Тёмный

Life History of Bharathiraja: Ep 38 - கேமராவில் ஃபிலிம் தீர்ந்ததை கமல் கண்டுபிடிச்சுட்டார் 

En Iniya Tamil Makkale
Подписаться 64 тыс.
Просмотров 402 тыс.
50% 1

Life History of Bharathiraja: Ep 38 - கேமராவில் ஃபிலிம் தீர்ந்ததை கமல் கண்டுபிடிச்சுட்டார்
#BharathiRaja | #LifeHistoryofBharathiraja | #EnIniyaTamilMakkale | #16Vayathinile | #Rajini | #Kamal | #Rajinikanth | #KamalHaasan
Connect with on Social Media
/ dirbharathiraja
/ offbharathiraja
In Association with Divo
/ divomovies
/ divomovies
/ divomovies

Развлечения

Опубликовано:

 

9 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 197   
@ndinakaran311
@ndinakaran311 3 года назад
மனம் திறக்கிறார்‌ பாரதிராஜா. வெற்றியின் ரகசியத்தை வெற்றியாளரின் வாயிலிருந்து கேட்கப்படும் பொழுது மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது
@KARTHICK-fl8xt
@KARTHICK-fl8xt 4 года назад
இந்த படத்தில் உள்ள மஞ்சா குளிச்சு அள்ளி முடிச்சு பாடல் அனைத்து திருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழாவில் இன்றும் ஒலிக்க படுகிறது 👌👌👌
@valavanmani
@valavanmani 4 года назад
பெரிய சாதனைகள் செய்தவர் வெள்ளந்தியாக எளிமையாக பேசுவது கேட்பதற்கு சிறப்பு.
@jayam185
@jayam185 Год назад
அற்புதமான கலைஞன் பாரதிராஜா...இவரை தமிழ் உலகம் நன்றியுடன் கொண்டாட வேண்டும்
@GK-hn2pv
@GK-hn2pv 3 года назад
Kamal is all-rounder in film industry
@balakrishnan704
@balakrishnan704 3 года назад
ஐயா உங்கள் நான் உங்கள் தீவிர ரசிகன் நீங்கள் மீண்டும் இந்த தலைமுறை இயக்குனர்களுக்கு சவால் விடும் அளவுக்கு படம் இயக்க வேண்டும் அது என்ன ஆசை மட்டும் அல்ல எல்லாருடைய ஆசையும்
@senthilashwin
@senthilashwin 3 года назад
கிராமத்து மனிதர்களை பெருமைப்படுத்தியவர், நீங்கள். வாழ்த்துக்கள் ஐயா
@rajvision9341
@rajvision9341 4 года назад
தென்மேற்கு சீமையின் எங்கள் கதா(தை)நாயகனின் பேச்சு மண் மணம் மாறாது எங்கள் மனதையும் கவர்கிறது..! தொடர்ந்து காத்திருக்கிறோம் உங்கள் பதிவுகளுக்காக♥
@navalgandhiwritter5517
@navalgandhiwritter5517 3 года назад
சார் எனக்கு குமரி மாவட்டம் உங்களை நேரில் நான் பார்த்தது கடல்பூக்கள் திரைப்படத்தில் வரும் ஆடு மேயுதே பாடல் காட்சி படமாக்கப்பட்டது எங்கள் ஊர் நாவல்காடு அப்போது தான் நான் முரளி அவர்களையும் பார்த்தேன் நன்றி சார்
@rajendranr5247
@rajendranr5247 4 года назад
நான் முதல் பகுதியிலிருந்து பார்த்துக் வருகின்றேன் இதே ஒரு சினிமா போல் உள்ளது இன்னும் ஒரு எளிய கிராம மனிதன் உங்களுக்குள் இருக்கிறான். உள்ளத்தில் நேர்மை உள்ளது ஆதலால் தான் 50வருடங்களுக்கு பின் உணர்ச்சி வயப்படுகிறீர்கள் இது தான் நல்ல மனிதர்களின் வெள்ளை உள்ளம் அடுத்த பகுதிக்கான காத்திருக்கிறோம் நான் பழனி திண்டுக்கல்லில் தமுஎகச சார்பில் தங்களுக்கு பாராட்டு விழா நடத்திய குழுவில் இருந்தேன். தங்கள் சகோதரர் மோகன் எங்களுடன் இன்சுரன்ஸ் ஆபிசில் வேலை பார்த்தார்
@sivae6859
@sivae6859 4 года назад
.jkkhbljhhfchfyycvtklhklihhjltgkylun Nni
@subhavenkatvenkat8597
@subhavenkatvenkat8597 4 года назад
நீங்க channel ஆரம்பிச்சதற்கு மிகவும் சந்தோஷம். சார் இன்னும் பழைய விஷயங்களை எங்களுடன் பகிரவும் உங்கள் இனிய மக்கள் எப்பவுமே உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் நீங்க இன்னும் படம் Direct பண்ணும் சார்.
