Тёмный

திட்டமிட்டு அவமதிக்கப்படும் Hindu மத நம்பிக்கைகள்! Rangaraj Pandey interview | Tirupati Laddu Issue 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 107 тыс.
50% 1

#Chanakyaa #hindu #tirupatiladducontroversy #pawankalyan #actorkarthi #actorsuriya #tirupati #janasenaparty #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 377   
@pspadmanaban653
@pspadmanaban653 2 дня назад
பாண்டே சார் கார்தி லட்டு வேண்டாம் என்று சாதாரணமாக சொல்லியிருந்தால் பிரச்சினையில்லை. அவர் சிரித்து கொண்டே சொன்னது தான் சரியில்லை.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 дня назад
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏 Ask Oyaksha to Yudhishthranyaksha, "Birth, Vedas, studies, education, there is no reason for Brahminhood, Brahminhood is ISKCON, the behavior is Brahminism, the one who controls the senses is called Brahmin Anthana" 🙏🙏🙏
@jothimsw
@jothimsw День назад
Sad this country always after what celebrities says and give importance to them…
@arunkris7299
@arunkris7299 День назад
​@@jothimsw because 2026 la oru actor varan evlo vote vizhum both uthwriyum how there are influencing,
@jayachandran5167
@jayachandran5167 2 дня назад
மனசுல நினைக்க நினைக்க அப்படியே சொல்லிட்டீங்க!!! அதுதான் பாண்டே !!!!!
@lekhaasri3148
@lekhaasri3148 2 дня назад
Please pondy sir இந்த லுசுக்கிட்ட பேட்டி கொடுக்கதிங்க
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 2 дня назад
Most of the 'so called' or 'procalimed' journalists in. TN are similar or equal to him
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 дня назад
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏 Ask Oyaksha to Yudhishthranyaksha, "Birth, Vedas, studies, education, there is no reason for Brahminhood, Brahminhood is ISKCON, the behavior is Brahminism, the one who controls the senses is called Brahmin Anthana" 🙏🙏🙏
@skHibiscus
@skHibiscus 2 дня назад
😂😂
@samudivya
@samudivya День назад
@@seshadrijanakiraman1344 TRUE
@anandaraj3366
@anandaraj3366 День назад
yes better to avoid galattaa
@senthilselvakumar4922
@senthilselvakumar4922 2 дня назад
பிரகாஷ்ராஜ் னு ஒரு மானஸ்தன் இருந்தான் அவன எங்க.
@SathishKumar03791
@SathishKumar03791 2 часа назад
அப்பவே மன்னிப்பு கேட்டான்
@parthibant183
@parthibant183 2 дня назад
பவண் கல்யாணின் புரிதலுக்கு காரணம்,கார்த்திக்கும் சூரியாவும் இதற்கு முன் பேசிய பேச்சுக்கள்தான் காரணம்.
@lovelyak9526
@lovelyak9526 День назад
Daiii mental Pawan Kalyan movie la paaru laddu vachi comedy panni irukaran
@mannan1544
@mannan1544 День назад
Mayiru
@lv8520
@lv8520 День назад
​@@lovelyak9526சரிடா மென்டல்
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br День назад
சோதிகாவ விட்டுடீங்க.
@panduranganv4379
@panduranganv4379 2 дня назад
Sivakumar, surya , jothika and Karthi they are history sheeters in insulting hindu sentiments
@imsanju2009
@imsanju2009 2 дня назад
செஞ்ச தப்பை உணர்ந்ததால் தானே அண்ணனும் தம்பியும் மன்னிப்பு கேட்டாங்க. எல்லா இடத்தையும் தமிழ்நாடு மாதிரி நினைச்சுக்கிட்டு வாய்க்கு வந்ததை பேசணும்னு நினைச்சா அது தப்பு.
