Тёмный

Pitha Pirai Soodi Song | Thevaram Song in Tamil | பித்தாபிறை | Sounds of Isha 

Sounds of Isha
Подписаться 1,7 млн
Просмотров 6 млн
50% 1

Download:
isha.sadhguru.org/Thevaram
Apple music: / thevaram-outpourings-o...
JioSaavn: www.jiosaavn.com/album/thevar...
Amazon music: music.amazon.com/albums/B084R...
Spotify: open.spotify.com/album/0Gl0dg...
Google Play Music: play.google.com/store/music/a...
Soundcloud: / isha-thevaram-outpouri...
Listen to other songs from this album here:
• Thevaram (Album) - Out...
Learn more about Isha Samskriti:
isha.sadhguru.org/in/en/sadhg...
Thevarams are devotional hymns sung in praise of Shiva by the 3 Nayanmars: Sambandar, Thirunavukkarasar and Sundarar. Rendered in an ancient musical style that precedes most Indian classical music systems, these songs give us an insight into the wave of bhakti that swept across southern India during the 7th Century. In this album, children of Isha Samskriti have rendered a select few Thevaram, as an offering to today’s world.
The Nayanmars travelled the length and breadth of South India, predominantly in current day Tamil Nadu, and the temples in this region find a place in their songs. The 275 temples mentioned in Thevaram are referred to as “Paadal Petra Thalam,” which literally means “the temples that were sung in the verses”. The singing of Thevaram is still an active process in many Shiva temples in Tamil Nadu.
When Sundarar was to be married, it is said the Shiva, disguised as an old man, interrupted the process and claimed that he was pledged to serve him. Disbelief was rife, and Sundarar called him a madman, or a “Pithan”, denying he belongs to him. The ascetic proved his claim by a written manuscript and whisked Sundarar away from his own wedding. That man was Shiva himself. Upon realizing Shiva’s true form, Sundarar composed this Thevaram, lamenting continuously to Him, “How can I not be yours?”
Sundarar was an 8th century poet from Thirunavalur, Tamil Nadu, and one of the Nayanars - the Shiva bhakti poets of Tamil Nadu. His origin's can be traced back to Bharadwaj who is one of the famed Saptarishis. Sundarar himself, travelled to many Shiva temples in South India and composed close to 1000 poems, which are compiled in the Thirumarai - a compilation of Poems on Shiva.
Follow us:
/ soundsofisha
isha.co/soundsofishadownloads
/ soundsofisha
/ soundsofisha
Isha Foundation is a non-religious, not-for-profit, public service organization, which addresses all aspects of human well being.
www.ishafoundation.org/
Learn more about Sadhguru
www.isha.sadhguru.org

Видеоклипы

Опубликовано:

 

7 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@karavi2000
@karavi2000 4 года назад
பித்தாபிறை சூடீபெரு மானே அருளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 1 நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன் வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆயாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 2 மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப் பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அன்னேஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 3 முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அடிகேளுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 4 பாதம்பணி வார்கள்பெறும் பண்டம்மது பணியாய் ஆதன்பொருள் ஆனேன்அறி வில்லேன் அருளாளா தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆதீஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே 5 தண்ணார்மதி சூடீதழல் போலும்திரு மேனீ எண்ணார்புரம் மூன்றும்எரி உண்ணநகை செய்தாய் மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அண்ணாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே 6 ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய் வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய் தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆனாய்உனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 7 ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய் தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர் ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 8 மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அழகாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 9 காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையால் பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச் சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்எனல் ஆமே. 10
@gajenr9369
@gajenr9369 4 года назад
Thanks a lot...where u got this lyrics..link plz
@elakiyamathivanan508
@elakiyamathivanan508 4 года назад
நன்றிகள் பல....
@studypurpose7804
@studypurpose7804 4 года назад
@@gajenr9369 www.tamilvu.org/ta/library-l4170-html-l4170ind-137919
@SambathKumaar
@SambathKumaar 4 года назад
Thanks a lot for sharing this. Reading in Thamizh script makes the song flow better. :)
@sabarihariharan129
@sabarihariharan129 4 года назад
❤👍🌹
@manojmaster3260
@manojmaster3260 4 года назад
பதிகத்தை கேட்கும் போது இங்கு எத்தனை அருள் அடியார்களுக்கு கண்ணீர் சுரக்கிறது
@aravindhankarunakaran4772
@aravindhankarunakaran4772 4 года назад
Om Namah Shivayah Om Sakthi
@rengarun
@rengarun 3 года назад
எனக்கு
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 года назад
thaempi thaempi azhuginren ovoru muraiyum emperuman esanai ninaithadhu .. 😢😢🙏🙏🙏
@sivaguru4039
@sivaguru4039 3 года назад
Kanneer varugiradhu
@varalakshmivasudevan3296
@varalakshmivasudevan3296 3 года назад
Sekar karikalan என்ன முகத்தில் கரி அப்பிவிட்டதா ? யாருக்கு எவ்வளவு அறிவு உள்ளது என்று நீங்கள் கணக்கெடுக்க தேவையில்லை. உங்களுக்கு எவ்வளவு தேவாரமும், திருவாசகமும் தெரியும்?. உங்களுக்கு தெரிந்ததை விடவும் எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே தெரியும், அதுவும் பாடல்களாகவே பாடுவேன். "கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு ".
