Тёмный

Karpagavalli Nin Porpathangal | HD Tamil Devotional Video | T. M. Soundararajan | Amman Songs 

Saregama South Devotional
Подписаться 118 тыс.
Просмотров 158 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@SaregamaSouthDevotional
@SaregamaSouthDevotional 26 дней назад
▶ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WlNDiU0YKSA.html The Celestial #KaliyugaVaradanReprised #MuruganSongsTamil ௐ⚜ Is Out Now ! ✨🙏
@dhivyaasudharsan380
@dhivyaasudharsan380 8 месяцев назад
Thaye neeye thunai yenadhu magalukku normel deleivery agavum pillai kuzhandhai kudutthum yengalukku peranai kudutthum mentally physicallyay mature agavum kudutthu arula vendum Amma thadhasthu yennai petra thayarukku pidittha padal yennai petra ammavagavey ungalai bavitthu vendikolgiren yella prarthanaiyum nirai vetri tharum amma
@dhivyaasudharsan380
@dhivyaasudharsan380 10 месяцев назад
Yenadhu magalukkum mer kooriya korikkai nirai vetri tharavenum amma
@venkatachalamambalavanan7630
@venkatachalamambalavanan7630 7 месяцев назад
கண்களில் கண்ணீர் ..
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 13 дней назад
Tms tms thaan Very nice rendition. ❤
@eelapirianrajasingam6565
@eelapirianrajasingam6565 9 месяцев назад
You lovely Amman’s devotees might know this already but like to mention to people who don’t know. This song was written by a humble Veramani Iyer from Urelu (a village near Jaffna Sri Lanka ) and beautifully sang by the great TMS.
@satishsatish-dy3ol
@satishsatish-dy3ol 7 месяцев назад
Excellent translation. God should bless you . My father heard this song in his last days . I was named KARPAGAVALLI... Now I understand what he wanted to tell me.....
@shanthia6210
@shanthia6210 8 дней назад
Amma
@venkateswaranka9464
@venkateswaranka9464 Месяц назад
One,of,the,greatest devotional Song,by, TMS the,legend,on MylaiKArpagavalli,this,song, Will,remain,popular,as,long,as Kapaleeswarar,temple,exist
@sindu3836
@sindu3836 2 месяца назад
கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா தேவி கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா தேவி கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா பதிவேற்றம் : Gopi79000 நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நான் இந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நான் இந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும் எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும் நல்லாக்கி வைத்திடும் நாயகியே நல்லாக்கி வைத்திடும் நாயகியே நித்ய கல்யாணியே கல்யாணியே கபாலி காதல் புரியும் கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த உல்லாசியே உமா உன்னை நம்பினேன் அம்மா உல்லாசியே உமா உன்னை நம்பினேன் அம்மா கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய் நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய் வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம் நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய் வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம் பாகேஸ்ரீ தாயே பாகேஸ்ரீ தாயே பார்வதியே பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த லோகேஸ்வரி நீயே உலகில் நீ துணையம்மா லோகேஸ்வரி நீயே உலகில் நீ துணையம்மா கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான் அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான் கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே நின்னிடம் அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான் கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே நின்னிடம் தஞ்சம் என அடைந்தேன் தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான் ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா Share
@srijeeva-hl7bj
@srijeeva-hl7bj Месяц назад
Thank you
@ramkumarmookiah4027
@ramkumarmookiah4027 9 месяцев назад
அருமையான பாடல்
@dicksonpillay5983
@dicksonpillay5983 11 месяцев назад
What can you say about such a great great legend Ayia TMS really beautifully sung 🎤 👏👏👏🌺🌹💐
@eelapirianrajasingam6565
@eelapirianrajasingam6565 10 месяцев назад
Thank you, we also need to remember Sri Veeramani Iyer from Urelu near Jaffna, Sri Lanka who wrote this beautiful Masterpiece. Ohm Maha Shakthi potri.