@shannat4566
@shannat4566 4 года назад
Thanks Mr. Bharathiraja. 16 Vayathinele is all time great movie. Sir you Two Evergreen Superstars Kamal & Rajini
@duraithedon
@duraithedon 4 года назад
வணக்கம் ஐயா, உங்கள் படைப்புகளில் மிக சிறந்த படம்.
@elangovan8980
@elangovan8980 3 года назад
Oreapadam16vaithinelea mattumthan
@k.s.r.c8486
@k.s.r.c8486 Год назад
திரு பாரதிராஜா அவர்கள் நிறைய பேரை புகழ்ந்தார் ஆனால் காந்திமதி அம்மாஅவர்களை புகழ்ந்தது நெகிழ்ச்சிக்குரியது எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலு ஆரம்பகட்டத்தில் சாதாரன நிலையில் இருக்கும் போது நம்மை விட சாதாரண நிலையில் உள்ளவர்கள் நமக்கு உதவியதை நினைவு கூர்ந்து அவர்களை பாராட்டியது உன்மையிலேயே பாசத்திர்குரி பாரதிராஜாதான்
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Год назад
கமல் அவர் கடல் 😊
@dr.sundararajantvp1025
@dr.sundararajantvp1025 3 года назад
When Sri Devi first time looking Dr.lover, the background score of ilayaraja was leading me into another planet,Goospumping
@durgairaj5926
@durgairaj5926 3 года назад
இன்றும் மஞ்ச குளிச்சு பாடல் இல்லாத கிராமத்து கோவில் பொங்கள்கள் கிடையாது.நான் இருபத்தி ஏழு வயது இளைஞன் என்னதான் கார்த்திக் சுப்புராஜ், ராம்குமார் என்று திறமையான இயக்குநர்கள் இருந்தாலும் மனம் என்னவோ தங்களையும் பாக்யராஜ் சாரையும் கொண்டாடுது.முதல் மரியாதை காலத்தை வென்ற காவியம்.உங்கள் படங்களில் எத்தனையோ பேர் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருப்பார்கள், அவர்களைப் போல் எனக்கும் ஒரு ஆசை வாழ்வில் ஒரு முறையாவது தங்களைப் நேரில் பார்த்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று.நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறோம் அப்பா.
@s.ganesansanmugavel5679
@s.ganesansanmugavel5679 3 года назад
Super sir.your entry level speech memorable one.kamal Rajini sridevi and all artists devotional action given good result given people
@KAUTIONS
@KAUTIONS 4 года назад
ena venalum sollunga da...tha bharatiraja great da....16 vayadhunilae and sigapu rojakkal is enough to show his range....thooki potu saptichu....hes a gem of tamil cinema
@newmanshahul1153
@newmanshahul1153 3 года назад
தமிழ் பட வரலாற்றில் ஒரு சாதனைப் படம் , காலத்தை வென்ற சாதனையாளர், மனதை விட்டு நீங்காத காவியம் தந்த சிந்தனையாளர், எங்கள் அபிமானி பாரதிராஜாவை போற்றுகிறோம்! எக்காலத்திலும் , 16 வயதினிலே படத்தை வெல்ல எவராலும் முடியாது! முதல் படத்திலேயே தான், இயக்குனர் இமயம் என்பதை நிருபித்தவர்! தங்களின் கலைத் திறமைக்கு தமிழகமே தலை வணங்குகிறது! பாராட்டுக்கள்!