@krishnanvenkatachari2059
@krishnanvenkatachari2059 2 дня назад
27th the film in Telugu is being released. Unlike TN it will flop in AP
@M.RameshM.RàmeshMadhu
@M.RameshM.RàmeshMadhu 2 дня назад
அண்ணா நிங்கள் சொல்வது உண்மை
@jeyakumar2320
@jeyakumar2320 2 дня назад
உபிகள் தன் மதத்தை இகழ்ந்தாலும் முட்டாள்தனமாக முட்டு கொடுப்பு. சிறுபான்மை நபர்கள் மதத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பர்
@pkaybharath186
@pkaybharath186 2 дня назад
1.24 to 1.30 பொய்..... பச்சை பொய்..... கார்த்தி வேண்டாம் என்று கூறியதில் ஆயிரம் நக்கல் இருந்தது... அது உங்களுக்கும் தெரியும்....‌ தெரியாதது போல் நடிக்காதீர்கள்... இல்லை என்று சிரிக்காமல் சீரியஸாக பொய் சொல்லாதீர்கள்
@nammalvart5543
@nammalvart5543 2 дня назад
கேள்வி கேட்பவர் பதில் கிடைத்த பிறகும் தேவை இல்லாமல் திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்கிறார். அவரது நோக்கம் பதிலை பெறுவதில் இல்லை, பாண்டேவை விட தான் பெரிய சூரப்புலி என்று காட்ட வேண்டும் என்பதில் இருக்கிறது.
@sathishrider7861
@sathishrider7861 2 дня назад
Lossu paiyan
@gokulnathragothaman1000
@gokulnathragothaman1000 День назад
Athulam vaipe illa... no one can beat Pandey sir... what an elocution my god... radhey Krishna...
@aasuriraghavan5337
@aasuriraghavan5337 День назад
இவனுங்க என்னவோ பெரிய புடுங்கிகள் போல மடக்கி மடக்கிக் கேள்வி கேட்கிறார்களாம். மட சாம்பிராணிகள்தான் தாங்கள் என்று மீண்டும் மீண்டும் இந்த 200 ரூ உபிக்கள் நிரூபிக்கிறார்கள்.
@BTS142
@BTS142 2 дня назад
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு கிடக்கிறது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@jothimsw
@jothimsw День назад
Tell me something that’s not happening in other states but TN…
@venkataramanp7413
@venkataramanp7413 2 дня назад
நடிகர்களுக்கு என்ன வேலை அதை மட்டும் பார்க்கலாம் மற்றதை ..........
@seetharamank691
@seetharamank691 2 дня назад
மீண்டும் பாண்டேக்கு ஒரு விண்ணப்பம். இந்த படுமுட்டாளுடன் விவாதம் செய்வது கௌரவமல்ல.
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 2 дня назад
😅😅😅😅😅
@rajagopalansundararajan6182
@rajagopalansundararajan6182 2 дня назад
I really wonder why Pandey always talk with D mutta anda kundas only. 😂😂😂😂😂😂😂😂
@ravichandran-pf5qf
@ravichandran-pf5qf 2 дня назад
This is drama
@praburajadurai9750
@praburajadurai9750 2 дня назад
பவன் அவர்கள் அவரின் ஆதங்கத்தை பதிவு செய்ய கார்த்தியின் பேச்சை எடுத்துக் காட்டாக கூறினார் என்றே நினைக்கிறேன்...
@srikanthsrivatsa
@srikanthsrivatsa 2 дня назад
இந்த நெறியற்றாளரை பொறுத்துக்கொண்டு பதில் அளிப்பதற்கு ஒரு தனி பக்குவம் வேண்டும் 👍
@venkatpasupathy
@venkatpasupathy 2 дня назад
I do not know why Mr Pandey wastes his time interacting with this person. He is not a journalist.
@jayanthidevarajan9869
@jayanthidevarajan9869 2 дня назад
திரும்ப திரும்ப இந்த ஆளு கூடவே பேட்டி குடுக்கறீங்க ளே. எரிச்சலாக இல்லையா?
