Тёмный

Kannukkul Nooru Nilava 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 4,1 млн
50% 1

Raja | Amala
Singers - S.P.Balasubrahmanyam, K. S. Chithra
Music - Devendran

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 606   
@sameersulaiman5681
@sameersulaiman5681 Год назад
இளையராஜாவை கொண்டாடிய நமக்கு இது போன்ற தரமான இசையமைப்பாலறையும் கொண்டாட மறந்து விட்டோம்
@Bostonite1985
@Bostonite1985 9 месяцев назад
Music by Devandran
@tylermoore4429
@tylermoore4429 3 месяца назад
@@Bostonite1985 Devendran produced a masterpiece here, but at the same time it has to be acknowledged that it closely follows the IR template, so much so that most people even today think it is by IR. The closest IR song is Thakita Thadhimi from Salangai Oli.
@tamilnaduindia8959
@tamilnaduindia8959 2 года назад
2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்
@manibalasubramanian9001
@manibalasubramanian9001 2 года назад
21.04.2022
@agila.r6806
@agila.r6806 2 года назад
🖐
@shanthi8715
@shanthi8715 2 года назад
11.10.2022
@Moniroshi373
@Moniroshi373 Год назад
10.11.2022
@kabimessi6729
@kabimessi6729 Год назад
16.11.22
@sujith_r_nadar_tn75
@sujith_r_nadar_tn75 6 месяцев назад
மியூசிக் இளையராஜானு நினைச்சேன்.......தேவந்திரன் 😍
@Gamingrookie72
@Gamingrookie72 7 месяцев назад
இளையராஜா இசையமைத்த பாடல் என்று நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் தேவேந்திரன் என்பவர் இசையமைத்த பாடல். சற்றும் குறையாது இசைஞானிக்கு நிகராக இசையமைத்துள்ளார்
@manivasagam488
@manivasagam488 4 месяца назад
இயக்குநர்இமயத்தில்ஒருமகுடம்
@bharathiraja6023
@bharathiraja6023 2 месяца назад
Me also
@santhiyaram2523
@santhiyaram2523 День назад
Neenga solli than engalukkum theriyum
@rajam7769
@rajam7769 Год назад
ஒப்பீடு செய்ய முடியாத தனித்துவம் வாய்ந்த ஒரே மனிதர் SPB அவர்கள்.
@dinoopakl3944
@dinoopakl3944 2 года назад
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை ஐயர் வந்துசொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா ஐயர் வந்துசொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால் கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா கொல்லை துளசி எல்லை கடந்தால் வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா வானுக்கு எல்லை யார் போட்டது வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது சாத்திரம் தாண்டி தப்பி செல்வதேது கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா பூவே பெண்பூவே இதில் என்ன அதிசயம் இளமையின் அவசியம் இது என்ன ரகசியம் இவன் மனம் புரியலையா ஆணின் தவிப்பு அடங்கி விடும் பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும் உள்ளம் என்பது உள்ளவரைக்கும் இன்பம் துன்பம் எல்லாமே இருவருக்கும் என்னுள்ளே ஏதோ உண்டானது பெண் உள்ளம் இன்று ரெண்டானது ரெண்டா ? ஏது ? ஒன்று பட்ட போது.. கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை ஐயர் வந்துசொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா ஐயர் வந்துசொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
@RAJESHP-q7w
@RAJESHP-q7w 11 месяцев назад
Super 💐💐👏👏
@gopalangopalan7474
@gopalangopalan7474 Год назад
என்ன ஆச்சரியம் இளையராஜா இசைக்கு equal ஆக மியூசிக் போட்டு இருக்கார் இந்த இசை அமைப்பாளர் 👌👍👏
@lokeshv6447
@lokeshv6447 2 года назад
அமலாவின் நடையில் அன்னத்தின் நடைஉயும் மயிலின் அழகும் கலந்து உள்ளது..இயக்கணர்க்கு வாழ்த்துக்கள்.....
@balamurugang9559
@balamurugang9559 2 года назад
நல்லபாடல்
@kathirvelan3706
@kathirvelan3706 Год назад
Yes
@benedictjoseph3832
@benedictjoseph3832 5 месяцев назад
she is a ballet dancer too..
@greenfocus7552
@greenfocus7552 17 часов назад
Poetic observation!!!
@gopakumargnair5688
@gopakumargnair5688 4 года назад
കണ്ണുക്കുൾ നൂറു നിലവാ ഇത് ഒരു കനവാ,,, കൈകുട്ടൈ കാതൽ ഘടിതം എഴുതിയ ഉറവാ,,, നാണം വിടവില്ലൈ തൊടവില്ലൈ, ഏനോ വിട ഇന്നും വരവില്ലൈ,,, അയ്യർ വന്തു സെല്ലും തേതിയിൽ താൻ വാർത്തൈ വരുമാ... ‌
@nandakumar1712
@nandakumar1712 2 года назад
Beautiful. Written the song in Malayalam!
@arunpandiyan9801
@arunpandiyan9801 4 года назад
ஏனோ விடை இன்னும் வரவில்லை!🤤
@Sa-ig4hk
@Sa-ig4hk 3 года назад
??
@brindarwin1983
@brindarwin1983 3 года назад
@@Sa-ig4hk FCC
@ramadassmv4272
@ramadassmv4272 Год назад
இந்த mathiri பாட்டெல்லாம் நாம் கேட்க punnniyam seithirukka vendum...