@babyvasan9095
@babyvasan9095 Год назад
அனுதினமும் அதிகாலையில் இந்த பாடலை கேட்டு வேலைக்கு செல்லும் பொழுது அந்த நாள் இனிமையாக அமைகிறது இதற்கெல்லாம் காரணம் என் அப்பன் ஈசன் ஒருவரே தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@mudrarakshasa
@mudrarakshasa 4 года назад
I am from Goa..other than some basic Tamil words I don’t understand anything..First time I heard Thevaram in Chennai at kapalishwara temple in ... was smitten by it...totally mesmerised..I don’t understand a word though...
@satpurush2592
@satpurush2592 4 года назад
Written by great mystics /masters, Thevaram awakens the love and devotion that we all have for the reality.... but when we are too absorbed in the world it may fall on deaf ears s..!
@theyt2007
@theyt2007 4 года назад
Thats the beauty of the language and the music.
@rengarun
@rengarun 4 года назад
Power of Tamizh.. Thats why its called music language
@ajaychidambaram
@ajaychidambaram 4 года назад
Just like sanskrit, ancient tamil have a lot to do with the sounds. Tamil grammer is such that you can write a poem such a way it produce sounds which could melt the heart. All those rules were written 3000 years ago, by our master tholkappiar, who was the disciple of the great sage Agastiya (one of the seven sages or saptha rishis).
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 4 года назад
Sir, u may learn Tamil to enjoy the spiritual ecstacy embedded in various Bhakthi poems of Tamil Nadu
@SureshSiddhu
@SureshSiddhu 4 года назад
பித்தாபிறை சூடீபெரு மானே அருளாளா (2) எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை (2) வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் (2) அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே (2) நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் பேயாய்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன் வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆயாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப் பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அன்னேஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அடிகேளுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே பாதம்பணி வார்கள்பெறும் பண்டம்மது பணியாய் ஆதன்பொருள் ஆனேன்அறி வில்லேன் அருளாளா தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆதீஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே தண்ணார்மதி சூடீதழல் போலும்திரு மேனீ எண்ணார்புரம் மூன்றும்எரி உண்ணநகை செய்தாய் மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அண்ணாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய் வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய் தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆனாய்உனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய் தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர் ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அழகாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையால் பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச் சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்எனல் ஆமே (2) I tried my best to put it in text. Please excuse me if any mistakes.
@gajenr9369
@gajenr9369 4 года назад
Thanks a lot bro. srilanka 🇱🇰
@gajenr9369
@gajenr9369 4 года назад
Thanks brother
@sathiyasenthil7521
@sathiyasenthil7521 4 года назад
பிறழாக என்பது பெறலாக
@vidhyanallasivan1950
@vidhyanallasivan1950 4 года назад
Thank you Brother!!
@bashiprakash953
@bashiprakash953 4 года назад
Bro supreme bless
@ramkrishnanr4185
@ramkrishnanr4185 3 года назад
In few decades, this song will be learned, recited in western countries and will come back to India / TN... best divine feeling, how many ever times you hear this... 🙇🙇
@ayyappanb9272
@ayyappanb9272 4 года назад
அப்ப்பப்ப்பபா...தேனே தேன்...இசையிம், குரலும், தேவாரப்பாடலும், பாட்டின் நாயகனும் எனை ஆட்கொன்டுவிட்டனர்..
@aravindhankarunakaran4772
@aravindhankarunakaran4772 4 года назад
Om Namah Shivayah Om Sakthi Amma
@navamkamal7069
@navamkamal7069 3 года назад
thevarathin alakum arumayum vilangithu arumayana tune voice music namachivaya.....
@nilminisubramaniam7985
@nilminisubramaniam7985 4 года назад
Growing up in Sri Lanka, we sang this Thevaram every day. Bringing all childhood memories.
@ramyasugavanam
@ramyasugavanam 4 года назад
For all the troubles we indian tamils did for u. We are suffering now. Great respect for srilankan tamils
@gajenr9369
@gajenr9369 4 года назад
Yes....it's grade 1 thevaram....
@aarthimaha4278
@aarthimaha4278 3 года назад
we also sang thevaram every day. its very great. i am proud of you.
@first2dollarman
@first2dollarman 3 года назад
@@ramyasugavanam everything happens for a reason raphaelvic.com/ideas-and-photography/ world 🌍 will be better by 2021
@manie8311
@manie8311 3 года назад
ru-vid.com/show-UCLrdzgUnfPvZcbugHgKL1Xg
@shankarkrupa
@shankarkrupa 4 года назад
எவ்வளவு பிறவி எடுத்து பிறகு இப்பொழுது இதை கேட்கும் பேறு கிடைத்ததோ. சொல்ல வார்த்தைகள் இல்லை. கிடைக்கச் செய்த அனைவருக்கும் நன்றி. இந்த குழந்தைகளுக்கும் நன்றி. என் மீது கருணை கொண்ட இறைவனுக்கு நமஸ்காரங்கள்.