@rangaraj3548
@rangaraj3548 2 дня назад
தமிழகத்தில் சனாதன ஆட்சி உருவாகும் வரை தமிழக இந்துக்களுக்கு விடிவு காலம் இல்லை ஜெய் மோடி சர்கார் ஜெய் அண்ணாமலை வெல்க தாமரை ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்
@Marina_Kings
@Marina_Kings 2 дня назад
அவர் பவன் கூறும் போது pavan body language super
@venkataramanp7413
@venkataramanp7413 2 дня назад
ஒழிக இந்து தர்மத்தை ஒழிக்க நினைக்கும் சிந்தனை. எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 дня назад
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏 Ask Oyaksha to Yudhishthranyaksha, "Birth, Vedas, studies, education, there is no reason for Brahminhood, Brahminhood is ISKCON, the behavior is Brahminism, the one who controls the senses is called Brahmin Anthana" 🙏🙏🙏
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 2 дня назад
தேவேந்திரன் கார்த்தி பேசியது இல்லை அவர் நக்கல் சிரிப்பு பாடி லாங்க்வேஜ் தான் பாயிண்ட்
@jeganjegan4035
@jeganjegan4035 2 дня назад
வளர்க இந்து தர்மம்
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 2 дня назад
Hindu matha nambikkai galai avamathipavan methu kadumaiyana nadavadikkai edukka vendum. Siva Kumar kudumbam hindu mathaththai ilivu paduthu kiraan gal. Jaihind Jai Bharath Jai hindu Jai sanathana dharman
@parmaathma9748
@parmaathma9748 2 дня назад
Jai sanathana dharmam
@Dr.E.K.Selvan-cx3wi
@Dr.E.K.Selvan-cx3wi 2 дня назад
பாண்டிக்கு நிகர் பாண்டே தான் இவரைப் போன்றவர்கள் சனாதன தர்மத்திற்கு தேவை இவர் வல்லவர் நல்லவர் உண்மையானவர் அறிவார்ந்த அவர்தான் பாண்டே வாழ்க வளமுடன்
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 2 дня назад
Well said Pandey 🙏🙏🙏🙏🙏
@skHibiscus
@skHibiscus 2 дня назад
Pawan issue raise பண்ணி கார்த்தி மன்னிப்பு கேட்ட அப்பறமும் அதை பத்தியே 5 கேள்வி கேக்கறீங்க தேவா. கார்த்தி மன்னிப்பு கேக்கலனா? இந்த புரோகிராம் மே நீங்க அந்த issue க்கு dedicate பண்ணிருப்பீங்க 😂😂😂
@vedhamohan6510
@vedhamohan6510 2 дня назад
Kartik was laughing.... This laughter is very insulting.... We Hindus are terribly hurt... Deeply hurt.... So please dont laugh when we Hindus are hurt.... Will you laugh while other religious people hurt... Please it's high time.... We certainly don't laugh... Must not laugh while somebody is hurt.... God bless🙏
@baradwajputhran4260
@baradwajputhran4260 2 дня назад
Mr devendra palaniappan why do you torture Mr.Pandey with your foolish and foolhardy questions why don't you stop your awkward body language . Is bharatha natyam needed while asking questions? Haven't you learnt even a bit of calm and composure of Pandey even after moving with him for years. You seem to learn much in public etiquette.
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 2 дня назад
சபாஷ் பாண்டே, சபாஷ்.. நிறையப் பேசும்! உங்கள் உரைகளை மாணவர்களும், இளைஞர்களும் அதிகம் கேட்க வேண்டும். தி௫மபத்தி௫ம்பக் கேட்டால் மற்றவர்களோடு வாதிடும் திறமை கூடும். வாழ்க.. வாழ்க..
@balavenkat5757
@balavenkat5757 2 дня назад
Devendranku konjam buddhi vela senja nalla irukum
@krishnanchandirasekaran9182
@krishnanchandirasekaran9182 2 дня назад
லட்டு பற்றி பேச்சு வந்ததும் கார்த்தி நக்கலாக சிரிச்சிகிட்டு மழுப்பறது ஆயிரம் அர்த்தம் வருது. அது சாதாரண விஷயமா பாண்டே பல விஷயங்களில் அதிமேதாவி மாதிரி பேசுற நீங்க சில விஷயங்களில் மழுப்பி முட்டுகுடுத்து பேசறது எரிச்சலா வருது பாண்டே
@anukumar8389
@anukumar8389 2 дня назад
Laddu vendamm nu sonnadhu thappu illai, adhai oru kindala sirichu dismissive ah pesinadhu dhaan thappa padudhu.
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 2 дня назад
தேவேந்திரன் நீங்க சாப்டற பிரியாணி ல கலப்படம் (சயனைடு கலந்து) பண்ணி குடுத்தா ஓகே வா??
@harigold1983
@harigold1983 День назад
முதல்ல குடுங்கப்பா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியால😅😅😅
@maadesh8849
@maadesh8849 2 дня назад
Kellvi ketpavar sariyana aruvai Avaruku petti kodukkadhirgall
@thangasamysamy2383
@thangasamysamy2383 2 дня назад
இந்து மதமுன்னு இல்லை. இடையில வைத்த பெயர் அப்படீன்னு சொல்ரீங்க. கிறிஸ்த மதம்ன்னு யேசுவே பெயர் வைச்சுக் கொடுத்தாரா?. முஸ்லிம் மதம் ன்னு நபிகள் பெயர் வச்சுக் கொடுத்தாரா?. எல்லாம் காலப்போக்கில் வந்த பெயர்தான். எந்தவொரு மதத்தையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். திமிரா
@ravichandran-pf5qf
@ravichandran-pf5qf 2 дня назад
தமிழ்நாட்டிலும் சனாதன தர்மத்திற்கு ஆதரவான அரசாங்கம் அமைய அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை அனுதினமும் வேண்டுவோம்
@aravinthariyaputhiran4364
@aravinthariyaputhiran4364 2 дня назад
Tamizhka Hindukalukku Otrumai Puthi vara vendum…Jai Hind.
