Тёмный

Life History of Bharathiraja: Ep 39 - Radikaa ஹீரோயின்னு சொன்னதும் எல்லாம் ஷாக் ஆகிட்டாங்க |MR Radha 

En Iniya Tamil Makkale
Подписаться 64 тыс.
Просмотров 141 тыс.
50% 1

Life History of Bharathiraja: Ep 39 - ராதிகா ஹீரோயின்னு சொன்னதும் எல்லாம் ஷாக் ஆகிட்டாங்க | Radikaa
MR ராதா பொண்ணுனு தெரிஞ்சதும் கொஞ்சம் பயந்துட்டேன்
#BharathiRaja | #LifeHistoryofBharathiraja | #EnIniyaTamilMakkale | #Radikaa | #KizhakkePogumRail | #MRRadha | #ராதிகா | #கிழக்கே_போகும்_ரயில்
Connect with on Social Media
/ dirbharathiraja
/ offbharathiraja
In Association with Divo
/ divomovies
/ divomovies
/ divomovies

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 98   
@TiruchendurChristy
@TiruchendurChristy 3 года назад
அற்புதமான இயக்குநர்.புது முகங்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவும் பிரபலமாகவும் அடிப்படை காரணமான இயக்குநர் 👍👌👌
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 3 года назад
ராதிகா இந்த படத்தில் ஒரு சிரிப்பு சிரிப்பாக பாருங்க செம்ம. இப்ப பார்த்தாலும் நமக்கு சிரிப்பு வரும்.
@devaprasad7986
@devaprasad7986 Год назад
Sir ur a brilliant director and it's so interesting to hear the stories behind such great Tamil classics 👍
@muralidharanr5733
@muralidharanr5733 3 года назад
You are really great sir. Long live Bharathiraja sir.
@RajeshE-vw9rn
@RajeshE-vw9rn 3 года назад
ஐயா உங்கள் படங்கள் அனைத்தும் வாழ்க்கை வரலாறு தொடர்பான கதைகள் ஐயா உங்கள் காலத்தில் நான் இருந்திருந்தா நான் நடிகராக இருந்திருப்பேன் எனக்கு அவ்வளவு ஆசை ஐயா
@remingtonmarcis
@remingtonmarcis 4 года назад
கிழக்கே போகும் ரயில் காவியமே. ராதிகாவின் கொஞ்சு தமிழ் மிகப் பெரிய பலம் அப்படத்துக்கு. அருமையான திரைக்கதை. எனக்கு மிகவும் பிடித்த ஒன்று நமது கவியரசர் கண்ணதாசன் அப்படத்திற்குப் பாடல் தந்திருக்கிறார் என்பதே.
@user-gn6hx6kb1t
@user-gn6hx6kb1t 4 года назад
நீங்களெல்லாம் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்று சொல்வதே பெருமை...
@janaki3368
@janaki3368 4 года назад
எங்கள் மண்ணின் மைந்தன் உங்கள் படங்கள் எல்லாம் சுப்பர் ஐயா
@ram19863
@ram19863 4 года назад
திறமை எங்கும் இருக்கும், யாரையும் உருவத்தை பார்த்து கனித்தல் கூடாது..சிறந்த எடுத்துக்காட்டு....👌👌👌
@xaviervaraprasadham6356
@xaviervaraprasadham6356 4 года назад
உண்மையில் பிரமிப்பாக உள்ளது. ஒரிஜனல் கதைக்கும் இந்த இசை காவியத்திற்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம். பிரமாதமான காதலிசை 🙏
@xaviervaraprasadham6356
@xaviervaraprasadham6356 4 года назад
கிழக்கே போகும் ரயில் என் வாழ்நாளில் பல முறை பார்த்த திரைப்படம். முதல் முறையாக பார்த்தது இன்றும் நினைவில் உள்ளது. எங்கள் ஊரில் (கடலூர்) வந்த பத்துநாளிலேதிரை அரங்கிலிருந்து வெளியேறியதாலும் அந்த நாட்களில் ஊரில் இல்லாததாலும் காண வாய்ப்பில்லாமல் போனது. சில நாட்கள் கழித்து பாண்டிச்சேரி நகரில் ராமன் திரையரங்கில் இப்படத்தின் காணும் வாய்ப்பு கிட்டியது. இடைவேளையில் திரைக்கலைஞர்களுடன் மேடையில் தங்களை கண்டதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே எல்லையே இல்லை. உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கியதும் பசுமையான நினைவுகள். மீண்டும் ஒருமுறை சென்னையில் நண்பனுடன் காணும் போது சென்சார் செய்யப்பட்ட தேதி சரியாக ஒரு வருடம், அதே தேதியில் காணும் வாய்ப்பு மறக்க முடியாதது.
