Тёмный

Madar Pirai Kanni Yanai | Thevaram Song in Tamil | மாதர்ப் பிறைக்கண்ணி யானை | Sounds of Isha 

Sounds of Isha
Подписаться 1,7 млн
Просмотров 1,2 млн
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 291   
@Ganesh_wayfarer
@Ganesh_wayfarer 4 года назад
Haiyyyyyo....... பாடல் கேட்கும் நமக்கே உள்ளம் பறி போகிறதே.... பாடிய நாவுக்கரசர் நிலை சொல்லில் அடங்குமா என்ன!!!! இப்படி பட்ட பாடல் கேட்டால் எம்பெருமான் தன் பக்தரை வாரி அணைக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்....
@SivaKumar-to3cx
@SivaKumar-to3cx 4 года назад
great
@sramakrishnan9370
@sramakrishnan9370 4 года назад
உண்மை தான்
@balaguru2610
@balaguru2610 4 года назад
Unmai nanba
@prithivirajk6969
@prithivirajk6969 4 года назад
Sivapetuman thannulleye idam koduthare apparuku piraku en vari anaikka vendum ☺
@kaveenkavin6158
@kaveenkavin6158 2 года назад
அருமையான comment சிவசிவ
@pavansaisrinivas2530
@pavansaisrinivas2530 5 месяцев назад
After listening to thevaram albums by sounds of isha ...I had developed a strong urge to learn Tamil....I belong to Telugu language State...but I say Tamil is so beautiful language ❤❤❤
@navinrajesh3021
@navinrajesh3021 3 года назад
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன் வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக் களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிக் கின்றேன் அளவு படாததோ ரன்போ டையா றடைகின்ற போது இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்
@lallugullu7550
@lallugullu7550 Год назад
🙏🙏🙏
@parthibans4139
@parthibans4139 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@revwathyratnamoorthy3968
@revwathyratnamoorthy3968 Год назад
Thank you so much 🙏🏾🍃🤍
@pavipavi4794
@pavipavi4794 Год назад
🙆🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻
@SanthoshKumar-hi6mg
@SanthoshKumar-hi6mg Год назад
@Tamilumtamizharum
@Tamilumtamizharum 4 года назад
தமிழ் திருமுறைகளை தமிழர்கள் மறந்தது வேதனையாகவும் மற்ற அனைவரும் அறிந்து பாடுவது பெருமையாகவும் உள்ளது. எப்படி இருப்பினும் நம் சிவாலயங்களிலும் மற்றும் நம் இல்லங்களிலும் பாடி ஒலிக்க செய்வோம். சிவாயநம!!
@nan123jishnu
@nan123jishnu Год назад
Ithellam sonna Nee bjp ya rss ah nu kepanga .😂
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 Год назад
@@nan123jishnu Apdi lam kekamatanga. Saivasamayam theriyadha north indians um hindu tamilians um hindu nu sonna dha rss and bjp ah nu kekepanga.