@muruganandhamm611
@muruganandhamm611 4 года назад
இசையமைப்பாளர் தேவேந்திரன் அவர்களின் இசை கோர்வை தேவாமிர்தம் போல் உள்ளது
@somansomasekar4136
@somansomasekar4136 3 года назад
Very nice
@jayaraj8776
@jayaraj8776 Год назад
உண்மையான கருத்து.
@greenfocus7552
@greenfocus7552 17 часов назад
He was a music professor in a music college
@AbdulRahim-bd8bs
@AbdulRahim-bd8bs 4 года назад
கேள்வியாகவே ஒலித்த பாடல் அருமை.இசையின் மென்மை அதைவிட அருமை.
@Qpalzm142
@Qpalzm142 2 года назад
நபிகல் நாயகம் சொல்லும் தெதியில் தான் ச்லிப்ர் செல் வருமா????
@muthugmuthug8174
@muthugmuthug8174 2 года назад
Wow
@mandakasaayam5652
@mandakasaayam5652 2 года назад
@@Qpalzm142 no kudhiraikum pennirukum cross la pirandha raman sonnavudan
@Qpalzm142
@Qpalzm142 2 года назад
@@mandakasaayam5652 shia thulukanukkum Sunni thulukanukkum verupadu aanavudan pirandadu. Nabigal tooki vaayil vittan. Unmayana perasollu da keel jaadi thulukka payya….
@abdulkhadar785
@abdulkhadar785 2 года назад
@@muthugmuthug8174 ..
@StalinStalin-ko8op
@StalinStalin-ko8op 4 года назад
எஸ் பி பி.மாதிரி எந்த பாடகராகவும் பாட முடியாது பெரிய ஜாம்பவான்
@karthikeyannagarajan6907
@karthikeyannagarajan6907 3 года назад
Absolutely
@somansomasekar4136
@somansomasekar4136 3 года назад
Super singet
@babaskaran9741
@babaskaran9741 Год назад
உண்மை
@chaanchaan6851
@chaanchaan6851 Год назад
அபுர்வாம்
@mohansusee
@mohansusee Год назад
@@karthikeyannagarajan6907 eģggþ
@தாய்மொழி-ங3ள
@தாய்மொழி-ங3ள 3 года назад
ராஜா அமலாவின் காதல் பார்வை அருமை
@meeramydinos
@meeramydinos 3 года назад
Super
@WhatComesTo
@WhatComesTo 3 месяца назад
இந்த பாட்டுக்கு யாரெல்லாம் அடிமை❤❤❤❤
@Organic750
@Organic750 Год назад
அம்பாசமுத்திரம் ஆற்றங்கரை அன்று முதல் இன்று வரை அழகான Shooting Spot
@egambaramt
@egambaramt 4 года назад
ஆணின்தவிபப்புஅடங்கிவிடும்பெண்ணின்தவிப்புதொடர்ந்துவரும்!!!👌👌👌
@sandhiyasandhiya.a5488
@sandhiyasandhiya.a5488 4 года назад
100க்கு 100உண்மை
@kumark9817
@kumark9817 3 года назад
நானும் ஒரு பெண் தான் அந்த வரிகள் உண்மை
@kumark9817
@kumark9817 3 года назад
😋😋😋😋😅
@prabhakaran4044
@prabhakaran4044 3 года назад
@@kumark9817 நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் உயிருக்குயிரான அவன் என்ன நினைப்பான் என்று தெரியல
@jothivanangk
@jothivanangk 3 года назад
வரிகளை விளக்கினால் நன்றாக இருக்கும்
@தாய்மொழி-ங3ள
@தாய்மொழி-ங3ள 3 года назад
வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது 😭😭😭
@cherukulamkrupa8415
@cherukulamkrupa8415 2 года назад
1
@chitraselvam422
@chitraselvam422 7 месяцев назад
போடாதீங்க...🙂
@benedictjoseph3832
@benedictjoseph3832 5 месяцев назад
True.. God did not made countries, states, put borders or fences or even created cultures or norms.... its all people made.....if the whole world is just one country with great understanding, love and peace.. imagine how beautiful it would be..
@rajagopal8997
@rajagopal8997 4 года назад
Iam 2020 anyone 🏇🏇🏇🏇
@mohammedsiyad4232
@mohammedsiyad4232 4 года назад
Yes...
@umamaheshwarimaheshwari8044
@umamaheshwarimaheshwari8044 4 года назад
My 💓💓💓💓💓💓 touching
@its_karthi_yoo
@its_karthi_yoo 4 года назад
😂😂😂
@mariappansurya9954
@mariappansurya9954 4 года назад
Yes
@arunaruna2403
@arunaruna2403 4 года назад
AMalasuparsongkusupar
@ganeshvidya6343
@ganeshvidya6343 3 года назад
What a song..Spb Sir and Chitra mams... mesmerizing voices... We can keep on listening to this song many times...
@powlkalai5040
@powlkalai5040 3 года назад
Renda ethu ?ondru patta bothu.. Touching lyrics 😍
@leelababubabu5206
@leelababubabu5206 3 года назад
சூப்பர் ஆணின் தவிப்பு அடங்கிவிடும்பெண்னின் தவிப்பு தொடர்ந்து விடும் அருமை
@spreadhappinesschannel5926
@spreadhappinesschannel5926 3 года назад
One of my favorite songs. I fell in love with song because of Decent expressions by Amala mam. She talks a lot only through her eyes. Her silent attitude and simple smile stole my heart. Namaskaram Amala Mam🙏🙏🙏
@sornamuthu7562
@sornamuthu7562 2 года назад
🙏
@chandrsekarlenin3283
@chandrsekarlenin3283 Год назад
U r expressed beautifully
@danu938
@danu938 3 года назад
miss u SPB sir.....marubadi varanu sir..unga voice ku ending ele sir..