@user-mf1fh7cl8z
@user-mf1fh7cl8z 11 месяцев назад
🙏
@nandhinimudaliyar5256
@nandhinimudaliyar5256 10 месяцев назад
​@@user-mf1fh7cl8z😅 2:03 2:04
@lakshmin7442
@lakshmin7442 10 месяцев назад
Om namah shivaya
@PR-ni9tn
@PR-ni9tn 9 месяцев назад
நன்றி
@umabalasubramanian152
@umabalasubramanian152 7 месяцев назад
Also try to hear Ilayarajas Ramanamalai
@elakiyamathivanan508
@elakiyamathivanan508 4 года назад
பேயாய் திரிந்தெய்த்தேன் பெறலாகா அருள்பெற்றேன்... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshr6560
@vigneshr6560 Год назад
ஈஷா செய்த ஒரு நல்ல விஷயம் இது தான் சிவாயநம
@sriramt2424
@sriramt2424 7 дней назад
ஈஷா பல நல்ல விஷயங்கள் செய்கிறார்கள்.
@radhaglasti
@radhaglasti 3 года назад
Who is hearing this song every day like morning 🌄 Subrabadham??
@aravindansg
@aravindansg 2 года назад
🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@msel04
@msel04 2 года назад
I am
@creativecr3818
@creativecr3818 2 года назад
I listen daily and memorized too. Nbut not in the morning
@selvitheyaku6975
@selvitheyaku6975 2 года назад
Wjy
@akila0007
@akila0007 2 года назад
I play it to put my son in bed
@sabarisht9401
@sabarisht9401 4 года назад
No words tears in my eyes.. Listening with meaning is heaven.. Proud to be a tamizhan.. Love u sadguru..
@DeviarchanaDevi
@DeviarchanaDevi Год назад
பன்னிரு திருமுறைகளையும் இதே போல் இதே ராகத்தில் பாடினால் நன்றாக இருக்கும் சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@MahalakshmiTV
@MahalakshmiTV 4 месяца назад
துறவரம் போக தேவையில்லை உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே போதும் இறைவனை நம் பின்னால் வரவைக்கலாம் என்று உணர்த்தியவர் சுந்தரமூர்த்தி நாயனார்
@umeshx
@umeshx 3 года назад
I am grateful to Sadhguru and Isha Foundation for making this video. Thiruvennainallur is my native place.. and every time I go to that temple, I am awestruck at the temple and the energy of the deities. The local people tell stories of how Shiva lived there, and vanished when people realized who he is.. leaving just his footwear, which is well preserved in a glass enclosure at the sanctum sanctorum. Whenever I go there, I never want to come back.
@gautamudayabhanu7424
@gautamudayabhanu7424 3 года назад
Sir, where is this temple?
@jeisismara
@jeisismara 3 года назад
Is that true? Where is this place located?
@ThamizhanDaa1
@ThamizhanDaa1 3 года назад
@@jeisismara it's in villupuram , Tamil Nadu
@umeshx
@umeshx 3 года назад
@@jeisismara goo.gl/maps/LS42ME1UwYDUA3Sg9 Geographical references in the song can be found around the temple. Name of the village (Vennainallur), name of the river (Then Pennai) etc
@visualeffects3965
@visualeffects3965 2 года назад
@@gautamudayabhanu7424 yes it is in thiruvennainallur temple.. you can see that slippers even today
@ramprasath535
@ramprasath535 4 года назад
தமிழ் வரிகள் மிக உயிர்ப்புடன் உள்ளது... பாடியவர்களுக்கு பதிவிட்ட வர்க்கமும் எனது ஆத்மார்த்தமான நன்றி...
@gajenr9369
@gajenr9369 4 года назад
Ur right ram
@SureshKumar-fn6go
@SureshKumar-fn6go 4 года назад
Isha sanskrit students 🙏
@yajiv05
@yajiv05 Год назад
உறைந்தேன்! எனை மறந்தேன்! விழிகளில் ஆனந்த கண்ணிர்!! ஓம் நமசிவாய 🙏
@gajenr9369
@gajenr9369 4 года назад
I hear more than 1000 times.... wonderful
@ganeshkumarp1503
@ganeshkumarp1503 3 года назад
Me also
@gajenr9369
@gajenr9369 3 года назад
@@ganeshkumarp1503 that's great.... Youngesters need spiritual path... Sadguru helping us..
@DH-kq4hg
@DH-kq4hg Год назад
@@gajenr9369 Tamil literature helping us .. sadguru just reminding us our Tamil literature..😊
@fincorpfinancialservices9789
@fincorpfinancialservices9789 3 месяца назад
Me also
@sudharasanjayaprakash3388
@sudharasanjayaprakash3388 4 года назад
Only tears from my eyes. No comments
@atlanticcairo1995
@atlanticcairo1995 4 года назад
Devaram feedd us divine love. How much devaram listens we are out of ego. We are children of Lord Siva. No varnashram. No cast no creed . All are one . We all are in shiva .Only divine love remains.
@sampathkumar7765
@sampathkumar7765 4 года назад
Beautifully said. Varnashram is a social construct that might have been suitable for its time. It has died it's natural death. All the religious rituals and practices including the one prevailing now are social constructs to impose an imagined social order. When people don't like them or find them unsuitable, the practices mutate. This has continued from time immemorial. But these songs appeal to our inner core not withstanding the religious principles that we outwardly practice. That's the power of devotion. That's why they appeal to us across centuries and millennia. Shiva is just a name. It's the mindset of devotion that should permeate our very being and elevate us above the imagined social construct.
