Thanks Doctor. I am a yoga practitioner. Senior citizen. I am slim , do yoga daily and walk 40 minutes. I have no pain. While standing for a long time I have pain. After 30 minutes it subsides. After watching your video I am relieved that I do not need surgery. Thanks once again.
sir super aaga vilakkam kodutheerkal now i am running 69 years utress eduthu 17 years aagi vitathu athan pinbu thaan wt pottu vitene speed walk seivene moottu valiyinal ippothu nadakka mudiyavillaie indru ungal pathivil nadanthaal nallathu endrum puthunarchi yudan irukkalaam endrum pathivittu iruntheerksl try seikirane dr ungal mesdage parthu enaku relax aaga irukkirathu thank you dr god bless you. sir ❤❤
Kodukkalam still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection
ஐயா மக்கள் நலம் கருதி நல்லசேவை செய்யும் வைத்தியரென்றால் உங்களைப்போலதான் இருக்கவேண்டும் அடுப்படி வைத்தியத்தாலே அனைத்து நோயும் மாற்ற வழியுண்டு என்ற அறிவுரையை வழங்கும் சிறந்த வைத்தியர் நீங்கள் நன்றி ஐயா ஆங்கில வைத்தியம் நேயை மறைத்துவைத்திருக்கும் பூரணமாய் மாற்றிட உதவாது
கால்வலிக்கு வீட்டு வைத்தியமுறை பற்றி அனைவருக்கும் பயன்தக்க மருத்துவ விளக்கங்கள் கொடுத்தமைக்க மிக்க நன்றி டாக்டர்.இது ஒரு நல்லமுறை மற்றும் பயன்பாடாக பாதிக்காத மாதிரித் தெரிகிறது.🙏
என் PRP/Cell Thropy மனைவிக்கு செய்துள்ளேன். ஓரளவு சரியாக உள்ளது.இன்னும் சரியாக என்ன செய்ய வேண்டும். உரியவாறு விபரம் தர வேண்டி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி
THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805 Bala ortho hospital , 704, PKMR street, dhrapuram road , opp to govt hospital , near bharat petrol punk , tirupur -641604., Bala Ortho Hospital 0421 432 2226 g.co/kgs/YdV4Wu.
டாக்டர் 🙏 எனக்கு வயது 60. ஒல்லியான உடம்பு. சமீபகாலமாக படிகளில் ஏறி இறங்கும் போது க்ரீச் என்ற ஒலி வருகிறது. வீட்டில் எப்போதும் உட்காரும் போது சம்மணமிட்டு உட்காருவது வழக்கம். இனிமேல் கொண்டும் சம்மணமிட்டு அமரலாமா? அல்லது நாற்காலியில் தான் உட்காரவேண்டுமா? தங்கள் அட்வைஸ் ப்ளீஸ். 🙏
Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection
அய்யா எனக்கு முட்டி அதிக மாக இருக்கு நான் டாக்டரிடம் காண்பித்தேன் ஆபரேஷன் பன்ன சொன்னார் ஆபரேஷன் பன்ன வசதி இல்லை கை மருந்து சொல்லுங்கள் அய்யா காலும் வளைந்து விட்டது வலியும் தாங்கமுடியவில்லை