@sujitukumar9504
@sujitukumar9504 4 года назад
Radhika mam ever green 80s top heroine lady super star mam lron lady mam
@udhayasuriya4888
@udhayasuriya4888 3 года назад
காலத்தால் அழியா படைப்புகள் கொடுத்த கடவுளே உம்மை நான் ஒரு முறையாவது நேரில் காண வேண்டும்
@SRJN480
@SRJN480 Год назад
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் 🌹🌹
@VijayaKumar-vq9sk
@VijayaKumar-vq9sk 4 года назад
இப்பதான் படம் பார்த்தேன்...ராதிகா நடிப்பு சூப்பர்...
@kodhaia7001
@kodhaia7001 3 года назад
Olsdhlaloolafglalfahaslas
@homecooking4355
@homecooking4355 4 года назад
Radikaa mam always best actress we always like her ❤
@hemapurushothaman7844
@hemapurushothaman7844 4 года назад
First I would like to say I'm the Biggest fan of RadikaaSarathkumar Mam 😍 I don't have an age to appreciate him but as a fan I'm saying 😉 you are a great mam . And thanks to Bharathiraja sir for introducing my favourite heroine 😃
@indiravijayalakshmi7727
@indiravijayalakshmi7727 3 года назад
You are really great sir
@homecooking4355
@homecooking4355 4 года назад
Radikaa mam vera level ....❤❤❤❤❤❤❤
@denathkumar6015
@denathkumar6015 Год назад
Kallukkul eeram movie super appa
@mayilvananpv3726
@mayilvananpv3726 4 года назад
புது முகங்களை அறிமுகபடுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்களளதான்... உங்கள் திறமைக்கு எல்லையேயில்லை நீங்கள் இயக்கிய படங்கள் அனைத்தும் எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத தேன்.. ம் அது ஒரு கனாக்காலம். வாழ்த்துகள் சார்.
@VV-tf8wq
@VV-tf8wq 4 года назад
அன்றைய உண்மையான கிராம வாழ்க்கையை நம் கண்ணுக்கு முன் நிறுத்தி நகர மக்களுக்கு விருத்தாக்கியவர் இயக்குனர் இமயம்.
@vetripugazh6403
@vetripugazh6403 4 года назад
அய்யா...நீங்கள் இன்னும் நிறைய படங்களை இயக்கனும் 🙏
@murugesan1696
@murugesan1696 Год назад
Yar parkkirathu?
@rajvision9341
@rajvision9341 4 года назад
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த படம். இப்பவும் சொல்லும்.....
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 4 года назад
யாராய் இருந்தாலும் ஒருமைல பேசுர தைரியம் உங்களுக்கு உன்டு சார் . நன்றி.
@srinivasankumar1627
@srinivasankumar1627 4 года назад
Radhihavai thandha Baradhiraravukku kodi nandri
@baskara7045
@baskara7045 4 года назад
நல்ல படம் படைத்தவர் நன்றி அய்யா
@singerganeshbabubabu2937
@singerganeshbabubabu2937 3 года назад
ஐயா தாங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் பல முறை கேட்ட செய்திகளே புதிய செய்தி அனுபவங்களை பதிவிடலாமே!🙏
@homecooking4355
@homecooking4355 4 года назад
Radikaa mam fans 1like plsss ❤❤❤❤
@divyadharshini5893
@divyadharshini5893 4 года назад
Bharathiraja sir super
@mayappanv.r3430
@mayappanv.r3430 4 года назад
இது உங்களால் மட்டும் தான் முடியும்
@s.ganesansanmugavel5679
@s.ganesansanmugavel5679 3 года назад
Welcome sir.rail village subject.great success.
@99ninne
@99ninne 4 года назад
Sir 🙏🏻🙏🏻your are amazing gets in your decision
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Год назад
Ncie
@ramanathankuppusami3099
@ramanathankuppusami3099 4 года назад
Every individual has a unique potential but either one has to identify on their own and suceed or some one has to ignite and shape it that is what director has done for Ms. Radikha. Most of the heros /heroines selections by the director was not at all accepted by associates in his movies. But he is having unique vision and confidence on his own for selection and shaped them sucessfully. Filmed story of the movie was fantastic in each frames and its sucess was in film history.
@user-gy4wy2gw9d
@user-gy4wy2gw9d 4 года назад
Original version Semma sir..
@mathanravanan9971
@mathanravanan9971 3 года назад
Genius sir ... Madurai ... Thirunagar ...
@sabarivasan1527
@sabarivasan1527 4 года назад
Super. We want next part.
@arumugamsubbiah3506
@arumugamsubbiah3506 4 года назад
புத்தம் புது காலை பாட்டு ஷுட் பண்ணது இருந்தா அந்த வீடீயோ போடுங்களேன்.
