Тёмный
No video :(

[LYRIC VIDEO] Unnathamanavarin Uyar | Sister Sarah Navaroji | Tamil Old Christian Songs 

Sarah Navaroji
Подписаться 34 тыс.
Просмотров 981 тыс.
50% 1

#SarahNavaroji #TamilChristianSongs
------------------------------------------------------------------------------------------
Stream now - backl.ink/1735284
------------------------------------------------------------------------------------------
Sister Sarah Navaroji, a pioneer in Tamil Christian devotional music and a prolific composer, wrote countless Christian songs praising the virtues of Lord Jesus Christ was born in Madurai, Tamilnadu, India. She was the Founder of Zion Gospel Prayer Fellowship Church. She has written 365 songs in her last 50 years. She was awarded doctorate by an International University in Rhode Island. The renowned Audio production company - HMV was published her songs continuously.
Unnathamanavarin Uyar Maraivil - உன்னதமானவரின் உயர் மறைவில்
Unnathamanavarin Uyar Maraivil
உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே (2)
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார் (2)
1. தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே (2)
(அவர் செட்டையின் கீழ்…….)
2. இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் (2)
(அவர் செட்டையின் கீழ்…….)
3. தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் (2)
(அவர் செட்டையின் கீழ்…….)
4. உன் வழிகளிலெல்லாம் உன்னை
தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தம் கரங்களில் ஏந்திடுவார் (2)
(அவர் செட்டையின் கீழ்…….)
5. சிங்கத்தின் மேல் நடந்து
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார் (2)
(அவர் செட்டையின் கீழ்…….)
Unnathamanavarin Uyar Maraivil irukkiravan
Sarvavallavarin nilallin thanguvaan
Ithu parama sillakiyamay
avar settaiyin keel aadaikalam
pugavay tham seragugallal muduvaar-2
1. Devan en aadaikalamay
oru pollappum unnai sayrumoo
Oru vaathayum un kudarathaiay
aanugamalay kathiduvaar - (2)
2. Devan en adaikalamay
enkothaiyum aaranum avar
Avar sathiyam parisaiyum kadagamaam
En nambikaiyum aavaray - (2)
3. Iravil payangarathirkum
pagalil parakum ambirkum
Irrulil nadamadum kollainaikum
Naan bayapadavay maaten - (2)
4. Un valligalli ellam unnai thothargal kathiduvaar
Un patham kallil eedarathapadi
Thangal karangalil Yenthiduvaar - (2)
5. Singgathin melum nadanthu
Valu sarpatthaiyum methipaay - avar
Namatthai nee muttrum nambinathal
Unnai vidivithu Kathiduvaar - (2)
6. Aauram pathinayuram pergal
Un pakkam vilundhalum - Athu
Ooru kalatthum unnai aanukidhathay
Un devan un thabaramay - (2)
7. Aabhathilum avar naan nokki
Kupidum velaiyulum - ennai
Thapuvuthay muttrum raitchipparay
En aathuma nesaravar - (2)
----------------------------------------------------------------------------------------
ZION GOSPEL PRAYER FELLOWSHIP CHURCH
46, Kuttiappan 2nd Street, Kilpauk,
Chennai - 600 010, India
Tel : +91- 44 - 26422692
Email: rsam13in@yahoo.com
prayerhouse@sarahnavaroji.com
For Prayer requests
Sister. Lalitha Evangeline
Cell: +91 - 9884851814
About Ministries
Rev. Dr. R.Samuel
Cell: +91 - 9884713075
For CDs, MP3 CDs & Song Books
Sister. E.J. Roshini Samuel
Cell: +91 - 9884635053
----------------------------------------------------------------------------------------
Thanks To all our friends and families Sincere thanks to Facebook and social media friends!
-----------------------------------------------------------------------------------------
Enjoy and stay connected with us!!
Subscribe us on RU-vid: goo.gl/BVH9SG
Like us: goo.gl/YzPJaH
*********************************
Please Like, Share & Subscribe
*********************************
Sister Sarah Navaroji songs lyrics,Sarah Navaroji ,Tamil Christian Songs, Sarah Navaroji

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 275   
@dinesharun6755
@dinesharun6755 2 года назад
சங்கீதம் 91 அழகாக பாடலாக செதுக்கப்பட்டுள்ளது.மிக அருமையான பாடல்.