@SriRaj32
@SriRaj32 2 месяца назад
They are not matriarchal...they are our children only
@cibiraj1275
@cibiraj1275 4 года назад
The full story of the song: This is called Thirukayilaya (Kailash) Thirupathigam and the last song of Appar ( Thirunavukkarasar ) before he attained Mukthi. This happened in the 7th century Tamil Nadu. At the age of 82, Appar wanted to fulfill his last wish, that is seeing Kailash. Determined, he started to walk all the way up North from Tamil Nadu. His legs went sore and he had to crawl towards Kailash with his hands. His hands worn out at one point but still he just had the determination to go there and see. When Appar could not walk anymore towards Kailash, Shiva appeared in the form of a yogi infront of Appar and asked him to go back if the journey is very difficult ( the final test ! ). Appar said that is impossible for him and its his life's mission to have the Darshan of the Kailash. Pleased with that, Shiva's heart melted. He asked Appar to take a dip in the Manasarovar ( The pond on the way to Kailash ) and he will get the Darshan of Kailash. Appar did so and when he got up from Manasarovar, he found himself standing in the temple pond of Thiruvaiyaaru, which is near Thanjavur, Tamil Nadu ! Thats why the phrase "Yaadhum suvadu padamal Aiyaaru adaikindra pothu !" --" I reached Aiyaaru without leaving a footprint" ! There in the morning twilight, when he got up from the pond and started to move towards the temple, there he saw the glorious among all sights ! In his experience the entire tropical Thiruvaiyaaru started to transform into a snowy mountainous region; Snow is falling in Tamil Nadu ! Where the garbagriha and the Aiyarappar lingam is ,there he was witnessing the sight of Kailash ! And whatever pairs of fauna he was seeing on his way which include: an Elephant couple(stanza 1 - This version contains only stanza 1 and 11), Hen and rooster( Stanza 2), Banded Bay cuckoo (3), Peacock and peahen (5), Red-naped Ibises (6), a Wild hog couple (7), a Black buck couple (8), a stork couple (9), a parrot couple (10), a cow and a bull (11) , he could see only the feet of Shiva and Devi Uma ! And when he finally moved towards the sanctum, there he saw what every human is unknowingly longing to see since many life times ! The True-Consciousness-Bliss ( Shiva ) was dancing in ecstasy along with the Manifestation of Mother Nature ( Devi Uma ) ! He also saw, Ganesha, Subramanya, Brahma, Vishnu. Indra and his clan of Devas, Asuras, Rishis, Siddhas, Yakshas, Gandharvas, Kinnaras worshipping Him ! He saw Devi ganga doing Abhishekam and the Bhuta Ganas playing many kinds of musical instruments for the dances of apsaras women. From every direction all he could hear was the echoes of this enchanting music and the chanting of the Vedas by Rishis. His eyes with tears of ecstasy and heart with bliss, every every cell in his body is bursting with intoxicated raptures of ecstasy ! Thus he finally merged in heart into The Kailash, that is the linga at the Thiruvaiyaaru temple on the amavasya day of Ashada month. Later, he went to many other temples in Tamil tamil Nadu and finally attained Mukthi, physically merged into the Linga ( Agnipureeswarar ) at Thirupugalur temple on Chaitra month Thiruvonam Nakshatram. ( in April month ). Aum Nama Shivaya. For Tamil : thanjavur14.blogspot.com/2015/08/blog-post13adiamavasai.html
@premanandhrajasekaran5783
@premanandhrajasekaran5783 4 года назад
தெளிவான விளக்கம்🙏
@BharatKumar-dw7gn
@BharatKumar-dw7gn 4 года назад
Thank you 🙏🙏🙏🙏 for all the details Anna.
@partpar333
@partpar333 4 года назад
நன்றி 😭😭😭
@Vineethchowdhary
@Vineethchowdhary 4 года назад
nice anna, Is there any english word to word translation ? _/\_
@thecosmicintelligence2761
@thecosmicintelligence2761 4 года назад
I cried out
@shivamani9943
@shivamani9943 Год назад
இதுவரை பக்தியே அறிந்திராத மனம், பக்தியின் சுவையால் கரைந்து விட்டது. இத்தனை வருடங்கள் தேவாரத்தை அறிந்திருந்தும் அதன் சுவையை அறியாமல் போய்விட்டேனே!!! ஈஷா சம்ஸ்கிருதியின் அர்ப்பணிப்புக்கு நன்றி🙏💕
@k.jagadeesan455
@k.jagadeesan455 Год назад
No only tamil padall
@varmamaheshwari8232
@varmamaheshwari8232 3 месяца назад
Yes obsalutely
@karthikumarb
@karthikumarb 4 года назад
@Sounds of Isha: my humble request you to compose many such songs from Thevaram... It's so wonderful to hear... What a music and some wonderful voices... Feeling gifted to hear... Totally it's a fantastic album you've ever made... My heartfelt wishes to everyone whoever part of this album a wonderful Life ahead...