@subhikshaarts4813
@subhikshaarts4813 3 года назад
1:31 Amala's eyes so beautiful, it is killing
@selvaprasada
@selvaprasada 3 года назад
she's just so so beautiful looking like this...much more than her later movies..like agni nakshathram or mounam sammadham kinds...
@sudharavichandran852
@sudharavichandran852 3 года назад
🤔🤔🤔🤔🤔👌👌👌👌👌
@Mangesh84
@Mangesh84 Год назад
😊😊😊
@gururohini
@gururohini 2 года назад
பாடல் இசை : இசையின் ராஜா எந்தன் ராஜா இளையராஜா அல்ல,தேவனின் இந்திரன் தேவேந்திரன்...
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Год назад
💚💚💚 ராஜா இடத்தில் நான் இருந்திருக்க கூடாதா❤️❤️❤️ ! வைரமுத்துவின் வைர வரிகள் ; தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால் poovidhzh என்ன குற்றம் சொல்லுமா ! 🌹🌹🌹 இந்த பாடலுக்கு இசை எங்கள் இளையராஜா என்று ரொம்ப naatkkal நினைத்து இருந்தேன் . But music - தேவேந்திரன் enbavaraam ! யார் ஆக இருந்தாலும் ,இசை - அருமை! 🎼🌹🎼💙🙏💙
@kutty1247
@kutty1247 3 года назад
Iyyar vanthu sollum thethiyil than varthai varumaa ...Vera level lyrics amazing.. 😍
@bala-j9h
@bala-j9h 2 года назад
Crt nanba😍😍
@gabriealc8266
@gabriealc8266 2 года назад
அதுல spb சார் ஸ்மைல் பண்ணிட்டே பாடும் போது இன்னும் சூப்பர்.
@mathesvelapalle1856
@mathesvelapalle1856 2 года назад
@@bala-j9h Ru
@narayananc1294
@narayananc1294 2 года назад
கேள்விக்கு பதில் இன்னொரு கேள்வியே என்ன ஒரு அருமை மற்றும் புதுமை இது தமிழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம்
@shameemshahul323
@shameemshahul323 4 года назад
Sir அவர்கள் குரல்வளம் ஒரு பாடலில் கூ வேறுபட்டதே இல்லை😢
@jananijanani8473
@jananijanani8473 3 года назад
who is here after bigg boss
@vigneshwaran5331
@vigneshwaran5331 3 года назад
Im
@akshayaa3963
@akshayaa3963 3 года назад
I too 🙋‍♀️
@d-musicfactory6068
@d-musicfactory6068 3 года назад
Naa
@p.poovarasan1468
@p.poovarasan1468 3 года назад
Intha comment ethirpaathey intha pakkam vantha sis atheymari irukku inga😅
@PriyaDharshini-jv2ml
@PriyaDharshini-jv2ml 3 года назад
Mee😁
@leenaleena7373
@leenaleena7373 4 года назад
மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளிவந்த வலம்யுரி சங்கமான திரைப்படம் தாயாரிய்யாளரை பாராட்டவேண்டும்
@sundarmaha6525
@sundarmaha6525 3 года назад
Appadiya super madem
@kpp1950
@kpp1950 2 года назад
I am quoting here from an article written by musician Ms Charulata Mani (A Raga's Journey Sacred Shanmukha Priya The Hindu ) " Kannukkul nooru nilava” is an arresting number from“Vedham Puthithu.” It is a common misconception that the music director of this film is Ilaiyaraja. The music for this movie was in fact scored by Devendran. The string section in this song stands out and the twist imparted in the charanam's final line “saathiram thaandi thappi chelvadhedu” is sheer genius - “s, n p / n, d g/m,p/ r,g/ s,n”- just hum it and see.'
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 4 года назад
சூப்பர் அபிராமம் சூப்பர் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் லோகேஷ்
@MrThresher7
@MrThresher7 4 года назад
Devendran is a Genius! Listen to his melodies 🎶 another one I love 😍 is mutthukkal padhikkaadha kannil a Vijaykanth Radhika starrer "Uzhaitthu Vaazha Vendum" Super-Duper Melodies!!! Awesome Composer! & Amala what a demure beauty! My Oh My!!!
@ramyabalu654
@ramyabalu654 3 года назад
Mannukul vairam movie songs are also composed by him only I think
@MrThresher7
@MrThresher7 3 года назад
@@ramyabalu654 Bang on! Remember Pongiyadhe Kaadhal Vellam!! Kovai Thambi gave this genius a rather fair chance! Uzhaithu Vaazhavendum has such melodious songs.
@greenfocus7552
@greenfocus7552 3 года назад
Devendra was a professor of music. Unfortunately we all missed him in the field with only handful of movies left.
@MrThresher7
@MrThresher7 3 года назад
@@greenfocus7552 Reminds us of...Buddhi ulla manidharellaam vetrikaanbadhillai...vetripetra manidharellam buddhisaali illai!
@greenfocus7552
@greenfocus7552 3 года назад
@@MrThresher7 Absolutely. Many brilliant stars just shine for a moment and disappear. But stay in the minds of few like us
@mohamadhali6738
@mohamadhali6738 4 года назад
Classic singer Sir SPB🙏 RIP SPB Sir💐💐💐
@sandhyakrishnan3361
@sandhyakrishnan3361 4 года назад
Every song he sang is precious as a diamond....we shall cherish it through out
@suchasinghbakhsingh9925
@suchasinghbakhsingh9925 3 года назад
Well said n true enuf
@palanipalanisamy9999
@palanipalanisamy9999 Год назад
ராஜா சாருக்கு நிகரான இசை திறமை
@mohamedahamed772
@mohamedahamed772 Год назад
இந்த பாடல் இசை இளையராஜா அல்ல தேவந்திரன் .
