வணக்கம் அம்மா 🙏 மிகவும் அருமை 👌 என் முட்டி வலிக்கு ஏற்ற பிரண்டை குழம்பு.நீங்கள்செய்யும் விதம் மிகவும் நேர்த்தி. இந்த உசிலி விரத நாட்களில் கூட செய்ய ஏற்றது.நான் இந்த காம்போ செய்து சாப்பிட்டு சொல்கிறேன். உங்கள் காம்போ நிறைய பாராட்டைக் கொடுத்துள்ளது. நன்றிகளுடன் நமஸ்காரங்கள்.👏👏🙏🙏🌹
Madam receipe is nice Iam watching your sister youtube madam Kalaiselvi chokkalingam and your sister in law Umasrinivasan madam youtube yoour receipes are really tastier and i have learned many receipes from you all Thank you for your services Madam I have requested your guidance while choosing Punjabi wheat how to choose and where to buy this punjabi wheat please share your valuable reply Thank Madam
வணக்கம் சின்னமாமனார் மகள் பிரண்டை குழம்பு செஞ்சு கொடுத்து சாப்பிட்டு இருக்கேன் முதன்முதலில் இப்ப பிரண்டை தொக்கு துவையல் சட்னி செய்து கொடுப்பேன் வீட்ல. எலும்பு தேய்மானம் சரியாகும் உணவே மருந்து உணர்வே விருந்து இன்றுகூட வாழைப்பூ சட்னிதான்
Super combo, with different recipe with vazhthandu usili...seeing 1st time usili with vazhathandu..will try like this for sure mam😊please put sathumavu recipe ratio with millets mam