Тёмный
No video :(

M.G.R-ன் உயர்ந்த பண்புக்கு ஒரு உதாரணம் | கருப்பு வெள்ளை | M G R - Sivaji - C V Sridhar 

Karuppu Vellai - கருப்பு வெள்ளை
Просмотров 304 тыс.
50% 1

எம்.ஜி.ஆர்.-ஆல் வெளியான சிவாஜியின் திரைப்படம்
''கருப்பு வெள்ளை'' - தமிழ் சினிமா- ஒரு பயணம் -
**சினிமாவின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்களை இந்த சேனல் மூலமா தெரிஞ்சிக்கலாம்.**
அதுக்கு மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்க,.. நன்றி....
Thanks. Pls subscribe our channel
SUBSCRIBE : / @karuppu_vellai
🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
************
#KaruppuVellai #கருப்புவெள்ளை #தமிழ்சினிமா #MGR #Sivaji #CvSridhar #CineNews #PuratchiThalaivar #NadigarThilagam #sivajiganesan #Makkalthilagam #TamilCinema

Опубликовано:

 

20 фев 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@Kuwait-ds7du
@Kuwait-ds7du 4 года назад
சரியாக சொன்னீர்கள் MGR sir செய்த நல்ல செயல்கள் முன்பாக அவர் மீது உள்ள கலங்கம் தூசி தான்
@rameshmk4902
@rameshmk4902 5 лет назад
நல்ல பண்பும் அன்பும் நிறைந்த மாமனிதர் பூமியில் பிறந்த கடவுள் எம் ஜி ஆர்
@malaikkallanpress6757
@malaikkallanpress6757 5 лет назад
மற்றவர்களின் நிலையை தன் நிலையில் இருந்து சிந்தித்து செயல்படுபவர்
@jananicreations4340
@jananicreations4340 4 года назад
Shivaji is a good acter,good human.he has good family, good wife, good children ,good grand children,good brothers and sister.A big family man never be a selfish man. He live together with his brothers , sisters and his wife family.he treat every children in the family equally.because of good heart god give him good family.
@kamalsk3339
@kamalsk3339 4 года назад
எம்.ஜி.ஆர் எப்போதும் தான் செய்த உதவிய யாரிடமும் சொல்ல மாட்டார் ஆனால் எம்.ஜி.ஆரிடம் உதவியை பெற்றவர்கள் தான் அதை மற்றவரிடம் சொல்லி பெருமை கொள்வார்கள்
@subramaniansrithaar7425
@subramaniansrithaar7425 3 года назад
நண்பரே தவறா பதிவிடாதீர். உதவியது சிவாஜிக்கு அல்ல. Srithar அவர்களுக்கு. தயவுசெய்து சிவாஜி கணேசன் கஞ்சர் கிடையாது. அவரும் உதவி இருக்கிறார். திரித்து பதிவு போடாதிகர்.
@prabhupnk1047
@prabhupnk1047 2 года назад
100 ரூபாய் கொடுத்து விட்டு 1000 ரூபாய்க்கு விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் வாழ்க .
@fazilshariff9652
@fazilshariff9652 4 года назад
நல்ல பதிவுகளை வழங்கியதற்கு நன்றி. வாழ்த்துக்கள்
@lakshmiravichandran1960
@lakshmiravichandran1960 5 лет назад
naan m g r rasigai thank you for your message
@suganyabasker4703
@suganyabasker4703 5 лет назад
தமிழக மக்களின் காவியத்தலைவன் எங்கள் இதயக்கனி
@Kuwait-ds7du
@Kuwait-ds7du 4 года назад
உரிமை குரல் ரிலீஸ் ஆனது 1974, வைர நெஞ்சம் ரிலீஸ் ஆனது 1975 நவம்பர்.. நண்பா கமெண்ட் புள்ளி விவரமா கொடுங்க.. you tube ல சொன்னது சரிதான்
@smithcare9137
@smithcare9137 5 лет назад
Sivaji Ganeshan and M.G.Ramachandiran were. the closest friends. Both. are known as GREAT actors.
@user-xx2eh2qh7u
@user-xx2eh2qh7u 4 года назад
திரைப்படத்தில் நடித்த போது தொடங்கிய M.G.R & சிவாஜி இருவரின் நட்பு இறுதி வரை தொடர்ந்தது. M.G R மறைந்த பின்பு அ.தி.மு.க (ஜா) & (ஜெ) என்ற இரு அணியாக பிரிந்தது. அப்போது காங். கட்சியிலிருந்த சிவாஜி M.G.R ன் துணைவியாரின் (ஜா) அணியோடு கூட்டணி வைக்க வேண்டுமென்று மேலிடத்தில் வேண்டுகோள் வைத்தார். அதை அவர்களை மறுக்கவே சிவாஜி காங். கட்சியை விட்டு வெளியேறி தனி கட்சியை தொடங்கினார். கட்சியின் பெயர் "தமிழக முன்னேற்ற முன்னணி".
