Тёмный

MAADHA UN KOVILIL by Playback Singer SURMUKHI in GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai 

Ganesh Kirupa
Подписаться 377 тыс.
Просмотров 200 тыс.
50% 1

We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
Song : MAADHA UN KOVILIL by Playback Singer SURMUKHI in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
+91 90942 69334
Email: ganeshkirupamusic@gmail.com
web : www.ganeshkirupa.com

Видеоклипы

Опубликовано:

 

3 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 170   
@prabhakar0504
@prabhakar0504 3 года назад
ஈஸ்டர் தி௫நாளில்., சுர்முகி அவர்களின் மயக்கும் குரலில்; கணேஷ் கி௫பா குழுவினரின் அற்புதமான இசையில்; தெய்வீக ராகம்🌝
@parthibanv2171
@parthibanv2171 3 года назад
வேளங்கன்னி மாதா.....முன் முட்டி போட்டு அந்த மெழுகு தீபத்தை பார்த்தால்....... அதில் ஒரு ஆன்மிக சுகம் இருக்கும்.....அதை நான் அனுபவித்து உள்ளேன்.
@gnanasekaran8870
@gnanasekaran8870 3 года назад
நமது அபிமான பாடகி சுர்முகி எத்தனையோ பாடல்களை பாடிருக்கலாம்.. ஆனால் இந்த ஜானகி அம்மா பாடிய சிறப்பம்சங்கள் நிரம்பிய... மாதா பாடலை அப்படியே அச்சொட்டாய்.. பாடி தனது வாய்ப்பை.. அபாரமாய் நிரப்பி விட்டார்.. அதற்கு கணேஷ் கிருபா அவர்களை மனதார வாயார வாழ்த்துகிறேன்... 4.4.2021... colombo srilanka.. ❤
@pathmarajahtharmasunda9419
@pathmarajahtharmasunda9419 3 года назад
சுர்முகி அருமையான பாடகி அந்தளவுக்கு மனதை ஈர்க்கும் thanks ganesh kirupa from france
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 3 года назад
சுர்முகி இந்த மண்ணின் பொக்கிஷம்... அற்புதமான இசை.. நன்றி கிருபா சார்...
@thuraikularajah7242
@thuraikularajah7242 3 года назад
மாதாவின் கீதம் மனசை மயக்கி விட்டது.என்னை மறந்து ரசிக்கும் அளவிற்கு தெய்வீகக்கலைகளை ஒன்றுதிரட்டிய கணேஸ் கிருபாவிற்கு நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
@muthumani5478
@muthumani5478 Год назад
உயிரை உருக்கும் இசை...!
@pathmarajahtharmasunda9419
@pathmarajahtharmasunda9419 3 года назад
surmukhi காதில் தேனாக பாய்கிறது from france
@senthilkumar5036
@senthilkumar5036 2 года назад
உயிராய். ... இசையாய்.... நமஸ்காரம்...பிதா இசைஞானி அவர்களுக்கும் பேரி மாதா வை கண்முன் கொண்டு வந்து கலங்க வைத்த சுர்முகி.. அன்னைக்கும்... நமஸ்காரம்
@vengimani2421
@vengimani2421 3 года назад
சூர்முகி நீங்கள் மாதாவின் அருளால் என்றும் வாழ்க வளமுடன்.
@raveesella6052
@raveesella6052 3 года назад
உயிர்தெழுந்த ஞாயிறுக்கு ஏற்ற பாடல் !!!! நன்றி !!
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 3 года назад
Easter க்காக இந்த பாடலை தந்த கணேஷ் கிருபா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
@dhanasekar30
@dhanasekar30 Месяц назад
அம்மா பாட்டை கேட்பதே இனிமை
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 года назад
சுர்முகி அவர்களின் குரல் மிகவும் அருமை.
@alphonsaalphonsa6473
@alphonsaalphonsa6473 3 года назад
Awesome singing and music god bless your team 👍🙏
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 3 года назад
இந்த பாடலின் பதிவின்போது ஏதோ ஒரு சுவரஸ்யமான சம்பவம் நடந்ததாக எதிலோ படித்த ஞாபகம்... ராஜாவோ/ஜானகியம்மாவோ தன்னிலை மறந்து பாடல் பதிவில் கண்ணீர் விட்டதாக...!! அந்தளவுக்கு மனதை ஈர்க்கும் பாடல்..!!!