@krishkrishna6086
@krishkrishna6086 4 года назад
ஆண்டவர் கமல்....
@ram19863
@ram19863 4 года назад
உண்மையாகவே மிகவும் அருமை😍😘
@manuram9112
@manuram9112 4 года назад
16 Vayathiniley, wha a beautiful movie, from studios to outdoor, the music, the feel, the acting, it just will rest in our hearts.
@kanmaniyammu8085
@kanmaniyammu8085 3 года назад
எதேச்சையாக பார்க்க ஆரம்பித்தேன் இப்போது முழுவதுமாக உங்கள் வாழ்க்கை கதையைத்தான் பார்க்கிறேன்
@baluayyappan8344
@baluayyappan8344 3 года назад
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை
@santhanakrishnanr5053
@santhanakrishnanr5053 4 года назад
ANDAVAR 🔥 KAMAL God 🙏 of Indian cinema 🔥🔥🔥🔥🔥🔥🔥
@lakshminarayanan2657
@lakshminarayanan2657 4 года назад
பிலிம் இல்லை என்று சொல்லும் போது கூட ஆடு கனைக்குது இதுதான் பாரதிராஜா
@ManjusSamayal
@ManjusSamayal 4 года назад
அன்பு வணக்கம்! இன்று தான் அரிந்து கொண்டேன் நீங்கள் செனல் ஆரம்பித்திருப்பதை மிக்க சந்தோஷம்,இயற்கையை தேடி மீண்டும் தேனியில் இருக்கிறீர்களா?உங்களை, உங்கள் திரைப்படத்தை ரொம்பவே பிடிக்கும் ஐயா!
@kanagarajs3292
@kanagarajs3292 3 года назад
ஒலிப்பதிவில் கவனம் செலுத்த வேண்டும். ஐயா பாரதிராஜா அவர்கள் பேசும் சில வார்த்தைகள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இனி ஒலிப்பதிவில் கவனம் செலுத்தவும்.
@jayalakshmim9567
@jayalakshmim9567 4 года назад
You are the trend setter sir. There was a tremendous change post your 16vayuthinilae movie in tamil industry. We are blessed to watch your films.
@ananthaprasath
@ananthaprasath 4 года назад
சிறப்பு மற்றவர்களை ஏற்றுக்கொள்வது
@pesumkangal9576
@pesumkangal9576 3 года назад
அருமையான படம். ஆ.சிவகுமார் இலங்கை. 19-09-2020
@riazkahmed5398
@riazkahmed5398 4 года назад
நீங்க சொன்ன காட்சிகள் எல்லாம் என் கற்பனையில் ஓட்டி பார்த்தேன் சார் .
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 4 года назад
Thank you Mr Bharati Raja sir vaazga valamudan
@mayilvananpv3726
@mayilvananpv3726 4 года назад
முதல் அனுபவம் அற்புதமான பதிவு வாழ்த்துகள் சார்..
@sahaadhevanmsk2904
@sahaadhevanmsk2904 3 года назад
படம் வெளிவருவதற்கு முன்பாகவே 'குமுதம்' வார இதழ் கமல் முதன் முறையாக கோவணத்துடன் அரை நிர்வாணமாக நடிக்கின்றார் என்று செய்தி வெளியிட்டிருந்தது
@creativekid05
@creativekid05 3 года назад
Kamal moment 😇😇🤩
@SRJN480
@SRJN480 Год назад
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் ❤️🌹
@aravindhasamy7246
@aravindhasamy7246 3 года назад
Title at 06:05
@aneeshrs8539
@aneeshrs8539 4 года назад
Kamal😍😍😍
@ramanathankuppusami3099
@ramanathankuppusami3099 4 года назад
The movie nearly after 45 years of its release still fully occupied in our hearts. My personal interest is to see the movie filmed places personally and it will be remain called as a historical place for movie world. Sappani, Maiylu and Parattai remain living on the land there. By birth itself the capabilities of visualizing was a god's gift to the director sir and with lot of struggles, he has streamlined and sharpen it in an unique way of direction. Hats off to the director sir for making a history in the cine world.
