Тёмный

Kovil Mani Osai - Live Orchestra | Kizhakke Pogum Rail | Mukesh | Sabitha | Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 84 тыс.
Просмотров 463 тыс.
50% 1

Listen to #KovilManiOsaiThannai song sung by Mukesh and Sabitha at Gopal Sapthaswaram's "Avathaaram" musical night. This song is from the movie #KizhakkePogumRail (1978) directed by P.Bharathiraja, starring Sudhakar and Raadhika. Music composed by legend #Ilayaraja sir and Lyrics by Kannadasan
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in TamilNadu
For booking contact us at +91 98401 33737 / mkgopal174@gmail.com

Видеоклипы

Опубликовано:

 

14 апр 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 326   
@shanmugasundaramn2308
@shanmugasundaramn2308 3 года назад
ஐயா தங்கள் இசை குழுவின் தரம் மற்றும் மிகத் துல்லியமாக வழங்குகிறிர்கள் . ராஜா ஐயா இசை முழுவதும் 💯 manual இசை இதை இவ்வளவு துல்லியமாக கொடுப்பது மிக கடினம் . நன்றி மேலும் தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி ஐயா 🙏
@jeyakanthansarav7610
@jeyakanthansarav7610 2 года назад
அருமையான இசைக்குழு. தந்த பாடல்கள் எல்லாமே அற்புதம். வாழ்த்துகள் ஜெயகாந்தன்_லண்டன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 3 года назад
இளையராஜா இசை உலகம் உள்ள வரையில் இசைக்கும்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
🙏🙏
@archakamsrinivasan6060
@archakamsrinivasan6060 Месяц назад
என்ன இனிமையான வாழ்கை அன்றுய காலம். Thank you very much through your performance 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-jp3ll1tp2g
@user-jp3ll1tp2g 3 года назад
காலத்தால் அழியாத அனைவருக்கும் பிடித்த மிக அட்புதமான பாடல் கோபால் இசைக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@jeyaseelann2279
@jeyaseelann2279 10 месяцев назад
super melody song
@sanjaykumar-oz3uz
@sanjaykumar-oz3uz 3 года назад
கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்த பாடல் இது... கிழக்கே போகும் ரயில்.. எத்தனையோ படங்கள் எவ்வளவோ பாடல்கள் எண்ணிலடங்கா இசையமைப்பாளர்கள்.. இருந்தும்... இது போன்ற ராசாவின் பாடல்களை கேட்கும் போது ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது.. இந்த உலகம் உள்ளவும் எங்கோ ஒரு மூலையில் ராசாவின் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். நன்றி கோபால் சார்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
இது 1978 ல் வெளிவந்த திரைப்படம், காலத்தால் அழிக்கமுடியாத இசைஞானியின் பலநூறு பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலைப் பார்த்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி 🙏🙏
@scrajan6319
@scrajan6319 2 года назад
மீண்டும் பழைய நினைவுகள், வாழ்த்துக்கள்,
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@archakamsrinivasan6060
@archakamsrinivasan6060 2 месяца назад
மனதை உருக்கும் இசை. Archestra performance excellent ❤❤❤❤🎉🎉🎉🎉
@ravikris3730
@ravikris3730 4 года назад
பாடிய (Sabitha )குரல் இனிமை உங்கள் குரலுக்கு நிகர் நீங்கதான் கேட்கும் போதே மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@keerthikeyan2205
@keerthikeyan2205 3 года назад
கோவில் மணி ஓசை தேவையில்லை. உங்கள் குழுவினரின் சிறப்பான இசையே எங்களுக்கு போதும்.... குறையொன்றுமில்லை நிறைதான் ...🙏🙏🙏🙏🙏
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 2 года назад
Wow. S correct. Bro
@chandrasekaran2275
@chandrasekaran2275 Год назад
Excellent
@avela8838
@avela8838 7 дней назад
வார்த்தைகள் இல்லை வர்ணிக்க அற்புதம் சார் gp sir 🙏🙏🙏🎉🎉
@jawaharcb
@jawaharcb 4 года назад
உங்களின் ஒவ்வொரு மேடையும் ஒவ்வொரு பாடலும் ராஜா சாரை மரியாதைப்படுத்தும் விதத்திலேயே இருப்பதாய் உணர்கின்றேன்.வணங்குகிறேன் உங்களை...வாழ்க வளமுடன் ...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@mahendranmax6024
@mahendranmax6024 3 года назад
mastro
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 2 года назад
Correct sir. 🙏🙏🙏
@user-rd3dv5vx3d
@user-rd3dv5vx3d 10 дней назад
One of the best song of legend Ilaiyaraja sir. Both have sung well and the boy's pitch can rise to a more better level. The orchestra is very nice and I place on record my appreciation for their lovely music.