@smabshariff5860
@smabshariff5860 5 лет назад
M g r is great
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 года назад
Vallal sivaji vazhga
@prabhupnk1047
@prabhupnk1047 2 года назад
விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் வாழ்க.
@rajababa4362
@rajababa4362 5 лет назад
Pala padangalin life all over India mgr is true indian
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 2 года назад
இரு திலகங்கள் , அண்ணன், தம்பி யாக வாழ்ந்தார்கள் ஏன் அவசியம் இல்லாமல் ரசிகர் களுக்குள். சண்டை வேண்டாம் நண்பர்களே. இருவரும் திறமைசாலிகள்
@balubalu8330
@balubalu8330 5 лет назад
ஏழைகளின் கடவுள், உதவியின் உருவம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 4 года назад
Shivajia vachi padam pnnena velumani bandulu, chandrababu dever mttrum sela producers MGR vachi picture edithu had way died without finishing the picture.MGR pannina kodummaiku than MGR avathipattu ninaiva llama died
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 года назад
Kalai kadavul SIVAJI
@selvanp6592
@selvanp6592 3 года назад
DON'T DEFAME SIVAJI GANESAN. HE WAS LIKE BROTHER TO MGR. MGR RESPECTED SIVAJI GANESAN. MGR FANS MUST RESPECT HIM AS WELL.
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
8 ஒரே வருடத்தில் ஒரே நடிகர் நாயகனாக நடித்த மூன்று திரைப் படங்கள் தேசிய விருது பெற்று சாதனை படைத்தது சிவாஜிக்கு நிகழ்ந்த அதிசயம். 1961-ல் வெளியான ‘பாவ மன்னிப்பு’ அகில இந்திய அளவில் இரண்டாவது சிறந்த திரைப்படமாகவும், ‘கப்பலோட்டிய தமிழன்’ தமிழில் சிறந்த படமாகவும் ‘பாச மலர்’ தமிழில் இரண்டாவது சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகளைப் பெற்றன.
@mvvenkataraman
@mvvenkataraman 4 года назад
#On those days, Sivaji was viewed as a University in acting But, now, when we see his movies, we are forced to laugh Artificially keeping his face before camera gives us humor Whatever his fans may say, he acts like an epileptic patient He is extremely serious with a forced ridiculous expression Seeing Sivaji's acting can't be tolerated at all at present Especially in his later stages, he looked like a circus buffoon MGR and SSR followed the same pattern of natural acting Sivaji unnecessarily strained himself and gave us uneasiness Let anyone say anything, MGR is a deep oceans, Sivaji- a wave MGR's acting will stand till World ends without any doubt Sivaji's acting won't be liked surely by the following generations! mvvenkataraman
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
சிவாஜி என் தோழன்,,'பாபு' படம் முடிந்ததும் ஏவிஎம் ஸ்டுடியோவில் முதன் முதலில் போட்டுப் பார்த்தோம். சிவாஜி அவர்களின் அ௫கில் உட்கார்ந்தி௫ந்தேன். மூன்று நான்கு இடங்களில் என்னையறியாமல் என் கண்களில் நீர் வழிந்தது. யா௫ம் அறியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு ஓரக்கண்ணால் சிவாஜியைப் பார்த்தேன். சிவாஜியும் அவரது கண்ணீரைத் துடைத்துக் கொண்டி௫ந்தார். