тёмный

Kanne Unakku Enna Kurai( Male ) ||கண்ணே உனக்கு என்ன குறை || S.P. B || Solo Song 

PS TAMIL SONG
Подписаться 3,6 млн
Просмотров 2,7 млн
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 387   
@manijeeva5732
@manijeeva5732 Год назад
மிக மிக அருமையாக உள்ளது பாடல் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க மிக அருமையாக உள்ளது பாடல்❤❤❤❤❤
@gopinathnk2470
@gopinathnk2470 3 года назад
அழகியா அன்பான பாடல்💐👩‍❤️‍👩♥️🥀♥️♥️
@arikrishnan4890
@arikrishnan4890 3 года назад
எளிமை ‌இணிமை இதற்கு மறுபெயர் தாண் டாக்டர் சங்கர் கணேஷ் இந்த பாடலுக்கு உருகாதவர்கள்கூட உண்டோ
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm 8 месяцев назад
ஆமாம் உண்மையே
@VasanthaG-uw8il
@VasanthaG-uw8il 3 месяца назад
​@@LakshmiLakshmi-nk8zm0o0ooo5oooooooo 55o5ooo5o555lll50555l55lllo5l0o5oppppppooooop96😅😅😅😅😊op555p55ppppo0p55oooooopppppo
@athiandjani2409
@athiandjani2409 3 года назад
கேட்க கேட்க மனசு க்கு சந்தோஷம் பா.
@mathikannankannan4864
@mathikannankannan4864 3 года назад
எளிமையான வரிகள் ஆனால் அழத்தமான பாடல் இறைச்சலில்லா இசைக்கோர்ப்பு கிறங்கடிக்கும் குரல்வளம் பதிவிட்டமைக்கு நன்றி ஐயா.
@mohamedfarook5011
@mohamedfarook5011 2 года назад
P
@natchathirastar8088
@natchathirastar8088 Год назад
@@mohamedfarook5011 போ m
@saravanyadav2348
@saravanyadav2348 11 месяцев назад
Poo pootha nanthavanan
@ramchandar82
@ramchandar82 Год назад
என் போன்று குழந்தைவரம் இல்லாதவர்களுக்கு ஆறுதல் தரும் இந்த பாடல்
@PrakashPrakash-vv8le
@PrakashPrakash-vv8le Год назад
வருத்தம் அளிக்கிறது
@ArunaNT
@ArunaNT 11 месяцев назад
Kadavul irukirar 🙏🏻🙏🏻🙏🏻
@suthakarudappu1807
@suthakarudappu1807 8 месяцев назад
😢
@BalajiBalaji-z4n
@BalajiBalaji-z4n Месяц назад
நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு😊
@DO_OR_DIE008
@DO_OR_DIE008 3 года назад
Podhigai channel eravu 12 manigu oliparappu pannuvanga 90s school days.saritha acting like.movie favourite like so much.
@unicornsuchii9565
@unicornsuchii9565 3 месяца назад
S nanum akkavum vilithirundhu parpom super movie
@VelMurugan-op5jc
@VelMurugan-op5jc 2 года назад
பாடல் நல்ல இருக்கு மறக்க முடியாத பாடல்
@gopalakrihnan
@gopalakrihnan 8 дней назад
நான் வணங்கும் தெய்வம் என் சாமி என் உயிர் என் மகள் 🙏👍
@elavarasanelavarasan298
@elavarasanelavarasan298 Год назад
வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை மறக்க வேண்டும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது
@RameshRamesh-hd2ck
@RameshRamesh-hd2ck 11 месяцев назад
என்னை மான்னிக்காவும் யார் மானதனை புண்பட்டிருந்தால்
@KaneshwaranKaneshwaran
@KaneshwaranKaneshwaran 7 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉
@Prathapooty176
@Prathapooty176 4 месяца назад
3:05 வேண்டும் 3:18 ​@@RameshRamesh-hd2ck
@manijeeva5732
@manijeeva5732 Год назад
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது❤❤❤❤❤❤❤❤
@ASHOKKUMAR-bv8fw
@ASHOKKUMAR-bv8fw 3 года назад
அர்த்தமுள்ள வரிகளைக் கொண்ட அருமையான பாடல்...
