Тёмный

Karunanidhi சொன்னதை தான் RN Ravi சொன்னார்! Rangaraj Pandey Interview | Secularism | DMK |TN Politics 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 42 тыс.
50% 1

#Chanakyaa #rangarajpandey #secularism #rnravi #tngovernor #karunanidhi #stalin #dmk #senthilbalaji #eps #admk #seeman #ntk #vijay #tvk #thirumavalavan #vck #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 93   
@Live.AndLetLive
@Live.AndLetLive 12 часов назад
மிகவும் தெளிவான தன்மையான நேர்காணல் சகோதரி 🙏🏻
@rajeswaransatturappan3438
@rajeswaransatturappan3438 14 часов назад
" மதச்சார்பின்மை - மதநல்லிணக்கம் "-- பற்றிய விளக்கம் அருமை👌🙏
@lakshmananadhi6337
@lakshmananadhi6337 13 часов назад
இந்தியாவை சீறழைத்தவர்கள் நேரும் இந்திரா கேண்டி இவர்கள்தான் நேரு குடும்பம்தான் என்பதை மக்களுக்கு ஏன் புறிய வைக்கக்கூடாது ? யார் புரியவைப்பது ?
@MallikaR-d4b
@MallikaR-d4b 6 часов назад
😊😊😅😢❤look
@vedhamohan6510
@vedhamohan6510 16 часов назад
Yes..... India is following Sanadhana Dharmam.... Which accepts all religions all beliefs..... That's why all religions n all nationals from different countries could come inside India n flourish.... When Iran was attacked by some religious groups then the Parsi people came running into India.... Ratan Tata is an example
@pspadmanaban653
@pspadmanaban653 7 часов назад
அண்ணாமலை சார் எப்ப வருவாரு . அந்த இடத்தை நிரப்ப வேறு யாராலும் முடியாது. ❤
@seetharamank691
@seetharamank691 7 часов назад
பேரரிவாளனை சிறைக்கு சென்று வரவேற்றாரே முதல்வர். அவர் நாட்டுக்கு என்ன😢 தியாகம் செய்தாருங்க
@narendarsriram3747
@narendarsriram3747 14 часов назад
Sensible interviewer 👌🏻
@MuthuKumar-kn6su
@MuthuKumar-kn6su 16 часов назад
அருமையான கேள்விகள் அருமையான நெறியாளாா்
@meenashankar3351
@meenashankar3351 14 часов назад
Pandey sir excellent.
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 15 часов назад
மெட்ரோ ரயில் திட்டம் 2 மாநில திட்டமாக 2018 ல் அறிவிக்கப்பட்டது.
@asokansellappan5682
@asokansellappan5682 5 часов назад
மத்திய அரசின் மேல் பழி போட்டால் கேட்க நாதியில்லை..... மிக சரியான கருத்து பிஜேபி கட்சியில் உள்ளவர்கள் ஏதோ எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கண்டுகொள்ளாமல் போகிறார்கள்.... 😭
@kulothungans1433
@kulothungans1433 4 часа назад
பதவி வேண்டுவோர்(முக்கிய சில தலைவர்கள் &ஆசை படுபவர்கள்)திராவிட கட்சிகள் உதவியால் கூட்டணி மூலம் தான் முடியும் என்று நம்புவதால் அமைதி காக்கிறார்கள்!
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 2 часа назад
திரு. ரங்கராஜ் பாண்டே அவர்கள் அனுபவ முதிர்ச்சி நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. மகிழ்ச்சி 🌹 வாழ்த்துக்கள் 🌹🌹 தமிழ் நாடு மட்டுமில்லாமல் அகில பாரதத்திற்கும் பத்திரிகை உலகில் இவர் சாதனை படைப்பார் என்பதை காலம் உணர்த்தும். மேலும் இவர் திறமைக்கும், தகுதிக்கும் டெல்லியில் இருப்பாரேயானால் உலகளவில் போற்றப்படுவார் என்பதில் ஐயமில்லை.