@SivaKumar-to3cx
@SivaKumar-to3cx 4 года назад
arumai...arumai
@rathinamohanraj5159
@rathinamohanraj5159 4 года назад
Karthi kumar you are correct.same feeling.matra albangalai Vida ivargal padiyathe super.ennai migavum eerkindrathu.
@rathinamohanraj5159
@rathinamohanraj5159 4 года назад
Mulu padalaiyum padiyirunthal nandraga irunthirukkum.
@true535
@true535 3 года назад
facebook.com/100004187474103/posts/1943555085794055 ஏமாற்றப்பட்ட தமிழன்
@sokkan837
@sokkan837 3 года назад
Sooooper sivayanama
@wansubramaniam2765
@wansubramaniam2765 4 года назад
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டரியாதன கண்டேன் 👣ஆழிமிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி போற்றி 🌹❤🇲🇾வளவன் சுந்தரா
@GamerboyHari
@GamerboyHari 4 года назад
Tears trickling down listening to the blissfull lyrics sung by the blessed Samskriti children... 😭😇🙏
@SivaKumar-to3cx
@SivaKumar-to3cx 4 года назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@hemalatha7917
@hemalatha7917 Год назад
வாழ்க வளமுடன் sir
@udaykumar3026
@udaykumar3026 2 месяца назад
காலையில் சுப்ரபாதம் போல் கெட்டவர்கள் எத்தனை பேர்.💫🙏
@j.sriram9-c182
@j.sriram9-c182 8 месяцев назад
ஐயா முழு பாடலையும் தொகுத்து பாடுமாறு கேட்டு கொள்கிறேன் அப்போது இன்னும் சிவ மயம் அடையலாம் திருச்சிற்றம்பலம்.........
@r.smathiyazhagan9817
@r.smathiyazhagan9817 10 месяцев назад
.ஜக்கி ஐயாவுக்கு கோடி நமஸ்காரங்கள்...
@araja1696
@araja1696 3 года назад
மேலும் பல தேவார பாடல்களை பாடுமாறு வேண்டி கேட்டுகொள்கிறேன். நன்றி சத்குருஜி
@dakshnamoorthi7101
@dakshnamoorthi7101 3 года назад
கேட்க இனிமையாக உள்ளது. முழுமையான பாடல் வரிகளை பாடியிருக்கலாம். திருச்சிற்றம்பலம்
@Omniself
@Omniself 2 года назад
Nobody beats Tamilians in their devotion to Lord Shiva... SHAMBO!!!!
@rathinavelsankaralingam2929
@rathinavelsankaralingam2929 4 года назад
தென்னாடுடைய சிவனே போற்றி!!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
@vkumar7506
@vkumar7506 3 года назад
அருமை 👏 தேனாக உள்ளத்தை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது ! குழுவினருக்கு மனமார்ந்த நன்றி🙏💐
@Respect.Respect565
@Respect.Respect565 11 месяцев назад
தேனினும் இனிய தேவாரம்
@premanandhrajasekaran5783
@premanandhrajasekaran5783 4 года назад
கண்டேன் அவர் திருப்பாதம்🙏
@rajasekara7558
@rajasekara7558 10 месяцев назад
ஓம் நமசிவாயம் வாழ்க........❤️❤️❤️🙏
@rajeshkanna7284
@rajeshkanna7284 Год назад
Super paatu. Iyer peoples thanks. Tamil Nadu mass forever. Tamil culture kaapathunga pa. Super thanks.
@சிவன்-ள2ழ
@சிவன்-ள2ழ 4 года назад
I never ever liked the songs composed with the help of classical instruments... But now i have understood its beauty🥰♥️ Wonderful composition 😊♥️
@arunbalathambu
@arunbalathambu 2 года назад
Tears started coming automatically. மெய்மறந்தேன் ஈசனே
@vidhyap2965
@vidhyap2965 4 года назад
எம்பெருமான் திருநாவுக்கரசர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி😭😭🙏🙏🙆🙆
@peasantofschwarzburg-rudol7537
It is mesmerizing that the Tamil written 1400 years ago is still mostly intelligible to modern ears.