@murugansanthanamari6969
@murugansanthanamari6969 3 года назад
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்து உள்ளது கேக்க கேக்க மனசுக்கு சந்தோசமா இருக்கு
@KaneshwaranKaneshwaran
@KaneshwaranKaneshwaran 7 месяцев назад
Hai
@KaneshwaranKaneshwaran
@KaneshwaranKaneshwaran 7 месяцев назад
🎉🎉🎉🎉🎉
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 2 месяца назад
காதலித்து ஏமாந்துபோன எல்லோருக்கும் தீராத குறைகள் இருக்கும், யாரும் தீர்க்கமுடியாது. by Naattaraayan
@sugandhysathananthan2175
@sugandhysathananthan2175 3 года назад
Rip SPB ஐயா really missed 😭😭😭😢😢😢இந்த பாடலை கேட்கும் போது உங்களை இந்த உலகமே missed பண்ணுதையா🙏🙏🙏💐💐😢😢
@Tkannamma
@Tkannamma 3 года назад
😢😢😢😢🙏
@dhanukiru6191
@dhanukiru6191 Год назад
@ArunaNT
@ArunaNT 11 месяцев назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🙏🏻
@chellap4605
@chellap4605 3 года назад
எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் இந்தப் பாடல் வரிகள் அருமை அருமை வெரி நைஸ்
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm 8 месяцев назад
எனக்கும் உயிரான பாடல்
@pazhanivel3593
@pazhanivel3593 2 года назад
அருமையான பாடல்
@sundarams2117
@sundarams2117 Год назад
மிகமிக அருமையான பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது
@S.vedavalliVedavalli
@S.vedavalliVedavalli 11 месяцев назад
0:00
@sivam1446
@sivam1446 3 года назад
❤️❤️❤️❤️💓💓மிகவும் அருமையான பாடல் மரக்க முடியாது பாடல் 💓💓💓💕💕
@rajendranmaharajan8410
@rajendranmaharajan8410 22 дня назад
எனக்கு எப்போதெல்லாம் மனசு சரியில்லையோ அப்போ இந்த பாடலைத்தான் கேட்பேன்...ரொம்ப ஆறுதலான பாடல்...
@lognathan8234
@lognathan8234 2 года назад
இசை பாடிய விதம் அருமை
@KD_Dhinesh_3012
@KD_Dhinesh_3012 3 года назад
கண்ணே உனக்கு என்ன குற சொல்லி விடு.. கண்ணீர் எதுக்கு ஓன் விளியில் தள்ளிவிடு.. நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்.. இங்கு நானும் பிள்ளதான்.. கண்ணே உனக்கு என்ன குற சொல்லி விடு.. கண்ணீர் எதுக்கு ஓன் விளியில் தள்ளிவிடு.. நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்.. இங்கு நானும் பிள்ளதான்.. கண்ணே உனக்கு என்ன குற சொல்லி விடு.. ⟵⟶⟵⟶ பா....ர்க்கும் பார்வை போதுமே... பா....லும் தேனும் ஊறுமே... பார்வையில பாசம் வந்து எம் பசிக்கு பால் ஊட்டும் பாவை உந்தன் கைவளையல் பாட்டு சொல்லி தாலாட்டும் பெத்தெடுத்த தாய் முகத்த நான் மறந்து நாளாச்சு பெத்தெடுத்த தாயா என்ன தாங்கிக்கொள்ள நீ ஆச்சு கண்ணே உனக்கு என்ன குற சொல்லி விடு.. கண்ணீர் எதுக்கு ஓன் விளியில் தள்ளிவிடு.. நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான்.. இங்கு நானும் பிள்ளதான்.. கண்ணே உனக்கு என்ன குற சொல்லி விடு.... கண்ணீர் எதுக்கு ஓன் விளியில் தள்ளிவிடு....
@veeramaniavm4697
@veeramaniavm4697 3 года назад
அ௫மை அ௫மை வாழ்த்துக்கள்
@srimadhikamal5586
@srimadhikamal5586 2 года назад
Intha padal naan adikkadi en pillaikalai kail vaithu gondu paduven enakku migavum piditha padal 💕💕💕🤘
@elanchezhiyann2406
@elanchezhiyann2406 2 года назад
Endha Songla varum saridha .enooda akka manimegalai .. maatheri erukkum . Naan avaggala vettu vadhu 4 varuzham Aagudhu . I miss u .. my sister .. love u ..