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இ௫ந்தது. படம் முடிந்து வெளியில் வந்ததும்,"உங்கள் நடிப்பைப் பார்த்து நீங்களே கண்ணீர் விட்டீர்களே. அது எப்படி?" என்றேன் பேச்சோடு பேச்சாக. அதற்கு சிவாஜி,"நான் நடிக்கும் போது நடிகன். படம் பார்க்கும் போது நானும் உங்களைப்போல ஒ௫ ரசிகனே" என்றார். உண்மைதான். சிவாஜி அவர்கள் சிறுவயதிலி௫ந்தே சிறந்த ரசிகர். சின்ன வயதில் அவர் "காஸ்லைட்" என்ற ஆங்கிலப்படத்தை பதினோரு முறைப் பார்த்தி௫க்கிறார். இன்றைக்கு அவர் நடித்த படங்களை அவ௫டைய ரசிகர்கள் பதினோரு முறைக்குமேல் பார்த்துக் கொண்டு இ௫க்கிறார்கள். சிவாஜி அவர்கள் நடிப்பினால் உயர்ந்தது மட்டும் பெரிதல்ல. அந்த நடிப்பினால் நாட்டு மக்களை உயர்த்தி இ௫க்கிறார். உலகம் முழுவதிலும் உள்ள சினிமா துறையினர் அனைவரும் சிவாஜியின் நடிப்புத் திறமையினால் தமிழ்நாட்டின் கலைத்துறைக்கு சிறந்த மரியாதை கொடுத்து வ௫கிறார்கள். ஹாலிவுட்டில் சிவாஜிக்கு நல்ல மதிப்பு உண்டு. இந்தியாவில் உள்ள பெரிய பெரிய நடிகர்களெல்லாம் சிவாஜியைப்போல் தங்களால் நடிக்க முடியாது என்று ஒத்துக் கொண்டு விட்டனர். சமீபத்தில் பம்பாயில் நடைபெற்ற சிவாஜியின் நாடகவிழாவிற்கு வடநாட்டு நட்சத்திரங்கள் அனைவ௫ம் வந்தி௫ந்தனர். நாடகம் முழுவதையும் பார்த்தார்கள். அவர்களில் தி௫.ராஜ்கபூர் மேடையேறி பேசும்போது"நானும் என் குடும்பத்தின௫ம் நாடக மேடையிலேயே வாழ்பவர்கள். என் தந்தை நடிக்காத நாடகங்களே இல்லை.அதில் நாங்களும் பங்குபெற்று புகழ் பெற்றி௫க்கிறோம். ஆகவே நாடகம் என்றால் என்ன என்ற விஷயம் எங்களுக்கு அத்துப்படி. ஆனால் சிவாஜியின் நாடகம் என் உள்ளத்தை உலுக்கிவிட்டது. இது அபாரம். இதுபோல எங்களால் முடியவே முடியாது. இந்தியாவில் எல்லா கலைஞர்களையும் சிவாஜி வென்று விட்டார்" என்று மனமு௫கிப் பேசினார். அப்படி அவர் புகழ் அடைவது தமிழ் மக்களை பலபடி உயர்த்தியி௫க்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் சிவாஜியின் தேசபக்திக்கு எடுத்துக்காட்டு. இந்தப் படங்கள் தமிழ்நாட்டை உயர்த்தியது. வடநாட்டில் மாபெரும் டைரக்டராகவும், சிறந்த நடிகராகவும் இ௫ந்த 'கு௫தத்' அவர்கள் எனது இனிய நண்பர். சிலப்பதிகாரத்தை இந்தியில் எடுப்பதற்காக அதன் பண்புகளைக் கண்டறிய நானும் அவ௫ம் தஞ்சை மாவட்டம், செட்டிநாடு முதலிய பகுதிகளிலும் பலமுறை சுற்றுப் பயணம் செய்தி௫க்கின்றோம். அவரை ஒ௫நாள் 'தில்லானா மோகனாம்பாள்' படம் பார்க்க கூட்டிக்கொண்டு போனேன். படம் முடிந்ததும் கு௫தத் சொன்னார்,"பேச்சு சில இடங்களில் எனக்குப் புரியவில்லை.ஆனால் சிவாஜியின் கண்கள் பேசுவதிலி௫ந்து அனைத்தையும் புரிந்து கொண்டேன். ரயிலில் சிவாஜியும் பத்மினியும் போகும்போது கண்களால் எல்லாவற்றையும் பேசிக் கொண்டு விட்டார்கள். சிவாஜியின் கண் பேசுவதை என் கண்ணால் கேட்டேன்" என்று வியந்து கூறினார். சிவாஜி நடித்த பாத்திரங்கள் பல மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இதுபோன்ற அதிசயம் உலகில் எங்கும் இல்லை எனலாம். பராசக்தி படம் வந்து இ௫பதாண்டுகள் ஆகிவிட்டன. அதில் சிவாஜி நடித்த 'குணசேகரன்' பாத்திரம் நம் நினைவில் இன்னும் பசுமையாக இ௫க்கிறது. அதேபோல் இப்போது வெளிவந்தி௫க்கும் 'ஞான ஒளி' படத்தின் அந்தோனி என்ற பாத்திரமும் மக்கள் மனதில் நின்று நிலைக்குமென்பதில் ஐயமில்லை. தி௫வ௫ட்செல்வரில் அப்பராகத் தோன்றி நம் மனதில் ஒ௫ பக்திப் புயலையே உண்டாக்கி விட்டாரல்லவா?. சம்பூர்ண ராமாயணத்தில் பரதனாக வந்து கை அசைவினாலேயே பெற்ற தாய் புரிந்த சதியை தாங்க முடியாமல் பொங்கி, அண்ணன் ராமன் பிரிந்ததை பொறுக்க முடியாமல் வெளிப்படுத்தும் கணநேர நடிப்பு ஒ௫ இலக்கியம் என்று கூறினால் மிகையாகாது. ஆகவேதான் அப்படத்தை திரையில் பார்த்த ராஜாஜி அவர்கள்,"நான் சிவாஜியைப் பார்க்கவில்லை. பரதனைத் தான் பார்க்கிறேன் " என்றார்.இந்தப் பாராட்டுரைக்காக ஒ௫ நடிகன் எத்தனை ஜென்மம் வேண்டுமானாலும் எடுக்கலாமல்லவாசின்ன அண்ணா மலை
@faizulriyaz9135
@faizulriyaz9135 5 лет назад
sriee nila deeksha neenkal thirai kalaignara!!?...