@benedictjoseph3832
@benedictjoseph3832 5 месяцев назад
@@mohamedahamed772 Athathaan avurum solraru
@asokanashok8397
@asokanashok8397 2 года назад
கண்களால் காதல் உணர்வுகளை அமலா வெகு சிறப்பாக கடத்துகிறார்!! ஆனால் நாயகன் ???? Spb, சித்ரா வேற லெவல்!! இசை simply suberb!!!!!
@dhayag.dhayalan4838
@dhayag.dhayalan4838 Год назад
அமலா கண்ணுக்குள் ஆயிரம் நிலவு...
@dinoopakl3944
@dinoopakl3944 2 года назад
In malayalm കണ്ണുക്കുൾ നൂറുനിലവാ ഇത് ഒരുകനവാ കൈകുട്ടൈ കാതൽ കടിതം എഴുതിയഉറവാ കണ്ണുക്കുൾ നൂറുനിലവാ ഇത് ഒരുകനവാ കൈകുട്ടൈ കാതൽകടിതം എഴുതിയഉറവാ നാണംവിടവില്ലൈ തൊടവില്ലൈ ഏനോവിടെ ഇണ്ണും വരവില്ലൈ അയ്യർവന്ത് സോല്ലുംതേതിയിൽ താൻ വാർത്തെ വരുമാ അയ്യർവന്ത് സോല്ലുംതേതിയിൽ താൻ വാർത്തെ വരുമാ കണ്ണുക്കുൾ നൂറുനിലവാ ഇത് ഒരുകനവാ കൈകുട്ടൈ കാതൽ കടിതം എഴുതിയഉറവാ.... തെൻട്രൽത്തൊട്ടതും മൊട്ട് വെടിത്താൽ കൊടികൾഎന്നകുട്രംസൊല്ലുമാ കൊല്ലൈതുളസി എല്ലൈ കടന്താൽ വേദംചൊന്ന സട്ടങ്കൾ വിട്ടുവിടുമാ വാന്ക്ക് എല്ലൈ യാർ പോട്ടത് വാഴ്ക്കെക്ക് എല്ലൈ നാം പോട്ടത് സാസ്തിരം താണ്ടി തപ്പിചെൽവതേത് കണ്ണുക്കുൾ നൂറുനിലവാ ഇത് ഒരുകനവാ കൈകുട്ടൈ കാതൽ കടിതം എഴുതിയഉറവാ പൂവേ പെൺ പൂവേ ഇതിൽ എന്നഅതിസയം ഇളമയിൽ അവസിയംഇനിഎന്നരകസിയം ഇവൻ മനം പുരിയലെയാ ആണിൻതവിപ്പ് അടങ്കിവിടും പെണ്ണിൻതവിപ്പ് തൊടർന്ത് വിടും ഉള്ളം എൺപത് ഉള്ളവരെക്കും ഇമ്പം തുമ്പം ഏല്ലാമേ ഇരുവരുക്കും എന്നുള്ളേ ഏതോ ഉണ്ടാനത് പെൺഉള്ളം ഇൻട്ര് രെണ്ടാണത് രെണ്ടാ? ഏത്? ഒൺട്ര് പട്ടപോത് കണ്ണുക്കുൾ നൂറുനിലവാ ഇത് ഒരുകനവാ കൈകുട്ടൈ കാതൽകടിതം എഴുതിയഉറവാ നാണംവിടവില്ലൈ തൊടവില്ലൈ ഏനോവിടെ ഇണ്ണും വരവില്ലൈ അയ്യർവന്ത് സോല്ലുംതേതിയിൽ താൻ വാർത്തെ വരുമാ അയ്യർവന്ത് സോല്ലുംതേതിയിൽ താൻ വാർത്തെ വരുമാ... കണ്ണുക്കുൾ നൂറുനിലവാ ഇത് ഒരുകനവാ കൈകുട്ടൈ കാതൽ കടിതം എഴുതിയഉറവാ.....
@Ss.mutharasuMediator
@Ss.mutharasuMediator Год назад
இளையாவுக்கு இணையான இசை தேவேந்திரன் விருதுநகர் மாவட்டம் ஆவார்
@mohamedsafanmohamedhamdan5903
@mohamedsafanmohamedhamdan5903 3 года назад
This song composed by devendran who brought ilayaraja to industry
@BC999
@BC999 3 года назад
WHAT?!