@a.dhanapala.dhanapal1027
@a.dhanapala.dhanapal1027 2 года назад
👌அழகியா அன்பான பாடல்🤝🌹🥀👌
@jaiammatrendingtips2917
@jaiammatrendingtips2917 2 года назад
First time i hear this song... Ultimately
@kumarandmk651
@kumarandmk651 27 дней назад
எங்க அக்கா மன கஷ்டப்பட்டு அழும்போது இந்தப் பாடல் தான் அடிக்கடி பாடுவேன்.. நான் இந்த பாட்டை பாடினால் உடனே என்னை கட்டிப்பிடிச்சு சிரிச்சிடுவா
@marimuthuthevar8186
@marimuthuthevar8186 2 года назад
எஸ் பி அய்யா 😭😭😭😭
@anbu6911
@anbu6911 3 года назад
My favorite song 😍😍😍
@aajay33
@aajay33 Год назад
😢😢🎉😢😢
@akashmobiles5123
@akashmobiles5123 9 месяцев назад
அருமையான திரைப்படம். இப்பாடலும் அருமையான பாடல்.
@m.thangamanimtm5613
@m.thangamanimtm5613 4 года назад
Semma movie nethu night than pathom wow ipdilam husband amaivathu varam super movie👌👌👌👌👌
@margeshr8349
@margeshr8349 3 года назад
மிக மிக அருமை miss my wife
@anandgowri7999
@anandgowri7999 Год назад
என்னுடைய வாழ்க்கையின் பாடல் வரிகள் அருமை
@kohilaparthi3602
@kohilaparthi3602 2 года назад
சரிதா மேடம் ....கருப்பழகி ....
@madhu3778
@madhu3778 3 года назад
Sm Madhu driver pochampalli PS TAMIL music kanna unakku enna kora solli vidu padal Selection Very very wonderful selection endha padal enakku romba pudicha padal thanks👌💐💐💐😢
@jothiappunu803
@jothiappunu803 Год назад
❤❤❤❤ ❤ really true love 💕💕 soo much ❤
@Kannant-en8mm
@Kannant-en8mm Год назад
Sankar Ganesh music 🎵🎶
@Sasi-dc1xl
@Sasi-dc1xl Год назад
Arumaiyaana paattunga 💕😊
@RaviYadav-ke8dh
@RaviYadav-ke8dh 7 дней назад
எனக்கு ரொம்ப மிகவும் பிடித்த பாடல்
@neelas7532
@neelas7532 Год назад
Arumaiyana padal ❤❤❤
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 года назад
மிக அருமையான.. ஆறுதலான பாடல்..
@pangelrani7578
@pangelrani7578 3 года назад
மிகவும் அழகான பாடல் வரிகள் மிகவும் அழகானது
@rajeeg8406
@rajeeg8406 Год назад
Hi
@RajaKaliyaperumal-vl4pc
@RajaKaliyaperumal-vl4pc 6 месяцев назад
பூ பூத்த நந்தவனம்
@malarmalar.srilanga2509
@malarmalar.srilanga2509 2 года назад
இந்தபாட்டு என் கணவர் என்னை காதலிக்கும் போது படித்த பாட்டு.்
@periyasamym1136
@periyasamym1136 Год назад
Super
@maruthupandimass8274
@maruthupandimass8274 Год назад
அவர் இருக்காங்களாஇல்லையா
@malarmalar.srilanga2509
@malarmalar.srilanga2509 Год назад
@@maruthupandimass8274 இருக்கிராரு....ஆனா அவர் இலங்கையில, நான் சவுதில
@ksp2162
@ksp2162 Год назад
இருவரும் ஒரேநாட்டில் மகிழ்ச்சியாக வாழுங்கள்
@LathaJ-py1ky
@LathaJ-py1ky 6 месяцев назад
பரவாயில்லை கொடுத்து வைத்தவங்க நீங்கள் வாழ்ந்த காலத்தின் அடையாளம் நினைப்பது மலரும் நினைவு ❤❤❤❤
@jothiappunu803
@jothiappunu803 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤😂 ❤ iloveall super pooda chellam
@GracyS-rf3qt
@GracyS-rf3qt 25 дней назад
Super hit & wonderful song
@omilys7591
@omilys7591 11 месяцев назад
Thanks for this title and song , Good situation song !in my sadness ! have a nice day ! 21/11/23
@santhasantha2984
@santhasantha2984 11 месяцев назад
சரிதா நடிப்பு மிகவும் அருமை
@sivakumar-dy3yt
@sivakumar-dy3yt 2 года назад
sentiment songs ku lam inthapadal oru samarpanam
@SureshSuresh-gg8co
@SureshSuresh-gg8co Год назад
Nalla padam nice songs...