@sivarasana5566
@sivarasana5566 3 года назад
excellent explanations sir. very nice and superb sir
@nanthakumarkumar1160
@nanthakumarkumar1160 3 года назад
Sir unga adtu super ஆடு வளர்ப்பு super
@sathivelselliah2984
@sathivelselliah2984 4 года назад
arumai Sir you are LEGEND tamil cinema
@elangomanikam3247
@elangomanikam3247 3 года назад
Arumai
@sathyasathya8578
@sathyasathya8578 4 года назад
எங்கள் மண்வாசனை தந்தவர் நீங்கள் சார் நன்றி நன்றி
@samuelsr1380
@samuelsr1380 4 года назад
First touch of the light and first touch of the year
@sankarivarman5476
@sankarivarman5476 3 года назад
ungal padam anaithum miga arumai
@aslamjoy24
@aslamjoy24 4 года назад
Sir, ungaludaya direction super. Ungaludaya acting pakka super
@JamesSmith-wg1fi
@JamesSmith-wg1fi 4 года назад
Thanks sir your and kamal sir combo always great... ! Please speak about sigappu rojakkal sir...
@kanmaniyammu8085
@kanmaniyammu8085 3 года назад
சூப்பர் சார்
@annadhimurugan670
@annadhimurugan670 3 года назад
Hello sir very nice memories...your so cute story teller sir...🙏🙏🙏🙏🎉
@satheeshkumarponnusamy8117
@satheeshkumarponnusamy8117 3 года назад
You are Brilliant sir!!! Wow
@sasiamarm
@sasiamarm 4 года назад
ஐயா, தாங்கள் தங்களின் நினைவுகளை பதிவிடும் தோரனையே எங்களை கட்டி போடும் போது நீங்கள் கதை சொல்லும் போது !!..இயக்குநர் இமயம் என்பது சரியான சான்று. நீங்கள் சிறப்பான கதை சொல்லும் ஆசான்,
@MrBala988
@MrBala988 4 года назад
its great sir...................
@mykuttistory
@mykuttistory 4 года назад
சூப்பர் சார்.
@coolfresh8760
@coolfresh8760 3 года назад
Beautiful memories
@chengalvarayanv.k6850
@chengalvarayanv.k6850 4 года назад
I like you because your change over black and white , colour, mega movie, now RU-vid I'm expecting one move in you tube channel
@indian.2023
@indian.2023 Год назад
தமிழ் சினிமா, அதை 16 வயதினிலே அதற்குப்பிறகு, அதற்கு முன்பு என்று பிரித்துப் பார்க்க வேண்டும்.16 வயதினிலே என்ற ஒரு படம் ரசனை என்பதையும் கற்றுக் கொடுத்தது.எங்களாலும் டைரக்டர் ஆக முடியும் இன்று பல பேருக்கு நம்பிக்கை கொடுத்து, தோற்றுவித்த படம்.பல நல்ல படங்கள் வருவதற்கும் காரணமாக இருந்த படம்.பாரதிராஜாவின் படைப்புகள் அன்றைக்கு ஆச்சரியம் தர கூடியதாகவே இருந்தவை.
@mayandimayandi2576
@mayandimayandi2576 3 года назад
Muthal mariyathai movie song my favourite songs.
@darknightgames7977
@darknightgames7977 4 года назад
Genius 🔥🔥🔥 👍 🙏
@jesudoss2593
@jesudoss2593 4 года назад
One of the greatest movie of all time the movie which shown the real village and its culture. 🎩 off sir
@dhinakaranrohini7952
@dhinakaranrohini7952 4 года назад
Great film
@physics20246
@physics20246 4 года назад
Sir,You are always great
@satish8889
@satish8889 4 года назад
The legend.. bharathiraja
@TheNasuru
@TheNasuru 4 года назад
Sir you always young
@sivakumar7776
@sivakumar7776 3 года назад
ஆரம்ப காலத்தில் பெரிய அளவிலான மக்கள் வெற்றி
@divineblessings3780
@divineblessings3780 3 года назад
Sevvanthi poo mudicha chinnakka; best song in the movie; even better than Senthoorapoove; innaikku neenga ethir parkara intensitya Simbuvaala kudukka mudiyum.
