Stalin what he did in his country was a need at that time other wise Russia who'd not have been a powerful country example French revolution hard and strict measures are need of the time if there I s no development and a good standard of economic for evert individuals should increase 2 food serial vegetable prices to be affordable medical treatment and medicine should be in reach of public for this all medical colleges should be nationalized and meritorious students should get admission for this school till heigh school should be nationalized poor students should be generally financed for economically back word students )]
👍ஒரு சமூக மாற்ற வரலாற்றை 23:21 நிமிடத்தில் சொல்லி விட முடியாது தான்.இதற்கு மேலும் சொல்ல முடியாததற்கு கட்டுப்படுத்தப்பட்ட வலையொளி சுதந்திரமாக இருக்கலாம்/ தங்களது விருப்பமாக இருக்கலாம். எதுவாயினும் ஆயிரக்கணக்கான கண்றாவி - குப்பைகளுக்கிடையே, சில தரமான வலையொளிகளில் இதுவுமொன்று.ஒரு வரியை தமிழில் படிக்க மலைக்கும் இன்றய இளைஞர்களுக்கு கடும்முயற்சி செய்து தொகுத்தளிக்கின்றீர். தொடருங்கள். வாழிய நீவிர்.. ஐயா நன்றி.