@ChakraYudam
@ChakraYudam 4 года назад
..இசை... கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா... ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா... கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா... கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா... ...இசை... தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால் கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா கொல்லை துளசி எல்லை கடந்தால் வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா வானுக்கு எல்லை யார் போட்டது வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது ஷதிரம் தாண்டி தப்பி செல்வதேது கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா ...இசை... பூவே... பெண் பூவே... இதில் என்ன அதிசயம் இளமையின் அவசியம் இது என்ன ரகசியம் இவன் மனம் புரியலயா? ஆணின் தவிப்பு அடங்கி விடும் பெணின் தவிப்பு தொடர்ந்து விடும் உள்ளம் என்பது உள்ளவரைக்கும் இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும் என்னுள்ளே ஏதோ உண்டானது பெண் உள்ளம் இன்று ரெண்டானது ரெண்டா? ஏது? ஒன்று பட்ட போது. கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
@mosesnnelson8531
@mosesnnelson8531 3 года назад
👍👍👍👍👍👍👍👍👍
@ayyanarsamy6864
@ayyanarsamy6864 3 года назад
❤️
@vasanthv6850
@vasanthv6850 Год назад
இளையராஜாவுக்கே டப் கொடுக்குற பாட்டு 😍
@hjhbjjj6786
@hjhbjjj6786 Год назад
யாருக்கெல்லாம் இந்த song பிடிக்கும். 🙋
@hjhbjjj6786
@hjhbjjj6786 Год назад
எனக்கு heroine தான் பிடிக்கும் 🤽‍♀️
@mohan1771
@mohan1771 4 месяца назад
​@@hjhbjjj6786🥰🥰
@mohanajayaraj4743
@mohanajayaraj4743 2 года назад
Amla looks very beautiful.. She is adaptable for all costumes.. In this she looks like iyer girl... In mella thiranthathu kathavu she looks like a proper Muslim girl...
@harisudhan6459
@harisudhan6459 2 года назад
ரெண்டா யேது ஒன்று பட்ட போது...அருமையான வரிகள்✨
@Gopi09
@Gopi09 4 года назад
All time the great LEGEND SPB SIR...WE MISS YOU....
@mdgaffar
@mdgaffar 2 года назад
All songs in this film touched the zenith. I like the RajaRajeshwari Devi Ashtkam lines used in this song. Amba Sambhavi Chandramoulee rabala Aparna Uma Parvathi Kali Haimavathi Shivaa Trinayana Kathyanani Bhairavi Savithri Navayavvana Subhakari Samrajyalakshmi prada ...
@jayalekshmi1790
@jayalekshmi1790 4 года назад
Came here to see Amala's Beauty with Traditional Costumes & Jewels.. This Song is beautiful too.. SPB & Chitra magical voice in good composition..👏
@mrmurugan4491
@mrmurugan4491 2 года назад
😌💕
@ignatiusaridiasamy2942
@ignatiusaridiasamy2942 2 года назад
Wer to get the same colour saree green and black she wear at this song first charanam?? Want the exact same colour
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 4 года назад
I miss you SPB sir 💔💔💔😭😭😭😭
@lexnathan9779
@lexnathan9779 3 года назад
SPB sir smile in naanam vidavillai lyric is beautiful
@kogul.c1171
@kogul.c1171 2 года назад
நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை இசையமைப்பாளர் தேவேந்திரன் அவர்களின் வித்தியாசமான பாடல்களில் இதுவும் ஒன்று.
@mathivanan6527
@mathivanan6527 2 года назад