@jaiseetha
@jaiseetha 4 года назад
இருளில் நடக்கும் கொள்ளை நோய்க்கு பயபடமாட்டேணன்.ஆமென்
@iconoclastglobal2578
@iconoclastglobal2578 5 лет назад
அருமை !!!அருமை !!! சாத்தானின் தலையை நசுக்கிய தேவாதிதேவன் சர்வ வல்லமையுள்ள கடவுள் கர்த்தர் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை !!!
@pf336
@pf336 5 лет назад
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@User-bs1ve
@User-bs1ve 4 года назад
King david, Daniel shaddarak Mesak and Abedneko
@thomasch28
@thomasch28 4 года назад
உன்னதமானவரின் உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே (2) அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் (2) தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே (2) (அவர் செட்டையின் கீழ்.......) இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் (2) (அவர் செட்டையின் கீழ்.......) தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் (2) (அவர் செட்டையின் கீழ்.......) உன் வழிகளிலெல்லாம் உன்னை தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தம் கரங்களில் ஏந்திடுவார் (2) (அவர் செட்டையின் கீழ்.......) சிங்கத்தின் மேல் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் (2) (அவர் செட்டையின் கீழ்.......)
@carolinjemila7477
@carolinjemila7477 3 года назад
Super bro..
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 3 года назад
Amen
@Tngamingyt9608
@Tngamingyt9608 Год назад
Amen appa 😭😭😭😭😭😭😭
@muralikrishnan4104
@muralikrishnan4104 5 лет назад
Sarah navaroji amma - A true soldier, a true servant, a true apostle of God.
@priscillajasper5539
@priscillajasper5539 4 года назад
This is work of God, who ordained his own people with such talents and use it for His glory. All credit to God.
@t.anantharaj.a.anitha.7798
@t.anantharaj.a.anitha.7798 2 года назад
ellamakalukkagave.surputhamana.padalai.padyirukkirar.vazga.sister
@bevinlawrence2963
@bevinlawrence2963 5 лет назад
There is no other song in any language better than this one on Psalms 91. What a wonderful & Spirit-filled lyrics!
@nilarjlove5331
@nilarjlove5331 4 года назад
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@nilarj1523
@nilarj1523 3 года назад
Amen amen amen amen amen amen amen amen amen amen
@kalidosschellam404
@kalidosschellam404 3 года назад
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@jjosephma
@jjosephma 5 лет назад
சகோதரியின் இனிய குரலில் இறைவனை போற்றி பாடுவது மிகவும் அருமை
@emersonn6692
@emersonn6692 4 года назад
Nice song
@nilarjlove5331
@nilarjlove5331 4 года назад
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@rajkumarr2106
@rajkumarr2106 2 года назад
Amen amen amen amen amen amen
@Selvakumar-eb8sd
@Selvakumar-eb8sd 3 года назад
கடவுள் கொடுத்த வரம்...
@packiaselvi5056
@packiaselvi5056 2 года назад
ஆமென் சூப்பர் பாடல் அம்மா உங்க குரல் அருமை 👌✋
@justi196
@justi196 2 года назад
👍👍👍
@nilarjlove5331
@nilarjlove5331 4 года назад
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@balajibalaji1153
@balajibalaji1153 3 года назад
அற்புதமான பாடல்
@philadelphiaassemblyofgodc3748
@philadelphiaassemblyofgodc3748 4 года назад
மரித்தும் பேசம் சகோதரி
@devarajananthakumar1347
@devarajananthakumar1347 4 года назад
Yes.Amen
@user-vb2kr4rr3r
@user-vb2kr4rr3r 3 года назад
ஆமென்❤
@rajkumarr2106
@rajkumarr2106 2 года назад
Praise the lord
@blessedlevi8598
@blessedlevi8598 2 года назад
உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே CHORUS அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் - இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன்பக்கம் விழுந்தாலும் - அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் உன் வழிகளிளெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவர் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவர் சிங்கத்தின் மேலும் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர்
@PethuruDevadason
@PethuruDevadason 4 года назад
காலத்தால் அழியாத பாடல்.
