Тёмный

Kavingar Kannadasan l Kalangalil Avan Vasantham Isaikkavi Ramanan | Madurai G S Mani 

Isaikkavi Ramanan
Подписаться 26 тыс.
Просмотров 177 тыс.
50% 1

Kalangalil Avan Vasantham | Tribute to Kavingar Kannadasan | Isaikkavi Ramanan | Madurai G S Mani
Sri Krishna Sweets & Bharatiya Vidya Bhavan presents Kalangalil Avan Vasantham- Kannathasanai Kondaduvom Part.5 by Isaikkavi Ramanan & Sri.Madurai G S Mani at Bharatiya Vidya Bhavan Mini Hall, Mylapore, dated 23rd May 2017.
Connect with Isaikkavi Ramanan:
Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
For more devotional videos, Subscribe: bit.ly/SanskritiDevotional
For more Humour in life, Subscribe: bit.ly/HumourClubTriplicanceCh...
For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKendraChannel
For Pregnancy Care and Child Care, Subscribe bit.ly/PregnancyChildCare
For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan
For Humour Club, Subscribe, bit.ly/HumourClubTriplicanceCh...
About Kalakendra/SanskritiSeries:
Kalakendra is presented by Swathi Soft Solutions, a Chennai based IT company that has distinguished itself for its slick interpretations of the Arts and Sciences of ancient India using innovative technologies.
Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. As a portal, it will showcase all that is India is synonymous with - Yoga, Vedas, Bharathanatyam and Other forms of Indian Dance, Carnatic Music or the South Indian Classical Music, Hindustani or the Musical Traditions of Northern India - or simply any Indian art.

Опубликовано:

 

24 май 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@mullairadha5868
@mullairadha5868 Год назад
கவிஞர் கண்ணதாசன் அவர்களை கொண்டாடும் இந்த நிகழ்ச்சி அற்புதமானவை கால்லங்களில் அவன் வசந்தம். உலக தமிழர்கள் அனைவரும் யேற்றுக்கொண்ட அழகான வார்த்தை. காலத்தால் அழியாத பாடல்களை தந்த கண்ணதாசன் தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த வரம். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திவரும் இசைக்கவி ரமணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. வாழ்க கவிஞரின் புகழ். வாழ்க இசைக்கவி ரமணன்.
@ramasamyk9030
@ramasamyk9030 3 года назад
இறைவா இந்த மனிதெய்வத்தை நம் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த இறைவனுக்கு முதல் வணக்கம் மதுரை ஜி எஸ் மணி என்கின்ற மனித தெய்வம் ஐயா இவர் இன்னும் நூறாண்டு நூறாண்டுகள் வாழ என் மனம் உருகி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
@manoama9421
@manoama9421 4 года назад
" காலங்களில் அவன் வசந்தம் " தொடர்கள் அத்தனையும் சிறப்பானது.அந்த சிறப்பான நிகழ்ச்சிகளில் சிறப்பானது இந்த நிகழ்ச்சியே.காரணம் கவியரசு கண்ணதாசன் கூடவே இருந்தார் என்பதே.
@chuttipayannivi9220
@chuttipayannivi9220 4 года назад
Vaaazhthathu 50 aandugal....marainthum 50 aandugal .....vaaazhum sigaram thaaan KAVINGAR KANNADASAN
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 3 года назад
அருமை, அருமை, அருமை 🙏🙏🙏 கணீரென்ற குரலும் 84 வயதிலும் கம்பீரமான உடல்மொழியும் யாருக்கும் எளிதில் கிடைக்காத அனுபவங்களின் செறிவும் உங்கள் நகைச்சுவை உணர்வும் எங்களை மயக்குகிறது, ஐயா மணி அவர்களே. உங்களுக்கு எங்கள் பணிவான வணக்கம் 🙏🙏🙏
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or 2 месяца назад
G. S.Mani is a great man.
@sridhar8450
@sridhar8450 5 лет назад
இந்த மகா மனிதர் மிகப் பெரிய பொக்கிஷம் இவர் போன்றவர்களின் காலத்திற்குப் பின் இந்த நிகழ்வுகளை நமக்கு யார் நினைவூட்டுவார்கள் கவலையாக இருக்கிறது.