(பல்லவி) பெ: ப ப ப ப ப ப ஆ: த த த த த த பெ: நி நி நி நி நி நி ஆ: ச ச ச ச ச ச பெ: நிரிகரி நிதபம கமபம கரி சநி ஆ: தப நித சநி ரிச ரிகமப பெ: தப நித சநி ரிச நிதபம ப 🎵🎵 ஆ: க~ண்ணு~க்குள் நூ~..று நில~வா~ இது~ ஒ~ரு~ கன~வா~ 🎵🎵 கை~க்கு~ட்டை கா~..தல் கடி~த.ம் எழு~தி~ய உற~வா~ 🎵🎵 க~ண்ணு~க்குள் நூ~..று நில~வா~ இது~ ஒ~ரு~ க~ஹ்ன.வா~.. கை~க்கு~ட்டை கா~.தல் கடி~த.ம் எழு~தி~ய உ~ற~வா~. நா~:)ணம் விட~வி~ல்லை~ தொ~டவி~ல்லை ஏ~.னோ விடை இ~ன்.னு~ம் வர~வி~ல்லை~~ ஐ~யர் வந்~து சொ~ல்லு~ம் தே~தியில் தா.ன் வா~ர்த்தை வரு.மா~..~~ஆ ஐ:)யர் வ~ந்.து சொ~ல்லு~ம் தே~~தியில் தா.ன் வா~.ர்த்தை வ~ரு~.மா~.ஆ~அ~அ~ஆ~ 🎵🎵 பெ: குரு பிரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வரஹ குரு சா~~க்ஷாத் பரப் பிரம்மா தஸ்மை~.~~ஸ்ரீ குரவே நமஹ 🎵🎵 ஆ: ஓம் சஹனா வவது ஆ&பெ: ஓம் சஹனா வவது ஆ: சஹனௌ புனக்து ஆ&பெ: சஹனௌ புனக்து ஆ: சஹ வீர்யம் கரவாவஹை ஆ&பெ: சஹ வீர்யம் கரவாவஹை 🎵🎵 ஆ: க~ண்ணு~க்குள் நூ~..று நில~வா~ இது~ ஒ~ரு~ கன~வா~ 🎵🎵 கை~க்கு~ட்டை கா~..தல் கடி~த.ம் எழு~தி~ய உற~வா~ 🎵🎵 க~ண்ணு~க்குள் நூ~..று நில~வா~ இது~ ஒ~ரு~ க~ஹ்ன.வா~.. கை~க்கு~ட்டை கா~.தல் கடி~த.ம் எழு~தி~ய உ~ற~வா~. நா~:)ணம் விட~வி~ல்லை~ தொ~டவி~ல்லை~ ஏ~.னோ விடை இ~ன்.னு~ம் வர~வி~ல்லை~~ ஐ~யர் வந்~து சொ~ல்லு~ம் தே~தியில் தா.ன் வா~ர்த்தை வரு.மா~..~~ஆ ஐ:)யர் வ~ந்.து சொ~ல்லு~ம் தே~~தியில் தா.ன் வா~.ர்த்தை வ~ரு~.மா~.ஆ~அ~அ~ஆ~ பெ: க~ண்ணு~க்குள் நூ~..று நில~வா~ இது~ ஒ~ரு~ கன~வா~ 🎵🎵 கை~க்கு~ட்டை கா~.தல் கடி~த.ம் எழு~தி~ய உற~வா~ 🎵🎵🎵 (சரணம்-1) பெ: அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா (அ)பர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவி ! ஸாவித்ரி நவயெளவனா ஸுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா 🎵🎵 ஆ: தெ~ன்ற~ல் தொ~ட்.டது~ம்.. மொ~ட்டு வெடி~த்தா~ல் 🎵🎵 கொ~டிகள் எ~ன்ன~.~~ கு~ற்ற~ம் சொ~ல்லு~மா~.~~ 🎵🎵 பெ: கொ~ல்லை து~ளசி~.. எ~ல்லை கட~ந்தா~..ல் 🎵🎵 வே~தஞ் சொ~ன்ன ச~ட்.டங்.க~ள்~~ வி~ட்டு~ வி~டுமா~.~~ 🎵🎵 ஆ: வா~..னுக்கு~ எ~ல்லை~ யா~ர் போ~ட்டது~~ வா~..ழ்க்கை~க்கு~ எ~ல்லை~ நா~ம் போ~ட்டது~~ பெ: சா~ஸ்திரம் தா~.~ண்டி~ த~ப்பி~ச் செ~ல்வ~தே~து ஆ: க~ண்ணு~க்குள் நூ~..று நில~வா~ இது~ ஒ~ரு~ க~ஹ்ன.வா~.. 🎵🎵 கை~க்கு~ட்டை கா~.தல் கடி~த.ம் எழு~தி~ய உ~ற~வா~.. 🎵🎵🎵 (சரணம் - 2) பெ: பூ~.வே~.. 🎵🎵 பெ~ண் பூ~வே 🎵🎵 இதில் என்ன அதிசயம் இளமையின் அவசியம் இனி என்ன ரகசியம் இவள் மனம் புரியலையா 🎵🎵 ஆ~ணின் த~வி~ப்.பு.. அட~ங்.கி.வி~டும் 🎵🎵 பெ~ண்ணின் த~வி~ப்.பு~..~~ தொ~டர்ந்.து வி~டும்~ம்.~ 🎵🎵 ஆ: உ~ள்ளம் எ~ன்பது~.. உ~ள்ள வரை~க்கு~ம் 🎵🎵 இ~ன்ப து~ன்பம் எ~ல்.லா~மே~..~~ இரு~வரு~க்கு~ம்~~ 🎵🎵 பெ: எ~ன்.னு~ள்ளே ஏ~தோ உ~ண்டானது பெ~ண்.ணு~ள்ளம் ~இ~ன்று ரெ~ண்டா~..னது ஆ: ரெ~ண்.டா~ ஏ~..~து~ ஒ~:)ன்று~பட்.ட போ~து பெ: க~ண்ணு~க்குள் நூ~..று நில~வா~ இது~ ஒ~ரு~ கன~வா~ 🎵🎵 கை~க்கு~ட்டை கா~.தல் கடி~த.ம் எழு~தி~ய உற~வா~ 🎵🎵 நா~..~ணம் விட~வி~ல்லை~ தொ~டவி~ல்லை~ ஏ~.னோ விடை இ~ன்.னு~ம் வர~வி~ல்லை~~ ஆ: ஐ~யர் வந்~து சொ~ல்லு~ம் தே~தியில் தா.ன் வா~ர்த்தை வரு.மா~..~~ஆ ஐ~யர் வ~ந்.து சொ~ல்லு~ம் தே~~தியில் தா.ன் வா~.ர்த்தை வ~ரு~.மா~.ஆ~அ~அ~ஆ~ பெ: க~ண்ணு~க்குள் நூ~..று நில~வா~ இது~ ஒ~ரு~ கன~வா~ 🎵🎵 ஆ: கை~க்கு~ட்டை கா~.தல் கடி~த.ம் எழு~தி~ய உ~ற~வா~.அ~அ~அ~அ~ஆ~... 🎵🎵
@kogiladevi4787
@kogiladevi4787 4 года назад
this movie is evergreen, this song is still great to listen, on of SPB best songs, timeless beauty amala, handsome raja n great acting by satiaraj, actually all acted very well their parts. there can never be any movie like this ever, who agree with me
@syahidqadir1037
@syahidqadir1037 Год назад
Amala CharuHassan Raja Sathyaraj Saritha
@thomasmukkadanj
@thomasmukkadanj 3 года назад
Still can't believe spb sir is no longer with us..
@unrevealgaming5614
@unrevealgaming5614 3 года назад
same bro
@chinnaraja9327
@chinnaraja9327 Год назад
🌹🌹🌹🌹super
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 3 года назад
தெய்வீக குரலை கேட்கிறோம் ... Dr Spb sir
@ABHlSHEK
@ABHlSHEK 3 года назад
after bigg boss?
@manoshkumar838
@manoshkumar838 3 года назад
hahahaha high 5
@rajeshrj9343
@rajeshrj9343 3 года назад
செம்ம 🤗
@realsk2100
@realsk2100 3 года назад
Like pichai ?