@jayachandran7322
@jayachandran7322 3 года назад
Spb sir, unga padal bavam miga arumai. Mana neghizhchi
@GovindRaj-lh5tm
@GovindRaj-lh5tm Год назад
What a beautiful song:very nice lyrics & nice music thanks all legend
@thiruvallurans2981
@thiruvallurans2981 2 года назад
Nice song my favourite song Elavarasi
@periyanayagi7031
@periyanayagi7031 4 года назад
இந்த பாடல் வரிகல் என் கனவர் பாரிவள்ளல் எனக்கும் மிகவும் பிடிக்கும் 🌹🌹🌹💞
@sureshjaculine2255
@sureshjaculine2255 2 года назад
Hi
@kumaransubramaniyan7124
@kumaransubramaniyan7124 2 года назад
🔜🔜🔜🔜🔜🔜🔜🔜🔜🔜🔛🔛🔛🔛🔙🔙🔙
@gopinathnk2470
@gopinathnk2470 3 года назад
அழகு என் மாமா நினைவுகள் ❤️❤️😘😘❤️❤️
@sathiyamoorthin8844
@sathiyamoorthin8844 9 месяцев назад
Yen mama starting la rompa pasama irunthuchi ippa apdiyellam illa miss you my mama
@gopip9992
@gopip9992 3 года назад
Semaa super song
@swamynathanswamy7648
@swamynathanswamy7648 Год назад
Super song ❤❤❤
@jothiappunu803
@jothiappunu803 Год назад
❤❤ I am first I hear thi song where find out this song so meaningful murar life song da Neelujo classes only da
@pandiarajsrinivasan4651
@pandiarajsrinivasan4651 3 года назад
Spb voice and style of singing is inducing more... to listen this song than beautiful lyrics written by lyricist even
@SenthilKumar-rr6yj
@SenthilKumar-rr6yj 2 года назад
Semma song I love u 🎤🎤🎤
@gandhimathi5661
@gandhimathi5661 4 месяца назад
❤இது எனக்கு மிகவும்பிடித்தபாடல்என்காதலன்எனக்குஅனுப்பியதுமரக்கமுடியாதநினைவு
@jothiappunu803
@jothiappunu803 Год назад
❤❤❤hearing and hearing heart 💜❤️💜 melting song and meaningful murar daily poodanna Neelujo onlyinworld good morning da
@s.pathmanathanpathmanathan4996
அருமையான.பாடல்.... இலங்கை
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm 6 месяцев назад
ஆமாம் அருமை இனிமை இனிமை
@manimegalaimanimegalai-qq5tb
Lovely song❤❤❤
@Deepsika_8342
@Deepsika_8342 5 месяцев назад
My favourite song,this movie poo pootha nandhavanam
@mr.historytamilan2.o655
@mr.historytamilan2.o655 2 года назад
Spb Sir voice super
@mathimathi758
@mathimathi758 3 года назад
Very nice song i like all lines
@periyanayagi7031
@periyanayagi7031 4 года назад
இந்த பாடல் மிகவும் பிடிக்கும் என் கனவரை நித்து
@yuvis4825
@yuvis4825 3 года назад
Gold memery for u
@PriyaPriya-sv8ft
@PriyaPriya-sv8ft 2 года назад
sonna seivingala
@PriyaPriya-sv8ft
@PriyaPriya-sv8ft 2 года назад
nalla irukkan
@hfhgfd9312
@hfhgfd9312 2 года назад
@@PriyaPriya-sv8ft l
@ffvicky4439
@ffvicky4439 10 месяцев назад
Enakkum intha padal romba pidikum
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
சொல்லி விடு.இதயம் கேட்கிறது.அந்த அன்பு இதயம பதில் சொல்லுமா....