@2308Mary
@2308Mary 3 года назад
True
@veerabahujoshua2527
@veerabahujoshua2527 3 года назад
a variety.nilal.pothum.amen.hallelujah
@choco_hunter2359
@choco_hunter2359 Год назад
உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் - இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன்பக்கம் விழுந்தாலும் - அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் உன் வழிகளிளெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவர் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவர் சிங்கத்தின் மேலும் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர்
@aseeredisonaseeredison3270
@aseeredisonaseeredison3270 3 года назад
GOD of Peace the Lord Jesus Christ Mighty secure the song
@prabhusamuel469
@prabhusamuel469 2 года назад
What a pure voice to sing our LORD JESUS Christ's praises, A blessed voice to glorify the name of the Lord 🙏
@manoharshanmugam8823
@manoharshanmugam8823 2 года назад
evergreen songs !!!!
@shanthimary7407
@shanthimary7407 2 года назад
Super song with sweet voice ma I like this song very much thank you ma
@prakash1327
@prakash1327 3 года назад
அருமையான பாடல் thanks you Jesus
@luckydhilip4206
@luckydhilip4206 3 года назад
Palm.91 song...tq saroh patti
@mickaljeno2922
@mickaljeno2922 2 года назад
All Glory to Almighty God Jesus Christ Amen hallelujah
@RajKumar-gs9ip
@RajKumar-gs9ip 4 года назад
Super song super voice amma sarah navoroji
@BELIEVERS_EASTERN_CHURCH
@BELIEVERS_EASTERN_CHURCH 7 месяцев назад
❤❤❤ nice voice thank u so much Amma May God bless you
@2308Mary
@2308Mary 3 года назад
What an amazing song... I feel like keep hearing it again n again..
@GladwinJames
@GladwinJames 3 года назад
Couldn't agree more, the voice and lyrics are so mesmerizing.
@rrobinson2159
@rrobinson2159 2 года назад
@@GladwinJames L
@aruldassc7762
@aruldassc7762 3 года назад
Super song
@babyjebakumar5295
@babyjebakumar5295 2 года назад
This is heavenly choir song
@Roshini_-xq8fp
@Roshini_-xq8fp 3 года назад
What a nice song Glory to jesus
@user-zh2sw2xl2t
@user-zh2sw2xl2t 3 года назад
Plz pray ramamurthy uncle he is staying blore in kudlu gate ...he is troubled more with his family and son , daughter in law.
@jacobs7199
@jacobs7199 11 месяцев назад
God Jesus bless you sister to RIp
@devakirubai6247
@devakirubai6247 2 года назад
Amen....🙋🙋
@balasundar2954
@balasundar2954 3 года назад
🤩🤩🤩🤩🤩🤩🤩
@priyaofficial9742
@priyaofficial9742 2 года назад
Praise the lord...🙏
@lalithaatputharajah4605
@lalithaatputharajah4605 4 года назад
Psalm 91 - encased in excellent Tamil lyric expressing the protection that God provides to humanity. Sweetly mesmerising!!!. Praise the Lord.!!!!
@rajasolomon4658
@rajasolomon4658 4 года назад
இது கிறிஸ்தவர்களின் தேசிய பாடல்.
@jebasken
@jebasken 3 года назад
Hibhhkjj Nhhhjjjjhjjjjjjjj 34+8&/8?( Q
@devakirubai6247
@devakirubai6247 2 года назад
S.....💯 true...
@xamvx1624
@xamvx1624 2 года назад
@@devakirubai6247 👆
@vaazhvalikumvasanam6375
@vaazhvalikumvasanam6375 Год назад
Amen
@gnanamnesan6368
@gnanamnesan6368 4 месяца назад
I love this song. From My Small age.
@paulrajsingh6691
@paulrajsingh6691 2 года назад
Praise the LORD! Glory to God...
@newlifeofjesuschurch8823
@newlifeofjesuschurch8823 2 года назад
Praise the Lord Amen.hallelujah
@muthumani717
@muthumani717 3 года назад
Amazing signing amma
@samsudha2312
@samsudha2312 Год назад
EXCELLANT AMMA
@inbajothiindrakumari3335
@inbajothiindrakumari3335 2 года назад
Sister Songs are touching my heart
@prabawilly5400
@prabawilly5400 2 года назад
இயேசுவுக்கே புகழ்
@jesuschristiscomingsoonrep3951
@jesuschristiscomingsoonrep3951 9 месяцев назад
Amen❤😊
@GladwinJames
@GladwinJames 3 года назад
Amen, I am in tears already, _/\_
@amohanraj7098
@amohanraj7098 2 года назад
Amenappa
@pcgm7098
@pcgm7098 3 года назад
Ameen 🙏🙏💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏🙏
@Jakehenderson799
@Jakehenderson799 Год назад
Amen sthothiram
@paramananthamjeyatharmini9549
@paramananthamjeyatharmini9549 4 года назад
Jesus bless you always mother
@augustinsahayam
@augustinsahayam 5 лет назад
Lovely amazing even today for me. I am 52 years born christian
@kokilarani2957
@kokilarani2957 Год назад
Prise the lord
@devakirubai6247
@devakirubai6247 2 года назад
Amen....