@nitheyaravi5351
@nitheyaravi5351 3 года назад
After Biggboss 😁
@rajadiswa7791
@rajadiswa7791 3 года назад
Ena reason
@gopalakrishnan.skrishnan9629
Old songs is gold Thank you for sending
@Sarojamuragaih
@Sarojamuragaih 5 месяцев назад
அருமையான பாடல் இது மனதை கவரும் அருமை இனிமை புதுமை ❤🎉❤
@kamalikamali3868
@kamalikamali3868 2 года назад
My Favorite Song ❣️❣️ வாழ்க்கையின் வரிகள்....... 🤗🤗 ஆணின் தவிப்பு அடங்கிவிடும்..... பெண்ணின் தவிப்பு தொடங்கிவிடும்..... இது என்னமோ உண்மை தான்... அருமையான வரில்கள் 😍😍
@user-abilash
@user-abilash 2 года назад
😅😅😉😉
@parthid1416
@parthid1416 2 года назад
தொடர்ந்து விடும்
@sahab8602
@sahab8602 2 года назад
🤔
@msyed87
@msyed87 Год назад
Hi
@mohamedthaha6567
@mohamedthaha6567 3 года назад
Fantastic music. Fantanatic line Fantanstic location
@rajam7769
@rajam7769 8 месяцев назад
அஹா அஹா என்ன அருமையான SPB குரல்.
@benedictjoseph3832
@benedictjoseph3832 5 месяцев назад
One of the few actresses who has a unique face and features.....who resembles a Muslim girl in one film..Anglo indian Christian girl in another film.. and hindu Orthodox girl in this film.. any role her face and body language works with wonders.. only Amala was able to do that..
@youneedmeyouneedme2313
@youneedmeyouneedme2313 6 лет назад
Ithu pola oru vedham pudhithu irukuthu, movie title avlo meaningful..
@shar2468_a
@shar2468_a 3 года назад
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவேந்திரன் குழு : ……………………………. ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விட வில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா குழு : ……………………………. ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விட வில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா குழு : ……………………………. ஆண் : தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால் கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா பெண் : கொல்லை துளசி எல்லை கடந்தால் வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா ஆண் : வானுக்கு எல்லை யார் போட்டது வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது பெண் : சாத்திரம் தாண்டி தப்பி செல்வதேது ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா குழு : பூவே பெண் பூவே இதில் என்ன அதிசயம் இளமையின் அவசியம் இது என்ன ரகசியம் இவன் மனம் புரியலையா பெண் : ஆணின் தவிப்பு அடங்கி விடும் பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும் ஆண் : உள்ளம் என்பது உள்ளவரைக்கும் இன்பம் துன்பம் எல்லாமே இருவருக்கும் பெண் : என்னுள்ளே ஏதோ உண்டானது பெண் உள்ளம் இன்று ரெண்டானது ஆண் : ரெண்டா ? ஏது ? ஒன்று பட்ட போது.. பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விட வில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை ஆண் : ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா ஆண் : கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
@gabriealc8266
@gabriealc8266 2 года назад
👍
@sureshchandran2105
@sureshchandran2105 2 года назад
சூப்பர் சகோ...மிக அருமை 🙏
@மூங்கிலான்-ள9ந
பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து
@lfcmanwearemighty1495
@lfcmanwearemighty1495 Год назад
பாரதிராஜா விற்கு எனது மனமார்ந்த நன்றி
@its_karthi_yoo
@its_karthi_yoo 3 года назад
Big boss 🤣🤣🤣😜
@rajadiswa7791
@rajadiswa7791 3 года назад
Episode num pls bro ila ena reason sollunga
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e 2 месяца назад
உன் நினைவிலே ஒரு மயக்கம் ❤ தெம்மாங்கு ராகம் கூட இனிமை வடிக்கும்❤❤ சேர்கிற நெஞ்சத்தில் புள்ளி ரசனை🎉 சேலைக்குள் பூ ஒன்று இன்பவாசத்தின் வாசல் அழைக்கும்❤❤
@S.LATHA2786
@S.LATHA2786 4 года назад
R. I. P. TO THE GREAT LEGEND SPB SIR 💖
@sharminisinniah6685
@sharminisinniah6685 Год назад
🙏🙏🙏
@sharminisinniah6685
@sharminisinniah6685 Год назад
spb sir's voice echoes everyone's hearts forever❤👍👍👋👋
@mugunthanalmunandiady9068
@mugunthanalmunandiady9068 Год назад
But memories never die,like d tomorrow never dies.lathaji
@KPM-PRAVEEN-YT
@KPM-PRAVEEN-YT 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 4 года назад
"கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை அய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா அய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை அய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா அய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால் கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா கொல்லை துளசி எல்லை கடந்தால் வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா வானுக்கு எல்லை யார் போட்டது வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது சாஸ்திரம் தாண்டி தப்பிச்செல்வதேது கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா பூவே...பெண் பூவே... இதில் என்ன அதிசயம் இளமையின் அவசியம் இனி என்ன ரகசியம் இவன் மனம் புரியலையா ஆணின் தவிப்பு அடங்கிவிடும் பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவிடும் உள்ளம் என்பது உள்ளவரைக்கும் இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும் என்னுள்ளே ஏதோ உண்டானது பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது ரெண்டா ஏது ஒன்றுபட்ட போது கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை அய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா அய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா" ~~~~~~~~~💢🍁💢~~~~~~~~ 🛑 வேதம் புதிது 💢1987 🛑 எஸ்.பி. பாலு 🛑 சித்ரா 🛑 பாரதிராஜா 🛑 வைரமுத்து 🛑 தேவேந்திரன்
@dinesh2517
@dinesh2517 4 года назад
நன்றி 🙏
@saranyachakrapani7824
@saranyachakrapani7824 3 года назад
It's so nice that u add lyrics in every song with the people involved in the song. Most of them don't mention the lyricist name. But I have seen ur comments in few songs. U don't forget to mention anyone. Kudos
@venkatesanp46
@venkatesanp46 3 года назад
Super
@ushak9
@ushak9 3 года назад
Wow what a song godly feelings while hearing to this song
@ammanoj
@ammanoj Год назад
When this movie was released, I was sad to know that Ilayaraja was not doing music in this movie, but when I heard the song, I forgot all about it.