@mohan1771
@mohan1771 2 года назад
Janaki amma cried after recording
@vigneswarankanthavanam3985
@vigneswarankanthavanam3985 3 года назад
அருமையான பாடகி & அருள்மிகு பாடல். சூப்பர் 👌
@whitedevil9140
@whitedevil9140 3 года назад
சுர்முகி... குடத்திலிட்ட விளக்கு...! அருமையான பாடகி..கணேஷ் கிருபா.. துல்லியமான இசைக்குழு..!👏👏👍👍
@singerrikshitha1009
@singerrikshitha1009 3 года назад
மிகவும் அருமையான பாடல் மற்றும் இசை 👌
@sumiyahaja7309
@sumiyahaja7309 3 года назад
Beautyful voice...surmuki madem❤❤❤❤❤❤
@balemurupi659
@balemurupi659 2 месяца назад
மாதா என் மகனைக் காத்தருள்வாய்.
@ravisathiya8332
@ravisathiya8332 4 месяца назад
அருமையான குரல் திரையுலகில் இந்த குரலை பயன்படுத்தாது துயரம்.
@ramadoss7348
@ramadoss7348 3 года назад
Excellent blessings divine voice Surmukhi keep singing🙏🙏
@anurakas
@anurakas 3 года назад
Highly emotive.... Fabulous singing Surmuki... God bless.
@vijayavenkat4038
@vijayavenkat4038 3 года назад
Excellent performance
@captaindavidactivities8973
@captaindavidactivities8973 3 года назад
Mr Ganesh Kirubha, you and your programmes are always Supero Super. While having such a fantastic singers, how can be your programmes normal. Thanks for this song and Mother Mary bless you and all your wonderful teams.
@parthibanv2171
@parthibanv2171 3 года назад
இலகிய எண்ணம்...... மனம் அமைதி இதுதான் இறைவன்.
@kausimurugian7386
@kausimurugian7386 Месяц назад
Excellent singing madam, marvelous
@jacobarockiasamy3324
@jacobarockiasamy3324 2 года назад
Mesmerizing voice,God bless you
@VigSuntharam
@VigSuntharam 2 года назад
What a fantastic melting song with great singing by surmuki absolutely love it and the back up of great orchestra. Speechless 🙊 👏
@paramgpaarvayil4814
@paramgpaarvayil4814 3 года назад
Amazing Rendition! Very Well Done Surmukhi..👏👏👏❤
@vivamusicram
@vivamusicram 3 года назад
Wonderful orchestra. Sang with good feel by Surmukhi as usual. Congratulations to all team members 👏
@amalrajraj220
@amalrajraj220 3 года назад
சூப்பர்
@visagaperumalwimalanathan793
@visagaperumalwimalanathan793 3 года назад
Very nice song. Make me feel emotional 😭 Wishes 🙏
@n.sivakumar5275
@n.sivakumar5275 2 года назад
Awesome renderence.....Sister👌👌👌💐💐💐 The song I love the most!
@senthilkumar5036
@senthilkumar5036 Год назад
சுர்முகி...தாயே.. உங்கள் குரல் ஓசை.. என் உயிர் வரை சென்று உறவாடுகிறது... தெய்வீக தாயின் குரல்..
@pravinkumar1139
@pravinkumar1139 Год назад
Surmki voice is execellent. Every day continuously i am listening this song. Thanks for giving this song.
@safarikannan7545
@safarikannan7545 11 месяцев назад
என்ன அருமையான குரல்வளம், இயற்கை உங்களுக்கு அளித்த வரப்பிரசாதம்...வாழ்த்துக்கள் 🌹
@GAUSAN51
@GAUSAN51 3 года назад
Excellent
@ganeshkirupa
@ganeshkirupa 3 года назад
THANK YOU ALL FOR YOUR WONDERFUL SUPPORT AND BLESSINGS.
@ravi.k9024
@ravi.k9024 Год назад
மிக மிக அருமை
@rajendrakumar8497