@smileanbu13
@smileanbu13 4 года назад
Please share some memorable shooting incidents in sigappu rojaakal
@r.alagappanalagu5356
@r.alagappanalagu5356 4 года назад
Very nice
@januishu1675
@januishu1675 3 года назад
Sir I like your movie is siggappu rojakkal and 16 vayadinilai
@lexitoufostamil760
@lexitoufostamil760 3 года назад
Tirchy camera man vijay sir நன்றி வணக்கம் எனது camera வில் படங்கள் எடுக்க சோல்லிகோடுத்தீகள் நன்றி மிகவும் நன்றி
@lijinliji2460
@lijinliji2460 4 года назад
Vanakkam sir
@jayatamilreview2023
@jayatamilreview2023 3 года назад
Great person .one of the best director in India .
@rajendrakannada9797
@rajendrakannada9797 3 года назад
Greatest Man Bharathiraja Sir
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
Super. Movie. 🎬🎬🎥🎥🎥👍
@arunarun-yj7bl
@arunarun-yj7bl 3 года назад
Aandavar na summava
@vinothkumarkanishka9570
@vinothkumarkanishka9570 3 года назад
Semma
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Год назад
Ncie
@nagarajac.n4090
@nagarajac.n4090 3 года назад
No doubt. Kamal is excellent in film industry but...
@samuelsr1380
@samuelsr1380 4 года назад
Kamal sir is a legendary actor.
@gtsurya8695
@gtsurya8695 3 года назад
Nammavar Great
@vetrisinger422
@vetrisinger422 3 года назад
இயக்குனர் இமயம் 👏👏👏
@selvamchitra6271
@selvamchitra6271 4 года назад
U R Really......
@chinniahlingam3012
@chinniahlingam3012 4 года назад
Sir arumai.Tamil cinema adutha kandathukku alaithu cindravar
@RK-th5ye
@RK-th5ye 4 года назад
Aandavar Ini aazhaporavar tamizhar 🙏
@seethalakshmi2985
@seethalakshmi2985 4 года назад
Yenga family la ungala yelarukum pidikum
@pushpapushpa1048
@pushpapushpa1048 3 года назад
Kamal sir 👏👏👏👏👌👌👌👌👌💪💪💪
@rockysridhar
@rockysridhar 4 года назад
sir your movie tik tik tik was ahead of its time
@keerthikakeerthi2207
@keerthikakeerthi2207 4 года назад
Haiyoo sir ungaluku channel iruka ah super sir
@TheNasuru
@TheNasuru 4 года назад
Sir , anything about mudhal mariyathai
@vanakkamrabbitfarminmadura6438
@vanakkamrabbitfarminmadura6438 3 года назад
16 vayathinele my favorte movie sir
@suryakumar54
@suryakumar54 4 года назад
Very very nice thank you please help me to see often & often with affection Suryakumar banglooru!!!¡!!!!??
@veerasekaran.1981
@veerasekaran.1981 4 года назад
It seems to be you r in village ...is it your home town sir...
@seethalakshmi2985
@seethalakshmi2985 4 года назад
Sridevi yenaku rompa pidikum
@santhanakrishnanr5053
@santhanakrishnanr5053 4 года назад
ANDAVAR ulaganayagan Padma Shri kalainani sakalakalavallan Chevalier Dr Kamal Haasan vazha 🔥🔥🔥🔥🔥🔥
@lovelysakshi9191
@lovelysakshi9191 4 года назад
.
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
28.10.2020
@askokan3620
@askokan3620 Год назад
My dear father
@mh.badusha1377
@mh.badusha1377 3 года назад
How to get cinema chance and andha chance yepti uruvakalam oru video poduga sir my desire is actor
@thamizhselvan9005
@thamizhselvan9005 3 года назад
Legends bharathiraaja,ilayaraaja,kamalhaasan
@jayarajcg2053
@jayarajcg2053 4 года назад
Audio is much better now
Далее
Writer Sujatha interview to Gopinath
17:14
Просмотров 467 тыс.
Vaali Speech In Vaaliyin Varalatru Payanam
31:37
Просмотров 4,4 млн
Czn Burak vs Argenby Which sigma is better?
0:19
Просмотров 15 млн