@radhakrishnank.m2950
@radhakrishnank.m2950 4 года назад
Best program by sri. G.S. Mani அவர்கள்.
@-leelakrishnan1970
@-leelakrishnan1970 Год назад
Mani sir is 81 years young.He speaks Sangeetham grammatically punctuated.I pray God gives him long life.
@k.mubarakali3029
@k.mubarakali3029 2 года назад
அருமையான அழகான மனதிற்கு இதமான ஒரு நிகழ்ச்சி
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 3 года назад
29:49 கண்ணதாசன் பற்றி சொல்ல துவங்கும் இடம். 1:07:56 1:11:00 1:50:30 திரு மணி அவர்கள் ஒரு கர்நாடக இசை மேதையாக இருந்து கொண்டு மொழியின் முக்கியத்துவத்தை அறிந்து ஏற்று விளக்குவது அவரின் முதிர்ச்சி மற்றும் அறிவாற்றலை காட்டுகிறது ! வணக்கங்கள் திரு மணி அவர்களே .
@suri9248
@suri9248 3 месяца назад
Class!👍👏
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 3 года назад
56:55 மிக சுவாரஸ்யமான இடம். திரு மணி அவர்களுக்கு என் வணக்கங்கள் . இந்த வயதில் இவ்வளவு தெளிவும் குரல் வளமும் வியக்கத்தக்கது. அங்கேயும் கூடி இருப்பவர்கள் பாட்டை கேட்க இந்த ரமணன் மட்டும் 57:28 57:34 ஆட்டம் போடுகிறான் முதிர்ச்சி இல்லாத பைத்தியம் போல .
@kavinm8192
@kavinm8192 5 лет назад
இசையில் கலந்தோம்... கவிஞரின் வரிகளால் மெய் கொண்டோம்... மணி அவர்களின் பாடல் அந்த மெய்யே சிலிர்த்துவிட்டோம்....!!!
@anandr7842
@anandr7842 2 года назад
Lot of thanks to ramanan sir for showing and explaining of kaviyarasar s songs n philosophy.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Год назад
கணீர் குரல்..இந்த வயதில்..சிரம் சாய்கிறேன் ஐயா
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 3 года назад
இசைக்கவி என்று கூறிக்கொள்ளும் ரமணன் பாடாமல் இருந்தது நல்ல துயர்நீக்கம் .
@lakshumanana2545
@lakshumanana2545 2 года назад
அருமை அனுபவங்களின் பதிவு பாக்கியம் மிக்க மகிழ்ச்சி நிகழ்ச்சி நாயகா்கள் பெரியவா்கள் இருவருக்கும் நிகழ்ச்சி அமைப்பாளா்கள் அனைவருக்கும் அன்பமான வணக்கம் வணங்கி மகிழ்கிறோம் 💐💐🙏🙏🙏💐💐💐
@vahininatarajan4350
@vahininatarajan4350 4 года назад
ஆஹா.. மிகவும் அற்புதமான நிகழ்வு.. அருமையான பாடல்கள்.. நமஸ்காரங்கள் அய்யா..🙏
@jbphotography5850
@jbphotography5850 4 года назад
மீண்டும் உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் ஐயா
@vijivasu2731
@vijivasu2731 4 года назад
மீண்டும் உங்கள் வரவிற்கும் தகவலுக்கும் காத்திருக்கிறோம்..🙏🙏🙏
@thiyagarajanmuruga7821
@thiyagarajanmuruga7821 3 года назад
Fantastic Sri G.V. Mani ayya , wonderful experience speech, about K aviarasu Kannadasan .