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
Faizul Riyaz no sir
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
7 சிவாஜி நடித்த ‘பாரத விலாஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் நெகடிவ் உரிமையை வாங்கியது இந்திய அரசு. அதேபோல் ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தின் உலக வெளியீட்டு உரிமையை தாமாகவே முன்வந்து வாங்கியது ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நிறுவனமான டுவென்டியத் செஞ்சுரி பாஃக்ஸ் நிறுவனம். தமிழில் கேளிக்கை வரிவிலக்கு பெற்ற முதல் திரைப்படம் சிவாஜியின் ‘கப்பலோட்டிய தமிழன்’
@stark2568
@stark2568 5 лет назад
Thanks for all the genuine information about our Nadikar Thilagam Sivaji Ganesan and publishing here! People who talk against Sivaji should read yours and Mr. Jaganathan V's writings! Also they all should watch Chitra Lakshmana's Touring Talkies channel which give lots of authentic and genuine information about Sivaji Ganesan! For me Sivaji - means Tamil and he is a symbol and icon of our Tamil culture and language and he brought many fame and glory to TN and India! Once again thanks for your love for Sivaji and your efforts!
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
4 ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் வெற்றி விழாவுக்கு சிவாஜி கணேசன் மதுரை வந்தபோது அதுவரை வழக்கில் இல்லாத நடைமுறையாக மதுரை மாநகராட்சியின் சார்பில் அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
முதன் முதலில் ஸ்ரீதரை தயாரிப்பாளர் ஆக்கியது சிவாஜி ,பணப்பிரச்சனை வந்த போது உங்கள் படத்தை போட்டு விளமபரம் செய்யலாமா என்று கேட்ட போது தாராளமாக என்று சொன்னது மட்டும் இல்லாமல் சாவித்ரி பத்மினி உடனும் ஒப்புதல் வாங்கி கொடுத்தார் ,அந்த படம் வெற்றி படமானது .ஒரு விஷயம் சொல்லி இருக்கிறீர்கள் அதற்க்கு நன்றி சொல்ல வேண்டும்
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 лет назад
தர்த்தி வெள்ளிவிழாபடம்
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 4 года назад
MGR padathula show case bommaika naditha Saoja Devi, Jayalalithaa maktoum sila actresses recognized by people as actresses only after they acted with Shivai.MGRala seeralintha actresses than Jayalalithaa otherwise she would have leading a family life
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
படித்ததில் பிடித்தது மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கலையரங்கம்ஒன்றை தரைத்தளம் முதல்மாடி அடங்கிய கட்டடத்தை கட்டுவதற்கு மிகப்பெரிய நிதியை அன்றைக்கு வழங்கி உள்ளார் இன்றைக்கும் அதற்க்கு சிவாஜி ஹால் என்ற பெயரும் உண்டுமனிதாபிமானம் அதற்க்கு மறு பெயர் சிவாஜியா நன்றி charlesinvento
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 3 года назад
Idhellam muttalgalukku theryaadhu
@prabhupnk1047
@prabhupnk1047 2 года назад
Original வசூல் சக்கரவர்த்தி சிவாஜி வாழ்க.
@soundrapandian1590
@soundrapandian1590 5 лет назад
Friends
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
10தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘ராஜ ராஜ சோழன்’ தெலுங்கின் முதல் சினிமாஸ்கோப் படம், ‘சாணக்கிய சந்திரகுப்தா’ மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘தச்சோளி அம்பு’ இந்த மூன்று படங்களிலும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்த பெருமை சிவாஜிக்கே சாரும்.
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 4 года назад
super super.........thanks
@makkalnalam9179
@makkalnalam9179 5 лет назад
கறுப்பு வெள்ளைக்கு ஒரு வேண்டுகோள் நல்ல பழைமையானா கறுப்பு வெள்ளை படங்களின் பாடல் தோன்றிய சூழ்நிலை ரிக்கார்டிங் போன்ற சம்பவங்களை நினைவு கூறலாமே
@stark2568
@stark2568 5 лет назад
Please watch Chitra Lakshmanan's Touring Talkies which give all kinds of yester years cine related interesting news!