@suganivadivelu9750
@suganivadivelu9750 2 года назад
I am a tamilian yet reading the meaning in English makes me blissfully soak in utter intoxication. I agree those words of sundarar are uttered truly in the blissful state experiencing the almighty within him. Thank you for excellent translation work. Please continue this for all the thevarams. Now I have started making researches on thevarams. Thanks a lot for opening our eyes.
@krishnarocks6718
@krishnarocks6718 4 года назад
Melting.... Tears in my eyes, honey like devoted voice, power of tamil words, soaked in bhakthi... Dissolving.... Unable to frame sentence - express my experience/feelings... What to say - good or thanks or bow down..😢😢🙏🙏🙇🏻‍♀🙇🏻‍♀ SADHGURU
@kamrajsundram1412
@kamrajsundram1412 4 года назад
கேட்கத் துவங்கையில் மெய் சிலிர்க்கும், பின் கண்கள் நீர்த் திரை போட்டுக் கொள்ளும். பின் கண்ணீர் அருவியாய்க் கொட்டும். (எனக்கு) . அன்புக் குழந்தைகளின் ஆனந்தக் குரலில், நாயனாரின் பாடல்.
@kanagarajpanchacharam3424
@kanagarajpanchacharam3424 Год назад
🙏திருச்சிட்றம்பலம்
@user-th7iy3od2f
@user-th7iy3od2f Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@babyvasan9095
@babyvasan9095 Год назад
நிதர்சனமான உண்மை திருச்சிற்றம்பலம் 🕉️🕉️🕉️
@Rag655
@Rag655 11 месяцев назад
It was sung by Sundarar if I’m not wrong?
@vasanthakokila4440
@vasanthakokila4440 10 месяцев назад
Ñandri sivaappa neeye thunai Appa
@rajse2866
@rajse2866 5 месяцев назад
Who is hearing this song now
@AjithKumar-cz9kl
@AjithKumar-cz9kl 3 месяца назад
I am ❤
@OviyaOviya-pq8yw
@OviyaOviya-pq8yw 3 месяца назад
I am❤
@Mayamaya-yw3sd
@Mayamaya-yw3sd 2 месяца назад
🙏🙌
@JuanThePom
@JuanThePom 2 месяца назад
Me🙏🏻
@bijitbanik4396
@bijitbanik4396 2 месяца назад
Hearing from Assam
@Samurai016
@Samurai016 3 года назад
Though I'm from northern side of india but there is sense of belonging I feel whenever I listen this truly a blissful and soulful creation INDEED 🙏🕉️
@GwyyshsbakIzjsbsbszjzjzjhh
@GwyyshsbakIzjsbsbszjzjzjhh Год назад
This is a Thevaram song, penned by a Nayanar saint called Sundarar in the 6th century AD. Nayanars were Saivite poets who revered Siva through their poems. The temples revered by them are called 'Padal Petra Sthalam' which are 275 in number. This elaborate list contains temples from North India too, like Kashi. A similarity is there in case of Tamil Vaishnavism where they have saints called Azhvars who revered Lord Vishnu by their poems called Pasuram. Listen to 'Malee Mani Vanna' which is one among them. There are 108 Vishnu temples revered by them called Divya Desam / Thirupathi ( the temple we call Thirupathi is one of them actually ).
@iamdurga5102
@iamdurga5102 11 месяцев назад
HAR HAR MAHADEV❤❤❤❤
@ragavendrankragavendrank7098
@ragavendrankragavendrank7098 4 года назад
Eyes full of tears...namaaskaram...
@battculkin
@battculkin 4 года назад
Pittha pirai soodi perumane arulaala The intoxication of the moon, falls short of your wild untamed ecstasy I am overwhelmed by your compassion! Etthan maravadhe ninaikkinren manatthunnai Not a single breath passes, without you in my heart! Vaitthaay pennai thenpaal vennai nallur aruturaiyul As I see you by the banks of the mighty river Pennai, dwelling in the Thiruvennainallur temple Attha unakkaalaai ini allen enalaame O Lord, How can I say I am not yours? I am blissfully enslaved to you! Naayen pala naallum ninaippinri manathunnai My ignorance has left me wandering for eons in the rudimentary cycles of life Peyai thirinthaithen peralaagaa arul petren Yet you have brought this frivolous being, to the lap of your grace Veyaar pennai thenpaal vennai nallur aruturaiyul As I see you by the banks of the mighty river Pennai, dwelling in your holy abode, Aaya unakkaalaai ini allen enalaame O Lord! How can I say I am not yours? I am blissfully enslaved to you! Manne maravaadhe ninaikkinren manathunnai Every moment that I behold you within, is invaluable to me Ponne manidhaane vayiramme poruthundhi I hold your presence within, like a precious diamond I could never lose Minnaar pennai thenpaal vennai nallur aruturaiyul As I see you in the sacred yard on the southern banks of river Pennai Anne unakkaalaai ini allen enalaame’ O Lord, How can I say I am not yours? I am blissfully enslaved to you! Mudiyen ini piraven perin mooven petram oordhi Beyond age, beyond life, beyond the realm of death I ride! Kodiyen pala poiyye urai penai kuri kol nee Your compassion has blessed this incomplete piece of life Chediyaar pennai thenpaal vennai nallur aruturaiyul As I see you dwell by the exuberant flowing waters of the river Adikel unakkaalaai ini allen enalaame O Lord, How can I say I am not yours? I am blissfully enslaved to you! Paadham panivaargal perum pandam adhu paniyaay Not just to those that