Тёмный

MADHURA NAGARIL by Playback Singers ANANTHU & ALKA AJITH in GANESH KIRUPA Best Light Music Orchestra 

Ganesh Kirupa
Подписаться 377 тыс.
Просмотров 376 тыс.
50% 1

We Thank Our Friend SRI JAYANTHA & SANGAM GLOBAL for Supporting the Musicians
Song : MADHURA NAGARIL by Playback Singers ANANTHU & ALKA AJITH in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
+91 90942 69334
Email: ganeshkirupamusic@gmail.com
web : www.ganeshkirupa.com

Видеоклипы

Опубликовано:

 

10 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 248   
@rathinavelus8825
@rathinavelus8825 3 месяца назад
மதுரை தமிழ்ச்சங்கம் இந்த பாடலைப்பாடிய அனைத்து இசை உள்ளங்களுக்கு நல்ல வரவேற்பு தந்து சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன். நன்றி.
@globetrotter2920
@globetrotter2920 Год назад
கிறங்கித்தான் போனேன் .. அழகான பாடல் , கச்சிதமாக வழங்கப்பட்டுள்ளது , அருமையான ஆர்கெஸ்ட்ரேஷன் .. வாழ்த்துகள்
@senthilkumar-hx5fo
@senthilkumar-hx5fo 7 месяцев назад
அல்கா அஜித் குரல் வியக்கத்தக்க வகையில் உள்ளது வாழ்க வளமுடன்
@mullairadha5868
@mullairadha5868 11 месяцев назад
ஒரு சாதாரண காதல் பாடலில் காலத்தை வென்றவன் கண்ணன் உயர் காதலிலே அவன் மன்னன் என கண்ணன் ராதை காதலோடு சேர்த்து என்ன இனிமையான பாடலாக கவிஞர். கண்ணதாசன் மிக அற்புதமாக புனைதிருப்பது அருமை. இந்த இனிமையான பாடல் கேட்டுகொண்டே இருக்கலாம். முல்லை ராதா.
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 года назад
இந்தப் பாடலை பாடிய திரு. ஆனந்த் மற்றும் உடன் பாடிய சகோதரிகளுக்கும், பாடலுக்கான இசைக் கருவிகளை இசைத்த அனைத்து இசைக்குழுவினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள். அனைவரும் வாழ்க பல்லாண்டு 🙏🏻
@abh2722
@abh2722 2 года назад
👌 ஆஹா! எவ்வளவு அழகான கண்ணியமான காதல் பாடல். துளியாவது விரசம்? ஊகும்! Super! Mr Ananthu and Ajith Alka with Ganesh kirupa musicians கூட்டணி. அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் MSV, கவிஞர் கண்ணதாசன், PBS sir, Melody queen P. Susheela madam அவர்களது கூட்டணி. அந்தக் காலத்திலும் சரி இந்தக் காலத்திலும் சரி எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். மிகவும் நன்றாகப் பாடினீர்கள். Mr Ananthu and Ms Alka Ajith நன்றி 🙏💐 Ganesh kirupa அவர்களுக்கு மிக்க நன்றி இப்பாடலை இங்கு கொண்டு வந்ததற்கு. 😊🙏 Musicians good performance 👍
@seyonshan1040
@seyonshan1040 2 года назад
Plz send ganesh kirupa contact details
@kannankannan1213
@kannankannan1213 2 года назад
Ultimate quality Well singers Good players
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
பாடல் அருமை பாடிய இசை இசைத்த உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gandhan
@gandhan 2 года назад
கணேஷ் க்ருபா இன்னிசை ரொம்ப இனிமையாயிருக்கிறது .
@manivannans9154
@manivannans9154 2 года назад
அப்படியே மெல்லிசை மன்னரை கண் முன் நிறுத்தியது போல இருந்தது, மிக்க நன்றி. மனதுக்கு இதமாக இருந்தது. உழைத்த அனைவருக்கும் நன்றி.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 года назад
உண்மை தாங்க.நமது மெல்லிசை மன்னர்களை நினைவு படுத்தி விட்டார்கள். இது மிகவும் கடினமான பாடல்.
@amalathomas1526
@amalathomas1526 2 года назад
இரண்டு பேரும் அவ்வளவு அழகாக அசத்துனீர்கள் 👌
@pachamuthu3333
@pachamuthu3333 Год назад
பல கஷ்டங்களை வாழ்வில் கடந்து கொண்டு இருக்கிறேன் இந்த பாடலை கேட்காத நாளே இல்லை என்ன குரல் வளம்.