@prabhupnk1047
@prabhupnk1047 2 года назад
தலைவர் சிவாஜி மரண மாஸ்.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 года назад
நிறைய படங்கள்பொருளீட்டவில்லை வைரநெஞ்சம் நெஞ்சங்கள்... லாரி டிரைவர் ராஜ்கண்ணு திருப்பம் இருமேதைகள் சங்கிலி போன்ற படங்கள்
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj 3 года назад
ஜி னோவா தாலி பாக்கியம் மாடபுரா தாயின் மடியில் இதயவீனை நாடோடி நேற்று இன்று நாளை தாய் மகளுக்கு கட்டிய தாலி. ரகசிய போலீஸ். நான் ஆனைஇட்டாள் பணக்கார குடும்பம். சபாஷ் மாப்பிள்ளை. கொடுத்து வைத்துள்ளது. இன்னும் பல படங்கள் எங்களாளும் லிஸ்ட் தர முடியும்.
@nkgitachi
@nkgitachi 5 лет назад
Pirachitthalaivar
@bnalubalu5478
@bnalubalu5478 5 лет назад
Tamim 😂 Tami) sex. Com
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 4 года назад
Shivaji is the only actor in India who gave private dinner to Egypt President NAZAR the invitees to the dinner includes Padit Nehur, Kamaraj.thids type honour no actor or politician achieved till date
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 года назад
Singathamizhan SIVAJI
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 Год назад
Sivajin valkeaieai mukiamanea sambhavam kaleai arindeavean naan overa you tupe la Pulukadhingha
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 4 года назад
எல்லாம் சரி. சினிமா தகவல் கொடுத்ததற்கும் நன்றி. அந்த" வைர நெஞ்சம்" படம் வெற்றியா? தோல்வியா? அதை ஏன் சொல்லவில்லை.
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 года назад
வைர நெஞ்சம் படம் பூஜை போட்ட அன்று அனைத்து எரியாவும் விற்கப்பட்டது. பேராசைப்பட்ட ஸ்ரீதர் அந்த பணத்தை எடுத்து ஓ மஞ்சு, மற்றும் ரெண்டு படங்களை தயாரிக்க பூஜை போட்டார். படபிடிப்பும் நடத்தினார். சிவாஜி கால்சீட் வீணடித்து பிறகு அவர் மீது பரிதாபப்பட்டு நடித்துக்கொடுத்தார். படம் விற்றவகைக்கு ஸ்ரீதருக்கு லாபம். வாங்கிய விநியோகஸ்தர்கள் படம் நீண்ட தயாரிப்பில் இருந்து வெளியானதால் அகில ஏரியா நஷ்டம். இருப்பினும், சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் நல்ல வசூலயும், வினியோகஸ்த்திற்கு லாபம் கிடைத்தது.
@saravanansemayapadirukigab1200
manitha kadavul mgr
@meenaduraipandi7057
@meenaduraipandi7057 5 лет назад
Sivaji.vallal.kadavul.avadaram.
@gajanharshini7245
@gajanharshini7245 4 года назад
Sivaji erandhu 18years aakirathu.avarkku arasiyal kidaiyathu.erundhalum avar padangal ellam vasulsai vaarikuvikkirathu.endrum avarai pattri mgr fans tharakuraivaga pesuvathu SIVAJI in huyaraththai etta mudiyathu endra karanamthan.
@ashwin5354
@ashwin5354 4 года назад
@@gajanharshini7245 en ippidi poi solreenga avru Congress la sernthu election la ninnaru ana thothu poittaru ithukku Enna solveenga
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 года назад
@@ashwin5354 sir 1000 cm varalam pogalam Americavin nayagravin oru naal mayor padhavi indiavil 2 celebration mattumthan indruvarai nehru SIVAJI only Tamil ullavarai engal SIVAJI iruppar
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 года назад
The one only legend of Indian cinema SIMMAKURAlON SIVAJI
@mohddawoodmhs2923
@mohddawoodmhs2923 5 лет назад
Well said bro Tks for your reasonable comments I apologise to other Friend whom I use dirty words
@mohddawoodmhs2923
@mohddawoodmhs2923 5 лет назад
Sorry bro jambu lingam
@sundarrajanparamasivam3721
@sundarrajanparamasivam3721 4 года назад
சிவாஜி பலதடவை எம்ஜிஆருக்கு உதவியிருக்கிறார் கட்சி ஆரம்பிச்ச புதுசுல நேற்று இன்று நாளை படம் ரிலீஸ் செய்ய முடியாமல் திணறினார் எம்ஜிஆர் சிவாஜி சாந்தி தியேட்டர்ல ரிலீஸ் பண்ணி எம்ஜிஆருக்கு உதவினார் இதே மாதிரி பல படங்களை சாந்தி தியேட்டரில் திரையிட்டு எம்ஜிஆர் க்கு உதவியவர்சிவாஜி
@anbumuthu1201
@anbumuthu1201 4 года назад