bow down and pray to you Aadhan porulaanen arivillen arulaala You have made yourself available even to an ignorant one like me! Taadhaar pennai thenpaal vennai nallur aruturaiyul I see you by the river… that nourishes and nurtures life Aadhi unakkaalaai ini allen enalaame O Lord, How can I say I am not yours? I am blissfully enslaved to you! Thannaar madhi soodi thazhal polum thirumeni The calm of the moon and the fire of the sun, are seamlessly contained within you Ennar puramoondrum eri unna nagai seidhai A mere glance from a being so powerful, has destroyed all discordance within me Mannaar pennai thenpaal vennai nallur aruturaiyul By the cleansing water of River Pennai, I see you in your abode Anna unakkaalaai ini allen enalaame O Lord, How can I say I am not yours? I am blissfully enslaved to you! Oonaai uyiraanaai udalaanai ulagaanaai You have become the flesh that sustains me, the life that throbs within the body that gives me form, and the very world I live in! Vaanaai nilanaanaai kadalaanaai malayaanaai I see in you in the Vastness of the sky, in the sturdiness of the earth in the magnanimity of oceans and in the strength of the mountains! Thenaar pennai thenpaal vennai nallur aruturaiyul By the river whose water is as sweet as honey, I see you dwell Aanaai unakkaalaai ini allen enalaame O Lord, How can I say I am not yours? I am blissfully enslaved to you! Etraar puram moondrum eriunna silai thottaai You have destroyed 3 qualities in me, the traps that held me down Like you vanquished the triad cities of the enemies Thetraadana soli thiriveno chekkar vaanneer Stuck in my web of ignorance, I have failed to see your might Yet you have been graceful enough… to show me the way Etraai pennai thenpaal vennai nallur aruturaiyul As you dwell in the holy temple of Thiruvennainallur Aatraai unakkaalaai ini allen enalaame O Lord, How can I say I am not yours? I am blissfully enslaved to you! Mazhuvaal valan endhi marai odhi mangai pangaa In perfect balance of the masculine and the feminine, You have expounded invaluable wisdom Thozhuvaar avar thuyaraayina theerthal una thozhile For those who have sought you in devotion, You have ensured transcendence Sezhuvaar pennai thenpaal vennai nallur aruturaiyul As I see the lush and rich river flowing by your abode Azhaga unakkaalaai ini allen enalaame O Lord, How can I say I am not yours? I am blissfully enslaved to you! Kaarur punalaidhi karai kalli thirai kaiyaal She brings us the black thunderous clouds in the crevices of her gentle hands Paarur pugazheidi thigazh panmaamani undhi I am ever grateful to this glorious river who has brought glory and riches to this land Cheerur pennai thenpaal vennai nallur aruturaiyul You dwell in the holy temple by the banks of river Pennai Aarooran em perumarku aal allen enalaame O Shiva! How can I say I am not yours? I am blissfully enslaved to you!
@keerthika5268
@keerthika5268 3 года назад
Nandrigal pala - from a non Tamil ✨🌟
@gayathrikeshavan6417
@gayathrikeshavan6417 2 года назад
Thank you very much for the lyrics
@nirgunapranayoga3097
@nirgunapranayoga3097 2 года назад
🙏
@sabaribalakumaaran2767
@sabaribalakumaaran2767 2 года назад
Thanks ❤️
@ArrasiEham
@ArrasiEham Год назад
Thanks a lot for the lyrics and English translation
@JJayasree
@JJayasree Год назад
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி! சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி! ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
@venkateshvenky401
@venkateshvenky401 4 года назад
I am just melting away to this song
@rathiramakrishnan3845
@rathiramakrishnan3845 3 года назад
பிறவிப் பயனை அடைந்த ஆனந்தம் 😭😭😭 எவ்வளவு உருக்கமான வரிகள். சத்குரு, ஸம்ஸ்க்ருதி ஆசிரியர்கள் இதனைப் பாடிய குழந்தைகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். குருபூஜை, தினசரி சாதனா உடன் ஒவ்வொரு நாளும் இப்பதிகம் கேளாமல் நாள் கழிவதில்லை🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@gayathrikashi7806
@gayathrikashi7806 2 года назад
அதற்காக எதற்கு அழுகிறாய்... அன்பு தான் எங்கள் சிவன்!
@guruji1613
@guruji1613 Год назад
​@@gayathrikashi7806 ஆனந்தக்கண்ணீர் பக்தியில் அழுகையில்லை
@gurucharan9794
@gurucharan9794 4 года назад
Nothing but melting into absolute bliss... Drenched in tears of madness for U.. Oh my Shiva 💓
@senumamit
@senumamit 4 года назад
tears, tears of bliss! God bless the dear devotional souls who helped us enjoy such devotion! Thankfully
@msprabhuvijay
@msprabhuvijay 4 года назад
ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@t34t34t
@t34t34t 4 года назад
This track is so powerful. Both the rhythm and voice of the singers just melt me from inside each time I listen. I am very thankful to those beautiful children from Isha Samaskrithi for putting this together. Thank you so much.