@rajendrakumar8497 3 года назад
Wow Very Nice Song, nd Sweet Voice, Excellent Performance
@Aashiba-ru6eq
@Aashiba-ru6eq 2 месяца назад
Surmugi great vaazhga valamudan❤❤❤😂😂😂😂❤❤❤❤❤
@paramathe6692
@paramathe6692 3 года назад
Happy Easter
@ravisathiya8332
@ravisathiya8332 3 года назад
Matha enakku pidikum
@subburathinamsubburathinam2552
What a lovely song .......brilliant singing
@v.psrinivasan.419
@v.psrinivasan.419 3 года назад
Arumaisir
@prabhavathyt8152
@prabhavathyt8152 3 года назад
Super song.very nice music
@vigneshwarasciencecollegep1113
@vigneshwarasciencecollegep1113 3 года назад
மாதாவை காணுகிறேன். நன்றி சகோதரி.
@giritharanpiran7544
@giritharanpiran7544 3 года назад
உருகி உருகி உருக்கி விட்டார்...ஆஹா👍
@sagayaraja8110
@sagayaraja8110 Год назад
மாதாவின் பாடளை மிகவும் அருமையாக பாடிய சுர்முகி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!🌻🌻🌻🙏
@nagarajannagarajan3103
@nagarajannagarajan3103 Год назад
Sister your voice very nice🌹🌹🌹
@nagarajannagarajan3103
@nagarajannagarajan3103 Год назад
Song with voice very very nice🌹🌹🌹👍
@ramachandrann121
@ramachandrann121 3 месяца назад
Excellent singing
@kamachisundaram8597
@kamachisundaram8597 9 месяцев назад
Surmuki voice excellent
@user-nf1fr5kk3w
@user-nf1fr5kk3w Месяц назад
Massperformancesister
@sivajothidharmalingam6341
@sivajothidharmalingam6341 9 месяцев назад
அருமையான குரல்வளம். பாராட்டுக்கள்
@francisxaviar5310
@francisxaviar5310 Год назад
கவிஞரின் வரிகள் இறைவன் அவருக்கு கொடுத்த வரம்🙏☝🙏
@joshuae4723
@joshuae4723 3 года назад
Very clear sound song very good
@brittostanle8noely486
@brittostanle8noely486 2 года назад
அழகான பாடிய சகோதரி அறுமை
@sacredheartchurch7420
@sacredheartchurch7420 Год назад
மிகவும் அருமை. அனைவருக்கும் நன்றி.
@qryu651
@qryu651 Год назад
என்ன தெளிவாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள்.
@tsuios3090
@tsuios3090 2 года назад
Super.super.super
@raggggu
@raggggu 3 года назад
You are an extraordinary singer Surmukhi. For every song you make us believe it is the best song you have ever performed. Not possible for other singers.
@kameshg964
@kameshg964 6 месяцев назад
Surmukhi you rocks
@unmai2347
@unmai2347 3 года назад
உருகிப் போனேன் அருமை அழகு தேன் குரல்
@sivakumarkumar5375
@sivakumarkumar5375 Год назад
சுர்முகி பாடிய பாடல் என் மனதை மிகவும் ஈர்த்துவிட்டது.
@kamalas1481
@kamalas1481 2 года назад
Arumaiya a padal meentum meetum keatka thuntum
@michaelselvam8969
@michaelselvam8969 2 года назад
Super
@ramu_siyer3582
@ramu_siyer3582 3 года назад
as good as original. Soulful
@moses21592
@moses21592 3 года назад
nice performance congrates surmuki @ganeshji team.
@davidraj8771
@davidraj8771 3 года назад
Exelant singing surmugi mam superb 👏👏👏👌👌👌🌹🌹
@josephnoelharry3918
@josephnoelharry3918 2 года назад
Fabulous Singing Surmugi 👌❤️👍 May God Bless You 💐❤️💐❤️
@sekarlatha5671
@sekarlatha5671 2 года назад
ARUMAI...KANGALIL KANEERAI VARAVAZHAITTHA PAADAL.2 ND JANAKI AMMA.ISAI APAARAM GANESH KIRUPA MUSIC GRUPE ANAIVARUKKUM VAALTTHUKKAL. MANAMAARA..... THANKS....
