Тёмный
No video :(

KIDNEY FAILIURE SYMPTOMS,TESTS & DIET FOR KIDNEY FAILIURE IN TAMIL || 

dr.arunkarthik
Подписаться 317 тыс.
Просмотров 1,9 млн
50% 1

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@drarunkarthik
@drarunkarthik Год назад
DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 PHONE:0422-2432211/3562572 WHATSAPP:9600824863 LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
@ratnambalachandran9181
@ratnambalachandran9181 11 месяцев назад
,,,,,0888
@chitrajambunathan551
@chitrajambunathan551 10 месяцев назад
++++
@muthuselvam5266
@muthuselvam5266 10 месяцев назад
Hi sir
@m.sujithvarmanaugustin
@m.sujithvarmanaugustin 10 месяцев назад
Sir incase bp, sugar ellana... Kidney pathippu varatha?
@kottaikulam3201
@kottaikulam3201 9 месяцев назад
Good evening Dr,, I have no sugar but BP 140/97. Must I check my gitny?
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 Год назад
எளிமையாக. பயமுறுத்தல் இல்லாமல் விளக்கம். அருமை .. நன்றி டாக்டர்.
@muthulakshmia1443
@muthulakshmia1443 Год назад
மதிப்பு மிகுந்த டாக்டர் அவர்களுக்கு, தங்களின் விழிப்புணர்வு தரும் விளக்கங்கள் மிகுந்த நம்பிக்கையை வளர்க்கும் வழிகாட்டியாக உள்ளது.யாருக்கும் எந்த வித தொந்தரவும் இல்லாமல் வாழ்க்கையை நிறைவு செய்து கொள்ளலாம் என்ற திருப்தி மனதில் வளர்ந்து வருகிறது.நீங்கள் சிறு வயது பிள்ளை. எனக்கு வயது 76.ஆகவே மனதார வாழ்த்துகிறேன். அருள் பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள்,நிறை செல்வம், உயர் புகழ்,மெய்ஞ்ஞானம் ஓங்கி வா....ழ்க வளமுடன்! வா....ழ்க வளமுடன்!! 🙌🙌🙌
@krishnachar9636
@krishnachar9636 Год назад
@chitraayyaru8817
@chitraayyaru8817 Год назад
வாழ்க... வளமுடன்!🙏🏽
@chitraayyaru8817
@chitraayyaru8817 Год назад
🙏🏽வா... ழ்க வளமுடன்!!
@rajkumarraj1593
@rajkumarraj1593 Год назад
Thank doctor
@mayilarasan9798
@mayilarasan9798 Год назад
மிக மிக பயனுள்ள தகவல் மிக்க நன்றி சார்
@shangalaxy63
@shangalaxy63 Год назад
தங்களின் அறிய விளக்கமும் எவ்வாறு உடல் நிலைபராமரிக்கப்படவேண்டும் என்ற ஆலோசனையும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.நன்றி டாக்டர்.
@drarunkarthik
@drarunkarthik Год назад
Welcome...
@sysshajahanshajahan6818
@sysshajahanshajahan6818 10 месяцев назад
மிகவும் தெளிவான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் ஐயா..
@suppanpoothuran2379
@suppanpoothuran2379 Год назад
மிக பக்குவமான டாக்டரின் விளக்கம் மகிழ்ச்சியைத் தருகிறது.பரிவுமிக்க விளக்கம்.மிக்க நன்றி .
