Тёмный

MSV AND KANNADASAN -ARE AVATARS ASSERTS MADURAI SRI G S MANI 

M M F A Mellisai Mannar Fans Association
Подписаться 48 тыс.
Просмотров 167 тыс.
50% 1

மெல்லிசை மன்னர் ரசிகர் அமைப்பின் சார்பில் சென்னை ரஷியன் கலாச்சார மையத்தில் 21/04/2019 அன்று நடைபெற்ற மதுரை திரு G S மணி , அவர்களின் கலந்துரையாடல் பகுதி -2 ,
மெல்லிசை மன்னரை வானளாவ புகழ்ந்த திரு மணி , மற்ற விற்பன்னர் களையும் போற்றினார்
மெல்லிசைமன்னரும் கவியரசரும் அவதாரங்கள் என்று கூறி அவர்களுடன் தான் கழித்த நேரத்தைப் பற்றி உவகையுடன் எடுத்துரைத்தார்
இதோ அவரது உரை - பகுதி 2.

Опубликовано:

 

13 май 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 150   
@sakthiparthi5489
@sakthiparthi5489 2 года назад
சுவரில் எழுதியதை படிப்பபது போல் கண்ணதாசன் பாட்டு எழுதுவார் என்று சொன்னது அருமை ஜயா.
@mullairadha5868
@mullairadha5868 Год назад
அய்யா மணி இந்த வயதிலும் பழைய நினைவுகள் பசுமையான வை என்பதை நினைவு கூர்ந்து மறக்க முடியாத பாடல்களை சுதிமாரமல் எவ்வளவு அழகாக இனிமையோடு படுகிறார். கவிஞர் கண்ணதாசன் விஸ்வநாதன் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளோடு பணியாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் ஐயா மணி அவர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@SubramaniSR5612
@SubramaniSR5612 8 месяцев назад
இந்த ஜென்மத்தில் இந்த மேதையின் உரையை கேட்க முடிந்தது நான் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தினால்தான். அதே போல, அகங்காரம் பிடித்த ஜென்மங்களின் தன்னடக்கமில்லாத சவடால் பேச்சை கேட்க நேரிடுவது பூர்வ ஜென்ம பாவம்.
@malayalanmk4466
@malayalanmk4466 3 года назад
தமிழ்மொழியில் தான்இத்தனைவார்தை அழகு கவிஞர் மற்றூம் M.S.V.பற்றிஇப்படி இதைவிளக்கிசொல்ல மதுரை G.S.மணிஐய்யர்போல் மா மனிதார்கள் அமைந்ததுதமிழ்தாயின்யோகம்
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 Год назад
Future will reply Great annma
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 лет назад
மகா மேதைகள் வாழ்ந்த நாடு அதனால் தான் சிறப்பான பாடல் கிடைத்தது நமக்கு
@jemimavasantha3746
@jemimavasantha3746 Месяц назад
அருமையான நிகழ்ச்சியாக இருந்ததும் நன்றி.
@sridhar8450
@sridhar8450 5 лет назад
இந்த மிகப் பெரிய மனிதரிடம் நான் வியந்தது அவர்களின் டீம் வேர்க்
@kavingarthillaikavingarthi7951
@kavingarthillaikavingarthi7951 4 года назад
திரு ஜீ எஸ் மணி அவரகளது வாளுரை தணல் கவியரசர் கவிமழை இசையரசர் இசை சாரல் டிஎம்எஸ் சுசிலா குரல் ஓசை யில் கர்நாடக வடிவில் அமைந்த பாடல் வரிகள் மகா அபாரம் கவியரசு சிகிரெட் பிடித்தபடி கண்சிமிட்டியபடி சுவற்றில் எழுதியுள்ளதை படிப்பார் அருமை சரிகமபதநி என்ற சுரம் மாராமலும் தவறாமலும் மிளிர்ந்தவை சஞ்சமம் ரிஷபம் காந்தாரம் மத்திமம்பஞ்சமம்நிஷபம் அச்சு பிசகாமல் நின்றவை இன்றும் காலத்தால் வென்றவை மக்கள் மனதில் சென்றவை அடடா அருமை உயர்திரு மணி அனுபவ முத்திரைகள் அபாரம் அழகு அற்புதம்
@rambirthday8068
@rambirthday8068 5 лет назад
ஐயா!! "உங்களுக்கு ஆண்டவன் நல்ல ஆகிருதியும், குரல் வளமும் வாரி வழங்கியது போல நீண்ட, நெடிய ஆயுளையும் அருளுவார்!! "
@rambirthday8068
@rambirthday8068 5 лет назад
என் கமெண்ட்க்கு லைக் கொடுத்த அன்பர்களுக்கு நன்றி! நன்றி!