@rajagopalansundararajan6182
@rajagopalansundararajan6182 2 дня назад
Sivakumar anda ku porandha 2 kundavum hindu virodhigal enbadhu ellarum arindhadhe😂😂😂😂😂😂😂😂
@kirubashankark
@kirubashankark День назад
இவன்(பேட்டி எடுப்பவர்) எதுவுமே படிக்காம தான் ஓர் அறிவாளி என்று எண்ணி பேட்டி எடுக்குறான்.
@rbalachandran880
@rbalachandran880 2 дня назад
சிவக்குமார் குடும்பம் கண்டிக்க பட வேண்டியது மிக அவசியம்.
@chandranrangaswamy6982
@chandranrangaswamy6982 2 дня назад
Pandey sir please avoid this anchor. He lacks basic knowledge
@agalvilaku6271
@agalvilaku6271 2 дня назад
Today 6.30pm guruji mahavishnu release kaga kootu prathanayil kalandu kolavum.pls...🙏🙏🙏🙏
@user-tt8zp9og9w
@user-tt8zp9og9w 2 дня назад
முட்டாள்தனமான வாதங்களுக்கு பதில் வேண்டாமே . அழிச்சாட்டிய இந்து எதிர்ப்பு கேள்விகள். திரு. தேவேந்திரன் - பாண்டே ஸ்கூலில் பயிற்சி தாருங்கள்...
@KrishnaKumar-wi6gh
@KrishnaKumar-wi6gh 2 дня назад
Sir , this is a very trivial matter to spend this much of time by you. Devendran always picks up wrong issues with you instead of engaging you intellectually on politics.
@venkateshwaranr3657
@venkateshwaranr3657 2 дня назад
Over Attam Balaji never execuse. Your Karma against sanadana never escape from punishment.
@divendrazz4680
@divendrazz4680 2 дня назад
This anchor has an Agenda. He is pro DMK anchor wanted to provoke Rangaraj Sir .But Rangaraj Sir Answered perfectly. Hats off to you Sir
@indumathisv2842
@indumathisv2842 2 дня назад
நக்கலா சிரிக்கிறது தவிர்த்து இருக்கலாம்
@subraiyer1318
@subraiyer1318 2 дня назад
Nothing will change unless Hindus vote as a block. Unfortunately TN is cursed to be aloof. No action taken on someone who ill about Sanathana Dharma
@maruthachalamr8793
@maruthachalamr8793 2 дня назад
பவன் கல்யாண் நல்ல கருத்தை நான் மனப்பூர்வமாக நான் சம்மதிரன்
@gokukn2336
@gokukn2336 2 дня назад
Mr.Pandey inimey avan moonjiya blur pannitu video upload pannunga. Gopalapura kotthadimaigalai paarthaley gaandu aaguthu. Adimaiya irukkuratha perumaiya nenachu vaalnthutu irukka peedaigaluku enna mariyathai vendi iruku.
@santhakumar3704
@santhakumar3704 День назад
திரு பவன் கல்யாண் அவர்களுக்கு இந்து மக்களின் பரிபூரண வாழ்த்துக்கள். வாழ்க இந்து சமயம், வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த் 🎉❤
@bhavanisubramanian6020
@bhavanisubramanian6020 2 дня назад
திரு பாண்டே அவர்களே! நடிகர் கார்த்தி சொன்னதில் உள்ளர்த்தம் இல்லை என்கிறீர்கள். உண்மை என்று எடுத்துக் கொண்டாலும் இருமுறையும் அவர் சிரித்தது தான் அங்குள்ள விஷயமே. உடல்மொழியைப் பற்றிப் பேசினீர்கள். அதுவே அவரைக் காட்டிக் கொடுத்தது. இதற்கு முன்பொரு முறை இதேபோல படவிழாவில் தெலுங்கு ரசிகர்கள் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம் என்றார். இதெல்லாம் தான் தவறு என்கிறோம்.திரைப்படத்தில் நடிப்பதைப் போல நிஜ வாழ்விலும் நடிக்கிறார். இன்னொரு விஷயம் இந்த ஊடகங்களும் அவர்களது தர்மத்தைக் கடைபிடிப்பதில்லை. அதற்கு நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும்.😮
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 2 дня назад
பிரகாஷ் ராஜ் கார்த்தி சூரிய எல்லாம் பணம் திமிர் ஆனால் பவன் கல்யாண் போன்ற நல்ல மனிதர் இங்கு வருவார் இறைவன் காக்க வேண்டிய அவசியம்
@sreekrishnanr89
@sreekrishnanr89 2 дня назад
Pandy sir dont support karthi. I respect you but your talks about karthi is not satisfied. Dont compromise his talks.
