Тёмный

Lic Jeevan Saral Policy Fraud பாலிசிதாரர்கள் பெரிய அளவு நஷடப்பட்ட திட்டம் Life insurance in Tamil 

Your Mutual Funds
Подписаться 524 тыс.
Просмотров 60 тыс.
50% 1

LIC நிறுவனத்தில் இருந்து வந்த ஜீவன் சாரல் பாலிசி திட்டம் மூலம் ஒன்றும் தெரியாத மக்களிடம் தவறான தகவல் கொடுத்து விற்கப்பட்டதாக செய்திகளில் வந்துள்ளது அதன் உண்மை தன்மையை விளக்கி உள்ளேன்.
• www.moneylife....
• www.myinsuranc...
• www.dnaindia.c...
• barandbench.co...
• www.indiatoday...
• www.ndtv.com/i...

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 123   
@parthibang1329
@parthibang1329 5 лет назад
இந்த ஜீவன் சாரல் பாலிசியில் 5 வருடங்கள், 2.5 லட்ச காப்பீடுக்கு வருடம் 20000 கட்டி வந்தேன்..பின் சரண்டர் செய்து விட்டு இப்போது 4 லட்சத்துக்கு வருடம் வெறும் Rs342 க்கு பிரதமர் காப்பீடு திட்டத்தில் (PMBBY & PMSBY) இணைந்து விட்டேன்..இதனால் வருடம் எனக்கு 19600 மிச்சம்...
@YourMutualFunds
@YourMutualFunds 5 лет назад
+Parthiban G வாழ்த்துக்கள் சகோ தப்பிச்சிட்டீங்க சாதாரண மனிதனுக்கு டேர்ம் இன்சூரன்ஸ் போதும் ஆனால் அப்படி பட்ட திட்டத்தை எந்த ஏஜெண்டும் சொல்ல மாட்டார்கள் என் என்றால் கமிஷன் மிகவும் சொற்பமே மணி பேக் திட்டத்தில் மக்களை இணைத்து கடைசியில் அவர்களுக்கு கிடைப்பது 5-6% மட்டுமே
@lakshmanana999
@lakshmanana999 5 лет назад
Super explaination bro.. Please Do separate video about how to invest in LIC policy, What are the thing must see in policy, how calculate maturity, different types of policy. I don't about anything about LIC insurance policies. Please guide me. I am waiting for your video explaination.
@gunasekaranp1378
@gunasekaranp1378 5 лет назад
Good Information TQ
@karthikbalu2912
@karthikbalu2912 4 года назад
Bro I also affected by jeevan saral . I paid 12000 for 5 yrs then I knew that there's no return then stopped. Agents also gave wrong commitments.
@sudhakarr541
@sudhakarr541 3 года назад
Bro.. I took policy 2011.. Yearly premium is 24504 for 16 years.. I about to complete 10 years in 2021 feb.. Could you please advice. Whether i can continue the policy or surrender now?
@bringoo9748
@bringoo9748 4 года назад
எப்படி இந்த திட்டத்தில் இருந்து வெளியேறுவது
@Lilycute_vibz
@Lilycute_vibz 4 года назад
Sir நான் மாதம் 1000 என 10 வருடம் செலுத்தினேன் August 2020 யில் Maturity. Lic agent எங்களிடம் சொன்ன Amount வேறு பணம் செலுத்திய பிறகு Document இருந்த. Amount வேறு 10 வருடம் தெரியவில்லை
@selvam.s1253
@selvam.s1253 5 месяцев назад
நன்றி அண்ணா 🙏
@damodaranshanmugam4390
@damodaranshanmugam4390 5 лет назад
Please give us explanation of LIC Jeevan Anand.