@jay11083
@jay11083 3 года назад
Rightly said
@svrmoorthy
@svrmoorthy Год назад
இசையோடு இணைந்த வாழ்வில் தாழ்வேது ?
@johncymahimairaj
@johncymahimairaj 3 года назад
ஒவ்வொரு பாடலுக்கும் உடல் சிலிர்க்கிறது. கேட்க கொடுப்பனை வேண்டும். இந்த பதிவிற்கு நன்றிகள்.🥰💐❤
@SubramaniSR5612
@SubramaniSR5612 8 месяцев назад
ஆம். கொடுப்பினை இருந்தால்தான் இது போன்ற மேதைகளின் உரையை கேட்க முடியும்.
@ahdhithya622
@ahdhithya622 Год назад
மிக அருமை👌👌👌
@saravanakumarchinnasamy5499
@saravanakumarchinnasamy5499 4 года назад
Super sir I like your speech and that bagadi music in karnan film song Kannu kulamedhu....always happy to see your video... hats off..
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f 2 года назад
What a genius MSV. Mr Mani Aiyer narration is also great.
@girimuruganandam768
@girimuruganandam768 Год назад
ஈஸ்வரன் லீலை.... அருமை இதற்கு மேல் கவியரசர்.எம்.எஸ்.வி.யை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது.... ஈஸ்வரருக்கு மேலாகாவா.....மகாதேவா மீண்டும் இவர்களை தமிழ்நாட்டிலேயே பிறக்க வைக்க வேண்டும் என மனதார பிரார்த்தனை செய்கிறேன்.....ஹர ஹர மகாதேவா
@kaavyasri2705
@kaavyasri2705 3 года назад
What a beautiful voice does Mani sir have even at this age (may be above 75 y)!!! Hats off sir
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 3 года назад
He was 85 then
@nkgnkg4990
@nkgnkg4990 2 года назад
he said 86 running
@lksmomeemo
@lksmomeemo 5 лет назад
மகத்தான கலைஞர்கள்......அழியவே மாட்டார்கள்.ஐயா மதுரை மணி அவர்கள் வார்த்தைகளில் எவ்வளவு பாண்டித்தியம் தெரிகிறது.....
@srinivaradhrajanr6101
@srinivaradhrajanr6101 2 года назад
Madurai Mani iyer veru g s Man. i over veri
@saikumarkrishnan
@saikumarkrishnan 5 лет назад
மிக்க நன்றி சார். We are really fortunate to hear you talk about MSV. Namaskaram
@bhanumathibhanumathi3874
@bhanumathibhanumathi3874 2 года назад
How sweet music and song
@Dineshkumar-he7pz
@Dineshkumar-he7pz 4 года назад
மனம் திறந்து கண்ண்தாசன் அவர்களையும் MSV அம்மாவையும் பாராட்டுகிறார். அவரே ஒரு கலைஞர். கலைஞன் தான் அறிவான் கலைஞனை. நெகிழ்ந்தேன். மகிழ்ந்தேன்.
@Dineshkumar-he7pz
@Dineshkumar-he7pz 4 года назад
MSVஅய்யாவையும்....
@sv7247
@sv7247 3 года назад
Who is here after Rahman's tweet? ❤️
@kousalyas9988
@kousalyas9988 4 года назад
Sir, wonderful speech about Kannadasan, MSV, TMS, PBS & Suseela. You're very much gifted.
@mjothi9216
@mjothi9216 3 года назад
Super comment
@GuitarSuresh
@GuitarSuresh 4 года назад
Thanks sir for this beautiful singing and explanation of MSV's and Kannadasan's geneius creations.
@kousalyas9988
@kousalyas9988 4 года назад
Super Sir. அருமையான பதிவு. அற்புதம்.👌👌💐💐
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 лет назад
Those periods were golden days of Indian movies...
@dhanabalbalan1319
@dhanabalbalan1319 5 лет назад
மிகவும் அற்புதமான பதிவு, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம். ஒரு இசையமைப்பாளரின் திறமையை அறிந்து கொள்ள இந்தப் பதிவு உதவும். காலத்தை வென்றவர் மெல்லிசை மன்னர்.