@manitgt
@manitgt 4 года назад
'புத்தம் புது காலை' மகேந்திரனின 'மருதாணி' படத்துக்காக இசையமைத்த பாடல். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் படம் நின்று போனது. பாடல் மிக நன்றாக இருந்த காரணத்தால் அதை எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்று 'அலைகள் ஓய்வதில்லை' பட இசை ஆல்பத்தில் சேர்த்தனர்.
@arumugamsubbiah3506
@arumugamsubbiah3506 4 года назад
@@manitgt ஆமா ஒரு முறை சார் ஏதோ ஸ்டூடியோவில் தேடினால் கிடைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லியிருப்பார். பார்ப்போம் கிடைக்கிறதா என்று.
@vigneshwarans2126
@vigneshwarans2126 3 года назад
Great sir
@shancharan7834
@shancharan7834 4 года назад
later, she became one of the best tamil actress.......all about passion and experience.
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 4 года назад
Love you my most favourite BHARAYHIRAJA SIR.. RADHIKA one of the legendary actress.. Widow character ku RADHIKA dhaan best choice..
@sathivelselliah2984
@sathivelselliah2984 4 года назад
super SIr..ningeh
@kasinikasini4064
@kasinikasini4064 3 года назад
மிக அருமை 👌 அய்யா
@Imthiwas
@Imthiwas 3 года назад
@11:56 " vaya nee ***tha " ....😂😂
@mersamin
@mersamin 4 года назад
Revathy is no 1 introduction from you sir... Still she is rocking in her movies selection and class actress
@sairamann4668
@sairamann4668 4 года назад
Haha arputham Old remember Rance Younger days Raja raja u r great
@siamakrrishnanramesh4250
@siamakrrishnanramesh4250 4 года назад
ONE AND OLY.RAJASAR.OM.OM.MURUGA. OM
@manirajmrmedias4941
@manirajmrmedias4941 3 года назад
Super
@akhiljosepheditz3772
@akhiljosepheditz3772 4 года назад
💓💓💓
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 4 года назад
Nivaz camera will bring magic please join and Ilayaraja sir RR
@remingtonmarcis
@remingtonmarcis 4 года назад
அண்ணே, கிழக்கே போகும் ரயில் படத்துல கவிஞர் எழுதிய பாடல் உட்பட பாடல்கள் உள்ளன, எனக்கென்னவோ இப்பாடலும் படமாக்கப் பட்ட விதமும் என்று படம் பார்த்தேனோ அன்று முதல் நின்று கொண்டே இருக்கிறது நெஞ்சில். இப்பாடல் எழுதியது யார் அண்ணா ? அருமை அருமை. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WW0-_rtL3AM.html
@velchamy6212
@velchamy6212 4 года назад
கவியரசர் கண்ணதாசன் . பாடல்களை இசையோடு இயல்பாக மழையென வழங்கியுள்ளார்.
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 3 года назад
Unga gracia padathula nadia enaku oru chance kidaikuma
@dreamstudio1113
@dreamstudio1113 4 года назад
பாரதிராஜா சார்...உண்மைய சொல்லுங்க...கிழக்கே போகும் ரயில கொஞ்சம் மாத்தினா ..புதிய வாய்ப்புகள்....சரியா...சார்
@rollingplus7809
@rollingplus7809 4 года назад
Iyya today than unga channel pathen pathha udaney Subscribe paniten 😊😍 I love you sir 😊
@sethusesha2375
@sethusesha2375 4 года назад
Your memory power is superb. Sir.
@lovelovesongs6030
@lovelovesongs6030 4 года назад
தமிழ்
@internationalwatchs6786
@internationalwatchs6786 3 года назад
Hay sir Salam
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 4 года назад
Wayside Station in rly terms
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 3 года назад
Vow
@Challe701
@Challe701 3 года назад
First hero Siva chanthran sir than solli irukkaru director
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 4 года назад
Sir Please give a tribute video for our and your SRIDEVI because tomorrow is her birthday
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 3 года назад
🌟 M.R ராதாவிற்கும் ஒரு சிங்கள பெண்ணுக்கும் பிறந்த ராதிகாவை பிடித்து வந்து பட்டை தீட்டி வைரமாக ஜொலிக்க வைத்திருக்கிறீர்கள் சார்..! அதே போல் ராதிகாவும் 'புலிக்கு பிறந்தது பூனையாகாது' என்பதை நிரூபித்து காட்டிவிட்டார். M.R ராதா சாதாரண ஆளா..அவருடன் நடிப்பதென்றால் சிவாஜி கணேசனே அஞ்சுவாராம். அது மட்டுமல்லாம் தமிழ் திரையுலகையே கட்டியாண்ட M.G.R ஆரையே சுட்டு பொசுக்கிய ஆளாச்சே..😂
@chinniahlingam3012
@chinniahlingam3012 4 года назад
Sir nenga kathaiya pulla sollunga .pathi pathi soluringa
@radhakrishnan8900
@radhakrishnan8900 3 года назад
Neenga solra andha periya pullj.. MGR ah irukumo.. And andha heroine Jayalalitha va?