கோவை,பட்ஷிராஜா ஸ்டுடியோவில் சிவாஜியும், சரோஜாதேவியும் நடித்துக்கொண்டிருந்தனர்.அப்போது பட்ஷிராஜா மூவிஸ் உரிமையாளர் ராமுலு அவர்களைப் பார்க்க இயக்குனர் ப.நீலகண்டன் உதவியாளர் மோகன் காந்தி ராமன் வந்தார்.MGR நடிக்கும் திருடாதே படத்தை முடிக்க சரோஜாதேவியின் இரண்டு நாட்கள் கால்ஷீட் தேவைப்படுகிறது.படத்தை முடிக்கவில்லையென்றால் பெருத்த பொருளாதார நஷ்டம் ஏற்படும். எனவே சரோஜாதேவியை அனுப்பி வைக்க உதவி செய்யும்படி கேட்டார்.ராமுலு அவர்களோ தற்போது தனது பட ஷூட்டிங் கேன்சல் ஆனால் மீண்டும் சிவாஜி கால்ஷீட் கிடைப்பது கடினம். மீண்டும் சிவாஜி தொடர்ந்து இரண்டு நாட்கள் கால்ஷீட் தருவதாக இருந்தால் நான் உதவுகின்றேன் என்றார். சிவாஜியிடம் கேட்கப்பட்டது.அண்ணன்MGR நடிக்கும் திருடாதே படம் நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருக்கிறது. தற்போது இந்த ஷூட்டிங்கை கேன்சல் செய்து சரோஜாதேவியை அனுப்புங்கள். நான் உங்களுக்கு தேவையான போது மீண்டும் இரண்டு நாட்கள் தொடர்ந்து கால்ஷீட் தருகின்றேன். என்றார். சரோஜாதேவி அனுப்பி வைக்கப்பட்டார்.திருடாதே படம் வெற்றிகரமாக எடுக்கப்பட்டது.இது மோகன் காந்தி ராமன் சொன்னது.
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 года назад
ANBU ANNAN ACHE !!!
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 года назад
தவறான தகவல் நீங்கள் சொல்வது இது போல் எத்தனை பேர் இருக்குறிங்க உரிமை குரல் முன்பே வைர நெஞ்சம் ரீலிஸ் ஆகிவிட்டது
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 3 года назад
Vaira nenjam, Dr. Siva iru sivaji films orey naalil {Diwali) release
@ravipamban346
@ravipamban346 4 года назад
Change the title.sivaji sir helped mGR to continue his film.
@kedharisivashankar9905
@kedharisivashankar9905 5 лет назад
பத்மப்ரியாவை அறிமுகம் செய்த படம் வைர நெஞ்சம். இது 1973-இல் வெளியானது. இதற்கு ஹீரோ 72 என்று முதலில் பெயர் வைத்து 1972 -இல் release பண்ணத் திட்டமிட்டிருந்தார் ஶ்ரீதர்!
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 5 лет назад
1975 ......vairanenjam released.
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 5 лет назад
1972ல் சிவாஜி கணேசனின் அனைத்து படங்களும் தர்மம் எங்கே தவிர மாபெரும் வெற்றி...எனவே வைர நைஞ்சத்துற்கு முதலில் ஹீரோ 1972 என்று பெயர் வைக்கப்பட்டது...
@gajanharshini7245
@gajanharshini7245 5 лет назад
Velambaram illamal vaari kottutha ore unmaiyana vallal karnan SIVAJI muttume.
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
1960ல் எகிப்து நாட்டில் ஆசிய ஆப்ரிக்க பட விழாவில் நடிகர் திலகத்துக்கு விரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்காக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். படவிழாவின் இறுதி நாளில் எகிப்து அதிபர் நாசர் அவர்கள் கலந்துக்கொண்டு விருது வழங்க இருந்தது. ஆனால் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டதால் அவரால் விருது வழங்க இயலவில்லை. அடுத்த ஆண்டு இந்தியா வந்த நாசர் சிவாஜியை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். இதை அறிந்த சிவாஜி அவருக்கு விருந்து அளிக்க இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். இந்திய அரசு அப்போது சென்னையிலுள்ள பாலர் அரங்கில் ( கலைவாணர் அரங்கம் ) நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது. ஒரு அயல்நாட்டு அதிபருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத ஒரு தனிநபர் விருந்தளித்தது இந்திய வரலாற்றில் அதுவே முதன்முறை. அந்நிகழ்ச்சியிலிருந்து எகிப்து அதிபரும், நடிகர் திலகமும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர். அந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைபடம்தான் இது. .
@padmanabanganesan1533
@padmanabanganesan1533 5 лет назад
Pooda sivaji oru pisunari kanjapaya. During election campain in 1980 at that time he was in indira congress party after speaking meeting he left his shoe near the stage. He went airodrum leaving the shoe. But at aerodrum he call the partyman mahamuni he was the than party secretary of madurai and asked to bring the shoe.
@jaganathanv3835
@jaganathanv3835 5 лет назад
@@padmanabanganesan1533 ஐயன்மீர் சிவாஜி நாட்டிற்கும் மக்களுக்கும் செய்த நற்காரியங்களை ஆதாரத்துடன் தொகுத்து கீழே பின்னூட்டத்தில் தந்துள்ளேன்.அதை படித்த பின்பும் அதை மறுப் பீராயின் அது உங்கள் மனசாட்சியை நீங்களே சந்தேகிப்பதாகும்.