@loganathan743
@loganathan743 4 года назад
Lic இதுவரை கட்டியிருந்தால் என்ன செய்வது
@davidva1478
@davidva1478 5 лет назад
I have taken 25 yrs jeevan saral policy please give me information (in LIC official brochure they have mentioned loyalty additions will be more than regular policy bonus)
@umakrish-ro6kb
@umakrish-ro6kb 7 месяцев назад
Please suit a case in court, they ignored ombudsman reward too, we al policyholders shouldn't accept the M S Amount which is less than the premium paid all have to raise voice against jeevan Saral policy I'm also a victim came to know only at the verge of maturity
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Месяц назад
உண்மைதான் இந்த ஜீவன் சரள் திட்டம் ஒரு பித்தலாட்டம் .நான் 8வருடம் கட்டியபிறகு திருப்பி கேட்டால் போனஸ் மயிறு மட்டை ஒன்னும் இல்லை அதுமட்டும் அல்ல நாம் போட்டதை விட குறைவாகவே கிடைத்தது ஏன் என்றால் LICதிருட்டு பயல்கள் உளறி கொட்டறானுக .அவனுக தந்த விளம்பர நோட்டீஸில் சொல்லிபடி தரவில்லை கேட்டால் உங்களுக்கு எப்படி நோட்டீஸ் கிடைத்தது இது எங்க மீட்டிங்கில் தானே தந்தோம் இது என்ன எழவு விளக்கமோ நோட்டீஸை பார்த்துதானே பணம்போடுகிறோம் .அதன்படி எல்லாம் பணம் தரமாட்டோம் என்று நாம் போட்டதைவிட குறைவாகதான் கொடுத்தான் திரூட்டுபயன்கள்
@artinprocess3757
@artinprocess3757 2 года назад
True
@rosemarygantham2958
@rosemarygantham2958 3 года назад
Sir, I am not sure whether you have invested. Maturity sum assured and death sum assured are different
@jsjohn
@jsjohn 5 лет назад
வளவலனு வீடியோ length க்காக ஆரம்பத்துல இழுக்குறீங்கள்....
@YourMutualFunds
@YourMutualFunds 5 лет назад
+Samuel Johnson மாத்திக்குவோம் சகோ
@santhoshkrishna1035
@santhoshkrishna1035 5 лет назад
Make ur video short and crisp.....its my suggestion....u will find more viewers n subscribers if you do it
@ramraj7701
@ramraj7701 4 года назад
In my jeven saral policy having mentioned maturity amount.
@vijayangvijayang7011
@vijayangvijayang7011 5 лет назад
நான் single endowment system ல் பணம் போட்டுள்ளேன். அதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா கூருங்கள் அண்ணா. தங்களின் சேவைக்கு நன்றி
@theribaby1790
@theribaby1790 2 года назад
Clear explanation ku fundlu chennal paranna it is roung information
@rsv.isai2024
@rsv.isai2024 5 лет назад
Nan bima gold policy ill poten sum assured 1laksh but I got only 82000 only in last April I felt very bad. lic entha policy um podathiga.
@rsv.isai2024
@rsv.isai2024 5 лет назад
Thank you for your like this video sir
@smartrameshvijay2214
@smartrameshvijay2214 5 лет назад
Correct information sir ....
@kumsiworld
@kumsiworld 5 лет назад
Sir What IRDA is doing? They also should have equal responsible for this. We cannot expect all policy holders are educated and understand the computations involved.
@YourMutualFunds
@YourMutualFunds 5 лет назад
+Kumaran Pillai Well said bro
@vijayalakshmir6717
@vijayalakshmir6717 3 года назад
Ok sir mypolicy 10 year sa50000 màturity amount22000 payamount50000 iam lic agent Trichy fraudplan thanks your àdvice
@rameshbabuv145
@rameshbabuv145 3 года назад
Thanks for information.
@saravananc7167
@saravananc7167 5 лет назад
யாரும் LIC podatinga...
@sathishbabu3128
@sathishbabu3128 5 лет назад
Sir, Can we an update on the Court hearing.
@anbu2100
@anbu2100 5 лет назад
jeevan tharun (child police )full details one video please, (month 6000 )
@srikanthaluru552
@srikanthaluru552 3 года назад
Pls check the Policy bond paper for the maturity sum assured ..
@umakrish-ro6kb
@umakrish-ro6kb 7 месяцев назад
Here MSA is printed one-line behind in between MSA nDSA to coax policy holders
@syednoormohamed
@syednoormohamed 5 лет назад
Good Content on this time; Keep it UP. Not sure if you're receiving any threat calls from agents?
@kannanramu1060
@kannanramu1060 2 года назад
மிக்க நன்றி நான் ஜீவன் சரல் பாலிசியில் 2010. த்தில்பாலிசி எடுத்தேன் டேபில் 165/15. வாருடபிரிமியம் 5004 ₹ செலுத்துகிறேன் பாலிசிமுதிர் தொகை 75720 ₹ஆக்சிடெண்ட் பெணிபிட் சம்மர்சூட் ₹100000 டெத்சம்மர்சூட் ₹100000. எனது பாண்டில் அச்சிடபட்டுள்ளது கடைசியில் முதிர்வுதொகை எவளவு கிடைக்கும் என்று தெளிவாக கூறவும்.