@Subbaram-h8n
@Subbaram-h8n 7 часов назад
இந்திய (இந்து) சிந்தனைகள் பிரபஞ்சம் மற்ற சிந்தனைகள் அதில் ஒரு சேப்டர்
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 15 часов назад
மது ஒழிப்பு மாநாடு இல்லை மேடம்.இது காமெடி மாநாடு
@avs5167
@avs5167 15 часов назад
Pandey எத்தகைய நல்ல சனாதனி .. பெற்றவர்களுக்கு மாஹாளய பக்ஷம் செய்துவிட்டு வந்து நேர் காணலில் பேசுவது என்ன பெருமையாக இருக்கிறது ;
@keerthikrishnan7813
@keerthikrishnan7813 5 часов назад
Pandey ji - u are super . Your logical arguments and facts are simple fantastic. God bless
@ramanathann4937
@ramanathann4937 13 часов назад
Sterlite close pannuranga, liquer factory not closed.
@arunbalaji3309
@arunbalaji3309 16 часов назад
Pandey 🔥
@radhakrishnansundaramani847
@radhakrishnansundaramani847 8 часов назад
தெளிவாக பேசும் பாண்டே, மிக அருமை.
@pannvalan3350
@pannvalan3350 12 часов назад
To decide on the town where AIIMS is to be established, ADMK government took their own sweet time and wasted 2 years. Then, for finalising the spot, another 1 year wasted.
@venkatramakrishnan1871
@venkatramakrishnan1871 10 часов назад
Pandey ji, why do you want to defend Stalin’s comment on Balaji’s release? You seem to have soft corner on DMK and not neutral whereas in other things you are balanced.
@duraisamyd.s.866
@duraisamyd.s.866 7 часов назад
மது விலக்கு என்பது நல்ல கொள்கை அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மதுப்பிரியர்களின் நிலை.....ஏற்பார்களா. MGR மதுவிலக்கை அமல்படுத்தியதால் தேர்தல் தோல்வி கண்டது வரலாறு
@rajeshkanna.r6819
@rajeshkanna.r6819 5 часов назад
சார் நீங்க முதலமைச்சரா வந்துருங்க சார் தமிழ்நாடு நல்லா இருக்கும் சார்
@tr.srinivasan4870
@tr.srinivasan4870 2 часа назад
ஒருபுத்திசாலி, திறமைசாலி முதல்வராகவேண்டுமெனில்இங்குள்ளலட்சக்கணக்கானமுட்டாள்கள்வோட்டுப்போடணுமே
@ravichandransivasamy7363
@ravichandransivasamy7363 4 часа назад
ஆக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செ.பா. அவர்களை தியாகி என்று சொல்லி திமுகவின் மூத்த அமைச்சர்களை எச்சரித்துவிட்டார் 😂😂😂
@kulothungans1433
@kulothungans1433 4 часа назад
அவமதித்து விட்டார் என்பதே சரி!
@RamkumarAU
@RamkumarAU 15 часов назад
Super
@devarajnarayanasamy8688
@devarajnarayanasamy8688 3 часа назад
நண்பர் மிகவும் சரியான விளக்கம் தந்துள்ளீர்கள். பாராட்டத்தக்கது. வாழ்க.
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 16 часов назад
இரகசிய காப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் இரண்டும் முரன்படுகிறதே
@ravimuniyan4760
@ravimuniyan4760 3 часа назад
ஐயாநீங்கசொன்னகருத்தமக்கள்பார்த்துதிருந்தவேண்டும்
@hotellakeview4879
@hotellakeview4879 14 часов назад
Pandey sir❤🙏
@vigneshraajvicky2098
@vigneshraajvicky2098 14 часов назад
Tis anchor is from ck nandhagopalan channel
@CometFire2010
@CometFire2010 3 минуты назад
What's her name? Is she a reporter or youtuber?