@r.smathiyazhagan9817
@r.smathiyazhagan9817 10 месяцев назад
ஈஷா இசைக்குழுவிற்க்கு கோடி நமஸ்காரங்கள்....
@mahasayar
@mahasayar 2 месяца назад
இன்னும் பல தேவார பாடல்களை பாடவும். பதிவேற்ற வேண்டுகிறேன். நன்றி
@vijaybabu8257
@vijaybabu8257 3 года назад
அன்பிற்கினிய நண்பர்களுக்கு வணக்கம். தேவாரப் பாடல்கள் கேட்பதற்கு மிகவும் தெய்வீகமாக இறை உணர்வோடு உள்ளது. பாடிய அத்தனை சகோதர சகோதரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@manimozhi9838
@manimozhi9838 2 года назад
பாடல் இனிமை உருக்கும்,மயக்குகின்றது பெருமானே 🐘🐘🐘🐘🐘🐘
@shabarishmakam114
@shabarishmakam114 2 года назад
Sadhguru my soul is down of your feet.I have great longing for shiva.
@lavanyarajendran931
@lavanyarajendran931 4 года назад
OMG instead of hearing love and romantic cinema songs and making our thoughts very biological thinking... We have to hear these kinds of songs hereafter.. thank you sounds of Isha for giving these songs in good quality
@suganraj1208
@suganraj1208 4 года назад
Many thanks for all the songs being played and it touches our heart 🙏🏻
@bhuvaneshwaranm3888
@bhuvaneshwaranm3888 4 года назад
This song is so beautiful. I am just overflowing with something, I do not know yet.
@rajaram601
@rajaram601 8 месяцев назад
Can listen to this wonderful recites any number of times and forget all worries. My humble pranaam to Isha gurujii
@Ms_Guru_7282
@Ms_Guru_7282 4 года назад
இப்பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் நான் என்னையும் மறந்து ஆடுகின்றேன்
@sudhanhari5358
@sudhanhari5358 4 года назад
. இந்த பாடல் கேட்கும் போது அர்த்தம் புரிய வில்லை... ஆனால் இந்த வீடியோவை பார்த்தவுடன் புரிந்தது... நன்றி...
@kuppusamykuppusamy3274
@kuppusamykuppusamy3274 2 года назад
பதிகம் முழுவதையும் பாடியிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@namasivaya8928
@namasivaya8928 3 года назад
ஐயனே என் அப்பனே இந்த இறை இன்பம் எல்லார்க்கும் கிட்ட அருள்வாயாக
@vnthtmizhnd8307
@vnthtmizhnd8307 4 года назад
Thanks for your Thevaram excerpts. It has touched my heart. But, my humble request is to sing this version with eleven songs completely as it stole my heart. And it will be better to hear those songs with your mesmerizing music and voice. Hail Shiva! Hail Thevaram!
@iamdurga5102
@iamdurga5102 Год назад
OM NAMAH SHIVAYA❤❤❤
@ravathigomathi6223
@ravathigomathi6223 3 года назад
கண்டேன் அவர் திருப் பாதம் கண்டறியாதன கண்டேன் 🙏ஓம் நமசிவாய🙏
@RP-xi1ld
@RP-xi1ld 4 года назад
Lots of love from Maharashtra 🍀☮️☮️💜🚩☮️🕉️🍀💜🙌🏻🕉️🚩☮️☮️🎶🎶🎶
@iamdurga5102
@iamdurga5102 Год назад
OM NAMAH SHIVAY
@msb3284
@msb3284 Год назад
Isha is a blessing to us. The entire Devaram series is pure divinity. The illustrations (paintings) are soo divine too.
@GurujiMaSi
@GurujiMaSi 4 года назад
சிவன் பதம் அதில் கண்டறியாதவை கண்டேன்
@svavloggers3665
@svavloggers3665 2 года назад
நமசிவாய வாழ்க
@arunstickers8593
@arunstickers8593 4 года назад
பவானி சகிதம் நமாமி திரு சிற்றம்பலம் ✡🙏🕉🌷🔺️
@vinodhashanmugam1694
@vinodhashanmugam1694 3 года назад
சிவா சிவா
@sripriyaseshadri7002
@sripriyaseshadri7002 4 года назад
கண்ணீர் வழிய கண்டேன் அவர் தம் பொற்பாதம்
@indumathy9447
@indumathy9447 4 года назад
Namaskaram Isha Samskriti children 🙏 May Lord Shiva bless you to render similar songs. I am in tears of ecstasy.🙏 Namaskaram to those who gave valuable information about the song.
