Тёмный

Kotagala to Hatton by train | Kotagala railway station | Srilanka Travel | Tamil Vlog | MJS 

Manojnath Sathasivam
Подписаться 6 тыс.
Просмотров 11 тыс.
50% 1

இலங்கையின் மலையகத்தில் கொட்டகலை புகையிர நிலையத்திலிருந்து ஹட்டன் புகையிரநிலையம் வரை ரயிலில் சென்ற சிறு பயணத்தை காணொளியாக பதிவிட்டுள்ளேன்.
இந்தப் பத்து நிமிட பயண வழியில், இம்மலை பிரதேசத்தின் அழகினை காண்பதோடு, இலங்கையின் நீளமான புகையிர சுரங்கத்தையும் பார்த்துச் செல்லலாம்
A small train journey to hatton from kotagala railway station.
#kotagala #hatton #railway #station #train #journey #upcountry #hills #srilanka #railways #10rupee #commercial #60feetbridge #travel #tamil #vlog #singahmale #tunnel #tourism #covid19 #mask #safety #manojnath #ManojnathSathasivam #oneplus #oneplus7pro #MJS
My social media handles. 👇
/ manojnath_sathasivam
/ s.manojnath

Опубликовано:

 

23 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 131   
@sajeevibes
@sajeevibes 3 года назад
நம்ம ஊர் அழக இவ்வளவு அழகா ‌வீடியோல காட்டிருக்கீங்க சூப்பர்
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
மிக்க நன்றி ❤️🙏
@appukathu5124
@appukathu5124 3 года назад
நன்றி தம்பி. இந்த இடங்கள் எங்களுக்கு தெரியாது . யாழ்ப்பாணத்தில் இருந்து.
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
நேரம் இருக்கும் போது கண்டிப்பாக வாங்க. ❤️
@arunn9605
@arunn9605 Год назад
Tunnel ullukku mattum 1min aguthu Vera level 😇
@shalinijoseph4052
@shalinijoseph4052 3 года назад
பசுமையான மலையகத்தை சுற்றி காட்டியதற்கு நன்றி மனோஜ் மாமா.
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
மிக்க நன்றி ❤️🙏
@ponnambalamkaushalya5132
@ponnambalamkaushalya5132 Год назад
அண்ணா உங்கள் வீடியோவை பார்க்கும்போது நானும் எனது அம்மாவும் பொழுதுபோக்காக இதே புகையிரத பாதை வழியாக நடந்து சென்ற ஞாபகம் வருகிறது SIDDHARTH from Hatton
@manojnathsathasivam
@manojnathsathasivam Год назад
நன்றி தம்பி ❤️
@highgrown3566
@highgrown3566 Год назад
Supper thambi
@tamilnilavan6805
@tamilnilavan6805 Год назад
அருமைய
@christylovell7518
@christylovell7518 2 года назад
Super
@janu5077
@janu5077 3 года назад
சிறப்பு 👍 அழகு 👍 Europe
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
மிக்க நன்றி சகோ ❤️
@vincevaughan1894
@vincevaughan1894 3 года назад
சிறப்பு👏👏👍👍
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
மிக்க நன்றி ❤️🙏
@sadhurshanbalasubramaniyam1582
@sadhurshanbalasubramaniyam1582 3 года назад
Semma na🎉
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@moonrakeroffcial
@moonrakeroffcial 2 года назад
சிறப்பு
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
மிக்க நன்றி ❤️🙏
@kavyakavi2963
@kavyakavi2963 3 года назад
Wow anna.... intha videova pakka namma kotagala ya ithu appadinu iruku ...👌👌👌👌
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@thushan2166
@thushan2166 2 года назад
அட நம்ம ஊர் ❤️❤️❤️❤️
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
❤️❤️❤️
@shiron1200
@shiron1200 2 года назад
Chilndhood memories im in very far now. thanks bro for reminding everything
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Thankyou so much ❤️🙏
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 года назад
Supperb annachi ❤️🥰
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
மிக்க நன்றி ❤️🙏
@ps_thor4824
@ps_thor4824 3 года назад
கானோலி. காட்சி. அருமை
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
மிக்க நன்றி ❤️🙏
@KrishKaviVlog
@KrishKaviVlog 2 года назад
Wooow bro nice
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Thankyou ❤️
@mohamedazwan1061
@mohamedazwan1061 3 года назад
அருமை👍👍👍
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
மிக்க நன்றி ❤️🙏
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 3 года назад
SUPERB தம்பி
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
நன்றி அண்ணா ❤️🙏
@rajasundersingh7863
@rajasundersingh7863 2 года назад
Very nice video
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Thank-you 💚🙏
@A-Thirunavukkarasu23
@A-Thirunavukkarasu23 3 года назад
Superrr🌸👌👌👏👏👏
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou 🙏❤️
@vipgirl5590
@vipgirl5590 3 года назад