@ibrahimnoushathali7234
@ibrahimnoushathali7234 3 года назад
வாழ்த்துக்கள் பல எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 2 года назад
பாட்டு கேட்கும்போது மணது கவலையை மறந்து சத்தோசமாக இருக்கிறது🌺
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 2 года назад
ஒரு பிசுறு இல்லாமல் ஒரிஜினலாக இருக்கிறது🌷
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@archakamsrinivasan6060
@archakamsrinivasan6060 15 дней назад
Enough 🎉🎉🎉🎉 to my life. What a heart ❤️❤️❤️ touching music. I was gifted to born in that period because i enjoyed real and rich life
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
ஆஹா அதி அற்புதம் 💞❣️💜💗🙏❤️💜❣️🙏🙏❤️🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@rajar1327
@rajar1327 Год назад
என்ன ஒரு மெலடி சாங் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@balasubramaniankolandapaiy3973
@balasubramaniankolandapaiy3973 2 года назад
மீண்டும் பழைய நினைவுகள் கோபால் இசைக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@v.saravanan7974
@v.saravanan7974 Год назад
இருவரின் குரலும் அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@amithappachanamithappachan2446
முகேஷ் சபிதா இருவரும் இணைந்து பாடியது அருமை அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏
@arthimuthuarthimuthu1688
@arthimuthuarthimuthu1688 2 года назад
உங்கள் இசைக்குழுவில் உள்ள அத்தனைபேரும் அருமையாக பாடுகிறார்கள் இசைக்கலைஞர்களும் மிகமிக அருமையாக வாசிக்கிறார்கள்! நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@rexrex7471
@rexrex7471 2 года назад
இதுபோன்ற பாடல்கள் இனிவருவது கடினம் .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@jayaseelan8582
@jayaseelan8582 3 года назад
Gopal sir what a beutiful song you selected and executed same Apple to Apple music and singer's are excellence you are the best r Well done your team 👍👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏🙏
@DineshDinesh-qf8zy
@DineshDinesh-qf8zy 4 года назад
இருவரும் நன்றாக பாடுகிறீர்கள் ரொம்ப சந்தோஷம் இசை குழுவும் மிகவும் சிறப்பாகவும் வாசிக்கிறார்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 2 года назад
ஒலி ஒளி அமைப்பு அட்டகாசம்🌷🌷🌷
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@smurugan202
@smurugan202 Год назад
நான் பிறந்த நாடு நல்ல நாடு அருமையான பாடல்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@dr.leelavathib4420
@dr.leelavathib4420 2 года назад
இசைக்குழுவுக்கும்...பாடகர்களுக்கும்...கோபால் சார் அவா்களுக்கும்...திருமதி.சபீதா செல்வகுமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@lawrancewilliamd2170
@lawrancewilliamd2170 2 года назад
Excellent mmmmmmm
@muthuraman7408
@muthuraman7408 8 месяцев назад
Anaidu isai allpavargallukum eniya Enadu valldugal vanakam p muthuraman
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
Thank you 🙏
@mksekarsbt
@mksekarsbt 4 года назад
Mrs.sabitha also does justice, the orchestration is neat, background photo of Raja sir, very nice.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much especially you are the first person to observe Raja sir’s Photo too.