@ramkipraveen4383
@ramkipraveen4383 4 года назад
One of the most my favourite song, amala mam very cute 🥰🎀🎀⚘⚘⚘
@babaskaran9741
@babaskaran9741 2 года назад
கொல்லை துளசி.. எல்லை கடந்தால் ..... Lovely Song
@thilakavathis4537
@thilakavathis4537 4 года назад
Amalavai indha padathil paakumbodhu ellam en siru vayadhil partha pakkathu veetu Akka nyabagam varum. Appalam ladies Amalavai poladan irupargal,Udai amaippil,indha padathil varuvadu pola.
@shaikfareed6579
@shaikfareed6579 3 года назад
Nice male and female voices . Light music. Can be heard at any time of the day.
@ramakrishna5891
@ramakrishna5891 3 года назад
Thevar boy and Brahman gril love❤❤❤.. Good film..👫👫🌷🌷🌷
@josepeter8460
@josepeter8460 4 года назад
beautiful song...evergreen...
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 Год назад
ராஜா மற்றும் அமலா இருவரும் பாடலுக்கு ஏற்ற பொருத்தம்.
@SanthoshSanthosh-c7n4k
@SanthoshSanthosh-c7n4k Год назад
என்னுடைய 17வது வயதில் இப்பாடலில் உள்ள காட்சிகள் என் வாழ்வில் நடந்தது ❤
@vativelmk1575
@vativelmk1575 Год назад
Appadi
@TNTRY
@TNTRY 3 года назад
Great movie with great message 👍👏
@srividhya2953
@srividhya2953 2 года назад
Lovely magic song. ❤️❤️
@anbarasimuniyandy7735
@anbarasimuniyandy7735 7 лет назад
spb my darling 💋
@muthupandi6979
@muthupandi6979 2 месяца назад
மிருதங்கம் இசையை அருமையாக கையாண்டுள்ளார் ,இதையேதான் பத்ரி படத்தில் ஏஞ்சல் வந்தாலே பாடலில் பண்ணி அசத்தி இருப்பர் ,இன்னும் இந்த பாடல் இளையமாக உள்ளது ,அற்புதமான இசையமைப்பாளர் ,இளையராஜாவுக்கு அப்போதே சவுக்கடி
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 7 месяцев назад
மிகுந்த போராட்டத்திற்கு பிறகு அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர் உதவியோடு வெளிவந்து சூப்பர் ஹிட் படம் தான் வேதம் புதிது சத்தியராஜ் அவர்களுக்கு வித்தியாசமான படம்
@neelaskitchen1117
@neelaskitchen1117 4 года назад
1.1k like +🔔👍 Wow great sharing! Super👏👏👏 Keep rocking & do the best 🚀🚀🚀 Stay connected♥️☺️🤝
@vigneshg6733
@vigneshg6733 3 года назад
விழி அழகில் நான் மயங்கி விட்டேன் 🥰😜
@whoisthisguy2351
@whoisthisguy2351 3 года назад
Indu matham irukkumvarai intha padal irukukum
@prvate9818
@prvate9818 2 года назад
Want to go back to that era when the society slogan was Hindu-Muslim bhai bhai. Every common man was an instrument to the peaceful operation of society. Our thoughts were alike, our love for one another was profound. Wish I could go back in the time of coherence and harmony. Films like these instated the ideology of unity, peaceful coexistence, and respect for each other.
@has4896
@has4896 Год назад
❤SPB LEGEND IS GOD'S GIFT 🎁 😢
@jayaprakashnarayanan5701
@jayaprakashnarayanan5701 3 года назад
கண்ணுக்குள் நூறு நிலவா என் சத்யா !!!
@HalloHelloBonjour
@HalloHelloBonjour 4 года назад
Kannukul nooru nilava poove ? 😉🤗💮 🌸 🏵 🌺
@ravicnpt2519
@ravicnpt2519 3 года назад
2.35 Master class shot ..One eyes expressing love
@shyamjacob3474
@shyamjacob3474 3 года назад
Heavenly Voice of SPB Sir The unique voice of India
@smu9741
@smu9741 2 года назад
World bro
@sureshr.k.6985
@sureshr.k.6985 2 года назад
Devendran music director composed less movie but this song remember his talent. This song is worth hearing during bus traveling
@prasanthr7511
@prasanthr7511 3 года назад
2021கேக்கவந்தவிங்க
@sudharavichandran852
@sudharavichandran852 3 года назад
30/7/2021என்றும் 👌👌👌👌👌
@prasanthr7511
@prasanthr7511 3 года назад
@@sudharavichandran852 neenga எந்த ஊரு
@prasanthr7511
@prasanthr7511 3 года назад
My fav sng அத comm panna
@sudharavichandran852
@sudharavichandran852 3 года назад
@@prasanthr7511 பள்ளிபாளையம் (ஈரோடு)
@prasanthr7511
@prasanthr7511 3 года назад
Nice naanga ஈரோடு tha gobi, sathy
Далее
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18