@sethuramasamyramasamy551
@sethuramasamyramasamy551 2 года назад
Mr. Kiruba music is fine. The Nightingale singer sings well. Valga Valamudan. .
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 2 года назад
பாடகி.அல்கா அசால்ட்டாக பாடும் பாணியே தனி....அழகு...
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
உண்மை தான்
@ragavansundaram3441
@ragavansundaram3441 12 дней назад
Blessings to Alga
@divyanathanr599
@divyanathanr599 2 года назад
அல்கா அஜித் சகோதரியே....அமைதியான உருவத்தில் பாடல் பாடி அசத்துகிறீர்கள்.அனந்து அவர்களின் பாடல் பல கேட்டிருக்கிறேன் என்றும் MSV நிகழ்ச்சியில்.ஆனால் சகோதரியின் இனிமையான குரலை இன்றுதான் கேட்கிறேன்.அருமை......
@saranga.
@saranga. 2 года назад
Alka அஜித் சூப்பர்சிங்கர் காலத்தில் இரூந்தே பார்த்து வருகிறேன் அருமையாக பாடு பவர்.... இறைவன் அருள் பெற்ற குரல் வளம்..
@mohan1771
@mohan1771 2 года назад
குரல்
@saranga.
@saranga. 2 года назад
தோழர்... திருத்தி கொண்டேன் நன்றி
@mohan1771
@mohan1771 2 года назад
@@saranga. 👍🏻👍🏻
@KrishnaMurthy-jy6um
@KrishnaMurthy-jy6um 2 года назад
இசைக்கு ஏற்றார்போல் மிக மெல்லிய குரல் இனிமையாக இருக்கிறது
@sselvan6293
@sselvan6293 2 года назад
😉
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
உண்மை தான்
@1960syoung
@1960syoung 2 года назад
இந்தப்பாடல் இசைக்கருவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பாடல் அருமை சில இடங்கள் உச்சம் வாத்தியக்குழு
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 года назад
உண்மை தான்
@ganeshkirupa
@ganeshkirupa 2 года назад
THANK YOU ALL FOR YOUR WONDERFUL SUPPORT, COMMENTS AND BLESSINGS.
@shajithshajith7976
@shajithshajith7976 2 года назад
Ungal sevai thodarattum
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 2 года назад
அருமையான பாடல் அருமை அருமை
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 2 года назад
மிக அழகாக பாடினர்... இசை கலைஞர்களுமே..அருமை... வாழ்த்துகள்.
@sethuramalingam9359
@sethuramalingam9359 2 года назад
தேர்ந்தெடுக்கப்பட்ட அருமையான பாடல்.அற்புதமான கோரஸ் வாய்ஸ்.பாடலுக்குஅது அழகு சேர்க்கின்றன இசை காதில் ரீங்காரம் அல்கா.. அனந்த் பாடலுக்கு உயிர்.. வாழ்த்துக்கள் வாழ்க
@muralidharanar9505
@muralidharanar9505 2 года назад
Humming excellent thabla,piano all instruments குரல் similar to original உங்களுடைய entire team கோடி நமஸ்காரம் வாழ்த்துக்கள்.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
உண்மை தான்
@jeevanandhamrajagopal741
@jeevanandhamrajagopal741 2 года назад
அற்புதமான பாடல் , மிக மிக இனிமையாக பாடியிருக்கிறார்கள்...இசையை சுவாசித்தது போல உணர்கிறேன் இதைவிட சிறப்பாக பாராட்ட வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை.. இசைக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்...தொடரட்டும் இவர்கள் பணி...
@GopalGopal-pt9yw
@GopalGopal-pt9yw 2 года назад
ண்ட
@narayanmoorthy2768
@narayanmoorthy2768 2 года назад
Both sing well excellent , am great fan of alka , super pronunciation, every day night I use to listen few songs from alka
@ramasri2363
@ramasri2363 5 месяцев назад
I heard 100 times
@govindarajalus9063
@govindarajalus9063 10 месяцев назад
Excellent Performance by all,Really amazing.