@sivanin.m2919
@sivanin.m2919 6 месяцев назад
75720
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Месяц назад
நாமம் தான் கிடைக்கும் .நான் ஜீவன் சரள் பாலிசியில் பணம் போட்டு 8 வருடம் கழித்து பணத்தை கேட்டால் என்னென்னமோ உளறுகிறான்கள் திருட்டு பயல்கள் நாங்கள் தந்த விளம்பர நோட்டீஸில் உள்ளபடி பணம் தரமாட்டோம் அது எப்படி உங்களுக்கு கிடைத்தது அது ஏஜெண்டுகளுக்கு மட்டுமே தந்தோம் (இது என்ன இழவோ .ஏஜென்டுகள்தானே நமக்கு விளம்பர்தை தருகிறார்கள்)16வருடம் கழித்துதான் நிறையபணம் கிடைக்கும் என்று போட்டதைவிட குறைவாக தான் தந்தார்கள் .ஒன்னா நம்பர் திருடர்கள்
@sathishbabu3128
@sathishbabu3128 5 лет назад
Sir, I checked with LIC office and they said since my policy has 20 years maturity no need to worry. Kindly assist.
@licsundar9346
@licsundar9346 5 лет назад
Yes You can get the Maturity value from the Servicing policy
@licsundar9346
@licsundar9346 5 лет назад
Sorry policy Servicing branch
@SasiKumar-bf9yz
@SasiKumar-bf9yz 6 месяцев назад
bro 20 years la 10 years kattiyachii 3 month ku oru time 1225 ipo suthama intrest ila Enna pannalanu sollunga. 50k kita kattita.. (Maturity value 1Lakh tha)
@rsv.isai2024
@rsv.isai2024 5 лет назад
12yearsku 8000 only gain.
@udayakumar5844
@udayakumar5844 5 лет назад
Thanks sir
@vishvanathhari1390
@vishvanathhari1390 7 месяцев назад
Come to the point directly, we spend more time in waiting to start the relevant discussion in video..
@harishs5884
@harishs5884 5 лет назад
First view
@kishorekumari7762
@kishorekumari7762 2 года назад
Think twice before selecting this plan. I have taken this policy in 2012 with the quarterly Premium 6125 Rs for 10 Years. Totally i have paid 245000 Rs. For which the maturity amount received is 221000 + Loyalty Bonus 84000. Just 4.2 % returns. Even Recurring Deposit gives more than 7%. I have read the policy document completely no ware it is mentioned SA is the only for death benefits. From an investment & returns point of view, you can find better options. Insurance is suitable only for term plans.
@parameswaransaralakumari1038
@parameswaransaralakumari1038 6 месяцев назад
You are misleading the policy holders there's no clarity on your explanation.
@vijayalakshminatarajan2840
@vijayalakshminatarajan2840 5 лет назад
In the policy bond they mentioned Sum assured only. Where to find Maturity sum assured and Death sum assured?
@parthibang1329
@parthibang1329 5 лет назад
சரியா சொன்னீங்க சார்..அந்த காலத்தில் இந்த பாலிசிக்கு அதிக கமிஷன் உண்டு, அதனாலயே ஏஜெண்டுகள் இதை நமக்கு பரிந்துரைப்பர்...ஜீவன் ஆனந்த் இதைக்காட்டிலும் நல்ல திட்டம்....இந்த பாலிசிக்கு special surrender value என்று இந்த பாலிசிக்கு உண்டு..முடிந்தால் அதையும் கேட்டு பெறவும்...
@harishramakrishnan3453
@harishramakrishnan3453 5 лет назад
Sir naanum lic jeevan saral policy vachirukken.. Konjam doubts irukku.. Unga kooda pesalaama.. Pls unga phone number kedaikuma.. Branch office la keta solraanga ungalukku onnum problem illa, ungalodathu 15 year policy only 10 year policy ku thaan problem varum nu..
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Месяц назад
ஜீவன் சரள் பாலிஸியில் போட்டு 8வருடம் கழித்து திருப்பி எடுத்தேன் போட்டதைவிட குறைவாகதான் வந்தது அந்த LICதிருடனுக உளறி கொட்றானுக . திருட்டு பயல்கள் ..அவனுக தந்த விளம்பர நோட்டீஸில் போட்டதை காட்டியபோது இது சும்மா எங்க மீட்டிங் தந்தது.பிறகு எதற்கு அந்த நோட்டீசை நமக்கு தருகிறான்கள் .போட்ட பணத்தை விட குறைவாகவே வந்தது .