@shivabalaji6668
@shivabalaji6668 3 года назад
he is everything and he is beyond everything om nama shivaya
@bhuvaneshwaran4656
@bhuvaneshwaran4656 2 месяца назад
Today is the thirukailaya dharshan day of appar and i came here to listen to this beautiful rendition. May thirunavukkarasa peruman guide all the souls to siva🙏🏾🙇🏾
@pudhugaibharathi4205
@pudhugaibharathi4205 4 года назад
உள்ளம் உருக்கும் தேன்...
@vicjason2067
@vicjason2067 2 года назад
Beautiful voice I'm melted with background music tooo😍❤
@NNN-de9jg
@NNN-de9jg 2 года назад
I am addicted to this Devaram. First time grade 9 girls sand this Devaram in my school and it was mesmerizing. Divine hymn
@Agent-_47
@Agent-_47 2 года назад
These children have become shining beings through hardcore Sadhana. I bow down to the lotus feet of all the samskriti students.
@r.smathiyazhagan9817
@r.smathiyazhagan9817 10 месяцев назад
சத்குரு அவர்களுக்கு பல கோடி சரணங்கள்.... ஓம் சிவாயநம
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 5 месяцев назад
ஓம் சிவாய நம 🙏 ஓம் சிவாய நம 🙏 ஓம் சிவாய நம 🙏
@Anchit108
@Anchit108 Год назад
Tears flow down my eyes as i hear this magical song 🙏💕
@anantheragu5972
@anantheragu5972 3 года назад
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன் யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன். கண்டேன், அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.
@ramanivenkatesh9908
@ramanivenkatesh9908 Год назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@bobbyvishal4665
@bobbyvishal4665 4 года назад
I wish the samskriti students and sadhguru to extract more verses of songs from 12 thirumurai which in turns brings back the ancient tamil culture in some sense to everyone... Thiruchitrambalam
@குரு-த6ய
@குரு-த6ய 3 года назад
என் சிவனே!♥️😇
@iamdurga5102
@iamdurga5102 Год назад
om namah shivaya❤❤❤
@kjagadish4689
@kjagadish4689 4 года назад
Sadhguru saranam!!!! Good to hear all your works on tamil Vedhas... Waiting for all of your tamil vedha series... Nama shivaya!!!!
@abiraami567
@abiraami567 4 года назад
அருமை!!!!🙏🌼
@mrkbkr
@mrkbkr Год назад
Please upload the full video
@janakiramang9321
@janakiramang9321 Год назад
இனிமையான குரல்
@sinmayp
@sinmayp 4 года назад
Please make more thevaaram songs by Isha Samskriti students! Love love love them! ♥️🙏👏👍🥰
@muthuppalaniudayavan
@muthuppalaniudayavan 3 года назад
Yesterday. Please. Make. More. Dewaram hymns
@sharmilamanokaran5147
@sharmilamanokaran5147 2 года назад
good songs
@avinashs7284
@avinashs7284 3 года назад
Only samskriti children's can do this kinds of magic with their voice😢😢 it's just... Can't explain😭😭😭
@raghumanavalan7267
@raghumanavalan7267 5 месяцев назад
Ammmaazzziiinngg, Awesome, wonderful, plz give more like this, thank you, godbless, Om Namah Shivaya.