@anumohanamoorti6728
@anumohanamoorti6728 2 года назад
Yes true, transforms us to a different world where life was much simple or atleast appeared so. A beautiful rendition that is food for our souls. The power of being enslaved to the divine is phenomenal.
@natarajankaruppusamy336
@natarajankaruppusamy336 2 года назад
மந்திரமாவதுநீரு
@natarajankaruppusamy336
@natarajankaruppusamy336 2 года назад
😉
@vasudevancv8470
@vasudevancv8470 2 года назад
Which Raagaa this is? Malahari? OR Maaya MaaLava GowLa? OR Saaveri?
@meeragopalakrishnan1593
@meeragopalakrishnan1593 Год назад
​@@vasudevancv8470Mayamalavagoulai
@selva831
@selva831 4 года назад
I don't have words to express my feelings after listening this song. Also we need more devaram and thiruvasagam from you.
@anushapotluri2732
@anushapotluri2732 4 года назад
Even I feel the same
@SA-yp6ej
@SA-yp6ej 2 месяца назад
They have many Thevaram songs in playlist
@vidyarashmin8019
@vidyarashmin8019 4 года назад
பித்தா பிரைசூடி பெருமானே அருளாளா எத்தாள் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லுர் அருள் துறையுள் அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலானேன் சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை அந்த அம்மை இல்லாமல் இந்த பிள்ளை இல்லை சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடிபணிய இறைவா சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே இறைவா சித்தம் எல்லம் எனக்கு சிவமயமே உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா
@SambathKumaar
@SambathKumaar 4 года назад
This is not entirely the lyrics of what is sung. I hope Sounds of Isha shares the lyrics in Thamizh script!
@studypurpose7804
@studypurpose7804 4 года назад
www.tamilvu.org/ta/library-l4170-html-l4170ind-137919
@studypurpose7804
@studypurpose7804 4 года назад
Vidya.. It is partially written by kannadaasasan for movie song ?
@SantoshKumar-vh7cp
@SantoshKumar-vh7cp 3 года назад
Cant stop listening... Its like each and every cell in my body had heard this ages before.... thank you Isha and Sadhguruji for bringing it back ....I am short of words to describe my gratitude to you for this work....💐🙏🏻
@maheswarand6192
@maheswarand6192 4 года назад
Hearing thevaram is like a hugging Siva ... Nama Shivaya thanks isha sounds for uploading this
@karthikprabhunagarathinam
@karthikprabhunagarathinam 4 года назад
Tears of ecstacy! 💧❤️💎🙌 #shivashiva
@Krishna13089
@Krishna13089 Год назад
First time kekuren kannirodu 😢😢😢 om namah shivaya 🌿🌺🔱📿🪔🙏🙏🙏🙏🙏
@priyapithani
@priyapithani 2 месяца назад
beautiful rendition!
@yogeshrao4892
@yogeshrao4892 3 года назад
Pure Bliss... My day starts with this song. ❤️
@iraivaatraders
@iraivaatraders 4 года назад
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க ஆதியும் அந்தமும் இல்லா இறைவன் அடி போற்றி 🙏🙏🙏...
@stalinranjithkumargnanasek7169
@stalinranjithkumargnanasek7169 4 года назад
Heartfelt thanks to Isha samskrithi..its melting my heart..
@bhuvaneshwariwari7744
@bhuvaneshwariwari7744 2 года назад
தினமும் கேட்க வேண்டிய பாடல்🎶🎵🎶 சிவ சிவ 📿
@icanfreakkyou
@icanfreakkyou 4 года назад
Goosebumps all over🙏🏻 absolute surrender to the creator! Thank you million times for making it possible for an ignorant like to me be able to get a taste of this nectar.
@raviguru73
@raviguru73 4 года назад
It's divine. Am in tears listening to this soulful voice and soothing music composition.
@SivaKumar-to3cx
@SivaKumar-to3cx 4 года назад
true....true...true
@SPrabhuraja
@SPrabhuraja 4 года назад
That’s the sign of Sivan inside you coming to your consciousness hold him tight...
@rajadurairaja593
@rajadurairaja593 4 года назад
@@SivaKumar-to3cx gff
@footballmadfc5061
@footballmadfc5061 3 года назад
How it’s not even that good
@prithievkumars2218
@prithievkumars2218 2 года назад
It's about the song.its தேவாரம், that make you tears out. Nambi aaroorar devaram.
@achilles16985
@achilles16985 2 года назад
This track melts your heart, make it peaceful in tough times and make you love lord shiva unanimously. Praise the shivanadiyars who wrote it from their heart
@gajenr9369
@gajenr9369 4 года назад
What happened to me...hearing 10 times per day....before Isha come into my life what hell I watched in phone....
@vivekj421
@vivekj421 3 года назад
தமிழ் ❤️😘
@praveenmba74
@praveenmba74 4 года назад
Made me feel Nothing is worth than almighty while hearing.... I don't know the song may means the same.