@KUMARKUMAR-or6hc
@KUMARKUMAR-or6hc 2 года назад
சபிதா அக்கா அருமை like you akka
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
அருமை குரல் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@nidish.vnidhish5690
@nidish.vnidhish5690 Год назад
👌👌👌Raag Sudhsaveri
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Yeah
@MuruganMurugan-pw3qt
@MuruganMurugan-pw3qt 2 года назад
மிகருமையான இசைக்குழு
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@allauteena1234-zu2iw
@allauteena1234-zu2iw Год назад
சூப்பர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 года назад
இந்த பாடல்களையெல்லாம் கேட்கும்போது.. அந்த பொற்காலம் கண்முன் தெரிகிறது..!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you
@samiyappanarunachalam8565
@samiyappanarunachalam8565 2 месяца назад
Sbitha&mugesh voice super
@radharamani6431
@radharamani6431 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.congrats சபிதா.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 года назад
Very good very fine singers they carry future prospects with them.the orchestra which supports them the the person who directs them is laudable.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@madhanbabu9920
@madhanbabu9920 3 года назад
பாடகர்கள்.அருமையாக.பாடி உள்ளனர்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@pandiank14
@pandiank14 3 года назад
Awesome super 👌👍🌻
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@paranjothi5080
@paranjothi5080 3 года назад
Super songs😍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@maheshm.koshina6274
@maheshm.koshina6274 4 года назад
ஆகா கேட்கும் போதே மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது ரொம்ப ரொம்ப நன்றிகள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@kalatambidore8696
@kalatambidore8696 Год назад
சிறந்த பாடகர்கள் ஸ்ரீ அனந்து ஸ்ரீமதி ஃபரிதா சிறந்த கோபால் சப்தஸ்வரத்தில் மிகவும் திறமையான இசைக்கலைஞர்கள். பாரிஸிலிருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் Great singers Sri Ananthu Srimathi Farida Very gifted musicians in the excellent Gopal Sapthaswaram. We wish you all the best from Paris
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
A small correction, this one sang by Mukesh. Thanks for your appreciations 🙏
@sivaanandam471
@sivaanandam471 3 года назад
Great efforts taken by both singers and also good music group. Wonderful.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@baskarankanapathippillai8262
@baskarankanapathippillai8262 6 месяцев назад
கோபால் அவர்களின் இசைக்குழுவிற்கும் முகேஸ் சபிதா நன்றி அருமையான ஒலியமைப்பு
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
மிக்க நன்றி 🙏
@rakesh17ha
@rakesh17ha 3 года назад
Everything sounds so much like the original songs, awesome guys too good.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@thiyagarajanmduthiyagaraja1199
@thiyagarajanmduthiyagaraja1199 3 года назад
சூப்பர் முகேஷ்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@thiyagarajanmduthiyagaraja1199
@thiyagarajanmduthiyagaraja1199 3 года назад
@@gopalsapthaswaram6640 ❤
@mathialagan4289
@mathialagan4289 4 года назад
எங்கள் காதுகளுக்கு விருந்து !
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
தங்கள் பராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏
@aravindhanr7050
@aravindhanr7050 2 месяца назад
தற்சமயம் எனக்கு வயது 65. இந்த படம் ரிலீஸ் ஆனபொழுது நானும் என் மிக நெருங்கிய நண்பனும் உடுமலையில் இந்த படத்தை பார்த்தது என் மனதில் பசுமையாக நினைவில் உள்ளது. மிக இனிமையான நாட்கள் அவை. இப்போது என் நணபன் இல்லை. அவன் காலமாகி பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. குறிப்பாக இந்த பாடலை நான் கேட்கும்போதெல்லாம் அவன் நினைவு வருவது தவிர்க்க முடியாதது. எனது இனிமையான நினைவுகளை அளித்த உங்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@Op_Gamerz007
@Op_Gamerz007 3 года назад
ராஜாவை தாலாட்டும் தென்றலாய்‌ உங்கள் இசை.... வாழ்த்துக்கள் சார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏🙏
@jamunaraghunathan7416
@jamunaraghunathan7416 8 дней назад
Gopal sir your music very cute👍❤️👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 дней назад
🙏