@kanthimathikasthuribai1147
@kanthimathikasthuribai1147 4 года назад
Praise the Lord Jesus Christ
@stellajasmin3204
@stellajasmin3204 3 года назад
Praise god🙏
@soundararajans3984
@soundararajans3984 3 года назад
What a wonderful song , all glory to Jesus through this beloved sister
@samsujith40
@samsujith40 3 года назад
Praise the Lord 🙏
@indirathasiya2792
@indirathasiya2792 2 года назад
Nice song. God bless you amma. Praise the lord.
@hannahcatherine7826
@hannahcatherine7826 3 года назад
Super Anuty
@packianathanmuthiah740
@packianathanmuthiah740 3 года назад
Praise the Lord.wonderful song
@antonperera1436
@antonperera1436 3 года назад
Praise the LORD
@johndevanbu5504
@johndevanbu5504 4 года назад
Sister was a great saint and she was blessed to this world and still her anointed and blessed songs are bringing many souls unto Jesus
@Samuelrajanithi
@Samuelrajanithi 5 лет назад
Praise the Lord JESUS honey voice ever glory song
@geethan9069
@geethan9069 2 года назад
Amen helleluya
@urmiladomnic2363
@urmiladomnic2363 3 года назад
How can I express my praises Lord suitable song for all ages
@2308Mary
@2308Mary 3 года назад
Very true
@sumathirekha417
@sumathirekha417 6 лет назад
Can feel God's presence and blessings.
@suloamma850
@suloamma850 5 лет назад
Isravelinrajavey
@johndavidj9688
@johndavidj9688 5 лет назад
Can feel God's presence and Blessings
@user-tc8mq6nj9z
@user-tc8mq6nj9z 3 дня назад
Amen hallelujah 🥰🥰🥰🙏🙏🙏
@Rany-u2j
@Rany-u2j 2 дня назад
Amen 🎚👐Amen Glory to God 👐🎚👐
@poovarasanannie7085
@poovarasanannie7085 5 лет назад
Very very fantastic song 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌old is gold.
@joselysamdas843
@joselysamdas843 6 лет назад
சுமார் 300க்கும் அதிகமான பக்த்திப் பாடல்களை இயற்றித் தானே, இசையமைத்துப் பாடிய இசைஅரசி சகோதரி சாராள் நவ்ரோஜி அவர்களுக்கு இசை உலகம் மிக உயரிய விருதுகளை வழங்கி பெருமை செய்திருக்க வேண்டும் :அவர் கிறிஸ்தவப் பயணத்திற்கான ஒரு கலங்கரை விளக்கு என்றால் அது மிகையல்ல : தம்பி நாடார் என்ற ஜோஸ் -லீ.
@arulrajeeabraham3974
@arulrajeeabraham3974 5 лет назад
Great song.i want more details about her please
@pongnanabalasingh2016
@pongnanabalasingh2016 5 лет назад
Josely Samdas
@sundharsingh2264
@sundharsingh2264 5 лет назад
the great reward to sister sarah navaroji is awaiting in the kingdom of God. the worldy appreciation is dust in the sight of God
@dr.joselinjoshuarussel7191
@dr.joselinjoshuarussel7191 5 лет назад
Yes. I do agree. This is the case all genuine and talented children of God in our country. Those who make big fanfare are only recignised. But the reward of the anointed in heaven will be great.
@SS-gb2bv
@SS-gb2bv 5 лет назад
நம் ‌கர்த்தர் அம்மாவுக்கு ஜூவ கிரீடத்தை கொடுத்து விட்டார்.