@janhavisingh4490
@janhavisingh4490 4 года назад
As I hear this song and read the lyrics I'm dissolving in his presence
@umauma8090
@umauma8090 Год назад
கேட்கும் போது கண்களில் நீர்
@nagapraveenkumar9897
@nagapraveenkumar9897 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 For Spreading the greatness of Tamil Culture and about the great Naayanaars all over the Globe
@shivasundari2183
@shivasundari2183 3 года назад
👍👍👍👍👍👍
@vikramadhithanm2677
@vikramadhithanm2677 4 года назад
Kindly recreate Thiruvasagam too.... Loved your work. Thanks for such a bliss full experience. 😍😍😍
@HighlifeC
@HighlifeC 4 года назад
Listen to Ilayaraja one?
@srivathsan8861
@srivathsan8861 2 года назад
Essence of sundarar's devotion towards lord shiva can be understood from this thevaram song. Surely pure bliss.
@hchitluri
@hchitluri 4 года назад
This shows what music is capable of and how powerful devotion is.. moved me 🙏
@kame1316
@kame1316 4 года назад
Excellent feel wants to cry after hearing this song...excellent excellent no words to describe.thank you so much to sadhguru to give us such a beautiful songs
@shivapanchaksharam3985
@shivapanchaksharam3985 3 года назад
Me also
@balajiraviram1900
@balajiraviram1900 11 месяцев назад
3:19 - 3:39 Pure goosebumps
@rajivshankarms
@rajivshankarms 4 года назад
Am just in tears... Thenaduya Sivanae Potri
@silencespeaks5455
@silencespeaks5455 9 месяцев назад
I am in tears after listening to this song...we Tamils must be forever grateful to Sadhguru for popularizing songs from rich Tamil literature and reminding us of our own past history and culture which we got disconnected with due to modern education. I truly want to know who sang this song...its just evoking feelings of bliss hitherto unfelt ...I am short of words in expressing my joy and gratitude. Shat Shat Naman to all who are part of the sounds of Isha for their brilliant work.
@galaxysrhythm5163
@galaxysrhythm5163 2 года назад
இசை வழி இறை வழிபாடு... ஆஹா இறைவனை அடையும் மிக இனிய வழிபாடு... திருச்சிற்றம்பலம்... 🙏🙏🙏
@M.kumaran1987
@M.kumaran1987 26 дней назад
ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்
@muthugopi1676
@muthugopi1676 11 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@kalaiselvamrajendren7431
@kalaiselvamrajendren7431 2 года назад
நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னை பேயாய் திரிந்தேன் பேரழகாஅருள் பெற்றேன் 😌😌😌
@shankarkrupa
@shankarkrupa 2 года назад
பெறலாகா அருள் பெற்றேன்...
@karpagams9617
@karpagams9617 2 года назад
Streams of tears... Oh God🥺🥺🥺😭😭😭
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg Год назад
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இறைவனை நோக்கி செல்வார்கள்..
@surya.s6154
@surya.s6154 Год назад
எனக்கு எப்பொதெல்லாம் மன அமைதி இல்லையோ அப்போதெல்லாம் எனக்கு மருந்தாய் இருக்கிறது இந்த வரிகள் ❤️
@GKSUGUNA
@GKSUGUNA 4 года назад
நன்றி. தமிழில் பாடல் வரிகளை பதிவிடுங்கள். Waiting for tamil lyrics version as well. 🙏
@GKSUGUNA
@GKSUGUNA 4 года назад
@தமிழ் அரலன் Aralàn நன்றி🙏
@studypurpose7804
@studypurpose7804 4 года назад
www.tamilvu.org/ta/library-l4170-html-l4170ind-137919
@wansubramaniam2765
@wansubramaniam2765 4 года назад
சிவபெருமானே நினைக்கின்றேன் மனத்துன்னை❤😢சிவ சிவ
@tvgsvm6952
@tvgsvm6952 4 года назад
MY LORD! THIS IS SO OVERWHELMING 😭😭😭😭😭😭
@onlinenature8664
@onlinenature8664 4 года назад
ஆனந்தம் பேரானந்தம் என் அன்னைத்தமிழில் அய்யனை பாடுவது எத்தனை பிறவியில் பெற்ற பலன் செந்தமிழால் பாடுவதைக் கேட்க
@subbus2631
@subbus2631 4 года назад
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல். 🙏🙏🙏
@lakshmithiagarajan6344
@lakshmithiagarajan6344 Год назад
பதக்கத்தின் வரிகளை எழுதிய அக்பருக்கு மிக்க நன்றி .
@lakshmithiagarajan6344
@lakshmithiagarajan6344 Год назад
நான் ஒன்று எழுதினால் வேறு ஒன்று வருகிறது
@dharmashakthiorg
@dharmashakthiorg 2 года назад
Tq isha for d translations. As a child i never understood the thevarams. Now in my 50s, only tears of bliss hearing them sung by isha pupils. Such nectar and deep devotion thevarams🙏🏼. It has the power to stir the within. Om
@soonthareevasi3556
@soonthareevasi3556 4 года назад
Nandri. Sadgureva namaha. namaskaram.