@venkatachalamnachiappan1092
அற்புதமான பாடல்களை தேர்வு செய்து வழங்குகிறீர்கள்.சப்தஸ்வரங்கள் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
@joericky2004
@joericky2004 4 года назад
Mukesh is always the best. Sabitha madam sang really well. Fabulous keys and Tabla.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@rameshpai7467
@rameshpai7467 2 года назад
Beautiful voice and song and nice orchestration.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@Deadpool12353
@Deadpool12353 2 года назад
Real delight to watch mr mukesh singing, we want to hear more from you singing malaysia vasudevan songs.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Sure 👍 Thank you 🙏
@purushothamancuddalore3817
@purushothamancuddalore3817 4 года назад
உங்கள் குரலுக்கு நிகர் நீங்கதான் sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@ramKumar-gg4wi
@ramKumar-gg4wi 3 года назад
Super singing and great orchestra
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@Maheshkumar-ng3xs
@Maheshkumar-ng3xs 3 года назад
You r the best orchestra group wow every singer have such a great voice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@torakutty9668
@torakutty9668 2 года назад
I likemukesg and anather lady and slso Ilayaarajamusic
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@arasan.varasan.v2938
@arasan.varasan.v2938 2 года назад
Mr. Mugesh & Madam Sabidha combination Super. Vazhthukkal.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@KT-ge3qt
@KT-ge3qt 2 года назад
பரஞ்சோதி மற்றும் பாஞ்சாலி சொல்லி முடிப்பதற்குள் மேடையில் மட்டுமல்ல எனக்கே அப்பாடா என்று தான் இருந்தது 😃 One of the most matured singing with lot of experience from both... I do not have any words to say on orchestra..they are too good ... performing as team players contributing their best to this show... My best wishes to orchestra for their well being Thanks,💐💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@uvellingiri4293
@uvellingiri4293 3 года назад
Rare songs excellent performance
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@madhesyarn8891
@madhesyarn8891 2 года назад
பாடல் செலக்ஷனில் கோபால் ஜியை அடித்து கொள்ள ஆல் இல்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் முகேஷ் என்னோட நெருங்கிய நண்பர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@samiyappanarunachalam8565
@samiyappanarunachalam8565 2 месяца назад
Super
@saravanavisagam
@saravanavisagam 3 года назад
How beautiful the way of bringing out the original score... Hats off to both of You guys...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@ragavansundaram4326
@ragavansundaram4326 3 года назад
Excellent rocking performance...super..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@selvaraj1679
@selvaraj1679 3 года назад
Evergreen song good voices and very good orchestration by mr Gopal
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@pacseshadri
@pacseshadri 3 года назад
இனிமை என்னும் இலக்கணத்திற்கு பதில் படைத்தது உங்களிடமும்,உங்கள் குழுவிடமிருந்து,கேட்க கேட்க,திரும்ப திரும்ப கேட்கும் ஆர்வம் உண்டுபண்ணுகிறது,கேட்பவர்க்குதான்தெரியும் அதனது ரசிக்கும் திறன் வளர்க உங்கள் மெறுகூட்டும் கலை பயணம்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@rameshpai7467
@rameshpai7467 2 года назад
Old is gold
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@noormohamed7153
@noormohamed7153 4 года назад
Good combination Fantastic orchestra
@sanjeevmenon650
@sanjeevmenon650 2 года назад
Timer ( gungaroo ) best in this awesome song . 👌.fan raja rishi
@venkatvenkat3673
@venkatvenkat3673 2 года назад
கோபால் சாரின் ஒவ்வொரு குரலும் கோவில் மணியே.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Mannikkavum 🙏 Indha paadal paadiyavar Mr.Mukesh
@venkatvenkat3673
@venkatvenkat3673 2 года назад
சார் நீங்கள் தேர்ந்தெடுக்கும் குரலைத்தான் கூறினேன்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@venkatvenkat3673 மிக்க நன்றி சார் 🙏🙏
@udayasooriyan191
@udayasooriyan191 3 года назад
மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களை ஞாபகமூட்டியதிற்கு முகேஷ் அவர்களுக்கு நன்றி வணக்கம்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@RR-qe2oo