@ratnamshanmugaratnam964
@ratnamshanmugaratnam964 5 лет назад
மிகவும் அற்புதமான பதிவு, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம். ஒரு இசையமைப்பாளரின் திறமையை அறிந்து கொள்ள இந்தப் பதிவு உதவும். காலத்தை வென்றவர் மெல்லிசை மன்னர்.
@sobanbabubabu1823
@sobanbabubabu1823 5 лет назад
Nice information...
@GajaThangavelugaja
@GajaThangavelugaja Год назад
​ 15:00 @@ratnamshanmugaratnam964fr right
@dolphinmuthu1
@dolphinmuthu1 11 месяцев назад
அழுகை ஒன்றயே எங்களால் திரும்ப தரமுடியும். நன்றி அனைவருக்கும்.THANKS TO BASKARAN BASKARAN COMMENT
@vijaikannikothandaraman4721
@vijaikannikothandaraman4721 4 года назад
Sir as you said you are very gifted. Now we are also gifted as we are able to listen to you share your experiences with the legends.
@Jaffar540
@Jaffar540 5 лет назад
Sir, your speech is truly very inspiring. MSV was a rare genius, no doubt. He was more than a gift to South Indian music and film industry.
@naganathanmuniandi7346
@naganathanmuniandi7346 2 года назад
CC
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 4 года назад
அருமை அருமை ஐயா 🙏🙏
@sambasivamhariharan1160
@sambasivamhariharan1160 4 года назад
One and only MSV
@mohamedask3448
@mohamedask3448 Год назад
இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக இது ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். நன்றி ஐயா.
@baskaranbaskarankrishnamur7861
அழுகை ஒன்றயே எங்களால் திரும்ப தரமுடியும். நன்றி அனைவருக்கும்.
@ramsrinivasan9600
@ramsrinivasan9600 5 лет назад
Mani Sir: Wonderful speech. We thoroughly enjoyed it.
@rameshneelakantan2346
@rameshneelakantan2346 5 лет назад
Wonderful talk. Learnt so much about MSV the genius musician
@sugumarisekar2329
@sugumarisekar2329 3 года назад
G.S Mani sir, Royal salute to your Voice at this 85,,்தாள் பணிகின்றேன்
@suresh1957
@suresh1957 4 года назад
That song "Udalukku uyir kaaval" was sung by PB Srinivos in his inimitable way.
@chandramoulidharmarajan3674
@chandramoulidharmarajan3674 5 лет назад
What to say? AMAZING!! Mr Mani's recollection of that golden era is superb. His description of how a song developed is wonderful. Mr Mani himself is a treasure house from which we are lucky to enjoy. May Mr Mani live a healthy and long life ahead.
@madhanakumar6155
@madhanakumar6155 4 года назад
Thanks a lot fr explanation, really good speech/ fact about the great legends. Pl keep it up.
@radhakrishnan1888
@radhakrishnan1888 2 года назад
அருமை, அருமை வாழ்க மணி சார்
@swaminathank2727
@swaminathank2727 7 месяцев назад
First time I see this genius praising MSV,Kannadasan duo. What a great man he was and what a tribute he gave to both. No govt award is greater than this genius praising.
@hariharanraman5899
@hariharanraman5899 3 года назад
GS Mani has brought all things live.encyclopaedia of MSV
@tamilselvam2886
@tamilselvam2886 5 лет назад
நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@kssps2009
@kssps2009 5 лет назад
Hats off to Shri G.S. Mani Sir
@VHari-mw2cr
@VHari-mw2cr 5 лет назад
Those were the days..quality in all aspects of music..
@mayilvaganan-gv8fy
@mayilvaganan-gv8fy 2 месяца назад
அருமை சார்
@suryakumar54
@suryakumar54 3 года назад
Very nice thank you please help me to see often & often with affection Suryakumar banglooru
@sraghunathan6898
@sraghunathan6898 5 лет назад
THE GREAT MSV.
@sambasivamhariharan1160
@sambasivamhariharan1160 4 года назад
Excellent sir
@nandakumarcp8756
@nandakumarcp8756 4 года назад
A complete treat.
@vasudevancv8470
@vasudevancv8470 5 лет назад
Excellent. Whatever Shri GS Mani Sir recorded here was with his strong conviction and his enjoyment of those Compositions. It's not just for the sake of praising an artist formally. All his observations & comments came from his heart.