@jothiappunu803
@jothiappunu803 Год назад
❤ good friend ship together and wife husband if really lovable song ❤❤❤❤❤❤❤only da
@muruganur7056
@muruganur7056 3 года назад
நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
@jothiappunu803
@jothiappunu803 Год назад
❤❤❤ very beautiful ❤️ forward to my son suriya daddy is really nice song sai appa ❤ appa ❤
@csivakumar4826
@csivakumar4826 3 года назад
I love d pondati
@fsd3157
@fsd3157 5 лет назад
S.கனிஸ்டா. இந்த.பாடல்.எனக்கு. மிகவும்.பிடித்த.பாடல் ❤❤❤❤❤❤❤❤❤
@Dhavambhoopathy
@Dhavambhoopathy 3 года назад
My favourite song. Awesome.
@maharajan534
@maharajan534 2 года назад
கணவன் மணைவியின் அண்யோன்யத்தை அழகாக எடுத்து கூறிய பாடல்
@MuthuMuthu-kk1lr
@MuthuMuthu-kk1lr Год назад
Iooooo
@shinishreeshree5519
@shinishreeshree5519 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AmularasuAmularasu
@AmularasuAmularasu Год назад
3:09
@renitharaj7788
@renitharaj7788 3 месяца назад
Super song
@ManiVannan-pp5wu
@ManiVannan-pp5wu 5 лет назад
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@suppuponmathi1969
@suppuponmathi1969 Год назад
Very nice song Husband wife love❤song very cute song❤❤
@jothiappunu803
@jothiappunu803 Год назад
❤❤❤❤❤❤i love soo much da Neelsjot wish you all rights reserved privacy terms of heart 💜❤️ forward to seeing everyone understands
@3s_sakthi_77
@3s_sakthi_77 Год назад
எத்தனை முறை கேட்டாலு கேட்டுக் கொண்டே இருக்கலாம்❤❤
@AhilaandewariA
@AhilaandewariA 7 месяцев назад
❤❤❤❤❤❤❤ tacing Nice my favourite song 🎵😭
@visalisekarvisail4479
@visalisekarvisail4479 Год назад
Super super songs nice
@ragini4937
@ragini4937 3 года назад
Super NR song 💕💟💓❣️
@mmahendiran665
@mmahendiran665 3 года назад
மிக அருமையான பாடல்
@perumalraja1020
@perumalraja1020 3 года назад
I love you so much mama 😍😍😘 😘🌹🌹❤️❤️💚💚
@rohith..3154
@rohith..3154 3 года назад
I like this Song ❤️💋
@nivethas9286
@nivethas9286 3 года назад
Xxxxxx hu 7
@ravi.m8066
@ravi.m8066 2 года назад
Entha song enaku Rompa Rompa Rompa Rompa Rompa Rompa putikum
@thangaduraigovindarasu3026
@thangaduraigovindarasu3026 Год назад
நல்ல.பாடல்
@dhandapania1470
@dhandapania1470 3 года назад
I love❤❤❤ songs🎵🎵🎵
@sivaKumar-nb2nb
@sivaKumar-nb2nb 4 года назад
i love you intha song
@manimegalaimanimegalai-qq5tb
❤❤❤
@meghagowri5804
@meghagowri5804 6 лет назад
Very nice song i love my husband miss u mama
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 лет назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@cheapairportcarcheapairpor4987
@cheapairportcarcheapairpor4987 4 года назад
Good song. Take me back to 1988 or 1989
@jothiappunu803
@jothiappunu803 Год назад
Good luck pappa nalla manavi and kanaven delicate this song from other countries pl help me with lots good morning da
@karpagamrajendiran8267
@karpagamrajendiran8267 2 года назад
❤️❤️❤️😍
@kalaim4659
@kalaim4659 Год назад
I like the song
@mss0076
@mss0076 2 года назад
lovely song💗💗
@chandrashekarr1977
@chandrashekarr1977 3 месяца назад
அப்பப்பா... எததனை வருடங்களாச்சு இந்தப்பாடலைக் கேட்டு....ரேடியோவுடனான தொடர்பு அறுந்ததும் விடுபட்டுப்போன பழைய உறவுகள் மற்றும் பால்ய சிநேகிதர்களை மீண்டும் சந்திக்கும் உணர்வைத் தரும் நிலை....
Далее
ЧТО Я ПОСТРОИЛ 11? | CLEX #shorts
1:00
Просмотров 588 тыс.
Thol Meedhu thaalatu - En Thangai Kalyani
4:22
Просмотров 13 млн
ЧТО Я ПОСТРОИЛ 11? | CLEX #shorts
1:00
Просмотров 588 тыс.