@Meyyappansomu
@Meyyappansomu 2 года назад
மொத்த குழுவினருக்கும் அன்பு நிறைந்த வாழ்த்துகள் நன்றியுடன் 🙏
@tamilselvi5885
@tamilselvi5885 2 года назад
I am a big fan of Alka and anandu. Thanks a lot to Ganesh krupa
@user-tt3dy5fu6r
@user-tt3dy5fu6r 2 года назад
மிகமிக அருமை
@hss1602996
@hss1602996 8 месяцев назад
very very very nice lyrics and sweet voices onderful programme
@velgyanpavaka1
@velgyanpavaka1 Год назад
அருமையே அருமை
@thirugnanasambandam7731
@thirugnanasambandam7731 2 года назад
நல்ல பதிவு
@vinodhimmanuel2446
@vinodhimmanuel2446 4 месяца назад
Well done Anthanarayanan.
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q 2 года назад
ஒப்புக்கொள்கிறேன். இந்த பாடலை கேட்ட பின்பு. கவியரசரை வெல்ல யாராலும் முடியாது என!!!
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 года назад
விஸ்வநாதன் ராமமூர்த்தி யையும்.
@ramarajs.389
@ramarajs.389 2 года назад
60 களில் பலருக்கும் பிடித்த பாடல்களில் ஒன்று
@senthilkumar-hx5fo
@senthilkumar-hx5fo 5 месяцев назад
Alka Ajith voice amezing god bless you
@malathychittaranjan4965
@malathychittaranjan4965 2 года назад
சூப்பர்
@senthilkumarselvaraj6375
@senthilkumarselvaraj6375 2 года назад
GK Sir Vallthukkal super
@saravananrangarajan3763
@saravananrangarajan3763 Год назад
Super song super music MSV & TKR
@vsrn3434
@vsrn3434 2 года назад
Mixing of chitra & swarnalatha.., Mixing of suseela & janaki Great Alka ajit awesome.....
@girijasivaraman6513
@girijasivaraman6513 2 года назад
அருமை. மனதை மயங்க வைக்கும் பாடல். வழங்கிய GK சாருக்கு நன்றிகள் பல. தொடரட்டும் இது போன்ற பாடலகள் வரிசை.
@rosellcirculado3869
@rosellcirculado3869 2 года назад
Alka always singing very good n Mr Anu too.Tq for the update Alka n I want to listen more of ur singing performance Tq from Malaysia Kuala Lumpur here 🥰🙏🙏🙏
@samimuthuss8162
@samimuthuss8162 2 года назад
Ungalaal Pazhaya Paadalgal Pudhu Vadivam Perukindrana.Old Is Gold.Pazhamai Kaappom.Ungalukku Neenda Aayulai Kadavul Kodukka Vendum
@hss1602996
@hss1602996 10 месяцев назад
ALKA AJITH voice is very sweet god help you
@musicmate793
@musicmate793 2 года назад
அனந்து, அல்கா இருவரும் அருமையா, பாடி இருக்காங்க, பின்னணி இசை நல்லா அமைத்து இருக்காங்க நன்றி
@pmurugammal5062
@pmurugammal5062 2 года назад
Supersongvoicebeautifulygreartwopar
@captaindavidactivities8973
@captaindavidactivities8973 2 года назад
Good, better, best. Beautiful. Fantastic, Excellent,, super, supero super.
@vinayagampillaik7603
@vinayagampillaik7603 10 месяцев назад
Excellent performance. ரொம்ப அற்புதமான performance. இந்த குழுவின் படைப்புகள் அனைத்தும் அற்புதம். இதை இன்னும் மெருகூட்ட ஒரு வேண்டுதல்: இந்த குழுவில் அனைவருமே ரொம்ப serious ஆகவே கான படுகிறார்கள், கொஞ்சம் சிரித்து ரசித்து சந்தோஷமாக அனுபவித்து பாடினால் இன்னும் அழகாக இருக்கும். அதாவது அனுபவித்து தான் பாடுகிறார்கள் ஆனால் ஏதோ யாருக்கோ பயந்து பாடுவது போல் ஒரு தோற்றம் இருக்கு. Quarantine from Reality இல் பாருங்கள் எப்படி சுதந்திரமாக ரொம்ப happy யாக பாடுகிறார்கள்..... அது போல் தங்கள் அனைவரையும் பார்க்க ஆசை. வாழ்க வளமுடன். நன்றி, வணக்கம்.