@AbCd-fz3lb
@AbCd-fz3lb Год назад
Thank you Doctor, very good advice, thanks again
@babubabu5483
@babubabu5483 Год назад
எதையோ டாக்டர்கள் தனி இடம் வரும் பேஷண்ட ஒரு பணம் எடுக்குற ஏடிஎம் மாதிரி தான் பார்க்கிறார்கள் அவர்களுடைய வருமானம் என்ன அவங்க குடும்ப சூழ்நிலை பிரச்சனைகள் என்னங்கறத கொஞ்சம் கூட யோசனை பண்ணாம ரொம்ப அலட்சியமா பாக்குற டாக்டர்களுக்கு மத்தியில யாரும் கஷ்ட பட்டுட கூடாது அப்படின்னு நீங்க நினைச்சு செய்ற இந்த முயற்சியும் மற்றவர்கள் மேல் உள்ள அக்கறையும் ரொம்ப அருமையானது சார் மிக்க நன்றி
@murugeshmurugesh2135
@murugeshmurugesh2135 Год назад
அருமையான தெளிவான விளக்கம் ஆறுதலாக இருக்கிறது சார் மிக்க நன்றி
@muthaiahalagu1023
@muthaiahalagu1023 Год назад
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் டாக்டர்
@reenadhana1711
@reenadhana1711 Год назад
உங்களிடம் நிச்சயமா தொழில் தர்மம் இருக்கும்
@theeppori8437
@theeppori8437 Год назад
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமான பயனுள்ள ஓர் நல்ல தகவல் .நன்றி நீங்கள் நீடு வாழ.எல்லாம்.வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்.
@gomathieswaran8990
@gomathieswaran8990 11 месяцев назад
டாக்டர் எங்களை போன் விழிபுநர்வு இல்லாத மக்களுக்கு உங்கள் பேச்சு தெளிவான விழிப்புனர்வு ஏர்ப்பட்டுள்ளது நன்றிங் டாக்டர்
@Dharshini2001
@Dharshini2001 Год назад
மருத்தவம் முன்னேறி விட்டது மருத்துவர்களும் மிகவும் முன்னேறி விட்டார்கள் 😊 அனால் இறப்புகளை தான் தடுக்க முடியவில்லை ‼️
@dr.m.hemapaulbenjamin9781
@dr.m.hemapaulbenjamin9781 10 месяцев назад
இறப்பால் வரும் இழப்பையும் ஏற்க முடியவில்லை
@hnb4053
@hnb4053 2 месяца назад
Pirappe arthamillaadhadhu. Nadagame indha ulagam. Irandha piragu adhu history aagi vidugiradhu aanaal irandhavarku onnumme priyojanam illai. Indraikum MGRai madhiththu paaraattugiraargal aanaal avarukku idhanaal enna laabam.
@girijasharma6614
@girijasharma6614 Год назад
விவரமே இல்லாதவர்களுக்கு கூட மறக்காத மிக நல்ல விளக்கம். Thank u very much Dr. நானும் ஒரு சக்கரை நோயாளி தான் .ம் பயம் தான்.
@vijhayd5980
@vijhayd5980 Год назад
ஐயா பயப்படாதீங்க வாரம் இருமுறை மூக்கிரட்டை கீரை சாப்பிடுங்க,,..
@user-gk7oi4nh7v
@user-gk7oi4nh7v 3 месяца назад
மூக்கிரட்டை கீரை சாப்பிட்டேன் பேதி நிறைய ஆகுது ​@@vijhayd5980
@malaroviam2467
@malaroviam2467 11 месяцев назад
அருமையான விளக்கம் தந்தீர்கள் Sir...🙏
@vijayalakshmikishore2296
@vijayalakshmikishore2296 Год назад
Very clear instructions. Thanks doctor
@asokanp948
@asokanp948 11 месяцев назад
டாக்டர் அருண் அய்யா வுக்கு மிக்க நன்றி. கிட்னி பத்தி மிக அழகா அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@drarunkarthik
@drarunkarthik 11 месяцев назад
🙏
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 29 дней назад
அருமையான விளக்கம் நன்றி சார்🙏🙏🙏
@drarunkarthik
@drarunkarthik 28 дней назад
🙏
@subbup6339
@subbup6339 Год назад
கடவுள் உங்களை நீண்ட ஆயுளுடன் வாழ வைக்க வேண்டும்
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏
@balasundaramsk1102
@balasundaramsk1102 4 дня назад
The Doctor and the interviewer have done their duty in presenting the matter excellent manner.