😋 NICE
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@arulappansanthanam3085
@arulappansanthanam3085 3 года назад
Super👌
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@mdamiransari8065
@mdamiransari8065 3 года назад
அருமை தம்பி...
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
மிக்க நன்றி ❤️🙏
@ramanan5444
@ramanan5444 3 года назад
Superb bro
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou brother ❤️🙏
@RifkhanKalam
@RifkhanKalam 3 года назад
super ji
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ji ❤️🙏
@kwickmove5919
@kwickmove5919 3 года назад
You brought my old memories back thank you so much keep do the good work
@kwickmove5919
@kwickmove5919 3 года назад
From London
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Happy and thankyou so much ❤️🙏
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 3 года назад
அந்த நாள் நினைவுகளை மீட்டி தந்தீர்கள் . நன்றி மனேஜ்
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி ❤️🙏
@gajenr9369
@gajenr9369 3 года назад
Nice brother
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou brother 🙏❤️
@manishamalar3175
@manishamalar3175 2 года назад
👌👌👌👍💐💐💐
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
💚🙏
@devamuthiah
@devamuthiah 3 года назад
Hello Mano, We are watching from Australia. I am born from Kotagala and I grew up in Kotagala. Lovely to see this, please show more நன்றி
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou so much 🙏❤️
@velusamyyogeswary7934
@velusamyyogeswary7934 3 года назад
மலையகத்தின் எழிலை அழகுற காட்டியமமைக்கு நன்றி ஏனைய இடங்களையும் காடடுங்கள்
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
நிச்சயம். மிக்க நன்றி ❤️🙏
@sureshkumarshehan9962
@sureshkumarshehan9962 2 года назад
Nice anna
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Thankyou
@sajeewanisaj6704
@sajeewanisaj6704 3 года назад
Keep doing , I studied at Gabriel’s, it so pleasure to see our places
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@sthangasamydineshkumar2676
@sthangasamydineshkumar2676 2 года назад
Keep it up
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Thankyou ❤️🙏
@Anu-rc6st
@Anu-rc6st 3 года назад
Super anna
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@currypot313
@currypot313 3 года назад
Super bro
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@punniamurrthy7372
@punniamurrthy7372 2 года назад
I travelled somany time to talawakelle to hatton school
@malikanirajan984
@malikanirajan984 2 года назад
என்ன அழகு மலையகம் யாழ்ப்பாணத்தில் இருந்து
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
மிக்க நன்றி 💚🙏
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 3 года назад
பார்க்கும் இடமொல்லாம் பசுமை
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
ஊர் அப்படி. நிச்சயம் ஒருநாள் வாங்க ❤️🙏
@neranjanranjan2951
@neranjanranjan2951 3 года назад
Samma Anna
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@user-uk6hr9jv5v
@user-uk6hr9jv5v 2 года назад
Annna naangalum Hatton tha ana engalukaaga neenga kazta pattu videola panni kaatunathuku tnx 👌
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Thankyou ❤️🙏
@PradeepKumar-mh9ld
@PradeepKumar-mh9ld 3 года назад
Nice show more about Hatton schools colleges churches etc
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Sure ❤️ Thankyou ❣️🙏
@currypot313
@currypot313 3 года назад
Voice super
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou ❤️🙏
@vipgirl5590
@vipgirl5590 3 года назад
Hi non uma Akka NICE video 😋😋
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Thankyou akka ❤️🙏
@selladurai3325
@selladurai3325 3 года назад
வாழ்த்துக்கள்
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
மிக்க நன்றி ❤️🙏
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
மிக்க நன்றி ❤️🙏
@mobiledoctor2696
@mobiledoctor2696 3 года назад
Bro videos semmaya iruku thodardu malayagam ella iadthaume eduthu poduga
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Kandippa brother. Thankyou so much ❤️🙏
@renganathanperumal6265