@easykolamtamil7021
@easykolamtamil7021 5 лет назад
Maturity amount,death maturity amount,premium total amount. Ithil policy mudithavudan kidaipathu ethu.ex ma-100000 Dma-100000 Pta-100000
@pratheepkumar4463
@pratheepkumar4463 2 года назад
Sir 11 year completed manthly 306 inr paid. If I surrender how many amount will get. It's 20 year duration. Please advise me. I like to surrender.
@premkumarc9776
@premkumarc9776 4 года назад
Neenga sonna madhiri dhan bro iruku still 6years premium pannanum please help me get solution?
@sathiskumar2227
@sathiskumar2227 Год назад
I m also surrender my Jeevan Saaral Policy,Dont Go for LIc ,go for SIP for Mutual Fund is Best for all type of Investments,
@raghavjagan9002
@raghavjagan9002 Год назад
Thanks bro I too took and almost 10 years, and planned for withdraw, but getting withdraw with loss.
@santhoshselvamani
@santhoshselvamani 5 лет назад
Financial consulting க்கு வேண்டி உங்களை தொடர்பு கொள்ள லாமா?
@selladurai4201
@selladurai4201 5 лет назад
சார் வணக்கம் பீமா கோல்டு பாலிசியை பற்றி சொல்லுங்கா சார்
@drdran86
@drdran86 5 лет назад
Hi In my policy document Sum equal to maturity sum assured in force after partial surrenders along with corresponding loyalty addition,if any,shall be payable Nu potruku sir
@RaviKumar-md5xf
@RaviKumar-md5xf 11 месяцев назад
mutul fund kum nilamai ithu tha.
@sumathi9363
@sumathi9363 5 лет назад
Sir lic jeevan shree policy right now eppidi irukku ,any fraud is there please clarify sir thankyou
@jnivas2194
@jnivas2194 4 года назад
Sir 5 years lic kattiyachu Total enaku 21 years per month 1021 pay panre Eppo na enna sir pannanum
@rajaramanv4008
@rajaramanv4008 4 года назад
Very thanks sir Excellent Explain
@galattacs9361
@galattacs9361 5 лет назад
Policy potu 8 years aiduchu .. ippa etha middle la full amount eduka mudiuma.. enna panrathu anna
@YourMutualFunds
@YourMutualFunds 5 лет назад
+galatta cs Policy surrender seiya mudiyum ningal neril LIC office poi visariththu varungal ithu varai yevvalavu katti irupirkal enru kanakku seithu kollungal appoluthu than surrender value evvlavu kidaikum enru puriyum
@galattacs9361
@galattacs9361 5 лет назад
Your Mutual Funds ok anna thank u 🙏🏻
@galattacs9361
@galattacs9361 5 лет назад
Your Mutual Funds Jeevan tarang policy nu year ku 34000 kattitu eruka 😔 itha pathi ungaluku idea eruka anna ..
@vendhanvaithilingam6863
@vendhanvaithilingam6863 5 лет назад
Maturity sum assured amount policy document la mention Pani irukaanga,apadi na safe thaane
@rajendranp3861
@rajendranp3861 5 лет назад
நியூ ஜீவன் ஆனந்த் பாலிசி எத்தனை நாளில் ரிட்டர்ன் செய்யலாம் எவ்வளவு ரிட்டர்ன் கிடைக்கும்
@YourMutualFunds
@YourMutualFunds 5 лет назад
+Rajendran P சகோ ஜீவன் ஆனந்த் பாலிசி எடுக்க விட்டால் விட்டு விடுங்கள் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள் உங்களுக்கு புரியும் அதே நேரத்தில் டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து கொள்ளுங்கள் LIC பாலிசி வாழ்க்கைக்கு உதவுமா? New Jeevan Anand policy explained in Tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kwkrJAZJbys.html
@rajakuttan1744
@rajakuttan1744 5 лет назад
Sir I have doubt about LIC JEEVAN AMAR TERM INSURANCE PLAN DEATH BENEFITS LA perimum *7 times than death benefits kindly guide me bro தருவாங்களா
@pandsraja2486
@pandsraja2486 4 года назад
Entha policy edukalam sollunga
@shanthis9451
@shanthis9451 4 года назад
not only jeevan saral ,also market plus
@learningeducation4914
@learningeducation4914 5 лет назад
How about Jeevan labh policy
@sureshpatil4028
@sureshpatil4028 5 лет назад
How about LIC JEEVAN SHANTI
@revathimurali3352
@revathimurali3352 5 лет назад
Very clear information
@narmathanaiveri
@narmathanaiveri 5 лет назад
Nice clear explanation bro
@thiruvenkadamperumal1755
@thiruvenkadamperumal1755 5 лет назад
Sir, LIC new endowment plan 814 full details please
@davidva1478
@davidva1478 5 лет назад
What About long term jeevan sarl
@YourMutualFunds
@YourMutualFunds 5 лет назад
+David V A please read the policy document carefully
@jayabharathijagatheesan1852
@jayabharathijagatheesan1852 5 лет назад
Jeevan umang policy pathi sollunga bro
@YourMutualFunds
@YourMutualFunds 5 лет назад
+jayabharathi jagatheesan I have to study and will come back
@nirmalyuva4270
@nirmalyuva4270 2 года назад
Nan last weekdha. Surrender paninen
@jabeshraja
@jabeshraja Год назад
How to surrender bro?