@dindira6972
@dindira6972 Год назад
வணக்கம் ஐயா நீங்கள் பேசியதை நான் கேட்டேன் மிகவும் பயனுள்ள செய்தியைக் கூறினீர்கள் ஏழைகளின் இறைவன் மருத்துவர்கள் தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் நன்றிகள் பல கோடீகள் ஐயா
@pavanasudhan5973
@pavanasudhan5973 11 месяцев назад
Veri good usefull
@reenadhana1711
@reenadhana1711 Год назад
நீங்கள் நேர்மையான டாக்டர் என்று உங்கள் பேச்சிலே தெரியுது சார்👍🙏
@babubaburdsdevampattuville226
நீங்கள் நேர்மையான டாக்டர் என்று உங்கள் பேச்சிலே தெரிகிறது என்னுடைய பிரபலம். என்னவென்றால் 'யூரியரனியல்.வாசாணை வருகிரது சார் அதுக்கு. என்ன. செயியலாம்..என் கேல்வி.
@sampathkumar363
@sampathkumar363 Год назад
0p
@ayshasabika9819
@ayshasabika9819 Год назад
@@babubaburdsdevampattuville226 உங்களுக்கு ஒரு மருந்து சொல்கிறேன்காலையில் வெறும் வயிற்றில் ஒரு பத்து மிளகு எடுத்து மென்று தின்றுவெந்நீர் குடித்து விடுங்கள்...கொதிக்க வைத்த தண்ணீரில் சீரகத்தை போட்டு வைத்துஆரிய பின் தொடர்ந்து அதையே குடித்து வாருங்கள்நிச்சயமாக உங்கள்கேள்விக்கு விடை கிடைக்கும்..சிறிது நாட்களுக்கு பால்ட்டியை தவிர்த்து லெமன் டீ குடித்து வாருங்கள்..
@krishna15moorthi95
@krishna15moorthi95 Год назад
@@sampathkumar363 o
@balakumar6828
@balakumar6828 Год назад
@@ayshasabika9819 g
@TKKRTK-xp2tl
@TKKRTK-xp2tl 11 месяцев назад
அருமையான விளக்கம் நன்றி டாக்டர்
@permesewanmunikrishnan4832
@permesewanmunikrishnan4832 3 месяца назад
மிகவும் பயனுள்ள வகையில் தங்கள் பதிவுகள் அமைந்துள்ளது டாக்டர்.
@muhammadyaseer8025
@muhammadyaseer8025 8 месяцев назад
Big salute Doctor from Sri Lanka 🙂
@kandeepankandee1948
@kandeepankandee1948 4 месяца назад
Super....
@kannanshanthi2922
@kannanshanthi2922 Год назад
மிகவும் விழிப்புணர்வு தரும் தகவல் நன்றி.
@adspcbedt5268
@adspcbedt5268 Год назад
மிக அருமையான பதிவு மருத்துவர் ஐயா🎉
@mohamedrawthermohamedali765
@mohamedrawthermohamedali765 10 месяцев назад
WONDERFUL EXPLANATION MR. ARUN KARTHIK KEEP IT UP.......
@kogilevenikrishnan2950
@kogilevenikrishnan2950 Год назад
Good information, clear introduction Thank you very much
@shreekumarsampath8513
@shreekumarsampath8513 Год назад
One of the best Diabetic Doctor in Coimbatore
@vimalag739
@vimalag739 3 месяца назад
Doctor neenga kadavulal anupapatavar. Sir neenga palandu paladu valka valamudan nalamudan. You are a great amazing excellent doctor. God bless you always stay blessed always healthy and happy life long doctor.❤🎉🎉
@drarunkarthik
@drarunkarthik 3 месяца назад
🙏
@sakil2453
@sakil2453 4 месяца назад
இதற்கெல்லாம் அருமையான ஒரு மருந்து ஒன்று இருக்கிறது Doctor. அதன் பெயர் மூக்கிரட்டை. அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
@drarunkarthik
@drarunkarthik 4 месяца назад
👍
@vrajaheadmaster1459
@vrajaheadmaster1459 Год назад
அருமை அருமை டாக்டர் வாழ்க வளத்துடன் வாழ்க நலத்துடன்
@gandhimuthu7188
@gandhimuthu7188 Год назад
கிட்னி சம்பந்தப்பட்ட பாதிப்பு...... நல்ல விளக்கம்.... நன்றி டாக்டர்
@drarunkarthik
@drarunkarthik Год назад
Welcome
@juliedevanesam6908
@juliedevanesam6908 Год назад
வெளிப்படையா பேசுறிங்க சார்.உங்கள்‌சேவேக்கு என் நன்றிகள் 🙏🙏🙏
@kathirvelu-sk9bj
@kathirvelu-sk9bj Год назад
நல்ல பயனுள்ள தகவல்கள் வழ்துக்கள் மருத்தவர் ஐயா
@ramakrishnanananthakrishna7122
@ramakrishnanananthakrishna7122 Месяц назад
Extremely nice explanation. God bless you and your family Eradicated the fear of kidney problem.please share maximum information..🎉🎉
@krishnasamy7771
@krishnasamy7771 Год назад
டாக்டர்கள் பலரும் பயமுறுத்தும் பாணியில் பேசும்போது தாங்கள் மட்டும் தெளிவாகவும் தெளிவுபடுத்தும் விதமாகவும் சொல்கிறீர்கள். மிக சந்தேசம்|
@user-dd2go9yh4h
@user-dd2go9yh4h 11 дней назад
An excellent explanation Dr Karthik. Have me Dr seen such a clear explanation for ascertaining the kidney problems. Doubt if such doctors are available in the field. My experience is NO. DR. Karthik congrats and all the best. Request you to serve the poorer sections of the society, 90 % of whom are illiterates.