@sagayamsagadevans1635
@sagayamsagadevans1635 3 года назад
நல்ல பாடல் நன்றி
@zenoraj461
@zenoraj461 3 года назад
super madam surmuki congrats
@palanivelsubhu2824
@palanivelsubhu2824 3 года назад
Very nice mam
@PammalRaaja
@PammalRaaja 3 года назад
What a gift for all Christians !!!! on an Easter Sunday.Excellent Surmukhi as usual!!!!. Thanks, Ganesh for your Upload!!!!!!! Greetings from London.
@ganeshkirupa
@ganeshkirupa 3 года назад
THANK YOU JI
@veerapandianpandidurai7403
@veerapandianpandidurai7403 9 дней назад
Well sung with emotion
@bamabama339
@bamabama339 3 года назад
My favourite song. Thanks.
@sundhar.singer.1594
@sundhar.singer.1594 Год назад
பயிற்சி +முயற்சி =நல்ல குரல். ஜானகி அம்மையார் கேட்டால் 😭😭🎶🎵🎶🎵👍அழுதிடுவாங்க.
@prakashpeter8250
@prakashpeter8250 Год назад
Excellent voice baby
@magimagi8841
@magimagi8841 Год назад
Melting voice❤️❤️❤️❤️❤️
@garunkumar5279
@garunkumar5279 3 года назад
Wow.. what a rendition and a perfect background music... so soothing ... simply superb..
@saravanansaravanan.5740
@saravanansaravanan.5740 3 года назад
Excellent excellent
@dossvelan
@dossvelan 2 года назад
அனுபவித்து பாடினால் மட்டுமே இது மாதிரி ஒரு சிறப்பான பாடலை வெளிக் கொணர முடியும். உண்மையைச் சொன்னால் அந்த உணர்வை கேட்பவருக்கு கடத்தினால் அதுவே சிறப்பு. என் கண்களில் கண்ணீரை கொண்டு வரும் பாடல் இது. அளித்த அனைவருக்கும் பலப் பல நன்றிகள். வாழ்க நீடூழி.
@t.jeyandranjeyandran9357
@t.jeyandranjeyandran9357 3 года назад
VERY WONDER PERFORMANCE GOOD
@kodaimanimanikantan8224
@kodaimanimanikantan8224 5 месяцев назад
Nan oru inthu i lykkit songs
@g.nandagopal8034
@g.nandagopal8034 2 года назад
Only one word.......wonderful
@nileshwarme7324
@nileshwarme7324 3 года назад
Superb
@udhayakumar4818
@udhayakumar4818 3 года назад
அருமை 🙏🙏🙏🙏
@nirmalaignatius8543
@nirmalaignatius8543 7 месяцев назад
divine and touching expressions. Congrats.
@charlessahayaraj790
@charlessahayaraj790 Год назад
God bless mam. Charles from Saudi 🇸🇦
@govindarajub8143
@govindarajub8143 3 года назад
So emotional. 🙏🙏
@basheerahmedabdulhameed1236
@basheerahmedabdulhameed1236 2 года назад
Nice tone 💕🤗vazhthukkal 💐
@nagarajtc5069
@nagarajtc5069 2 года назад
Surmukhi, God bless you. Fine tone, singing very very nicely.
@subburathinamsubburathinam2552
@subburathinamsubburathinam2552 11 месяцев назад
Brilliant singing.......congrats sister
@poobalankumar8131
@poobalankumar8131 Год назад
Very nice song
@buddharajuramakrishnaraju2710
@buddharajuramakrishnaraju2710 2 года назад
ఎక్సలెంట్
@arondossx94
@arondossx94 2 года назад
Super 2 வது ஜனாகி
Далее
Man Ulagil Devan Indru.mpg
5:17
Просмотров 902 тыс.
Madha Un Kovilil  - Janaki
5:09
Просмотров 514 тыс.
Nenjam marappathillai  Surmukhi
6:38
Просмотров 2,4 млн
Gulinur - Yonor (Audio 2024)
3:11
Просмотров 598 тыс.
Султан Лагучев - Гасишься
3:02
Просмотров 452 тыс.
OBLADAET, YASMI - YSM PC
2:19
Просмотров 101 тыс.