@remingtonmarcis
@remingtonmarcis 6 лет назад
அய்யா ஜி.எஸ். மணி அவர்களின் குரலும் அமரர் பி.பி.எஸ். அவர்களின் குரலும் பொருந்திப் போகிறது. ஆச்சரியம்.
@rambirthday8068
@rambirthday8068 5 лет назад
நான் சுமார் 6 மாதங்கள் முன்பு தான் ஜி. எஸ். மணி ஐயாவின் ஒரு நிகழ்ச்சியை, முதன்முதலாக க் கேட்டேன்! உடனே P. B. S அவர்கள் தான் கண்ணில் வந்தார்கள்! உங்களுக்கும் அந்த உணர்வு ஏற்பட்டதில் எனக்கு சந்தோஷம்!!
@raghavantdn9412
@raghavantdn9412 2 года назад
Se w at
@raghavantdn9412
@raghavantdn9412 2 года назад
@@rambirthday8068 let
@ravindrannanu4074
@ravindrannanu4074 5 лет назад
Kaviyarasu kannadasan the Great, Great....... Legend
@usharanivaradarajan5036
@usharanivaradarajan5036 4 года назад
Excellent ProgramRamanansir Wonderful Mani sir we have a very pleasant time. The way of expressing your experience With Kannadasan Sir is speechless. Thank you Sir
@pattammalraman8284
@pattammalraman8284 3 года назад
Very nice this programme.Even in this age how he is singing.Mani sir u have to live long life.Divine voice.
@rosemist9
@rosemist9 Год назад
I am not tamilan. My mother tongue is Telugu and born and brought up in Bangalore, having lots of interest and passion for Tamil, Telugu and tamil since my childhood. My favourite lyricist was and is kannadasan. Thank you mani sir for your recitation and abundant knowledge on musical journey with great MSV and kannadasan.
@indiansrespond
@indiansrespond 6 лет назад
A gem named Madurai GS Mani... That he worked with gems like Kannadasan, MS Viswanathan et al. was not an accident...
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 года назад
Two Legend's are Excellent and Superb
@ramaramamoorthy9473
@ramaramamoorthy9473 6 лет назад
Wonderful programme.Thanks to Isaikkavi sir and Gs.Mani sir.Great Kannadasan .really it was a golden period. Thank God for such an interesting ,humorous,and a valuable programme .
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 5 лет назад
I'm big fan to this show, thank you.... I too love kannadasan lot
@vaideep1
@vaideep1 5 лет назад
மிக அருமையான பதிவு!! Great way to learn from the legends experiences !!
@ambujalakshminarayanan7397
@ambujalakshminarayanan7397 3 года назад
This is the best episode .Shri GSMani is a treasure trove of knowledge
@suseelaravichandran2340
@suseelaravichandran2340 3 года назад
Program brings a beautiful blooming memory. Thanks to all sources.
@nagappanpalaniappan262
@nagappanpalaniappan262 3 года назад
Sir !! even at this age its class to hear you signing
@learngrow9370
@learngrow9370 3 года назад
Very nice. Got a glimpse of golden era period by Mani sir's experience.
@muniandynarasiman3245
@muniandynarasiman3245 4 года назад
Wonderful record. Gifted to listen to Aiyaa G S Mani on his vase experiences with Kaviyarasu and MSV . Long Live Aiyaa GSM.
@rameshkumari8943
@rameshkumari8943 2 года назад
அற்புதமான நிமிடங்கள் வார்த்தைகள் வரவில்லை கண்ணீர் கசிந்தது
@kannasketches
@kannasketches 4 года назад
mr mani sir! what a great person - thanku ramanan sir
@embargv
@embargv 4 года назад
I dont have words to explain. Flabbergasted is a very light expression.
@drsprrc389
@drsprrc389 6 лет назад
There is none in the world to sing at this age and that too such a wonderful voice. Great feat . Wonders of the world. Comments by Dr.SP.Ramarathinam.