@samsam-rx7qc
@samsam-rx7qc 11 месяцев назад
Excellent explanation doctor. Congratulations 👏
@doraisingam1657
@doraisingam1657 5 месяцев назад
Now only gradually the truth of kidney failures was revealed and appreciate if more health knowledge given to us how to prevent kidney failures is much appreciatable. Thankyou
@palanipalani3529
@palanipalani3529 5 месяцев назад
தண்ணீர் குடிக்க இருந்தா என்ன ஆகும்
@muhsinaameen5888
@muhsinaameen5888 Год назад
மிகவும் தெளிவான விளக்கம்.என் பயத்தை போக்கிவிட்டது தேங்ஸ்டாக்டர்
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏
@gandhiocp
@gandhiocp 11 месяцев назад
Hi Sir, well explained and informative video for all. Thank you
@muthukumari8560
@muthukumari8560 Год назад
Naanum oru diabetic patient indha video enakku megavum helpfulla irukum🙏🙏🙏
@jvtenkasijvtenkasi5016
@jvtenkasijvtenkasi5016 Год назад
Really super your way of explaining. Thank you very much sir. 🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏿🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏
@sridevikg8611
@sridevikg8611 11 месяцев назад
கிட்னி ஃபங்ஷன் டெஸ்ட் எது எது பண்ண வேண்டும். அது மாத்திரம் லிஸ்ட் போடுங்க டாக்டர்
@hariharankv149
@hariharankv149 Год назад
Super. Very useful. Thanks. God bless you.
@SelvarajKavitha-lh9cm
@SelvarajKavitha-lh9cm Год назад
டாக்டர் நீங்கள் தான் உண்மையான டாக்டர்
@NanisKitchen
@NanisKitchen Год назад
Very useful information and guidance sir. Thanks for sharing your informations.
@janakiramanr470
@janakiramanr470 10 месяцев назад
Your details about diabetes and kidney problems are welcome d and appreciateable Any one can understand about kidney problems And its remedies As advised by you every one who is habing Diabetes and aged should get himself kidney trst is done atleast once in a year Thank you Doctor for your advise
@premnathjothiramalingam8706
அருமை அண்ணா தெளிவாக இருக்கிறது மிக்க நன்றி அண்ணா
@suntech18
@suntech18 3 месяца назад
எல்லாவற்றையும் தவிர்த்து விட்டு வாழ்வதைவிட அதுக்கு இறந்து விடலாம்
@alagubalu7529
@alagubalu7529 Год назад
மருத்துவர்கள் சில கிட்னி பரிசோதனைகளுக்கு பரிந்துரையை சொல்ல கவனம் செலுத்துவதில்லை அப்படி பரிசோதனை படிவங்களில் குறிப்பிட வேண்டிய பரிசோதனைகள் என்ன என்பதை தயவுசெய்து பதிவிடவும் நன்றிகள் ஐயா
@rajipandiyan4040
@rajipandiyan4040 2 месяца назад
மிக்க பயனுள்ள தகவல்கள் அய்யா நீண்ட ஆயுளுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன
@drarunkarthik
@drarunkarthik 2 месяца назад
🙏
@jayakumarjklalstudiopasupa4202
அருமை தெளிவான அறிவுரை
@narasimhalugangappan2791
@narasimhalugangappan2791 Год назад
Kindly try one of online Tamil to English audio translator. Link to this and enjoy Doctors counselling. G NARASIMHALU
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 4 месяца назад
உங்களால் முடிந்த அளவு ஏழைகளுக்கு உதவி செயுங்கள் வாழ்க வளமுடன்.