@presilasub118
@presilasub118 3 года назад
Amen Praise the Lord holy exalted the most high Hallelujah Beautiful song sung beautifully n I love this song very much as if Jesus is speaking to me. So heart touching brings joyful tears to my eyes. I love to hear this song over n over again. Shalom
@gowthamv9080
@gowthamv9080 4 года назад
Amma vin kural melliya kural dhevanukkey magimai
@faithmissionindia3014
@faithmissionindia3014 2 года назад
IF YOU SINGH THIS S0NG YOU WILL RECEIVE NEW STRETH
@sreenithifanschennai9231
@sreenithifanschennai9231 6 лет назад
very nice song my mom loves the song and the singer
@dicksonrevivalchristiansmu1185
@dicksonrevivalchristiansmu1185 4 года назад
Very nice and kartharukku sosthiram
@anandraj6337
@anandraj6337 4 года назад
Praising God for this Amma. What a composition , all her songs are immortal hits. If we take top 10 tamil songs eight will be her songs.
@presilasub118
@presilasub118 4 года назад
Praise the Lord Glory So beautiful song sung heart touching to the listeners. Psalm 91 is one of my favourite scripture in the bible n I give Thanks to the Lord. So joyful comforting n protecting with Love n care those words are. Such an awesome melody. Hallelujah Shalom
@RevGKKumar
@RevGKKumar 2 года назад
காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷம் தற்காலத்தில் இப்படிப்பட்ட பாடல்கள் வருவதில்லை அப்படியே வந்தாலும் சில மாதங்களில் அவைகள் மறந்து விடுகிறது. அதன் தோற்றமும் மறைந்து விடுகிறது. சாராள் நவரோஜி அம்மாவை போல பாடல் எழுத்தாளர்கள் எழும்ப வேண்டும்.
@gpanneerraj9204
@gpanneerraj9204 3 года назад
Hallelujah praise the LORD
@venkatesanr3395
@venkatesanr3395 3 года назад
ஆமேன் சிஸ்டர் எங்கே போயிட்டீங்க இந்த கிட்டுவின் மேல் கிருபையாய் இருங்கள் அல்லேலூயா சீயோன்
@gamii8020
@gamii8020 3 года назад
Amen 🙏🙏🙏
@babyjebakumar5295
@babyjebakumar5295 3 года назад
This is the heavenly Angel choir song
@anandjo7360
@anandjo7360 5 лет назад
Wow very nice song sung by our grandma
@kalinakaniud6231
@kalinakaniud6231 3 года назад
ஆமென்
@thamizhanabby7567
@thamizhanabby7567 6 лет назад
My favourite song
@sundarraj3859
@sundarraj3859 4 года назад
Praise the lord. Honey voice. Thank God.
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 4 года назад
Amen Yesappa
@c.simonjebaraj3467
@c.simonjebaraj3467 6 лет назад
நம்பிக்கை இழந்தோருக்கு கிறிஸ்துவின் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தும் அற்புதமான பாடல் .சோர்ந்து போகும் நேரத்தில் பாடுங்கள் ஆறுதல் பெறுங்கள்
@jancirani9686
@jancirani9686 6 лет назад
The song of strong promises of the mighty Lord Jesus singing by the nighting girl of Jesus..
@grajnrajanverygoodsongihum7963
C.simon Jebaraj my mam all song s supar.
@girigirija8522
@girigirija8522 6 лет назад
super...
@immanuelthangaiah1358
@immanuelthangaiah1358 5 лет назад
Super
@immanuelthangaiah1358
@immanuelthangaiah1358 5 лет назад
Thanks
@pathmanathansellaiah1747
@pathmanathansellaiah1747 4 года назад
Praise to be god
@seeganpaul1257
@seeganpaul1257 5 лет назад
Beloved of our Lord and Saviour Jesus Christ, some of the best Christian Tamil songs was given to us through her and her prayers with fasting, I heard it from some one that she used to fast for 40 days and the angels will come and minister to her and the sound the wings make were tunes and God helped her to develop songs out of it. May the Saviour be blessed in our praises.
@Dusky88
@Dusky88 5 лет назад
This is true
@selvan7258
@selvan7258 4 года назад
👌👌👌👌👌
@selvan7258
@selvan7258 4 года назад
Is this true or not. Can I believe this.
@Ajm337
@Ajm337 4 года назад
Seegan Paul absolutely,I was about to type the same.nowadays rarely we find songs like this.dont feel god’s presence while we sing.
@c.simonjebaraj3467
@c.simonjebaraj3467 4 года назад
Yes bro.
@pdthomas1510
@pdthomas1510 3 года назад
Praise God
Далее
Х.евая доставка 😂
00:23
Просмотров 1,3 млн