@rajappas4938
@rajappas4938 7 месяцев назад
TMS ayya oru avatar for music and was a music theivam
@hemalathahemalatha8517
@hemalathahemalatha8517 4 месяца назад
My mother's name is also karpagavalli,she is no more but I feel her presence with me always❤
@sindhuarusan5542
@sindhuarusan5542 9 месяцев назад
ஓம் சக்தி 👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jjsatchi4124
@jjsatchi4124 8 месяцев назад
Karpagavalli nin por padangal By Yazhpaanam N. Veeramani Iyer Translated by P.R.Ramachander raga: raagamaalikaa Tala Aadi Pallavi 1.Karpagavalli nin porpadhangal pidiththaen [aanandha bhairavi] nar gathi arulvaay ammaa devi 2. Par palarum pothrum padi mayila puriyil, Sirpam niraindha uyar singara kovil konda. Charanam 1.Nee indha velai thannil cheyan ennai marandhal [Ananda Bhairavi] Naan indha naa nilathil nadudhal yaridam amma? Yen indha mounam ammaaezhai yenakku arula? Ananda bhairaviye adharithu arululm amma. 2.Yellorukkum inbangal ezhilay irainji endrum, [Kalyani] Nalla aakshi cheydhidum nayagiye nithya, Kalyaniye Kapali kaadal puriyum andha, Ullasiye Umaa , Unnai nambinen amma. 3.Nageswari neeye , nambidum yennai kaappai,[Bageswari] Vageswari maaye varai , Ithu tharunam, Bageswari thaye parvathiye , Indha Logeswari neeye ulaginil thunai amma. 4.Anjana mayy idum ambike, Yem piraan,[Ranjani] Konji kulavidum vanjiye , nin idam, Thanjamena adaindhen thaye un chey naan, Ranjaniye rakshippay kenjugiren amma. English translation Pallavi 1. Oh Karpagavalli I have caught your golden feet, Oh God mother, grant me salvation. 2. Oh goddess who is in the tall pretty temple of Mylapore, Which has lot of sculptures and is appreciated by very many people. Charanam 1. If you forget this little one at this time To whom shall I approach in his world, mother? Why this silence mother to show your grace to this poor one, Oh Ananda Bhairavi, please support and shower your grace on me. 2. Oh Goddess, who rules extremely well, By giving joyous life to everybody, Oh Goddess who does good everyday, Oh happy one to whom Lord Shiva loves, Oh Uma, I believe in you mother. 3. You are the goddess of serpents, please save me who believes in you, You are the goddess of words, Oh enchantress, this is the time, Oh mother Bagesawari, Oh Parvathi, You are the goddess of this world; you are my only help in this world. 4. Oh mother who puts black collyrium, Oh young women, To whom our Lord talks loving words, Oh mother, I have come and surrendered to you, Oh Ranjani, I am your son, Oh mother, I beg to protect me.Karpagavalli nin por padangal Karpagavalli nin por
@dhivyaasudharsan380
@dhivyaasudharsan380 10 месяцев назад
Karpagavalli thaye yenadhuagalukku mudhal deleiverykku pirandh vittai mikka nandri tharpodhu erandavadhu garpam unadhu arulal undagiulladhu krishnaney pirakkavendum normel deleiveryagavum healthyyagavum pirakka arul seiyum amma thadhasthu yengalukky unnai vittal yarum illai yendrum nandri amma un padhamey potru yenadhu ammavirkku piditthapadal yennoda amma roopathil nee irukkirai unnidamum yenadhu petra dheivathidamum padham potri ketkindren mudal deleivery pondrey normelagavumperanagavum padhinar perum kudutthu arula vendumamma nandri amma
@subadrasankaran4148
@subadrasankaran4148 11 месяцев назад
When ever hearing çrying fòr the ďivine song and vòice of the legend
@KeerthanaB-lm7zz
@KeerthanaB-lm7zz 3 месяца назад
My mother sings this song while doing pooja.she sonng like legend.i love this song
@mohanp4234
@mohanp4234 11 месяцев назад
Sri Matha Sharanam... Shambho Mahadeva Bhagwan Sharanam....
@Rajaperumal-t9w
@Rajaperumal-t9w 2 месяца назад
மி கவும்நல்லபாடல்❤
@venkitaramaniiyer3923
@venkitaramaniiyer3923 2 месяца назад
TMS TMS தான்
@jayashreemohan5980
@jayashreemohan5980 2 месяца назад
Must add: This is truly a precious blessing. (I haven't heard this song before.)
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 11 месяцев назад
பாண்டியன் - பொற்கைபாண்டியன் - மழை தீர்த்த பாண்டியன் - நோய் தீர்த்த பாண்டியன் - சுந்தர பாண்டியன்
@jayashreemohan5980
@jayashreemohan5980 2 месяца назад
Hindu Malayalis like me would know temple as the first place to go upon waking up (at 3.30am), after a mandatory bath in the 'kolam' of each their own family place -which was our routine when we were there, end of every year. Growing up in S'pore meant we did the same & prayed at Kaliamman Koil (South Bridge Rd) every day at the morning pre-dawn first pooja. Whether soul-saving Karpagavalli or Bhadrakali or Bhagavathi - theyre all the ONE. Gone are the untouched structures & the people of the times - re-inventing is for the present. But people from that past see through, to the Goddess of their souls, no matter what changes are brought -and so it is, that I see Karpagavalli Thaayaaar through your songs. Thank you.
@dineshe9
@dineshe9 6 месяцев назад
❤🙏🙇‍♂️
@CicilyRajan-bs4ef
@CicilyRajan-bs4ef 11 месяцев назад
My Favourite song.
@Prathan06
@Prathan06 3 дня назад
Music: T.M. Soundararajan. இது தவறு இசை அமைத்ததும் இலங்கை யாழ்ப்பாணம் இணுவில் வீரமணி ஐயர்
@rajappas4938
@rajappas4938 7 месяцев назад
Isai theivam TMS ayya God gift to us in this yuga
@EkambaranathanM
@EkambaranathanM 23 дня назад
Set ringing tone
@VijayarangamVijai-vk6hm
@VijayarangamVijai-vk6hm 7 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pamelamaureemootoo9218
@pamelamaureemootoo9218 5 месяцев назад
Aya Ramachandar thank toi for the translation and lyrics. I would be able yo sinc the sweet song. God bless you.
@MahaligamThanarajah-ef8wh
@MahaligamThanarajah-ef8wh 5 месяцев назад
Om sakthy
@Raghavan-ht1bi
@Raghavan-ht1bi 6 месяцев назад
Amma Sharanam; Thaaye Sharanam! Om sakthi; Para Sakthi!
@123parithi
@123parithi Год назад
❤❤❤❤
@shekarmathur
@shekarmathur 4 месяца назад
Very nostalgic song🙏
@srikanthgudaboina2116
@srikanthgudaboina2116 10 месяцев назад
😊❤
@subadrasankaran4148
@subadrasankaran4148 11 месяцев назад
Kesavan sub what is meant by your words pandiyan etc
@SumithraG-y9w
@SumithraG-y9w 2 дня назад
Kmmĺ0❤
Далее
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,7 млн