@hnb4053
@hnb4053 2 месяца назад
Yaar ezhai. Somberi velai seyyaamal kudiththu 4 - 5 pillaigalai peththu nadurodukku vandhaal avan ezhai aanaal oru pillaiyodu niruththikondu maada uzhaiththu seniththu vandhaal avan vasadhiyaanavan and andha so called ezhaikku udhava vendumaa. Adhu udhavi illai, muttaal aakradhu. Aathle pottalum alandhu podanumnu soradhu dhaan sari.
@t.motchamary3703
@t.motchamary3703 Год назад
Explained beautifully Doctor. What are the types of tests are recommended, please explain.
@mohanbabumohan2785
@mohanbabumohan2785 Год назад
அருமையான தொரு பதிவினை. தந்தீர்கள். நன்றி. டாக்டர்.
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏
@mohankc9361
@mohankc9361 11 месяцев назад
மிக நல்ல பகிர்வு. தங்கள் நற்பணி தொடரட்டும்.
@chandrasekaranpalanivel5072
Thank you Dr.Sir. Your suggestions are very useful .God bless you.
@duraisamyumesh6214
@duraisamyumesh6214 Год назад
டாக்டர் கிரியாட்டின் அளவஉ1.9. நான் வழக்கமாக என்ன உணவு மற்றும் தண்ணீர் எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் பராமரிப்பு முறைகள் தெரியப்படுத்தவும் .. நன்றி. வணக்கம்
@anandankandasamy5108
@anandankandasamy5108 2 года назад
Very Very useful information Sir. Easily understandable and acceptable. Thanks a lot Sir.
@murugesanp6307
@murugesanp6307 Год назад
Very useful message sir. Thanks a lot sir.
@NandhiniPCSE--
@NandhiniPCSE-- Год назад
Doctor ungka hospital engka eruku
@kalyanaraman7949
@kalyanaraman7949 7 месяцев назад
ஒரு சகோதரன் அக்கறையாக பாசத்தோடு சொல்வது போல உள்ளது.கடவுளை நீங்கள் நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்.
@krishnanmks
@krishnanmks Год назад
Sir very detailed explanation...go ahead sir , u r service is reach to poor people
@drarunkarthik
@drarunkarthik Год назад
👍
@user-wu7vt1qb8f
@user-wu7vt1qb8f 3 месяца назад
தெளிவான விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி டாக்டர்
@ramasamynagu2866
@ramasamynagu2866 Год назад
நீங்கள் எடுத்து உரைத்த கிட்னி பற்றிய தகவல்கள் மிகவும் அருமையிலும் அருமையாக இருந்தது சார் வாழ்த்துக்கள்.
@RangaswamyKC
@RangaswamyKC 10 месяцев назад
hats off to u doctor. rarely med.professionals share knowledge with public to educate nd to create awareness. congrats.
@n.palanisamy7388
@n.palanisamy7388 Год назад
மிகவும் அருமை உங்கள் விளக்கம் நன்றி சார்.
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏
@muneeswaranr6136
@muneeswaranr6136 Год назад
நீங்க கடவுள் சார் 🙏🙏🙏🙏🙏
@Gretel729
@Gretel729 Год назад
Short & crisp, comprehensive medical advice!! Hats off to you Dr.