@renganathanperumal6265 3 года назад
ஸ்டேஷனில் அறிவிப்பின் போது புறப்படும் என்ற சொல் மட்டும்தான் புரிஞ்சிது. மீதி சிங்களத்து அம்மாவுக்கு புரிந்திருக்குமா??!
@punniamurrthy7372
@punniamurrthy7372 2 года назад
Same station same train
@rajendrankandasamy5646
@rajendrankandasamy5646 2 года назад
நான் கொட்டகலையில் தான் பிறந்தேன் ஹட்டனில் படித்தேன் பஸ்க்கு 15,சதம்
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
இப்போது 45 ரூபாய் 😔
@kathirkaman69
@kathirkaman69 2 года назад
Manoji, kotakolaiku,,singamali..surkathil..walking..iam ..1981.
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
Nanri ❤️🙏
@vkalimuthuvkalimuthu7244
@vkalimuthuvkalimuthu7244 2 года назад
தம்பி நான் கொட்டக்கலையிலிருந்து 15சதம் கொடுத்து அட்டன் சென்று வந்தேன்
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
அடடா! 😍
@kalimuthukalimuthu7198
@kalimuthukalimuthu7198 2 года назад
மனோ ஏன்டா இந்தியாவுக்கு வந்தோம்னு இருக்கு எனக்கு அழேவே தேனுது I love mono எங்க ஏரியாவ சுத்தி காட்டியதற்கு
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
சீக்கிரம் ஒரு trip வாங்க அண்ணா. மிக்க நன்றி 💚🙏
@thurais2748
@thurais2748 2 года назад
Hi 👋 good 👍 what is your name ? I have been over . You know I have been lived at store field at gampola after 83 moved at kilinoche . Life changed now 🇨🇦 thanks
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
My name is Manojnath Sathasivam and thankyou very ❤️🙏
@thurais2748
@thurais2748 2 года назад
@@manojnathsathasivam Thank you for reply. Where are you living ? What grade you did ? What you full time job .? Have a great day god bless you and your family ♥️👏🇨🇦
@gumohan7645
@gumohan7645 2 года назад
Hi bro
@twinpaddlers1980
@twinpaddlers1980 3 года назад
Enga area
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Yes. Namma area 🙏❤️
@sivakumardharshan1917
@sivakumardharshan1917 3 года назад
Inno video podhunga anna
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Sure. Thankyou ❤️🙏
@kalimuthukalimuthu7198
@kalimuthukalimuthu7198 2 года назад
மனோ ப்லீஸ் எப்பையாவது சிங்கமலை எஸ்டேட் உள்ளே போய் எங்களுக்கு சுற்றிக்காட்டுங்கள் Request டாக் கேட்கிறேன் I love you mono please
@manojnathsathasivam
@manojnathsathasivam 2 года назад
நிச்சயம் அண்ணா 💚🙏
@shabbeerg6305
@shabbeerg6305 3 года назад
நாங்கள் இந்தியாவிலிருந்து வந்து சுற்றி பார்க்க முடியுமா? சகோ
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
தற்போது சூழ்நிலை பற்றி தாங்கள் அறிந்திருக்கவாய்ப்புண்டு. இந்த கோவிடின் வீரியம் குறைந்த பின்பு வந்து சுற்றிப் பாருங்கள் நண்பா. ❤️🙏
@ruwanpiyadassana9296
@ruwanpiyadassana9296 2 года назад
Hi
@thedreamer557
@thedreamer557 3 года назад
Which camera do you have
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Iam using my mobile only 😊
@nagarajsinnaiahletchaman8827
@nagarajsinnaiahletchaman8827 3 года назад
👴
@DeepaKumari-dd5yq
@DeepaKumari-dd5yq 3 года назад
@@manojnathsathasivam super super super 👏👏👏👏
@sivakumarsiva259
@sivakumarsiva259 3 года назад
Indiyan tamil
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
ஆமாம் ப்ரோ. நாங்க இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தான் ❤️🙏
@sivakumarsiva259
@sivakumarsiva259 3 года назад
@@manojnathsathasivam அட அப்படியா அருமை உங்கள இந்த வீடியோல பார்த்தது சந்தோசம்
@ManoK54
@ManoK54 2 года назад
Love train rides
@anbalagannarmadhanarmadha1556
@anbalagannarmadhanarmadha1556 3 года назад
நீங்க போடுற videos நல்லா இருக்கு but தப்பா எடுத்துக்காதிங்க ..... all videos ஒரே contant ல இருக்கு பாக்குறத்துக்கு கொஞ்சம் கடுப்பா boring ahh இருக்கு so புதுசா try பண்ணுங்க bro......! IAM SORRY
@manojnathsathasivam
@manojnathsathasivam 3 года назад
Boring ஆன வீடியோவ பாத்து comment பண்றதுக்கே ஒரு பெரிய மனசு வேணும். ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி ❤️🙏
@DeepaKumari-dd5yq
@DeepaKumari-dd5yq 3 года назад
@@manojnathsathasivam வேர லேவல். Super super 👏👏👏
@sanvikar2357
@sanvikar2357 Год назад
Sir your contact number send pannuga nanga India tamilnadu but nanga srilanka tha
@manojnathsathasivam
@manojnathsathasivam Год назад
Hi Enoda facebook and social media link panni iruken ❤️
Далее