@vahininatarajan4350
@vahininatarajan4350 4 года назад
விரைவில் மீண்டும் பல முறை ஐயா வுடன🙏் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யுங்கள் திருமிகு. இசைக்கவி அவர்களே! இது எனது தாழ்மையான வேண்டுகோள் 🙏
@ramananprv4756
@ramananprv4756 Год назад
அற்புதமான அரிய கலைஞர். அவருக்கு எங்களுடைய மனமார்ந்த நமஸ்காரங்களும் நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். என்ன தெளிவான சிந்தனையும் நினைவாற்றலும், பாடும் திறமையும்! தலை வணங்குகிறோம்.
@radhapr6107
@radhapr6107 3 года назад
Very very very nice program
@bonraji
@bonraji 6 лет назад
Oh my god...ramanan sir i salute u..the grt Sri MANI sir sir ah invite pannadukku...indha vayasula ivlo azhaga aalap pudikirar i was very impressed ..highly talented. Thank you so much for this episode of KAALANGALIL AVAN VASANDHAM.
@revathikuppusamy4769
@revathikuppusamy4769 День назад
Excellent ManiSir
@tjayaraman3547
@tjayaraman3547 6 лет назад
Great! I salute Mr Mani and Mr Ramanan, what a nice presentation!
@TheDeepavijay
@TheDeepavijay 4 года назад
ரமணன் சார், நீங்கள் அதிகமாக பேசுகிறீர்கள், சிறுது குறைத்தல் நிகழ்ச்சிக்கு மேலும் ருசியை கூட்டும். கூட இருப்பர்வற்கு space கொடுங்கள் please.
@mahadevang5119
@mahadevang5119 2 года назад
திரு ரமணன் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு தற்பெருமை தடுக்கிறது
@srinivasanvenkataraman2006
@srinivasanvenkataraman2006 7 лет назад
Arumaiyana Nigazhchi. Mikka Nandri
@salagap
@salagap 7 лет назад
அருமை அருமை மணி அய்யா வாழ்க பல்லாண்டு
@aravamuthansrinivasan7424
@aravamuthansrinivasan7424 6 лет назад
Excellent.
@RamasubramaniamRamasubra-zk1qz
Namaskaram for both of you. Really your seva gives not only pleasure it reduses our BP and sugar and make us fresh. Please continue this programme, definitely it will help we kind of old age people. We are 60 plus. Thankyou lot. Neengal Shemamagha irukka engal prarthanaigal.
@mohann1684
@mohann1684 3 года назад
👍 மிகவும் அருமையாக உள்ளது.
@mekala79
@mekala79 6 лет назад
Beautiful series of programs. I really enjoy watching it several times
@sethuramansubramaniam8258
@sethuramansubramaniam8258 2 года назад
Very nice program
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 года назад
Excellent Speech and Songs are Arumai
@muthuraman4968
@muthuraman4968 7 лет назад
Very nice for this episode. Respect for Mani sir at this age. Divine voice and blissful Thank you very much sir.
@narayanaswamysekar1073
@narayanaswamysekar1073 2 года назад
Great performance, Thanks
@nagarajanrr5650
@nagarajanrr5650 2 года назад
Great sir. God bless you Mani Ayyar sir and Ramanan sir. 🙏
@vaschandmouli4091
@vaschandmouli4091 7 лет назад
Mr G.S. Mani proves to be a multi-faceted personality. What a treasure of knowledge and experience he possesses! May he live long and share his deep thoughts on various subjects and about the greats he moved with during the golden age of Tamil film music. Mr Ramanan's inputs and summaries were excellent. Wish this could go on and on.......