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 2 года назад
The Great Legends MSV Rama moorthy sirs Kannadasan Sir A.Bhiam Sing sir and TMS Sir Suseella Mam voice great combo 👍👍👍
@ganesanr736
@ganesanr736 2 года назад
இந்த பாட்டு ஆண் குரல் PB Srinivas.
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc 2 года назад
Superb performance!!!! Vera level......
@sarojaramakrishnan535
@sarojaramakrishnan535 2 года назад
Alka has beautiful voice she should be made to sing many more songs. Music directors should make use of such talents
@muthuramalingapandian9775
@muthuramalingapandian9775 2 года назад
Q
@ranisrikumar5735
@ranisrikumar5735 2 года назад
Super 👏
@ranisrikumar5735
@ranisrikumar5735 2 года назад
Wonder both the singers r not getting good chances in films.,,, dedicated singers with good voice 👍
@jayanthipalanivelu3849
@jayanthipalanivelu3849 2 года назад
Arumaiyana kural ini ayana padal
@kalatambidore8696
@kalatambidore8696 2 года назад
Arumai ! Excellent voices Ananthu and Alka Ajith Very gifted musicians Great GANESH Kirupa All our congratulations Wish you all the best from Paris
@ganeshkirupa
@ganeshkirupa 2 года назад
THANK YOU VERY MUCH
@muthurajkaliyamoorthy9965
@muthurajkaliyamoorthy9965 10 месяцев назад
அருமையான பாடல்
@user-li6rp2kw4v
@user-li6rp2kw4v 4 месяца назад
V.good interesting by R.jeganathan
@varadarajans6834
@varadarajans6834 2 года назад
Excellent rendition as patented by Alka and ably supported by others
@krishnamoorthyn7387
@krishnamoorthyn7387 2 года назад
Supper.supper
@sathya7083
@sathya7083 2 года назад
Excellent rendition both. Alka, super talent from super singer, I don't know why her name is not showing up everywhere. Straight playback professional level talent. Superb voice and effortless perfect rendition all the time.💞
@chandrasekarank4561
@chandrasekarank4561 2 года назад
Very very good song
@sukumaranm6745
@sukumaranm6745 Год назад
Super 💖💖💖
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 года назад
Memorable of ever. M s v. 🙏🙏
@rajendranv4327
@rajendranv4327 2 года назад
அருமை அருமை இசை குழுவினர் அனைவருக்கும் நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@akshayamultiartyogananthar5196
@akshayamultiartyogananthar5196 2 года назад
First Class🙏🙏🙏🙏🙏🙏
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 2 года назад
Beautiful 💖 super amazing performance congratulations from Netherlands
@letssee4161
@letssee4161 2 года назад
👍
@ranjanfernando4169
@ranjanfernando4169 2 года назад
Superb rendition of a memorable melody by our fav rite Anandhu and honey voiced Alka. The Orchestra was excellent, the rhythm section and flute was as good as the original. Guitarist was so lovely. Ganesh Kiruba thank you so much for this enchanting reproduction. Please keep us going with many more such numbers.
@ganeshkirupa
@ganeshkirupa 2 года назад
Thank you very much
@radiosivji
@radiosivji 2 года назад
Dear Ranjan sir, All your words are 100% apt and befitting. Your appreciative eye and heart , deserves much admiration. I am a humble fan of GK , and Ananthu + every everybody associated with this legendary song. Vaazhthukkal !!
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
Well said
@kandavanamsivaguru1861
@kandavanamsivaguru1861 2 года назад
🤍 பிடித்த பாடல் 🤍
@kuppanmunian576
@kuppanmunian576 2 года назад
One of the master piece of MSV
@pandiank14
@pandiank14 2 года назад
Aaka enna Arumai arputham congratulations to all 💐🙏
@ananthacharys3966
@ananthacharys3966 Год назад
My favourite sing. Ganesh Kripa orchestras music performance of this song is amazing. Alka Mam and Ananthu Sirs voice very nice and excellant. Both are born singers. I am also a singer in Starmaker App and done so many orchestra programmes. I am a Fan of Ananthu Sir. I am at Srirangam, Trichy.
@mthangaraju6243
@mthangaraju6243 9 месяцев назад
ExcalanfMelodiesEverGreenSweetSong
@jeym6638
@jeym6638 2 года назад
Keyboardist excellent playing 👍👍
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
YES definitely.