@amirthagowrisrinivasan8790
@amirthagowrisrinivasan8790 Год назад
Poo
@venkatachalamss7430
@venkatachalamss7430 Год назад
மிக அருமையான விளக்கம் டாக்டர் இதை எல்லோரும் பார்த்து கடை பிடித்து கவனமாக இருக்க வேண்டும் டாக்டருக்கு பல கோடி நன்றிகள் உங்கள் உயர்ந்த உள்ளத்தை நான் மனமாற பாராட்டி நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன். நான் கோவை வந்தால் நேரில் சந்திக்க லாமா .ssv Chennai
@drarunkarthik
@drarunkarthik Год назад
Sure... Welcome Sir
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl Год назад
Wow, wonderful. Hats off you Mr. Arun karthik. wish you have a long And prosperous life.
@malarmalar2967
@malarmalar2967 Год назад
தாங்கள் வாழ்க வளமுடன் ஐயா.தாங்கள் உதிர்த்திய ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு முத்து போன்றது.
@bdhakshinaamoorthy7783
@bdhakshinaamoorthy7783 Год назад
வணக்கம் DR சூப்பர் explanations thanks வாழ்க வளமுடன்
@palaniappan1017
@palaniappan1017 7 месяцев назад
நல்ல தகவல்களை தந்த Dr அவர்களுக்கு நன்றி ❤🎉🙏🙏
@annjack124
@annjack124 Год назад
Very useful information, thank you Dr.🙏🙏🙏🙏🙏🙏 God bless you.
@user-vi7yo8ee4g
@user-vi7yo8ee4g 3 месяца назад
நல்ல விஷயம் டாக்டர் சார் நீங்க சொன்ன விஷயத்தை கண்டிப்பா பாலோ பண்றேன்
@priyaramesh5065
@priyaramesh5065 Год назад
Detailed explanation with simple example
@jeyakumarc3198
@jeyakumarc3198 Год назад
Thank you doctor
@SureshKumar-hj7fx
@SureshKumar-hj7fx Год назад
இவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தும் இதை சரி செய்ய முடியவில்லை
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 Год назад
Very nice doctor very good information
@user-rr6ff9wq3q
@user-rr6ff9wq3q 9 месяцев назад
அருமையான யூஸ்ஃபுல் பதிவு அண்ணா 🎉🎉🎉
@drarunkarthik
@drarunkarthik 9 месяцев назад
🙏
@shilpamahe
@shilpamahe Год назад
I had renal stone 6mm with hydronephrosis with severe pain as per physician advise i under went lithothrispcy with dj stent after two weeks stent removed now it's two months over I'm having very mild swelling in leg and some times pain in flank region I'm having 2 liter of water per what's reason for pain n mild swelling is this wrong need any attention
@ln.dr.viswanathad7400
@ln.dr.viswanathad7400 Год назад
நோய் நாடி நோய் முதல் நாடி - என்ற திருக்குறளுக்கு ஏற்ப டாக்டர் அருண் கார்த்திக் பேச்சு உள்ளது. வாழ்த்துக்கள் சார் லயன் டாக்டர் ஏடி விஸ்வநாத்
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏
@sindhujarevathi3155
@sindhujarevathi3155 Год назад
Thank you sir useful information and explanation super👍
@Me_sunyoung......
@Me_sunyoung...... Месяц назад
Enga veetula appa amma iranduperukum kidney problem pressure ellam irukku knowledge llama irunthen unga vedio ronba theliva puriyuthu dr thank you god bless you dr
@drarunkarthik
@drarunkarthik Месяц назад
🙏
@jamruthnachiyarmohamedhuss9213
Very useful video thank you dr for sharing health and good for safe and sound 💕✍🏼
@umavellai4799
@umavellai4799 Год назад
Thanks Doctor for your information
@mkkrishnakrshna4355
@mkkrishnakrshna4355 Год назад
​ Oh😅
@streetdancestudio3526
@streetdancestudio3526 3 месяца назад
மிகவும் அற்புதமான பயனுள்ளதாக இருக்கிறது.. நன்றி டாக்டர் ❤
@sukunabaimanickam6213
@sukunabaimanickam6213 Год назад
Great Doctor you are.clear talking anybody can understand.thank you sir
@ramadossg3035
@ramadossg3035 Год назад
நன்றி DR..! அருமையான விளக்கம்.