@natarajanveerappan9778
@natarajanveerappan9778 2 года назад
Excellent days for listners even now.
@sridharkarthik64
@sridharkarthik64 Год назад
உண்மை அய்யா!🙏
@jothyshanmugam3189
@jothyshanmugam3189 2 года назад
We admire MSV Sir very much.. but we admire your recollection of what happened and when
@ravichandranm2388
@ravichandranm2388 2 года назад
திரு மதுரை மணி ஜயாவுக்கு நன்றி.இதை எங்களுக்குத் தெரிவித்துள்ளது என்ன சொல்ல.இறைவனுக்கு நன்றி தான் சொல்லணும்
@saravanakumarchinnasamy5499
@saravanakumarchinnasamy5499 4 года назад
Super sir still I am watching this video so many times thank you very much,you are also great sir..
@saikumarkrishnan
@saikumarkrishnan 5 лет назад
Very well sung Pahadi. Thanks Sir
@user-vj5oh5cs2e
@user-vj5oh5cs2e 4 года назад
ஞானிக்கு நன்றி
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 лет назад
MSV SIR WORK 4 LANGAGE 1700 MOVIES.MSV.TKR 75O MOVIES.1952 TO 2015.ONE MAHAN AS NATHAM ONLY.😁
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 4 года назад
ayya, nandri.
@pknarayanan482
@pknarayanan482 2 года назад
He has good memories at this age wonderful. Listening his experience with MSV Kavignar singers etc is highly remarkable. His phone no. Please to share my wish. Thanking you for this video.
@sulochanamohan7008
@sulochanamohan7008 Год назад
👏🏾🙏👏🏾💕🙏MADURAI G S MANI IS AN AMAZING, SUPERB SOUL. MY PRANAMS 🙏👏🏾👏🏾🙏
@padmamalinir4962
@padmamalinir4962 5 лет назад
Classic quality era of melody and mesmerizing journey.... Thank you 😊we are blessed just listening to you Sir 🙏
@shajithkrishnan827
@shajithkrishnan827 3 года назад
Tweet by ARR💕
@555shekha
@555shekha 5 лет назад
Msv is a music God.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
Definitely
@saravankumar213
@saravankumar213 5 лет назад
great sir lucid and simple explanation
@jamesnithiarajah1053
@jamesnithiarajah1053 3 года назад
MSV sir is Godfather for musique
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
Well said
@PurelyMusic
@PurelyMusic 5 лет назад
God bless you Mani Sir with good health. Wonderful memories
@bhanumathibhanumathi3874
@bhanumathibhanumathi3874 2 года назад
Amazing
@alamelukrishnan5851
@alamelukrishnan5851 3 года назад
I am fan of G S Mani sir !
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 3 года назад
10:20 கண்ணதாசன் ஒரு தெய்வப் பிறவி
@antibullshit594
@antibullshit594 5 лет назад
This is an important sharing....thank you Sri Mani Saar
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or Год назад
ஐயா. தெய்வப் பாடகர் TMS அவர்களை விட்டு விட்டீர்களே. அந்த வெண்கலக் குரல் யாருக்கு வரும். அவர் உச்சரிப்பு யாருக்கு வரும். இந்த மூன்று ஜாம்பவான்கள் சேர்ந்தால் எதுவும் இனிக்கும்.
@vmaithilyvmaithily3040
@vmaithilyvmaithily3040 Год назад
Very good
@perumalganeshan8633
@perumalganeshan8633 5 лет назад
Great
@sridharkarthik64
@sridharkarthik64 Год назад
🙏👏👏👏
@gsams1213
@gsams1213 4 года назад
Natalia intha velai song written by vaali
@natchander
@natchander 5 лет назад
M S VISWANATHAN was a baffling genius in music direction M S v had given music to all leading heroes heroines.. N t r Nageswararao SIVAJI Gemini M G R Jayashankar Ravichandtwn....saroja devi Padmini savithris Anjali devi vanisree jeyalalotha latha and many more Let us remember this great M D M sviswanathan
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 лет назад
Kamal rajni kb srithar ssr 1952 to 2015 1700 more than movies.msv tkr 1952 to 1965 750 more movie. Tks.
@swaminathank2727
@swaminathank2727 7 месяцев назад
Inru puthithai piranthen iyya. Thangal padum vitham ennai engo azhaithu senrathu. Nanri ennum varthai pothathu.
