Тёмный

SOLLATHAN NINAIKIREN by Playback Singers MUKESH & ALKA AJITH in GANESH KIRUPA Best Orchestra Chennai 

Ganesh Kirupa
Подписаться 377 тыс.
Просмотров 259 тыс.
50% 1

We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
Song : SOLLATHAN NINAIKIREN by Playback Singers MUKESH & ALKA AJITH in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
For More Information Visit www.ganeshkirupa.com
CONTACT: +91 98410 89555, +91 9841611353
Email: ganeshkirupamusic@gmail.com
web : www.ganeshkirupa.com

Опубликовано:

 

9 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 262   
@BalaMurugan-dh2ky
@BalaMurugan-dh2ky 3 года назад
அல்கா அஜித் முதல்ல உனக்கு அநேக ஆசிர்வாதம். உன்னுடைய குரல்ல தாண்டா பழைய பாடல் உடைய அர்த்தம் புரியுது. இனிமை புரியுது. அம்மா உனக்கு அந்த சரஸ்வதி தாய் தொடர்ந்து ஆசி வழங்கிக் கொண்டே இருப்பார்கள்
@sanjeevi6651
@sanjeevi6651 3 года назад
குயில் போல ஒரு குரல் really great Miss AlkaAjith
@hindunathion3975
@hindunathion3975 2 года назад
பழமை யாவும் கண் முன்னே... வாழ்க ...முகேஷ்
@gnanasekaran8870
@gnanasekaran8870 3 года назад
இது 3 சகோதரிகளின் காதல் கதை சொல்லும் சோகப்படம்.. பலராலும் ரசிக்கப்பட்ட மறக்கமுடியாத படம் இந்த படத்தின் பாடல்கள் நெஞ்சில் நிறைந்தவை.. சொல்லத்தான் நினைக்கிறேன் .. என்ற முத்தான பாடலை மனம் நிறைய பாடிவிட்டார்கள் பாடகர்கள்... நன்றி கணேஷ் கிருபா அவர்களே... !!
@DrSSenthilkumarDrSSK
@DrSSenthilkumarDrSSK 3 года назад
முகேஷின் பன்முகத் திறமைக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு...
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 3 года назад
Alka ajith,சிறந்த பாடகி.முகேஷ் சொல்லவே வேண்டாம்.நீங்கள் இருவரும் சொல்வளத்தோடு நீண்ட காலம் வாழ வேண்டுமென சொல்லத்தான் நினைக்கிறேன்.
@mnv1042
@mnv1042 3 года назад
மெல்லிசை மாமன்னரின் குரலால் மயக்கம் வரவைத்த பாடல்
@narayananshiba7177
@narayananshiba7177 Год назад
ஆண் குரல் எம் எஸ் விஸ்வநாதன் ஒத்திருக்கிறது வாழ்க நண்பா
@jothilakshmidurairajan9015
@jothilakshmidurairajan9015 28 дней назад
அருமையான குரல் அல்காவுக்கு பாடல் சூப்பர்
@vidjeacoumarvidjeacoumar5625
@vidjeacoumarvidjeacoumar5625 28 дней назад
முகேஷ் தம்பியின் முயற்சி வெற்றிப்படி, அல்கா மகளின் குரல் நெத்தியடி.👍🏻
@rangaduraicoach4558
@rangaduraicoach4558 3 года назад
அருமை.. அருமை.. முகேஷ் அப்படியே MSV குரலும் பாவமும்.. அதேபோல் அல்கா ஜானகி குழைவும அதி அற்புதம்.. God bless you both..
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 3 года назад
Great song to vaali ayya
@ranganathanpurushothaman8578
@ranganathanpurushothaman8578 3 года назад
அருமையான பாடல், இனிய இரு குரல்கள், இதமான இசை, கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து! வாழ்க கணேஷ், வளர்க உங்கள் பணி!!!
@rkvsable
@rkvsable 3 года назад
இசையும் குரல்களும் வெகு அருமை. நன்றி திரு கணேஷ் கிருபா அவர்கள்🌹🌹
@jeyakodim1979
@jeyakodim1979 3 года назад
அல்காவின் குரல் அபாரம்!!அட்டகாசம்!!இனிமை!மென்மை நிறைந்த அருமையான குரல்வளம்..
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 3 года назад
அந்த பெண்குரல் Super
@msperumaal8932
@msperumaal8932 2 года назад
அடேய் முகேஷ் ராட்சசா ..தேங்க்ஸ்டா ராசா
@thillainatarajan881
@thillainatarajan881 3 года назад
என்ன அற்புதமான பாடல் MSV really genious
@selvarajiyamperumal1990
@selvarajiyamperumal1990 Год назад
குரல் மழையில் தேன் கலந்து வந்தது என்று சொல்லத்தான் நினைக்கிறேன்..! பாடிய இருவரும் ஒரு வரம் பெற்றவர்கள் என்று சொல்லத்தான் நினைக்கிறேன்..!👍
@sivakolundukrishnamoorthy7287
@sivakolundukrishnamoorthy7287 3 года назад
அருமை.
Далее
Склеил девушку-курьера ❤️
01:00
NATHAMENUM KOVILILE - BY ALKA AJITH
5:49
Просмотров 70 тыс.
#SS9 Nagumo By Disha & Nanda
10:04
Просмотров 7 млн
Склеил девушку-курьера ❤️
01:00