@supremesoul1835
@supremesoul1835 2 дня назад
அருமையனா பேச்சு முதிர்ந்த சிந்தனை, நன்றி பாண்டே அவர்களுக்கு👍👍👍
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 2 дня назад
எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாரு இந்த நெறியாளர் !
@Jai-dx6eb
@Jai-dx6eb 2 дня назад
Bold brave brilliant Deputy CM. , from south India one man can raise his voice for sanadhana ... All one side speakers will be careful now especially. Surya Karthik. Both are selectively talking against few central govt issues but keeping quiet for. State govt. Wrong doings and law and order
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 2 дня назад
தேவேந்திரன் முதலில் சேர்ல உக்கார வைக்கிறங்கீளா?
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 2 дня назад
What happened to Devendran's hair style. He looks smart. But his arguments are as usual waste. I wish the change should not be only in c hairstyle, but also in his mind
@hindusthaan9
@hindusthaan9 День назад
இந்த மடப்பய கிட்ட பேட்டி தவிர்க்கலாமே.. பாண்டே அண்ணா
@MuthuKumar-md2uk
@MuthuKumar-md2uk 2 дня назад
ஏன் அப்படி பயந்து ஓடுகிறார்கள், மற்ற விஷயத்தை மட்டும் தைரியமா பேசுகிறீர்கள்.
@sathiavasagampoothathan994
@sathiavasagampoothathan994 2 дня назад
லிப்ஸ்டிக் காக டபேதார் இடமாற்றம்... சனாதனம்
@gayathrisuresh3353
@gayathrisuresh3353 День назад
இந்த ஆளு ஏன் கேட்ட கேள்வியை திருப்பி திருப்பி கேட்டிருக்கிறான் நான் கேட்கிற கேள்விக்கு நீங்க ஏன் சார் பதில் சொல்லிட்டு இருக்கீங்க சொல்றீங்க
@k.g.m.bhushan7096
@k.g.m.bhushan7096 День назад
பவன் மாதிரி ஒரு நடிகர் இங்கு ஹிந்து தர்மத்திற்கு சப்போர்டா பேச மாட்டார்.எவ்லாம் திமுக வழுக்கு பயந்த திராவிட நடிகர் க்ளே. மோகன் ஜி தனித்து நிற்கிறார்.
@slv7426
@slv7426 2 дня назад
Dai anchor unnakenada prachanai !! Sry ketachi athak Pawan Kalyan ans pannange ..wats ur prob in this ??
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 2 дня назад
காமராசர் MGR என்றும் புகழப்படுவது போல் கருணாநிதியும் ஸ்டாலினும் எத்தனை விழா எடுத்தாலும் புகழ் பெற முடியாது.
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 2 дня назад
இந்த தத்தியோட பேச வேண்டாம் பாண்டே சார்
@ramvel814
@ramvel814 2 дня назад
Kirukkukotiimaari kelvi kekraaan
@chandrasekaranm3769
@chandrasekaranm3769 2 дня назад
இந்த மாதிரி இந்து விரோத ஆட்கள் மற்றும் அவர்களின் பயித்தியக்கார கேள்விகளுக்கு முக்கியத்துவம் தேவையா?
@hindusthaan9
@hindusthaan9 День назад
மொக்க கேள்வி, கேவலமான body language.. Please avoid
@nirmaldhitsana7310
@nirmaldhitsana7310 2 дня назад
அண்ணன் பாண்டேவின் சிறப்பு பேச்சு சிறப்பு
@subramanprakas8461
@subramanprakas8461 2 дня назад
Pavan kalyan❤
@raju3g
@raju3g 2 дня назад
seruppadi for sena panni 👌
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 2 дня назад
Mr.Pandey sir, you said just happy of mr Pawan Kalyan 's words. Good. Above all , it is from a dy. C.M. of a state which is non BJP govt. Other regional , filthy parties to learn from him.