@saravanakrishnamurthy7234
@saravanakrishnamurthy7234 Год назад
Useful info doctor thanks 🙏
@user-wt4wx9wr3o
@user-wt4wx9wr3o 3 месяца назад
வணக்கம் டாக்டர், தங்களுடைய வர்ணனை மிகவும் அருமையாக உள்ளது. என்னுடைய கிட்னி சுருங்கி இருக்கிறது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். என்னுடைய கிட்னி பிரச்சினை ஆனதற்கு காரணம் பிரசர் மற்றும் சுகர் என்ற காரணத்தால் டிவிடி, மற்றும் பை- லேட்டரல் பர்ல்மினரி த்ரோம்பளிசம், ஏற்பட்டது. இப்போது என்னுடைய இரத்தத்தில் கிரியேட்டின் அளவு அதிகமாக 2.5, ஆனால் இதில் என்ன வேடிக்கையான நிகழ்வு என்னவென்றால் இது வரை எனக்கு சுகர் மற்றும் பிரசர் கிடையாது. மேற்படி எனக்கு கடந்த 2013 இல் இருந்து இந்த பிரச்சினை உள்ளது.
@jhansiiyer8195
@jhansiiyer8195 Год назад
Gd afternoon Dr. Very clear explanation of such a complicated problem/ concept in a very easy way. Hats off to you Dr,fr d synopsis towards the end. Very interesting. U r a very good teacher 😊
@drarunkarthik
@drarunkarthik Год назад
🙏
@saravanank9643
@saravanank9643 Год назад
Sir appaku age 80 Blood urea 16 mg, Creatinine 1.2 Sugar ella Bb tablet edukkarar 126/87, Creatinine 1.2 Erukku ethu eppadi sir control pandrathu, konjam sollunga sir plz
@kavithahari8725
@kavithahari8725 6 месяцев назад
Hello Dr.very informative vedio thank you so much..Dr kidney cortical scar irundha enna Dr.pls sollunga.
@livinginsociety4183
@livinginsociety4183 Год назад
Really useful information Thanks
@jayakumara1600
@jayakumara1600 Год назад
Thanks Dr, very useful message, Dr.what are the symptoms , how to we know that our kidney is weak or not?
@drarunkarthik
@drarunkarthik Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZYnI4gT_UGM.html
@RajendranRajendran-kt3fd
@RajendranRajendran-kt3fd Год назад
மிக்க நன்றி டாக்டர்
@rajankrishnaraj1
@rajankrishnaraj1 Год назад
மிக்க நன்றி டாக்டர் 🙏
@sksathishkumar7259
@sksathishkumar7259 3 месяца назад
அருமையான விளக்கம்
@drarunkarthik
@drarunkarthik 3 месяца назад
🙏
@gvenkatachalaperumal28
@gvenkatachalaperumal28 5 месяцев назад
சார் எனக்கு பாதம் வீக்கம் இருக்கு முட்டு வலி இருக்கு நான் என்ன செய்ய வேண்டும்
@paramanandamgotaa1324
@paramanandamgotaa1324 4 дня назад
The same problems with me also Dr.
@johnsundar568
@johnsundar568 Год назад
நோயால் பீதி பீதியால் நோய்.. உணவே மருந்து நோயால்.. மருந்தே உணவு... பிறந்தான் வாழ்ந்தால் இறந்தான் ( இறபதற்கு முதுமை அகாலம் நோய் இவைகள்தான் காரணம்) இதை எளிமையா பயின்று அனுபவித்த காலம் தாண்டி இன்று வாழ்கையில் இடை சொறுகலான ஓர் காலம் மருத்துவகாலம். நூறு வயது முதியவர் இறந்தாலும் அவர் இந்த நோயினால் இறந்தார் என்று இறப்புக்கு நோய்சான்று வழங்கும் மருத்துவகாலம்.. நீங்கா நோய்கு சாகுவரை மருந்து தரும் மருத்துவகாலம்...
Далее
ДО ВСТРЕЧИ НА РАЗГОНЕ
52:11
Просмотров 438 тыс.
MILLION JAMOASI 2024 4K
2:17:51
Просмотров 12 млн
ДО ВСТРЕЧИ НА РАЗГОНЕ
52:11
Просмотров 438 тыс.