@RR-qe2oo 2 года назад
சகோதரி உன் குரல் மிக இனிமையாக உள்ளது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@ilangovanetambidore6431
@ilangovanetambidore6431 3 года назад
Very talented singers Mukesh and Sabitha ! Mukesh and his fantastic gift ! Great Gopal Sapthaswaram Wish you all the best
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@mksekarsbt
@mksekarsbt 4 года назад
Mukesh, I like your voice bro, the dynamics of malaysia vasu, you bring it live very nicely.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thanks for watching 🙏
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 года назад
உண்மை
@mahadevan1705
@mahadevan1705 4 года назад
Kudos to Gopal Sapthaswarangal for choosing this rare song. Ur song selection of maestro illayaraja is commendable.. keep it up.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@sunnysan6076
@sunnysan6076 3 года назад
Hii mukesh sir...Hru....thiruvalur drummer_suresh RIP....smule singer...unghalikku avar theyrium....adha indha msg ungha fan avar 😔
@----9669
@----9669 3 года назад
வணக்கம் சூப்பர் நல்லாயில்லைஎன்றுசொல்வதுநரையபேர்மேடையில்னிற்கதைரியம்எல்லோருக்கும்வறாது
@balalakshmanan8974
@balalakshmanan8974 4 года назад
Thank you sir! Another masterpiece... your team rendered very well! Both sung well! Mukesh is outstanding! 🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@maniaa6705
@maniaa6705 Год назад
Superrrrttt
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 2 года назад
ஓல்டு இஸ் 24k கோல்டு🌷🌷
@rajkanthcj783
@rajkanthcj783 3 года назад
குரல் மணி ஓசை தன்னை பாட.லாய்.. பாடியது. நாதத்தின்.. சுவையை.. நாவினால்.. நீவிர் இருவரும் இணைந்து அழகாக பாடினீர்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
பாராட்டுதலுக்கு மிக்க நன்றி 🙏
@thinakaranjoseph9835
@thinakaranjoseph9835 2 года назад
Both are voices Super Music also super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@soundararajanr251
@soundararajanr251 3 года назад
Songssuppersir
@chandrapaulperumal5863
@chandrapaulperumal5863 3 года назад
Mukesh super sir.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@MuruganMurugan-pw3qt
@MuruganMurugan-pw3qt 2 года назад
இசை என்பது இன்பத்திி்ற்க்கும் இன்பம்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@selvaraj1679
@selvaraj1679 3 года назад
Very nice song and very nice voice.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@karupumurugw2782
@karupumurugw2782 3 года назад
Arumaiyanakathalpadal. Iruvarin'Kural'arumai. Inimaiyana padal Thanthamaikku'Nandri. Gopal'sir 'Avargalukku.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thangal Aadharavirkku mikka nandri sir 🙏🙏
@nithinvaradaraja9207
@nithinvaradaraja9207 2 года назад
Hi Sabitha sis u r always rock. I’m a fan for ur voice.Nithin From Italy
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 3 года назад
Thank you very much you have a great day ❤️❤️❤️
@saithiruvasakam5948
@saithiruvasakam5948 3 года назад
Sabitha Madam, - Really GREAT VOICE - - at some points she excels Original Singer voice. My best wishes to Sabitha madam.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@mohamedabdullah3917
@mohamedabdullah3917 3 года назад
N
@KUMARKUMAR-or6hc
@KUMARKUMAR-or6hc 2 года назад
Sir innum niraya song venum god gift to me
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Sure 👍 Thanks for your support 🙏
@vijayakumaramirtham9252
@vijayakumaramirtham9252 3 года назад
ALL NICITIES
@rkumar4323
@rkumar4323 2 года назад
பலே.....😊
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@samuelpalaniappan9146
@samuelpalaniappan9146 3 года назад
My Best wishes to Gopal Sir, Muhesh Sir And Sobiya Madam
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@m.dharshinit.murugesan1726
@m.dharshinit.murugesan1726 3 года назад
Gopal sir thank you sooomuch
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
Далее
Nadhiyoram
4:32
Просмотров 27 тыс.
VUDOO - Пьяная луна (Official Video)
2:11
Просмотров 395 тыс.
Султан Лагучев - Гасишься
3:02
Просмотров 632 тыс.