@sankarg6497
@sankarg6497 15 часов назад
Dear Pande is Tamil Nadu totally damaged with DMK. who is Hindu, Hindu Brahmin hindhu City Hindu padayachi
@StephenSelvaraj-w8u
@StephenSelvaraj-w8u 13 часов назад
Odatha train track stricke sirea madury.😅😅😅 For Oct 2nd
@pannvalan3350
@pannvalan3350 12 часов назад
Sarva Shiksha Abhiyan' (அனைவருக்குமான கல்வி) என்பது, 2001-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தொடங்கப்பட்டது. அவருடைய அமைச்சரவையில், தி.மு.க. கட்சியைச் சேர்ந்த மூவரும் அமைச்சர்ககளாக இருந்தார்கள்.
@ravichandranm759
@ravichandranm759 5 часов назад
அந்த நெறியாளரையும் பேச விடுங்க பாண்டே இந்த பேட்டியில் கேள்விகள் மிக சிறப்பாக உள்ளது பாண்டேயை விட அந்த அம்மா நல்லா புத்திசாலித்தனமாக கேட்கிறாங்க
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 7 часов назад
🙏🙏🙏🙏🙏🙏🙏 True journalist
@m.s.bhoovarahansrinivasan2183
@m.s.bhoovarahansrinivasan2183 39 минут назад
Land not decided by TN Govt for AIIMS and followed by Covid are the reasons for Delay. However, the College is functiining at Ramanathapuram. - Andal
@Subbaram-h8n
@Subbaram-h8n 6 часов назад
Key (போஸ்ட்) கொடுக்கப்படும் தமிழக மக்களுக்கான நல்ல நாளில்
@gaushik21
@gaushik21 4 часа назад
Always interesting, informative, assertive, clear presentation. Kudos to you Pandey 🎉🎉🎉🎉🎉🎉
@kalyanisriram5825
@kalyanisriram5825 4 часа назад
In OMR road urbanrise contructing 2000 houses by reducing padur river length itself almost that biggest river is on closing ceremony. In this nearly 500 north india workers are working 24 hours construction work going three shifts. All builders are engaging only north indians
@mangalaranganathan9442
@mangalaranganathan9442 Час назад
மிஸ் நீங்க ஹோம் வொர்க் பண்ணிட்டு வா கேள்வி கேட்க
@ramanwks1868
@ramanwks1868 24 минуты назад
Buddha is different from Gowthama Buddha. In Hinduism there is different Buddha avathar!
@agentK1896
@agentK1896 8 часов назад
The argument that we should remove the word Secular from the preamble is nonsensical. Even without that word, the essence of the constitution is secular. This is an unnecessary talking point that's creating controversy
@shankar49677
@shankar49677 36 минут назад
Absolute clarity……but you cannot wake up a person pretending to be sleeping…
@venkatasubramanianramachan4840
@venkatasubramanianramachan4840 9 часов назад
If o ne can not understand the explanation,that means they deliberately reject facts. As true citizens of our country let us accept facts. Beyond this explanation no body can clarify..
@umamaheswarir2018
@umamaheswarir2018 6 часов назад
Pranam Sri.Pandeyji God bless you in all your endeavours Very clear it is easy to understand well for common folk like me
@nambinaveens7170
@nambinaveens7170 14 часов назад
Thozhiyin kuralum kelvi keatkum dhoniyum Arumai
@tr.srinivasan4870
@tr.srinivasan4870 5 часов назад
தமிழிலேயே எழுதி தொலையவேண்டியதுதானே
@kalyanisriram5825
@kalyanisriram5825 4 часа назад
Pandeyji is the only journalist in tamilnadu who study the history and explain 8n detail
@kora1433
@kora1433 Час назад
All interviewers are keen in not missing the questions. No one responds to replies
@vijayendranvenugopalan5920
@vijayendranvenugopalan5920 12 часов назад
Buddha அவதாரம் 9th avathaaram
@KumarTamizhan
@KumarTamizhan Час назад
இந்தியா இந்துநாடா ஆக்கபடுமா
@vasanthr9649
@vasanthr9649 11 часов назад
24:27 Now I understood about GST. Thankyou.