@chandhanakumari3183
@chandhanakumari3183 4 года назад
thanks for this divine rendition. It's transcending
@krithika1625
@krithika1625 4 года назад
அப்பா, நான் என்பது எதுவுமில்லை எல்லாம் நீயே என்றுணர்ந்து உன்னுள் கலந்துவிட ஏங்குகிறேன் !! 🙏😇Thank you Isha for this soul stirring album of Thevaram ❤️🙏 The bliss these hymns create for us mere listeners amazes me how blissful it would have been for the Shivanadiyars who wrote and sung all these hymns 💝☺️
@user-fr4hh7bs6v
@user-fr4hh7bs6v 3 месяца назад
My day goes well after hearing this beautiful Shloka every morning and I am only 14 ..... This beautiful Shloka ❤
@warsam3813
@warsam3813 Год назад
I don't know why my eyes tears 😢
@ashplayz8984
@ashplayz8984 Год назад
Because thevaram has the power to touch ones inner soul 🙏🙏it makes us feel the supreme God shiva🙏
@balakumar6974
@balakumar6974 3 года назад
திரு வெண்ணெய்நல்லூர், இந்தளம் பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா! எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 1 நாயேன் பலநாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை பேய் ஆய்த்திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன் வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 2 மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை பொன்னே, மணிதானே, வயிர ,ம், மே, பொருது உந்தி மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 3 முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றா ஊர்தீ! கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிக்கொள், c, செடி ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 4 பாதம் பணிவார்கள் பெறும் பணம் ,ம், அது பணியாய் ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா தாது பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் ஆதி! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 5 தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ எண்ணார் புரம் மூன்றுய்ம் எரியுண்ண ,ந், நகைசெய்தாய் மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 6 ஊன் ஆய், உயிர் ஆனாய், உடல் ஆனாய்; உலகு ஆனாய் வான் ஆய்; நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய் தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 7 ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சில தொட்டாய் தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர்வான் நீர் ஏற்றாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 8 மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கைபங்கா! தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே செழுவார்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் ஆரூரன்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 9 கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக்கையால் பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே? 10
@anitha6249
@anitha6249 4 года назад
Oh my heart! Sadhguru 🙏
@pvsudhakar
@pvsudhakar 4 года назад
Totally blissful 🙏🏻
@didd3258
@didd3258 4 года назад
Isha can do more and more like this bringing artists to sing devaram, thiruppugazh, periya puranam, etc. all Tamil devotional songs like this............ Ecstatic and moving hearts.
@harishjnb
@harishjnb 3 года назад
How can one describe and comprehend such blissful hymns? I pray to that Sadasiva to grant the boon to listen more and more and master atleast a few in this birth.
@ramanam6706
@ramanam6706 2 года назад
Wow, what a song... seriously not that much matured to understand this tamil without those subtitles. We can do one thing......close our eyes and enjoy the lord in this song 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Sivanae Potri..!!!
@krishnakrish1227
@krishnakrish1227 10 месяцев назад
Proud be a vennainalluran my native home town is thiruvennainallur , என்ன தவம் செய்தேனோ வெண்ணை நல்லூரில் பிறக்க ... .. திருவெண்ணெய்நல்லூர் .... ஆருரான்...
@lovemybharat7443
@lovemybharat7443 4 года назад
சிவ சிவ..... கண்கள் நிறைகிறது
@venmax1
@venmax1 11 месяцев назад
My eyes will be flooding with tears when I listening 🙏🙏
@WordsUnkown
@WordsUnkown 3 года назад
Listioning again and again just to check why there are tears rolling out just right after the line or the word **Etthan Maravadhe *** wonder! **Thondai Adaikkirathu*** feeling to cry for no reason... felt emotionally connected. My eyes gets wet every time when i listen etthaan maravathe.. and full goosebump at *** naayen palanaalum ninaipindri***** வாழ்க தமிழ்!!!!🙏
@venkibeethoven
@venkibeethoven 2 года назад
Wonderful! See music moves our heart and soul!
@user-mq8tf8uk6j
@user-mq8tf8uk6j Год назад
ஆடலரசே போற்றி போற்றி💙💙💙💙
@prasannasivashanmugam5271
@prasannasivashanmugam5271 2 года назад
Goosebumps, Goosebumps, and then more Goosebumps!! No words..
@EfficientEye96
@EfficientEye96 4 года назад
Thank you so much for this crest carol of devotion.The words of this carol has let me experience tears of ecstacy.
@venkatramanram7989
@venkatramanram7989 4 года назад
plz release ASAP... தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்.
@vino6963
@vino6963 4 года назад
kannir peruki otukirathu enathu kankalil 😭😭😭 THIRUCHITRABALAM... melum pala patalkalai thayavuseithu pathivitaum. siva siva🙏🙏🙏
@KishoreKumar-hm8uh
@KishoreKumar-hm8uh 4 года назад
How much ever beautiful the song is made or how much ever meaningful the words are put still it does not describe him fully 🙏🏼
@arumughamsa6494
@arumughamsa6494 4 года назад
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகதிற்கும் உருகார் என மெய்ப்பிக்கிறது இந்த வாசகம்
@thirurr6433
@thirurr6433 3 года назад
இது தேவாரம் அண்ணா
@kirthikar7857
@kirthikar7857 Год назад
So blissful, my 3months old baby girl daily sleep by hearing this thevaram song..❤
@pallaviparthiban6611
@pallaviparthiban6611 2 года назад
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏
@durgeshchinnu769
@durgeshchinnu769 2 года назад
😭😭😭😭Oh Lord How can I say I am not yours.
Далее
Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
13:07
Просмотров 22 млн