@ashokr20286
@ashokr20286 2 дня назад
It's time for Hindus Rakshana Board to operate in all the districts all over BHARAT. Jai Pawan Kalyan, Actor Karthi it was just an accidently slip of tongue but not intensional.
@karthikeyant4568
@karthikeyant4568 2 дня назад
இந்த லுசிடிடம் ஏன் சார் நேரத்தை வீணடிக்கிறீர்கள்
@asokandakshinamoorthy8271
@asokandakshinamoorthy8271 2 дня назад
Your ecstasy is understandable Pandeyji in the context of the land we live in where full of anti Hindu elements are doing dirty politics.Please sack the anchor kolukkattai.Irritating attitude.
@rajakumararmugaperumal931
@rajakumararmugaperumal931 2 дня назад
I appreciate the stand taken by Thiru Rangaraj Pande very much. Quite enlightening. Thanking him. Keep up the good work. A Rajakumar
@Subbaram-h8n
@Subbaram-h8n 2 дня назад
கண்ணதாசனின் பரிணாம வளர்ச்சி சீமானின் நாடக நடிப்பு வளர்ச்சி
@daredevil2113
@daredevil2113 День назад
Correct 💯
@kmakesh2016
@kmakesh2016 День назад
❤❤❤❤❤❤
@sridharr4251
@sridharr4251 2 дня назад
தேவா - என்ன பேசினாலும் நொங்குதான். த்டவிக்குங்க.
@renganarayananvk8935
@renganarayananvk8935 2 дня назад
I want Devendran to Interview Mr. Stalin, Mr. Udayanidhi and Mr. Thol.Thiruma. Can he?
@JollyTImeN
@JollyTImeN 2 дня назад
பாண்டேக்கு வாழ்த்துக்கள்.
@gvbalajee
@gvbalajee День назад
Save Hindu and Hinduism's
@charliecharles6045
@charliecharles6045 2 дня назад
Rational retaliation from. Pandey Sir.Congrats Pandey Ji.
@sivaraman3002
@sivaraman3002 2 дня назад
pande Is Hidu warrior
@usharajaram
@usharajaram 2 дня назад
கேள்வி கேட்பவர், சனாதன ஒழிப்பு பற்றி இவ்வளவு பொங்கினாரா?
@rajeswarinandakumar4771
@rajeswarinandakumar4771 2 дня назад
Interviewer is not at all professional. Doesn't even know how to carry on with the strong questions
@psk1531
@psk1531 2 дня назад
Wonderful speech pandey sir, a great salute to you .all my thoughts addressed perfectly
@kaladevip445
@kaladevip445 День назад
இந்துமதநம்பிக்கையைஇழிவுபடுத்துவதுபற்றிஇவ்வளவுவிஷயமாஇப்பதான்புரியுதுநீங்கசொன்னப்புறம்தான்இவ்வளவுநாள்இந்தளவிற்குயாரும்எடுத்துச்சொன்னதில்லை
@MuthuKumaran-hb6ku
@MuthuKumaran-hb6ku 2 дня назад
Very very well articulated by Rangaraj Pandey...
@sundaramurthim1595
@sundaramurthim1595 2 дня назад
Super தெளிவான விளக்கம் அய்யா
@ariesnr2220
@ariesnr2220 2 дня назад
Pawan kalyan is using karthi to warn others....that is the right thing
@sivannatarajan7
@sivannatarajan7 2 дня назад
Excellent Pandeyji 🙏
@subramaniam7905
@subramaniam7905 2 дня назад
Super ❤❤❤
@banuprasad8197
@banuprasad8197 2 дня назад
Jai shree ram jai hind
@hemagopal1283
@hemagopal1283 2 дня назад
நெறியாளர் அவர்களே பேட்டி பார்த்தேன். Hair cut செய்துகொண்டு இருக்கிறீர்கள். இளமையாக இருக்கிறீர்கள்.
@fixyjohnfixyjohn1735
@fixyjohnfixyjohn1735 2 дня назад
❤❤❤❤❤
@ramprasannaramamoorthy4348
@ramprasannaramamoorthy4348 2 дня назад
பாண்டே அவர்களே பிரமாதம் 🎉👌
@babusesadrir3944
@babusesadrir3944 День назад
Dear pandey தயவு செய்து இந்த Devendran க்கு பேட்டி அளிப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது pandey school லில் training கொடுத்து அனுப்பவும்
Далее
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 4
00:16
Просмотров 2,1 млн