This is a 3 minute excerpt from Sun TV from 2003 where Ilaiyaraaja is recording the Background score and talking about Pithamagan. Got it thanks to Rajiv Shankar (@skrajiv / skrajiv .
இசைஞானி சார் உங்கள் இசை கோர்ப்பு நிகழ்ச்சிகளை பார்க்க பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கு இதுபோன்ற நிகழ்வுகளை அடிக்கடி வெளியிட்டால் நான் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்
How he composing bgm for prthamagan really amazing. Hat's off to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is no..1 composer. From saran devote.
ஐயா உங்கள் இசையானது இனிமையானது மட்டுமல்ல அதற்கும்மேல் மகத்தானது எனக்கு உங்களிடம் இசை பயில வேண்டும் மென்று ஆர்வமாகவும் ஆசையாகவும் உள்ளது ஐயா நீங்கள் மகான்🙏 ஐயா👉💋🕊da da da di da da👌
இசையை விரல் நுனியில் வைத்திருக்கும் மாமேதை'! அதற்கும் மேல் சொல்வதற்கே வார்த்தை இல்லை தலைவரே'! இவ்வுலகில் மாபெரும் மேதைகள் என்றால் 1. கண்ணதாசன் 2. இசைஞானி எப்பொழுதுமே உங்கள் இசை இளமைதான்.
ஒரு குழந்தைக்கு சொல்லித்தருவது போல தனக்கு கீழ் வேலை செய்யும் நபர்களிடம் பேசும் இவரைத்தான் திமிர் பிடித்த தலைக்கணம் கொண்டவர் என்று விமர்சிக்கின்றனர். ... இவரை எதிரியாக எண்ணுபவர்களை நினைத்து பரிதாபம் தான் ஏற்படுகிறது.
Live ஆர்கெஸ்ட்ராவோ, கம்ப்யூட்டரோ. எல்லாம் நமக்கு ஒன்றுதான். நாம நினைச்ச சவுண்டு வர வைத்துவிட்டுத்தான் அடுத்த வேலை எனும் perfectionist. Fundamentals சரியா இருக்கிறவங்களுக்கு எந்த Technology வந்தா தான் என்ன 🙂
Thiagarajan viswesh, appadiye IR MUSIC un MARA MANDAIkku purinjittaalum?!! OSCAR vaangla naa Muttaal nu artham illa daa koomuttai!! Then, the Trinity of Carnatic music - Thyagaraja, -Muthuswami Deekshidar, Syama Sastri - ku unga muppaattanaa vandhu Oscar kuduthaanga? DONKEYS are NOT expected to understand the genius quality in his music.....GROW UP, don't insult a GENIUS. The **** you throw will FALL right on YOUR ugly FACE!
Thiagarajan visWASTE, Dai naaye....THEY DON'T EVEN KNOW the spelling for Carnatic, Hindustani, folk music etc.....Romba ularra, poi Tasmac vaasal la poi thoongu! Unakku andha idame jaasthi.....He got the OSCAR only in 2008 (for a Hollywood movie, NOT FOR his work in any INDIAN movie), he has been composing since 1992. Appo Oscar jury/committee la ellaarum 16 years aa thoongittaangala! IDHU KOODA puriyaadha vennai daa nee....ARR is a good marketing businessman. IR does not know any of this. His music belonged in the era of NO Internet / cellphones / social media / umpteen awards. THE ONLY REASON for his music to thrive even today is PURELY because of its high quality and merits, DONKEY.
Question in everybody's mind Will not equate him to god.. But will give credit to God the creator of this universe that he gave such an amazing human being to keep our life happy with incredible music.. God bless him with long life and happiness... Pranams raja sir you are a true genius
+Raja Sekar Hello. I got just the Raaja portions through a source and this is the only section (3 mins) where Raaja was interviewed. If you're looking for more Raaja, this is all there is to it :-) If you wish to watch the full promo of Pithamagan, I do not have the full video. Apologies sir.
கண் இல்லாதவர் பிதாமகன் படம் பார்த்தால் கூட வசனங்கள் இல்லாத இடத்தில் என்ன நடக்கிறது என்பது புரியும் நான் சொல்லல பிதாமகன் படத்துக்கான விகடன் விமர்சனக் குழு சொன்னது ❤️👍🙏🙏🙏🙏🙏🙏🙏
படிக்காத மேதைகளுக்கே உள்ள கர்வம் தம்பி.. அவர் trinity gold medalist லாம் வாங்கியிருந்தாலும் தான் கற்றது ஒன்றும் இல்லை என்ற மனநிலை தான் அவருக்கு .. யாருக்கு வரும் இந்த பண்பு.. அவரை படிக்க நமக்கு ஒரு ஜன்மம் பத்தாது.. matter should make sense like this ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4dBmrohvx1k.html