@natarajp3023
@natarajp3023 4 года назад
Sir please wear pant in upcoming videos... Thank you for your memories
@raghunthampi
@raghunthampi 3 года назад
🙏nice to hear Sir experience
@dhanasekar4329
@dhanasekar4329 4 года назад
Antha puli yaru 🤔🤔
@eniniyatamilmakkale4674
@eniniyatamilmakkale4674 4 года назад
athu vendam...
@dhanasekar4329
@dhanasekar4329 4 года назад
@@eniniyatamilmakkale4674 Appa nalla erukkingala , Valkkai na ennanu unga episode parthu therinchukkuren, nenga peasum pothu kathula kekkanum pola thonala , manathala kekkanumnu thonuthu. 🙏🙏
@seerancinemaintro2872
@seerancinemaintro2872 4 года назад
Sir please digitally remaster your films. Please remaster films of Balu Mahendra and Mahendran also sir. Don't let all your films getting lost sir.
@remingtonmarcis
@remingtonmarcis 4 года назад
but digital reprocessing work should be done very carefully, especially in the music section. Unnecessary inclusion of keyboard will spoil originality. Because, in some films" digital reprocessing, the originality has gone I feel.
@seerancinemaintro2872
@seerancinemaintro2872 4 года назад
@@remingtonmarcis Yes but it has to be done to the utmost quality else the film role will age and we will lose the movie completely.
@imtamilan6373
@imtamilan6373 4 года назад
Radhikavin thaai mozhi ennanu sollunga sir
@srinivasankumar1627
@srinivasankumar1627 4 года назад
Tamil
@shreekotapalla4613
@shreekotapalla4613 3 года назад
@@srinivasankumar1627 no telugu
@sumaiyah2059
@sumaiyah2059 3 года назад
சிங்களம்
@imtamilan6373
@imtamilan6373 4 года назад
Sinhalama appo radhika tamil ponnu illaiya sinhala kariya
@shancharan7834
@shancharan7834 4 года назад
actually she is a Colombo Tamil...She spoke English and Tamil at home. She knows Sinhala. She and her mother talked in Sinhala so, film unit won't understand what they r talking lol......She is always smart pumpkin
@imtamilan6373
@imtamilan6373 4 года назад
@@shancharan7834 oh so she is tamil girl.thank u
@somasoma9043
@somasoma9043 4 года назад
சிங்கள வடுக தெலுங்கு பொண்ணு!! தமிழ் பொண்ணு இலை! அப்பா தெழுங்குனா பிள்ளை எப்படி தமிழா இருக்கும்??
@imtamilan6373
@imtamilan6373 4 года назад
@@somasoma9043 amma telugu bro
@benedictjoseph3832
@benedictjoseph3832 4 года назад
@@somasoma9043 amma ilangai tamilar
@rosyamaladass2695
@rosyamaladass2695 4 года назад
First pic very comedy radhikas photos
@renuga2007
@renuga2007 3 года назад
Please don’t use unnecessary English words. “penetrating” doesn’t seem to be appropriate. director should avoid this.
@krubasankar2174
@krubasankar2174 3 года назад
Please spelling correct!
@rajusa-tamilmoviesongsandm5025
@rajusa-tamilmoviesongsandm5025 3 года назад
சார் உங்க இங்கிலிஷ் கொடுமைக்கு ஒரு அளவே இல்லையா. எவ்வளவு கேவலமா பேசுறீங்க தெரியுமா ...அது எவ்வளவு அசிங்கம் தெரியுமா.. ராதிகா நீங்க ராதிகாவை penetrate பண்ணுனதா அவங்க அம்மா கிட்ட சொன்னாங்க னு இங்கிலிஷ் ல சொன்னிங்களே.. அது எவ்வளவு கேவலம் தெரியுமா.. நல்லா தமிழா உங்க அனுபவத்தை சொல்லுங்க.. இப்பிடி தப்பு தப்பா பேசாதீங்க .. உங்களுக்குகே தெரியாம நீங்க அசிங்கமா பேசுறீங்க
@MsManivasan
@MsManivasan 4 года назад
Super
@krishnamurthyelumalai9023
@krishnamurthyelumalai9023 4 года назад
Super sir
Далее