@srinivasulureddipalli3782
@srinivasulureddipalli3782 4 года назад
Ramanan sir நீங்க சொன்னதையே திருப்பி திருப்பி சொல்றீங்க, சிறப்பு விருந்தினருக்கு time கொடுங்க, அவர பேச விடுவதே இல்லை, நீங்க யாரையுமே கூப்பிடாதீங்க, நீங்களே பேசுங்க, ஒருத்தரும் கேட்க மாட்டாங்க, உங்களுக்கு பேசவும் தெரியல, மங்கள சொற்கள் என்கின்ற வார்த்தையை 60 70 தடவ சொல்லிடீங்க self டப்பா அடிச்சிக்கிறீங்க, வந்தவர்களை பேச விடுங்க, அவங்க சொல்லி முடிக்றதுக்குள்ள நடுவுல தேவை இல்லாம பேசறீங்க அருவருப்பா இருக்கு எரிச்சலா இருக்கு, கொஞ்சம் பேசறதை கொறைச்சுக்கோங்க please
@senthilnathanpitchiah668
@senthilnathanpitchiah668 Год назад
100 % poruthamana gust Mani sir.
@deenadayalans9929
@deenadayalans9929 2 года назад
Ungal uraiyadal arumai
@ganesanviswanathan8810
@ganesanviswanathan8810 6 лет назад
Absolutely Brilliant. Enjoyed every second of the Program. Thank you very much Ramanan and GS Mani Sirs.
@jayakumarv6676
@jayakumarv6676 3 года назад
ரமணர் சார் வருணை மிகவும் அருமை.
@radhakrishnansankarappan1192
@radhakrishnansankarappan1192 7 лет назад
Fantastic. Thanks to Sri Isaikavi Ramanan for bringing Shri Mani. and his association with Great Poet .and sweet memories .
@indumathijanakiraman6275
@indumathijanakiraman6275 11 месяцев назад
Thank you
@DevBabu
@DevBabu 6 лет назад
Thank You so much Ramanan and G.S.MANI Sir :) for producing excellent video. Respected G.S.Mani is so great - His depth of knowledge in Music, Physics, English Vocabulary from all dimensions is unsurpassable. Really Great and superb
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 3 года назад
57.38. I too became emotional. Pranaams.
@mani67669
@mani67669 4 года назад
Your joint session made horripilation due to memories of him.
@momthegreatest
@momthegreatest Месяц назад
Great but P U Chinappa had passed away in 1951. He joined MSV in 1957.So Mani Sir had not met P U Chinappa
@arunaramesh540
@arunaramesh540 10 месяцев назад
அந்த நிகழ்ச்சியை நிறைய பார்க்கிறேன். விருந்தினர் அனைவரும் வெவ்வேறு சிறப்பான பரிமாணங்கள் காட்டுகின்றனர் . ஐயா மதுரை மணி அவர்களின் நிகழ்ச்சி செரிவார்ந்தும் குதூகலமாகவும் இன்னும் இன்னும் கேட்க தூண்டுகிறது. இது இன்னும் தொடரவேண்டும் என வேண்டுகிறேன்
@varadharajanrajendran6810
@varadharajanrajendran6810 11 месяцев назад
தமிழ் இலக்கியங்கள் தான்❤❤❤❤❤
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 2 года назад
57.52. "Yengayya ketkabporam..". Very true.
@lakshminarasimhabharathi7079
@lakshminarasimhabharathi7079 3 года назад
..கடபலோட்டிய தமிழன் படத்திற்கு ஈடுகட்ட நடிகர்திலகம் பலே பாண்டியா படத்தை முன்னுரிமை கொடுத்து" 11 நாட்களில் நடித்துக் கொடுத்து படம் பெரிய வெற்றியை ஈட்டியது என்பது வரலாற்று செய்தி
@lakshminarasimhabharathi7079
@lakshminarasimhabharathi7079 3 года назад
இதை தவிர்த்து இந்த நிகழ்ச்சிமிக அருமை..தொடர்ந்து கேட்க ஆவலோடு இருக்கிறேன்
@bhuvaneswarivijayakumar9863
அருமை அருமை மணி ஐயா 🙏🙏
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 5 лет назад
Thanks do more
@arabumohammed3544
@arabumohammed3544 7 месяцев назад
மன்னரே ..தாள் பணிகிறேன்..