@chelladuraimurugesan3960
@chelladuraimurugesan3960 Год назад
அனைத்துமே அற்புதம்...அருமை.... வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
@velmurugan1385
@velmurugan1385 Год назад
ANAIVARUKKUM,ENNUDAYA MANAMAARNTHA VAALTHUKKAL.
@chandaransinniah8733
@chandaransinniah8733 2 года назад
super old nice both of you
@kamarajp1723
@kamarajp1723 2 года назад
இருவருக்கும் ஒரு சலியூட்
@Raja.S-2023
@Raja.S-2023 Год назад
Amazing with orchestra
@rajendranr2859
@rajendranr2859 2 года назад
The music is also fine
@chandaransinniah8733
@chandaransinniah8733 2 года назад
PB srinivas did it and go mmmmmmmm.......chandran sri lanka well done Alka you very nice. come to sri lanka ok
@samyuthsridharan5407
@samyuthsridharan5407 2 года назад
Super singer moses dad oh my god
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 2 года назад
Okfinethanks nanbare
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
இந்த பாடலில் முக்கியமான இசையே ஷெனாய் ம் புளூட் மே. இதை அற்புதமாக இசைத்திருக்கிறார்கள். மற்றபடி அனைத்துமே அருமை. மிகவும் கடினமான பாடல்.
@clemontplomina9434
@clemontplomina9434 2 года назад
What a song of yesteryear. Such lovely singing ^ can never tire even if listen a thousand times continuously.
@karuppiahvelmurugan9347
@karuppiahvelmurugan9347 2 года назад
இனிமை இனிமை இனிமை 🎶🎵🎶🎼🎻🎵🎶🎼🎵🎶🎻🎵🎶🎼🎵🎼🎼🎵🎶🎵🎵🎶🎼🎻🎻〽🎵🎵🎶🎼🎶🎶🎶🎼🎼🎼🎶🎵🎵🎵🎵🎵🎵🎵
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 2 года назад
Beautiful song mesmorizing voices hats off
@claudiabalakumar3688
@claudiabalakumar3688 Год назад
Very nice song
@pachamuthu3333
@pachamuthu3333 Год назад
Anathu sir already nalla paaduvaanga old songs lam alka ajith paaduvathu miga piramippu unga voice jeevan iruku mam
@kpp1950
@kpp1950 2 года назад
Great selection of song and excellent performance as usual .
@jafarullahnetti2258
@jafarullahnetti2258 2 года назад
சூப்பர்.
@emmanuelgeorge1691
@emmanuelgeorge1691 Год назад
Super Sir getup Sir
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 года назад
அருமையான பாடல். அற்புதமான இசை. பாடகர்களின் இனிமையான குரல் வளம். செவிக்கு இனிய புல்லாங்குழல் இசையும், பெண் பாடகர்களின் குழு ஒலியும். மொத்தத்தில் பாடல் ஒரு தெவிட்டாத தெள்ளமுது! 👏👌💐
@sinnasamymurugaiyan1537
@sinnasamymurugaiyan1537 2 года назад
Very super
@-SudhaR-
@-SudhaR- Год назад
Key board super
@sniper.1919
@sniper.1919 2 года назад
Welldone Ganesh orchestra team members. Best melodious voice of singers. Totally superb. Welldone Alka.
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik Год назад
Wow super
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q 2 года назад
கேட்டேன்.கேட்டேன்!.மறுபடியும் கேட்டேன்!!மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்!!!
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 2 года назад
Class song, great legends.
@rajendranr2859
@rajendranr2859 2 года назад
They sing this song very well.
@devakumarkrishnan8949
@devakumarkrishnan8949 2 года назад
Thanks 👍
@vsrn3434
@vsrn3434 2 года назад
கடவுள் கொடுத்த வரம் அல்கா அஜித்
@rajasekar4664
@rajasekar4664 Год назад
Thank you 💖
@kirubaganeshcanada
@kirubaganeshcanada 2 года назад
Very nice
@padmasri6481
@padmasri6481 2 года назад
கேட்க இனிமையாக இருக்கு
Далее
Это реально работает?!
00:33
Просмотров 3 млн
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 3,1 млн
Premaganamgal_Pothikamalai Uchiyele
5:20
Просмотров 676 тыс.
Stray Kids "Stray Kids" Video
3:25
Просмотров 3,2 млн
Султан Лагучев - Гасишься
3:02
Просмотров 621 тыс.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18