@mariadassanthony3263
@mariadassanthony3263 5 лет назад
His voice resembles pbs
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc 2 года назад
👍👍👍👍👍👍👍👍
@seenivasan4699
@seenivasan4699 2 года назад
அருமை அருமை
@Gansanspic
@Gansanspic 2 года назад
Did MSV formally learn to play the Piano? I have seen some videos of him playing it.
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 3 года назад
Superb
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 3 года назад
ஜாம்பவான்கள் நிரைந்திருந்த நாள் அன்று, நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் 'அன்று', இன்று..,?
@mohamedabdulkasim.hmadurai
@mohamedabdulkasim.hmadurai 2 года назад
👍👍👍👍👍👍💞💞💞💞👌👌👌👌👌👌👌
@selvarajd1932
@selvarajd1932 Год назад
🙏
@velayuthamarumugam7378
@velayuthamarumugam7378 3 года назад
திரு மணிஅய்யரை சினிமாவில் பாடவைக்காத்து்எம்எஸ்வி செய்தமிகப்பெரிய தவறு
@banklootful
@banklootful 4 года назад
He is a library.
@palavangudinagarathar7945
@palavangudinagarathar7945 3 года назад
33:19 also 32:12 கண்ணதாசன் வாழ்க !
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 2 года назад
You can never delete kaviarasar and talk about MSV they are both on one plateform 🙏
@SenthilKumar-hh3hl
@SenthilKumar-hh3hl 3 года назад
நன்றிங்க
@hariramkumar94
@hariramkumar94 2 года назад
Audience may be intellectual . But they should not interfere when this great legend is talking. Audience may stop themselves from showing off. Mani iyer was the one who worked with msv. These scrabs in audience can shut and listen this mahan
@muralikrish7482
@muralikrish7482 2 года назад
I too felt the same. Stupids. Such interference stops the flow of narration
@manoptk1989
@manoptk1989 2 года назад
Excellent
@chandrakumar2470
@chandrakumar2470 5 лет назад
R Ravi And finally gave up on M.S.Viswanathan.Music in these films you mention never matched the splendour of the earlier films when the Duo worked together.
@sugumarisekar2329
@sugumarisekar2329 3 года назад
Arumai,arumai
@meenakshiviyer9239
@meenakshiviyer9239 5 лет назад
Beautiful
@akshayaannadurai5273
@akshayaannadurai5273 3 года назад
Came from ARR tweet...
@anandparameshwari9360
@anandparameshwari9360 2 года назад
Super
@dharmathasan5311
@dharmathasan5311 3 года назад
Who came after ARR Tweet
@chandrakumar2470
@chandrakumar2470 5 лет назад
Mr.K.Sridhar, Yes, the music of Viswanathan-Ramamoorthy in the 50s and early 60s were my favurites too.Almost every song in their films was a gem.But not the late 60s and after that.There were some songs which were good .that is all.Even C.V.Sridhar later opted for Vijaybhaskar and Ilayarajah.
@DalesGuy71
@DalesGuy71 5 лет назад
Can you please names few movies of C V Sridhar with Vijayabaskar as music director?
@chandrakumar2470
@chandrakumar2470 5 лет назад
@@DalesGuy71 I remember "Saudaryame Varuga Varuga"
@rravi1045
@rravi1045 5 лет назад
Please get your facts right. MSV-TKR split in 1965. Sridhar's first movie with Ilayaraja was in 1978, with Vijayabhaskar in 1980. Inbetween, MSV gave superhits for Sridhar in Kodimalar, Nenjirukkum varai, Sivantha Mann, U. Ulle Va, Avalukkendru oru manam, Alaigal, Urimai Kural, Meenava Nanban, Mohana Punnagai, Vaira Nenjam.
@rravi1045
@rravi1045 5 лет назад
And of course Ooty varai uravu...
@chandrakumar2470
@chandrakumar2470 5 лет назад
​@@rravi1045 And finally gave up on M.S.Viswanathan.Music in these films you mention never matched the splendour of the earlier films when the Duo worked together.
@arumugampooranam8476
@arumugampooranam8476 3 года назад
When will come another ( sob )
@Lushendira
@Lushendira 3 года назад
❤️
Далее
Nurse's dream !! 😂😂
00:17
Просмотров 5 млн
Endrum Nammudan MSV - 09/08/2015 | SEG 02
23:56
Просмотров 77 тыс.