@gajanharshini7245
@gajanharshini7245 4 года назад
@@padmanabanganesan1533 mgr oru fradepaya.unmaikku marupere SIVAJI da
@nagarajahjeyakrushnan6350
@nagarajahjeyakrushnan6350 5 лет назад
நிறைய நிறைய தப்பான பதிவுகள்..செய்திகள் இளையோருக்கு சொல்கிறீா்கள்......கணேசன் நடிப்பதில் மட்டும்தான் சிறந்தவா்......சினிமாவில் அந்தகாலத்தில் 23 துறை இருந்ததாகவும் அனைத்துபேரும் சோ்ந்து உழைத்தால்தான் வெற்றிபடமாகமுடியும் எனவும் ...M.G.R அனைத்திலும் உள்ள நெளிவுசுளிவு நுணுக்கங்களும் அறிந்தவா் எனவும் இயக்குநா் ஶ்ரீதா் ஒருபேட்டியில் குறிப்பிட்டுள்ளாா்....உலகம் சுற்றும் வாலின் திரைக்கதைவசனம் டைரக்ஷன் தான் M.G.R எடிட்டிங் M.G.R என எங்கயாவது சொல்லியிருக்கார.....ஆன ஒரு விஷயம் சொல்ல ஏற்ற தருணம்...உ .சு.வா. படத்தின் இறுதி சண்டைக்காட்சி மட்டும் 45 நிமிடம் சூட்பண்ணியதை அதை எடிட்செய்ய முடியாமல் எடிட்டா் இரண்டு நாட்களாக திணறியபோது..மக்கள்திலகம் வந்தாராம் இருபதே நிமிடங்களில் செய்து முடித்துவிட்டு போயிட்டே இருந்தாராம்......அன்பா் ஒருவா் சொன்னபடியால் இதையும் பதிவிடுகிறேன் மீனவநண்பன் m.g.r ஶ்ரீதா் கூட்டணி இந்நாளய இயக்குநா் p.வாசு உடய பேட்டியைப் பாா்க்கவும் மீனவநண்பன் சில காட்சிகள் m.g.r எடிட்பண்ணியது பற்றி நேரில் பாா்த்ததாக கூறியிருப்பாா்....ஏன் உண்மையை சொல்ல வாய் கூசுகிறதோ தெரியல.....
@gurukamaraj40
@gurukamaraj40 5 лет назад
nagarajah jeyakrushnan sugantiram,vangs ganthi kasttapattaru mgr ponaru 10_nimitatil vanki koduttaru DR apdulkalam tantu araichi kudattula mandaya pichikittu iruntaru mgr ponaru yellattaium sari seitaru 1983_ulagakoppai cricket potila yeppati jeippatunnu kapildev mulichikitturuntaru mgr ponaru cup pa vankikoduttaru innum ippati sollitte pogalam appatittan solrinka ongala nenkale yematikittu onrai mattum solkiren avar atchila tabal turai mattiya arasidam ullatu kuta teriyama cord cover stamp vilaikalai kuraippen yenru gurinar avartan mgr neenga sollukira matiyellam illa
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 5 лет назад
Batch work வெளிநாட்டில் எடுத்த காட்சிகளையும இங்கு ஸ்டுடியோவில் எடுத்த காட்சியையும் இணைப்பது....சிவந்த மண்ணில் ஸ்ரீதருக்கு இருந்த அனுபவத்தை எம்ஜியார் பயன்படுத்தி கொண்டார்....எம்ஜியார் தேவர் பிலிம்ஸ் தவிர வேறு யாருக்கும் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்ததில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை...நெருங்கிய நண்பர் அசோகனுக்கு கூட...
@nagarajahjeyakrushnan6350
@nagarajahjeyakrushnan6350 5 лет назад
@@raveenthirankasi4503 இல்லிங்க தப்பான தகவல் .....உல சு வா 1970 ல் படமாக்கப்பட்டது ....expore 70 படத்தில் காட்டப்படும் .....வெளியிட தி.மு.க தடை பண்ணியதால் தான் 73 ல் வந்தது........உரிமைக்குரல் 74 ல் தானே படமாக்கப்பட்டது......அதுவரைக்கும் mgr க்கும் ஶ்ரீதருக்கும் (அன்றுசிந்திய ரத்தம்) இடைவெளியிருந்ததே ....சோ்த்துவைச்சதே தேவா்தானே.....இப்படியிருக்க....உரிமைக்குரலுக்கு முன் எப்படி ஐயா ....எடிட்பண்ண உதவினாா்
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 5 лет назад
சிவந்த மண்ணின் தாக்கம்தான் எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்துக்கு இன்ஸ்பிரேஷன். உலகம் சுற்றும் வாலிபன் பட வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ஶ்ரீதர் உதவினார். பல ஆண்டுகள் கழித்து தருணம் பார்த்து ஶ்ரீதருக்கு, உரிமைக்குரல், மீனவ நண்பன் ஆகிய இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பை எம்.ஜி.ஆர் அளித்தார். இரண்டு படங்களுமே வசூலில் மிகப்பெரிய சாதனை புரிந்தவை. சினிமா விகடனில் வந்த செய்தி...