@mouseysuri
@mouseysuri 3 года назад
This song is so beautiful, it melts my heart every time I hear it. That love appar had for shiva come out in this song. Samskriti children have sung it oh so beautifully 😍🥰♥️👌
@jegajothi123
@jegajothi123 4 года назад
அருமை ஓம் நமசிவாய
@iamdurga5102
@iamdurga5102 Год назад
om namah shivay❤❤❤
@angita006
@angita006 3 года назад
Siva Siva .. so divine 😭🙏🏻❤️
@krishna.m8181
@krishna.m8181 3 года назад
No words to discribe this great full thevaram song
@senthilkumar-ww2vy
@senthilkumar-ww2vy Год назад
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டரியாதன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டரியாதன கண்டேன்
@shivas-g8y
@shivas-g8y 3 месяца назад
daily kekkara song..............
@vigneshwaransridharan2290
@vigneshwaransridharan2290 2 года назад
Isha, great job done. My request us to add Tamil script also above English script.
@nalininalini3158
@nalininalini3158 2 года назад
Very nice 👍👍👍👍
@youneverknow5555
@youneverknow5555 4 года назад
👏👏👏👌🏻 AUM NAMAH SHIVAYA
@ramanivenkatesh9908
@ramanivenkatesh9908 2 года назад
ஓம் நமசிவாய
@r.smathiyazhagan9817
@r.smathiyazhagan9817 10 месяцев назад
ஓம் சிவாயநம
@rajeshsubramanian9692
@rajeshsubramanian9692 4 года назад
Thank you Isha for this wonderful rendering of Thevaram!!!!!
@rithinreji
@rithinreji 4 месяца назад
Visited adiyogi today and right before the laser show few girls sang this spiritual blissful song and I my mind felt so much calm, after coming home i was searching the songs with lyrics which I collected from the video I took and found this masterpiece and I’m happy that the song was as wished I listened at the temple ❤
@karthikkarthee
@karthikkarthee 4 года назад
உயிர் உருகுகிறது.. உங்களுக்கு புண்ணியமாகப் போகும்.. முழுப்பாடலையும் பதிவிடுங்கள் ஐயா..🙏🙏🙏
@mohanrajk7799
@mohanrajk7799 4 года назад
Cibi raj pathivittullar
@karthikkarthee
@karthikkarthee 4 года назад
@@mohanrajk7799 எங்கு ஐயா
@mohanrajk7799
@mohanrajk7799 4 года назад
First comment cibi raj kadaisiyil link koduthu ullar.
@nomadmovieschannel
@nomadmovieschannel 4 года назад
Thanks a ton for this creation... mesmerizing music to bring back Appar s words...
@smrnarayan
@smrnarayan Год назад
Could Isha maybe do the entire song 😭😭😭😭
@hemavathy3544
@hemavathy3544 3 года назад
Awesome song 😙😍🙏🌿🌿
@prachirastogi9215
@prachirastogi9215 2 года назад
Lovely
@DungarSinghChauhan
@DungarSinghChauhan 3 года назад
Spectacular
@pratheeksha8443
@pratheeksha8443 2 года назад
Faithfully following panmurai.
@baljitkumar9347
@baljitkumar9347 4 года назад
🌸Om🌸 namo 🌼 namah 🌸💙🙏
@jayalakshmibalakrishnan6399
@jayalakshmibalakrishnan6399 3 года назад
Wow! what a beautiful song
@danbilzerianbala2300
@danbilzerianbala2300 3 года назад
Aghaam Bramassmeeeee ❤️
@MysticJaiss
@MysticJaiss 3 года назад
What a music.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gomathiraman-zd2ys
@gomathiraman-zd2ys Год назад
Om namashivaya namaha🙏💐
@sathyanaraynan8308
@sathyanaraynan8308 3 года назад
Om nama shivaya
@sasikumar580
@sasikumar580 4 года назад
Sweet
@bhuvanathirukrishna2822
@bhuvanathirukrishna2822 9 месяцев назад
மனப்பாடமாய்ப் பாடணும் பிடித்த பதிகமனைத்தும். !!!
Далее
Китайка и Пчелке Холодно😂😆
00:21
Меня знают уже все соседи😅
00:34
Madharpirai Kanniyanai
16:17
Просмотров 65 тыс.
Китайка и Пчелке Холодно😂😆
00:21