@jayavel9180
@jayavel9180 15 часов назад
@sai_adarshvignesh862
@sai_adarshvignesh862 Час назад
Quite comprehensive conversation😂
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 12 часов назад
Governor, president, prime minister, collector, thasildar,R.I., V.A.O., secrary,, protocal, court, judje, lawer these "all are imported only." Can you change admin. system?
@vivekabebrave8206
@vivekabebrave8206 6 часов назад
We should change the meccaule education system first.. otherwise these "yettu suraikai" won't understand anything intellectually and always be in the slavery mindset...
@ramiahsubramanian4104
@ramiahsubramanian4104 2 часа назад
Decent interview. Pande super
@banuprasad8197
@banuprasad8197 Час назад
Jai shree ram jai hind
@muthupandi.p6400
@muthupandi.p6400 2 часа назад
போடா
@mangalaranganathan9442
@mangalaranganathan9442 Час назад
As usual RR is best
@vijayendranvenugopalan5920
@vijayendranvenugopalan5920 12 часов назад
9 th avathaaram
@vaideeswarankuppuswamy4456
@vaideeswarankuppuswamy4456 18 минут назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@allinallazhaguraja8925
@allinallazhaguraja8925 11 часов назад
Big fan sir 👋
@indhrabalu8260
@indhrabalu8260 14 часов назад
Excellent explanation
@lakshmananadhi6337
@lakshmananadhi6337 13 часов назад
சாக்கடை சேற்றில் உருண்டு புறலும் பன்றியோடு பசுங்கன்று அல்லது பசு மோதினால் நன்றாக இருக்குமா ?
@lakshmananadhi6337
@lakshmananadhi6337 13 часов назад
சாக்கடையில் ஆண்டாண்டு காலமாக ஊறிய மட்டைக்கு எத்தனை ஆயிரம் கிலோ சலவை தூல் போட்டு சுத்தம் செய்தாலும் அதன் துரு நாற்றம் போகுமா ?
@kulothungans1433
@kulothungans1433 3 часа назад
கூவம் மணக்கிறது என்று முயற்சி நடந்ததே?
@pandiansps9078
@pandiansps9078 13 часов назад
சமணம் இந்து மதத்திற்கு முன் தோன்றியது என்பதற்கு ஆதாரம் உள்ளது
@vivekabebrave8206
@vivekabebrave8206 6 часов назад
Aadharathai kaatavum...
@kulothungans1433
@kulothungans1433 3 часа назад
ஆற்றங்கரை ஓரமாக மக்கள் வாழ்நத காலங்களிலேயே இந்து மதம் சனாதனமாக பிறப்பெடுத்து விட்டது! நமசிவாய வணக்கம் இயற்கையின் பஞ்சபூத வணக்கம் தான்!
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 12 часов назад
கிருத்தவ மதத்தில் மதக் கோட்பாடுகளை கற்றறிந்து, பயிற்சி பெற்றவர்கள் "யாராக இருந்தாலும்" பாதிரியாராக இருக்க முடியும். ஆனால் இந்து கோவில்களில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமே வழிவழியாக, (உ. தில்லை) காலககாலமாக அர்ச்சகராக இருக்க முடியும். வயலூர் முருகன் கோவில்- ஜி.ஆர். ஸ்வாமிநாதனின் தீர்ப்பு?
@kulothungans1433
@kulothungans1433 3 часа назад
கிறிஸ்தவ கலாச்சாரம் ஷூவோடு சென்று பிரேயர்களில் கலந்து கொள்ளலாம்! இந்து & இஸ்லாமிய மதங்கள் ஒழுக்கம் & சுத்தம் வேண்டி அனுமதிப்பதில்லை போல தான்!
@shunmugarajr2128
@shunmugarajr2128 9 часов назад
விளக்கமான பதில்கள்
@தேசிகன்
@தேசிகன் 16 часов назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Далее
Как он понял?
00:13
Просмотров 147 тыс.
+1000 Aura For This Save! 🥵
00:19
Просмотров 7 млн