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 5 лет назад
உ.சு.வா மூன்று ஆண்டுகள் புரொடக்‌ஷன்ல இருந்தது அனைவரும் அறிந்த உண்மை.. எம்ஜியார் அரசியல் ஈடுபாடு காரணமாக மேலும் தாமதமானது...அதனால் தான் மே 11ந் தேதி 1973 ல் உசுவா ரிலீஸ் ஆனது... உரிமை குரல் 1974 ல் படப்பிடிப்பு தொடங்கி அவ்வாண்டு தீபாவளிக்கு வெளியானது...
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
6 அமெரிக்க அரசாங்கம் மட்டுமின்றி, குவைத், சிங்கப்பூர், சவுதி அரேபியா,மொரிஸியஸ் நாடுகளின் அரசத் தலைவர்களால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்ட இந்திய நடிகர் சிவாஜி ஒருவரே.
@seenivasan7167
@seenivasan7167 4 года назад
டைட்டில் இவன்மாதிரி வைச்சிருக்க
@jananicreations4340
@jananicreations4340 4 года назад
Wrong title . change the title
@natarajancinnasamy4902
@natarajancinnasamy4902 4 года назад
girl
@manogarans592
@manogarans592 3 года назад
Ĺ
@loganathan5994
@loganathan5994 5 лет назад
Xxx
@coolmate4069
@coolmate4069 4 года назад
Same MGR spoiled Chandra Babu's life.. is not it ???
@vigneswaransukumar5926
@vigneswaransukumar5926 4 года назад
Nope, chandrababu avaroda loss avarae thedikittat, m.g.r asked him to wait for callsheet, he couldn't do so, avaru loss ayitaru
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 года назад
திரு க்ரிஷ்ணமூர்த்தி...ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...எம்ஜிஆர் அவர்களால் நஷ்டப்படுத்தப்பட்டால் அது அவர்களாக நஷ்டப்பட்டது...சிவாஜி என்றால் ....அது சிவாஜியால் மட்டுமே நஷ்டம்..... காரணம் கேட்டால்...கெட்ட வார்த்தை பயன்படுத்துவார்கள், ஏசுவார்கள். இதுதான் இவர்கள் நாகரீகம் தொன்றுதொட்டு
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 5 лет назад
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை கோர்வையாக எடிட் செய்து படத்தை தாயார் செய்யமுடியாமல் எம்ஜியார் திணறிய போது ஸ்ரீதரின் உதவியை நாடினார்....ஸ்ரீதர் உ.சு.வா படத்தை வெளியிடுவதற்கு தயார் செய்து கொடுத்தார் முன் பகை மறந்து... அதற்கு உதவியாக ஸ்ரீதருக்கு மூன்று மாதங்கள் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து உரிமைக்குரலை முடித்து கொடுத்தார் எம்.ஜி.ஆர்...அது மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது....அலைஓசை ஆசிரியர் வேலூர் நாராயணன் இருவருக்கும் தூதுவராக இருந்தார் என்றொரு செய்தியும் உண்டு....
@ckrishna1986
@ckrishna1986 5 лет назад
ஷ்... ஷபா... முடியல
@saravananecc424
@saravananecc424 4 года назад
@@ckrishna1986 இவங்களை திருத்த முடியாது ஐய்யா இப்படித்தான் புலுவிகிட்டு இருப்பாங்க. பொய்யர்கள்.
@gurukamaraj40
@gurukamaraj40 4 года назад
@@saravananecc424 mutalil nee tiruntuda naye
@gurukamaraj40
@gurukamaraj40 4 года назад
@@ckrishna1986 poiyanana onakku unmaiya kekkumpotu ippatitan irukkum
@saravananecc424
@saravananecc424 4 года назад
@@gurukamaraj40 அறிவு கெட்ட முண்டம் முட்டாள் ஈன பிறவியே நீ திருந்து டா முதல்ல.
@gajanharshini7245
@gajanharshini7245 5 лет назад
Dai potta thappa pesathe
@sathiyaruban7060
@sathiyaruban7060 5 лет назад
Gajan Harshi
@saravananecc424
@saravananecc424 4 года назад
DEI POTTA nee thappa pesaathe.
Далее
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 116 тыс.
"MGR Shocked Director Sridhar", Says Director P VASU
13:11
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 116 тыс.