@jbphotography5850
@jbphotography5850 3 года назад
மணி சார் அருமை அருமை
@sethuramansubramaniam8258
@sethuramansubramaniam8258 2 года назад
Superb
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 5 лет назад
Thanks for speech
@pattusridhar566
@pattusridhar566 7 лет назад
excellent
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Год назад
அருமையான வாழ்த்துரை
@ashwinitssn
@ashwinitssn 4 года назад
@56:00 - Mannavan vandhaanadi inspiration 🙏
@r.s.nathan6772
@r.s.nathan6772 6 лет назад
எத்தனை சுவையான செய்திகள் கிடைத்தது. நன்றி அய்யா.மணி அய்யா இன்னும் பேசவிட்டிருக்கலாம்
@TheDeepavijay
@TheDeepavijay 3 месяца назад
ரமணன் சார், உங்கள் அறுவையை குறைத்து கொள்ளுங்கள். Programme will reach another level.
@subramaniane3158
@subramaniane3158 4 года назад
little bit local you can enjoy மது போதை ஐ விட போதை தருகிறது
@balasubramanianvenkatachal8758
@balasubramanianvenkatachal8758 3 года назад
கண்ணதாசனை தேசியகீதம் போலக் கடைசிக்குக் கொண்டு வந்துட்டீங்களே
@sasipraba2384
@sasipraba2384 4 года назад
Excellent mani sir vazga tamil
@rajendranprabhu
@rajendranprabhu 4 года назад
quet interesting
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 6 месяцев назад
❤❤❤❤❤
@abinayavl7379
@abinayavl7379 Год назад
@mahadevansubramaniam8367
@mahadevansubramaniam8367 3 года назад
நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்
@dhanassekar1825
@dhanassekar1825 7 лет назад
ramanan sir mani aiya vai pesa veda ma pandrar. avar pokkula vidanum.
@rambirthday8068
@rambirthday8068 5 лет назад
ஐயா!! " உங்கள் குடும்பத்தினர், மிகப் பெரும் பேறு பெற்றவர்கள்!! "" இல்லையெனில் உங்களை, அவர்கள் பெற்றிருப்பார்களோ??
@gauthamsachin8829
@gauthamsachin8829 3 года назад
Awesome sir. Can i have mr mani sir contact details
@ananthapadmakumarsankarasu779
@ananthapadmakumarsankarasu779 6 месяцев назад
கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு. அவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள். நன்றி
@bhanumathibhanumathi3874
@bhanumathibhanumathi3874 2 года назад
Exact p.b.srinivas
@jaimangala3906
@jaimangala3906 7 лет назад
Respected Ramanan Sir I am very much grateful for your wonderful voice and the collection of song. You have connected everyone around the world in your program. Will be visiting India next month. This program is free one or needs to Register in advance or buy ticket. Please let me know in advance.
@balasubramanianvenkatachal8758
ரமணன்குறுக்கிடாமல் இருந்திருந்தால்
@billarajasekar4141
@billarajasekar4141 2 года назад
ரமணன் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்
@SuperRambala
@SuperRambala 5 лет назад
Kannan should have talked less and allowed GS. Mani to sing and explian, Is this programee for GS Mani or this fellow
@tnsvdesikan
@tnsvdesikan 6 лет назад
Mr. Ramanan is going on talking and talking and talking.........not giving more time for Mani Sir.
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb 4 года назад
is madurai mani iyrer and G.S Mani are same?
@ambujalakshminarayanan7397
@ambujalakshminarayanan7397 3 года назад
No
@kssps2009
@kssps2009 4 года назад
ரமணண் தன்னுடைய மேதாவிதனத்தையே அதிகமாக காட்டிக் கொண்டிருக்கிறேர். He is taking more time and is not allowing the Guest to speak
@mahadevang5119
@mahadevang5119 2 года назад
Super comments
@mahadevang5119
@mahadevang5119 2 года назад
No use. M
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21