@ameenahmed3103
@ameenahmed3103 5 лет назад
Sr pleese makkale yematthinge sr
@baskarbaskaran6318
@baskarbaskaran6318 5 лет назад
Mutual funds ல் பணம் போட்டதற்கு proofs அல்லது authority ,any document கிடைக்குமா ? இதற்கு details குடுங்க sir
@thiyagarajank9102
@thiyagarajank9102 5 лет назад
Sar ean policia name .(Jeevan lakshya) 20yer plans Entha plan nalla plana.sar
@YourMutualFunds
@YourMutualFunds 5 лет назад
++Thiyagarajan K study panitu solren bro
@thiyagarajank9102
@thiyagarajank9102 5 лет назад
@@YourMutualFunds plan.no 833
@VasanthKumar-kx2ge
@VasanthKumar-kx2ge Год назад
Policy pathi sollu, class edukkathiga
@ayshasithika3701
@ayshasithika3701 2 года назад
Nangalum yemantutom😰😰10year
@tperiasamydeee
@tperiasamydeee 2 года назад
Me also
@keshikaguru9725
@keshikaguru9725 5 лет назад
Money back and Jeevan Lakshya scheme pathi solluga Anna
@karthikkarthik7913
@karthikkarthik7913 5 лет назад
Jeevan anand , jeevan umang pathi solunga
@ayshasithika3701
@ayshasithika3701 2 года назад
Pls yarum seratinga😥
@davidva1478
@davidva1478 5 лет назад
Ebrahim sir please give reply to my jeevan saral policy
@kathir6298
@kathir6298 5 лет назад
Sir, lic jeevan Tarun investment is good or bad tell me please
@rengarajanr8840
@rengarajanr8840 5 лет назад
பாலிசியின் பெயர் ஜுவன் சரள் சாரல் இல்லை
@YourMutualFunds
@YourMutualFunds 5 лет назад
+rengarajan r ஓகே சகோ மாற்றி விடுகின்றேன்
@dharinivenkatesh8663
@dharinivenkatesh8663 3 года назад
Haaan saral utter failure.i have paid rs.3002/- pA for 10 years 11th year maturity amt was rs.30192/!😢
@umauma6220
@umauma6220 3 года назад
Hi.. can u tell what is entry of age..
@Kgprakash4059
@Kgprakash4059 5 лет назад
Minnal
@learningeducation4914
@learningeducation4914 5 лет назад
Unga contact mail anupunga
@satishkumar-nq3cd
@satishkumar-nq3cd 2 года назад
I paid premium so far from 2010 , 6.9 lakhs, Now I got policy loan is 5.85 lakhs, Don't blame LIC before asking the maturity amount to the concern LIC branch officer. Pl think I got loan for 5.85 lakhs, for paying 6.9 lakhs premium means, whether the LIC is fraud. Think before posting video
@jabeshraja
@jabeshraja Год назад
They are giving loan in your amount ? What big deal? If you don't pay the loan your policy will lapsed
@Chnchn1212
@Chnchn1212 8 месяцев назад
​@@jabeshrajaloan is not complimentary
@s.vijayakumar8592
@s.vijayakumar8592 4 года назад
Unga number send pannuga bro
Далее
«По каверочку» х МУЗЛОФТ❤️
00:21
🖤
00:18
Просмотров 134 тыс.
«По каверочку» х МУЗЛОФТ❤️
00:21